Jump to content

Recommended Posts

Posted

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2608

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1735

Top Posters In This Topic

Posted Images

Posted

இன்றைய நாளில் தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

Posted

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்
Posted

26.06கிடைக்கப்பெற்ற 132 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

 

2ம் லெப்டினன்ட் கலைக்கண்ணன்

கந்தையா கஐன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.06.2001

 
15608.jpg

லெப்.கேணல் ராஜன் (ராஜசிங்கம்)

வலோரியான் காணிக்கைநேசன்

மன்னார்

வீரச்சாவு: 26.06.2000

 
 

வீரவேங்கை வெற்றிச்செல்வன்

இராமு சிறிமுருகானந்தன்

வவுனியா

வீரச்சாவு: 26.06.2000

 
 

லெப்டினன்ட் சேரமதி

மெய்யப்பன் ஜெயலட்சுமி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 26.06.2000

 
15611.jpg

கடற்கரும்புலி லெப்.கேணல் ஞானேஸ்வரன் (ஞானக்குமார்)

அழகப்போடி விநாயகமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.06.2000

 
15612.jpg

கடற்கரும்புலி மேஜர் சூரன்

இராசதுரை ரவீந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 26.06.2000

 
15613.jpg

கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன்

வேலுப்பிள்ளை ராசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.06.2000

 
15614.jpg

கடற்கரும்புலி மேஜர் சந்தனா

குணசிங்கம் கவிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.06.2000

 
15615.jpg

கடற்கரும்புலி கப்டன் இளமதி

கனகநாயகம்பிள்ளை ஜெயசித்திரா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.06.2000

 
15616.jpg

கடற்கரும்புலி கப்டன் பாமினி

பரராசசிங்கம் விஐயலட்சுமி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.06.2000

 
 

2ம் லெப்டினன்ட் புகழ்வேந்தன்

இராமக்குமார் தவச்செல்வன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 26.06.2000

 
13495.jpg

லெப்.கேணல் ஐயன்

சூரியகாந்தி உதயசூரியன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.06.1999

 
13496.jpg

லெப்.கேணல் தணிகைச்செல்வி

சுப்பிரமணியம் சத்தியதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.06.1999

 
 

மேஜர் தேன்மொழி (டிலானி)

தில்லைநாயகம் யூடிஸ்ராதிலகம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.06.1999

 
 

மேஜர் யாழிசை

பரராஜசிங்கம் மங்கையற்கரசி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.06.1999

 
 

மேஜர் கலைமகள்

இராமலிங்கம் பிருந்தா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.06.1999

 
 

மேஜர் ராஜன்

மரியநேசன் அன்ரூமாட்டின்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.06.1999

 
 

மேஜர் செழியன்

கிருஸ்ணபிள்ளை சத்தியநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.06.1999

 
 

மேஜர் வதனன்

சபாரத்தினம் சந்திரகுமார்

வவுனியா

வீரச்சாவு: 26.06.1999

 
 

கப்டன் பைந்தமிழினி

நாகலிஙகம் மாலாதேவி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 26.06.1999

 
13529.jpg

2ம் லெப்டினன்ட் பிரியங்கா (வனஜா)

சுந்தரலிங்கம் சுலக்சனா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.06.1999  

 
631.jpg

லெப்டினன்ட் கீர்த்தி

பாக்கியநாதன் சுதர்சன்

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.06.1987

 
கப்டன்
ரஜனி
கந்தையா மஞ்சுளாதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
கப்டன்
யசோ
வேலு ராஜலக்சுமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
கப்டன்
மென்குழலி (அமுதம்)
தங்கவேலு புஸ்பலதா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.06.1999
 
கப்டன்
சுதன்
நாதன் சண்முகவரதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
கப்டன்
செல்வந்தன்
இசிதோர் யூலியஸ்
மன்னார்
வீரச்சாவு: 26.06.1999
 
கப்டன்
ரஜீவன்
வெள்ளைச்சாமி நாகராசா
வவுனியா
வீரச்சாவு: 26.06.1999
 
கப்டன்
காவினியன் (கலைமேகன்)
இராசரத்தினம் ரஜிந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
கப்டன்
கனகசுந்தரம் (கனகராஜ்)
வேலுப்பிள்ளை விமலேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.06.1999
 
கப்டன்
தமிழேந்தி
வில்லியம் றொசான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
லெப்டினன்ட்
குமாரன்
இராசு தனபாலசிங்கம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.06.1999
 
லெப்டினன்ட்
சாந்தி
கிருஸ்ணசாமி சசிரேகா
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.06.1999
 
லெப்டினன்ட்
கலா (எழிலரசி)
வேலாயும் லீலாதேவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.06.1999
 
லெப்டினன்ட்
சதா
செல்வராசா சிவமலர்
வவுனியா
வீரச்சாவு: 26.06.1999
 
லெப்டினன்ட்
உசா
திருச்செல்வம் நிரோயினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
லெப்டினன்ட்
கீதாஞ்சலி
வீரசிங்கம் கவிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
லெப்டினன்ட்
இளங்கோவன்
சிவராசா விக்கினேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
லெப்டினன்ட்
மருதநம்பி
கிருஸ்ணமூர்த்தி வதனரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
லெப்டினன்ட்
புரட்சிக்காவலன்
பாலசுப்பிரமணியம் ராஜகௌசர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
லெப்டினன்ட்
சிறிகுந்தன்
தங்கராசா இராசேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.06.1999
 
2ம் லெப்டினன்ட்
இசைவாணி (ஈழரசி)
மரியதாஸ் தேவஅருள்ரஞ்சிதமலர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.06.1999
 
2ம் லெப்டினன்ட்
வாணி
மகேஸ்வரன் யசோதரை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.06.1999
 
2ம் லெப்டினன்ட்
கலைச்செல்வி
முத்துச்சாமி ரஜினா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
2ம் லெப்டினன்ட்
அன்பினி
கோபாலரத்தினம் உதயவாணி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.06.1999
 
2ம் லெப்டினன்ட்
கண்ணகி
எட்மன் மோகனா
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.06.1999
 
2ம் லெப்டினன்ட்
சுவர்ணா (பாடினி)
பொன்னையா தனலட்சுமி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.06.1999
 
2ம் லெப்டினன்ட்
அன்பழகி
சண்முககேசரம்பிள்ளை யாழினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.06.1999
 
2ம் லெப்டினன்ட்
சிறிபரன்
கந்தையா ஞானப்பிரகாசம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.06.1999
 
2ம் லெப்டினன்ட்
அகப்பாலவன்
கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி
அம்பாறை
வீரச்சாவு: 26.06.1999
 
2ம் லெப்டினன்ட்
அகலையன்
யோகராசா யோகேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.06.1999
 
2ம் லெப்டினன்ட்
புரட்சிநெறியன்
சின்னத்துரை சத்திவேல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
சொக்கன்
பூவண்ணன் சாந்தன்
மன்னார்
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
கதிர்நிலவன்
கிருஸ்ணசாமி மாரியப்பன்
வவுனியா
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
சிந்துஜா
ஏபிரகாம் பிலோமினா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
நிரோயினி
பெனடிக்ற் ஜஸ்மின்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
கோமளா
தவசி தவப்புதல்வி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
இசைவாணி
சிவஞானசுந்தரம் சிவாஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
தமிழரசி
ஐயாத்துரை யோகேஸ்வரி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
அருணா (தியாகினி)
மயில்வாகனம் பிரியதர்சினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
வித்தியா
பெருமாள் நாகேஸ்வரி
வவுனியா
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
பாமா (கவி)
பாலசிங்கம் சிவராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
பாமகள் (சுடரவள்)
சிவசுப்பிரமணியம் சந்திரமதி
மன்னார்
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
இன்விழி
வடிவேல் சிவனேஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
சுடரொளி
அஞ்சப்பு சிவகுலரஞ்சினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
மாங்குயில் (மிர்ணா)
செல்வன் ரஜனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
மலரினி (அமுதினி)
ஆறுமுகம் யோகேஸ்வரி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
காந்தி
சிற்றம்பபலம் புனிதமலர்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
யாழினி (சிந்துஜா)
செல்லத்துரை காந்தரூபி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
புலிமகள்
செல்லத்துரை சுரேக்கா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
கலையரசி (இளவரசி)
வைத்தியலிங்கம் மிதுலா
மன்னார்
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
வினிதா
தவராசா றஜிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
பவப்பிரியா
பரஞ்சோதி சிவதர்சினி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
மித்திரா (கவி)
இராசநாயகம் மரியகுணகுந்தா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
இசைவேங்கை
யேசுராசா மேரிதயானி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
ரூபிகா
மகாதேவன் ஜீவந்தினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
கலைச்செல்வி (சுதா)
டேவிற் மேரிசுகிதா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
அருமைநிலா
சிவராசா சிவறஞ்சினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
சாளினி (சாளி)
குருசாமி தயாளினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
ஜெயகீதா
முருகேசு பிறேமலதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
வசந்தி
அப்துல்கரீம் கற்பகரூபவதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
அகநிலா
வல்லிபுரம் யோகராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
உதயா
சோமசுந்தரம் கவிதா
திருகோணமலை
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
திருமலர்
வேலுப்பிள்ளை சிவமலர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
சாவித்திரி (இளவரசி
வைத்தியலிங்கம் தவமதி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
தவநிதா (சியாமளா)
நாகராசா இசையரசி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
வீரவேங்கை
அருமலர்
தவராசா தயானா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.06.1999
 
மேஜர்
சிட்டு
சுப்பிரமணியம் ஜெகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.06.1999
 
மேஜர்
இன்பன் (கலையழகன்)
தங்கவேல் தங்கமயில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
கப்டன்
மணிவண்ணன்
சர்வானந்தம் ராஜ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
 
மேஜர்
அன்பன்
சிம்சன்துரைராசா பிலிப்ஜெயக்குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.06.1999
 
காவல்துறை 
கார்த்தியாயினி
தேவராசா கார்த்தியாயினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1998
 
காவல்துறை 
கீதா
மாயகிருஸ்னன் கீதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1998
 
2ம் லெப்டினன்ட்
அபிலா
முருகுப்பிள்ளை ரதிதேவி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.06.1998
 
2ம் லெப்டினன்ட்
கனியப்பன்
கணேசபிள்ளை ஜெயக்கணேஸ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.06.1997
 
லெப்டினன்ட்
மொழியரசி
பாக்கியநாதன் தவரஞ்சினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.06.1997
 
வீரவேங்கை
சுடரொளி
வேலுச்சாமி சிறீதேவி
மன்னார்
வீரச்சாவு: 26.06.1997
 
வீரவேங்கை
தமிழரசி
சந்திரலிங்கம் மதிவதனி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.06.1997
 
வீரவேங்கை
அருட்செல்வி
சின்னத்துரை விக்னேஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.06.1997
 
வீரவேங்கை
பகீரதி
நடராசா சுபாஜினி
வவுனியா
வீரச்சாவு: 26.06.1997
 
மேஜர்
ரங்கன்
தவராஜா சௌந்தரநாயகன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.06.1997
 
கப்டன்
சண்முகலிங்கம் (நகுலேந்திரன்)
சௌந்தரன் ராஜகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.06.1997
 
கப்டன்
ஈழத்தரசு
இராமசாமி இளங்கேஸ்வரன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 26.06.1996
 
லெப்டினன்ட்
ராமராஜன்
மகாலிங்கம் முகுந்தன்
அம்பாறை
வீரச்சாவு: 26.06.1995
 
2ம் லெப்டினன்ட்
சிவாதரன்
சிவஞானம் பிரபாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.06.1995
 
வீரவேங்கை
ஈழமணி
தம்பிள்ளை ராஜேந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 26.06.1995
 
வீரவேங்கை
தவவரதன்
தங்கராசா தேவநேசன்
அம்பாறை
வீரச்சாவு: 26.06.1995
 
வீரவேங்கை
தாஸ்
அருளம்பலம் சந்திரமோகன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.06.1990
 
வீரவேங்கை
சங்கர்
செல்லையா சந்திரகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.06.1990
 
வீரவேங்கை
பயஸ்
கந்தசாமி கருணேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1990
 
வீரவேங்கை
அன்ரனி
விசுவர்நாகலிங்கம் குணராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1990
 
2ம் லெப்டினன்ட்
அசோக்
கிருஸ்ணா செல்வராசா
வவுனியா
வீரச்சாவு: 26.06.1990
 
வீரவேங்கை
மௌலீசன்
கந்தசாமியோகன் நித்தியநாதன்
வவுனியா
வீரச்சாவு: 26.06.1990
 
வீரவேங்கை
கணேசலிங்கம்
இராக்கப்பன் நாகராஜ்
வவுனியா
வீரச்சாவு: 26.06.1990
 
வீரவேங்கை
நித்திலன்
நா.குணராசா
வவுனியா
வீரச்சாவு: 26.06.1990
 
வீரவேங்கை
விஜயன்
ரவிக்குமார்
யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.06.1989
 
வீரவேங்கை
சபா
சுந்தரலிங்கம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.06.1989
 
வீரவேங்கை
அகிலன்
சோமசுந்தரம் மதிவண்ணன்
திருநகர், கிளிநொச்சி.
வீரச்சாவு: 26.06.1989
 
வீரவேங்கை
சின்னமகேந்தி
இரத்தினம் கிருபாமூர்த்தி
தென்னமரவடி, திருகோணமலை.
வீரச்சாவு: 26.06.1989
 
வீரவேங்கை
நவம்
முத்துச்சாமி இந்திரகுமார்
மருதங்குளம், ஓமந்தை, வவுனியா.
வீரச்சாவு: 26.06.1989
 
வீரவேங்கை
கேசவன்
செல்லமுத்து ரஜீந்திரன்
பத்தினியார்மகிழங்குளம், வவுனியா.
வீரச்சாவு: 26.06.1989
 
வீரவேங்கை
சுபன்
இரத்தினம் அரியராசா
புதுக்குளம், ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 26.06.1989
 
வீரவேங்கை
அச்சுதன்
கணேஸ்
பன்குளம், திருகோணமலை.
வீரச்சாவு: 26.06.1989
 
வீரவேங்கை
பொபி
தங்கராசா காந்தரூபன்
பொன்னகர், முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 26.06.1989
 
2ம் லெப்டினன்ட்
முரளி
குணராசா குமாரதாஸ்
கொட்டடி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.06.1989
 
லெப்டினன்ட்
அருள்
சிதப்பரப்பிள்ளை தமிழரசன்
பத்தினியார்மகிழங்குளம், வவுனியா.
வீரச்சாவு: 26.06.1989
 
லெப்டினன்ட்
நித்திலா
பவானி நல்லையா
கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.06.1989
 
கப்டன்
ரூபன்
இராசையா சிவகுமாரன்
கண்டாவளை, கிளிநொச்சி.
வீரச்சாவு: 26.06.1989
 
மேஜர்
மாறன்
சின்னத்துரை சுகுமாரன்
வவுனிக்குளம், மாங்குளம், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 26.06.1989
 
வீரவேங்கை
நகுலன்
யுனைதீன்
அட்டாளைச்சேனை, காரைதீவு, அம்பாறை.
வீரச்சாவு: 26.06.1988
 
2ம் லெப்டினன்ட்
மகேந்திரன்
நடராசா நாகராசா
பெரியதம்பனை, செட்டிகுளம், வவுனியா.
வீரச்சாவு: 26.06.1987
 
வீரவேங்கை
சிறைச்செல்வன்
கதிர்காமத்தம்பி தவராஜா
குசச்வெளி, மூதூர், திருகோணமலை.
வீரச்சாவு: 26.06.1986
 
 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 132 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!

Posted

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

27.06கிடைக்கப்பெற்ற 35 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

வீரவேங்கை சமுத்திரன்

இராசலிங்கம் தங்கையா (ராஜேந்திரா)

திருகோணமலை

வீரச்சாவு: 27.06.2004

 
 

லெப்டினன்ட் சோழன்

தர்மலிங்கம் தர்மபாலன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.06.1999

 
 

மேஜர் கல்கி

நாகலிங்கம் சுதாகர்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.06.1998

 
 

லெப்டினன்ட் மயிலன்

புலேந்திரன் ஜெகரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.06.1998

 
 

மேஜர் ஜீவன் (திருமாறன்)

கிளரன்ஸ் கிளமேன்ற்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.06.1997

 
 

கப்டன் நிலவன்

நல்லநாதபிள்ளை உருத்திரமூர்த்தி

வவுனியா

வீரச்சாவு: 27.06.1996

 
 

2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வி

தங்கராசா மகேஸ்வரி

வவுனியா

வீரச்சாவு: 27.06.1995

 
 

லெப்டினன்ட் உலகேந்திரன் (உமையகுமார்)

வண்ணமணி சிவநாயகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.06.1995

 
 

2ம் லெப்டினன்ட் வேணுதரன் (கோபி)

அழகுதுரை சற்குணானந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.06.1995

 
 

லெப்டினன்ட் அமுதப்பிரியன் (நிசார்)

சதாசிவம் விஸ்வலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.06.1993

 
 

மேஜர் ஏகாம்பரராஜ் (நளன்)

சரவணை விஜயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.06.1993

 
 

லெப்டினன்ட் கலைஞன் (மைக்கல்ராஜ்)

கணபதிப்பிள்ளை சாம்பசிவம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.06.1993

 
 

லெப்டினன்ட் கவிராஜ்

கோவிந்தப்பிள்ளை அரியரட்ணம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.06.1993

 

2ம் லெப்டினன்ட் அமரகாசன் (சுரேஸ்)

அந்தோனி மரியதாஸ்

அம்பாறை

வீரச்சாவு: 27.06.1993

 
 

2ம் லெப்டினன்ட் சிறிபரதன்

ரட்ணம் யோகேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.06.1993

 
 

2ம் லெப்டினன்ட் ரகுபரராஜ் (மதன்)

டேவிட் அன்ரனி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.06.1993

 
 

கப்டன் ஆதித்தன்

குகநாதன் கேதீஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 27.06.1992

 
 

லெப்டினன்ட் ரகு

பெரியதம்பி குகதாஸ்

வவுனியா

வீரச்சாவு: 27.06.1992

 
 

லெப்டினன்ட் சிலம்பரசன் (றம்போ)

பரமானந்தம் தயாளன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 27.06.1992

 
 

2ம் லெப்டினன்ட் புகழேந்தி

நாகராஜா மோகனராசா

வவுனியா

வீரச்சாவு: 27.06.1992

 
 

2ம் லெப்டினன்ட் மகேந்திரன்

பூலோகசிங்கம் பத்மலோஐன்

வவுனியா

வீரச்சாவு: 27.06.1992

 
 

லெப்டினன்ட் போசன்

பஞ்சலிங்கம் சிவகுமாரன்

கோவிலடி, முகத்துவாரம், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 27.06.1989

 
 

லெப்டினன்ட் ஜோக்கின்

செந்தில்வேல் சக்திவேல்

காளிகோவிலடி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 27.06.1989

 
 

வீரவேங்கை மதன்

வேலுப்பிள்ளை இராஜேந்திரன்

செல்வாநகர், கிளிநொச்சி.

வீரச்சாவு: 27.06.1989

 
 

கப்டன் சபேசன்

பேரம்பலம் கிருஸ்ணபிள்ளை

புலோலி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 27.06.1988

 
306.jpg

வீரவேங்கை சிந்து

சித்திரவேல் ஜெயராசா

கிரான், மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.06.1986

 
 

வீரவேங்கை சரவணை

பிள்ளையான் சவுந்தரராஜன்

கிரான்-மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.06.1986

 
308.jpg

வீரவேங்கை றொசான்

ஜயாத்துரை அமிர்தநாதன்

மயிலியத்தனை, தொண்டமானாறு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 27.06.1986

 
309.jpg

கப்டன் ஜிம்கெலி

சின்னப்பிள்ளை நடராசா

கிரான், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 27.06.1986

 
310.jpg

லெப்டினன்ட் மொட்டைக்கஜன்

அழகரத்தினம் மணிவண்ணன்

மட்டக்களப்பு.

வீரச்சாவு: 27.06.1986

 
 

வீரவேங்கை கங்கா

நாகலிங்கம் கங்காதரன்

கிரான், மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.06.1986

 
312.jpg

வீரவேங்கை குமார்

வில்லியம் அருள்நாதன்

ஏறாவூர், மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.06.1986

 
313.jpg

வீரவேங்கை லோகோஸ்

நல்லரத்தினம் லோகேந்திரராஜா

முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.06.1986

 
314.jpg

வீரவேங்கை ரவி

பொன்னையா தர்மராஜா

கறுவாக்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 27.06.1986

 
 

வீரவேங்கை சைமன்

மயில்வாகனம் மாதவன்

கிரான், மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.06.1986

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 35 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 35 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Posted

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Posted

இன்றைய நாளில் தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொதுவாக இராஜினாமா கடிதம் கையளிக்கப்பட்டபின் அதை திரும்பிப் பெற முடியாது. ஆயினும் கட்சியின் நன்மை கருதி விதிவிலக்கு வழங்கலாமா, அதற்கான தேவை என்ன என்பதை அறிய ஏனைய அங்கத்தவர்களின் கருத்தையும் ஆலோசனையையும் பெறமுடியும். இப்படியான தருணங்களில் விடயத்தை கையாள்வது எப்படி என்பதை யாப்புகளில் விபரமாக எதுவும் குறித்து வைப்பதுமில்லை. ஒருவர் தனது பதவியை அல்லது வேலையை இராஜினாமா செய்யும் போது   அதற்கு எவ்வளவு காலத்துக்கு முன்னர் முன் அறிவித்தல் வழங்கியிருக்க வேண்டும் என்பதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்.  வேறொரு கோணத்தில் இருந்து இந்த இராஜினமா இழுபறியை அவதானித்தால்  மாவையின் தள்ளாத வயதும் இராஜினாமா கடிதம் வழங்கிய விடயத்தில் அவருக்கு ஏற்பட்ட தடுமாற்றமும் அவர் அரசியலில் இருந்து இளைப்பாறவேண்டிய காலம் வந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. மாவை தொடர்ந்து தலைவர் இஸ்தானத்தில் இருந்துகொண்டு கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு என்ன விதத்தில் ஆக்கபூர்வமாக சேவை செய்ய முடியும் என்பதை கட்சியின் மத்தியகுழு மீள் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.  தேவையேற்படின் புதிய தலைவர் தெரிவொன்றை நடத்தி அதில் அவரையும் போட்டியிடும்படி கேட்கலாம்.
    • பொருளாதார வசதிகளில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளை மகிழ்விப்பதற்காக வருடம் தோறும் கிறி்ஸ்மஸ் பண்டிகையின் போது அவர்களுக்கு விருப்பமான பொருட்களை அனுப்பி  வைப்பது தான் Santa Claus & Co. KG Factory. யேர்மனியில் Aachen நகரில் இருக்கும் இந்த நிறுவனம் 1000 சதுர மீற்றர் பரப்பளவிலான ஒரு ஹோலில் பிள்ளைகளுக்கான பல பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறது. வருடம் தோறும் கிறிஸ்மஸ் நேரத்தில் சிறுவர் சிறுமிகள் தங்களுக்கு விருப்பமானவற்றை பட்டியலிட்டு அந்த நிறுவனத்து அனுப்பி வைப்பார்கள். Santa Claus & Co நிறுவனத்தினரும் தங்களால் முடிந்தளவு அந்தப் பிள்ளைகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வார்கள். பிள்ளைகளும் தங்களுக்கு  கிறிஸ்மஸ் தாத்தாதான் பரிசுகளை அனுப்பி வைத்தார் என புளகாங்கிதமடைவார்கள். இந்த வருடம் அவர்களுக்குக் கிடைத்த ஒரு கடித்தத்தில் இருந்த விடயம் அந்த நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மூன்று சகோதரர்கள். அதில் இருவர் பெண்கள். ஒருவன் ஆண். இதில் ஒரு சிறுமியே மற்ற இருவருக்குமாகச் சேர்த்து கடிதத்தை எழுதி அனுப்பியிருந்தாள். அந்தக் கடிதத்தில் இருந்த விடயம் இதுதான், “ எனது தாத்தா எங்கள் அம்மாவுக்கும், எங்களுக்கும்  செய்யும் விடயத்துக்காக தண்டிக்கப்பட வேண்டும். அவர் தவறு செய்கிறார் என்பதை, அவர் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும்  அவர் எங்களைத் தொடக்கூடாது - அது அருவருப்பானது…….” சிறுவர்களின்  சோகமான விருப்பப்பட்டியலை Santa Claus & Co  நிறுவனம் பொலிஸுக்கு அறிவிக்க, அரச சட்டத்தரணியின் ஒப்புதலுடன் பொலிஸார், அந்தச் சிறுவர்களின் வீட்டிற்குச் சென்று விசாரித்திருக்கிறார்கள்.  குழந்தைகளின் தாத்தா (67) நீண்ட காலமாக தனது பேத்திகளை (10 மற்றும் 12) கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் தனது மருமகளை பல முறை பாலியல் வன்முறை புரிந்ததாகவும் தெரியவந்துள்ளது..  ஆக இந்த ஆண்டு அந்தச் சிறார்களின் கவலையான அவர்களது கிறிஸ்மஸ் விருப்பக் கோரிக்கையை கிறிஸ்மஸ் தாத்தா நிறைவேற்றி வைத்திருக்கிறார்.
    • அப்படியும் இருக்கலாம்.......... சமீபத்தில் அம்பாந்தோட்டையிலும் ராஜபக்‌ஷவின் சிலை விழுத்தப்பட்டது தானே.......... தமிழ்நாட்டில் பல இடங்களில் அம்பேத்கரின் சிலைகள் கூட்டுக்குள்ளேயே இருக்கும்........ இல்லாவிட்டால் இரவோடிரவாக உடைத்துவிடுவார்கள்............😌. அந்த மக்கள் பட்டபாடுகள் போதும், இவைகளிலிருந்து மீண்டு அவர்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை தங்களின் பிரதேசங்களில் வாழும் நிலை வரவேண்டும். மத்திய கிழக்கில் பல நாடுகள் சத்தம் சந்தடியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அது போலவே சிரியாவும் வரவேண்டும் என்பது தான் அவா............ பார்ப்போம் என்று ஒரு நம்பிக்கையுடன் சொல்ல மட்டும் தான் முடிகின்றது...............   
    • பெரும் மக்கள் சேவை செய்த பெருமகன் மரு. கங்காதரன். இவர் பெயரில் ஞாபகார்த்த மருத்துவ மனை இல்லை எனிலும், வண் மேற்கு மருத்துவமனை (கெங்காதரன் வைத்தியசாலை) என்ற பெயரில் ஓட்டுமடம் வீதியில் இயங்குகிறது. 80களிலேயே சத்திரச்கிச்சை கூடம் இருந்தது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.