Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒலிம்பிக் போட்டியில், பதக்கம் வென்ற நாடுகளின் அட்டவணை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1.சீனா 30 17 14 = 61

2.அமேரிக்கா 28 14 18 = 60

3.இங்கிலாந்து 16 11 10 = 37

4.தென்கொரியா 10 04 06 = 20

5.பிரான்ஸ் 08 08 09 = 25

6.இத்தாலி 06 05 03 = 14

7.கஜஸ்தான் 06 00 00 = 06

8.ஜெர்மனி 05 10 07 = 22

9.ரஷ்யா 04 16 15 = 35

10.ஹங்கேரி 04 01 03 = 08

12.ஒல்லாந்து 03 01 04 = 08

15.ஜப்பான் 02 12 13 = 27

23.அவுஸ்திரேலியா 01 12 07 = 20

24.கனடா 01 03 06 = 10

முடிவுகள் 161

மொத்தம் 302

  • Replies 121
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி ஏதென்ஸில் 49 பதக்கம்,

பீகிங்கில் 41 பதக்கம்,

லண்டனில்... 30 ஐ தாண்டுவதே... சந்தேகம் போலுள்ள‌து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

robert-harting.jpg

robert-harting_ddp_500x336.jpg

சற்று முன்னர் நடந்த வட்டெறிதல் போட்டியில்....

ஜேர்மனியைச் சேர்ந்த... றொபேர்ட் ஹாட்டிங் (Robert Harting) 68.27 மீற்றர் தூரத்தில் வட்டெறிந்து, தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.

ஒலிம்பிக் நடக்கும் 11வது நாளான இன்று... ஜேர்மனிக்கு ஒரு தங்கமும், நாலு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து 16 தங்கங்கங்களுடன், மொத்தம் 37 பதக்கங்களை... அதிரடியாகப் பெற்றுள்ளதால்,

இசைக்கலைஞ்சன் சொன்னமாதிரி, இங்கிலாந்திலை... சந்தேகமாயிருக்கு :lol: .

நேற்று, ஜேர்மனிக்கு ஒரு பதக்கமும் கிடைக்காத, கறுப்பு நாள்.

கொடியை உயரப்பறக்க விடுங்க (கறுப்புக்கொடியை ) :icon_mrgreen: நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது தான் சாட்டு எண்டானாம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15964558,pd=1,mxw=720,mxh=528.jpg

steiner-1344367750_zoom30_crop_800x600_800x600+94+0.jpg

16829698,13951460,highRes,maxh,480,maxw,480,DAB5679_20120807.jpg.jpg

Matthias-Steiner-a_37693918.jpg

இன்று நடந்த பளு தூக்கும் போட்டியில்... ஜேர்மனியைச் சேர்ந்த மத்தியாஸ் ஸ்ரைனர் (Matthias Steiner ) 196 கிலோ எடையுள்ள பளுவை தூக்கும் போது, பின் கழுத்தில்... பளு விழுந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டார். இவர் சீனாவில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

++++++++++++

2008_Matthias_Steiner.jpg

media.media.fad0d306-05bf-4c62-b87f-90c9d8ed2d35.normalized.jpeg

சீனாவில் ஒலிம்பிக் நடந்த காலகட்டத்தில்... இவரின் காதலி இறந்து விட்டார்.

அப்போ... பெற்ற தங்கப்பதக்கத்தை, தனது காதலிக்கு சமர்ப்பிப்பதாக கூறியிருந்தார்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொடியை உயரப்பறக்க விடுங்க (கறுப்புக்கொடியை ) :icon_mrgreen: நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது தான் சாட்டு எண்டானாம் .

A_20police_20officer_20holds_20a_20bottle_20of_20beer_20over_20a_20_20ma__27933397__MBQF-1344238060,templateId%3DrenderScaled,property%3DBild,height%3D349.jpg

இங்கிலாந்துக்காரருக்கு, ஜேர்மனியில் என்றுமே.... கடுப்பு.

அங்கு விளையாட்டை கண்காணிக்கும் மண்ணிற கால்சட்டை போட்ட அதிகாரிகள், நடந்த பல விளையாட்டுக்களில்....

பெண்கள் ஓட்டப் போட்டி, ஆண்கள் வாள் வீச்சுப் போட்டி போன்ற‌ பலவற்றில்... ஜேர்மனியில் குறை பிடிப்பதை அவதானித்துள்ளோம். :D

  • கருத்துக்கள உறவுகள்

கொடியை உயரப்பறக்க விடுங்க (கறுப்புக்கொடியை ) :icon_mrgreen: நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது தான் சாட்டு எண்டானாம் .

நந்தன் 26 இப்ப தான் கறுப்புக் கொடியை மேலே தூக்குங்கள் என்று எழுதினவர்......அதுக்குள்ளை ஜேர்மனி விளையாட்டு வீரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.....அவருக்கு கறுப்பு நாக்குப் போலை :)

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட நாடுகள் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை...

http://ca.sports.yahoo.com/olympics/medals.html

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா!

மின்னாமல், முழங்காமல் வருகின்ற மழை! :D

இணைப்புக்கு நன்றிகள், யாயினி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா!

மின்னாமல், முழங்காமல் வருகின்ற மழை! :D

இணைப்புக்கு நன்றிகள், யாயினி!

அவுஸ்திரேலியா மின்னாமல், முழங்காமல் வருகின்ற மழை என்றால்....

கனடா என்னவாம்? ஒரு தங்கத்துடன் திருப்தி அடைந்து விட்டார்கள் போலுள்ளது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா மின்னாமல், முழங்காமல் வருகின்ற மழை என்றால்....

கனடா என்னவாம்? ஒரு தங்கத்துடன் திருப்தி அடைந்து விட்டார்கள் போலுள்ளது. :rolleyes:

தமிழ் சிறி, இப்ப தான் கனடாவைப் பார்த்தேன்!

மனதுக்குக் கஸ்டமாய் இருக்கிறது! :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி, இப்ப தான் கனடாவைப் பார்த்தேன்!

மனதுக்குக் கஸ்டமாய் இருக்கிறது! :o

புங்கையூரான், இம்முறை... ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லும் என எதிர்பார்த்த பல நாடுகள் கோட்டை விட்டு விட்டன.

முன்பு மேற்கு ஜேர்மனி, கிழக்கு ஜேர்மனி என பிரிந்து இருந்த போது... தங்கத்தை அள்ளிக் குவிப்பார்கள்.

அதே போல்... பிரிந்த ரஷ்யாவிலும், பதக்கங்கள் எதிர் பார்த்த அளவு இல்லை.

அவுஸ்திரேலியா எடுத்த பதக்கங்களும் காணாது.

அந்த இடத்தை... சீனாவும், தென் கொரியாவும் பிடித்து விட்டது.

பதக்கம் பெறுவதற்கு, கம்யூனிச ஆட்சி தான்.... சரி போலுள்ளது. :lol:

வாற ஒலிம்பிக்கில கேரளா, பிச்சுக் குதறப் போகுது எண்டு சொல்லுறீங்க! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வந்தாரை வாழ்வைக்கும் கனடா பதக்கங்களையும் விட்டுக் குடுத்துவிட்டது.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்...வளமையாக 17 தானே கனடாவின் கணக்கு...கிட்ட தட்ட நெருங்கி விட்டார்கள் பறவா இல்லை..கடந்த ஒலிம்பிக் போட்டியிலும் 17 பதக்கங்களோ என்னமோ தான் எடுத்து இருந்தார்கள்... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாற ஒலிம்பிக்கில கேரளா, பிச்சுக் குதறப் போகுது எண்டு சொல்லுறீங்க! :icon_mrgreen:

:D:lol:

190009_423002127751316_1135857743_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினம் ஜேர்மனிக்கு ஒரு தங்கமும், ஒரு வெள்ளியும், மூன்று வெண்லப் பதக்கங்களும் கிடைத்து.... பட்டியலின் எட்டாம் இடத்திலிருந்து, ஏழாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அட்டவணையை பார்வையிட..... http://www.london2012.com/medals/medal-count/

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா ஒரு மாதிரி பத்தாவது இடத்துக்கு வந்திட்டுது என்றாலும் இந்த படு தோல்வி பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்படும் என Olympic கமிட்யின் தலைவர் அறிவிதிருகின்றார் விளையாட்டில் தான் ஒரு வல்லரசு என்று நினைத்திருந்த ஆஸ்திரேலியாக்கு இது ஒரு பேரிடியாகும்..... ஆஸ்திரேலியாவில் பயிற்சி எடுத்த சீனா வீராங்கனைகள் நீச்சலில் சாதிதிருந்தார்கள்....

எனினும் 20 மில்லியன் மக்கள் தொகைய கொண்ட ஒரு நாடு முதல் 12 இடங்களுக்குள் நிற்பது பாராட்டப்பட வேண்டியதே

Aussie Aussie Aussie oi oi oi

She will be al right, Mate!!! :D

  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் புங்கை அண்ணா நான் சைட் அட்டிக்குற stephani rice ah அமெரிக்க கறுப்பன் கவித்திடான் எண்டு நினைக்க தான் நேக்கு அழுகை அழுகையா வருது புங்கை அண்ணா

அவ அப்பிடி என்கிட்டே என்ன குறைய கண்டிட்டா?

எதோ அவன விட நான் கொஞ்சம் நிறமா இருக்கன் அதுக்காக அவா எப்பிடி அவன் கூட போலாம்?

முடியலன்னா முடியல்ல

  • கருத்துக்கள உறவுகள்

mo7wj.jpg

[size=5]இந்த ஆடி போய், ஆனி போய்...ஆவணி வந்தா, "தமிழர் நாடு" டாப்புல வரும்![/size]

[size=5]அப்போ தங்கப் பதக்கமா எங்க நாடு அள்ளும்..!![/size]

அவன் பாஸ்கட் போல், விளையாடுறவன்!

நாங்க தகரப்பேணியை , அடுக்கிப் பிள்ளையார் விளையாட்டு விளையாடுற சனம்!

கனக்க, ஆசைப்படக் கூடாது, சுண்டல்!

அடுத்த தலைமுறையில பாப்பம்! :D

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

mo7wj.jpg

[size=5]இந்த ஆடி போய், ஆனி போய்...ஆவணி வந்தா, "தமிழர் நாடு" டாப்புல வரும்![/size]

[size=5]அப்போ தங்கப் பதக்கமா எங்க நாடு அள்ளும்..!![/size]

:lol: :lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.