Jump to content

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    30748
  • Joined

  • Last visited

  • Days Won

    273

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு பெண் : கூடத்திலே நடு கூடத்திலே ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளே ஆண் : மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி குழு : மாமா என்னை சிக்கலாமா ஓ ஹோ மாமி காத்திருக்கலாமா ஓ ஹோ ஆண் : டாலடிக்கிற நல்ல வைர அட்டி போலிருக்கிற நீதான் ரொம்ப சுட்டி ஆஹா ஓஹோ ஹே ஹேஹே பெண் : ஆசை வைக்கிறேள் இப்போ ரொம்ப நன்னா மாலையிட்டதும் மாறக் கூடாதுன்னா ஆண் : பூ நூலு சாட்சி பொம்னாட்டி ஆட்சி ஸ்ரீ கிருஷ்ணன் நான் அல்லடி பெண் : இப்போது பாப்பேள் என் பேச்ச கேட்பேள் பின்னாடி என்னாவேளோ ஆண் : ஆன போதும் இங்கு ஆத்துக்காரி ரொம்ப கண்ட்ரோல் பண்ணா கண்ட்ரோல் ஆகாதடி ஆண் : அட்ஜஸ் பண்ணி கூட நீ இருப்பியோ அடங்காத அலமு போல் இருப்பியோ ஆஹா ஹோ ஹோ ஹாஹா பெண் : சட்ட திட்டம் தான் கையில் வச்சிருப்பேளா ஃபாலோ பண்லேனா நீங்க என்ன நச்சரிப்பேளா ஆண் : மதியான நேரம் பாய் போட சொன்னா மாட்டேன்னு சொல்லுவியோ பெண் : மாட்டேன்னு சொன்னா சும்மாவா விடுவேள் மேட்னி ஷோ கூப்பிடுவேள் ஏன்னா ஆண் : நாளை சங்கதி நாளை பார்க்கலாம் மானே இப்போ வாடி அணைச்சுக்கலாம்........! --- மாடத்திலே கன்னி மாடத்திலே---
  2. நான் பொதுவாக சின்னப் பிள்ளைகளிடம் கூட எனது போனை குடுப்பதில்லை ......... அவர்கள் கண்டதையும் அமத்தி வேறு விளையாட்டுகள் டவுன்லோட் பண்ணிவிட்டு போய் விடுவார்கள் . .....பிறகு நான் அதை பாவிக்கும் போது சிரமமாக இருப்பதுடன் பொடியாளிடம் குடுத்து சரிபண்ண வேண்டி இருக்கும் ........இருந்தும் கடந்த ஐந்து வருடத்துக்குள் ஒருமுறைதான் விழுந்து அதன் மேல் தடுப்பு கவரில் சிறு வெடிப்பு உண்டு . .......அப்போது "ஒலலா" என்று சொல்லி இருப்பன் ........ பொதுவாய் நான் அந்த சொல் அப்பப்ப பாவிப்பது வழக்கம் . ....... எனது மருமகன் போன் திருத்தும் கடை வைத்திருக்கின்றார் . .....அவர் புனைபார்த்து விட்டு தாங்க மாமா புதுக்கவர் போட்டுத் தாறன் என்று சொல்லியும் நான் கொடுக்கவே இல்லை . ........! 😎 பி . கு : இவ்வளவு காலத்துக்குள் மனிசி நாலு, ஆறு போன் மாற்றி விட்டுது . ........!
  3. மிரளவைக்கும் தமிழ் பேச்சு ........! 👍
  4. வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம் ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா ஆண் : பாலாடை போலாடும் பாப்பா எப்போதும் நான் சொன்னா கேப்பா ராஜாவை பாக்காமல் ரோஜா ஏமாந்து போனாளே லேசா நான் நாளு வச்சு தேதி வச்சு ஊரு விட்டு ஊரு வந்து நீயின்றி போவேனோ சம்போ நான் மூணு மெத்தை வீடு கட்டி மாடி மேல ஒன்ன வெச்சு பாக்காமல் போவேனோ சம்போ ஆண் : அன்பான உன் பேச்சு ராகம் நடை போட்டு நீ வந்தா தாளம் சுகமான உன் மேனி பாடல் இதிலென்ன இனிமேலும் ஊடல் அந்த தேவதைக்கு நீயும் சொந்தம் தேவனுக்கு நானும் சொந்தம் பூலோகம் தாங்காது வாம்மா இந்த காதலுக்கு ஈடு சொல்ல காவியத்தில் யாருமில்லை நானொன்று நீயொன்றுதாம்மா........! --- நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் ---
  5. அட ......வீதியை லைட் இருக்கும் பக்கம் போட்டிருக்கலாம் . ........இது கூடவா தெரியாது ........! 😴
  6. குயிலும் , வண்ணத்துப்பூச்சியும் , கடவுளும் அப்பாவி மாந்தர்களும்தான் எப்போதும் பலியாடுகள் . .....சிந்திக்க வைக்கும் கருத்துள்ள கவிதை . ......! 👍 ஓணாண்டியாரும் சும்மா லேசுப்பட்டவரல்ல .......... உந்தக் கேள்விகளுக்கு விடை கூகுளிலேயே கிடையாது . ..........! 😂 ஆயிரமாயிரம் சிலைகள் கோபுரத்தில் இருந்தாலும் பார்த்தவுடன் தெரிவது கலசங்கள்தான் ........!
  7. அப்ப உங்களுக்கு "துருச்சாமி " ஞாபகம் வந்திருக்க வேணுமே . ........! 😂
  8. ஏய் .....பறந்து செல்லும் சிட்டுக்குருவி பார்வையைத் திருப்பு . ..........! 😍
  9. வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : ஆடுங்கடா என்ன சுத்தி நான் அய்யனாரு வெட்டு கத்தி பாட போறேன் என்ன பத்தி கேளுங்கடா வாய போத்தி ஆண் : கடா வெட்டி பொங்க வெச்சா காளி ஆத்தா பொங்கலடா துள்ளிக்கிட்டு பொங்க வெச்சா ஜல்லி கட்டு பொங்கலடா ஆண் : அடியும் ஒதையும் கலந்து வெச்சு விடிய விடிய விருந்து வெச்சா போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல் ஆண் : இடுப்பு எலும்ப ஒடிச்சு வெச்சு அடுப்பில்லாம எரிய வெச்சா போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல் பெண்குழு : போக்கிரிய கண்டாலே சூடு இவன் நின்னாலே அதுரும்டா ஊரு அட கை தட்டி கும்மாளம் போடு கொண்டாட்டம் நீ விரும்பும் வரைக்கும் நிலைக்கும் பெண்குழு : அவன் வந்தாலே விசில் அடிக்கும் பாரு எந்நாளுமே பறப்போம் பறந்தா கலப்போம் போடு ஆண் : பச்ச புள்ள பிஞ்சு வெரல் அஞ்சுக்கும் பத்துக்கும் வேல செஞ்சா முந்தாணையில் தூளி கட்டும் தாய்மாரே நீ கொஞ்சம் தள்ளி வெச்சா ஆண் : ஆத்தா உன்ன மன்னிப்பாளா தாய்ப்பால் உனக்கு கொக்ககோலா தாயும் சேயும் ரெண்டு கண்ணு கால தொட்டு பூஜ பண்ணு ஆண் : நான் ரொம்ப தெருப்பு என்னோட பொறப்பு நடமாடும் நெருப்பு ஆண் : மழை காலத்தில் குடிசை எல்லாம் கண்ணீரில் மிதக்கின்ற கட்டுமரம் வெயில் காலத்தில் குடிசை எல்லாம் அணையாமல் எரிகின்ற காட்டுமரம் ஆண் : சேரி இல்லா ஊருக்குள்ள பொறக்க வேணும் பேர புள்ள பட்டதெல்லாம் எடுத்து சொல்ல பட்ட படிப்பு தேவ இல்ல ஆண் : தீ பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து இதுதான் என் கருத்து ......! --- ஆடுங்கடா என்ன சுத்தி ---
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.