Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களிடம் இசை ஞானம் இல்லை தேச தாகமே உண்டு..!

Featured Replies

காவாலி, நீங்கள் நெடுக்ஸ்சை... தவறாகப் புரிந்து கொண்டு கருத்து எழுதியுள்ளீர்கள் என்பது, எனது அபிப்பிராயம்.

உதாரணத்துக்கு... நெடுக்ஸ்சின்... பெயரையும், இசைக்கலைஞனின் (முன்னாள் பெயர் டங்குவார்) பெயரையும் பார்த்தோமானால்...

இருவருமே... தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவானவர்கள் என்பதில்... எள்ளளவு சந்தேக‌மேயில்லை.

நெடுக்ஸ் கார்த்திகை மாத‌த்தில்... இந்த‌ இசை நிக‌ழ்ச்சி வேண்டாமென்றார். அத்துட‌ன்... அவ‌ரும் இளைய‌ராஜாவின் ர‌சிக‌னே. மாவீரர் மாத‌த்தில்... எந்த‌வித‌மான‌.. இனிய‌ பொளுது க‌ருத்துக்க‌ளை இடுவ‌தில்லை என்றும்... ஒரு திரி ஆர‌ம்பித்த‌தை நீங்க‌ள் க‌வ‌னிக்க‌வில்லைப் போலும்.

இளையராஜாவின் மறு உருவம் யாழ்கள் இசை... நுழைவுச்சீட்டை வாங்கி, விட்டு... யோசித்துக் கொண்டிருந்தார்.

அவ‌ர் இளைய‌ராஜாவுக்காக‌வே... யாழ்க‌ள‌த்தில் ஒரு திரி ஆர‌ம்பித்து.... ப‌ல‌கால‌மாக‌.. இசைஞானியின் பாட‌ல்க‌ளை ர‌சித்து, இணைத்து... ம‌கிழ்ச்சி கொள்ப‌வ‌ர்.

இப்ப‌டியிருக்க‌... அதில், வியாபார‌மோ... இளைய‌ராஜா எதிர்ப்பு என்ற‌ வாத‌மோ... ஏற்புடைய‌த‌ல்ல‌.

ஈழ‌த்த‌மிழ‌னுக்கு முத‌லில் மாவீர‌ர் தான்... அத‌ன் பின்பே.. மிச்ச‌ம் எல்லாம் :) .

சிறி அண்ணா அது..........அது.............அது................[பச்சை முடிந்திட்டு...]

  • Replies 109
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் ஆர் மேலும் வசை பொழிய வேண்டும் என்றால் தூசனம் பாவிப்பார்கள் அல்லது கடும் சொற்கள் பாவிப்பார்கள். நெடுக்குக்கு வசை மொழியாக கவிதை தான் இருக்கு போல. யாரையாவது திட்ட வேண்டும் என்றால் கவிதை தான் எழுதுவார். இப்ப இன்னும் ஒரு படி மேல போய் மாவீரர்களை இழுத்து எழுதுகின்றார்.

கார்த்திகை மாதத்துக்கு முதல் நாள் மிக நன்றாக மாவீரருக்கு மரியாதை செய்கின்றீர்கள் நெடுக்கு.

இதுக்கு மாவீரர் மேல் பாசம் வைத்துள்ளதாகக் கூறும் தமிழ்சூரியனும், விசுகுவும் லைக் வேறு பண்ணி இருக்கின்றார்கள் !!

பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள். நீங்கள் கவிதைகளில் பாடாத வசையா.. அதுவும் போராட்டம்.. போராளிகள் சார்ந்து. உதாரணம்.. இங்கு மட்டுமல்ல.. சரிநிகரில் இருந்து ஆரம்பிக்கப்பட்டால்.. நாங்கள் எந்த மூலைக்கு..! :):icon_idea:

ஆனால் இது வசையல்ல.. ஆதங்கம். சிந்திக்க வேண்டிய விடயம்..! நீங்கள் வசையாப் பார்த்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். உங்கள் ரசனை அப்படின்னு எடுத்துக்கொள்வதைத் தவிர..! :)

Edited by nedukkalapoovan

தாரளமாக ஆரம்பியுங்கள்...முக்கியமாக சரிநிகரில் இருந்து. நான் தயாராக இருக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாரளமாக ஆரம்பியுங்கள்...முக்கியமாக சரிநிகரில் இருந்து. நான் தயாராக இருக்கின்றேன்.

சரியான ஆரோக்கியமான விமர்சனத்துக்குரிய சூழல் ஒன்று எழும் போது... அப்படி ஒரு தேவை எழுந்தால்.. சரிநிகர் குட்டிக் காரியாலத்தில் கடமையாற்றிவர்களின் உதவியோடு.. நிச்சயம் எழுதுவம்..!

இப்போதைக்கு.. அதற்கு அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். ஆனால் மீண்டும் சொல்கிறேன்.. இது மட்டுமல்ல... எமது எந்த ஆக்கமும் வசையை முதன்மையாகக் கொண்டு அமைக்கப்பட்டவை அல்ல. சமூகத்தினை நோக்கிய சிந்தனைக்குரிய விடைக்குரிய.. கேள்விக்கணையாகவே அமைக்கப்பட்டுள்ளன. அது வசையாகத் தெரிந்தால் அதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது. :):icon_idea:

இருவருமே... தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவானவர்கள் என்பதில்... எள்ளளவு சந்தேக‌மேயில்லை.

எப்ப இருந்து நீங்கள் இப்படி பிரித்தாண்டு தமிழருக்குள்லேயே பிரிவினைகளை வளர்க்கிரீர்கள்? உங்களுக்கு யார் இவர்தான் தமிழ்தேசியத்துக்கு ஆதாரானவர் இவர் எதிரானவர் என்ரு பட்டம் வழங்கும் அதிகாரம் கொடுத்தது? எதை வைத்து தமிழ் தேசியத்துக்கு ஆதர்வானவர்கள் என்ற பட்டம் கொடுக்கிறீர்கள்?யாழில் வந்து நாலு கருத்து எழுதிப்போட்டால் அவர் தமிழ்தேசியத்துக்கு ஆதாரவானவர் தமிழுக்கும்,தமிழர்க்கும் ஓயாது உழைப்பவன் ஆனால் யதார்த்தமாய் சிந்தித்து எழுதினால் அவன் தமிழ் தேசியத்துக்கு ஆதரவில்லாதவன் என்று நினைக்கும் உங்கள் சிந்தனையில் அடிப்படையிலையே கோளாறு இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

தாரளமாக ஆரம்பியுங்கள்...முக்கியமாக சரிநிகரில் இருந்து. நான் தயாராக இருக்கின்றேன்.

அந்தக்காலத்தில் 90களில் முதலில் ஒரு எதிர்ப் பத்திகையாகவே சரிநிகர் பார்க்கப்பட்டது .பின்னர் பாலா அண்ணாவே (இதுக்கும் சாட்சி கேப்பாங்களே ) கட்டாயம் வாசிக்கச் சொன்ன பத்திரிக்கை

உணர்வுரீதியான... ஆழ் மன ரீதியான தேசம், தெசியம், மாவீரம், மாவீரர்கள் குறித்த நேசம் இல்லாதவர்களை நாம் வற்புறுத்துவதாலோ அல்ல திரும்ப திரும்ப தெளிவு படுத்துவதாலோ சிறிது கூடப் பலன் இல்லை.

நான் வாழ, என் குடும்பம் வாழ , என் சகோதரியின் மானங் காக்க தங்களை மரணத்தின் வாசலில் நிறுத்தி, கட்டாயத்தின் பேரால் அல்லது, கடமையின் பேரால் தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்களே மாவீரகள் எனும் உணர்வு இல்லாவதர்கள் பிறர் கூறுவதைக் கேட்கவா போகிறார்கள்?

உணர்வு உள்ளவர்கள் இல்லாதாரை சாடுவது, அல்லது, அவர்களை வெறுப்பது, அல்லது அவரவர் செயல்களை நகைப்பது தவறு. போராட்டம் என்பது ஒட்டு மொத்த தமிழனுக்காக. எனது சகோதரங்கள் போராடி மாவீரர் ஆனது ஒட்டு மொத்த தமிழினத்துக்காக... உணர்வு உள்ளவர்களுக்கு

மாத்திரமோ அல்லது ஒரு பிரிவுக்கோ அல்ல.

இது எமக்கு தெரிந்ததுதான்.இதன்மூலம் நீங்கள் சொல்லவரும் செய்தி என்னா?இப்ப என்ன சொல்லவாறியல் என்பதை தெளிவாக சொல்லவும்.ஒன்னும் புரியலை.யாருக்கென்னும் புரியலை.

கார்த்திகை 27 மாவீரர் நினைவுக் குழந்தை என்றால்.. கார்த்திகை மாதம் அதனைப் பெற்றெடுக்கும் தாய் ஆகும்..! தாயைப் புறக்கணித்து.. சீரழித்து.. குழந்தை மட்டும் தான்.. வேண்டும் என்பது சரியா..???! சிந்தியுங்கள் மக்களே..!

(இது திணிப்பல்ல... சிந்தனைக்கு..!)

நன்றி FB

[size=1]நியானி: இணைத்த படம் நீக்கம்[/size]

இதுவரை தாயகத்தில் நாம் வாரமாக கொண்டாடியதற்கு எதிராக கார்த்திகைமாதம் தாய் அதனால் கார்த்திகைமாதம் முழுவதும் கொண்டாட்னும் என்கிறீர்கள்.கார்த்திகைமாதம் தாயானால் கார்த்திகைமாதத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் வருடம் தாயின் தாய்.எனவே வருடம் முழுவதும் நீங்கள் அனுஸ்டிப்பதுதான் நியாயம்.

எனக்குப் புரியல்ல உங்கட நிலைப்பாடுகள். என்னிடத்தில் நீங்கள் எந்த வகையிலும் இளையராஜாவையோ யாரையுமோ திணிக்க முடியாது.

நீங்களும் மற்ரவர்கள் மேல் நிகழ்ச்சிக்குபோகாதை,கார்த்திகைமுழுக்க கொண்டாடு எண்டு திணிக்கமுடியாது.புரிந்துகொள்ளுங்கள்.

என்னுடைய ஆதங்கம்.. கார்த்திகையை.. மாவீரர்களின் நினைவேந்தல் மாதமல்ல.. கார்த்திகை 27 மட்டுமே அதற்குரிய நாள் என்று உங்களைப் போன்றவர்கள் போட்டுள்ள குறுகிய வட்டத்தின் மீது தான்.

அது சுத்தப் பொய். கார்த்திகை முழுவதும்.. வீதி வளைவுகளும்.. சிரமதானங்களும்.. மாவீரர் குடும்ப சந்திப்புக்களும்.. நிகழ்வதோடு.. சந்திகள் தோறும் விசேட பந்தல்களும் அமைக்கப்படும்.

எங்கள் பள்ளிக்கூடத்திலும் கூட அப்படி அமைப்போம். மாவீரர் வாரத்துக்கு முன்னரே அவை அமைக்கப்பட்டு விடும்.

அப்படி.. தாயகத்தில்.. மாவீரர் நினைவேந்தலுக்குரிய.. அவற்றிற்கான ஏற்பாடுகளுக்குரிய மாதமாக இருக்கக் கூடிய.. கார்த்திகையை.. சில ஆயிரம் பேரின் களியாட்டத்திற்கும்.. வியாபாரத்திற்கும்.. எதிரிகளின் ஊடுருவலுக்கும்.. விட்டுக் கொடுக்கக் கூடிய மக்கள் எப்படி ஒரு விடுதலையை தமதாக்க முடியும் என்ற கேள்வியில் இருந்து பிறந்தது தான் இந்த ஆக்கம்.

கார்த்திகைமாசம் ஊர் கோவில்களில் திருவிழாக்கள் நிகழ்ந்தன.எந்த ஒரு போராளியோ அல்லது தலைவரோ நிகழ்ச்சிகளை செய்யாதை என்று அறிக்கை விட்டதுமில்லை கட்டளை போட்டதுமில்லை யாரையும் கேட்டதுமில்லை. கார்த்திகை முழுக்க ஊரில் கலியாணவீடுகளும் சாமத்திய வீடுகளும் நடந்தன.யாரும் குத்தி முறியலை.ஆனால் இளைய ராஜா வறார் என்ரதும் வெளியே ஒரு கூட்டம் குத்திமுறிவதும் இங்க யாழுக்குள் உங்கலைப்போன்றவர்கல் துள்லுவதும் சந்தேகக்கண்ணோடு பார்க்கவேண்டியவையாக இருக்கின்றன.எதிரியின் ஊடுருவல் எங்கும் நிகழ்ந்திருக்கும் நிலையில் இப்பொழுது எதிரி இப்படித்தான் தீவிர தமிழ்தேசியம் பேசுவதுபோல் காட்டிகொள்ளும் பலரை பயன் படுத்தி எமது போராட்டத்துக்கு ஆதரவான ஒவ்வொரு சக்தியையும் எமக்கு எதிரி ஆக்கிக் கொண்டிருக்கிறன்.இந்தப் பின்னனியிலேயே உங்கள் போன்றவர்களின் கருத்துக்களும் போகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப இருந்து நீங்கள் இப்படி பிரித்தாண்டு தமிழருக்குள்லேயே பிரிவினைகளை வளர்க்கிரீர்கள்? உங்களுக்கு யார் இவர்தான் தமிழ்தேசியத்துக்கு ஆதாரானவர் இவர் எதிரானவர் என்ரு பட்டம் வழங்கும் அதிகாரம் கொடுத்தது? எதை வைத்து தமிழ் தேசியத்துக்கு ஆதர்வானவர்கள் என்ற பட்டம் கொடுக்கிறீர்கள்?யாழில் வந்து நாலு கருத்து எழுதிப்போட்டால் அவர் தமிழ்தேசியத்துக்கு ஆதாரவானவர் தமிழுக்கும்,தமிழர்க்கும் ஓயாது உழைப்பவன் ஆனால் யதார்த்தமாய் சிந்தித்து எழுதினால் அவன் தமிழ் தேசியத்துக்கு ஆதரவில்லாதவன் என்று நினைக்கும் உங்கள் சிந்தனையில் அடிப்படையிலையே கோளாறு இருக்கிறது

ஹலோ... வண்டு,

நான்... எனது மனதில் பட்டதையே... கருத்தாக, எழுத முடியும்.

ஆரோ... எனக்கு அதிகாரம் தந்து, அதைத் தீர்ப்பாக எழுதிவிட்ட மாதிரி... துள்ளிக் குதிக்காதாதைங்கோ....

முருகன்.... நீங்கள், க‌ள‌த்துக்குப் புதுசு..? எல்லாரின்... எல்லாப் ப‌திவுக‌ளையும் வாசித்து விட்டு, எழுதுங்க‌.. சார்.

கோளாறு யாருக்கென்று தெரியும்.... ஐயா......

[size=4]நெடுக்ஸ்,[/size]

[size=4]உங்கள் கவிதையுடனும் நீங்கள் அதை கனடாவில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சியுடனும் ஒப்பிட்டு எழுதியமை என்பதுடன் என்னால் நூறு வீதம் ஏற்கமுடியவில்லை.[/size]

[size=4]ஆனால், உங்கள் கருத்தையும் உங்கள் நிலைப்பாட்டையும் கொள்கையையும் எழுதும் ஆற்றலையும் பாராட்டுகின்றேன். [/size]

[size=4]நன்றிகள்.[/size]

ஹலோ... வண்டு,

நான்... எனது மனதில் பட்டதையே... கருத்தாக, எழுத முடியும்.

ஆரோ... எனக்கு அதிகாரம் தந்து, அதைத் தீர்ப்பாக எழுதிவிட்ட மாதிரி... துள்ளிக் குதிக்காதாதைங்கோ....

முருகன்.... நீங்கள், க‌ள‌த்துக்குப் புதுசு..? எல்லாரின்... எல்லாப் ப‌திவுக‌ளையும் வாசித்து விட்டு, எழுதுங்க‌.. சார்.

கோளாறு யாருக்கென்று தெரியும்.... ஐயா......

மன்னிக்கவும்.நான் புதிது என்பதால் எனக்கு உங்கலது மற்ரையவர்களதோ பழைய கருத்துக்கள் தெஇர்யாது.இந்த திரியில் இருப்பவற்ரை வைத்தே எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்.நான் புதிது என்பதால் எனக்கு உங்கது மற்ரையவர்களதோ பழைய கருத்துக்கள் தெஇர்யாது.இந்த திரியில் இருப்பவற்ரை வைத்தே எழுதினேன்.

முதலில்... நல்ல தமிழ் ஸ்கூலுக்குப் போய்.. நல்ல‌ தமிழ் படியுங்கள். மிஸ்டர் வண்டு முருகன். :lol::rolleyes::D

முதலில்... நல்ல தமிழ் ஸ்கூலுக்குப் போய்.. நல்ல‌ தமிழ் படியுங்கள். மிஸ்டர் வண்டு முருகன். :lol::rolleyes::D

இதெல்லாம் என்ட தப்பில்ல தமிழ்சிறி.என்ட டீச்சர் சரியாச் சொல்லிதந்திருந்தால் நான் படிச்சிருப்பன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகைமாசம் ஊர் கோவில்களில் திருவிழாக்கள் நிகழ்ந்தன.எந்த ஒரு போராளியோ அல்லது தலைவரோ நிகழ்ச்சிகளை செய்யாதை என்று அறிக்கை விட்டதுமில்லை கட்டளை போட்டதுமில்லை யாரையும் கேட்டதுமில்லை. கார்த்திகை முழுக்க ஊரில் கலியாணவீடுகளும் சாமத்திய வீடுகளும் நடந்தன.யாரும் குத்தி முறியலை.ஆனால் இளைய ராஜா வறார் என்ரதும் வெளியே ஒரு கூட்டம் குத்திமுறிவதும் இங்க யாழுக்குள் உங்கலைப்போன்றவர்கல் துள்லுவதும் சந்தேகக்கண்ணோடு பார்க்கவேண்டியவையாக இருக்கின்றன.எதிரியின் ஊடுருவல் எங்கும் நிகழ்ந்திருக்கும் நிலையில் இப்பொழுது எதிரி இப்படித்தான் தீவிர தமிழ்தேசியம் பேசுவதுபோல் காட்டிகொள்ளும் பலரை பயன் படுத்தி எமது போராட்டத்துக்கு ஆதரவான ஒவ்வொரு சக்தியையும் எமக்கு எதிரி ஆக்கிக் கொண்டிருக்கிறன்.இந்தப் பின்னனியிலேயே உங்கள் போன்றவர்களின் கருத்துக்களும் போகின்றன.

மக்களின் அன்றாடக் கடமைகளைக் குழப்புவது அல்ல மாவீரர் மாதத்தின் கடமை. இவ்வளவுக்கு அனுமதித்த தமிழீழ நிர்வாகம்.. எப்போதுமே.. இளையராஜாவை கூப்பிட்டு வைச்சு இசை நிகழ்ச்சியும் நடத்தல்ல. நடிகைகளைக் கூப்பிட்டு வைச்சு குத்தாட்டமும் போடல்ல. முத்தமிழ் விழாவைத்தான் நடத்தியது. அதில் கூட.. சினிமா இசைக்குப் பதில்.. தமிழகக் கலைஞர்களே விடுதலைக் கானங்களே இசைத்தனர். ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவற்றில் கலந்து கொண்டிருந்தனர்.

வரலாறு அறிந்து கருத்தெழுதப் பழகுங்கள். சும்மா அர்த்தமற்ற எழுத்துக்களால் அர்த்தமற்ற செயற்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்க முடியாது..!

உங்களுக்கு பதில் சொல்வதில் எனக்கு தனிப்பட்ட முறையில் ஆர்வமில்லை.

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மட்டும் தான் தேசப்பற்று இருக்குது என காட்ட என்ன எல்லாம் செய்ய வேண்டி இருக்குது :(

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மட்டும் தான் தேசப்பற்று இருக்குது என காட்ட என்ன எல்லாம் செய்ய வேண்டி இருக்குது :(

அதனையும்... நீங்கள் காட்ட, தடையாக யார் நின்றார்கள் ரதி. :rolleyes:

மக்களின் அன்றாடக் கடமைகளைக் குழப்புவது அல்ல மாவீரர் மாதத்தின் கடமை. இவ்வளவுக்கு அனுமதித்த தமிழீழ நிர்வாகம்.. எப்போதுமே.. இளையராஜாவை கூப்பிட்டு வைச்சு இசை நிகழ்ச்சியும் நடத்தல்ல. நடிகைகளைக் கூப்பிட்டு வைச்சு குத்தாட்டமும் போடல்ல. முத்தமிழ் விழாவைத்தான் நடத்தியது. அதில் கூட.. சினிமா இசைக்குப் பதில்.. தமிழகக் கலைஞர்களே விடுதலைக் கானங்களே இசைத்தனர். ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவற்றில் கலந்து கொண்டிருந்தனர். அதுவும் மாவீரர் மாதத்தில் அல்ல..!

இங்கையும் தமிழீழ நிர்வாகம் கூபிடல.மக்கள்தான் கூபிடுகிரார்கள்.ஒருவேலை தமிழீழ நிர்வாகம் கூப்பீடாலாவது உங்கள் ஆதங்கம் ஏற்றுக்கொள்லகூடியது.இன்னொரு விடயம் கனடாவில் தமிழீழ நிர்வாகத்தை நடத்தமுடியாது.இளையராஜாவும் தமிழீழ நிர்வாகம் நடக்கும் ஒரு இடத்துக்கு இசை நிகழ்ச்சி நடத்த வரலை.எனவே அவரையும் குத்தம் சொல்ல முடியாது.எனவே இளையறாஜவை துரோகி ஆக்கா முண்டுகொடுத்துக்கொட்டிருக்கும் ஆக்களிற்கு முன்டுகொடுத்து எழுதும் உங்கள் கருத்துக்கலை பார்க்க எதிரிய்ன் நிகழ்ச்சி நிரலில்தான் எழுதுகிறீர்களோ என்று சந்தேகமாக இருக்கிரது.ஒவ்வொரு பெரிய பெரிய தமிழகத்தில் உள்ளா ஆக்கலாகப் பார்த்து தீவிர தமிழ்தேசியம் பேசுவதுபோல் காட்டிகொல்பவர்களை வைத்து புலிகளின் பெய்ரைல் அறிக்கைகளையும் போராளிகளை போராட்டத்தை இழுத்து அவதூறுகளை அந்த பெரியவர்களின் மேல் வீசுவதன் மூலமும் ஒவ்வொருவராக எமது போராட்டத்துக்கு எதிராக திருப்பும் எதிரியின் சூழ்ச்சி திட்டத்தை கன கச்சிதமாக சிங்கல அர்சு அரங்கேற்றி வருகிரது.நீங்களும் அவற்றுக்கு முண்டு குடுத்தே எழுதுகிறீர்கள்.யாரறிவர் எந்தப் புற்றில் எந்தப் பாம்புள்லதென்று கருணாவே அந்த உன்னத தலைவனுக்கு ஆப்பாடிக்கையில்..

வரலாறு அறிந்து கருத்தெழுதப் பழகுங்கள். சும்மா அர்த்தமற்ற எழுத்துக்களால் அர்த்தமற்ற செயற்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்க முடியாது..!

நீங்கள்தான் வரலாறு அறிந்து கருத்துழுத வேண்டும்.சிங்கல சூழ்ச்சியாலர்களின் திட்டங்களுக்கு முன்டு குடுத்து ஒருவாரமாக ஊரில் கொண்டாடப்பட்ட மாவீரர் வாரத்தை ஒரு மாதமாக்கி மக்களை குழப்பி காலம் காலமாக போராளிகளால் கொண்டாடப்பட்ட மரபை உடைத்து அதில் குளிர்காய நிக்கும் சூழ்ச்சியாலர்களுக்கு முண்டுகொடுத்து எழுதும் நீங்களா நானா வரலாறு படிக்கவேன்டும்?ரண்டு மாவீரர் தினம் கொண்டாட நிற்பவர்களுக்கு உங்களுக்கும் என்ன வித்தியாசம்? இருவரும் போராட்ட மரபை உடைக்கிறீர்கள்.

எந்த மக்கள் கூப்பிடினமோ.. அந்த மக்களை நோக்கி கருத்துச் சொல்ல உரிமைக்காகப் போராடும்.. போராடிய எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. அதனை நீங்கள் தடுத்து நிறுத்த முடியாது. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு கூப்பிட எவ்வளவு அதிகாரம் இருக்கோ.. அதை நிராகரிக்கவும் ஜனநாயக உலகில் இடமுண்டு. அதற்கான வலுவான கருத்தியல் நிலைப்பாடுகள் உண்டு.

இதுவே உங்களுக்கு நாம் எழுதும் கடைசிக் கருத்தும். நீங்கள் நிறைய திருந்த இருக்குது. முதலில் நீங்கள் உங்களைத் திருத்திக் கொண்டு தத்துவம் பேசுங்கள்.. மற்றவன் அதனை குறைந்தது கேட்கவாவது முனைவான்..! :lol::D :D :icon_idea:

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

அதனையும்... நீங்கள் காட்ட, தடையாக யார் நின்றார்கள் ரதி. :rolleyes:

என்னைப் பொறுத்த வரை இங்க இருந்து கொண்டு எனக்கு மட்டும் தான் தேச‌ப் பற்று இருக்கிற மாதிரி நடிக்கிறதில எனக்கு இஸ்ட‌மில்லை அப்படியான ஆட்கள் வெறும் வாய்ச் சொல்லில் வீர‌ர்கள் உண்மையான ஆட்கள் அமைதியாக நல்லது செய்து போட்டு பேசாமல் இருப்பினம்...யாழில் வந்து எழுதித் தான் நான் தேச‌ப்பற்று உள்ளவர் என நிருபீக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை

இது எமக்கு தெரிந்ததுதான்.இதன்மூலம் நீங்கள் சொல்லவரும் செய்தி என்னா?இப்ப என்ன சொல்லவாறியல் என்பதை தெளிவாக சொல்லவும்.ஒன்னும் புரியலை.யாருக்கென்னும் புரியலை.

முருகா... மாம்பழத்தை கோட்டை விட்டதில் இருந்து அவசரம்.... அடியேன் என்ன கூறினேன் எனில்... போராட்டம் சார்ந்த ஒருவனுடைய உணர்வு, அவனிடம் இருந்து தானாகவே வரவேண்டும். ஒருவர் தடுப்பதாலோ, அல்லது ஊருக்காகவோ அந்த உணர்வை உருவாக்கமுடியாது.

இசை நிகழ்வுக்குப் போனால் அவர்களுக்கு உர்வு இல்லை என்பதும், போகாவிட்டால் உணர்வு உள்ளது என்பதும் ஏற்க முடியாத ஒரு கருத்து.அவரவர் மனதில் என்ன இருப்பதோ அது தான் முக்கியம்.

புலித்தோல் போர்த்திய ஆடு ஒருவகை, ஆட்டுத்தோல் போர்த்திய புலி ஒருவகை... இவற்றுள் கலந்திருக்கும் நரி ஒரு வகை.

தமிழ்த் தேசியம் காப்பதில் ஒரு பகுதி, தேசியம் சாயலில் தமிழனை ( நிகழ்ச்சி நடாத்துனர்) கவிழ்ப்பதில் ஒரு பகுதி.. நடக்கும் கூத்தினை எழுதுவதாயில் பல பக்கங்கள் எழுத வேண்டும்... ஆனால்... இதனை தடுக்கவேண்டும் என அரும்பாடு படுபவர்களில் பெரும்பகுதியான பலர், சுய இலாபம் கருதியே செயற்படுகின்ரார்கள். (எல்லோரும் அல்ல!)

மாவீரர் குடும்பத்தினை சேர்ந்தவன், போராட்டதின் வலியுனையும், வடுக்களையும் சுமப்பவன் என்ற வகையில், எனது தனிப்பட்ட கருத்தானது, நிழச்சி தடை செய்யப்பட வேண்டும் என கங்கணம் கட்டுவது தவறு. ஒரு வேளை முதலே அலோசிக்கப்பட்டு இருந்தால் அதனை பிற்போட்டு இருக்கலாம்.

அதிலும் வியாபர ரீதியிலாலும் . தனிப்பாட்ட சுய நலன்களாலும் ஏற்பட்ட போட்டியினை, தேசியத்தோடு இணத்து இதனை ஒரு தமிழர் சார் பிரச்சனையாக்கியது முற்றிலும் தவறு.

எனவே எனது தனிப்பட்ட கருத்தானது, நிழச்சி நடக்கும் பட்சத்தில் (பிற்போடப்பட்டதாக அறிந்தேன், உண்மை நிலை தெரியவில்லை), தமிழர்கள் தங்கள் சுய விருப்புற்கேற்ப அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். தேசிய மாதம் என்பவர்கள், தேசிய மாதமாகவே கடைப்பிடிக்கலாம்.

என்னைப் பொறுத்த வரை இங்க இருந்து கொண்டு எனக்கு மட்டும் தான் தேச‌ப் பற்று இருக்கிற மாதிரி நடிக்கிறதில எனக்கு இஸ்ட‌மில்லை அப்படியான ஆட்கள் வெறும் வாய்ச் சொல்லில் வீர‌ர்கள் உண்மையான ஆட்கள் அமைதியாக நல்லது செய்து போட்டு பேசாமல் இருப்பினம்...யாழில் வந்து எழுதித் தான் நான் தேச‌ப்பற்று உள்ளவர் என நிருபீக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை

இதுதான் எனது கருத்தும்.

இருவருக்கும் ஒரு ஒற்றுமையுள்ளது.

ஒருவர் 1983 முன்னரே நாட்டை விட்டு ஓடியவர். மற்றவர் போராட்ட வாசம் நுகராமலே.. வெளிநாட்டுக்கு ஓடி வந்தவர். அந்த வகையில் உங்கள் இருவர் பார்வையிலும்.. மற்றவர்கள் உங்களைப் போலவே வாய் சொல் வீரர் தான்..! ஏன்னா மற்றவன் தேசத்துக்காக செய்யுறதை ஏற்றுக் கொள்ளுற மனப்பக்குவம் அற்ற மன நிலையில் நீங்கள் இருவரும்.. உள்ளீர்கள். உங்கள் சொந்த அளவீட்டோடையே மற்றவர்களையும் பார்க்கிறீர்கள். அது மகா தவறு..! மற்றவர்கள் நிச்சயம் உங்களை விட அதிகம் தேசத்துக்கு செய்தே இருப்பர்.. அப்படின்னும் நீங்க இருவரும் சிந்திக்கப் பழகிக் கொள்ளுங்கள். :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இருவருக்கும் ஒரு ஒற்றுமையுள்ளது.

ஒருவர் 1983 முன்னரே நாட்டை விட்டு ஓடியவர். மற்றவர் போராட்ட வாசம் நுகராமலே.. வெளிநாட்டு ஓடி வந்தவர். அந்த வகையில் உங்கள் இருவர் பார்வையிலும்.. மற்றவர்கள் உங்களைப் போலவே வாய் சொல் வீரர் தான்..! ஏன்னா மற்றவன் தேசத்துக்காக செய்யுறதை ஏற்றுக் கொள்ளுற மனப்பக்குவம் அற்ற மன நிலையில் நீங்கள் இருவரும்.. உள்ளீர்கள். உங்கள் சொந்த அளவீட்டோடையே மற்றவர்களையும் பார்க்கிறீர்கள். அது மகா தவறு..! மற்றவர்கள் நிச்சயம் உங்களை விட அதிகம் தேசத்துக்கு செய்தே இருப்பர்..! :icon_idea::lol:

என்ன மண்ணாங்கட்டி உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியும் என்று இப்படி எழுதினீர்கள்?...இதற்குரிய பதிலை நீங்கள் எழுதித் தான் ஆக வேண்டும் :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன மண்ணாங்கட்டி உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியும் என்று இப்படி எழுதினீர்கள்?...இதற்குரிய பதிலை நீங்கள் எழுதித் தான் ஆக வேண்டும் :(

நீங்க என்ன மண்ணாங்கட்டி தெரியும் என்று எங்களைப் பற்றி எழுதினீங்களோ.. அதே மண்ணாகட்டி கொண்டு தான்..! எழுத முதல் யோசிக்கனும்.. மற்றவங்களைப் பற்றி ஏன் நாம சரியாத் தெரியாம எழுதனும் என்று..! :):lol::icon_idea:

கார்த்திகை 1....

களத்தில் இருந்தும் இத்தலைப்பில் இருந்தும் விடைபெறுகின்றோம்..!

நாகரிகமான முறையில் மாற்றுக் கருத்து இருப்பினும் அல்லது ஒத்த கருத்து இருப்பினும் அவற்றை வெளிப்படுத்திய உறவுகளுக்கு நன்றி.

எரியுற வீட்டில புடுங்க வந்தவைக்கும் வாறவைக்கும் நன்றி..! :):icon_idea:

நான் பொதுவாக உங்கள மாதிரி ஆட்களைத் தான் சொன்னேன் உங்களை குறிப்பிட்டு எழுதுவில்லை அப்படி இருக்கும் போது நீங்கள் எப்படி இப்படி எழுதுவீர்கள்?

எல்லாம் தெரிந்த மாதிரி எழுதுறது கேள்வி கேட்டால் கோழை மாதிரி ஓடுறதே உங்களுக்கு வேலையாய் போயிட்டுது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.