Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னும் இரு நாட்களில் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார்: டிரான் அலஸ் தெரிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sarath-fonseka-150jail.jpg

எதிர்வரும் இரு தினங்களுக்குள் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என தான் நம்புவதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (16) காலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துரையாடியதாக டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் அவர் விடயமாக சிறு சிறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாகவும் அதனை இன்னும் இரு தினங்களில் தீர்த்துக் கொள்ள முடியும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய ஜனாதிபதி எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை எனவும் அனைத்தும் பேச்சுவார்த்தையின் விளைவே இந்த நல்லலெண்ண எனவும் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் அவர் விடயமாக சிறு சிறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாகவும் அதனை இன்னும் இரு தினங்களில் தீர்த்துக் கொள்ள முடியும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் சரத்தையும் தீர்த்துக்கட்டி விடாமல் இருந்தால் சரி

மகிந்தா அடைந்திருக்கும் வெற்றிகளால் பீரிசுக்கு அமெரிக்காவில் அமோக வரவேற்பு போலிருக்கு. நல்லுறவின் வெளிப்பாடாக அமெரிக்கா, திரும்பத் திரும்ப கேட்ட பொன்சேக்காவை விடுதலை செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பொன்னான... நாளை வரவேற்க காத்திருக்கின்றேன்.

மகிந்தா அடைந்திருக்கும் வெற்றிகளால் பீரிசுக்கு அமெரிக்காவில் அமோக வரவேற்பு போலிருக்கு. நல்லுறவின் வெளிப்பாடாக அமெரிக்கா, திரும்பத் திரும்ப கேட்ட பொன்சேக்காவை விடுதலை செய்கிறார்கள்.

அமெரிக்க அரசியலில் இதை மகிந்தாவின் பலவீனமாகவே பார்ப்பார்கள். அடுத்த நகர்வுக்கு அவர்கள் தயாராவார்கள்

மிக மோசமான ஒரு போர்க்குற்றவாளிக்கு சர்வதேசம் கொடுக்கும் முக்கியத்துவம் - சிறைகளில் வதைக்கப்படும் அப்பாவி தமிழ் கைதிகளுக்கும் வழக்கப்பட வேண்டும் என்று கேட்பதே நியாயமானதாக இருக்கும்.

ஐயோ சாமி !!!!!!!!!!!!

யாரவது தமிழர்களின் விடி வெள்ளியே வருகன்னு பேனர் அடிச்சிட போறானுக

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ சாமி !!!!!!!!!!!!

யாரவது தமிழர்களின் விடி வெள்ளியே வருகன்னு பேனர் அடிச்சிட போறானுக

அவர், உயிருடன் வெளியில் வருவது

யாழ் நல்லூர் முருகனின் கருணையே....

SFYarl12TC.jpg

SFTC12A.jpg

அனோமாவை தேடிச் சென்ற ஜனாதிபதி மகிந்த! பொன்சேகா விடுதலை குறித்து அலஸ் வீட்டில் சந்திப்பு

http://news.lankasri.com/show-RUmqyFSbOVgq4.html

  • கருத்துக்கள உறவுகள்

கந்தன் கருணை

  • கருத்துக்கள உறவுகள்

கந்தன் கருணை

கந்தனா கொக்கா?.....மொட்டையடிச்சுபோட்டு கொழும்பிலிருந்து நல்லூருக்கு நடந்து வருவதாக வேண்டுதலாம் ...பண்டத்தரிப்பிலயும் 500 ஆடுகளை பலி கொடுப்பதாக வும் வேண்டுதலாம்.....

  • கருத்துக்கள உறவுகள்

கந்தனா கொக்கா?.....மொட்டையடிச்சுபோட்டு கொழும்பிலிருந்து நல்லூருக்கு நடந்து வருவதாக வேண்டுதலாம் ...பண்டத்தரிப்பிலயும் 500 ஆடுகளை பலி கொடுப்பதாக வும் வேண்டுதலாம்.....

ஒருவர் வெளியே... வந்தால், மற்றவர் உள்ளுக்கு.

என்று..... கல்வெட்டு சொல்லுது.

mahinda-rajapaksa-2010-4-1-9-37-28.jpg

Nallur%252BKovil%252BHindu%252Btemple%252Bin%252Bthe%252Bnorthern%252Btown%252Bof%252BJaffna%252Bin%252Bthis%252BJanuary%252B10,%252B2010.jpg

MRNK123TW.jpg

பொன்சேகா தொடர்பான செய்திக்கு ஜனாதிபதியிடம் எந்தவொரு விமர்சனமுமில்லை: யாப்பா

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படவிருப்பதாக ஊடகங்களில் வெளியான தகவல் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்தவித விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை என ஊடகத்துறை பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.அமைச்சர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படவிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கேள்வியெழுப்பியபோதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்இபொன்சேகாவின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுடன் மிகவும் நெருக்கமாக பழகுபவர். எனவேதான் அவர் ஊடாக செய்திகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கவில்லை.அவ்வாறு ஜனாதிபதி ஏதாவது கூறும்பட்சத்தில் அதனை என்னால் தாராளமாகக் கூற முடியும். அரசுக்கென்று கொள்கை மற்றும் நிலைப்பாடு உள்ளது. அதன் பிரகாரமே செயற்பட முடியும் என்றார். ___http://www.lankasri.com/ta/link-3od4m2SeC80632cbC3Xc.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் வெளியே... வந்தால், மற்றவர் உள்ளுக்கு.

என்று..... கல்வெட்டு சொல்லுது.

mahinda-rajapaksa-2010-4-1-9-37-28.jpg

Nallur%252BKovil%252BHindu%252Btemple%252Bin%252Bthe%252Bnorthern%252Btown%252Bof%252BJaffna%252Bin%252Bthis%252BJanuary%252B10,%252B2010.jpg

MRNK123TW.jpg

மேலே உள்ள படத்தில் மகிந்தரின் பின்னால நிற்க்கின்றவரை பற்றி ஒன்றும் கல் வெட்டில் எழுதி இருக்கவில்லையோ ? ஏனெனில் அவரை யாரோ ஈழத்து MGR என்று சொன்ன ஞாபகமொன்று அதுதான் கேட்டேன் :D :lol:

அவர், உயிருடன் வெளியில் வருவது

யாழ் நல்லூர் முருகனின் கருணையே....

SFYarl12TC.jpg

SFTC12A.jpg

அப்ப ...... கந்தன் தமிழரை கை விட்டுவிட்டார் என்று சொல்லுங்கோ :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அவரை.. மகேஸ்வரியின் ஆவி, கப்பென கவ்வும்.

என்று எழுதியுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரை.. மகேஸ்வரியின் ஆவி, கப்பென கவ்வும்.

என்று எழுதியுள்ளது.

:D :D :lol:

ஆள் வெளியே வந்துட்டாரா?

ஆள் வெளியே வந்துட்டாரா?

மகிந்தா நிலை இப்போது "Caught a Tartar"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The United States says Sri Lanka has presented a “serious and comprehensive” plan for reconciliation in the island nation after its quarter-century civil war.

Both Clinton and Peiris also spoke on the importance of U.S.-Sri Lankan relations. Peiris referred to excellent defense cooperation and the potential for stronger economic ties.

Nuland said the U.S. was encouraged by Sri Lankan efforts to reduce its dependence on crude oil from Iran

http://www.washingtonpost.com/world/national-security/hillary-clinton-meets-sri-lankas-foreign-minister-to-discuss-strained-ties-with-us/2012/05/18/gIQASOBdYU_story.html

http://newsok.com/oklahoma-woman-praises-inhofe-for-working-to-secure-freedom-for-sri-lankan-military-commander/article/3676381#ixzz1vFfS56PU

US senator, Inhofe presented Peiris with a letter to Rajapaksa respectfully requesting Sarath Fonseka's release.

The letter states, “Mr. President, I believe that as your country seeks reconciliation … a good will gesture by you in the form of releasing Sarath Fonseka for time served because of his ill health will send a positive message that Sri Lanka is moving forward from its civil war past.

...

“This humanitarian action will be recognized as such not only in your country but by me, other Senators on the (Foreign Relations) Committee and the Obama Administration.”

Inhofe said Thursday, “The news that the Sri Lankan government will release General Sarath Fonseka, unconditionally, is welcome news.

“I hope the Sri Lankan government proceeds with this publicly announced plan to release him this coming Saturday. If they do, it will be a major step toward achieving reconciliation in a post-civil war era for that country. It will also be a very happy and long awaited day for General Fonseka's family.”

Apsara Fonseka said her mother had spoken to the Sri Lankan president and that he gave his word that he would release her father, who has health problems related to a 2006 assassination attempt.

“It's a high probability he will be released,” she said. “I think he will.”

Fonseka, who has been in Oklahoma for 12 years, said she has not seen her father since he was imprisoned. She said she was “anxious” about her trip because she didn't know what to expect.

Both Clinton and Peiris also spoke on the importance of U.S.-Sri Lankan relations. Peiris referred to excellent defense cooperation and the potential for stronger economic ties.

Nuland said the U.S. was encouraged by Sri Lankan efforts to reduce its dependence on crude oil from Iran. இவை இலங்கைக்கு திரும்பி வரப் பயப்படும் பீரிசின் கதைகளா அல்லது இலங்கை, உண்மையில் அமெரிக்காவுடன் சீனாவுக்குகெதிரான பாதுக்காப்பு உடன் படிக்கைகளுக்கு தயாரா என்பத்து தெரியாது. ஆனாலும் அமெரிக்காவுக்கு பீரிசு வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறாராயின் இந்தியாவுக்கு மாதிரி தண்ணி காட்டமுடியாமல் போய்விடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனோமாவிடம் சரணடைந்தார் மகிந்த - சரத் பொன்சேகா விடுதலையில் புதிய திருப்பம். [ வியாழக்கிழமை, 17 மே 2012, 00:30 GMT ] [ கார்வண்ணன் ]

MR- consern.jpgசிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக, அவரது மனைவி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு நடத்தியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

நேற்றுமாலை இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரிரான் அலசின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக, அவசரமாக லண்டனில் இருந்து திரும்பிய ரிரான் அலஸ் நேற்றுக்காலை அலரிமாளிகையில் சிறிலங்கா அதிபரை சந்தித்து, சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பாகப் பேசியிருந்தார்.

இதையடுத்தே ரிரான் அலசின் வீடு தேடிச் சென்று அனோமா பொன்சேகாவிடம், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்தியுள்ளார்.

அலரிமாளிகையில் நேற்றுக்காலை சிறிலங்கா அதிபருடன் பேச்சு நடத்திய பின்னர் ரிரான் அலஸ், நவலோகா மருத்துவமனைக்குச் சென்று சரத் பொன்சேகாவை சந்தித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சில விவகாரங்களுக்குத் தீர்வு காணப்பட்டவுடன் பொன்சேகா விரைவில் விடுவிக்கப்படுவார்“ என்று கூறியிருந்தார்.

“சில சிறிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இன்றுகாலை நான் சிறிலங்கா அதிபரைச் சந்தித்தேன். இந்த விடுதலை தொடர்பாக எந்தவொரு தரப்பும் நிபந்தனை விதிக்கவில்லை“ என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, ரிரான் அலசின் வீடு தேடிச்சென்று அனோமா பொன்சேகாவைச் சந்தித்திருப்பது கொழும்பு அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது விடுதலை தொடர்பாக மகிந்த ராஜபக்சவிடம் தானோ தனது குடும்பத்தினரோ மண்டியிடப் போவதில்லை என்று சரத் பொன்சேகா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அனோமா பொன்சேகாவை அலரி மாளிகைக்கு அழைத்துப் பேசும் முயற்சிகள் தோல்வி கண்ட நிலையிலேயே, அவரைத் தேடிச்சென்று மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் இவ்வாறு படியிறங்கிப் போனது ஏன் கேள்வி கொழும்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20120517106213

  • கருத்துக்கள உறவுகள்

Sajith-visits--Sarath.jpg

பொன்சேகாவை பார்வையிட்டார் சஜித்.

கொழும்பு, நவலோகா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர்களான புத்திக பத்திரன, சுஜீவ சேனசிங்க, அசோக் அபயசிங்க ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

நன்றி வீரகேசரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.