suvy
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by suvy
-
எம்.எஸ்.ஸைக் கொண்டாட வழிகோலிய டி.எம்.கிருஷ்ணா - பெருமாள் முருகன்
எம் . எஸ் என்னும் சுப்புலெச்சுமி இசைத்துறையில் ஒரு சாகரம் . ........ பகிர்வுக்கு நன்றி கிருபன் . ........ ! 👍 (பெருமாள் முருகனின் ஒரு கதையைத்தானே பல எழுத்தாளர்களும் பகிஸ்கரித்து மீளப்பெறும்படி செய்தவர்கள் என்று நினைக்கின்றேன் ) .
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : வேறென்ன வேறென்ன வேண்டும் ஒரு முறை சொன்னால் போதும் நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும் கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே ஓ ஓ ஓ.. ஆண் : ஓ மௌனம் மௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன் வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன் பெண் : { இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக சிாிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக என்னாச்சு எனக்கே தொியவில்லை என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன் இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாாிடம் கேட்டு சொல்வேன் } (2) ஆண் : தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே வண்ணப் பூக்கள் எல்லாமே தலையைத் திருப்பிப் பாா்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே நானோ அழைத்தது உனைத்தானே பெண் : நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு ஆண் : நீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும் ஆண் : கால்களின் கொலுசே கால்களின் கொலுசே கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே பாவி நீ வந்து கெடுத்தாயே பெண் : ஏனோ ஏனோ என்னை பாா்க்கச் செய்தாய் உன்னை ஆண் : நான் உன்னைக் காணத்தானா யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா ஆண் : நான்தானே நான்தானே வந்தேன் உனக்காக சிாிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக என்னாச்சு எனக்கே தொியலையே என் மூச்சின் காய்ச்சல் குறையலையே அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லையா ஒரு முறை சொல்லிவிடு .......! --- வேறென்ன வேறென்ன வேண்டும் ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஒன்னொன்னா ஒன்னொன்னா சொல்லு சொல்லு . ..........! 😍
-
சிந்தனைக்கு சில படங்கள்...
யாருக்கும் பாவம் பார்க்காதே!!! 🤫🤫🤫 #motivation #trending #தமிழ் #viralvideo #tamil | @semmozhi8050
-
தந்திரமான விஷப் பாம்பு, ஊசித் தும்பி, 4 செ.மீ குட்டித் தவளை - வியப்பூட்டும் காங்கோ படுகை விலங்குகள்
உயிரினங்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி ஏராளன் .........! 👍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
😢 😢
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மேகமே தூதாக வா அழகின் ஆராதனை . ....... சிவகுமார் & சுமித்திரா ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! இந்த பாடல் வரிகளைப் படித்துப் பாருங்கள் சுகமாய் இருக்கும் . .........! பெண் : திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே தினம் ஒரு கனியை தருவாயா வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே பெண் : மலர்வாய் மலர்வாய் கொடியே கனிவாய் கனிவாய் மரமே நதியும் கரையும் அருகே நானும் அவனும் அருகே பெண் : பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை பெண் : தாலி கொள்ளும் பெண்கள் தாயை நீங்கும் போது கண்ணோடு குற்றாலம் பாய்வதுண்டு பெண் : மாடி கொண்ட ஊஞ்சல் மடிமேல் கொஞ்சும் பூனை சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு பெண் : அந்த நிலை இங்கே இல்லை அனுப்பி வைக்க வழியே இல்லை அழுவதற்கு வாய்ப்பே இல்லை அதுதான் தொல்லை பெண் : போனவுடன் கடிதம் போடு புதினாவும் கீரையும் சேரு புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை ஏன் என்றால் சுவர் தான் உண்டு தூரம் இல்லை பெண் : இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா வீட்டுக்குள்ளே விண்மீன்கள் காய்த்திடுமா பெண் : கன்னம் கிள்ளும் மாமி காதை திருகும் மாமா என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு பெண் : மாதம் பத்து செல்ல மழலை பெற்றுக்கொள்ள அம்மம்மா தாய் வீடு ரெண்டு உண்டு பெண் : பாவாடை அவிழும் வயதில் கைறு கட்டிவிட்டவன் எவனோ தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன் பெண் : கொழுசு இடும் ஓசை கேட்டே மனசில் உள்ள பாஷை சொல்வான் மழை நின்ற மலரை போல பதமானவன் உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன் பெண் : தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே ......! --- திருமண மலர்கள் தருவாயா ---- அதிசயக்குதிரை
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- உணவு செய்முறையை ரசிப்போம் !
பிலாக்காய் பிஞ்சின் துவையல் நிக்குது நெஞ்சில் ........! 👍- மலரும் நினைவுகள் ..
- குறையே நிறையோ ! - சுப.சோமசுந்தரம்
பேச்சாற்றால் இயல்பாகவும் சிறப்பாகவும் உள்ளது . .......! 👍- இனித்திடும் இனிய தமிழே....!
சிறப்பு . .........! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மனதில் என்ன மயக்கம் . ....... ஜெமினி & ராகினி ..........மிக மிக அழகு . .....! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ பெண் : என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ என் காதலா உன் காதலால் நான் காணும் கோலமோ ஆண் : என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ பெண் : பசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ ஆண் : அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா பெண் : ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகிறேன் விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக் கூடுமா ஆண் : நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா........! --- இதோ இதோ என் பல்லவி ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் ரசிக்க
- REELS -குறும் காணொலி
அருமையாய் இருக்கு ..........! வளவன் நீங்கள் ஒரு கலைஞன் ஐயா ........! 😂- மலரும் நினைவுகள் ..
நம்ம இனம் ..........! 😂- "விவசாயி"
கதையை காதல் களவாடி விட்டது ......... நல்ல கதை .......! 👍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- இரசித்த.... புகைப்படங்கள்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.