Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் அதிகம் நாவல் கதை கவிதை எழுதுபவரா.. அப்படின்னா இதைப் படியுங்க..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிரியேற்றிவிற்றிக்கும் (சுய படைப்பாற்றல்) சில மூளை சம்பந்தப்பட்ட மனநோய்களுக்கும் இடையில் நெருங்கிய உறவு நிலை இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்களாம் சுவீடன் நாட்டு ஆய்வாளர்கள்.

அதாவது அதிகம் கதை.. நாவல்.. கவிதை என்று கற்பனையில் புனைவுலகில் அதிகம் வாழ்க்கை நடத்துவோர் மத்தியில் இந்த மனநோய்கள் ஏற்படுவதற்கான அல்லது காணப்படுவதற்கான வாய்ப்பு (risk) அதிகம் என்று அறியப்பட்டுள்ளது.

அதேபோல் இவர்கள் மத்தியில் தற்கொலைக்கான வாய்ப்பு சாதாரணமானவர்களைக் காட்டிலும் இரு மடங்காக உள்ளதாம்.

அதேபோல்.. அதிகம் நடனம் ஆடுவோர்.. படப்பிடிப்பு கலைஞர்கள் இவர்களிடமும் இந்த நிலை காணப்படுகிறதாம்.

அதற்காக கிரியேற்றிவிற்றி வகுப்புக்குள் அடங்கும் எல்லோருக்கும் மனநோய் வரும் என்பது அர்த்தமல்ல. அவர்கள் மத்தியில் மனநோய்க்கான வாய்ப்புத் தான் அதிகம் என்கின்றனர் ஆய்வாளர்கள்..!

கவிஞர் கண்ணதாசனும் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள். பாரதியாரும் ஒரு போக்கு என்று சொல்கிறார்கள்..!

அப்ப பார்க்கப் போனால்.. அழகை ரசிப்பதும்.. ஒன்றில் ஆழமாக ஈடுபாடு காட்டுவதும் மனநோய்க்கு வழிவகுக்கும் என்று நாளை அறிவித்தால் ஆச்சரியப்படத் தேவையில்லைப் போலும்..!

Creativity 'closely entwined with mental illness'

_63518473_virginiawolfgetty.jpg

Novelist Virginia Woolf killed herself

Creativity is often part of a mental illness, with writers particularly susceptible, according to a study of more than a million people.

Writers had a higher risk of anxiety and bipolar disorders, schizophrenia, unipolar depression, and substance abuse, the Swedish researchers at the Karolinska Institute found.

They were almost twice as likely as the general population to kill themselves.

The dancers and photographers were also more likely to have bipolar disorder.

As a group, those in the creative professions were no more likely to suffer from psychiatric disorders than other people.

But they were more likely to have a close relative with a disorder, including anorexia and, to some extent, autism, the Journal of Psychiatric Research reports.

http://www.bbc.co.uk...-19959565##_tab

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதில் உண்மைகள் இருக்கலாம். :icon_mrgreen: :icon_mrgreen: :(

:D :D

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் உண்மைகள் இருக்கலாம். :icon_mrgreen: :icon_mrgreen: :(

சஹாரா அக்காவும் சொல்லுறதாலை ஏதோ இருக்கு தான் போலை.. :unsure::rolleyes::lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம் இல்லை.. இருக்கு.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D :D :D

அந்தாள் அடிக்கடி ஹாலிடே ஏன் போறார்னு இப்ப தானே புரியுது????? :icon_mrgreen::lol:

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பமாய் இருக்கின்றவர்கள் என்டால் பரவாயில்லை தனியே இருப்பவர்கள் என்டால் மிக்க கவனமாய் இருக்க வேண்டும் :D யாழைப் பார்த்தாலே தெரியுமே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

அந்தாள் அடிக்கடி ஹாலிடே ஏன் போறார்னு இப்ப தானே புரியுது????? :icon_mrgreen::lol:

ம்ம்ம்

நானும் இதைத்தான் சொல்லவந்தேன்

சகாரா அக்கா உங்கட குடும்ப படத்தையும் ஒருமுறை போடலாம் தானே

( தலையில முடி இருக்கா என்று பார்க்கத்தான் :lol::D :D )

கிரியேற்றிவிற்றிக்கும் (சுய படைப்பாற்றல்) சில மூளை சம்பந்தப்பட்ட மனநோய்களுக்கும் இடையில் நெருங்கிய உறவு நிலை இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்களாம் சுவீடன் நாட்டு ஆய்வாளர்கள்.

அதாவது அதிகம் கதை.. நாவல்.. கவிதை என்று கற்பனையில் புனைவுலகில் அதிகம் வாழ்க்கை நடத்துவோர் மத்தியில் இந்த மனநோய்கள் ஏற்படுவதற்கான அல்லது காணப்படுவதற்கான வாய்ப்பு (risk) அதிகம் என்று அறியப்பட்டுள்ளது.

அதேபோல் இவர்கள் மத்தியில் தற்கொலைக்கான வாய்ப்பு சாதாரணமானவர்களைக் காட்டிலும் இரு மடங்காக உள்ளதாம்.

அதேபோல்.. அதிகம் நடனம் ஆடுவோர்.. படப்பிடிப்பு கலைஞர்கள் இவர்களிடமும் இந்த நிலை காணப்படுகிறதாம்.

அதற்காக கிரியேற்றிவிற்றி வகுப்புக்குள் அடங்கும் எல்லோருக்கும் மனநோய் வரும் என்பது அர்த்தமல்ல. அவர்கள் மத்தியில் மனநோய்க்கான வாய்ப்புத் தான் அதிகம் என்கின்றனர் ஆய்வாளர்கள்..!

கவிஞர் கண்ணதாசனும் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள். பாரதியாரும் ஒரு போக்கு என்று சொல்கிறார்கள்..!

அப்ப பார்க்கப் போனால்.. அழகை ரசிப்பதும்.. ஒன்றில் ஆழமாக ஈடுபாடு காட்டுவதும் மனநோய்க்கு வழிவகுக்கும் என்று நாளை அறிவித்தால் ஆச்சரியப்படத் தேவையில்லைப் போலும்..!

Creativity 'closely entwined with mental illness'

_63518473_virginiawolfgetty.jpg

Novelist Virginia Woolf killed herself

Creativity is often part of a mental illness, with writers particularly susceptible, according to a study of more than a million people.

Writers had a higher risk of anxiety and bipolar disorders, schizophrenia, unipolar depression, and substance abuse, the Swedish researchers at the Karolinska Institute found.

They were almost twice as likely as the general population to kill themselves.

The dancers and photographers were also more likely to have bipolar disorder.

As a group, those in the creative professions were no more likely to suffer from psychiatric disorders than other people.

But they were more likely to have a close relative with a disorder, including anorexia and, to some extent, autism, the Journal of Psychiatric Research reports.

http://www.bbc.co.uk...-19959565##_tab

நெடுக்ஸ் இசை முயற்சிகளிலும் ஈடுபடுவோருக்கு ஏதாவது மனம்,மூளை சம்பந்தமான பிரச்சனைகள வருமா என்று குறி பார்த்து சொல்லுங்கள் ................கொஞ்ச நாளாய் எதையாவது கடிக்கவேனும்போல ஓர் உணர்வு ............. :D :D :icon_idea:

பிரச்னை எங்கே எண்டு நீங்களே சொல்லிட்டியல் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா! வாசிப்பதோடு இருப்பதும் நல்லதுதான்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபண்ணா.. ரூரிங் கோவில் திருவிழாவுக்கு ஒருவர் வருவார். அவர் வந்து புத்தகங்களை எல்லாம் ஒவ்வொன்றாக வாசிப்பார். ஒரு முறை ஜி ரிவிலையும் வந்தவர். நானும் நினைக்கிறது ஆர்வமாக்கும் என்று. அப்புறம் ஒரு நாள் கதை கொடுத்தார். மனிசன் அறிவு பூர்வமா சொல்லுது கேட்பம் என்று கதைக்க வெளிக்கிட்டால்.. நிறுத்தவே இல்ல. அப்ப தான் புரிஞ்சுது..???! அப்புறம் தப்பினேண்டா.. சாமி என்று ஆச்சுது. மனிசன் கோபத்தில அறைஞ்சிடுதுதோ என்ற பயம் வேற. அறைஞ்சால் திருப்பி அடிக்கவும் முடியாது. பிறகு கோட் கேசு என்றாகிடுமில்ல..! அதனால இப்ப எல்லாம் ரெம்ப கவனம். கண்டபடி கதைக்கப் போறதே இல்ல ஆக்களோட. பரிதாபப்பட்டு கதைக்கப் போய் புத்திமதி சொல்லப் போய் நல்ல அனுபவங்களைப் பெற்றிருக்கிறன். :D

ஆனால் முகமூடியா என்னவும் சொல்லலாம். செய்யலாம். கூடிய ஜனநாயகத்தன்மை இருக்குது..! :icon_idea::D

அது கிருபனோ தெரியாது கவனம் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.