Jump to content

Recommended Posts

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2607

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1734

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு நினைவு வணக்கங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

26.04- கிடைக்கப்பெற்ற 53 மாவீரர்களின் விபரங்கள்.

 

கப்டன்

இளையவீரன்
கோணேஸ்வரப்பிள்ளை யோகேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2001
 
கப்டன்
சுகி
அருணாசலம் விஐயா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2001
 
லெப்டினன்ட்
மதனா
அருள்மைலைநாதன் சாமனா
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2001
 
லெப்டினன்ட்
குலமகள்
தங்கேஸ்வரன் விஜிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2001
 
லெப்டினன்ட்
தில்லைமதி
தனபாலசிங்கம் சாதனா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2001
 
லெப்டினன்ட்
அன்பழகி
இரத்தினசிங்கம் பிரசாந்தினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.04.2001
 
2ம் லெப்டினன்ட்
நந்தினி
பட்டுராஜா பவளச்செல்வி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2001
 
2ம் லெப்டினன்ட்
கவிப்பிரியா
அண்ணாமலை இந்திராதேவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2001
 
2ம் லெப்டினன்ட்
இளங்குயில்
செல்வரத்தினம் சசிகலா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.04.2001
 
2ம் லெப்டினன்ட்
அருள்மதி
பாலகிருஸ்ணன் தனுசியா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2001
 
2ம் லெப்டினன்ட்
அலைவாணி
தெய்வேந்திரம் ஜெயந்தினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2001
 
2ம் லெப்டினன்ட்
இசைமதி
மகாதேவன் நிசாந்தினி
வவுனியா
வீரச்சாவு: 26.04.2001
 
வீரவேங்கை
மதியரசி
பாண்டியன் மோகனறஞ்சினி
திருகோணமலை
வீரச்சாவு: 26.04.2001
 
வீரவேங்கை
தமிழிசை
குமாரசாமி லதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2001
 
வீரவேங்கை
தமிழருவி
மரகதம் சிவமணி
திருகோணமலை
வீரச்சாவு: 26.04.2001
 
வீரவேங்கை
சமர்விழி
குகன் ஜெகதீஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2001
 
கப்டன்
இறைச்செல்வி (நிலா)
பாலச்சாமி மங்களேஸ்வரி
மன்னார்
வீரச்சாவு: 26.04.2001
 
லெப்டினன்ட்
இன்வேங்கை
சிவராசலிங்கம் சிவாநந்தினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.04.2001
 
லெப்டினன்ட்
செவ்வந்தி (மகிழினி)
ஜெயக்குமார் உதயரூபி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2001
 
மேஜர்
கானரசன்
இராசநாயகம் பாலசுப்பிரமணியம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2001
 
லெப்டினன்ட்
சாந்தம்
குமாரசாமி வசந்தமலர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2001
 
லெப்டினன்ட்
ஆதிரை
மகாலிங்கம் ரஐனி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2001
 
லெப்டினன்ட்
இசைச்செல்வன்
சுப்பிரமணியம் பிரபாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2001
 
2ம் லெப்டினன்ட்
சிலம்பரசி
முருகேசு லலிதா
வவுனியா
வீரச்சாவு: 26.04.2001
 
வீரவேங்கை
கிருபா
அந்தோனிப்பிள்ளை ஜயாமணி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.04.2001
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
சின்னவன்
ஆறுமுகம் இராசேந்திரன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 26.04.2000
 
கப்டன்
மகாதேவன்
நடராஜா கிருபாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2000
 
2ம் லெப்டினன்ட்
அருச்சுனன்
கனகரத்தினம் ரவிக்குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2000
 
வீரவேங்கை
விதுசன்
பிறேமவாசன் பிறேம்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2000
 
வீரவேங்கை
அகிலரசி (அகலரசி)
சிவலிங்கம் பிரியதர்சினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.04.2000
 
வீரவேங்கை
சர்மினி
செல்லத்துரை அருங்கீதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2000
 
வீரவேங்கை
சுதா
தம்பிராசா மங்களேஸ்வரி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1999
 
வீரவேங்கை
சிந்தனா (கலைமகள்)
சோமசுந்தரம் ரத்தினேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.1999
 
மேஜர்
திரு (யூட்)
தேவசகாயம் சத்தியகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.04.1996
 
கப்டன்
மணியரசன் (யோகேஸ்)
தில்லைநாதன் தினகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.1996
 
லெப்டினன்ட்
கஸ்தூரி
சீனித்தம்பி மகேஸ்வரி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1996
 
லெப்டினன்ட்
நம்பி
ஆனந்தன் சிவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1996
 
கப்டன்
தனசேகரம் (வரதன்)
கணேசமூர்த்தி வரதசுந்தரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1993
 
லெப்டினன்ட்
யோககுமார் (வித்தியானந்தன்)
கைலாயபிள்ளை சுரெஸ்
அம்பாறை
வீரச்சாவு: 26.04.1993
 
2ம் லெப்டினன்ட்
சௌந்தராஜா
ஆரியரத்தினம் மனோரஞ்சன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1993
 
வீரவேங்கை
பௌதீஸ்வரன் (கஜேந்திரன்)
சாமித்தம்பி குமாரசாமி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1993
 
வீரவேங்கை
ஞானதரன்
செல்லப்பிள்ளை ஜீவானந்தம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1993
 
வீரவேங்கை
திருமூர்த்தி
சிவலிங்கம் பராக்கிரமலிங்கம்
அம்பாறை
வீரச்சாவு: 26.04.1993
 
வீரவேங்கை
தேசியன்
குழந்தைவேல் ரகுநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1993
 
வீரவேங்கை
லதாங்கன்
கிருஸ்ணபிள்ளை உதயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1993
 
வீரவேங்கை
அங்குசன்
சித்திரவேல் விபுலானந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1993
 
கப்டன்
செல்லையா (நித்தி)
இராசையா நித்தியானந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1992
 
வீரவேங்கை
பாலுமகேந்திரா
கணபதிப்பிள்ளை உருத்திரா
அம்பாறை
வீரச்சாவு: 26.04.1992
 
வீரவேங்கை
குட்டி (ரமேஸ்)
மாணிக்கம் ரவீந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.1991
 
லெப்டினன்ட்
தியாகு
ஆழ்வார்பிள்ளை தர்மராசா
திருகோணமலை
வீரச்சாவு: 26.04.1991
 
வீரவேங்கை
அலெக்ஸ்
கந்தையா ஜெயக்குமார்
சாம்பல்தீவு, திருகோணமலை.
வீரச்சாவு: 26.04.1986
 
வீரவேங்கை
ரகீம்
த.குணரட்னம்
சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 26.04.1986
 

 

570.jpg

2ம் லெப்டினன்ட் சபேசன்

அன்ரன் குரன்ஸ் ஆரன்ஸ்

மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 26.04.1987


 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 53 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 
 

 

Edited by தமிழரசு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த 53 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீரவணக்கங்கள், மாவீரர்களே....

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

27.04- கிடைக்கப்பெற்ற 76 மாவீரர்களின் விபரங்கள்.

 

வீரவேங்கை புண்ணியராசா

வேலுச்சாமி புண்ணியராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.2001
 
லெப்டினன்ட் தேவராஜ்
தேவப்போடி விமலகாந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.2001
 
2ம் லெப்டினன்ட் அறிவமுதன்
செல்வராசா நிர்மலன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.2001
 
வீரவேங்கை மதன்
இராமச்சந்திரன் தயாளன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.04.2001
 
வீரவேங்கை இளம்முகில்
செல்வநாயகம் மருசலீன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.04.2001
 
வீரவேங்கை பாவேந்தன்
சோதிலிங்கம் சுந்தரவடிவேல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.2001
 
மேஜர் மாலதி
கணபதிப்பிள்ளை கிருபேஸ்வரி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.2001
 
மேஜர் வதனி
தேவதாஸ் மேர்சி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.2001
 
கப்டன் ரூபா (ரூபியா)
சிறிதரன் நிரஞ்சினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.2001
 
கப்டன் தன்னிலா
டொமினிற் ஜெனிஸ்ரலா
வவுனியா
வீரச்சாவு: 27.04.2001
 
கப்டன் வாணி
காண்டீபன் நந்தினி
மன்னார்
வீரச்சாவு: 27.04.2001
 
கப்டன் சாந்தீபன்
திருநீலகண்டன் பாலசபேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.2001
 
கப்டன் மலர்சேரன்
சின்னையா கிருஸ்ணகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 27.04.2001
 
லெப்டினன்ட் கலைத்தமிழ்
பழனியாண்டி கிருஸ்ணகுமாரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.2001
 
கப்டன் வெற்றிநிலவன்
கோபால் ரவிச்சந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.2001
 
வீரவேங்கை கானமணி
வள்ளிபுரம் பிரகாசம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.2001
 
லெப்டினன்ட் அருள்தேவன்
இராசதுரை அசோகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.2001
 
2ம் லெப்டினன்ட் குலராஜன்
நடராசா சந்திரகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.2001
 
2ம் லெப்டினன்ட் புகழரசி
செல்லத்தம்பி அனோஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.2001
 
லெப்டினன்ட் கலைப்பருதி
குமாரசாமி நந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.2001
 
மேஜர் குகன் (குன்றக்குமரன்)
பொன்னுத்துரை தவராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.2001
 
மேஜர் வீரமறவன்
தங்கராசா செல்வறஞ்சன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.04.2001
 
மேஜர் துகிலன்
சின்னத்தம்பி சண்முகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.2000
 
லெப்டினன்ட் பாலச்சந்திரன்
சாமித்தம்பி தேவராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.2000
 
லெப்டினன்ட் ஊரநாதன்
கனகசுந்தரம் நித்தியகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.2000
 
2ம் லெப்டினன்ட் அகநேசன்
சின்னத்தம்பி இராசரத்தினம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.2000
 
கப்டன் செய்யவன்
பூபாலசிங்கம் விஜயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.2000
 
வீரவேங்கை தாசபிரான்
கனகசிங்கம் தேவராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.1999
 
வீரவேங்கை யோகா (அன்பனா)
தங்கராசா வினோதா
வவுனியா
வீரச்சாவு: 27.04.1999
 
2ம் லெப்டினன்ட் ராகுலன்
தாமோதரம்பிள்ளை திருநாவுக்கரசு
திருகோணமலை
வீரச்சாவு: 27.04.1997
 
2ம் லெப்டினன்ட் புயல்வேந்தன்
தருமராஜா ரவீந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 27.04.1997
 
லெப்டினன்ட் செந்தில்குமரன் (நிதி)
சிங்கராசா ஜெப்பிரகாஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1997
 
துணைப்படை 2ம் லெப்டினன்ட் சுப்பிரமணியம்
அண்ணாமலை சுப்பிரமணியம்
இரத்தினபுரி, சிறிலங்கா
வீரச்சாவு: 27.04.1995
 
துணைப்படை 2ம் லெப்டினன்ட் மாடாசாமி
பூசாரி மாடாசாமி
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 27.04.1995
 
துணைப்படை 2ம் லெப்டினன்ட் ஆரோக்கியநாதன்
தேவசகாயம் ஆரோக்கியநாதன்
வவுனியா
வீரச்சாவு: 27.04.1995
 
துணைப்படை வீரவேங்கை அருளம்பலம்
அரியகுட்டி அருலம்பலம்
வவுனியா
வீரச்சாவு: 27.04.1995
 
கப்டன் கலைஞன்
குணவீரசிங்கம் மதனகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.1994
 
கப்டன் நேசன் (அமல்ராஜ்)
ஆசீர்வாதம் ரவீந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.04.1994
 
லெப்டினன்ட் ரூபன்
துரைசிங்கம் சுதாகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1994
 
2ம் லெப்டினன்ட் இளங்குமனன்
தர்மசீலன் தர்மதாசன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1994
 
வீரவேங்கை சின்னக்கண்ணன்
சக்திவேல் சிவகுமார்
வவுனியா
வீரச்சாவு: 27.04.1994
 
வீரவேங்கை சிவச்செல்வன்
கிட்ண்பிள்ளை கோணேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1994
 
லெப்டினன்ட் தர்மராசா (ஜோசப்)
நாகமணி ஜேசுராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.1993
 
2ம் லெப்டினன்ட் அமலநாதன்
ஆறுமுகம் ஜீவப்பிரகாசம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.1993
 
வீரவேங்கை கதிரேசன்
தம்பிராசா நேசதுரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.1993
 
வீரவேங்கை மதுரகீதன்
நடராசா ஈஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.04.1993
 
கப்டன் றொசான்
மாசிலாமணி சேகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை கின்ஸ்ஸி
பேரம்பலம் பாஸ்கரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை போல்
முருகையா உதயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை திலகன்
ஆறுமுகம் காமராஜ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை பீற்றர்
குணரட்ணம் மோகன்ராஜ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை புவி
நடராசா சிவலோகநாதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை கருணா
சரவணன் சந்திரகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை சர்மா (சல்மன்)
சுப்பையா மனோகரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை தியாகு
பெருமாள் அரிச்சந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை கிருபா
கனகசுந்தரம் ரவிச்சந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை சுருளி
கந்தசாமி விநாயகமூர்த்தி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை வேதா
ஆறுமுகம் ஞானச்சந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை ராமதாஸ்
செல்லையா பாலசுப்பிரமணியம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை எட்வேட்
தங்கவேல் கனகசுந்தரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை முகிலன்
இராமு குகநாதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.04.1991
 
வீரவேங்கை கலீல்
கலீல் ரகுமான்
தோப்பூர், திருகோணமலை.
வீரச்சாவு: 27.04.1988
 
வீரவேங்கை பட்சம் (ஜவாகர்)
கதிர்காமநாதன் இராகவன்
கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.04.1988
 
2ம் லெப்டினன்ட் முரளி (சாள்ஸ்)
கந்தவனம் தவக்குமார்
கப்பூது, கரணவாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.04.1988
 
கப்டன் மோகன் மாஸ்ரர்
முருகேசு ஜெயக்குமார்
கரணவாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.04.1988
 
வீரவேங்கை நளினன்
சச்சிதானந்தன் பிரதாபன்
நவாலி, மானிப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.04.1986
 

 

571.jpg

வீரவேங்கை ராஜன்

ஆறுமுகம் ரட்ணராஜா

ஓட்டுமடம், யாழ்ப்பாணம

வீரச்சாவு: 27.04.1987

 
246.jpg

2ம் லெப்டினன்ட் ரங்கா

சிங்காரவடிவேல் இராசகுமார்

ஊரிக்காடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 27.04.1986

 
247.jpg

2ம் லெப்டினன்ட் துரைக்குட்டி

சிவகுருநாதன் இராசவடிவேல்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 27.04.1986

 
249.jpg

வீரவேங்கை கார்த்திக்

நடராஜா கார்த்திகேசு

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 27.04.1986

 
250.jpg

வீரவேங்கை தெய்வா

ஐயாத்துரை சிவநாதன்

மாதகல், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 27.04.1986

 
251.jpg

வீரவேங்கை காந்தன்

சிவசுந்தரம் விஜயதாஸ்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 27.04.1986

 
252.jpg

வீரவேங்கை யேசு

பத்மநாதபிள்ளை ரவீந்திரா

அளவெட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 27.04.1986

253.jpg

வீரவேங்கை அருச்சுனா

பொன்னுத்துரை மித்திரா

சின்னஉப்போடை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 27.04.1986

 
254.jpg

லெப்டினன்ட் கபில்

இரா. பாலேந்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 27.04.1986

 
255.jpg

கப்டன் அலெக்ஸ்

கந்தசாமி நித்தியானந்தன்

நல்லூர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 27.04.1986


 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 76 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 
 
 

 

 

 

Edited by தமிழரசு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த 76 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

28.04- கிடைக்கப்பெற்ற 18 மாவீரர்களின் விபரங்கள்.

 

லெப்டினன்ட் தமிழினி

தியாகராசா விஜயலட்சுமி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.04.2001

 
 

லெப்டினன்ட் இசைப்பிரியா

பஞ்சாட்சரம் வேணுகா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.04.2001

 
 

லெப்டினன்ட் செம்பிறை

நாராயணசாமி வசந்தராணி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 28.04.2001

 
 

லெப்.கேணல் நிர்மலா

ஞானாந்தன் மேரிசாந்தினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 28.04.2001

 
 

மேஜர் பாவரசி (மதுவந்தி)

தவராசா சசிகலா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 28.04.2000

 
 

லெப்டினன்ட் மலையரசன்

கணேஸ் ராஜக்கோன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.04.2000

 
 

லெப்டினன்ட் இசைக்குமரன்

முத்தையா கிறிஸ்நேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.04.2000

 
 

கப்டன் சொற்கோ

மலியதாஸ் பற்ரிக்றொபின்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.04.2000

 
 

வீரவேங்கை செந்தமிழமுதன்

ஜீவரத்தினம் செந்தூர்ச்செல்வன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.04.1999

 
 

லெப்டினன்ட் ஒளிவாணன் (வொனி)

தங்கராஜா புவனேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 28.04.1996

 
 

கப்டன் வேணிலான் (தயான்)

கிருஸ்ணப்பிள்ளை பாஸ்கரன்

அம்பாறை

வீரச்சாவு: 28.04.1996

 
 

மேஜர் செங்கோலன் (காமினி)

பெரியசாமி நிரஞ்சன்குமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 28.04.1995

 
 

வீரவேங்கை றெஜினோல்ட்

பாலசிங்கம் கண்ணன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 28.04.1991

 
 

லெப்டினன்ட் ஆனந்தன்

கிருஸ்ணராசா சந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 28.04.1991

 
 

2ம் லெப்டினன்ட் விசுவாசம்

பொன்னுத்துரை சுதாகரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 28.04.1991

 
 

வீரவேங்கை சுவித் (சுஜித்)

இராசரட்ணம் சிவசுப்பிரமணியம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 28.04.1991

 
 

மேஜர் நரேன்

நல்லைநாதன் ஜனார்த்தனன்

யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 28.04.1988

 
572.jpg

கப்டன் குட்டி (தினேஸ்)

முகமது அலிபா முகமது ஹசன்

பேராறு, கந்தளாய், திருகோணமலை.

வீரச்சாவு: 28.04.1987

 

 


 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 18 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

Edited by தமிழரசு
Posted

மாவீரர்களுக்கு நினைவு வீரவணக்கங்கள்..!




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன்.    எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!   என்னிடம் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.     "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"       இது தமிழீழ சுகாதார சேவைகளின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் இலச்சினையாகும். இதிலுள்ள "தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை" என்ற சொற்றொடரை நீக்குமின் இதுவே விடுதலைப்புலிகள் மருத்துவப் பிரிவின் இலச்சினையாகும்        இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:  
    • அந்த நாட்டில் தீவில் எல்லாமே இறக்குமதிதான் அதிலும் கடைசி திகதிகள் முடிந்த காலாவதியான உணவுகள் இதைத்தான் புலம்பெயர் தேடி போகினமா ? கொஞ்சமாவது சிந்திந்தியுங்க ? முதலில் உண்மையான தமிழனுடன் அரசியலை பேசி முடியுங்க அதுக்காக சிங்களம் உருவாக்கி வைத்து இருக்கும் குரங்கு சுமத்திரன் போன்ற நாய்களை கதைக்க வேண்டி அனுப்ப வேண்டாம் நாடு இனி உருப்பட வேணுமா வேண்டாமா ? 
    • உப்பிடித்தான் முன்பிருந்த பலரும் கூறி, தாம் மாத்திரம் வசந்தத்தை அனுபவித்து சென்றனர்.  இலை அசைவதை வைத்து வசந்தம் என்று கூறிவிட முடியாது. அது சூறாவளியாகவும் மாறலாம், எதுவுமே வீசாமல் புழுக்கமாகவும் இருக்கலாம். அதை அனுபவித்தபின் மக்களே கூறவேண்டும்.  கூறுவார்கள். முதலில் நிதி கிடைக்கிற வழியை பாருங்கள்.   
    • பெரும்பான்மை மக்களின் மதிப்பை பெற்ற கட்சிக்கு அசௌகரியம் ஏற்படுத்தாமல் தான் (சபாநாயகர்)பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது. இருக்க, கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள்  எதை சாதித்தார்கள் கடந்த ஆட்சிகாலங்களில்? அவர்களின் தகுதியை யாராவது ஆராய்ந்தார்களா? கேள்விதான் கேட்டார்களா? முன்னாள் ஜனாதிபதி கோத்த ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவரா? எந்த தகுதியில் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அவர் வெளிநாட்டு குடியுரிமையை துறந்ததை உறுதிப்படுத்தாமலேயே தேர்தலில் நின்றார். அப்போ இந்த மஹிந்த தேசப்பிரிய அதை உறுதிசெய்யவில்லை சரி பாக்கவுமில்லை. நாடு எப்படி இருந்தது என்பதற்கு இன்றைய சபாநாயகரின் செயற்பாடுமொன்று. ஆனால் அவர் தான் பதவி விலகுவதாக அறிவித்து விட்டார், ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியுள்ளார். கூட்டம் கலைந்து செல்வதாக!
    • யாழ்ப்பாணம் 18 மணி நேரம் முன் சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் ஆலய கார்த்திகை குமாராலயதீப நிகழ்வு!   இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது. பின்னர் சொக்கப்பானை என அழைக்கப்படும் கார்த்திகை தீப நிகழ்வு நல்லூர் ஆலய முன்வளாகத்தில் இடம்பெற்றது. மாலை 4:30 மணியளவில் முருகப் பெருமானுக்கு வசந்தங மண்டப பூஜை இடம் பெற்று முருகப்பெருமான் உள் வீதி வலம் வந்து கோயில் முன்வாயிலில் சொக்கப்பானை எனப்படும் கார்த்திகை தீபம் பனை ஓலைகளால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட இடத்தினை எரியூட்டும் நிகழ்வு  இடம்பெற்றது. சொக்கப்பானை நிகழ்வு இடம்பெற்ற பின்னர் நல்லூர் முருக பெருமான் கைலாய வாகனத்தில் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இன்றைய சொக்கபானை நிகழ்வில் பெருமளவு முருகன் அடியவர்கள் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/சிறப்பாக_இடம்பெற்ற_நல்லூர்_ஆலய_கார்த்திகை குமாராலயதீப_நிகழ்வு!
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.