Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சிங்களவரின் அருவருப்பான ஜெயலலிதா பற்றிய கேலிச் சித்திரம் (கார்ட்டூன்)

Featured Replies

  • Replies 66
  • Views 9.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனை எல்லா இணையத்தளங்களிலும் விளம்பரப்படுத்த வேண்டும்....பேஸ்புக் உட்பட....

இதனை எல்லா இணையத்தளங்களிலும் விளம்பரப்படுத்த வேண்டும்....பேஸ்புக் உட்பட....

[size=4]குறிப்பாக இந்திய மக்களுக்கு போய்ச்சேரவேண்டும். [/size]

தமிழ் என்றாலே சிங்களத்தால் இப்படித்தான் சிந்திக்க முடிகிறது. படித்தவர்கள், சித்திரம் வரைபவர்கள் இப்படி இருக்கும் போது காட்டு மிராண்டி இராணுவத்தை பற்றி பேசவேண்டியதில்லை.

  • தொடங்கியவர்

என்னால் முடிந்தளவுக்கு இதனை பலருக்கு அனுப்பியுள்ளேன்...முக்கியமாக தமிழகத்து அன்பு உறவுகளுக்கு.

உங்களாலும் பலருக்கு அனுப்ப முடியும்... செய்யுங்கள்.

[size=5]யாழ்கள இணைப்பை இல்லை இந்த படம் உள்ள வெளி இணைப்பை பகிரலாம் : [/size]

[size=5]http://www.yarl.com/forum3/index.php?showtopic=107826[/size]

[size=5]http://img836.imageshack.us/img836/7255/68399005.jpg[/size]

மிக கேவலம் ,

சென்னையில் ஹைக் கொமிசனை உடைத்தால் நன்று .முகபுத்தகத்தில் ஒருவர் விலாசம் போட்டு போக சொல்லியிருக்கின்றார்

[size=4]இந்தப்படம் வரைந்தவர் பெயர் யாருக்காவது தெரியுமா? [/size]

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக வலைப்பதிவாளர் கேபிள் சங்கரின் பதிவில் இருந்து

-----------------------------------------------------------

ஆயிரம்தான் நாம் நம் பிரதமரை, முதலமைச்சரை திட்டினாலும், அவர்களை மிக தரக்குறைவாக திட்ட, கார்டூன் வெளியிட எந்த ஒரு நாட்டிற்கும் அனுமதி கிடையாது. படு கேவலமான கார்டூன் வெளியிட்டிருக்கும் இலங்கை பத்திரிக்கைக்கு நாம் நம்முடைய கண்டனக் குரலை எழுப்பியே ஆகவேண்டும். அவர்கள் வரைந்த படத்தை இங்கே வெளியிடுவதால் நாம் மேலும் அந்த கார்டூனை விளம்பரப்படுத்தும் கேட்டலிஸ்டாய் மாறிவிடுவோம் என்பதால் என் கண்டனங்களை மட்டும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். பேஸ்புக்கில் கிடக்கிறது. வேண்டுமானால் தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள்.

---------------------------------------------------------------

http://www.cablesankaronline.com/2012/09/100912.html

Edited by கந்தப்பு

[size=4]தமிழக முதல்வர் அறுபது மில்லியன்கள் இந்தியர்களை பிரதிநிதி செய்யும் இந்திய மாநில அமைச்சர். [/size]

[size=1]

[size=4]ஒரு குர்ரானை எரித்தால் இஸ்லாமிய உலகம் கிளர்ந்து எழுகின்றது. ஆனால் தமிழர்கள் வெறுப்பை காட்ட சுவாமி, ராம் போன்ற ஈனத்தமிழர்களும் சிங்கு தலைமையிலான டெல்லியும் விடாது :icon_mrgreen:[/size][/size]

கருணாநிதியை கோமாளி என்று இலங்கையின் தளபதி வர்ணித்த போது மத்திய அரசில் அங்கம் வகித்த கருணாநித்திக்கு பிரதமரூடாக ஏதும் கண்டனம் தெரிவிக்க முடியவில்லை. ரஜீவ்காந்தியை ஒரு கடல்ப்படை உறுப்பினன் அடித்தற்காக ப.ஊ ஆக வர அவனுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. பிரதமரை இலங்கை பத்திரிகைகள் இப்படி மட்ட ரகமாக சித்திரம் தீட்டினால் அவர் என்ன செய்ய போகிறார்? ஆகக் கூடியது "சிலவற்றில் மௌனமாக இருபதுதான் சரியென்பார்"

ஆனால் இலங்கை அதிபரை மட்டும் இப்படி செய்திருந்தால் அந்த இந்திய பத்திரிகையாளருக்கு எதிராக இப்போது இந்திய கோடுகளிலேயே வழக்கு தொடுத்திருப்பார்கள்.

இலங்கையின் இந்திய தூதரகத்திற்கு மின்னல் அஞ்சல் மூலம் அனுப்பலாம். சில நடவடிக்கை எடுக்கத்தக்க உபயோகமான மின்னல் அஞ்சல் முகவரிகளை இங்கே பதிந்தால் நாம் அவர்களுக்கு அனுப்பி வைத்து விடலாம். காணப்பட்ட பத்திரிகையின் பெயரும் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிங்கள நாய் எடுத்த வாந்தி...

http://duraigowtham.blogspot.com.au/2012/09/blog-post_8636.html

[size=4]இந்தப்படம் வரைந்தவர் பெயர் யாருக்காவது தெரியுமா? [/size]

https://www.facebook.com/hasantha.wijenayake

http://www.lakbimanews.lk/index.php?option=com_content&view=category&layout=blog&id=48&Itemid=41

[size=4]நன்றி கந்தப்பு. [/size][size=1]

[size=4]நேரடியாகவே தமிழக முதலமைச்சரின் மின்னஞ்சலுக்கு அனுப்பவுள்ளேன். [/size][/size]

[size=1]

[size=4]நாளை சோனியாவின் முகம் கூட இவர்களால் இப்படி சித்தரிக்கப்படலாம், ஆனால், நடக்காது. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் பங்குகொள்ளும் கருத்துக்களத்தில் முன்பு நான் பங்குபற்றும்போது பெரும்பாலானவரின் கருத்துக்கள் இதை ஒத்ததாகவே இருக்கும்.. இது வியப்பாக தெரியவில்லை..!!

இதை பத்திரிகை தனது இணையப் பதிவில் பதிந்திருக்கிறது. ஆங்கிலம் வாசிக்க தெரிந்த சிறுவர்கள் இந்த பத்திரிகையை படிக்கும் பழக்கமுடையவர்காளாக இருக்கலாம்.

சிங்களவர் பங்குகொள்ளும் கருத்துக்களத்தில் முன்பு நான் பங்குபற்றும்போது பெரும்பாலானவரின் கருத்துக்கள் இதை ஒத்ததாகவே இருக்கும்.. இது வியப்பாக தெரியவில்லை..!!

[size=1]

[size=4]நேற்று ஒரு மேற்கு வங்காளத்தை சேர்ந்த இந்திய கனேடியருடன் கதைத்த பொழுது அவருக்கு பலநூறு இந்திய தமிழக தமிழர்கள் கொல்லப்பட்டு வருவது தெரிந்திருக்கவில்லை. இந்திய அரசு பெரிதாக ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற எனது கருத்து அவருக்கு வியப்பை தந்தது. [/size][/size]

[size=1]

[size=4]எனவே எமக்கு தெரிந்த சிங்கள முகத்தை ஒவ்வொரு இந்தியனுக்கும் எடுத்து செல்லவேண்டும். [/size][/size]

cartoon from sinalise in srilanka (திமிர் பிடித்த சிங்களவனின் கேலிச்சித்திரம்) act now very urgent

[size=3]http://www.yarl.com/...howtopic=107826[/size]

[size=3]http://duraigowtham....-post_8636.html[/size]

[size=3]https://www.facebook...ntha.wijenayake

http://www.lakbimane...id=48&Itemid=41[size=4] [/size][/size]

[size=3][size=4]அம்மாவுக்கு வணக்கம்![/size][/size]

[size=3][size=4] இந்த திமிர் பிடித்த சிங்களவனுக்கும் இவர்களுக்காக வக்காளத்து வாங்கும் மத்திய அரசுக்கும் தகுந்த பதிலடி கொடுங்கள்[/size][/size]

[size=3][size=4]அன்புடன்![/size][/size]

[size=4]@@@@@@@@@.[/size]

[size=3][size=4]கனடா.[/size][/size]

[size=3]cmcell@tn.gov.in (chef minister in tamilnadu)[/size]

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிக்கவேண்டிய சிங்கள பத்திரிக்கை கார்ட்டுன்..

சமுக வலைதளங்களில் அந்த கார்ட்டுனை பார்க்கும் போது எல்லாம் மிக வெறுப்பாய் இருக்கின்றது...

என் வாழ்நாளில் இதுவரை எத்தனையே நக்கல் கார்ட்டுன்களை பார்த்து இருக்கின்றேன்.. ஆனால் இவ்வளவு கீழ்த்தரமான கார்ட்டுனை பார்த்தது இல்லை.

நான்காம் கட்ட ஈழ போர் நடந்த சமயத்தில் கூட தமிழக பத்திரிக்கைகளில் ஏமதர்மராஜா மற்றும் கிங்கரர்கள் போல ராஜபக்சேவை சித்தரித்து படங்களையும் கார்ட்டுனையும் வெளியிட்டு இருந்ததே தவிர்த்து இப்படி ஒரு கேவலமான கார்ட்டுனை தமிழக பத்திரிக்கைகள் ஏதும் வெளியிட்டு இருக்கவில்லை...ஒரு போதும் ராஜபக்சேவின் அந்தரங்கம் அவ்வளவு கோபத்திலும் மீறப்படவில்லை...

அவர்கள் அப்படித்தான்... எப்போதுமே அவர்கள் துவேஷ உணர்வோடுதான் நம்மையும் நம் நாட்டையும் அணுகி கொண்டு இருக்கின்றார்கள்.. அட தமிழர்களை பார்த்தால் கூட பரவாயில்லை ...அவர்களை பொருத்தவரை இந்தியர்கள் அத்தனை பேரையும் எதிரியாகத்தான் பார்க்கின்றார்கள்...

சின்ன நாடு கிழக்கு ஆசியாவில் வல்லரசு அளவுக்கு வளர்ந்து இருக்கும் நாட்டின் பிரதமரையும், ஒரு மாநில முதல்வரையும் இவ்வளவு கேவலமாக சித்தரிக்க முடியுமா? முடியும் என்று லக்பிமா என்ற சிங்கள பத்திரிக்கை கொக்கரித்து இருக்குகின்றது.... சின்ன சின்ன எதிர்புகளை காட்டிய நம் முதல்வர் மீதே இவ்வளவு காழ்ப்புணர்ச்சியோடு இருக்கும் போது, அங்கே இருக்கும் தமிழ் பெண்களின் நிலையையும் தமிழர்களின் நிலையையும் நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கின்றது...

அவர்களுக்கு எவ்வளவுதான் கொட்டிக்கொடுத்தாலும் அவர்கள் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும்தான் நட்பு பாராட்ட விரும்புகின்றார்கள். இதை புரிந்து கொண்ட ஒரே இந்திய பிரதமர் இந்திராகாந்தி மட்டுமே...

பாரதிராஜா இயக்கிய பசும்பொன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும்.. தன் அம்மாவின் இரண்டாம் தாரத்து பிள்ளைகளான , விக்னேஷ் மற்றும் பொன்வண்ணனை தன் தம்பிகளாக பிரபு ஏற்றுக்கொள்ளமாட்டார்... ஆனால் அவர்களை வில்லன்கள் அடிக்கும் போது, உள்ளே புகுந்து அவர்களை அடித்து தன் தம்பிகைளை காப்பாற்றி விட்டு, பிரபு ஒரு டயலாக் கை கோபத்தோடு சொல்லுவார்.....

என் தம்பிகளை நான் அடிப்பேன், திட்டுவேன்... அதை எவனும் கேட்கக்கூடாது... என் தம்பிகளை எவன் அடிச்சாலும் நான் கேட்பேன்டா? என்று சொல்லுவார்..

நமக்குள் ஆயிரம் கருத்து மோதல் இருக்கலாம்... சண்டை சச்சரவுகள் இருக்கலாம்... ஆனால் இவ்விதமான போக்கை ஒருபோதும் கண்டும் காணாமல் செல்ல முடியாது... இது வண்மையாக கண்டிக்கதக்கது....

கேலி செய்யவும் கிண்டல் செய்யவும் ஒரு வரை முறை இருக்கின்றது.. இது ஆபாசத்தின் உச்சம்..அந்த பத்ரிக்கையின் கார்ட்டுன் பக்கத்தை வெளியிட்டு இருக்கலாம்.. ஆனால் அந்த காட்டூன் பலர் பார்க்கும் போது , வரைந்து வெளியிட்டவர்களின் வெற்றிக்கு துணை போனது போல இருக்கும்...

எந்த பெண்ணை சித்தரித்தாலும் அது கண்டிக்க தக்கதே.. இருப்பினும் நம் மாநில முதல்வரை நினைத்து பார்க்க முடியாத அளவில் சித்தரித்து இருப்பதை வண்மையாக நாம் அனைவரும் கண்டிக்கவேண்டும்....

காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டுவதில் கூட ரொம்ப மெத்தனம் காட்டுகின்றார் என்று சுப்ரீம் கோர்ட்டே குட்டு வைத்த பிரதமர்தான்...தமிழ்நாட்டு தமிழர்களை மாற்றந்தாய் மனப்பாண்மையோடு அணுகக்கூடியவர்தான்.... இருந்தாலும்....? மீண்டும் பசும்பொன் படத்தில் பிரபு தன் தம்பிகளுக்காக வில்லனிடம் பேசும் வசனத்தை ஒரு முறை படித்து படிக்ககவும்

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.

http://www.jackiesekar.com/2012/09/blog-post_10.html

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவை ஆபாசமாக சித்திரம் வெளியிட்டது நட்பு நாடான இலங்கையின் பத்திரிகை

ஒரு பெண்ணென்றோ ஒரு தாயின் அகவை என்றோ 6 கோடி மக்களின் முதல்வர் என்றோ என எந்த ஒரு வகையிலும் கருதாமல் தன்னை ஒரு மனித பிறவியாக கூட நினைக்காமல் தமிழ் நாட்டு முதல்வர் ஜெயலலிதாவை மிக மிக மிக மிக மிக மிக மிக மிக கீழ்த்தரமாக கேலி சித்திரம் வரைந்து தன் இனவெறி பசிக்கு இரை போட்டுள்ளான் ஒரு சிங்கள கார்டூனிஸ்ட்.அதை பிரசுரித்து உள்ளது LAKBIMA NEWS என்ற பத்திரிகை. இலங்கையின் இன வெறிக்கும் இன வெறி இறையாண்மைக்கும் குடை பிடிக்கிறது இந்திய அடிமைகள்.

நாராயண சாமி ,போபண்ணா ,ஞான தேசிகன் என்ன சொல்வார்கள்?நட்பு நாடு கலைகளில் சிறந்து விளங்குகிறது என்றா?

நடு நிலை ஞானி இங்கு எங்கே நடுநிலை தேடுவார்?இதன் மூலம் ஒட்டு மொத்த தமிழ் வெறுப்பை காட்டியுள்ள சிங்களத்தானிடம் எந்த நியாயத்தை எதிர்பார்ப்பார்?

சுப்பிரமணி சுவாமி என்ன சொல்லுவார்?

சோ என்ன அறிவுரை வழங்குவார் ஜெயலலிதாவிற்கு?

மாட்டுக்கறி விசயத்தில் நக்கீரன் அலுவலுகத்தை அடித்து நொறுக்கிய அதிமுக அதிரடி ரத்தங்கள் ஆழ்வார் பேட்டையில் உள்ள இலங்கை தூதரகத்தை அடித்து நொறுக்குவார்களா?

தொடர்ந்து படிக்க

http://tamilmottu.blogspot.com.au/2012/09/blog-post_10.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+blogspot/aDIUX+%28%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%29

இந்தியாவின் தற்போதைய நிலையை படம்பிடித்து காட்டும் சித்திரங்களை வரைந்த அசிம் திரிவேதி அவர்களின் சித்திரங்களை காணுங்கள்.முகத்தில் அடிக்கும் உண்மையை ஏற்று கொள்ளாமல் பிரிவினையை தூண்டுவதாக வழக்கு பதிவு செய்துள்ளது இந்திய அரசு..இந்தியாவின் சட்ட திட்டங்கள் வெளியுறவு கொள்கைகள் அனைத்தும் கீழ் மட்ட மக்களின் முதுகில் குத்துவதிலும் அடக்கி ஆள்வதிலுமே சிறந்து விளங்குகிறது.

இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கம் என்ன சொல்ல போகிறதோ தெரியவில்லை .இந்த நிகழ்வு மூலமாவது ஜெயலலிதா இலங்கையின் கோர முகத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.சிங்களர்களின் தமிழ் வெறுப்புக்கு இது ஒரு சாட்சியாகும்.

குறிப்பு: அந்த சித்திரத்தை இந்த பதிவில் வெளியிடுவதை தவிர்த்திருக்கலாம்.ஆனால் அதன் வீரியத்தை அது இல்லாமல் உணர்வது என்பது முடியாத ஒன்று.எனவே மன்னிகவும்.பொறுத்தருள்க.முடிந்தால் இலங்கை தூதரகத்திற்கு தொலை பேசி மூலமாகவோ இல்லை வேறு வழிகளிலோ உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யலாம்.

Sri Lanka Deputy High Commissionmore.

196, TTK Road, Alwarpet.

Chennai, Tamil Nadu 600018.

0091 - 44- 2498 7896.

தொடர்ந்து படிக்க

http://tamilmottu.blogspot.com.au/2012/09/blog-post_10.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+blogspot/aDIUX+%28%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%29

இலங்கையில் ஜெயலலிதா-மன்மோகன் சிங்கை இழிவுபடுத்தி கார்ட்டூன், பேனர் வைத்த சிங்களர்கள்

சென்னை: தமிழக முதல்வரையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் படு அநாகரீகமாகவும், மகா கேவலப்படுத்தியும் சிங்கள இனவெறியர்கள் இலங்கையின் பல பகுதிகளில் பேனர் மற்றும் கார்ட்டூன்களை வைத்துள்ள செயல் தமிழர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

தமிழ் இனப் படுகொலைக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா துணிச்சலுடன் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்த இலங்கை விளையாட்டு வீரர்களை ஜெயலலிதா திருப்பி அனுப்பினார். இந்த செயல் தமிழகத்தில் மட்டுமின்றி, உலகத்தில் உள்ள ஈழத் தமிழ் ஆர்வலர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, முதல்வருக்கு தனி மரியாதையை பெற்றுத் தந்தது.

இதனால் அவர் மீது கோபம் கொண்டுள்ள சிங்கள இனவெறியர்கள் இலங்கையில் உள்ள சில பகுதிகளில் ஜெயலலிதாவை பலவிதமாக மிகவும் கீழ்த்தரமான முறையில் கேலிச் சித்திரம் வரைந்து ஆங்காங்கே ஒட்டியுள்ளனர்.

குறிப்பாக ஒரு சிங்கள பத்திரிக்கையில் ஹசந்தா விஜெநாயகே என்ற நபர் முதல்வர்-பிரதமரை வைத்து வரைந்துள்ள மகா மட்டமான ஒரு கார்ட்டூனை போஸ்டர்களாக அடித்து ஒட்டியுள்ளனர்.

தமிழக முதல்வரையே இவ்வளவு கேவலமாக சித்தரிக்கும் இந்த வெறியர்கள் கைகளில் சிக்கிய தமிழ் இன பெண்களின் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என சற்று நினைத்து பார்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றது.

ஜெயலலிதாவுக்கு எதிராக இதுபோன்று மிகவும் கீழ்த்தரமான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் தமிழர்கள் என்ற பெயரில் சிங்களவர்களும், தமிழின துரோகிகளான டக்ளஸ் மற்றும் கருணாவின் ஆட்கள் தான் என கூறப்படுகின்றது.

ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் செயலை அனுமதிக்க முடியாது என்றும், இது போன்ற ஈனச் செயல்களில் ஈடுபட்டவர்களை உடனே இலங்கை அரசு கைது செய்ய வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://tamil.oneindia.in/news/2012/09/10/srilanka-slanderous-images-jaya-displayed-sri-lanka-161143.html

http://avargal-unmaigal.blogspot.com.au/2012/09/blog-post_10.html

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா: பார்த்தேளா, என்ன பண்ணிட்டாங்கன்னு உங்க ராஜபக்சே ஆளுங்க!

சோ: அபச்சாரம்! அபச்சாரம்!

ஜெயலலிதா: நான் ஏதோ, கேட்டுக்கிட்டிருக்கேன்! நீங்க உங்க பாட்டுக்குப் புலம்பிக்கிட்டிருக்கேள்!

சோ: இதை நிச்சயம், ராஜபக்சே ஆளுங்க, பண்ணியிருக்க மாட்டாங்க, என்கிறேன்! மிஞ்சியுள்ள புலிகள் ஆரோ, சிங்களவன் பேர்ல எழுதிறாங்கோ!

ஜெயலலிதா: ?????

  • கருத்துக்கள உறவுகள்

திமுக அதரவு முன்னாள் யாழ்கள உறுப்பினர் லக்கிலுக்கு அவர்களின் வலைப்பதிவில் இருந்து

ஒரு தலைகுனிவு.

தமிழக முதல்வரையும், இந்தியப் பிரதமரையும் தரக்குறைவாக சித்தரித்து சிங்கள ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்டிருக்கும் ‘கார்ட்டூன்’ உலகளாவிய பத்திரிகையுலகத்தையே கறைப்படுத்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் ஆளாளுக்கு ‘கண்டனம்’ தெரிவித்துக் கொண்டிருந்தபோது புரியவில்லை. ஃபேஸ்புக்கில் படம் போடும் நண்பர் கார்ட்டூன் பாலாவை விடவா மோசமாக கார்ட்டூன் போட்டுவிட்டார்கள் என்று சாதாரணமாகதான் நினைத்துக் கொண்டிருந்தேன். கார்ட்டூனை பார்த்ததும்தான் புரிந்தது. நம்ம ஊரு ஆட்கள் ’ஹசந்தா விஜநாயகே’ என்கிற அந்த கார்ட்டூன் மனநோயாளியின் பக்கத்திலேயே வரமுடியாது என்று. ‘லக்பீமா நியூஸ்’ செய்வது பத்திரிகை வியாபாரம் அல்ல. பத்திரிகை விபச்சாரம். பத்திரிகையில் பணிபுரிபவன் என்கிற வகையில் இச்சம்பவத்துக்காக தலைகுனிகிறேன்.

http://www.luckylookonline.com/2012/09/blog-post_10.html

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளாகி விட்டினம் இனி மேல் தான் இருக்குது இலங்கைக்கு அழிவு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் என்றாலே சிங்களத்தால் இப்படித்தான் சிந்திக்க முடிகிறது. படித்தவர்கள், சித்திரம் வரைபவர்கள் இப்படி இருக்கும் போது காட்டு மிராண்டி இராணுவத்தை பற்றி பேசவேண்டியதில்லை.

சிங்களவனில் படித்தவன் பாமரன் என்ற வித்தியாசமே இல்லை இனவாதத்தில் அப்படி இருந்திருந்தால் சிறிலங்காவில் இப்படி பாரிய உயிர்பலி நடந்திருக்குமா ?

எந்தொரு சந்தர்ப்பத்திலும் சிங்களவன் மனிதநேயத்துடன் நடந்தது கிடையாது

இந்தகாட்டூனைப்பொறுத்தவில் சிங்களவனின் வக்கிரபுத்தியை காட்டுகின்றது

சிங்களவனை நினைக்கும்போது மிகவும் அருவருப்பாக உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக பெண் முதலமைச்சரை இப்படியான கேலிச்சித்திரம் மூலம் வரைந்தது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இந்திய பிரதமரையும் தமிழக முதல்வரையும கேவலப்படுத்தியது இலங்கை நாளேடு! - camera_icon.jpeg[/size]

jaya-caartoon-090912-150.jpg

[size=4]தமிழக முதல்வரையும் , இந்திய பிரதமரையும் கொச்சை படுத்தும் விதமாக அசிங்கமான முறையில் கேலிச் சித்திரம் வரைந்துள்ளது சிங்கள அரச ஆதரவு நாளிதழ் லக்பிம . ஒரு பெண்ணை எவ்வளவு கீழத்தரமாக சித்தரிக்க முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக சித்தரித்து உள்ளது இந்த சிங்கள ஊடகம் .[/size]

[size=4]இந்தியாவில் நேர்மையான முறையில் அரசை கண்டித்து கேலிச் சித்திரம் வரைந்தால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும். ஆனால் சிங்களவன் வரைந்து வெளியிட்டால் இந்திய அரசு ஒரு கண்டனம் கூட தெரிவிக்காது.[/size]

[size=4]சிங்களவர்களை தமிழக மக்கள் அனைவரும் கண்டிப்பதோடு தமிழகத்தில் உள்ள அனைத்து சிங்களவர்களையும் விரட்ட வேண்டும் . இலங்கை உடனான அனைத்து உறவுகளையும் தமிழக அரசு உடனே துண்டிக்க வேண்டும் என்று பொங்குகின்றனர் இந்த படத்தை பார்த்து அதிர்ச்சியுற்ற தமிழ் உணர்வாளர்கள். தமிழக முதல்வர் இது குறித்து எத்தகைய நடவடிக்கை எடுப்பார் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என கூறுகிறார் தமிழ்நாட்டு தமிழர் ஒருவர்.[/size]

[size=4]

jaya-Manmohan-caartoon-381-001.jpg[/size]

[size=4]http://www.seithy.com/breifNews.php?newsID=66522&category=TamilNews&language=tamil[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.