Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்கிழக்கு சீமையிலே

Featured Replies

  • தொடங்கியவர்

இம்முறை உங்கள் எழுத்தில் துள்ளல் இல்லை

ஐயோ சீரகத்தண்ணி நான் எடுக்கேல :o:lol: . எப்பிடி துள்ளல் வரும் சுமே :D ?? நேரத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் :) :) .

  • Replies 196
  • Views 18.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]தொடர் அருமையாகப் போகின்றது[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பயணக்கட்டுரை யாழுக்குள் இவ்வழகு அழக்காக எழுதுபவர் நீங்கள்..வர்ணணைகளுடன் கூடிய உங்கள் பயணக்கட்டுரைகள் அப்படியே நேரில் நின்று இடங்களை தரிசிப்பதுபோல் இருக்கும்...மிகவும் ரசித்துப் படிப்பேன்..நன்றி அண்ணா உங்கள் நேரத்திற்கு..தொடருங்கள்..வேலையால் வந்து களைப்பாய் இருக்கும் போது வாசித்து மகிழ மனதுக்கு இதமாய் இருக்கும்..

  • தொடங்கியவர்

நன்றி கோ

தொடர்ந்து இருங்கோ நந்தன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாறவருட கோடை விடுமுறைக்கு லீவு எடுங்கோ.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சாத்திரி வருத்தமெண்டு பிளாஸ்க்கில சீரகத்தண்ணி கொண்டு வந்தது எண்டு நினைச்சன்

  • தொடங்கியவர்

தொடர் அருமையாகப் போகின்றது, கோமகன்!

அழகைப் படைத்த ஆண்டவனில் எந்தக் குற்றமும் இல்லை!

அதைப் பகிர்ந்து கொள்ளும், மனித இனம் தான், அதை முழுவதும் அனுபவிக்க முடியாமல் செய்து கொண்டிருக்கின்றது!

உண்மைதான் ........... அண்டசராசரங்களை படைத்த சக்தியானது எல்லாவற்றிற்கும் ஒரு காலப்பிரமாணத்தை வைத்து ஒழுங்காக நடத்தியும் , மனிதன் என்ற படைப்புக்கு " ஆறாம் ஏழாம் அறிவு " என்ற உப சரத்துக்களை சேர்த்ததால் தவறு இழைத்துவிட்டது என்று நினைக்கின்றேன் :lol::D . வருகைக்கும் நேரத்திற்கும் நன்றி புங்கையூரான் :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சம் துலாவி மச்சகன்னிகளை எடுத்து இருக்கலாம்... எங்கன்ட கண்னும் குளிர்ச்சியடைந்திருக்குமல்ல...:D

  • தொடங்கியவர்

நானும் சாத்திரி வருத்தமெண்டு பிளாஸ்க்கில சீரகத்தண்ணி கொண்டு வந்தது எண்டு நினைச்சன்

அது சர்வலோக நிவாரணியெண்டு அனுபவப்பட்டவை சொல்லுகினம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் கொஞ்சம் துலாவி மச்சகன்னிகளை எடுத்து இருக்கலாம்... எங்கன்ட கண்னும் குளிர்ச்சியடைந்திருக்குமல்ல... :D

ஆளட்டைச் சரக்கு இருக்கு லீக் பண்ணுறார் இல்லை.. :rolleyes::lol::icon_mrgreen:

எனக்கு ஒரு பைசா செலவில்லாம ஊரு காட்டிறீங்க . ஒரு கைதேர்ந்த எழுத்தாளருக்கு வார்ற எழுத்து ரலன்ட் உங்ககிட்ட இருகுங்க அண்ணன் . கொன்ரினியு பண்ணுங்க அண்ணன் . நான் உங்க எழுத்துக்கு ரசிகைங்க கோமகன் அண்ணன் :) :) .

ஆவலாய் தொடர்ந்து வாசிக்கின்றேன் கோ.

கோ அண்ணன் அடுத்தமுறை முடிந்தால் சொப்னா தங்கையையும் கூட்டிக்கொண்டு போகவும் .ரொம்ப ரசிக்கின்றா ?

  • தொடங்கியவர்

எனக்கு ஒரு பைசா செலவில்லாம ஊரு காட்டிறீங்க . ஒரு கைதேர்ந்த எழுத்தாளருக்கு வார்ற எழுத்து ரலன்ட் உங்ககிட்ட இருகுங்க அண்ணன் . கொன்ரினியு பண்ணுங்க அண்ணன் . நான் உங்க எழுத்துக்கு ரசிகைங்க கோமகன் அண்ணன் :) :) .

நன்றி சொப்னா உங்கள் கருத்திற்கு தொடருடன் தொடர்ந்து இருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கோமகன் கெதியா கதையைப் போடுங்கோவன்.அதை விட்டிட்டு ....

  • தொடங்கியவர்

தவிர்க்கமுடியாத சிலகாரணங்களினால் தென்கிழக்கு சீமை வருவதற்கு தாமதமாகின்றது . வாசகர்கள் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் . சீமை வழமைபோல் வெளிவரும் .

  • கருத்துக்கள உறவுகள்

உதய் எத்தினை தரம் தான் சொல்லுவியள் கோ

  • தொடங்கியவர்

உதய் எத்தினை தரம் தான் சொல்லுவியள் கோ

உங்கடை கோபம் எனக்கு விளங்காமல் இல்லை . கதை எழுதிறதிலை இருக்கிற கஸ்ரங்கள் உங்களுக்கு தெரியாத விசயமும் இல்லை . இதுக்கு ஒரு முடிவு கட்டிறன் :lol::D .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி கோ எங்கையோ எங்கட அடுப்படிகள் என்டு மனிசி மாரை சொன்ன மாதிரி இருக்கு.உங்கட ஆக்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம்.ஆனால் எங்கடை யாழ் கள தாய்குலமுமா கவனிக்கவில்லை.(ஏதோ என்னால் இவளவு தான் பத்தவைக்க முடியும்) :lol: :lol:

  • 2 weeks later...

படங்களும் எழுத்து நடையும் அருமை. :)

மிகவும் மனதைக்கவர்கிறது கோமகன் அண்ணா. உயிரோடு இருந்தால் அடுத்த வருடம் நீஸ் நகரை உங்களுடன் சேர்ந்து குடும்ப சமேதராய்ப்பார்ப்போம். :rolleyes:

ஒருவருடத்தினுள் உயிருக்கு என்ன பிரச்சனை? ஏன் அப்படியோர் அழுத்தமான மொழியை பாவித்தீர்கள்?

சாத்தர் ஃபிலிம் காட்டின சைக்கிள் ஸ்ராண்ட்.

nicevisit2012171.jpg

இங்கும் இப்படி வைத்துள்ளார்கள், அதன் அமைப்பும் ஏறக்குறைய மேலுள்ளபடத்திலுள்ளது போன்றதே. அரை மணித்தியாலத்தினுள் ஓடுவது என்றால் இலவசம்.

என்ன கோமகன்? அடிக்கடி தம் அடிக்கிறியள் போலை கிடக்கு.......தண்ணியை விட கெட்ட சாமான் எல்லோ :D ......

நானும் இதையே கூறநினைத்தேன்.

IMG_3144_zps252a2514.jpg

உலகம் உருண்டை

தூரத்தே தெரியும் வளைவு அழகாய் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவருடத்தினுள் உயிருக்கு என்ன பிரச்சனை? ஏன் அப்படியோர் அழுத்தமான மொழியை பாவித்தீர்கள்?

வணக்கம் கலைஞன் அண்ணா. :)

நாளை என்பதை நான் நம்புவதே கிடையாது, அப்பாவின் பிரிவு அழுத்தமாக சொன்ன செய்தியோ கூடத்தெரியவில்லை, அவருக்கு ஆஸ்மா இருந்தது தொடர்ந்து மருந்து எடுப்பவர் மற்றும்படி ஒருநாள் கூட ஓய்வாக, வருத்தமாக படுத்து அறியாதவர் வீட்டில் கூட சும்மா இருப்பதில்லை வீட்டுத்தோட்டம் அது இது என்று ஓய்வே எடுக்க மாட்டார் பெரிய வயதும் இல்லை 65-66 வயதில் இயற்கை எய்தியது,

இரவு சாப்பிட்டு நித்திரைக்கு சென்றவர் விடிய எழும்பும்போது இறைவனடி சேர்ந்துவிட்டார், இரவில் கூட எந்த சத்தம் சந்தடி கூட இல்லை இருமலோ,ஆஸ்மாவிலோ கூட கஸ்டபடவில்லை ஒரு கை தலையை அணைத்தபடி பக்கவாட்டாக சரிந்து படுத்தபடி சிரித்த முகத்துடன்.................... :( :( :( :( :(

தினமும் கடைக்கு ஷொப்பிங் முடித்து வரும்போது மீண்டும் நாளை சந்திப்போம் என்று சொல்லுவார்கள் நான் சொல்வது உயிரோடு இருந்தால் சந்திப்போம் என்பது தான். ஆபத்து நிறைந்த வாழ்க்கையில் நாளை என்பது நிச்சயம் இல்லையே அண்ணா. :):icon_idea:

ஜீவா,

நீங்கள் 'நாளை' பற்றி கூறும்போது எனக்கு 'நாளை நமதே' எனும் பாடல் நினைவில் வருகின்றது. உங்களுக்காக அந்தப்பாடல் வரிகள்:

அன்பு மலர்களே நம்பி இருங்களே

நாளை நமதே இந்த நாளும் நமதே

தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே

நாளை நமதே எந்த நாளும் நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்

ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்

நாளை நமதே...

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்

நமக்கென வளர்ந்து

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

பாசம் என்னும் ஊர் வழி வந்து பாசமலர் கூட்டம்

ஆடும் மழையில் அமைவது தானே வாழ்க்கை பூந்தோட்டம்

மூன்று தமிழும் ஓர் இடம் நின்று

பாடவேண்டும் காவியச் சிந்து

அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

நாளை நமதே, நாளை நமதே

வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே

நல்ல குடும்பம் ஓளிமயமாக வெளிச்சம் தாருங்களே

நாடும் வீடும் உங்களை நம்பி நீஙகள்தானே அண்ணன் தம்பி

எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது

நாளை நமதே நாளை நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்

ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்

நாளை நமதே...

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்

நமக்கென வளர்ந்து

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

வரிகள்: தேன்கிண்ணம்

+++

கோமகன் மேலே துவிச்சக்கரவண்டியை வாடகைக்கு எடுப்பதுபற்றியதொரு விடயத்தை படமாகவும் இணைத்தார், கதையிலும் கூறினார். இன்று நான் சென்றவழியில் கீழுள்ள காட்சி மாட்டுப்பட்டது. ஐபோனில் பதிவுசெய்து இங்கு இணைக்கின்றேன்.

இடம்: Toronto DownTown, Bond St & Queen St E

ogmotj.jpg

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து கருத்துக்களை இட்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் எனது சிரம் தாழ்கின்றது . நேர காலம் கிடைக்கும்பொழுது அடுத்த கதையுடன் உங்களைச் சந்திக்கின்றேன் . நேசமுடன் கோமகன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.