Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் - 1 படைநடவடிக்கையில் 19.07.1996 அன்று நடைபெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஐந்து கடற்கரும்புலிகள், லெப்.கேணல் சேரன் உட்பட்ட 112 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

முல்லைத்தீவு படைத்தளம் மீது 18.07.1996 அன்று தொடங்கப்பட்ட ஓயாத அலைகள் - 1 நடவடிக்கையில் படைத்தளத்தின் பெரும்பகுதி முதல்நாள் சமரில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் (19.07.1996) படைத்தளத்தின் எஞ்சிய பகுதிகள் மீதான நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கையில், இந்த நடவடிக்கையை முறியடிக்கும் நோக்கில் சிறிலங்கா படைகளினால் கடல் மற்றும் வான் மூலமான மீட்பு அணிகளை தரையிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

முல்லைத்தீவு தளத்தில் தாக்குதலுக்குள்ளாகும் படையிருக்கு சூட்டாதரவை வழங்கிக் கொண்டு மீட்பு அணிகளை தரையிறக்கும் கடற்படை கலங்களிற்கு பாதுகாப்பை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைக் கலங்கள் மீது கடற்புலிகளால் பெரும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. இதன்போது “ரணவிரு” என்ற பீரங்கி கப்பல் கடற்கரும்புலிகள் மேஜர் செல்லப்பிள்ளை, மேஜர் பார்த்தீபன், மேஜர் கண்ணபிரான், மேஜர் பதுமன், மேஜர் சுரரொளி ஆகியோரால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டது.

முல்லைத்தளம் மீதான தாக்குதல், மற்றும் கடல் வான் மூலமான மீட்பு அணிகள் மீதான முறியடிப்புத் தாக்குதல்களில் தீரமுடன் களமாடி 112 போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.

அவர்களின் விபரம் வருமாறு

கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை (இராமலிங்கம் செல்வராசா - மன்னார்)

கடற்கரும்புலி மேஜர் பார்த்தீபன் (வேதமணி) (உலகநாதன் ரமேஸ் - யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி மேஜர் கண்ணபிரான் (அப்துல்லா) (சாமித்தம்பி புலேந்திரன் - அம்பாறை)

கடற்கரும்புலி மேஜர் பதுமன் (ஆனந்தமயில் பாலமுரளி - யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி மேஜர் சுடரொளி (செபமாலை இரத்தினமலர் - யாழ்ப்பாணம்)

லெப்.கேணல் சேரன் (கதிரவேல் ஜெயராஜ் - திருகோணமலை)

மேஜர் மகேந்திரன் (நாகராசா பொன்ராஜா - மட்டக்களப்பு)

மேஜர் வதனன் (பாலசிங்கம் விஸ்ணுவர்தன் - யாழ்ப்பாணம்)

மேஜர் மதுவன் (தீபன்) (திருச்செல்வம் விஜயவீரன் - யாழ்ப்பாணம்)

மேஜர் மாறன் (கணபதிப்பிள்ளை யோகராசா - திருகோணமலை)

மேஜர் செந்தூரன் (நேரியன்) (ஜோன்பிள்ளை கருணைநாதன் - யாழ்ப்பாணம்)

மேஜர் வளவன் (சாரட்னம் சிறீஸ்காந்தராஜா - கிளிநொச்சி)

மேஜர் புலிக்குட்டி (கரி) (ஆனந்தராஜா ஜெயமோகன் - வவுனியா)

கப்டன் மூர்த்தி (குமாரசாமி இராசரத்தினம் - மட்டக்களப்பு)

கப்டன் அருள்ராஜ் (திருமேனி பவளசிங்கம் - மட்டக்களப்பு)

கப்டன் காளி (இரத்தினம் ஜெகதீஸ்வரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் கலைவாணண் (குழந்தைவேல் ரவேந்திரன் - மட்டக்களப்பு)

கப்டன் பெருமாள் (கௌதமன்) (அருளம்பலம் டிங்கராசா - யாழ்ப்பாணம்)

கப்டன் ஊரன் (கௌதமன்) (அடைக்கலம் இன்பசோதி - யாழ்ப்பாணம்)

கப்டன் ஆனந்தகுமார் (சுப்பிரமணியம் பாலசுப்பிரமணியம் - லுணுகல)

கப்டன் ஈழவன் (காராளசிங்கம் சசிகரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் கணேசன் (கந்தசாமி சந்திரமோகன் - திருகோணமலை)

கப்டன் மணியம் (செல்லத்துரை விக்கினேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் செந்தூரா (முருகன் ஜோதிமலர் - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் யசோதனன் (ரஞ்சித்) (சண்முகம் வசந்தராஜா - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் சிவபாதன் (சத்தியராஜ்) (சுப்பிரமணியம் ஆனந்தன் - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் கலைஞானம் (சுப்பிரமணியம் கதிர்காமத்தம்பி - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் வேலவன் (கந்தையா ரதீஸ்வரன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் கலைப்புயல் (நாகமணி குணசீலன் - வவுனியா)

லெப்டினன்ட் எழில்வாணன் (குழந்தைவேல் சிறீமுருகன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சந்திரிக்கா (கணபதிப்பிள்ளை மகேஸ்வரி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் மங்களா (அழகேந்திரன் காந்தரூபி - வவுனியா)

லெப்டினன்ட் தண்மதி (செல்வத்துரை கோணேஸ்வரி - திருகோணமலை)

லெப்டினன்ட் கலீபன் (இராசநாகம் கிருஸ்ரியன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் மெய்நம்பி (திருச்செல்வம் அமலதாஸ் - கிளிநொச்சி)

லெப்டினன்ட் ஆனந்தராஜ் (தம்பிப்பிள்ளை விஜயரத்தினம் - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் தமிழன்பன் (தம்பு சிறீஸ்கந்தராசா - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் நாதன் (ஐயம்பிள்ளை நந்தகுமார் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் தாமரைச்செல்வி (வேலு பரிமளம் - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் பொன்முடி (யோசப்மரியநாதன் சந்திரஉதயன் - மன்னார்)

லெப்டினன்ட் தில்லைநம்பி (இரத்தினம் பாஸ்கரன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் வாணண் (மாணிக்கம் தயாளன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் நிமலன் (யோகேஸ்வரன் நிருந்தன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் ஏகலைவன் (குமாரசாமி நிரஞ்சன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் வேந்தன் (பரமசிவம் கிருஸானந்தசிவம் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் பெருந்தேவன் (நவரத்தினம் சிவகுமார் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் பூவாணி (முத்துக்கறுப்பன் விஜயகுமாரி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சுபா (ஜெகநாதன் ஜெயந்தி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் காதாம்பரி (விநாயகமூர்த்தி கவிதா - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் இளம்பிறை (தங்கராசா பாஸ்கரமோகன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் மதுமிதா (கணபதிப்பிள்ளை கலைவேனி - வவுனியா)

லெப்டினன்ட் வெற்றிமணி (சின்னத்தம்பி சசிகுமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் திலகன் (சுப்பையா வசந்தகுமார் - திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் சுதன் (இராமப்பிள்ளை உதயன் - திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் எழில்நிலவன் (சின்னத்துரை ஜோசேப் - திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் காந்தரூபன் (கணபதிப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை - திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் சாமந்தி (சீவரட்ணம் ஜெயந்தினி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சுரேந்தினி (பராமனந்தன் ஜனார்த்தனி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் இசைத்தமிழ் (ஜெகநாதன் பிறேம்குமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் நாதன் (அங்கமுத்து சந்திரகுமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் செழியன் (கணபதி ரதீஸ்குமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் மெய்யப்பன் (மாணிக்கம் ரவிக்குமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் கபிலன் (பாலச்சந்திரன் பிரசாத் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் இளந்திரையன் (வீரகத்தி ஜேசுலின் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் செழியன் (பிரகலாதன் ரகுநாதன் - வவுனியா)

2ம் லெப்டினன்ட் காவியநாயகி (தர்மலிங்கம் சர்மினி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் காஞ்சனாதேவி (சண்டிகா) (சின்னையா அனுசா - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சௌந்தன் (சின்னத்தம்பி சிவகுமார் - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் புண்ணியராசா (கேதீஸ்) (நவமணியம் நேசன் - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் வரதராயன் (இளையவன் நிமலேந்திரன் - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் விவேகானந்தி (கந்தராணியம் மதிவதனி - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் பொற்செல்வி (இராசதுரை கோமதி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் விசித்திரன் (செபஸ்ரியாம்பிள்ளை நிக்சன் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் அருளியன் (அருட்செல்வன்) (அரசரட்னம் வர்ணராசா - திருகோணமலை)

வீரவேங்கை ஈழராணி (ஈழவதனி) (சின்னத்தம்பி கனகாம்பிகை - வவுனியா)

வீரவேங்கை நாகப்பன் (கந்தையா புண்ணியமூர்த்தி - மட்டக்களப்பு)

வீரவேங்கை நித்தியசீலன் (நடராசா அருமைநாயகம் - மட்டக்களப்பு)

வீரவேங்கை சிலம்பரசன் (நடராசா தவராசா - அம்பாறை)

வீரவேங்கை அருள்மாறன் (இராமரத்தினம் வனேஸ்வரன் - கிளிநொச்சி)

வீரவேங்கை நாகமைந்தன் (பத்தநாதன் ஜெயசீலன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை துளசிதரன் (தெய்வேந்திரம் சசிகரன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தமிழ்வேங்கை (யோகரத்திணம் நகுலேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை செல்வந்தன் (நாகேந்திரன் காண்டீபன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மலையரசி (வேலாயுதம் தமிழ்ச்செல்வி - திருகோணமலை)

வீரவேங்கை மாலதி (இரத்தினசிங்கம் சுகந்தி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சஞ்சிகா (குமாரசாமி பிறேமலா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இந்திரமலர் (கணேஸ் வசந்தகுமாரி - மாத்தளை)

வீரவேங்கை கஜேந்திரன் (சுந்தரலிங்கம் விக்னேஸ் - திருகோணமலை)

வீரவேங்கை அங்கதன் (தேவராசா விஜயகுமார் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ஆதிரையன் (தியாகராசா யோகேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இசைவாணன் (சின்னவேல் பத்மநாதன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சுகுணன் (அண்ணாமலை சூரியகுமார் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சேரன் (தர்மலிங்கம் தயாளன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மித்திரன் (முத்துப்பிள்ளை உதயன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இராவணன் (கிருஸ்ணபிள்ளை சுரேஸ் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தமிழ்வாணி (தம்பிராசா ஜெயரூபன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வாணன் (ரவி) (கந்தசாமி குகதாஸ் - கிளிநொச்சி)

வீரவேங்கை மித்திரன் (முத்துத்தம்பி உதயன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பிரசாந்தன் (பசுபதி மனோகரன் - கிளிநொச்சி)

வீரவேங்கை கோகுலதாசன் (பொன்னுச்சாமி பாஸ்கரன் - வவுனியா)

வீரவேங்கை பவானி (வீரசிங்கம் பிறேமிளா - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கூர்வேலன் (சுப்பிரமணியம் லக்ஸ்மணன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தமிழ்மாறன் (தர்மலிங்கம் சந்திரரட்ணம் - முல்லைத்தீவு)

வீரவேங்கை கமலன் (சதாசிவம் திருச்செல்வம் - கிளிநொச்சி)

வீரவேங்கை முத்துச்செல்வன் (செல்வராசா சிவகுமார் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பாரிவேல் (இளங்குமரன்) (தம்பு சதீஸ் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கலாமோகன் (முருகன் ரமேஸ்குமார் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை இனியவன் (கைலாசப்பிள்ளை கோகுலன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பிறைசூடி (இராசரத்தினம் இராகவன் - வவுனியா)

வீரவேங்கை சபேசன் (செல்வராசா சதீசன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை நிமாலினி (தர்மலிங்கம் சிவகௌரி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை பரமேஸ்வரி (சிவபாலசுப்பிரமணியம் ஜெயவதனி - கிளிநொச்சி)

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

mullai2ndday.jpg

55_lt_col_seran.jpg

--

வீரவேங்கைகள் இணையம்

Veeravengaikal.Com

http://www.veeravengaikal.com

info@veeravengaikal.com

மாவீரர்களது நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் - தேசியத் தலைவர்

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கம்கள்

நினைவுநாள் வீரவணக்கங்கள்!!!

[size=4]மரபுவழித்தாக்குதல் மூலம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும் ஆயுதப்போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு நினைவு நாள் வீரவணக்கங்கள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

எமது இளமைக்காலத்தில், நெஞ்சை நிமிர்த்தி நடக்க வைத்து, மாவீரர்களாகி விட்டவர்களுக்கு, வீர வணக்கங்கள்!

எதையும் கொச்சைப் படுத்த முனைபவர்கள் கூட, உங்கள் உயரிய லட்சியத்தை மட்டும் கொச்சைப் படுத்த முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வீரவணக்கங்கள்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!

  • 8 years later...
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

 

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

 

spacer.png

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.