Everything posted by suvy
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஈழத்து வெளியீடு!
தமிழருக்கு முப்பாட்டன் முருகனே .........! 🙏 மிக மிக சிறப்பான படைப்பு . ........பங்குபற்றியோருக்கெல்லாம் பாராட்டுக்கள் ...........! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : எதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக இமைகள் வாழ்வதே கண்ணுக்காக என் இதயம் வாழ்வதே தங்கைக்காக ஆண் : அன்பால் குழந்தை கடிக்கின்றது அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது தடவிப் பார்த்தால் இனிக்கின்றது தாய்மை உள்ளம் துடிக்கின்றது ஆண் : பட்டால்தானே தெரிகின்றது பாசம் என்பது என்னவென்று சுட்டால்தானே தெரிகின்றது தொட்டால் சுடுவது நெருப்பென்று ஆண் : ஐந்தறிவான பறவைக்கெல்லாம் அன்பும் உறவும் புரிகின்றது ஆண் : ஆறறிவான மனிதருக்கோ அதுதான் கொஞ்சம் குறைகின்றது........! --- எதையும் தாங்குவேன் அன்புக்காக ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காதல் விளையாட கட்டிலிடு கண்ணே ........! 😍- குளியலறையில்
கதையில் கடைசிப் பந்திதான் கவருது . .......! 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
சுவையான நூல்கோல் பொரியல் . .........! 👍 காரச்சட்னி .........! 👍- நான் என் வேர்களை பதக்கம் போல அணிகின்றேன்.
நன்றாக இருக்கின்றது . .........பதிவுக்கு நன்றி zuma ........! 👍- சிரிக்க மட்டும் வாங்க
- அதிசயக்குதிரை
என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் கூட இது சாத்தியமா . .........! 😴- ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை.
அவரது குடும்பத்தில் இருந்து கூட ஐந்துபேர் வரவில்லையா .......... வந்திருந்தால் பழமொழிக்கு சரியாக இருந்திருக்கும் . ........! 😁- இரசித்த.... புகைப்படங்கள்.
- கல்கத்தா பிசாசுகள்
--- கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கல்லூரி முதல்வர் ராஜினாமா; போலீஸுக்கு மம்தா ‘கெடு’.....! --- உ.பி: மருத்துவமனையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செவிலியர்... மருத்துவர் உட்பட மூவர் கைது! இவைபோன்ற வன்புணர்வுக் கொலை செய்திகள் வரும் போதெல்லாம் உங்களின் கவிதை மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது ..........! 😢- நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
பிறகு மறந்துபோய் விட்டுடக்கூடாது பையா ..........! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- நடனங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! பெண் : முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு முல்லை மொட்டுப்போல் வந்ததென்ன சிரிப்பு பத்து விரல் நாடகத்தில் என்ன நடிப்பு பட்டு வண்ணப் பூமுகத்தில் என்ன குறிப்பு பெண் : தள்ளாடும் நிலையில் தாய்மாமன் மடியில் தானாகப் படிப்பது தமிழ்ப் படிப்பு அம்மாவென்றாடி அப்பாவென்றோடி அணைப்பதிலே உனக்கென்ன துடிப்பு பெண் : தாயாரும் தந்தையும் ஒன்றாக இருப்பதை பாராமல் பார்ப்பதில் என்ன களிப்பு தந்தை பல்லாக்குத் தூக்க வைப்பதென்ன குறும்பு பெண் : அப்பாவைப்போலே வளர்ந்து விட்டானே அம்மா உன் மகன் என ஊர் உரைக்கும் அம்மானின் மகளும் பொன்மானைப் போலே பெண்ணாக வளர்ந்து மெல்லச் சிரிக்கும் பெண் : பொன் ஊஞ்சல் ஆடிடும் கல்யாணக் கோலத்தில் பெண்ணோடு மாப்பிள்ளை பக்கமிருக்கும் பெண் : கண்ணீரில் ஆடிடும் தாய் தந்தை கால்களில் நல்வாழ்த்துக் கேட்டந்த உள்ளம் வணங்கும் ......! --- முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காத்திருந்தேன் காத்திருந்தேன் . .........! 😍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் குவித்த இரண்டாவது இலங்கை வீராங்கனை விஷ்மி
பரவாயில்லை . .........கன்னிச்சதம் வீண்போனால் சம்பாதித்து கொள்ளலாம் ........கன்னி கவனமாய் இருந்தால் போதும் . ........! 😁- உணவு செய்முறையை ரசிப்போம் !
- இனித்திடும் இனிய தமிழே....!
லியோனி & இனியவன் நகைசுவை . .......! 😂- 30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!
தாயைப் பிரிந்த சேய்போல உது பாட்டுக்கு நகர்ந்து எங்க போகுதாம் . ....... ஒரு வேலை உந்தப் பாறை வருவது தெரிந்துதான் இந்தோனேசியா தலைநகரத்தை காட்டுப்பகுதிக்கு மாற்றுகிறார்கள் என்று நினைக்கின்றேன் . .......! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரசித்த.... புகைப்படங்கள்.