Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

யாழ்தேவி நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான லெப்.கேணல் நரேஸ் உட்பட்ட 80 மாவீரர்களினதும் அச்சுவேலி மற்றும் மட்டக்களப்பில் காவியமான ஏழு மாவீரர்களினதும் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தென்மராட்சிப் பகுதிகளை வல்வளைக்கும் நோக்குடன் ஆனையிறவிலிருந்து சிறிலங்கா படைகளால் “யாழ்தேவி” என்ற குறியீட்டுப் பெயருடன் தொடங்கப்பட்ட படைநடவடிக்கைக்கு எதிராக புலோப்பளைப் பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் இப்படை நடவடிக்கையை வழிநடாத்திய சரத் பொன்சேகா உட்பட இரு நூறு படையினர் படுகாயமடைந்தனர்.

படையினரின் இரு முதன்மைப் போர் டாங்கிகள் தாக்கியழிக்கப்பட்டன. பெருமளவான ஆயுதங்கள், வெடிபொருட்கள் என்பன விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.

இந்த முறியடிப்புத் தாக்குதலில் கிளிநொச்சி கோட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் நரேஸ் உட்பட 80 போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.

அவர்களின் விபரம் வருமாறு

லெப்.கேணல் நாயகன் (நரேஸ்) (சிங்கராசா அருள்நாயகம் - முல்லைத்தீவு)

மேஜர் துஸ்யந்தன் (தர்மலிங்கம் ஜெயக்குமார் - முல்லைத்தீவு)

மேஜர் உதயகுமார் (கிச்சான்) (சீமான்பிள்ளை கிறிஸ்ரி - மன்னார்)

மேஜர் செந்தில் (அந்தோனிப்பிள்ளை பத்மநாதன் - மன்னார்)

மேஜர் செல்வம் (சோமு முருகேஸ் - மன்னார்)

மேஜர் யாழிசை (மனோ) (திருலோகசிங்கம் செல்வராணி - யாழ்ப்பாணம்)

மேஜர் சுகன்யா (நடராசா சுபாசினி - யாழ்ப்பாணம்)

மேஜர் செந்தூரன் (பிறேம்நாத்) (சிதம்பரப்பிள்ளை சிவரூபன் - யாழ்ப்பாணம்)

மேஜர் குமரன் (மணியம் சிறிசிவநாதன் - யாழ்ப்பாணம்)

கப்டன் நகுலன் (நாகமணி கேதீஸ்வரன் - மன்னார்)

கப்டன் உதயசீலன் (டென்சன்) (கணபதிப்பிள்ளை ஜெகதீஸ்வரன் - மன்னார்)

கப்டன் பொன்னன் (சிறிகாந்தன்) (நாகலிங்கம் சுரேந்திரன் - மட்டக்களப்பு)

கப்டன் மருத்துவன் (லுக்காஸ்) (சாமுவேல் செல்வானந்தன் - மன்னார்)

கப்டன் கருணா (சர்மிளன்) (அருள்நேசன் கின்சிலி - மன்னார்)

கப்டன் கல்யாணி (தர்மலிங்கம் ரேணுகாதேவி - திருகோணமலை)

கப்டன் அன்பழகி (அபி) (சபாபதி இலட்சுமி - திருகோணமலை)

கப்டன் குயிலி (சுதா) (இராசேந்திரம் இன்பவதினி - மட்டக்களப்பு)

கப்டன் சேரன் (ஈசன்) (நடராஜா சர்வேஸ்வரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் பிரதீபன் (கந்தசாமி மகிந்தன் - யாழ்ப்பாணம்)

கப்டன் சுதர்சன் (செல்லத்துரை ஜெயசீலன் - திருகோணமலை)

கப்டன் சத்தியன் (சிவஞானம் ரமேஸ் - முல்லைத்தீவு)

கப்டன் தமிழ்மறவன் (கல்கத்) (ஆறுமுகம் காண்டீபன் - முல்லைத்தீவு)

கப்டன் முகிலன் (வினோ) (சூரியகாந்தி சதாசிவம் - வவுனியா)

கப்டன் கதிர் (கீதன்) (இராமையா பாஸ்கரன் - திருகோணமலை)

கப்டன் மோகனரூபன் (சாந்தன்) (தங்கவேல் ராதாமோகன் - யாழ்ப்பாணம்)

கப்டன் செந்தூரன் (புலோமின்) (மரியாம்பிள்ளை கமிலன் - மன்னார்)

கப்டன் செம்பிறை (சௌமி) (வல்லிபுரம் நளினி - வவுனியா)

கப்டன் வினோதன் (நாகலிங்கம் உதயகுமார் - கிளிநொச்சி)

லெப்டினன்ட் சசிதரன் (வேலாயுதம் மகேந்திரன் - வவுனியா)

லெப்டினன்ட் மகேந்திரன் (மகேஸ்) (கந்தப்பிள்ளை விஜிதரன் - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் சீலன் (சலீம்) (தர்மகுலசிங்கம் சுந்தரராஜன் - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் சங்கர் (கனகரத்தினம் கனகலிங்கம் - வவுனியா)

லெப்டினன்ட் ஒப்பிலாமணி (சிவராஜ்) (அந்தோனிப்பிள்ளை செல்லத்துரை - புத்தளம்)

லெப்டினன்ட் செல்வன் (கனகரட்ணம் ஜீவரட்ணம் - அவிசாவளை)

லெப்டினன்ட் கில்மன் (கிருஸ்ணசாமி சின்னவன் - கண்டி)

லெப்டினன்ட் விந்தன் (கந்தையா சிவரூபன் - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் சிவனேசன் (ஆறுமுகம் பிரதீபன் - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் சிவம் (செல்வம் ரவி - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் உமா (அந்தோனிப்பிள்ளை தேவமேகன் - வவுனியா)

லெப்டினன்ட் குமணன் (செல்வரட்ணம் குணரட்ணம் - மன்னார்)

லெப்டினன்ட் தம்பித்துரை (தாசன் அன்ரன் - மன்னார்)

லெப்டினன்ட் சிவன் (பாக்கியராஜா மங்களேஸ்வரன் - மன்னார்)

லெப்டினன்ட் சிவானந்தன் (அந்தோனி யூட் - மன்னார்)

லெப்டினன்ட் தாரகா (இராமசாமி சந்திரா - வவுனியா)

லெப்டினன்ட் கார்வண்ணன் (ரகுநாதன்) (குணரட்ணம் குணராஜ் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் இளமுருகன் (ஐயாத்துரை அன்பழகன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் ஈகவரசன் (தியாகு) (இராசேந்திரன் யோகநாதன் - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் ஐயாத்துரை(நியூட்டன்) (வன்னியசிங்கம் விஜயகுமார் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சந்திரன் (அருளப்பு பிலிப்சாள்ஸ் - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் திருவள்ளுவன் (ரகீம்) (சுப்பிரமணியம் கணேசமூர்த்தி - வவுனியா)

2ம் லெப்டினன்ட் நவீனன் (செல்வராசா செல்வேஸ்வரன் - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் மதியழகன் (பசுபதிப்பிள்ளை தயாரஞ்சீதன் - வவுனியா)

2ம் லெப்டினன்ட் நம்பியாண்டான் (செல்லத்துரை பிரபாகரன் - வவுனியா)

2ம் லெப்டினன்ட் அரவிந்தன் (செந்தமிழ்) (வெற்றிவேல் ஞானசேகரம் - வவுனியா)

2ம் லெப்டினன்ட் களப்பாடி (செல்லத்துரை புனிதகுமார் - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் நீதிதேவன் (ஆணுப்பிள்ளை ரகு - மன்னார்)

2ம் லெப்டினன்ட் வேல்விழி (அபிசா) (சூசைகுருஸ் லெனிஸ்கொலஸ்ரிக்கா - மன்னார்)

2ம் லெப்டினன்ட் செல்வம் (தனா) (கிறிஸ்.ரீன் செல்வராணி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் சசி (சண்முகநாதன் வசந்தலாவேணி - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் வாசுகி (குருசுமுத்து தேவதிரவியம் - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் சீத்தாலட்சுமி (சுப்பன் முனியம்மா - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் காரணி (துரைச்சாமி லலிதாதேவி - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் மிதுலா (கணபதிப்பிள்ளை மாரிமுத்து - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் நரேந்தினி (அப்பாசாமி அன்னலட்சுமி - கிளிநொச்சி)

வீரவேங்கை வீரபாண்டியன் (கந்தசாமி இந்திரகுமார் - முல்லைத்தீவு)

வீரவேங்கை முருகவேல் (பெருமாள் கண்ணன் - கிளிநொச்சி)

வீரவேங்கை சுரேஸ்குமார் (கதிரேசு சசிக்குமார் - கிளிநொச்சி)

வீரவேங்கை செல்வநந்தினி (செல்வராசா சகுந்தலாதேவி - திருகோணமலை)

வீரவேங்கை வெங்கடேஸ்வரன் (வடிவேல் சிவகுமார் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கிட்ணகுமார் (செல்வராஜா சந்திரகுமார் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை ஜெயமதி (கணபதிபிள்ளை சறோசா - கிளிநொச்சி)

வீரவேங்கை ஜெனார்த்தினி (சீனிவாசகம் குணவதி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தட்சாயினி (சங்கரப்பிள்ளை விக்கினேஸ்வரி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை எழிலருவி (அருள்தாஸ் புஸ்பமலர் - கிளிநொச்சி)

வீரவேங்கை திருமலர் (யோகராசா கமலேஸ்வரி - திருகோணமலை)

வீரவேங்கை சுரபி (முத்துக்குமார் மோகனராணி - கிளிநொச்சி)

வீரவேங்கை துவாரகா (நல்லதம்பி கமலா - மட்டக்களப்பு)

வீரவேங்கை ரமணி (ஞானப்பிரகாசம் பெனடேற் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கவிமலர் (நல்லையா சத்தியகலா - கிளிநொச்சி)

வீரவேங்கை நவம் (முனீஸ்வரன் தவசீலன் - வவுனியா)

இதேநாள் அச்சுவேலி பகுதியூடாக முன்னகர முயன்ற படையினருடனான மோதலில்

2ம் லெப்டினன்ட் இன்பன் (கிட்ணன் ரவிச்சந்திரன் - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் தமிழ்க்கொடி (சிவபாலன்) (பாலசிங்கம் (பக்கிரி) மகேந்திரன் - கண்டி)

வீரவேங்கை சதானந்தன் (சதா) (சின்னத்தம்பி சந்திரவடிவேல் - முல்லைத்தீவு)

வீரவேங்கை பானுதேவன் (முத்தையா சிவகுமார் - வவுனியா)

மட்டக்களப்பு மாவட்டம் மின்வெட்டிகங்கைப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில்

லெப்டினன்ட் புவனேசலிங்கம் (கணபதிப்பிள்ளை வன்னியசிங்கம் - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் ஜேசுதாஸ் (தாமோதரம்பிள்ளை நல்லதம்பி - மட்டக்களப்பு)

வீரவேங்கை மனோஜன் (சிவச்சந்திரன் யோகநாதன் - மட்டக்களப்பு)

ஆகிய போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

Lt%20Col%20Naresh.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கம். சிங்களவர்கள் மரம்.. தமிழர்கள் மரத்தை சுற்றி படர்ந்து வாழும் சிறு கொடிகள்.. என்று வர்ணித்த.. டிங்கிரி பண்டாவிற்கு கொடுத்த மரண அடியில் மண்ணோடு வீழ்ந்திட்ட மாவீரர்கள் இவர்கள்..!

Edited by nedukkalapoovan

[size=4]வீர வணக்கங்கள்...![/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size][/size]

[size=4][size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

[size=5]வீரவணக்கங்கள்!!! [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வீர வணக்கங்கள்...![/size]

வீர வணக்கங்கள்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர்களுக்கு என் வீரவணக்கங்கள்.

[size=4]தம்மை முழுமையாக அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!![/size]

நினைவுநாள் வீரவணக்கங்கள்.

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரச் செல்வங்களுக்கு, வீரவணக்கம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.