Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2608

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1735

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரசு, on 23 Feb 2013 - 10:14 AM, said:snapback.png

 

23.02- கிடைக்கப்பெற்ற 15 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

கப்டன் திரவியநாதன்

தம்பிராசா யோகேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.02.1998

 
 

மேஜர் அறிவுக்கரசு (மூர்த்தி)

பத்தினியர் செல்வநாயகம்

திருகோணமலை

வீரச்சாவு: 23.02.1996

 
 

கப்டன் புவி

சண்முகலிங்கம் கிறிஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.02.1996

 
 

லெப்டினன்ட் கலையறிஞன் (அகிலன்)

செல்வராசா யோகராசா

திருகோணமலை

வீரச்சாவு: 23.02.1996

 
 

லெப்டினன்ட் மளவன் (பெனா)

பாலசுந்தரம் தினேஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.02.1996

 
 

கப்டன் வரதன்

மாரிமுத்து குமரேசன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 23.02.1996

 
 

வீரவேங்கை அற்புதன் (திருமால்)

கமலநாதன் குகநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.02.1995

 
 

வீரவேங்கை நாகமணி

மாணிக்கம் கிருஸ்ணமூர்த்தி

கிளிநொச்சி

வீரச்சாவு: 23.02.1994

 
 

லெப்டினன்ட் வர்ணச்சந்திரன் (ஜெயசீலன்)

நடராஜா நவரட்ணராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.02.1993

 
 

2ம் லெப்டினன்ட் கதிர்வேலன் (வாமதேவன்)

மத்தீயூஸ் கதயூ

அம்பாறை

வீரச்சாவு: 23.02.1993

 
 

வீரவேங்கை ஜோன்சன்

கோபால்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.02.1991

 
 

வீரவேங்கை பீற்றர்

குமாரசிங்கம் நடராசா

முலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 23.02.1989

 
 

வீரவேங்கை குமரன்

பிரகாஸ் அன்பரசன்

அளம்பில், முல்லைத்தீவு.

வீரச்சாவு: 23.02.1988

 
68.jpg

2ம் லெப்டினன்ட் வெள்ளை

பேனாட் எட்வேட்ஸ்ரக்

இருதயபுரம், மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.02.1985

 
69.jpg

வீரவேங்கை விஜி

சூசைப்பிள்ளை றேமன்றெக்கிளாஸ்

அடம்பன், மன்னார்.

வீரச்சாவு: 23.02.1985

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 15 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள், மாவீரர்களே.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரசு, on 24 Feb 2013 - 11:44 AM, said:snapback.png

 

24.02- கிடைக்கப்பெற்ற 28 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

கப்டன் சுடர்மொழி

இராயகோபாலன் சுஜீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.02.2002

 
 

கப்டன் திருநெஞ்சன்

அருளானந்தம் சூசைதாசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.02.2001

 
 

லெப்டினன்ட் கலைச்சுரபி (மதியரசி)

தர்மலிங்கம் பிறேமலக்சுமி

வவுனியா

வீரச்சாவு: 24.02.2001

 
 

வீரவேங்கை குகதா

கொன்சான் டயானா

மன்னார்

வீரச்சாவு: 24.02.1999

 
 

கப்டன் இசைமாறன்

சுந்தரலிங்கம் கிருபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.02.1998

 
 

கப்டன் குலசேகர் (குமாரவேல்)

நல்லதம்பி சுபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.02.1998

 
 

கப்டன் அழகறிஞன் (சிறைவாசன்)

மார்கண்டு பரமேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.02.1998

 
 

லெப்டினன்ட் கேசவன்

செல்வராசா தங்கராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.02.1998

 
 

லெப்டினன்ட் நெல்லன்

கிட்ணபிள்ளை துரைராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.02.1998

 
 

2ம் லெப்டினன்ட் உதயன்

தங்கராசா சாந்தகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.02.1998

 
 

வீரவேங்கை றகுலினி

நாகமணி வசந்தமலர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.02.1997

 
 

மேஜர் செந்தமிழன் (லாண்டோ)

பொன்னுத்துரை சூரியகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.02.1997

 
 

கப்டன் அற்புதன்

செல்வராஜா தியாகராஜா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.02.1997

 
 

லெப்டினன்ட் ராஜசேகர்

கந்தையா தேவராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.02.1993

 
 

லெப்டினன்ட் செங்கோலன்

சூசை எட்வேட்

மன்னார்

வீரச்சாவு: 24.02.1993

 
 

லெப்டினன்ட் கடவுள்

கணேசன் மகாலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.02.1993

 
 

லெப்டினன்ட் மோகன் (பசீல்)

திருச்செல்வம் லுக்காஸ்

மன்னார்

வீரச்சாவு: 24.02.1993

 
 

2ம் லெப்டினன்ட் திருமேனி

செல்லையா ஆனந்தீஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.02.1993

 
 

2ம் லெப்டினன்ட் இசையரசன்

யோகேஸ்வரன் மனோஸ்குமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 24.02.1993

 
 

வீரவேங்கை காந்தன்

நீலகண்டன் விஜயகுமார்

மன்னார்

வீரச்சாவு: 24.02.1993

 
 

வீரவேங்கை பரசுராமன்

தர்மரட்ணம் தயானந்தன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 24.02.1993

 
 

வீரவேங்கை கார்த்திகேயன்

செபஸ்.ரீன் நெலிற்ஸன்

மன்னார்

வீரச்சாவு: 24.02.1993

 
 

மேஜர் அச்சுதன்

அந்தோனிமுத்து ஜோன்சன்

மன்னார்

வீரச்சாவு: 24.02.1993

 
 

கப்டன் பிரவின்ராஜ்

ஜெயசேன ஆரியவன்ச

மன்னார்

வீரச்சாவு: 24.02.1993

 
 

வீரவேங்கை கண்ணதாசன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.02.1991

 
 

வீரவேங்கை நேசன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.02.1991

 
 

வீரவேங்கை நிக்சன் மாஸ்ரர்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.02.1991

 
 

வீரவேங்கை நேசன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.02.1991

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 28 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
 
 
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு  வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

25.02- கிடைக்கப்பெற்ற 13 மாவீரர்களின் விபரங்கள்.

 

வீரவேங்கை பத்மவாணன்

செபஸ்ரியான் அலெக்ஸ்சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.02.1999

 
 

கடற்சிறுத்தை கப்டன் ஜெயந்தன்

மாரிமுத்து விஸ்வலிங்கம்

வவுனியா

வீரச்சாவு: 25.02.1998

 
 

கடற்சிறுத்தை கப்டன் சூரியன்

மயில்வாகனம் சந்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 25.02.1998

 
 

மேஜர் குலதீபன்

அந்துவான் மரியதாசன்

திருகோணமலை

வீரச்சாவு: 25.02.1997

 
 

2ம் லெப்டினன்ட் எழிலன் (ஜீவா)

தம்பிராசா கணேசகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.02.1996

 
 

2ம் லெப்டினன்ட் சுதேசன் (டிக்சன்)

தட்சணாமூர்த்தி சுதாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.02.1996

 
 

2ம் லெப்டினன்ட் காந் (மதுரம்)

வேலாப்போடி உதயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.02.1992

 
 

லெப்டினன்ட் சுரேஸ்

சின்னத்துரை தயாபரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.02.1992

 
 

லெப்டினன்ட் விகடன்

யோகராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.02.1991

 
 

வீரவேங்கை சிந்து

ரகுநாதன் சரவணபவன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.02.1991

 
 

மேஜர் செங்கதிர்

நடேசு ரஞ்சிதவராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.02.1991

 
494.jpg

வீரவேங்கை கந்தையா (செல்வம்)

கிருஸ்ணபிள்ளை வரதராசா

தண்டுவான், நெடுங்கேணி, மணலாறு.

வீரச்சாவு: 25.02.1987

 
 

வீரவேங்கை துமிலன்

சின்னத்தம்பி விஜயகுமார்

கரடியனாறு, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 25.02.1986

 

 

 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிளிநொச்சி   2001-ம் ஆண்டு தியாக தீபம் திலீபன் மருத்துவமனை கட்டமைக்கப்பட்டது.
    • விளிம்பில் கறுப்பாக தெரிவது கருக்கு என்று சொல்வோம் அண்ணை.
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் ஆரம்ப காலத்தில் மனிதர்கள் ஆப்பிரிக்காவை விட்டு வெற்றிகரமாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கு குடியேறுவதற்கு முன்பு பல முறை அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டனர் என்று புதிய ஆய்வு ஒன்றில் முடிவுகள் தெரிவித்துள்ளன. புதிய மரபணு ஆராய்ச்சி, நவீன மனிதர்கள் உயிர் வாழ நியாண்டர்தால் மனிதர்கள் முக்கியமான பங்கு வகித்தனர் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது. ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிய பிறகு ஆரம்பகால ஐரோப்பிய மக்களே உலகில் ஆதிக்கம் செலுத்தும் மனித இனமாக நீண்ட காலத்திற்கு கருதப்பட்டது. ஆனால் நியாண்டர்தாலுடன் இனச் சேர்க்கையில் ஈடுபட்ட மனித இனத்தால் மட்டுமே செழித்து வாழ முடிந்தது, மற்ற மனித இனங்கள் அழிந்துபோயின என்று இந்த புதிய ஆய்வுகள் கூறுகின்றன. உண்மையில், நாம் இதற்கு முன்பு எதிர்கொள்ளாத புதிய நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க நியாண்டர்தால் மரபணுக்கள் முக்கியமானதாக இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. 48,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து வெளியேறிய பின்னர் ஹோமோ சேபியன்ஸ் (இன்றைய மனிதர்கள்), நியாண்டர்தாலுடன் குறுகிய காலத்திற்கு இனச்சேர்க்கையில் ஈடுபட்டதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அதன் பிறகு இந்த மக்கள் உலகம் முழுவதும் சென்று வாழத் தொடங்கினர். "ஹோமோ சேபியன்ஸ் அதற்கு முன்பும் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால் அந்த மக்கள் யாரும் உயிர் பிழைக்கவில்லை. நியாண்டர்தாலுடன் இனச்சேர்க்கையில் ஈடுபட்ட பின்பு தான் அவர்களால் வெற்றிகரமாக உலகம் முழுவதும் சென்று வாழ முடிந்தது" என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது. ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் பரிணாம உயிரியல் நிறுவனத்தின் பேராசிரியர் ஜோஹன்னஸ் கிரவுஸ், பிபிசி செய்திகளுக்கு அளித்த பேட்டியில், நவீன மனிதர்களின் வரலாறு இனி மாற்றி எழுதப்பட வேண்டும் என்று கூறினார். "நாம் நவீன மனிதர்களை ஒரு பெரிய வெற்றிக் கதையாகப் பார்க்கிறோம், 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி, உலகெங்கும் சென்று வாழ்ந்து, இந்த கிரகத்தின் மிகவும் வெற்றிகரமான உயிரினமாக மாறியுள்ளோம். ஆனால் ஆரம்பத்தில் இது போன்ற நிலை இல்லை, நமது இனம் பல முறை அழிந்து போயிருக்கிறது.", என்று அவர் கூறினார். கருவின் மூளைகளை 0.5 மைக்ரான் அளவில் வெட்டி மெட்ராஸ் ஐஐடி செய்த ஆய்வு - மூளை நோய்களைத் தடுக்க உதவுமா?14 டிசம்பர் 2024 திண்டுக்கல்: தனியார் மருத்துவமனை தீ விபத்தில் சிறுமி உள்பட 6 பேர் பலி - நடந்தது என்ன?13 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,DAVID GIFFORD / SCIENCE PHOTO LIBRARY படக்குறிப்பு, மனித இனத்தின் வரலாற்றை மாற்றி மீண்டும் எழுதப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் நீண்ட காலமாக, நூறாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்களின் புதைபடிவ எச்சங்களின் வடிவங்களை ஆராய்ந்து, அந்த மக்களின் உடற்கூறியல் காலப்போக்கில் எவ்வாறு மெதுவாக மாறியது என்பதை கவனித்ததன் மூலமும், எப்படி ஒரே ஒரு மனித இனம் உயிர் பிழைத்து, பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை தெரிந்துகொள்ளமுடிந்தது. இந்த புதைபடிவ எச்சங்கள் அரிதானவை மற்றும் பெரும்பாலும் சேதமடைந்த நிலையில் மட்டுமே கிடைக்கும். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான எலும்புகளிலிருந்து மரபணு குறித்த தரவுகளை பற்றி செய்த ஆராய்ச்சி, மனித இனத்தின் மர்மமான கடந்த காலத்தை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. புதைபடிவங்களில் உள்ள மரபணுக்கள் மூலம், அந்த மக்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் எவ்வாறு இடம்பெயர்ந்தனர் என்பதை பற்றிய கதைகளை நமக்கு கூறுகிறது. நியாண்டர்தாலுடன் இந்த மக்கள் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்த பிறகும், ஐரோப்பாவில் உள்ள இந்த மக்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது. நியாண்டர்தாலுடன் வெற்றிகரமாக இனச்சேர்க்கை செய்த முதல் நவீன மனிதர்கள் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களின் சந்ததியினர் உலகம் முழுவதும் சென்று பரவி வாழத் தொடங்கியதற்கு முன்பு, ஐரோப்பாவில் முற்றிலும் அழிந்து போயினர். ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு உடல்நலனை பேண உதவுகிறதா? மருத்துவர்கள் சொல்வது என்ன?13 டிசம்பர் 2024 அமேசானின் 'கொதிக்கும் நதி': மனித குலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக ஆய்வாளர்கள் கருதுவது ஏன்?5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SPL படக்குறிப்பு, நியாண்டர்தால் மண்டை ஓடு நவீன மனிதர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியே வந்த பிறகு நியாண்டர்தால்கள் ஏன் இவ்வளவு விரைவாக அழிந்துபோயினர் என்பதற்கான புதிய கண்ணோட்டத்தையும் இந்த ஆராய்ச்சி வழங்குகிறது. இது ஏன் நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால், நம் மனித இனம் அவர்களை வேட்டையாடி அழித்தது அல்லது நாம் அவர்களைவிட எப்படியாவது உடல் ரீதியாகவோ அல்லது அறிவு ரீதியாகவோ மேம்பட்டவர்கள் என்ற கோட்பாடுகளிலிருந்து புதிய ஆதாரங்கள் நம்மை வேறு பக்கம் திருப்புகின்றன. மாறாக, நியாண்டர்தால்களின் அழிவு சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்பட்டது என்று பேராசிரியர் க்ராஸ் கூறுகிறார். "அந்த குறிப்பிட்ட கால கட்டத்தில் ஐரோப்பாவில் ஹோமோ சேப்பியன்ஸ், நியாண்டர்தால் ஆகிய இரு மனித இனங்களுமே எண்ணிக்கையில் குறைந்து வந்துள்ளன. இன்றும் வெற்றிகரமாக இருக்கும் நமது இனமே( ஹோமோ சேப்பியன்ஸ்) அந்த பகுதியில் முழுமையாக அழிந்துவிட்ட நிலையில், அதைவிட குறைந்த எண்ணிக்கையில் இருந்த நியாண்டர்தால்கள் அழிந்து போனதில் பெரிய ஆச்சரியம் இல்லை," என்று அவர் கூறினார். அந்தக் காலத்தில் காலநிலை மிகவும் நிலையற்றதாக இருந்தது. சில சமயங்களில் இன்று இருப்பதைப் போலவே அப்போது சூழல் வெப்பமாக இருந்திருக்கலாம் அல்லது திடீரென கடுங்குளிராக மாறியிருக்கலாம், என்று லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ் ஸ்ட்ரிங்கர் கூறுகிறார். நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 புவிவெப்ப ஆற்றல்: பூமியை ஆழமாக தோண்டி எடுக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் சிறப்பு என்ன?11 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள மனிதர்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய கண்காட்சி. "நியாண்டர்தால் மக்களின் இறுதி காலகட்டத்தில் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. அவர்களுடன் வாழ்ந்த நவீன மனிதர்களை (ஹோமோ சேப்பியன்ஸ்) விட அவர்கள் மரபணு ரீதியாக குறைவான வேறுபாடு கொண்டவர்கள். இதனால் அவர்கள் அழிவதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை என்று இந்த ஆய்வு காட்டுகிறது", என்று அவர் கூறினார். "நியாண்டர்தால்களிடம் இருந்து நவீன மனிதர்கள் சில முக்கிய மரபியல் பண்புகளை பெற்றிருந்ததாக ஆய்வு கூறுகிறது. அது அவர்களுக்கு ஒரு பரிணாம நன்மையை அளித்திருக்கலாம்" என்று சயின்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு மரபணு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. ஒன்று அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியுடன் தொடர்புடையது. ஆப்பிரிக்காவில் மனிதர்கள் தோன்றிய போது, அவர்கள் இதுவரை சந்தித்திராத புதிய நோய்களால் மிகவும் எளிதில் பாதிக்கப்பட்டனர். நியாண்டர்தாலுடன் இனச்சேர்க்கையில் ஈடுபட்டதே அவர்களின் சந்ததியினருக்குப் பாதுகாப்பைக் கொடுத்தது. "ஒருகட்டத்தில் நியாண்டர்தால் மரபணுவை பெற்றதன் மூலம் இந்த மனிதர்களால் ஆப்பிரிக்காவிற்கு வெளியே சென்று சிறந்த வாழ்க்கையை வாழ ஏதுவாக இருந்தத்து", என்று பேராசிரியர் ஸ்டிரிங்கர் கூறினார். "நாம் ஆப்பிரிக்காவில் உருவானோம், அதேநேரம் நியாண்டர்தால்கள் ஆப்பிரிக்காவிற்கு வெளியே பரிணாம வளர்ச்சியடைந்தனர்". என்றும் அவர் தெரிவித்தார். "நியாண்டர்தால்களுடன் இனச்சேர்க்கை செய்ததன் மூலம் நமது நோயெதிர்ப்பு சக்தி வலுவானது". என்பது அவரது கருத்து. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/ceqlg03wg9wo
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.