Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தை கைவிடுங்கள் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில நாடுகள் திடீர் அழுத்தம்!

Featured Replies

நான் சொன்னது

போரின் போது உலகம் முழுவதும் மக்கள் தப்பி ஓடுவார்கள். ஆயினும் இப்படியே போனால் ஒரு சில ஆண்டுகளில் அந்தப் பகுதியில் மக்களே இருக்க மாட்டார்கள் என்கின்ற அளவிற்கு நிலை எம்மிடம் இருந்தது. போராடுகின்ற இயக்கம் தமது மக்கள் வெளியேறாமல் தடுப்பதற்காக பாஸ் நடைமுறை கொண்டுவந்ததை நான் மற்றைய போராட்டங்களில் படித்திருக்கவில்லை.

மல்லையூரான் சொன்னது

அது நேற்று வரை அமெரிக்காவில் கூட இருந்ததை அறியாதை யார் என்ன செய்ய முடியும். இதை புதுபிக்க் கூட பலர் இன்னமும் முயல்கிறார்கள். பரந்து பட அறிந்து கொள்ளமைதான் பிரச்சனையாக இருக்கிறது.

நான் தவறாக புரிந்து கொண்டேனா?

Edited by சபேசன்

  • Replies 167
  • Views 7.8k
  • Created
  • Last Reply

போரின் போது உலகம் முழுவதும் மக்கள் தப்பி ஓடுவார்கள். ஆயினும் இப்படியே போனால் ஒரு சில ஆண்டுகளில் அந்தப் பகுதியில் மக்களே இருக்க மாட்டார்கள் என்கின்ற அளவிற்கு நிலை எம்மிடம் இருந்தது. போராடுகின்ற இயக்கம் தமது மக்கள் வெளியேறாமல் தடுப்பதற்காக பாஸ் நடைமுறை கொண்டுவந்ததை நான் மற்றைய போராட்டங்களில் படித்திருக்கவில்லை.

அது நேற்று வரை அமெரிக்காவில் கூட இருந்ததை அறியாதை யார் என்ன செய்ய முடியும். இதை புதுபிக்க் கூட பலர் இன்னமும் முயல்கிறார்கள். பரந்து பட அறிந்து கொள்ளமைதான் பிரச்சனையாக இருக்கிறது.

கடைசியாக வன்னி யுத்தத்தின் போது மக்களில் ஒரு பகுதியினர் புலிகளிடம் இருந்து இராணுவத்திடம் தப்பி ஓடுவதற்காக புலிகளை ஒத்த சாகசங்களை எல்லாம் புரிந்தார்கள்.

அதுவும் எங்கும் நடக்கிறது. இது கட்டாய இராணுவ சேவை இருக்கும் நாடுகள் எல்லவற்றிலும் இருக்கும் நடத்தை. நாட்டை வீட்டு ஒடுவோரின் சொத்து பறிமுதலாவது சாதரண நடத்தை.

அமெரிக்க சுதந்திர போரை படிதவர்களுக்கு தெரியும் இவற்றை பற்றி. பெஞ்சமின் பிராங்கிளின், போரின் மிகப்பிரதானமான தலைவனின் மகன் நியேசி மானிலத்தையே கழித்துவிட முயன்றார். இயன்றவை போரை எதிர்த்தார் மொத்தத்தில். முஸ்லீம் நாடுகளில் இது சமயகட்டுபாடுக்காகூட இருக்கிறது. மக்கள் அகதிகளாக போகும் போது நாட்டு சட்டங்களை மீற்த்தான் வேண்டும்.

போரின் போது உலகம் முழுவதும் மக்கள் தப்பி ஓடுவார்கள். ஆயினும் இப்படியே போனால் ஒரு சில ஆண்டுகளில் அந்தப் பகுதியில் மக்களே இருக்க மாட்டார்கள் என்கின்ற அளவிற்கு நிலை எம்மிடம் இருந்தது. போராடுகின்ற இயக்கம் தமது மக்கள் வெளியேறாமல் தடுப்பதற்காக பாஸ் நடைமுறை கொண்டுவந்ததை நான் மற்றைய போராட்டங்களில் படித்திருக்கவில்லை.

இதில் எங்கே அமெரிக்காவில் பாஸ் இருந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது?

நான் பதில் அளித்திருப்பது பாஸ் வசனதிற்கு மட்டுமல்ல. அந்த முழு பந்தியிற்கும்.

உங்கள் பிரச்சனை மக்கள் விருப்பப்படி வெளியேற முடியவில்லை என்பதிலையா? அது அமெரிக்காவில் கட்டாய இராணுவ சேவை நாளில் இருந்தது. நாட்டை விட்டு போவதிலிருந்து தடைகள் பல நாடுகளில் பல காரணங்களுக்காக இருக்கிறது.

விபரம்? அது கேள்வி என்பதால் எனது கேள்விகளுக்கு பதில் வந்தபின் வரும்.

Edited by மல்லையூரான்

சும்மா இருங்கோ அகூதா

ஆளைத்தேடியதற்கே போச்சிப்போத்தல் வருகுது

உண்மையில் அவருடன் பலகாலமாக இருந்த அவரது நண்பர் என்னிடம் கேட்டார். அவரது தொடர்பு கடந்த 3 வருடமாக விடுபட்டுவிட்டது. எடுத்துத்தர முடியுமா என்று.(பிரான்சிலும் இப்புத்தகம் வெளியிடப்பட்டதால்)

அவரிடமே கடைசியாக ஐயர் தனது மனச்சாட்சி பற்றி சொல்லியுள்ளார் அதனாலேயே அவரும் இந்தப்புத்தகம் பற்றி தனது சந்தேகத்தை என்னிடம் கேட்டார்.

ஆனால் ஐயர் எதற்கும் விலை போகக்கூடிய ஆள் அல்ல என்றும் அவர் தனது நம்பிக்கையை என்னிடம் சொன்னார்.

[size=4]இந்த புத்த வெளியீட்டாளர் இந்தியாவில் உள்ளார் என வேறு ஒரு திரியில் ஒருவர் குறிப்பிட்டு இருந்தார். எனவே இவர் இப்பொழுது றோவிற்கு வேலை செய்யும் ஆள் :rolleyes: [/size]

[size=4]இந்த புத்த வெளியீட்டாளர் இந்தியாவில் உள்ளார் என வேறு ஒரு திரியில் ஒருவர் குறிப்பிட்டு இருந்தார். எனவே இவர் இப்பொழுது றோவிற்கு வேலை செய்யும் ஆள் :rolleyes: [/size]

நன்றி அகுதா!

நான் அந்த புத்தகத்தை வாசிக்கும் நேரத்திற்கு நல்ல ஒரு தூக்கம் போடலாம்.

இயற்கைகூட எங்கட போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லுவது மாதிரி இருக்கு.

சுனாமி வராவிட்டால் ஆயுதப் போர் மூலம் வென்றிருக்கலாம் என்ற அபிப்பிராயம் போராட்டம் முடிவுக்கு வந்தபின்னர் வைப்பது இலகு. ஆனால் சர்வதேசக் காரணிகள், நிலைப்பாடுகள் அப்படியேதான் இருந்தன. அதனால்தான் கடும் தேசியவாதியான மகிந்தவை ஜனாதிபதியாக்கியும், சர்வதேச நாடுகள் அவருக்குப் புலிகளை அழிக்க உதவின.

நீங்கள் சொல்வது பாமரதனமாக இருக்கிறது என்பதுதான் உண்மை...

சுனாமி ஆயுத போரை பலவீனப்படுத்தினது என்பது அல்ல உண்மை... அதையும் தாண்டி மீளாக்கடனிலை இருந்த சிங்கள அரசை பலப்படுத்தி இலங்கை பொருளாதாரத்தை தூக்கி நிப்பாட்டியது...

பல்தேசிய நிறுவனங்களை இலங்கைக்குள் கொண்டு வந்ததும் இந்த சுனாமிதான் அந்த நிறுவனங்களின் நலன்கள் பாதுகாக்க பட அந்த நிறுவனங்கள் (குறிப்பாக கடல் மார்க்க சரக்கு போக்குவரத்து) சார்ந்த அரசுகள் விட்டுக்கொடுப்புகள் செய்ததும் ஐரோப்பா புலிகளை தடை செய்ததும் இதன் தொடர்ச்சிதான்...

அதுவரை பேச்சுகள் எல்லாம் தாய்லாந்து , இந்தோநேசியா , ஐரோப்பா எண்று இருந்து சுனாமியின் பின்னர் பொருளாதார இராணுவ சமநிலை மாற்றம் புலிகளை விலக்கி வைத்து விட்டு இணைத்தலைமை நாடுகள் உருவாக்கப்பட்டு கூட்டம் எல்லாம் நடந்தது உங்களுக்கு மறந்து போய் இருக்கலாம்... பிறகு இணைத்தலைமை நாடுகள் மத்தியில் தீர்வு பொதி ஒண்றை திணிக்க கூப்பிட்டதும் புலிகள் போக மறுத்ததும் உங்களுக்கு ஞாபகம் கூட இருக்காது...

ஒருவேளை ஐயர் மாதிரி யாரும் எழுதாமல் விட்டதாலை இங்கை கனபேருக்கு தெரியாமல் கூட இருக்கும்...

மற்றையது சிறிலங்கா அரசு நாம் கேட்பதை தருமா என்று கேட்கிறீர்கள். இலகுவில் தரமாட்டார்கள். வட மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கே அவர்கள் பின்னடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் சிலவற்றை செய்துதான் ஆக வேண்டும். அடுத்த ஆண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக சொல்லியிருக்கிறார்கள்.

நாமும் எமது இன்றையை நிலையை உணர்ந்து மிகப் பெரும் பொறுமையோடு இவற்றை அணுக வேண்டும். மாகாணசபைக்கு இருக்கின்ற கொஞ்ச நஞ்ச அதிகாரங்களின் ஊடாக உச்சபட்ச பலனை உருவாக்க வேண்டும்.

இது ஒரு போட்டியாகத்தான் நகரும்.

இன்றைக்கு உலகம் மிகவும் சுருங்கி விட்டது. சிங்களவர்களுக்கும்தான். இதனுடைய பலன் எங்களுக்குத்தான் அதிகமாக இருக்கும்.

கேக்கிறதுக்கு எல்லாமே நல்லாத்தான் இருக்கும்... ஆனால் வரலாறுகள் எங்களுக்கு வழங்கின பாடம் வேறு விதமாக இருக்கு... இணக்க அரசியல் செய்தவை கனபேர்... ஆனால் பெற்றது பூச்சியம்...

இவ்வளவு ஏன் போராலையும் புலிகளாலையும் அதிகமாக பயண் பெற்ற இள்லாமியர்களின் இண்றைய நிலை என்ன...??? இலங்கை அரசியலில் சிங்களவரின் வெறும் பொம்மைகளாக தான் இப்போது உணர்ந்து கொள்கிறார்கள்...

இந்த வரலாறுகள் உங்களுக்கு தராத பாடத்தை நிச்சயமாக என்னாலை தரமுடியாது...

மல்லையூரான்,

கவனித்தீர்களா, நீங்கள் பேசுவது எனக்கு புரியவில்லை. நான் பேசுவது உங்களுக்குப் புரியவில்லை. நான் பாஸ் நடைமுறை பற்றிய எழுதியதற்கு கீழே நீங்கள் "இந்த முறை அமெரிக்காவில் போன ஆண்டு மட்டும் இருந்தது" என்று எழுத எனக்குத் தலை சுற்றி விட்டது.

ஒருவருக்கு ஒருவர் புரிவது போன்று முதலில் இருவரும் எழுதிப் பழகுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இந்த புத்த வெளியீட்டாளர் இந்தியாவில் உள்ளார் என வேறு ஒரு திரியில் ஒருவர் குறிப்பிட்டு இருந்தார். எனவே இவர் இப்பொழுது றோவிற்கு வேலை செய்யும் ஆள் :rolleyes: [/size]

தவறான கருத்து.

"இனியொரு" இணையம்தான் புத்தகத்தை வெளியிட்டது. அவர்கள் இந்தியாவில் இருந்து செயற்படவில்லை. இந்தியாவில் இருப்பவர் றோவிற்கு வேலை செய்பவர். இலங்கையில் இருப்பவர் சரணாகதி அரசியல் செய்பவர். புலம்பெயர்ந்தவர்கள்தான் உண்மையான தேசியவாதிகள்.. இப்படி நினைத்தால் சீமான் றோவின் ஆள் என்றும் சொல்லமுடியும்!

நன்றி அகுதா!

நான் அந்த புத்தகத்தை வாசிக்கும் நேரத்திற்கு நல்ல ஒரு தூக்கம் போடலாம்.

நல்லது.

நீங்கள் சொல்வது பாமரதனமாக இருக்கிறது என்பதுதான் உண்மை...

சுனாமி ஆயுத போரை பலவீனப்படுத்தினது என்பது அல்ல உண்மை... அதையும் தாண்டி மீளாக்கடனிலை இருந்த சிங்கள அரசை பலப்படுத்தி இலங்கை பொருளாதாரத்தை தூக்கி நிப்பாட்டியது...

பல்தேசிய நிறுவனங்களை இலங்கைக்குள் கொண்டு வந்ததும் இந்த சுனாமிதான் அந்த நிறுவனங்களின் நலன்கள் பாதுகாக்க பட அந்த நிறுவனங்கள் (குறிப்பாக கடல் மார்க்க சரக்கு போக்குவரத்து) சார்ந்த அரசுகள் விட்டுக்கொடுப்புகள் செய்ததும் ஐரோப்பா புலிகளை தடை செய்ததும் இதன் தொடர்ச்சிதான்...

அதுவரை பேச்சுகள் எல்லாம் தாய்லாந்து , இந்தோநேசியா , ஐரோப்பா எண்று இருந்து சுனாமியின் பின்னர் பொருளாதார இராணுவ சமநிலை மாற்றம் புலிகளை விலக்கி வைத்து விட்டு இணைத்தலைமை நாடுகள் உருவாக்கப்பட்டு கூட்டம் எல்லாம் நடந்தது உங்களுக்கு மறந்து போய் இருக்கலாம்... பிறகு இணைத்தலைமை நாடுகள் மத்தியில் தீர்வு பொதி ஒண்றை திணிக்க கூப்பிட்டதும் புலிகள் போக மறுத்ததும் உங்களுக்கு ஞாபகம் கூட இருக்காது...

ஒருவேளை ஐயர் மாதிரி யாரும் எழுதாமல் விட்டதாலை இங்கை கனபேருக்கு தெரியாமல் கூட இருக்கும்...

உங்கள் வாதம் பிழையென்று சொல்லவில்லை.. இப்படி நடந்தால், அப்படி நடந்தால் என்று நடக்காதவற்றைக் கதைத்து என்ன பிரயோசனம்? கண்முன் நடந்துமுடிந்த விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தையே இப்போது வெறும் ஆயுதப்போட்டி (சண்டை பிடித்த இரு தரப்பார்களுக்கும் வெளியேயான போட்டி) என்று வியாக்கியானம் சொல்லி தமிழர்கள் பகடைக்காய்கள் ஆக்கப்பட்டார்கள் என்று சொல்லி எங்களை நாமே சமாதானப்படுத்தவேண்டியதுதான்!

தவறான கருத்து.

[size=4]நல்லது[/size] :icon_mrgreen:

"இனியொரு" இணையம்தான் புத்தகத்தை வெளியிட்டது. அவர்கள் இந்தியாவில் இருந்து செயற்படவில்லை. இந்தியாவில் இருப்பவர் றோவிற்கு வேலை செய்பவர். இலங்கையில் இருப்பவர் சரணாகதி அரசியல் செய்பவர். புலம்பெயர்ந்தவர்கள்தான் உண்மையான தேசியவாதிகள்.. இப்படி நினைத்தால் சீமான் றோவின் ஆள் என்றும் சொல்லமுடியும்!

[size=4]மேலே சொன்னமாதிரி மக்களுக்கு தெரியும் உண்மைகள், மாக்களுக்கு <_< [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மேலே சொன்னமாதிரி மக்களுக்கு தெரியும் உண்மைகள், மாக்களுக்கு <_< [/size]

சரியான அரசியல் விழிப்புணர்வு மூலம் தேசியத்தை வலுப்படுத்துவதைவிட கோயபல்ஸ் போன்று பிரச்சாரம் செய்வதால், சீமான் போன்ற வெறும் "சத்தம்" போடுபவர்களைத்தான் இப்போது அடுத்த தலைவராக தமிழர் மக்கள் (மாக்கள் அல்ல) நம்புகின்றார்கள்.

சும்மா இருங்கோ அகூதா

ஆளைத்தேடியதற்கே போச்சிப்போத்தல் வருகுது

உண்மையில் அவருடன் பலகாலமாக இருந்த அவரது நண்பர் என்னிடம் கேட்டார். அவரது தொடர்பு கடந்த 3 வருடமாக விடுபட்டுவிட்டது. எடுத்துத்தர முடியுமா என்று.(பிரான்சிலும் இப்புத்தகம் வெளியிடப்பட்டதால்)

அவரிடமே கடைசியாக ஐயர் தனது மனச்சாட்சி பற்றி சொல்லியுள்ளார் அதனாலேயே அவரும் இந்தப்புத்தகம் பற்றி தனது சந்தேகத்தை என்னிடம் கேட்டார்.

ஆனால் ஐயர் எதற்கும் விலை போகக்கூடிய ஆள் அல்ல என்றும் அவர் தனது நம்பிக்கையை என்னிடம் சொன்னார்.

புத்தகம் வெளியிடப்பட்டு அதில் சேர்ந்த பணமும் ஐயருக்கு அனுப்பிவைக்க பட்டது.ஏதோ ஐயருக்கு தெரியாமல் யாரோ செய்வதுபோல் கருத்து இருக்கு .ஐயரின் தொடர்பு கேட்டவர் யாரென்று சொன்னால் ஐயரை தொடர்ப்பு கொள்ள சொல்லலாம் .

மல்லையூரான்,

கவனித்தீர்களா, நீங்கள் பேசுவது எனக்கு புரியவில்லை. நான் பேசுவது உங்களுக்குப் புரியவில்லை. நான் பாஸ் நடைமுறை பற்றிய எழுதியதற்கு கீழே நீங்கள் "இந்த முறை அமெரிக்காவில் போன ஆண்டு மட்டும் இருந்தது" என்று எழுத எனக்குத் தலை சுற்றி விட்டது.

ஒருவருக்கு ஒருவர் புரிவது போன்று முதலில் இருவரும் எழுதிப் பழகுவோம்.

உங்கள் பந்தியை திருப்பி வாசிக்கவும். நான் பந்தி முழுவதையும் சுட்டியிருந்தேன்.

திரியின் தலைப்பு.

தமிழீழத்தை கைவிடுங்கள் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில நாடுகள் திடீர் அழுத்தம்

என் பாஸ் அங்கே வருகிறது என்பதற்கு விளக்கம் ஏதாவது இருக்கா?

நீங்கள் சொல்ல வருவதாக நான் அனுமானித்தது " அங்கே மக்கள் போராட்டம் இருக்கவிலை. புலிகள் போராடினார்கள். மக்கள் வெறுத்தார்கள். வெளியேறினார்கள். அதை புலிகள் தடுத்தார்கள் என்று வைத்துதான் பதில் எழுதினேன்."

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்களை பகிரும் உறவுகளுக்கு நன்றி..

நாரதர்,

ஒரு விடுதலைப் போராட்டம் நடக்கின்ற பொழுது, அந்தப் போராட்டத்தை நடத்துவதாக சொல்லப்படுகின்ற மக்களை போராட்டத்தை முன்னெடுக்கும் இயக்கம் எதிரியிடம் போய் விடாமல் இருப்பதற்கு உருவாக்கப்பட்ட பாஸ் நடைமுறைக்கு மல்லையூரான் அமெரிக்காவை உதாரணம் காட்டியிருக்கிறார். இது பற்றி மேலதிக தவகல்களை தந்தால் நல்லது. கற்றுக் கொள்வதற்கு நான் என்றும் ஆர்வம் மிக்கவனே.

ஒரு நாட்டில் போர் நடக்கும் போது அங்கிருந்து குடி அகலமுற்படுபவர்கள் சாதாரண மக்கள் அல்ல.வசதி படைத்தவர்கள் மட்டுமே.இவர்கள் தமது சொத்துக்களைப் பாதுகாப்பதிலும், பின்னர் போர் அகன்ற பின்னர் வந்து அவற்றை உரிமை கோருவதிலும் ஈடுபடுவர்.ஆனால் சொத்தற்ற வறிய மக்களோ மண்ணுக்காகப் போரிடுவர், ஏனெனில் அவர்களுக்கு குடி அகல்வதற்கான வசதியோ வாய்ப்போ இல்லை.இதில் ஒரு நியாயமான அரசு என்பது தனது அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள, தனது தேசிய நெருக்கடியில் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, தனக்கான பலத்தைத் தேட அதந் சுமையை மக்கள் எல்லோர் மீதும் சமமாகச் சுமத்த இவ்வாறான நடவடிக்கைகளைச் செய்ய வேண்டி இருக்கும்.இது உலகில் எல்லாப் போர் பிரதேசங்களிலும் தேசிய அரசுகளால் செய்யப் பட்ட ஒன்று. போராட்டாச் சுமையை ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் மட்டுமே சுமக்க வேண்டும் என்பது எந்தவகையில் நியாயபூர்வமானது?

மற்றையது சிறிலங்கா அரசு நாம் கேட்பதை தருமா என்று கேட்கிறீர்கள். இலகுவில் தரமாட்டார்கள். வட மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கே அவர்கள் பின்னடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் சிலவற்றை செய்துதான் ஆக வேண்டும். அடுத்த ஆண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக சொல்லியிருக்கிறார்கள்..

அதென்ன ஒரு கட்டம்.? அது எப்படி எவரால் உருவாக்கப்படும்?

நாமும் எமது இன்றையை நிலையை உணர்ந்து மிகப் பெரும் பொறுமையோடு இவற்றை அணுக வேண்டும். மாகாணசபைக்கு இருக்கின்ற கொஞ்ச நஞ்ச அதிகாரங்களின் ஊடாக உச்சபட்ச பலனை உருவாக்க வேண்டும்.

இது ஒரு போட்டியாகத்தான் நகரும்.

இன்றைக்கு உலகம் மிகவும் சுருங்கி விட்டது. சிங்களவர்களுக்கும்தான். இதனுடைய பலன் எங்களுக்குத்தான் அதிகமாக இருக்கும்.

சிங்களவரையும் பவுத்த சிங்கள மேலாதிக்க சிந்தனையையும் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்.இன்று இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமே அது மூக்கில் விரலை வைத்து சீனாவை முன் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

நான் முன்னரே எழுதியது போல் இந்த முரண்பாட்டை நாம் எவ்வாறு எமது நலங்களைப் பெறப் பயன் படுத்தப் போகிறோம்? அதற்கான போராட்ட மூலோபாயம் எமக்கு இருக்கிறதா? அதனை நடைமுறைப்படுதுவதற்கான செயற்பாடு எமக்கு இருக்கிறதா? செயற்படுவதற்கான அமைப்பு இருக்கிறதா?

உலகம் சுருங்கி விட்டது என்று சொல்லும் உங்களிடம் இப்போதே செயற்படுவதற்கான செயற்பாடு இருக்கிறதா? அதற்கான களத்தை இப்போதே நீங்கள் இருக்கும் இடத்திலேயே நீங்கள் ஏற்படுத்திக் கொண்டு உள்ளீர்களா?

இல்லை, நான் முதலீடு என்று பணம் மற்றும் அறிவு வளத்தையே குறிப்பிடுகிறேன். ஊழல்கள் இருக்கத்தான் செய்யும். அதற்குள்ளால் ஓட வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது.

மல்லையூரானை நான் கேள்வி எதுவும் கேட்கவில்லை. அமெரிக்காவின் பாஸ் நடைமுறை பற்றி ஏதாவது இணைப்பு இருந்தால் தரும்படி ஒரு வேண்டுகோளைத்தான் வைத்தேன். நாமும் எமது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா?

முதலீடு எதில் எங்கே அவ்வளவு செய்யலாம் என்பதை இலங்கயில் யார் தீர்மானிக்கிறார்கள் சபேசன்?

இதற்கான அதிகாரம் யாரிடம் இருக்கிறது சபேசன்?

இன்றைய செய்தி சபேசனுக்கு, இருக்கும் கொஞ்ச நஞ்ச அதிகாரமும் பறிக்கப்பட்டது.

Colombo snatches away even little power devolved to EPC: TNA councilor

[TamilNet, Wednesday, 03 October 2012, 21:40 GMT]

The leader of the opposition in the Eastern Provincial Council, Mr C. Thandayuthapani, a Tamil National Alliance (TNA) politician, has said that the Sri Lankan government in Colombo was trying to snatch even the littler powers already devolved to the provincial administration in the Eastern Province. The comment by the TNA politician has come in the wake of EPC endorsing the controversial ‘Divineguma’ bill on Tuesday. The draft bill is a blueprint for the structural genocide of the country of Eezham Tamils, say Tamil civil officials in the East. In the meantime, the TNA has also filed a case at the SL Court of appeal against a move by Colombo to get a similar approaval from the colonial military governor in North to approve the bill in the absence of an elected provincial council in the North

United Kingdom

Wartime national service in Britain required the whole population to register with the government's Ministry of Labour, which could then direct people where to work. Most men aged 18 to 51 were "called up" for military service, except for those in "reserved occupations" or "essential services": Farming, Railways, Medicine, Skilled Tradesmen in war industries, Firemen, Policemen, Coal Mining and the Merchant Navy, and unmarried women under 30 could be directed into war industries such as munitions factories, the Women's Land Army or the Women's Timber Corps. Coal shortages 1944-45 meant that thousands of the last wartime conscripts were drafted into coal mines (the "Bevin Boys", thus named for the wartime Minister of Labour). British national service ended with victory in 1945 but was reimposed (for men only) in 1947 to enlarge the armed forces, first for an 18-month term, then for two years. Compulsory military call-up ended in 1960 and national registration was discontinued (except as required for social insurance.)

[edit] Other countries

National service is the usual term for compulsory military service programmes in countries including Austria, Cyprus, Denmark, Greece, Guyana, Israel, Iran, Mexico, Norway, Finland, the Republic of China (Taiwan), Russia, Singapore, South Korea, Switzerland and Turkey. Conscription in the United States was called Selective Service and continued until 1973. In the Netherlands, conscription was called "service duty" (Dutch: "dienstplicht"), and continued until 1996. After 1996 service duty was suspended in the Netherlands but not abolished, and although unlikely, it may be reinstated at any time by the Minister of Defense. Most NATO countries discontinued obligatory military service in the 1970s. Israel was the only country to conscript young women as well as young men for military service in the late 20th century.

India has a separate program called the National Service Scheme (NSS) in which students from primary level to graduate level participate. In some Indian colleges (like IITs), it is a compulsory part of curricula.[size="2"][citation needed][/size]

[size="2"]http://en.wikipedia.org/wiki/National_service[/size]

உங்கள் வாதம் பிழையென்று சொல்லவில்லை.. இப்படி நடந்தால், அப்படி நடந்தால் என்று நடக்காதவற்றைக் கதைத்து என்ன பிரயோசனம்? கண்முன் நடந்துமுடிந்த விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தையே இப்போது வெறும் ஆயுதப்போட்டி (சண்டை பிடித்த இரு தரப்பார்களுக்கும் வெளியேயான போட்டி) என்று வியாக்கியானம் சொல்லி தமிழர்கள் பகடைக்காய்கள் ஆக்கப்பட்டார்கள் என்று சொல்லி எங்களை நாமே சமாதானப்படுத்தவேண்டியதுதான்!

ஒரு வேளை ஐயர் சரி போல தான் இருக்கு இல்லை... ??

33 வருசம் ஈழத்திலை நிண்டு போராடின பிரபாகரனுக்கும் அவர் தளபதிகளுக்கும் தமிழீழத்தை அடைய வளியே தெரியாமல் தான் போரடினவை எண்டு இந்தியாவிலையும் ஐரோப்பாவிலையும், கனடாவிலையும் நிண்டு கொஞ்சப்பேர் சொல்லுவினம் அதை கேக்க கொஞ்ச கூட்டம் இருக்கு போல ...

போராட்டத்திலை இருக்கிற கஸ்ரம் உங்களை விட போராடின போராளிகளுக்கு தெரியாது, அவர்கள் போரை தொடர்ச்சியா விரும்பினவை எண்டதை ஐயர் மாதிரி யாரும் குடும்பி கட்டிக்கொண்டு வந்து சொன்னால் கன பகுத்தறிவுவாதிகளும் கேப்பினம் எண்டது எனக்கு இப்ப விளங்குது...

உங்கட ஐயர் மாதிரி ஆக்களை பற்றி எங்கட தலைவர் சொன்னார்... போராட்டத்துக்கு பயந்தவங்கள் வெறும் பகட்டுக்காக மட்டும் இயக்கம் தொடங்கி வலம் வந்தவை எல்லாத்தையும் பிடிச்சு இந்தியன் பயிற்ச்சியை குடுத்து குழுக்குழுவாய் ஆயுதங்களையும் கையிலை குடுத்து வெளியாலை விட்டான் பயந்தவை எல்லாம் இந்தியாவிலை தங்க கொஞ்சம் துணிவானவை ஆயுதத்தோட ஈழத்துக்கு வந்திச்சினம்... வந்தவைக்கு போராடுகிற புலியை பாத்து பொறாமை... பிறகு புலிக்கு எதிராக மட்டும் தான் செயற்பட்டினம்... சிங்கள இனவாதத்துக்கு எதிராய் ஒரு புல்லை கூட புடுங்க இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனவாதத்துக்கு எதிராய் ஒரு புல்லை கூட புடுங்க இல்லை...

புடுங்கியிருப்போம் புலி விடவில்லை ,புலி விட்டிருந்தால் உலகத்திலயே இன்று புல்லு இருந்திருக்காது :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.