Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவரிடம் கடந்த காதல் வாழ்க்கையை சொல்லலாமா?

Featured Replies

குறிப்பு : என்னை மீறி எனக்குள் புகுந்த ஒரு மிருகம் (காமம்) விளையாடியதற்கு நான் பொறுப்பல்ல. அவற்றை சொல்லவே இல்லை.) :D

என்று வரணும்.

முக்கியமானதை சொல்ல மாட்டீங்கள். மிச்சத்தை எல்லாம் சொல்லி "அவர் என்னிடம் எதையும் மறைக்கிறேல்லை" என்று மனைவி சொல்லும்படி நல்லபெயர் எடுத்திடுவீங்கள். :lol:

ஆண்கள் உண்மை சொன்னால் கூட நான் ஒருநாளும்முழுமையாகஅவர்களை நம்புவதில்லை. :lol::icon_idea:

  • Replies 69
  • Views 7.2k
  • Created
  • Last Reply

இல்லை ராசா

கிடைக்காத பொருளுக்கும்

மற்றவன் பொருளுக்கும் எப்பொழுதும் ஆசைப்பட்டதில்லை.

ஹிஹி... அப்ப அந்த மிருகத்தால என்னதான் நடந்து? :D சிறி அண்ணாவின் கேள்விக்குப் பதில் சொல்லலாம் தானே?? :icon_mrgreen:

(சும்மா ஒரு கலைப்புக்குத் தான் அண்ணா கோவிக்காதேயுங்கோ)

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமானதை சொல்ல மாட்டீங்கள். மிச்சத்தை எல்லாம் சொல்லி "அவர் என்னிடம் எதையும் மறைக்கிறேல்லை" என்று மனைவி சொல்லும்படி நல்லபெயர் எடுத்திடுவீங்கள். :lol:

ஆண்கள் உண்மை சொன்னால் கூட நான் ஒருநாளும்முழுமையாகஅவர்களை நம்புவதில்லை. :lol::icon_idea:

வாழ்க்கையே நாடகம்

அதில் நாமெல்லாம் நடிகர்கள்

அவரவர் தத்தமது பாத்திரத்தை கவனமாகவும் நடிப்பு என்று என தெரியாதவாறு யதார்த்தமாகவும் செய்து முடிப்பவரே வாழ்க்கையில் வென்றவராவார்.....

ஹிஹி... அப்ப அந்த மிருகத்தால என்னதான் நடந்து? :D சிறி அண்ணாவின் கேள்விக்குப் பதில் சொல்லலாம் தானே?? :icon_mrgreen:

(சும்மா ஒரு கலைப்புக்குத் தான் அண்ணா கோவிக்காதேயுங்கோ)

சிறு வயதில்

அப்புறம்

இளம் வயதில்

எல்லாரும் போல எல்லாம் செய்துள்ளேன்.

இப்படித்தான் மனைவிக்கு தெரியும்.

விலாவாரியாக அவரும் கேட்டதில்லை.

கேட்டாலும் உண்மை வராது

தங்களுக்கும் அதுவே.............. :lol::D :D

வாழ்க்கையே நாடகம்

அதில் நாமெல்லாம் நடிகர்கள்

அவரவர் தத்தமது பாத்திரத்தை கவனமாகவும் நடிப்பு என்று என தெரியாதவாறு யதார்த்தமாகவும் செய்து முடிப்பவரே வாழ்க்கையில் வென்றவராவார்.....

சிறு வயதில்

அப்புறம்

இளம் வயதில்

எல்லாரும் போல எல்லாம் செய்துள்ளேன்.

இப்படித்தான் மனைவிக்கு தெரியும்.

விலாவாரியாக அவரும் கேட்டதில்லை.

கேட்டாலும் உண்மை வராது

தங்களுக்கும் அதுவே.............. :lol::D :D

:lol::Dசரி சரி!

  • கருத்துக்கள உறவுகள்

:lol::Dசரி சரி!

அப்பாடா

இன்றைக்கு தப்பினேன்... :lol::D :D

அப்பாடா

இன்றைக்கு தப்பினேன்... :lol::D :D

பாமினி????????

  • கருத்துக்கள உறவுகள்

பாமினி????????

அந்தளவுக்கெல்லாம் குறுகிற மனப்பான்மை கிடையாது........ :lol::D :D

வாழ்க்கையே நாடகம்

அதில் நாமெல்லாம் நடிகர்கள்

அவரவர் தத்தமது பாத்திரத்தை கவனமாகவும் நடிப்பு என்று என தெரியாதவாறு யதார்த்தமாகவும் செய்து முடிப்பவரே வாழ்க்கையில் வென்றவராவார்.....

என்னதான் பெண்கள் முன் நடித்தாலும் பொதுவில் ஆண்கள் தமது ஆண் நண்பர்களிடம் அனைத்தையும் உளறித்தள்ளி விடுவார்கள். :lol: ஆனால் அவர்களும் பெண்களிடம் அதனை சொல்லாமல் மறைத்து விடுவார்கள். :wub: இதனால் தான் இன்றுவரை ஆண்களின் நடிப்பு வெளியில் தெரிவதில்லை. தப்பிவிடுகிறார்கள்.

இதுவே பெண்கள் தமது பெண் நண்பர்களிடம் சொன்னால் அவர்களே அப்பெண்ணை ஒதுக்கி விடுவார்கள், ஏனையோரிடம் சொல்லி விடுவார்கள். :wub: இதனால் தான் கூடுதலாக பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். :( :(

எனவே இது அவரவர் நடிப்பில் மட்டும் தங்கியில்லை. அவரை சார்ந்த இப்பிரச்சினை தெரிந்த ஏனையோரிலும் தங்கியிருக்கிறது. :rolleyes:

பாமினி????????

:lol::D

விசுகு அண்ணா தப்ப நீங்கள் விடமாட்டீங்கள் போலிருக்கு. :icon_idea:

Edited by காதல்

உண்மை.

ஆனால் நான் எவரிடமும் சொல்லவந்தில்லை.

மற்றவருக்கு பாதிப்பு வரும் என்பதால் அப்படியே விழுங்கிவிடுவேன்.

இங்கு பல கதைகளை எழுதத்தொடங்கி நிறுத்தியதும் அதனாலேயே.

உண்மை.

ஆனால் நான் எவரிடமும் சொல்லவந்தில்லை.

மற்றவருக்கு பாதிப்பு வரும் என்பதால் அப்படியே விழுங்கிவிடுவேன்.

இங்கு பல கதைகளை எழுதத்தொடங்கி நிறுத்தியதும் அதனாலேயே.

ஆம். கவனித்திருக்கிறேன். அது நல்ல விடயம். :)

தன்னை சார்ந்தவர்களுக்கு எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன் தானே என்று கூறிவிட்டு எழுத தொடங்குபவர்கள் எல்லாம் தனது காதலியின் பக்கம் இதனால் பிரச்சினை வரும் என்று யோசிப்பதில்லை. :wub:

அந்த விதத்தில் நீங்கள் யோசித்து நடப்பதை வரவேற்கிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஒன்று கிடந்து மனசுக்குள்ள அடிக்கடி கடிக்குது.

ஒரு நாளைக்கு என்னையும் மீறி.......???

அது மனைவிக்கும் தெரியும்

ஆனால் ஒரு எல்லைவரை.........?

பாவம் அண்ணா தப்பிப் போகட்டும் என்று விட்டால் நீங்களோ இங்க இருந்து போறதா இல்லை... :D :lol:

ஆனால் ஒன்று கிடந்து மனசுக்குள்ள அடிக்கடி கடிக்குது.

ஒரு நாளைக்கு என்னையும் மீறி.......???

அது மனைவிக்கும் தெரியும்

ஆனால் ஒரு எல்லைவரை.........?

என்ன பலாத்காரம் பண்ணப் போறீங்களா? :o:lol:

என்னமோ நுனி நாக்கு வரைக்கும் வந்து வந்து போகுது... ஆனால் சொல்லமாட்டன் என்று அடம் பிடிச்சால் என்ன அர்த்தம்? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரு தரப்பினரும் தத்தமது காதலை சொல்வது தான் சரி...! என்று நினைக்கிறன்.... அதாவது திருமணத்துக்கு முன்பே.. விரும்பினால் கட்டு இல்லாட்டி போ என்று நினைச்சிட்டு சொல்லுறது தானே :D lol

பாவம் அண்ணா தப்பிப் போகட்டும் என்று விட்டால் நீங்களோ இங்க இருந்து போறதா இல்லை... :D :lol:

என்ன பலாத்காரம் பண்ணப் போறீங்களா? :o:lol:

என்னமோ நுனி நாக்கு வரைக்கும் வந்து வந்து போகுது... ஆனால் சொல்லமாட்டன் என்று அடம் பிடிச்சால் என்ன அர்த்தம்? :D

நீங்கள் அவரை பாவம் பார்த்து விட்டாலும் மற்றவர்கள் விட வேணுமே.... :D

பலாத்காரம் செய்யவில்லை, செய்ய மாட்டன் என்று சொல்லி விட்டார். என்றபடியால் சம்மதத்துடன் ஏதும்?????? :unsure::D

அல்லது மோகம் (காமம்) அவர் கண்ணை மறைத்து அவர் செய்த ஏதோ ஒரு அட்டகாசத்தை பற்றி ஒருநாள் தன்னையும் மீறி தன மனைவியிடம் சொல்லி விடுவாரோ என்று பயப்படுகிறார். :lol: அப்படி தானே விசுகு அண்ணா?

விசுகு அண்ணாவுக்கு ஒரு பாடல்.

மோகத்திலே கண்ணிரண்டும் கந்தகமாய் ஆனதென்ன.

[media=]

Edited by காதல்

இரு தரப்பினரும் தத்தமது காதலை சொல்வது தான் சரி...! என்று நினைக்கிறன்.... அதாவது திருமணத்துக்கு முன்பே.. விரும்பினால் கட்டு இல்லாட்டி போ என்று நினைச்சிட்டு சொல்லுறது தானே :D lol

ஆம் அண்ணா,

ஆனால் பொதுவாக ஆண்களிடம் பெண்கள் திருமணத்திற்கு முன் தமது முன்னைய காதலை பற்றி கூறினால் உடனே அவர்கள் மறுப்பு தெரிவித்தால் பிரச்சினை இல்லையே... ஆனால் அவர்கள் அப்படி தெரிவிப்பதில்லை. :wub: அதெல்லாம் பரவாயில்லை, நானும் தான் காதலித்தேன் என்றெல்லாம் உண்மையை சொல்லி அவர்களை திருப்தி படுத்திவிட்டு திருமணம் முடிந்து ஒரு மாதம், ஒருவருடம், அல்லது 4 வருடத்தின் பின் என எவ்வளவு காலத்திலும் இப்பிரச்சினையை தூக்கி பிடித்து கதைப்பார்கள். :( :( தாம் எப்படி என்று யோசிப்பதில்லை. :wub:

அவ்வாறு செய்யாத ஆண்கள் கிடைப்பது அரிது. :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் தங்கள் கடந்த காலத்தை ஒரு பயமும் இல்லாமல் பெரிய சாதனை மாதிரி தங்கள் மனைவிமாருக்கு சொல்வார்கள் இதே பெண்கள் தங்கள் கடந்த காலத்தை கணவன்மார்களுக்கு சொன்னால் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அன்றில் இருந்து அப் பெண்ணுக்கு வாழ்க்கை நரகம் தான்

கணவரிடம் கடந்த காதல் வாழ்க்கையை சொல்லலாமா?

24-couple6-300.jpg

செய்ய வேண்டிய கடமைகள் எவ்வளவோ இருக்க, (படத்தில் ஜோடிகளின் தவிப்பைப் பாருங்கள்) பழங்கதை பேசிப் பேசியே பொழுதைப் பாழாக்கப் போகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு அப்பாவியாக இருப்பதால் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை :( . என்றாலும் "இவன் ஒரு வெங்கலாந்தியாக இருந்திருக்கின்றானே" என்று நினைக்கக் கூடாது என்பதால் சிலவற்றை பில்டப் செய்து வைத்திருப்பதில் தப்பில்லை என்றே நினைக்கின்றேன் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செய்ய வேண்டிய கடமைகள் எவ்வளவோ இருக்க, (படத்தில் ஜோடிகளின் தவிப்பைப் பாருங்கள்) பழங்கதை பேசிப் பேசியே பொழுதைப் பாழாக்கப் போகிறீர்களா?

1495rav.jpg

தோழர் ..

ஈழ தோழர்கள் பண்பாட்டில் உயர்ந்தவர்கள் என தெரியும்.. அதை பற்றி நான் சொல்ல வரல.. கல்யாணம் ஆகியும் சிலது இங்க கில்மா வேலைகள் பண்ணிட்டு இருக்கு.. வயிற்று கஞ்சி ஊத்தறவன் ஒருவன் .. இவுங்க வாங்கிறது வேற இடம்.. இவன் கோர்ட்டில் ரைவர்ஸ்க்கு போனால் ஒரு வருடம் வாழ்ந்து பார்க்க சொல்லுவான்.. அப்புறமாக வந்து பேசுங்க என்று சொல்லுவான். டவுரி கேஸ் லோட்டு லொசுக்கு என்று கரம் பிடித்த கணவனை விளக்கு பிடிக்க வைப்பதற்கான சட்டங்கள் ஆயிரத்தெட்டு இங்கிட்டு இருக்கு.. குழந்தையாருக்கு பிறந்தது என்று சிக்கல் வந்தாலும் ஐதராபாத்து லேபில் இருந்து ரெஸ்ட் ரிப்போட்டு வர வேணும்..

இந்த மாறி கேசுகளுக்கெல்லாம் ரைவர்ஸ் பண்ணாலும் ஜீவனாம்சம்.. சொத்துல பங்கு வேற .. இவ பாட்டன் முப்பாடான் சம்பாரித்து போல .. நான் வெளிப்படையக பேசுவன்.. இது ஒரு பொதுபார்வை. அதற்குத்தான் இணைத்தன்.

:icon_idea: :icon_idea:

சொல்லாதே. அப்புறம் எப்போதும் ஆப்புதான்.

புரட்சி, நீங்கள் ஆரம்பித்த 'கணவரிடம் கடந்த காதல் வாழ்க்கையை சொல்லலாமா?' என்ற தலைப்பிற்கு கொஞ்சம் அப்பால் இந்தப் பதிவு இருக்கிறதென நினைக்கிறன்... இதற்கு வேணும் என்றால் 'கணவரிடம் கடந்த கள்ளக் காதல் வாழ்க்கையை சொல்லலாமா?' என்று தலைப்பிடலாம்.. :D

புரட்சி, சொந்தச் செலவிலை தனக்கு... சூனியம் வைக்கிறார் குட்டி. :lol:

புரட்சி, சொந்தச் செலவிலை தனக்கு... சூனியம் வைக்கிறார் குட்டி. :lol:

சேம் பிளட்! :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Adada Chumma eduthu vidungappa........ Namma kums thaaths evlavu aasaiyah keaka readyah irukkar.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Adada Chumma eduthu vidungappa........ Namma kums thaaths evlavu aasaiyah keaka readyah irukkar.....

டாய்.....சுண்டல்! ஏதும் வேணுமெண்டால் வாய்விட்டு கேக்கிறதுதானே.......அதுக்கேன் மற்றவனை சாட்டி உன்ரை கோப்பைக்கு பாயாசம் கேக்கிறாய்...மானங்கெட்ட பொழைப்பு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.