Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது 1876லேயே எழுதப்பட்டுவிட்டது. இந்த பாடல் ஆனந்தமாதா அதாவது வங்காள மொழியில்

 

ANONDOMOTT என்ற நூலில் முதன்முதலில் காணப்பட்டது

 

 

பாடலை எழுதியவர்          – பன்கிம் சந்திர சட்டோபாத்யாய்

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்கும் கறுப்பிக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

இந்திய நதிகளில் அதிக நீர்ப்பெருக்குடைய நதி எது?

Link to comment
Share on other sites

Brahmaputra river

 

 

மிகவும் சரியான பதில்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

இந்திய நூலகத் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Shiyali Ramamrita Ranganathan,

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்
 
அன்புத்தம்பி மற்றும் நிலாமதி ஆகியோருக்குச் சிறப்பான வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

455 வருடங்களின் பின்னர் இத்தாலியரல்லாத போப்பாண்டவராக வந்தவர் யார்?

Link to comment
Share on other sites

Pope John Paul II

 

 

மிகவும் சரியான பதில்
 
தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

ஆபிரிக்கக் கண்டத்தில் மொத்தமாக உள்ள தேசிய எல்லைக் கோடுகளின் எண்ணிக்கை எவ்வளவு?

Link to comment
Share on other sites

12

 

 

தவறான பதில்
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
ஆபிரிக்கக் கண்டத்தில் தான் கூடுதலான நாடுகள் உள்ளன. நீங்கள் குறிப்பிட்டுள்ள பதில் மிகவும் குறைவு.
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

Decline and fall of the Roman Empire என்னும் படைப்பைத் தந்த ஆங்கில வரலாற்றாசிரியர் யார்?

Link to comment
Share on other sites

Decline and fall of the Roman Empire என்னும் படைப்பைத் தந்த ஆங்கில வரலாற்றாசிரியர் யார்?

 

Edward Gibbon

 

 

ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள எல்லைக்கோடுகள் எத்தனை என்பதை அறியத்தந்தால் நல்லது. நன்றி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்வர்ட் கிப்பான்.

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்
 
தமிழினிக்கும் சுவிக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் முதன் முதலில்... சுன்னத் செய்யப் பட்ட தேரரின் பெயர் என்ன?

அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

 

கடந்த மூன்று நாட்களுக்கு, முன்பு... கேட்ட கேள்விக்கு, ஒருவருக்கும் பதில் தெரியாது போல் உள்ளது.

Link to comment
Share on other sites

கடந்த மூன்று நாட்களுக்கு, முன்பு... கேட்ட கேள்விக்கு, ஒருவருக்கும் பதில் தெரியாது போல் உள்ளது.

 

விஜித தேரர், சிறீலங்கா.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட்டரெக்க விஜித தேரர் என்பது, மிகவும் சரியான பதில்.
 

களத்தில் பதில் தெரிவித்த இசைக்கலைஞனுக்கும்,

 

தனி மடலில் பதில் தெரிவித்த.... சீமானுக்கும், சிறப்பான பாராட்டுக்கள். :D

 

வாழ்க வளமுடன். :) 

  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.