Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் நாடுகளின் குழப்பங்களும், சிங்கள பயங்கரவாத அரசின் சதிகளும்

Featured Replies

  • தொடங்கியவர்

[size=4]சாத்திரி,[/size][size=1]

[size=4]இந்த திரியின் நோக்கம் இன்றைய நிகழ்கால நிகழ்வுகள், சமகால குழப்பங்கள். [/size][/size]

[size=1]

[size=4]நீங்களும் ஒரு நிகழ்வாக நடக்க வேண்டும் என பாடுபட்டீர்கள், அதையே இந்த பேட்டி கூறி நிற்கிறது. [/size][/size]

[size=1]

[size=4]அன்று நீங்கள் சொன்னபொழுது அது சரி, இன்னொருவர் அதையே இன்று இன்னொருவர் கூறும்பொழுது தவறு போன்ற கருத்தை முன்வைப்பது சுய முரண்நகையாக உள்ளது. [/size][/size]

  • Replies 101
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எதுவுமே எப்போதும் நிரந்தரமாக இருப்பதில்லை. கொள்கைகளும் காலத்திற்கு ஏற்ப மாற்றம் அடைந்திருக்கின்றன. காலாவதியான கொள்கைகளை வைத்துக்கொண்டு முன்னேற்றத்தை அடையமுடியாது என்பதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.

திரியில் முக்கியமாகப் பேசப்படும் விடயத்திற்கு வந்தால்..

ஒன்றுக்கு மேற்பட்ட மாவீரர் தினங்களை நடாத்துவது தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை என்பதையும் அரசியல் ரீதியில் பலவீனமாகவே இருக்கின்றோம் என்பதையும்தான் காட்டுகின்றது. பன்மைத்துவத்தை மக்களின் விடுதலைக்காக தமது உயிர்களைத் துறந்த மாவீரர்களின் நினைவில் காட்டி ஜனநாயகத்தை நிறுவமுடியாது. இது வெறும் குழுமனப்பாங்கையே வளர்க்கும்.

எதுவும் நிரந்தரமில்லை ஆனால் எல்லாவற்றிலும் மாற்றம் கொள்ளவும் முடியாது .

[size=4]இவர்களுக்கு பின்னால் யார் உள்ளனர்? [/size]

அனைத்துலகத் தொடர்பகத்தின் பின்னால் எவரும் இல்லையென்பதை தங்களால் உறுதியாகக் கூற முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலகத் தொடர்பகத்தின் பின்னால் எவரும் இல்லையென்பதை தங்களால் உறுதியாகக் கூற முடியுமா?

அனைத்துலகத்தின் பின்னால் நிற்கிற சதிகளை நீங்கள் இனங்காட்டினாலும் நாங்கள் நம்பமாட்டோம். இப்படித்தான் நிலமைய இருக்க நீங்கள் இப்பிடியொரு கேள்வியைக் கேட்டு ?

முள்ளிவாய்க்காலுக்கு எங்களை கொண்டு போய் விட்டதில் பெரும் பங்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு உண்டு. இங்கே புதிய சிந்தனைகள் வளரவிடாமலும், புதிய வழிகளில் அரசியல் போராட்டங்களை நடத்த விடாமலும் அடாவடி செய்து போராட்டத்தை பின்னடைவுக்கு உள்ளாக்கியது தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு நிச்சயமாக ஒரு மாற்றீடு தேவை. இன்னும் ஒரு சக்தி வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கேட்க கசக்கிறது ஆனால் உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்தினத்தை தேர்தல் கூட்டம்போல் கணிப்பிட்டுள்ளார் விசுகு.

யார் மாவீரர்தினம் நடாத்தினாலும் மக்கள் அங்கு செல்வார்கள். எங்கு வசதியோ அங்கு சென்று விளக்கேற்றுவார்கள். நான் தொடர்ந்து மாவீரர்தினத்துக்குச் செல்பவன்.

மாவீரர்தினத்தை ஒரு களியாட்ட நிகழ்வாகவும் சந்தையாகவும் ஆக்கிவிட்டர்களே என்ற கவலையுடன்தான் திரும்பி வருவேன். நான் அங்கு போனதால் அவர்களின் செய்ற்பாடுகளை ஏற்றுக்கொண்டதாக இல்லை. இதனை விசுகு புரிந்து கொள்ளவேண்டும்.

மாவிரரர் எல்லோரும்கும் பொதுவானவர்கள். அதனால் மாவீரர்தினத்தை யார் வேண்டுமானாலும்; நடாத்தலாம். போட்டியாக அல்ல. மக்களுக்கு வசதியாக மாவீரருக்கு மதிப்பளனிப்பதாக அமைந்தால் சரி. அங்கே போகாதே.. அவர்கள் துரோகி. இங்கே வாருங்கள் நாங்கள் தியாகி என்பதை விடுங்கள் மக்களுக்கு எல்லாம் புரியும்

எனக்காக எழுதப்பட்டதால்........

மாவீரர் தின நிகழ்வை யார் நடாத்துகின்றார்கள் என்பதல்ல எனக்கு முக்கியம்.

ஒன்றாக நடாத்தவேண்டும் என்பதே முக்கியம்.

அதைப்பிரித்து பலவாறு நடாத்துவது என்றால்

இந்த புதிய முறையை மக்கள் அங்கீகரிக்கின்றார்களா என்பதற்கே அவர்களின் வருகையை நான் குறிப்பிட்டேன் மக்களுக்கு எல்லாம் தெரியும் என்பதன் மூலம் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதபோக்கு பொது நோக்கங்களுக்கு நல்லதல்ல.

புதிதாக மாவீரர்நாள் செய்பவர்கள் அத்துடன் நிறுத்தாது

சங்கங்கள்

பாடசாலைகள்

விளையாட்டுக்கழகங்கள்

விளையாட்டுப்போட்டிகள்

இசைப்போட்டிகள் என்பனவற்றையும் கைப்பற்ற பலவழிகளிலும் முயற்சிக்கின்றனர்.

இது மக்களிடையே பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுதைய சூழலில் இருப்பதையும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே மக்கள் ஒருங்கிழைப்புக்குழுவால் நடாத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவைத்தந்தவண்ணம் உள்ளனர்.

இதுவே எனது நிலைப்பாடும் ஆகும்.

என்னைப்பொறுத்தவரை

எல்லோரையும்ஆதரிப்பவன்

எலலோரது தொடர்பும் எனக்கு உண்டு

ஆனால் அவர்கள் மக்கள் செல்வாக்கை பெறவேண்டுமாயின் மக்களுக்காக உழைக்கணும்

அவர்களது நம்பிக்கையை பெறணும்.

பிரபாகரனுக்கு பின்னால் சும்மா எல்லாம் மக்கள் போகவில்லை.

அவரதும் போராளிகளதும் அதிஉச்ச தியாகங்களும் செயற்பாடுகளுமே மக்கள் அவர் பின்னால் போக காரணம்.

திரியில் முக்கியமாகப் பேசப்படும் விடயத்திற்கு வந்தால்..

ஒன்றுக்கு மேற்பட்ட மாவீரர் தினங்களை நடாத்துவது தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை என்பதையும் அரசியல் ரீதியில் பலவீனமாகவே இருக்கின்றோம் என்பதையும்தான் காட்டுகின்றது. பன்மைத்துவத்தை மக்களின் விடுதலைக்காக தமது உயிர்களைத் துறந்த மாவீரர்களின் நினைவில் காட்டி ஜனநாயகத்தை நிறுவமுடியாது. இது வெறும் குழுமனப்பாங்கையே வளர்க்கும்.

நன்றி கிருபன்

உண்மைதான்

புலம் பெயர் நாடுகளில் நடாத்தப்படும் இது போன்ற நிகழ்ச்சிகளின் மக்கள் வருகை என்பது அவர்களது ஒற்றுமையையும் அவர்களது தாயக பாதையையும் உலகுக்கு சொல்லி நிற்கிறது.

  • தொடங்கியவர்

[size=4]

2009இற்கு பின்பு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தம்மை "புலிகள்" என்று காட்டிக் கொள்ள பயன்பட்டதில் முக்கியமானது இந்த மாவீரர் நாள் நிகழ்வுதான். யார் இப்பொழுது புலிகள் என்று கேட்கப்பட்ட பொழுது பல இடங்களில் சொல்லப்பட்ட பதில் "யார் இப்பொழுது மாவீரர் நாள் நடத்துகிறார்களோ, அவர்கள்தான்" என்பது.

மாவீரர் நாள் நிகழ்வை வைத்து புலம்பெயர் மக்களின் போராட்டத்தின் தலைமைப் பொறுப்பை கைப்பற்ற நினைக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கான எதிர்வினையாகவே இன்னொரு மாவீரர் நாளை நான் பார்க்கிறேன்.

இதை சிலர் வெறும் உணர்வு சார்ந்த விடயமாக சுருக்கி "இத்தனை நாளும் நடத்தியவர்களே நடத்தட்டும் என்கிறார்கள்".

ஆனால் புலம்பெயர் மக்களின் போராட்டம் பன்முகப்படுத்தப்பட வேண்டியதன் கால அவசியத்தை உணர்ந்த நாம் இரண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளின் அவசியத்தை ஏற்றுக் கொள்கிறோம்.

[/size]

[size=4]#1 : தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தம்மை "புலிகள்" என்று காட்டிக் கொண்டு என்ன அரசியலை செய்யலாம் என எண்ணுகிறீர்கள்? [/size]

[size=4]#2 : மாவீரர் நாள் நிகழ்வை வைத்து புலம்பெயர் மக்களின் போராட்டத்தின் தலைமைப் பொறுப்பை கைப்பற்றி அடுத்து என்ன செய்வது? [/size]

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு புதிதாக என்ன அரசியல் செய்து விடப் போகிறது? இத்தனை ஆண்டுகளாக அவர்கள் செய்த அனைத்து வேலைத் திட்டங்களின் நோக்கம் "நிதி" என்பதை தாண்டி இருந்தது இல்லை. பெயர்கள் மட்டும்தான் புதிது புதிதாக இருக்கும்.

அவர்கள் இதுவரை செய்ததும் இதைத்தான். இனிமேல் செய்ய இருப்பதும் இதைத்தான்.

  • தொடங்கியவர்

[size=4]

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு புதிதாக என்ன அரசியல் செய்து விடப் போகிறது? இத்தனை ஆண்டுகளாக அவர்கள் செய்த அனைத்து வேலைத் திட்டங்களின் நோக்கம் "நிதி" என்பதை தாண்டி இருந்தது இல்லை. பெயர்கள் மட்டும்தான் புதிது புதிதாக இருக்கும்.

அவர்கள் இதுவரை செய்ததும் இதைத்தான். இனிமேல் செய்ய இருப்பதும் இதைத்தான்.

[/size]

[size=1]

[size=4]நிதி என்று சேர்க்கப்படுகின்றதா? இல்லை மாவீரர் தின செலவுக்கான நிதியை மட்டும் குறிப்பிடுகின்றீர்களா? [/size][/size]

ஒரு அமைப்பு ஊழலும் தவறும் செய்கின்றது என்றால் அவற்றை மக்கள் நம்பக்கூடிய விதத்தில் வெளிப்படுத்தி அந்த அமைப்பின் தவறுகளை பகிரங்கப்படுத்துங்கள். மக்கள் முன் கொண்டு செல்ல செல்ல தவறுகள் விடுதவற்கான வாய்ப்புகள் அற்றுப் போவதுடன் அவ்வாறு செய்பவர்கள் தொடர்ந்து செயலாற்ற முடியாது போய்விடும். ஆனால் பன்முகத்தன்மை என்ற போர்வையில் பல மாவீரர் தின நிகழ்வு வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

மாவீரர் தினம் என்பது மே தினம் போன்றதல்ல. பல அரசியல் கட்சிகள் பல ஊர்வலங்கள் நடத்துவது போன்று நடத்தப்படுவதற்குரிய நிகழ்வும் அல்ல. தமிழ் மக்களின் விடிவிற்காய் மரணித்தவர்களையும் அவர்களின் தியாகங்களையும் கூறு போட்டு வியாபாரம் நடத்தும் செயல் தான் மாவீரர் தின நிகழ்வை பல அமைப்புகள் நடத்துவது. இதில் கூட கருத்து முரண்பாடுகளை விட்டு விட்டு ஒன்றாக முடியாதவர்களால் ஒரு போதும் மக்களுக்கான அரசியல் செய்ய முடியாது.

இவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டு தலையாய கடமைகளை வழங்கியிருந்தார்கள்.

1. நிதி சேகரித்து போராட்டத்திற்கு அனுப்புவது

2. பரப்புரைகளை மேற்கொண்டு சர்வதேச அனுதாபத்தை வென்றெடுப்பது.

இதில் முதலாவதை திறம்பட இவர்கள் செய்தார்கள். சில செயற்பாடுகள் பற்றிய விமர்சனங்கள் இருந்தாலும் இதை இவர்கள் இயக்கம் பாராட்டக் கூடிய வகையில் சிறப்பாகவே செய்தார்கள்.

இதில் கவலைக்குரிய விடயம் இதைத் தாண்டி இவர்களின் செயற்பாடுகள் இருக்கவில்லை. சிந்திக்கவும் தெரியவில்லை. சர்வதேசம் நோக்கிய பரப்புரையில் ஒரு பெரிய பூச்சியமாகவே இருந்தார்கள்.

"நிதி" என்பதையே குறிக்கோளாக கொண்டு இயங்கிய ஒரு அமைப்பு, இதன் மூலம் அடாவடிகளுக்கும் பழக்கப்பட்ட ஒரு அமைப்பு புலம்பெயர் மக்களின் ஏகபிரதிநிதிகளாக வருவது பற்றி நான் பெரும் அச்சம் கொண்டுள்ளேன்.

அத்தனையும் உண்மை ................உங்கள் கருத்துக்கு தலை வணங்குகின்றேன் நிழலி

  • தொடங்கியவர்

இவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டு தலையாய கடமைகளை வழங்கியிருந்தார்கள்.

1. நிதி சேகரித்து போராட்டத்திற்கு அனுப்புவது

2. பரப்புரைகளை மேற்கொண்டு சர்வதேச அனுதாபத்தை வென்றெடுப்பது.

இதில் முதலாவதை திறம்பட இவர்கள் செய்தார்கள். சில செயற்பாடுகள் பற்றிய விமர்சனங்கள் இருந்தாலும் இதை இவர்கள் இயக்கம் பாராட்டக் கூடிய வகையில் சிறப்பாகவே செய்தார்கள்.

இதில் கவலைக்குரிய விடயம் இதைத் தாண்டி இவர்களின் செயற்பாடுகள் இருக்கவில்லை. சிந்திக்கவும் தெரியவில்லை. சர்வதேசம் நோக்கிய பரப்புரையில் ஒரு பெரிய பூச்சியமாகவே இருந்தார்கள்.

"நிதி" என்பதையே குறிக்கோளாக கொண்டு இயங்கிய ஒரு அமைப்பு, இதன் மூலம் அடாவடிகளுக்கும் பழக்கப்பட்ட ஒரு அமைப்பு புலம்பெயர் மக்களின் ஏகபிரதிநிதிகளாக வருவது பற்றி நான் பெரும் அச்சம் கொண்டுள்ளேன்.

[size=4]இன்று ஆயுத போராட்டம் இல்லை. தாயகத்தில் புலிகள் வெளிப்படையாக இல்லை. [/size]

[size=1]

[size=4]எனவே மக்களும் இந்த அமைப்பு இன்றும் நிதி சேர்க்கின்றதா? இல்லையா? [/size][/size]

ஆம், இவர்கள் மாவீரர் நாளை பயன்படுத்தி நிதி சேகரிக்கிறார்கள். இது ஜேர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. ஒருவரிடம் 50 யூரோவாவது வசூலிக்கிறார்கள். கணக்கை நீங்களே போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆனால் என்னுடைய கவலை இவர்கள் பணம் சேர்க்கிறார்கள் என்பது இல்லை. அது அவர்களுடைய வேலை. அதை செய்யட்டும். ஆனால் இதை வைத்துக் கொண்டு புலம்பெயர் மக்களின் போராட்டத்தை நாட்டாமை செய்ய முயல்வதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது.

இதற்கு இவர்கள் மாவீரர் நாளை பயன்படுத்தினாலும் நாம் தயவுதாட்சயண்மின்றி எதிர்ப்போம்.

[size=4]ஜெர்மனியில் பல நகரங்களில் எமது புலம்பெயர் மக்கள் வாழுகின்றனர். [/size][/size]

[size=4]#1: எனவே எல்லா நகரங்களிலும் மாவீரர் தினம் நடக்கின்றதா? எத்தனை நகரங்களில் நடக்கின்றது ?[/size][size=1]

[size=4]#2: எல்லா நகரங்களிலும் பணம் சேர்கின்றார்களா? [/size][/size][size=1]

[size=4]#3: பணம் தருபவர்கள் மாவீரர் தினத்திற்கான செலவுகள் எவ்வளவு என யாரும் கேட்பதுண்டா? [/size][/size][size=1]

[size=4]#4: தரமாட்டோம் என்று யாராவது சொன்னார்களா? என்ன நடந்தது? [/size][/size]

[size=1]

[size=4]பி.கு. நான் கனடாவில் உள்ளேன். இங்கே மாவீரர் தினத்திற்கு என வீடுவீடாக பணம் சேர்ப்பது இல்லை. [/size][/size]

ஆம், இவர்கள் மாவீரர் நாளை பயன்படுத்தி நிதி சேகரிக்கிறார்கள். இது ஜேர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. ஒருவரிடம் 50 யூரோவாவது வசூலிக்கிறார்கள். கணக்கை நீங்களே போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆனால் என்னுடைய கவலை இவர்கள் பணம் சேர்க்கிறார்கள் என்பது இல்லை. அது அவர்களுடைய வேலை. அதை செய்யட்டும். ஆனால் இதை வைத்துக் கொண்டு புலம்பெயர் மக்களின் போராட்டத்தை நாட்டாமை செய்ய முயல்வதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது.

இதற்கு இவர்கள் மாவீரர் நாளை பயன்படுத்தினாலும் நாம் தயவுதாட்சயண்மின்றி எதிர்ப்போம்.

பொதுவாக இந்தப்பணம் சேர்க்கும் விடயத்திலேயே உங்களைப்போன்றவர்களின் பிரச்னை ஆரம்பமாகிறது ..............ஒரு விடயம் இங்கு தெளிவாய் கூற விரும்புகிறேன் ...............இவர்கள் அன்று போராட்டத்திற்கு தேவையாக ,பக்கபலமாக .உணர்வுடன் பல தியாகங்களை செய்து பணம் சேகரித்து அனுப்பினார்கள் என்பது எவ்வளவு மறக்க முடியாத ,மறுக்க முடியாத உண்மையாய் இருக்கிறதோ ..........அதேபோல் ,பரப்புரை அதனுடன் சேர்ந்த அரசியல் , மக்கள் போராட்டங்கள் ,எழுசிநிகழ்வுகள் ,மாவீரர் நினைவு வணக்கங்கள் . ஆகியவற்றையும் வெகு சிறப்பாக செய்து போராட்டத்திற்கு வலு சேர்த்தவர்கள் என்ற உண்மையையும் மறக்கவோ ,மறுக்கவோ முடியாது ...............அன்று இவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களை அங்கிகரீத்து ,ஓயாத அலைகள் .ஆனையிறவு என்று பல பல மாபெரும் வெற்றிகளை களத்தில் ஈட்டிய தமிழீழ விடுதலைப்புலிகள் போராளிகளின் அந்தஸ்திலேயே இவர்களையும் வைத்திருந்தனர் .......

அதன்மூலம் அவர்களுக்கென்று தனியான ஓர் அங்கீகாரத்தை வழங்கி ,அவர்களை ஏற்றுக்கொண்ட புலம் பெயர் வாழ் மக்களும் இன்றுவரை அவர்களின் மேல் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதையே நடந்த மாவீரர் தினங்கள் காட்டி நிற்கின்றன...........இவர்கள் செயற்பாடுகளில் சேறுபூசும் விதமாய் செய்யப்படும் அனைத்து நடவடிக்கைகளும், அல்லது அறிக்கைகளும் ........அதே மக்களால் சந்தேக கண்ணுடனே பார்க்கப்படும் என்பதே உண்மையான உண்மையாய் இருக்கும் ...............

தம்பி பரமேஸ்வரன்,

இத்தனை நாளும் பயணித்த அதே வழியில் மீண்டும் பயணிக்க முடியாது. ஏற்கனவே பயணித்த வழி முள்ளிவாய்க்காலில் முடிந்து விட்டது. இனியும் அதே வழியில் பயணிக்க நாம் தயாராக இல்லை.

முள்ளிவாய்க்காலுக்கு எங்களை கொண்டு போய் விட்டதில் பெரும் பங்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு உண்டு. இங்கே புதிய சிந்தனைகள் வளரவிடாமலும், புதிய வழிகளில் அரசியல் போராட்டங்களை நடத்த விடாமலும் அடாவடி செய்து போராட்டத்தை பின்னடைவுக்கு உள்ளாக்கியது தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு நிச்சயமாக ஒரு மாற்றீடு தேவை. இன்னும் ஒரு சக்தி வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சபேசன் அண்ணா புலிகள் எப்போதும் புலிகளாகவே இருப்பார்கள் நரியாக மாட்டார்கள். ஆகவே புலிகளாக இயங்க முடியாதவர்கள் வேறு பெயரில் இயங்கலாம். அதற்க்காக தங்களை புலிகள் என்று சொல்லிக் கொண்டு புலிகளின் சிந்தனைக்கு எதிரா இயங்க வேண்டாம்-( ஆனால் இன்னொரு குழு நடாத்திய மாவீரர் தினத்தில் கலந்து கொண்டீர்களே உங்கள் நாடு நிலைமை சுப்பர்)

2010இல் நடந்த ஒரு சம்பவத்தை பதிவு இங்கே செய்யலாம் என்று நினைக்கிறேன்.

நானும் கலந்து கொண்ட ஒரு சங்கத்தின் நிர்வாகக் கூட்டத்தில் ரிசிசியிடம் எமது நிகழ்ச்சி நிரல்களை சமர்ப்பித்து அனுமதி வாங்குவது பற்றி காரசாரமான விவாதம் நடந்தது. நான் இதைக் கடுமையாக எதிர்த்தேன். இந்தச் சங்கம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சுயமாக இயங்க வேண்டும் என்றேன்.

சிலருக்கு வழமையை மாற்றுவது மிகக் கடினமாக இருந்தது.

இன்றைக்கு புலிகள் என்ற பெயரில் பல அமைப்புகள் இயங்குகின்ற சூழ்நிலையை நான் விளங்கப்படுத்த முயன்றேன். எந்தப் புலியிடம் அனுமதி வாங்கப் போகிறீர்கள் என்று கேட்டேன். அதில் இருந்த ரிசிசி ஆதரவாளர் சொன்னார் "இன்றையக்கு யார் மாவீரர் நாள் நிகழ்வு செய்கிறார்களோ, அவர்கள்தான் தொடர்ந்தும் இங்கே இயக்கம்" என்றார்.

மாவீரர் நாளை வைத்து "புலியின்" பெயரை இவர்கள் உரிமை கோருவதை தடுப்பதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அப்பொழுது என்னுடைய மனதில் கருக் கொண்டது

பிறகு எதுக்கு அமைப்புகள் சங்கங்கள்? உங்களை பதவியில் உக்கார வைத்து அழகு பார்க்கவா? தனியாவே இயங்கலாமே? உங்களைத்தான் யாரும் மேய்ப்பது பிடிக்காது என்றால் நீங்கள் மட்டும் சங்கம்,மன்றம் வைத்து யாரையும் மேய்க்கலாமோ நண்பரே? உங்களைப் போன்றவர்களது கருத்துக்களே நீங்கள் சார்ந்து நிற்கும் அமைப்புக்களை நம்பிக்கை இழக்க வைக்கிறது வாழ்க உங்கள் ஜனாயகம்

Edited by Ramanan005

இவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டு தலையாய கடமைகளை வழங்கியிருந்தார்கள்.

1. நிதி சேகரித்து போராட்டத்திற்கு அனுப்புவது

2. பரப்புரைகளை மேற்கொண்டு சர்வதேச அனுதாபத்தை வென்றெடுப்பது.

இதில் முதலாவதை திறம்பட இவர்கள் செய்தார்கள். சில செயற்பாடுகள் பற்றிய விமர்சனங்கள் இருந்தாலும் இதை இவர்கள் இயக்கம் பாராட்டக் கூடிய வகையில் சிறப்பாகவே செய்தார்கள்.

இதில் கவலைக்குரிய விடயம் இதைத் தாண்டி இவர்களின் செயற்பாடுகள் இருக்கவில்லை. சிந்திக்கவும் தெரியவில்லை. சர்வதேசம் நோக்கிய பரப்புரையில் ஒரு பெரிய பூச்சியமாகவே இருந்தார்கள்.

"நிதி" என்பதையே குறிக்கோளாக கொண்டு இயங்கிய ஒரு அமைப்பு, இதன் மூலம் அடாவடிகளுக்கும் பழக்கப்பட்ட ஒரு அமைப்பு புலம்பெயர் மக்களின் ஏகபிரதிநிதிகளாக வருவது பற்றி நான் பெரும் அச்சம் கொண்டுள்ளேன்.

புதிதாக இங்கு குழப்பம் செய்ய வந்தவர்கள் மட்டும் சர்வதேச அரசியல் படித்து விட்டா வந்தார்கள்? அவர்களும் ஆயுதம் தவிர எதையும் படிக்கவில்லை போராட விட தப்பி ஓடி வந்தவர்கள். இவர்கள் செம்மனே அரசியல் செய்வார்கள் என்று நாங்கள் எப்பிடி நம்புவது?

ஆம், இவர்கள் மாவீரர் நாளை பயன்படுத்தி நிதி சேகரிக்கிறார்கள். இது ஜேர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. ஒருவரிடம் 50 யூரோவாவது வசூலிக்கிறார்கள். கணக்கை நீங்களே போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆனால் என்னுடைய கவலை இவர்கள் பணம் சேர்க்கிறார்கள் என்பது இல்லை. அது அவர்களுடைய வேலை. அதை செய்யட்டும். ஆனால் இதை வைத்துக் கொண்டு புலம்பெயர் மக்களின் போராட்டத்தை நாட்டாமை செய்ய முயல்வதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது.

இதற்கு இவர்கள் மாவீரர் நாளை பயன்படுத்தினாலும் நாம் தயவுதாட்சயண்மின்றி எதிர்ப்போம்.

தாங்கள் ஆதரிக்கும் கோஸ்டி மாவீரர் நிதி வாங்கவில்லையா தோழரே?

Edited by Ramanan005

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனை ஏதோ விதத்தில் முன்னர் ஒதுக்கியிருக்கிறார்கள்..! :unsure: அதனால்தான் அவர் மற்ற அணியுடன் இணைந்துவிட்டார். இதனால் யாருக்கு நட்டம்? எமக்குத்தான், எமது போராட்டத்துக்குத்தான் நட்டம். :blink:

எல்லோரையும் உள்வாங்கவேண்டும். ஒற்றுமை பழக வேண்டும். :mellow: சபேசனின் கட்டுரைகளைப் படிக்கமாட்டோம் என்று அடம்பிடித்து அவரையே ஒதுக்கினால் என்னவென்பது? :D

இப்பிடி பச்சைத் துரோகமா எழுதினால் எப்பிடி இணைப்பது நண்பா

முள்ளிவாய்க்கால் வரை படம் காட்டி எழுதியவர்கள் பின்னர் தங்கள் சொந்த முகத்தை காட்டுகிறார்கள் இப்படி பல பேர் உள்ளனர் எல்லோரையும் இனம் காண்பதே அறிவு

சபேசனை ஏதோ விதத்தில் முன்னர் ஒதுக்கியிருக்கிறார்கள்..! :unsure: அதனால்தான் அவர் மற்ற அணியுடன் இணைந்துவிட்டார். இதனால் யாருக்கு நட்டம்? எமக்குத்தான், எமது போராட்டத்துக்குத்தான் நட்டம். :blink:

எல்லோரையும் உள்வாங்கவேண்டும். ஒற்றுமை பழக வேண்டும். :mellow: சபேசனின் கட்டுரைகளைப் படிக்கமாட்டோம் என்று அடம்பிடித்து அவரையே ஒதுக்கினால் என்னவென்பது? :D

இசை ------ நோகுது ............ :D :D :icon_idea:

யாழ் அன்பு! நான் நடுநிலைமையானவன் என்று எங்கும் சொல்லவில்லை. அப்படி இருக்கவும் முடியாது.

ரமணன்! ஒரு தரப்பை எதிர்ப்பதனால் மறு தரப்புக்கு கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு தருகிறேன் என்று அர்த்தம் இல்லை. எடுத்தவுடன் அவர்களை நிராகரிக்காது, அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்போம் என்பதே என்னுடைய கருத்து.

அவர்களை இயங்கவிட்ட பின்பே அவர்கள் பற்றிய ஒரு முடிவுக்கு நாம் வர முடியும்.

ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலான அவதானிப்பின் அடிப்படையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பற்றி என்னிடம் ஒரு கருத்து இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், இவர்கள் மாவீரர் நாளை பயன்படுத்தி நிதி சேகரிக்கிறார்கள். இது ஜேர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. ஒருவரிடம் 50 யூரோவாவது வசூலிக்கிறார்கள். கணக்கை நீங்களே போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆனால் என்னுடைய கவலை இவர்கள் பணம் சேர்க்கிறார்கள் என்பது இல்லை. அது அவர்களுடைய வேலை. அதை செய்யட்டும். ஆனால் இதை வைத்துக் கொண்டு புலம்பெயர் மக்களின் போராட்டத்தை நாட்டாமை செய்ய முயல்வதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது.

இதற்கு இவர்கள் மாவீரர் நாளை பயன்படுத்தினாலும் நாம் தயவுதாட்சயண்மின்றி எதிர்ப்போம்.

இலண்டனில் இந்த முறை உண்டியலில் குலுக்கியவர்கள் குறைவாக இருந்தார்கள். கார்த்திகை மலருக்கும் 3 பவுண்ட்ஸ்கள்தான் கேட்டார்கள். அத்தோடு எல்லா வியாபார நிறுவனங்களில் இருந்தும், தனிநபர்களிடம் இருந்து நிதி கோரப்படவில்லை.

ஏற்பாட்டுக்கான செலவை ஆதரவாளர்களிடம் இருந்துதான் பெற்றுக்கொண்டார்கள்.

  • தொடங்கியவர்

[size=4]- கனடாவில் கார்த்திகை பூ இலவசமாக வழமைபோன்று கொடுத்தார்கள்.[/size]

[size=4]- நன்கொடை வழங்கியவர்களுக்கு 'கனடிய தமிழர் நினைவெழுச்சி அகவம்' வழமை போன்று பற்றுச்சீட்டு தந்தனர் [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.