Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சந்தோசமான செய்தி - உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்

Featured Replies

இதன் இரகசியமெல்லாம் பெல்டு சுழட்டல்தானோ? அடிவாங்கியமாடு படித்துள்ளது. அடித்த மாட்டினால் ஏன் படிக்கமுடியாமல் போனது?

என்னமோ வாழ்த்துக்கள் தமிழ்சிறி மாமா. உங்கள் மகிழ்ச்சியில் நாமும் இணைந்துகொள்கின்றோம்.

  • Replies 201
  • Views 13.1k
  • Created
  • Last Reply

மருத்துவத் துறைக்கு படிக்க எடுபடுவது சுலபமல்ல. வாழ்த்துக்கள் தமிழ்சிறி. அவர் படித்து முடிய நீங்கள் இளைப்பாற முயற்சிக்கலாம். அல்லது ஜெனிலியாவுக்கு சங்கம் அமைக்க முன் வரலாம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிறி உங்களின் மகன் வைத்திய துறையில் உயர்ந்தநிலைக்கு வரவேண்டும், அதன்மூலம் உங்களுக்கும் தமிழருக்கும் தாய் நாட்டிற்கும் பெருமை சேர்க்கவேண்டும் அதைக்கண்டு உங்களுடன் நானும் மகிழவேண்டும்.

[size=4]மனம் நிறைந்த வாழ்த்துக்கள். [/size]

அல்லது ஜெனிலியாவுக்கு சங்கம் அமைக்க முன் வரலாம். :lol:

:rolleyes:

நன்றி யாயினி. எனது வாழ்வில்... கிடைத்த, அரிய மகிழ்ச்சியான தருணங்களில்... இதுவும் ஒன்று.

இவ்வளவு நாளும், பெடியன் எங்களுடன் ஒன்றாக இருந்தவன். அவனுக்கு... சாப்பாடு, தேத்தண்ணி எல்லாம்... மனைவிதான் செய்து அருகில் வைப்பார். இனி... தனிய, இருந்து என்ன செய்யப் போறானோ... என்னும் கவலையும் வருது.

உங்களின் மகன் அவன் பிளைத்துக்கொள்ளுவான் இருந்தும் உங்களின் மனநிலை புரிகின்றது :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவத் துறைக்கு படிக்க எடுபடுவது சுலபமல்ல. வாழ்த்துக்கள் தமிழ்சிறி. அவர் படித்து முடிய நீங்கள் இளைப்பாற முயற்சிக்கலாம். அல்லது ஜெனிலியாவுக்கு சங்கம் அமைக்க முன் வரலாம். :lol:

பென்சன் வாழ்க்கையை எப்படி

பயனுள்ள

சந்தேசமான

வித்தியாசமான வாழ்க்கையாக வாழ்வது என்ற பகுதிக்குள் இது வரும்.

விடமாட்டோம் அதையும்.

:lol::D :D

எனது மகன் விரும்பிய துறையில் கல்வி கற்க, அனுமதி கிடைத்துள்ள செய்தியை... மகிழ்ச்சியுடன் யாழ் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன் :) .

அவர், ஆறு மருத்துவ‌ பல்கலைக்கழகங்களுக்கும், நான்கு பொறியியல் பல்கலைக்கழகங்களுக்கும் விண்ணப்பித்திருந்தார்.

நான்கு பொறியியல் பல்கலைக்கழகங்களும் இரண்டு வாரங்களுக்கு முன்பே... விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப் பட்டதாக பதிலளித்த போதும்... இவருக்கு, மருத்துவத் துறையில்தான்... ஆர்வம் இருந்தது. சென்ற வெள்ளிக்கிழமை மகனின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மின்னஞ்சலும், சனிக்கிழமை தபால் மூலமாகவும் கடிதம் கிடைத்தது. அவர், முதலாவதாக விரும்பிய பல்கலைக்கழகத்திலிருந்து கடிதம் வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.

எனது மகனின், ஆசையை நிறைவேற வாழ்த்திய யாழ்கள உறவுகளான...

ரதி, தப்பிலி, கரும்பு, துளசி, புரட்சிகர தமிழ்த்தேசியன், அலைமகள், தும்பளையான், ராஜவன்னியன், நெடுக்காலைபோவான், வாதவூரான், வாத்தியார், புங்கையூரான், குமாரசாமி அண்ணா, மல்லையூரான், வேந்தன், நிழலி, தமிழரசு, யாயினி, ஜீவா, விசுகு, தமிழ்ச்சூரியன், ஈழப்பிரியன், நுணாவிலான், யாழ்கவி, வல்வைசகாரா, குளக்காட்டான், சுண்டல், வொல்கானோ, தமிழச்சி, அர்ஜூன், சுபேஸ், புத்தன், யூ.கே.கரிகாலன், ஈஸ், கிளியவன், சஜீவன், கறுப்பி, உடையார் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.thanks.gif

அடடா சிறி அண்ணாவின் மகனுக்கு வாழ்த்து கூற மறந்துவிட்டன் எனது வாழ்த்துகளும் உங்கள் மகனுக்கு தமிழ் சிறி அண்ணா

எனது மகன் விரும்பிய துறையில் கல்வி கற்க, அனுமதி கிடைத்துள்ள செய்தியை... மகிழ்ச்சியுடன் யாழ் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன் :) .

அவர், ஆறு மருத்துவ‌ பல்கலைக்கழகங்களுக்கும், நான்கு பொறியியல் பல்கலைக்கழகங்களுக்கும் விண்ணப்பித்திருந்தார்.

நான்கு பொறியியல் பல்கலைக்கழகங்களும் இரண்டு வாரங்களுக்கு முன்பே... விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப் பட்டதாக பதிலளித்த போதும்... இவருக்கு, மருத்துவத் துறையில்தான்... ஆர்வம் இருந்தது. சென்ற வெள்ளிக்கிழமை மகனின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மின்னஞ்சலும், சனிக்கிழமை தபால் மூலமாகவும் கடிதம் கிடைத்தது. அவர், முதலாவதாக விரும்பிய பல்கலைக்கழகத்திலிருந்து கடிதம் வந்தது இரட்டிப்பு thanks.gif

சந்தோசமான தகவல் சிறி....மகனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்

  • கருத்துக்கள உறவுகள்

அதுதுதுது

தமிழன் உயரணும்

அதை நாம் பார்க்கணும்

வாழ்த்துக்கள் சிறி உங்களுக்கும் பிள்ளைக்கும்.

எமது கனவும் வாழ்வும் இது தானே. :icon_idea: :icon_idea: :icon_idea:

-------

பெத்த மனம்.....................

:wub: :wub: :wub:

நன்றி விசுகு, நீங்கள் யாழ்களத்தில் முன்னுதாராணமாக பலகருத்துக்களை பதிந்துள்ளதை.. நான், என்றும் மறவேன். :)

[size=4]தமிழ்சிறி,[/size]

[size=4]உங்கள் மகனின் உறுதிக்கு விடாமுயற்சிக்கு பாராட்டுக்கள்.[/size]

[size=4]வெறும் அறிவும் ஆர்வமும் மட்டுமல்ல உறுதியும் விடாமுயற்சியும் இருந்தாலே மருத்துவத்துறையில் உள்நுழையலாம், பிரகாசிக்கலாம்.[/size]

[size=4]இவரின் வெற்றி இன்னும் நாலு பேரை ஊக்குவிக்கட்டும்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா உங்கள் மகன் வைத்தியத்துறையில் நன்றாக படித்து, சாதனைகள் பல புரிந்து, ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்திட மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....!

[size=4]உங்கள் மகன் வைத்தியத்துறையில் நன்றாக படித்து, சாதனைகள் பல புரிந்து, [/size]

[size=4]ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்திட மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....! [/size]

மிக்க... நன்றி தமிழினி & நிலா அக்கா.

உங்கள் வாழ்துக்கள் நிச்சயம் பிள்ளைக்கு, பெருமை சேர்க்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

இதன் இரகசியமெல்லாம் பெல்டு சுழட்டல்தானோ? அடிவாங்கியமாடு படித்துள்ளது. அடித்த மாட்டினால் ஏன் படிக்கமுடியாமல் போனது?

என்னமோ வாழ்த்துக்கள் தமிழ்சிறி மாமா. உங்கள் மகிழ்ச்சியில் நாமும் இணைந்துகொள்கின்றோம்.

கள்ளனை விட, பொலிஸ்காரன் தான்... பிடிபடாமல் களவெடுப்பான்.... கரும்பு :) .

என்னை... மாமா, அங்கிள் என்று சொல்வதை... மிக,மிக... ஆவேசமாக, ஆட்சேபிக்கின்றேன் :D:lol::icon_idea: .

நான், என்றும்.... உங்கள், அன்புத் தம்பி :icon_mrgreen: .

உங்கள், வாழ்த்துக்கு நன்றி கரும்பு. :D

சிரிப்பிக்குறி போடமுடியவில்லை ...........எனது கணனியின் மகிமை அது .........

சிரிப்புக்குறி.............சிரிப்புக்குறி ..................சிரிப்புக்குறி .............

சிறிப்புகுறி.........................

ஆனால் உங்கள் மகனை நான் வாழ்த்துகிறேன் ..........அவர் தமிழுக்கும் உங்களுக்கும் பெருமை சேர்க்க இறைவன் அருள் அவருக்கு கிடைக்கட்டும்

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவத் துறைக்கு படிக்க எடுபடுவது சுலபமல்ல. வாழ்த்துக்கள் தமிழ்சிறி. அவர் படித்து முடிய நீங்கள் இளைப்பாற முயற்சிக்கலாம். அல்லது ஜெனிலியாவுக்கு சங்கம் அமைக்க முன் வரலாம். :lol:

உண்மை, ஈஸ்.

இவருக்கு, இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட, வேறு துறையில்... படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.

அதனையிட்டே... இவர், தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருந்தார்.

என்னவோ... திடீரென்று, தனது முடிவை மாற்றிவிட்டார்.

ஆனால்.. மருத்துவத் துறைக்கு பல்கலைக்கழகம் செல்ல முன், மூன்றுமாத பயிற்சியை... இங்குள்ள வைத்திய சாலைகளில் செய்ய வேண்டும். அந்தப் பயிற்சியில்... இவர் மருத்துவத்துறை படிக்கத் தயாராக உள்ளாரா? என்பதை.... அவரை, வைத்தே... முடிவெடுக்க வைத்து விடுவார்கள். அவ்வளவு கடினமான, பயிற்சி அது.

ஜெனிலியாவுக்கு, பிள்ளை பிறக்காமலிருந்தால்.... நான், என்றும் ஜெனிலியா ரசிகன்.

அவ, பிள்ளை பெத்தால்... நான் கட்சி மாறி விடுவேன். :D

உங்களின் மகன் அவன் பிளைத்துக்கொள்ளுவான் இருந்தும் உங்களின் மனநிலை புரிகின்றது :)

நன்றி தமிழரசு. என்ன... இருந்தாலும், பெத்த மனம் பித்து. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]தமிழ்சிறி,[/size]

[size=4]உங்கள் மகனின் உறுதிக்கு விடாமுயற்சிக்கு பாராட்டுக்கள்.[/size]

[size=4]வெறும் அறிவும் ஆர்வமும் மட்டுமல்ல உறுதியும் விடாமுயற்சியும் இருந்தாலே மருத்துவத்துறையில் உள்நுழையலாம், பிரகாசிக்கலாம்.[/size]

[size=4]இவரின் வெற்றி இன்னும் நாலு பேரை ஊக்குவிக்கட்டும்.[/size]

ஓம்... அகூதா, மருத்துவப் படிப்பு என்பது... ஆறு வருடத்துடன், முடிந்து விடுவதில்லை.

அது, வாழ்க்கை முழுக்க... புதிய மருந்துகளைப் பற்றி, படித்துக் கொண்டிருக்க வேண்டிய தூய பணி.

அதுகும்... வெளிநாட்டில், ஒருவருக்கு பிழையாக வைத்தியம் பார்த்தால்... படித்த பட்டமும், பறிக்கப் படும், என்பதை.... சுட்டிக்காட்டியுள்ளேன். :)

[size=4]கனடாவை பொறுத்தவரையில்:[/size]

[size=4]ஆரம்ப பல்கலைக்கழக படிப்பு - மூன்று வருடங்கள்[/size]

[size=4]மருத்துவ பல்கலைக்கழக படிப்பு - நான்கு வருடங்கள்[/size]

[size=4]மருத்துவ பட்டப்படிப்பு - இரண்டு தொடக்கம் ஐந்து வருடங்கள் (சம்பளம் உண்டு50,000+)[/size]

[size=4]காப்புறுதி இருப்பதால் தமது துறையில் பிழைவிட்டால் தப்பலாம், ஆனால், நடத்தையில் பிழைவிட்டால் .. அம்போதான்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

அடடா சிறி அண்ணாவின் மகனுக்கு வாழ்த்து கூற மறந்துவிட்டன் எனது வாழ்த்துகளும் உங்கள் மகனுக்கு தமிழ் சிறி அண்ணா

சந்தோசமான தகவல் சிறி....மகனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி.

நன்றி..... அபராஜிதன், நிழலி & மல்லையூரான். :):wub:

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பிக்குறி போடமுடியவில்லை ...........எனது கணனியின் மகிமை அது .........

சிரிப்புக்குறி.............சிரிப்புக்குறி ..................சிரிப்புக்குறி .............

சிறிப்புகுறி.........................

ஆனால் உங்கள் மகனை நான் வாழ்த்துகிறேன் ..........அவர் தமிழுக்கும் உங்களுக்கும் பெருமை சேர்க்க இறைவன் அருள் அவருக்கு கிடைக்கட்டும்

பிரபல கார் கொம்பனியில்.... வேலை செய்யும், தமிழ்ச்சூரியனுக்கு, சிமைலி போட முடியாத கொம்புயூட்டர் என்றால்... நம்ப முடியவில்லை.smiley-computer010.gif

உங்கள், வாழ்த்துக்கு நன்றி தமிழ்ச்சூரியன். :)

Edited by தமிழ் சிறி

உங்கள் மகனுக்கு எனது வாழ்த்துகளும் உரித்தாகட்டும். :) பெற்றோரான உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் கூட வாழ்த்துகள். :)

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கனடாவை பொறுத்தவரையில்:[/size]

[size=4]ஆரம்ப பல்கலைக்கழக படிப்பு - மூன்று வருடங்கள்[/size]

[size=4]மருத்துவ பல்கலைக்கழக படிப்பு - நான்கு வருடங்கள்[/size]

[size=4]மருத்துவ பட்டப்படிப்பு - இரண்டு தொடக்கம் ஐந்து வருடங்கள் (சம்பளம் உண்டு50,000+)[/size]

[size=4]காப்புறுதி இருப்பதால் தமது துறையில் பிழைவிட்டால் தப்பலாம், ஆனால், நடத்தையில் பிழைவிட்டால் .. அம்போதான்.[/size]

ஜேர்மனியில்.... பொறியியலாளருக்குத்தான்... சம்பளம் அதிகம்.அத்துடன், லீவு நாட்களும் அதிகம்.

வைத்தியர் பாவம் சம்பளம் குறைவு. அதோடை... சனி, ஞாயிறும் வேலை.

வீட்டிலுள்ள‌... பெல்ட் ஞாப‌கம் வந்தால், யாரும் நடத்தையில்... பிழை விட மாட்டார்கள். :D

உங்கள் மகனுக்கு எனது வாழ்த்துகளும் உரித்தாகட்டும். :) பெற்றோரான உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் கூட வாழ்த்துகள். :)

நன்றி துளசி. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு, நீங்கள் யாழ்களத்தில் முன்னுதாராணமாக பலகருத்துக்களை பதிந்துள்ளதை.. நான், என்றும் மறவேன். :)

நன்றி சிறி

இப்படி எழுத பெருந்தன்மை வேண்டும்.

நான் கற்பனைகளைவிட

புனைகதைகளைவிட

ஏன் நாம் கண்ணால் காணாத வரலாற்றைவிட.........

என் முன்னால் நடந்ததையே எழுதுகின்றேன்.

நான் கண்டவை

கடந்து வந்தவை

அதில் என் குடும்பமும் அடக்கம்.

அவை நிஐமானவை. அதை முன் வைக்கின்றேன். இந்த சந்ததி அல்லது அடுத்த சந்ததி எதையாவது எடுத்துக்கொள்வதாயின் மனம் குளிர்வேன்.

நன்றி ஐயா

[size=4]கனடாவை பொறுத்தவரையில்:[/size]

[size=4]ஆரம்ப பல்கலைக்கழக படிப்பு - மூன்று வருடங்கள்[/size]

[size=4]மருத்துவ பல்கலைக்கழக படிப்பு - நான்கு வருடங்கள்[/size]

[size=4]மருத்துவ பட்டப்படிப்பு - இரண்டு தொடக்கம் ஐந்து வருடங்கள் (சம்பளம் உண்டு50,000+)[/size]

[size=4]காப்புறுதி இருப்பதால் தமது துறையில் பிழைவிட்டால் தப்பலாம், ஆனால், நடத்தையில் பிழைவிட்டால் .. அம்போதான்.[/size]

கனடாவில் மருத்துவ படிப்பு என்பது ஏன் இவ்வளவு கஷ்டம் என்று புரியவில்லை .எனது ஒரு அக்காவின் மகன் மருத்துவராகி பின் அவர் சொன்ன சில அறிவுரைகளின் பேரில் மற்ற சில மருமக்கள் மருத்துவம் படிக்கும் எண்ணத்தை கை விட்டுவிட்டார்கள் .

அவர் சொன்ன முதலாவது விடயம் உங்களுக்கு உங்களை அர்ப்பணிக்கவும் ஒரு சேவை மனப்பாங்கு இல்லாவிடிலும் மருத்துவத்தை படிக்க வேண்டாம் என்று .அவர் பிறந்தது 1980 .இப்போ தான் டாக்டராக வெளிவந்திருக்கின்றார் ,ஆள் ஒரு விளையாட்டுப்பிள்ளை(இப்போதும் அவர் உடுப்பையும் நடப்பையும் பார்த்தால் பங் மாதிரி இருக்கும் ) அதனால் தனது இளம் பருவம் வீணாகிவிட்டது என்பது பெரிய மனவருத்தம் .

தன்னுடன் படித்தவர்கள் கல்யாணமும் கட்டி குடும்பம் குட்டி என்று சேற்றிலாகிவிட்டார்கள் தான் இன்னமும் படித்தபடி என தாயுடன் சண்டை .தனது அம்மாவிற்கு பிள்ளை டாக்டர் என்ற ஒரு பெருமைக்காக தான் தன் தனது பல சுகங்களை இழந்துவிட்டதாக சொல்லி. இப்போ ஏன் மருமக்கள் பலர் மருத்துவம் படிக்க பயப்படுகின்றார்கள் .

அம்மாவுடன் வைத்தியசாலையில் இருந்த பத்து நாட்களும் பெரும்பாலும் மருமக்கள் படிப்பு பற்றியே கதைத்துக்கொண்டு இருந்தார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மகனிற்க்கு என் வாழ்த்துக்கள் தமிழ்சிறி அண்ணா...

தொழிலையும், சேவையையும்,போலிவேசத்தையும்,வரட்டுக்கவுரவத்தையும் போட்டு குழப்பினால் உதுதான் சிலருடைய பதிலாகும் என்பதற்கு நல்ல உதாரணமான சிறப்புமிக்க பதில்............. :icon_mrgreen:

கனடாவில் மருத்துவ படிப்பு என்பது ஏன் இவ்வளவு கஷ்டம் என்று புரியவில்லை .எனது ஒரு அக்காவின் மகன் மருத்துவராகி பின் அவர் சொன்ன சில அறிவுரைகளின் பேரில் மற்ற சில மருமக்கள் மருத்துவம் படிக்கும் எண்ணத்தை கை விட்டுவிட்டார்கள் .

அவர் சொன்ன முதலாவது விடயம் உங்களுக்கு உங்களை அர்ப்பணிக்கவும் ஒரு சேவை மனப்பாங்கு இல்லாவிடிலும் மருத்துவத்தை படிக்க வேண்டாம் என்று .அவர் பிறந்தது 1980 .இப்போ தான் டாக்டராக வெளிவந்திருக்கின்றார் ,ஆள் ஒரு விளையாட்டுப்பிள்ளை(இப்போதும் அவர் உடுப்பையும் நடப்பையும் பார்த்தால் பங் மாதிரி இருக்கும் ) அதனால் தனது இளம் பருவம் வீணாகிவிட்டது என்பது பெரிய மனவருத்தம் .

தன்னுடன் படித்தவர்கள் கல்யாணமும் கட்டி குடும்பம் குட்டி என்று சேற்றிலாகிவிட்டார்கள் தான் இன்னமும் படித்தபடி என தாயுடன் சண்டை .தனது அம்மாவிற்கு பிள்ளை டாக்டர் என்ற ஒரு பெருமைக்காக தான் தன் தனது பல சுகங்களை இழந்துவிட்டதாக சொல்லி. இப்போ ஏன் மருமக்கள் பலர் மருத்துவம் படிக்க பயப்படுகின்றார்கள் .

அம்மாவுடன் வைத்தியசாலையில் இருந்த பத்து நாட்களும் பெரும்பாலும் மருமக்கள் படிப்பு பற்றியே கதைத்துக்கொண்டு இருந்தார்கள் .

[size=4]கனடாவில் குடும்ப வைத்தியர்களுக்கு (டொராண்டோ பெரும்பாகப்பகுதியில் தமிழர்கள் கிட்டத்தட்ட முப்பது பேரளவில் உள்ளனர்) ஒரு தொகைக்குமேலாக உழைக்க முடியாது, கிட்டத்தட்ட மூன்று இலட்சம் எனப்பார்க்கலாம். இது குடும்பத்தையும் பார்த்து வேலையையும் பார்க்க நல்ல தொழில்.[/size]

[size=4]சிறப்பு தேர்ச்சிபெறும் வைத்தியத்தில் பலரும் வைத்தியசாலை வேலையை தெரிவு செய்கிறார்கள், குறிப்பாக கனேடியர்கள். உதாரணத்திற்கு அனஸ்தீசிய கொடுப்பவர்கள். நல்ல சம்பளம் நாலு இலட்சம் +. வாழ்க்கையையும் அனுபவிக்கலாம்.[/size]

[size=4]அதேவேளை அவசரசிகிச்சை போன்ற பிரிவுகளில் வேலைசெய்பவர்கள் மாதத்தில் ஒரு வார இறுதி நாட்களிலும் வேலை செய்யவேண்டும். பல இரவுகளிலும் வேலை செய்யவேண்டும். சம்பளம் கூட, ஆனால் வாழ்க்கை கடினம். [/size]

[size=4]அதனால் தான் வைத்தியர்கள் வைத்தியர்களையே திருமணம் செய்துகொள்ளவேண்டும்[/size].

[size=4]கனடாவில் கண் வைத்தியர்களுக்கு Opthomologists (சாதாரண கண் பரிசோதனை செய்பவர்களுக்கு Optometrist அல்ல ) நல்ல சம்பளம் : எட்டு இலட்சம் அளவில்.[/size]

[size=4]பல் வைத்தியர்களும் (ortho dentist surgeont) (சாதாரண பல் வைத்தியர்கள் அல்ல, பல்லில் சத்திரசிகிச்சை செய்பவர்கள்) .. நல்ல சம்பளம்.[/size]

[size=4]இவர்களின் வாழ்க்கை 'ஜாலி'.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மகனுக்கு இன்னும் ஒரு தடவை வாழ்த்துகள் தமிழ் சிறி அண்ணா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.