Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்படமுடியாதவர்கள் என்ற உண்மையை உணர்ந்தேன்.

Featured Replies

தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான் எண்டு ஏன் ஊரிலை அடிக்கடி கதைக்கிறவை????? அதின்ரை உண்மையான அர்த்தம் இப்பதான் எனக்கு விளங்குது!!!!!!!

அதுதான் பிரச்சனை என்றவுடன் இந்த ஓட்டம் ஓடி வந்தனீங்கள் போல .ஆற்றையும் பிள்ளைகளை பலி கொடுப்பதில் அப்படி ஒரு இன்பம் .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் பிரச்சனை என்றவுடன் இந்த ஓட்டம் ஓடி வந்தனீங்கள் போல .ஆற்றையும் பிள்ளைகளை பலி கொடுப்பதில் அப்படி ஒரு இன்பம் .

இதை சொல்லுறதுக்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கு..நீங்கள் தானே புலிய சாட்டி கனடாவில் தஞ்சம் புகுந்து ஜாலியா வாழுறீங்கள் பிள்ளையல் குட்டியல் என்று...அவர் ஓடி வந்தாலும் தன்ர இனத்தை காட்டிக் கொடுக்கவும் இல்லை தன்ர இனத்தை கேவலமாய் கதைத்ததும் இல்லை..ஆனால் நீங்கள் சொல்லவே தேவையில்லை.....ஆனால் உங்கட கதை குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்ர மாதிறி....!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதான் பிரச்சனை என்றவுடன் இந்த ஓட்டம் ஓடி வந்தனீங்கள் போல .ஆற்றையும் பிள்ளைகளை பலி கொடுப்பதில் அப்படி ஒரு இன்பம் .

இந்தியப் பயங்கரவாதத்தின் கொலைப் பாதகத்தை ஒரு மனிதாபிமானம் கொண்டவனே மன்னிக்க மாட்டான் அதுவும் தமிழனாய் இருந்தும் அந்தப் பயங்கரவாத்தை பகழாரம் செய்யும் அர்யுனிடம்  இப்படி ஒரு பாசம் இருக்கின்றதா தமிழர்கள் மேல்? இல்லை சிங்களம் தோற்கும் நிலைக்கு இது ஒரு விதை ஆகிவிடும் என்ற கவலையா?

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் பிரச்சனை என்றவுடன் இந்த ஓட்டம் ஓடி வந்தனீங்கள் போல .ஆற்றையும் பிள்ளைகளை பலி கொடுப்பதில் அப்படி ஒரு இன்பம் .

அண்ணையிண்ட பிள்ளைகள் எல்லாம் உமாமகேஸ்வரனின் புதைகுளிக்குள்ள இருந்து ஈழம் மீட்கினம்.

நூலை போல சேலை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதான் பிரச்சனை என்றவுடன் இந்த ஓட்டம் ஓடி வந்தனீங்கள் போல .ஆற்றையும் பிள்ளைகளை பலி கொடுப்பதில் அப்படி ஒரு இன்பம் .

சரி.....உங்கள் பார்வையில் நான் செய்தது தப்பு. என்னைப்பொன்றவர்கள் அடுத்தது தமிழ்மண்ணுக்காக,தமிழர் உரிமைகளுக்காக என்ன செய்ய வேண்டும்.அதை சொல்லுங்கள்?

முதலில் பையனுக்கு ,புலியை காட்டி அசைலம் எடுத்தவன் தான் இப்போ புலிக்கொடி பிடித்துக்கொண்டு திரிகின்றான் .எனக்கு அந்த இரண்டு தேவையும் இருக்கவில்லை .

மதிப்பிற்குரிய குமாரசாமி அண்ணைக்கு நான் சொல்லி எவரும் கேட்கபோவதில்லை இருந்தாலும் தெரிந்ததை சொல்லுகின்றேன் ,இது எனது கருத்து மாத்திரமில்லை நான் சந்தித்த வெளிநாட்டு அரசியல்வாதிகள்,இராஜதந்திரிகள் ,பத்திரிகை நிருபர்கள் கூட சொன்னதுதான்.

எமக்கு எதிரி சிங்கள அரசு ,அவர்களை வெல்ல (அரசியல் அல்லது ஆயுதம்)நாங்கள் மற்ற சில நாடுகளுடன் சில விடயங்களில் விட்டுக்கொடுப்புகளுக்கு போகவேண்டிவரும் .83 இல் இருந்து செய்ய வேண்டி இருந்தவை பல.அவற்றை இனி கதைத்து எதுவித பலனுமில்லை .

இனி செய்ய வேண்டியது.சர்வதேசத்திற்கு நாட்டில் இருந்தும் புலத்தில் இருந்தும் ஒருமித்த குரலில் அழுத்தம் கொடுக்கவேண்டியதுதான்.நாட்டில் கூட்டமைப்பு மாத்திரமல்ல சமூக அமைப்புகள்ஊடாகவும் அழுத்தங்கள் கொடுக்க வேண்டும்.

புலம் பெயர் அமைப்புக்கள் எவ்வளவு பிரிவினைகள் தமக்குள்ள இருந்தாலும் தனி அடையாளங்களை இழக்க விரும்பாவிட்டாலும் பொதுவான ஒரு அமைப்பை உருவாக்கி கட்டமைப்புடன் சேர்ந்து தமிழர்களுக்கான தீர்வு எது என முடிவெடுத்து அதை நோக்கி நகருவதே விடிவிற்கான வழி.இப்படியான ஒரு அமைப்பை உருவாக்கினால் சர்வதேசத்தை எம்பக்கம் திருப்புவது பெரிய கடினமல்ல .

புலிகள் என்ற பெயர் இருந்தால் தான் பெரும்பாலான தமிழர்களை புலத்தில் ஒன்றிணைக்க முடியும் என்பது முற்றிலும் உண்மை அதே நேரம் அதே அடையாளத்துடன் சர்வதேசத்தை எம்பக்கம் திருப்புவது முடியாத ஒருகாரியம்.

புலம் பெயர்ந்த அமைப்புகளுக்கு இவையெல்லாம் தெரியும்(வெளிநாட்டு இராஜதந்திரிகள் சொல்லியிருப்பார்கள்) இருந்தும் அவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்ற தயாரில்லை ,நாட்டில் தமிழர்களுக்கான தீர்வு,சர்வதேச அங்கீகாரம் இவை இரண்டையும் விட புலத்தில் தமிழனை மேய்ப்பது அவர்களுக்கு முக்கியம்.புலிகளும் இதே தவறைத்தான் செய்தார்கள்.

மேற்குலக மற்றும் இந்திய வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை - அவர்கள் தமிழர்களை ஏமாற்றுவதாக எண்ணி தாமும் ஏமாந்து விட்டார்கள்.

- வன்னியில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை இருந்த மக்களை கைவிட்டது
- இறந்த எமது மக்களில் பாடம் படிப்பது
- எம்மை கொன்றவர்களிடமே எம்மை நீதி கேட்க கூறியது

முதலில் அவர்கள் அதை வெளிப்படையாக ஏற்றால் தான் தமிழ் மக்களுக்கு அவர்களின் 'அறிவுரைகள்' மேல் நம்பிக்கை வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதன் மூலம் பூரிப்பு, உணர்வு அடைதல் என்பது ஒவ்வொருவரின் மனநிலைப்பட்டது. ஆனால் எந்தவொரு செயற்பாடும் நாங்கள் செய்கின்றபோது, எதிரி என்ன மாதிரித் தாக்கக்கூடும். அதற்கு நாங்கள் எப்படிச் சமாளிக்கலாம் என்பதையும் சிந்திப்போம். அது தான் தேவையும் கூட. முள்ளிவாய்க்கால் தோல்வி என்பற்கு அப்பால் நாங்கள் 2ம் தெரிவினை வைத்திருக்கவில்லை. முக்கியமாக முள்ளிவாய்கால் வரை மனிதப்படுகொலை போகும்போது தான் விழிப்படைந்து வீதியில் இறங்கினோம். என்ன மாதிரியான செயற்பாட்டினைச் செய்ய வேண்டும் என்பதற்கு எந்தநாடும் வெளிப்படையாகச் செய்யும் அளவு பலத்தை நாங்கள் உருவாக்கவில்லை. எல்லாம் முடிந்தபின்னர் தான் கண்ணீர் விடுகின்றோம். இன்று பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான இச் செயலுக்கு நாங்கள் என்ன மாதிரியான செயலைச் செய்கின்றோம் என்றால், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு, கருத்துச் சுதந்திரத்தை ஏற்படுத்தும் வண்ணம் மேற்குலக பல்கலைக்கழங்களோடு நேரடித் தொடர்பு கொள்ளும் வண்ணமோ, மனித உரிமைகள் பற்றிய ஆக்கபூர்வமான செயல்களுக்குத் தான் முதன் கொடுக்க வேண்டும். சிங்கள அரசு இவ்வளவுகாலமாக தமிழீழம் பற்றிய சிந்தனைகளை அழிக்க வேண்டும் என்று தான் முயல்கின்றது. அதை மீண்டும் விடக்கூடாது என்பதில் அவதானமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிற காரணங்களை வைத்து மாணவர்கள் மீது ஏதும் நடந்து கொள்ளக்கூடும். அதற்கு முன் ஏற்பாடுகள் என்பது அவசியமாகும். மாணவர்கள் மீது கொடுக்கப்படும் சின்ன மிரட்டல் கூட மனித உரிமை விடயமாகப் பதிவு செய்ய வேண்டும். வெற்றுத்தலையில் தழைக்கின்ற சிறு இலை கண்டு, கொட்டமடித்துத் திரியாமல், அதைப் பெருவிருட்சம் ஆகும் வரை காப்பாற்றுவதும் கடமையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் பையனுக்கு ,புலியை காட்டி அசைலம் எடுத்தவன் தான் இப்போ புலிக்கொடி பிடித்துக்கொண்டு திரிகின்றான் .எனக்கு அந்த இரண்டு தேவையும் இருக்கவில்லை .

இது உங்களுடைய சொந்த பிரச்சனையும் ............

சொந்த கற்பனையும். நான் அப்படி அல்ல  மற்றவர்கள் யாவரும் அப்படியானவர்கள் என்ற அபாண்டமான பழி சுமத்தலும் ஆகும்.

மதிப்பிற்குரிய குமாரசாமி அண்ணைக்கு நான் சொல்லி எவரும் கேட்கபோவதில்லை இருந்தாலும் தெரிந்ததை சொல்லுகின்றேன் 

எதையாவது சொன்னால்தானே கேட்பார்கள்?

கேட்பதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதுதான் முக்கியமானது.
நீங்கள் பூமி தட்டையானது என்ற பழங்கதையை இனியும் பேசினால் .................? ஆடு மாடே கேட்காது.

,இது எனது கருத்து மாத்திரமில்லை நான் சந்தித்த வெளிநாட்டு அரசியல்வாதிகள்,இராஜதந்திரிகள் ,பத்திரிகை நிருபர்கள் கூட சொன்னதுதான்.

ஆதாரமற்றவைகள் வெறும் வதந்திகள்தான்.

எமக்கு எதிரி சிங்கள அரசு ,அவர்களை வெல்ல (அரசியல் அல்லது ஆயுதம்)நாங்கள் மற்ற சில நாடுகளுடன் சில விடயங்களில் விட்டுக்கொடுப்புகளுக்கு போகவேண்டிவரும் .

1987 ஆம் ஆண்டே சகலதையும் இந்தியாவிடம் விட்டு எமது இன பிரச்னையை தலைமை தாங்கி தீர்த்து வையுங்கள் என்று அனைத்து ஆயுந்தங்களையும் புலிகள் கைவிட்டார்கள்.
 
2002ஆம் ஆண்டும் மேற்குலகிடம் இதே கோரிக்கையை வைத்தார்கள்.
சுனாமி கட்டுமானங்களை மேற்குலகின் பார்வையின் கீழேயே வைத்திருங்கள் ஒதுக்கிய பணத்தில் கொஞ்சமென்றாலும் தமிழர் நிலத்தில் கொண்டு வந்து சேருங்கள் என்றுதான் சொன்னார்கள். யப்பானில் இருந்து அண்ணன் ஆகுசி வந்ததும் சொன்னதும் உங்களுக்கு மறந்திருக்கும்.
"விட்டுகொடுப்பு" இது விண்ணாணம் பேசுவோரின் விசித்திர கண்டுபிடிப்பு. புலிகள் ஓவருமுறையும்  மனம் திறந்தே பேசினார்கள். "dirty politics" ஆயுத விற்பனை பிராந்திய அரசியல் என்று மற்றவர்கள் பினாத்தினது தெரிய வாய்ப்பில்லை. இனி தெரியாமலே இருப்பதுதான் நல்லது. ஆகா மொத்தம் இது பழங்கதை ஏதாவது புதுசா சொல்லுங்கோ. 

83 இல் இருந்து செய்ய வேண்டி இருந்தவை பல.அவற்றை இனி கதைத்து எதுவித பலனுமில்லை

.நிலத்தை பண்பாக உழுது பதபடுத்தியிருக்க வேண்டும். வளருவதெல்லாம் மரம் என்று புலிகள் விட்டு விட்டார்கள் என்ற கவலை எல்லா தமிழருக்கும் அப்போதிருக்கவில்லை இப்போது இருக்கிறது. இனி பேசி பலனேதும் இல்லை.

இனி செய்ய வேண்டியது.சர்வதேசத்திற்கு நாட்டில் இருந்தும் புலத்தில் இருந்தும் ஒருமித்த குரலில் அழுத்தம் கொடுக்கவேண்டியதுதான்.

"ஒன்றுகூடி" இந்த வார்த்தை தமிழில் ஏன் இன்னமும் இருக்கிறது என்பது புலிகளுக்கு கடைசிவரை தெரியாமலே போய்விட்டது. 

ஏன் இதுவரை நீங்கள் ஒன்று கூடவில்லை என்பதற்கு கொஞ்சம் விளக்கம் எழுதினாலும் நல்லாய்  இருக்கும். நீங்கள் என்றால் உங்களை சார்ந்தவர்கள் சேர்ந்தவர்கள். 1996ஆம் ஆண்டு எல்லோருக்கும் போது மன்னிப்பு கொடுத்து சிங்கள கூலிகள் எல்லோரையும் அதில் இருந்து விலகுமாறு புலிகள் கேட்டுகொண்டார்கள். சிங்களத்திகளை விட எல்லோராலும் இலகுவாக முடியவில்லை. ஆனால் இறுதிவரை புலி சுட்டுடும் என்ற வாந்தியை மட்டும் கைவிடவே இல்லை. நாங்கள் நாட்டில்தான் இருந்தோம் புலி சுடவில்லை.....  

நாட்டில் கூட்டமைப்பு மாத்திரமல்ல சமூக அமைப்புகள்ஊடாகவும் அழுத்தங்கள் கொடுக்க வேண்டும்.

அயன்பொக்ஸ் எடுத்து சட்டையை அழுத்துற மாதிரி சுலபமா சொல்றீங்க? இதுவரையில் ஒரு தமிழனின் சட்டையை கூட அழுத்தியிருக்க வாய்ப்பில்லை. ஒருக்கா அழுத்தி பாருங்கள். அலுத்துவதேன்றால் என்ன என்று அப்போது புரியும்.

புலம் பெயர் அமைப்புக்கள் எவ்வளவு பிரிவினைகள் தமக்குள்ள இருந்தாலும் தனி அடையாளங்களை இழக்க விரும்பாவிட்டாலும் பொதுவான ஒரு அமைப்பை உருவாக்கி கட்டமைப்புடன் சேர்ந்து தமிழர்களுக்கான தீர்வு எது என முடிவெடுத்து அதை நோக்கி நகருவதே விடிவிற்கான வழி.

அதுதான் நாடு கடந்த அரசை உருவாக்கினார்கள் ..............

உருப்படியாய் உருவாக எதைத்தான் விட்டீர்கள்?

இப்படியான ஒரு அமைப்பை உருவாக்கினால் சர்வதேசத்தை எம்பக்கம் திருப்புவது பெரிய கடினமல்ல .

முதலில் "சர்வதேசம்" இந்த மாயா ஜாலம் என்ன என்று தெளிவு படுத்தவேண்டும்.

இவர்கள் யார்?
இவர்களுடைய தேவை என்ன?
தொழில் என்ன ?
முகவரி என்ன?
இதுவரை செய்தது என்ன? (இதுதான் இனிமேல் என்ன செய்வார்கள் என்பதற்கு நம்பிக்கை தரும்) 

புலிகள் என்ற பெயர் இருந்தால் தான் பெரும்பாலான தமிழர்களை புலத்தில் ஒன்றிணைக்க முடியும் என்பது முற்றிலும் உண்மை

மக்கள் அன்றும் இன்றும் என்றும் புலிகள் உடன்தான் என்று சொல்லாமல் சொல்றீங்கள்.

(புலிகள் பிடித்து அடித்த போது கொஞ்சம் வலித்ததுதான்..... உங்களைபோலதானே நாமும் போராட வந்தவர்கள் என்ற நியாயமும் கொஞ்சம் எம்மோடு இருந்தது. தலைமைகளின் அடிவருடி தனத்திற்கு அவர்களை அடித்திருக்கலாம் சாதாரண போராளிகளை ஏன் அடிக்க வேண்டும் என்று கேள்வியும் இருந்தது)
1987 இந்திய ஆமியுடன் வந்த வானர கூட்டங்களை கண்டவுடனேயே 
"உலகம் உருண்டை" என்ற உண்மை எமக்கு புரிந்துவிட்டது . உங்களுக்கு இவளவு காலம் எடுத்திருக்கு என்று ஆச்சரிய படவில்லை இப்போதாவது தெரிந்ததே என்று வியப்பாக இருக்கிறது. 
"போராட்டம்" என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை இருக்கிறது. அது பிரபாகரனிடம் மட்டுமே இருந்தது என்று நான் சொல்லவில்லை காலமும் தமிழனின் வரலாறும் எக்காலமும் சொல்லிநிட்கும். உங்களுக்கும் நா இருக்கிறது எதை வேண்டும் ஆனாலும் சொல்லலாம்................... யாரவது கேட்கவேண்டும்.
"எப்படியும் இருக்கலாம்" என்ற உங்களுடைய மாற்று கருத்துக்களை நான் ஒருபோதும் மறுக்கவில்லை. மந்தியாக மாறி எல்லோரும் காட்டுக்கு போகவேண்டும் என்றுதான் சொல்கிறேன். மனிதர்களாக நாட்டில் இருக்க முடியாது. இது படிநிலை வளர்ச்சிக்கு முரண் ஆனது என்று மட்டும்தான் சொல்கிறேன்.  

அதே நேரம் அதே அடையாளத்துடன் சர்வதேசத்தை எம்பக்கம் திருப்புவது முடியாத ஒருகாரியம்.

அப்படியே தமிழையும் கைவிட்டால்..............
சர்வதேசம் என்று தொலை தூரம் எல்லாம் போக தேவை இல்லை. சிங்களவர்களுடன் சிங்களவர்களாகவே இலகுவாக வாழ்ந்தது விடலாம்.
ஏன் சுற்றி வளைக்க வேண்டும் என்பது புரியவில்லை?
தமிழனுக்கு முகவரி கொடுத்ததே  புலிகள்தானே. தமிழனுக்கு பிடிக்காத  ஒன்றை தமிழனிடம் திணிக்கவேண்டும்?
இந்த பாசிசத்திற்கு உங்கள் அகராதியில் சர்வதேச அரசியல் என்று பெயர். தமிழர்களின் தமிழ் அகராதியில் கோடரி காம்பு என்று பொருள்.

புலம் பெயர்ந்த அமைப்புகளுக்கு இவையெல்லாம் தெரியும்(வெளிநாட்டு இராஜதந்திரிகள் சொல்லியிருப்பார்கள்) இருந்தும் அவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்ற தயாரில்லை ,

உனது மனைவியை என்னுடன் படுக்கவிடு உனக்கு சோறு தருகிறேன் என்றால் எல்லோராலும் ஏற்க முடியாதுதானே? 

நாட்டில் தமிழர்களுக்கான தீர்வு,சர்வதேச அங்கீகாரம் இவை இரண்டையும் விட புலத்தில் தமிழனை மேய்ப்பது அவர்களுக்கு முக்கியம்

ஆடு மாடாக அலைந்தால் மேயப்பதட்கும்  ஒன்றிரண்டு பேர் வேண்டும்.
இனி மேய்ப்பவனை குறைசொல்ல முடியுமா? 

.புலிகளும் இதே தவறைத்தான் செய்தார்கள்.

தமிழனுக்குள் இருந்து ஒரு போராட்ட அமைப்பை உருவாக்கி 30 வருடம் போராடியதுதான் புலிகள் செய்த .....

யாராலும் செய்ய முடியாத சாதனை.
அவர்கள் அசாதரனமானவர்கள் என்று அதனால்தான் அடிக்கடி சொல்கிறோம்.
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் பையனுக்கு ,புலியை காட்டி அசைலம் எடுத்தவன் தான் இப்போ புலிக்கொடி பிடித்துக்கொண்டு திரிகின்றான் .எனக்கு அந்த இரண்டு தேவையும் இருக்கவில்லை .

மதிப்பிற்குரிய குமாரசாமி அண்ணைக்கு நான் சொல்லி எவரும் கேட்கபோவதில்லை இருந்தாலும் தெரிந்ததை சொல்லுகின்றேன் ,இது எனது கருத்து மாத்திரமில்லை நான் சந்தித்த வெளிநாட்டு அரசியல்வாதிகள்,இராஜதந்திரிகள் ,பத்திரிகை நிருபர்கள் கூட சொன்னதுதான்.

எமக்கு எதிரி சிங்கள அரசு ,அவர்களை வெல்ல (அரசியல் அல்லது ஆயுதம்)நாங்கள் மற்ற சில நாடுகளுடன் சில விடயங்களில் விட்டுக்கொடுப்புகளுக்கு போகவேண்டிவரும் .83 இல் இருந்து செய்ய வேண்டி இருந்தவை பல.அவற்றை இனி கதைத்து எதுவித பலனுமில்லை .

இனி செய்ய வேண்டியது.சர்வதேசத்திற்கு நாட்டில் இருந்தும் புலத்தில் இருந்தும் ஒருமித்த குரலில் அழுத்தம் கொடுக்கவேண்டியதுதான்.நாட்டில் கூட்டமைப்பு மாத்திரமல்ல சமூக அமைப்புகள்ஊடாகவும் அழுத்தங்கள் கொடுக்க வேண்டும்.

புலம் பெயர் அமைப்புக்கள் எவ்வளவு பிரிவினைகள் தமக்குள்ள இருந்தாலும் தனி அடையாளங்களை இழக்க விரும்பாவிட்டாலும் பொதுவான ஒரு அமைப்பை உருவாக்கி கட்டமைப்புடன் சேர்ந்து தமிழர்களுக்கான தீர்வு எது என முடிவெடுத்து அதை நோக்கி நகருவதே விடிவிற்கான வழி.இப்படியான ஒரு அமைப்பை உருவாக்கினால் சர்வதேசத்தை எம்பக்கம் திருப்புவது பெரிய கடினமல்ல .

புலிகள் என்ற பெயர் இருந்தால் தான் பெரும்பாலான தமிழர்களை புலத்தில் ஒன்றிணைக்க முடியும் என்பது முற்றிலும் உண்மை அதே நேரம் அதே அடையாளத்துடன் சர்வதேசத்தை எம்பக்கம் திருப்புவது முடியாத ஒருகாரியம்.

புலம் பெயர்ந்த அமைப்புகளுக்கு இவையெல்லாம் தெரியும்(வெளிநாட்டு இராஜதந்திரிகள் சொல்லியிருப்பார்கள்) இருந்தும் அவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்ற தயாரில்லை ,நாட்டில் தமிழர்களுக்கான தீர்வு,சர்வதேச அங்கீகாரம் இவை இரண்டையும் விட புலத்தில் தமிழனை மேய்ப்பது அவர்களுக்கு முக்கியம்.புலிகளும் இதே தவறைத்தான் செய்தார்கள்.

விட்டா நீங்கள் நல்லா கதை சொல்லுவீங்கள்..அதை கேட்டு நம்பிறதுக்கு நம்போல் ஆக்கள் முட்டாள்கள் அல்ல சர்வதேசத்துக்கு புலிகளை பிடிக்காத படியாத் தான் 2002டில் இருந்து 2006 மட்டும் சர்வதேசம் வன்னிப் பக்கம் போக்காமல் இருந்தவை...எங்களுக்கு எதிரி சர்வதேசம் அல்ல..எல்லாம் உந்த போலி காந்தி தேசம் தான்..புலிகளை மறைமுகமாக ஆதரிச்ச நாடுகள் எத்தனையோ....கிலரி கிலிண்டனில இருந்து பாக் உபாமா வரை எல்லாருக்கும் தெரியும் புலிகள் மக்களுக்காண்டி போராடுர இயக்கம் என்று...அதை அவையே தங்கட வாயால் சொல்லியும் இருக்கினம்.....நீங்கள் பல முறை சொல்லி இருக்கிறீங்கள் நாங்கள் வெளி நாட்டில் இருந்து கொண்டு ஊரில இருக்கிர அப்பாவி பிள்ளைகளை பலி குடுக்க விரும்பிறோம் என்று அது முற்றிலும் தவறு ஊரில் இருக்கும் எனது சொந்தங்கள் கூட கதைச்சா அவை சொல்லுறதுக்கும் நீங்கள் சொல்லுறதுக்கும் கொஞ்சமும் உண்மை இல்லை...புலிக்கு பிறந்ததுங்கள் எப்பவும் புலியாய் தான் இருக்குங்கள்.அது பெரிய ஆக்களில் இருந்து இளையர் வரைக்கும்....சிங்களவனுக்கு பனத்துக்கான்டி குன்டி துடைக்கிறதுங்களின்ட கதையலை யாழில் கொண்டுவந்து கொட்டாதங்கோ...ஒரு பாயில ஒன்டா படுத்த மச்சான் நண்பர்கள் என்று எராளம் போராட வெளிக்கிட்டு மாவீரர் ஆகிட்டினம்..இன்னும் அதே பாதையில் பயனிக்க ஆக்கள் தயார் நிலையில தான் இருக்கினம்.......டக்கிலஸ் இரண்டு மூன்று இளையரை விஜயின்ட படத்துக்கு பால் ஊத்த வைச்சா போல எல்லா இளையரும் அப்படித் தான் இருப்பினம் என்று நினைக்காதீங்கள்....

சின்னப்பையனிடம் உந்த பெரிய மனிதர் படிப்பதற்கு நிறைய இருக்கு .................ஆணவம் விடுமா ...................

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பையனிடம் உந்த பெரிய மனிதர் படிப்பதற்கு நிறைய இருக்கு .................ஆணவம் விடுமா ...................

ம்ம்ம்

ம்ம்ம்

தம்பிமார் மௌனம் கலைக்கிறார்கள்.

அவர்களாக அல்ல

தள்ளி  விடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சிங்கள மாணவியின் மனநிலையை பார்க்கின்ற போது சிங்களப் பேரினவாதம் எந்தளவுக்கு அவர்களுக்குள் வேரூன்றி உள்ளது என்பதை இனங்காணக் கூடியதாக உள்ளது.

கொழும்பில்.. யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல.. இங்கு வெளிநாட்டுக்கு படிக்க வரும் சில சிங்களவர்களும் மிக மோசமான இனவாதிகளாக இருக்கக் கண்டிருக்கிறேன்.

இந்த மாணவியும் கூட தமிழர்கள் தங்களால் தோற்கடிப்பட்டுள்ளனர் என்ற மனநிலையில் இருந்து தான் படிக்க வந்திருக்கிறார் போல..! :icon_idea:

அவரவர் அறிவிற்கு ஏற்ற அளவுதான் சிந்திக்கமுடியும். சிலருக்கு பதில் எழுதி பிரயோசனமில்லை அவர்கள் ஒருவித மாயஉலகில் வாழ்பவர்கள். (நித்தியானந்தா சிஷ்யர்களை பார்த்து நாங்கள் சிரிக்கின்றோம் அனுதாபப்படுகின்றோம் ஆனால் அந்த வட்டத்திற்குள் இருக்கும் வரை அவர்களுக்கு தாங்கள் தான் சரி என்பது போலிருக்கும் அப்படியானவர்களுக்கு எதை சொல்லியும் பிரயோசனமில்லை). இவ்வளவு அழிவுகள் நடந்தேறிய பின்பும் நாங்கள் இப்படி சிந்திக்கவில்லை இரண்டாவது சொய்ஸ் வைத்திருக்கவில்லை என்று குழந்தைதனமாக கதைப்பவர்களை என்னவென்பது ,(பிறேக்கில்லாத பஸ் என்று எப்போதோ சொல்லிவிட்டோம்) போராட்டம் போகிற போக்கில் தமிழிழம் கிடைத்துவிடும் என்று நீங்கள் மட்டும் தான் கனவுலகில் இருந்தீர்கள் உலக அரங்கில் என்ன நடக்கின்றது என்று மற்றவர்கள் எல்லோரும் உன்னிப்பாக பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள் . முள்ளிவாய்காலின் பின் ஏதோ கனவால் எழும்பியவர்கள் போல் ஜனநாயகம் ,அகிம்சை,மக்கள் போராட்டம் என்று எல்லாம் புசத்த தொடங்கியுள்ளீர்கள் ,இதைத்தானே மற்றவன் காலம் காலமாக சொன்னான்.

நியானி: தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் போன்றவர்களுக்கு.....

உங்கட கற்பனை என்னென்றால் கடந்த 35 வருடமும் ஜனநாயகம் நடைமுறையில் இருக்கல்ல என்றது. ஆனால் மக்கள் ஜனநாயக வழியில் பல முடிவுகளை எட்டி இருந்தார்கள். அது இந்தியப் படைகளின் காலமாக இருக்கட்டும்.. அதன் பின்னாக இருக்கட்டும்.. நெருக்கடிகளுக்குள்ளும் இனங்காணப்பட்ட சுதந்திரத்துக்குள்... நடத்தப்பட்ட தேர்தல்களில் மக்கள் தமது விருப்பை தொடர்ச்சியாக வெளியிட்டே வருகின்றனர். இதில் ஜனநாயக மறுப்பு என்பதற்கு இடமே இருக்கவில்லை. அப்படியான ஒரு நிலையில்.. உங்களின் உப்புச்சப்பற்ற கற்பனைகளை முள்ளிவாய்க்கால் அவலத்தோடு முடிச்சுப் போட்டு அக்கறையாக வெளிகாட்டுவதை விடுத்து நீங்கள் மக்களுக்குச் செய்யும் துரோகங்களையும் காட்டிக்கொடுப்புக்களையும் எனியாவது நிறுத்தி மக்கள் நலனுக்காகச் செயற்பட உங்களையும் உங்களைப் போன்ற மற்றவர்களையும் தயார் செய்யப் பழகிக் கொள்ளுங்கள். அதனைச் செய்யாமல்.. ஜனநாயகம் பற்றிப் பேச உங்களுக்கும் அருகதை இல்லை..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் அறிவிற்கு ஏற்ற அளவுதான் சிந்திக்கமுடியும். சிலருக்கு பதில் எழுதி பிரயோசனமில்லை அவர்கள் ஒருவித மாயஉலகில் வாழ்பவர்கள். (நித்தியானந்தா சிஷ்யர்களை பார்த்து நாங்கள் சிரிக்கின்றோம் அனுதாபப்படுகின்றோம் ஆனால் அந்த வட்டத்திற்குள் இருக்கும் வரை அவர்களுக்கு தாங்கள் தான் சரி என்பது போலிருக்கும் அப்படியானவர்களுக்கு எதை சொல்லியும் பிரயோசனமில்லை). இவ்வளவு அழிவுகள் நடந்தேறிய பின்பும் நாங்கள் இப்படி சிந்திக்கவில்லை இரண்டாவது சொய்ஸ் வைத்திருக்கவில்லை என்று குழந்தைதனமாக கதைப்பவர்களை என்னவென்பது ,(பிறேக்கில்லாத பஸ் என்று எப்போதோ சொல்லிவிட்டோம்) போராட்டம் போகிற போக்கில் தமிழிழம் கிடைத்துவிடும் என்று நீங்கள் மட்டும் தான் கனவுலகில் இருந்தீர்கள் உலக அரங்கில் என்ன நடக்கின்றது என்று மற்றவர்கள் எல்லோரும் உன்னிப்பாக பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள் . முள்ளிவாய்காலின் பின் ஏதோ கனவால் எழும்பியவர்கள் போல் ஜனநாயகம் ,அகிம்சை,மக்கள் போராட்டம் என்று எல்லாம் புசத்த தொடங்கியுள்ளீர்கள் ,இதைத்தானே மற்றவன் காலம் காலமாக சொன்னான்.

உங்கட சாத்தான் ஓதத்தை முதல் நிப்பாட்டுங்கோ...ஆடிக்கு ஒரு கதை அமவாசைக்கு இன்னொரு கதை..நீங்கள் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் அளித்தேன்..ஆனால் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லை உங்களிடம்....மற்றவர்கள் ஒன்றும் இருன்ட உலகில் வாழ வில்லை உங்கட கதையை பார்த்தா மற்றவர்கள் தூங்கி கொண்டு இருக்கிற போலையும் நீங்கள் உசாரா நிப்பது போல எழுதுறீங்கள்....உங்களை மாரி ஆக்களுக்கு ஒருக்கா லிபியா கடாபியை நினைவூட்டுறேன் யாராவது நினைத்து பார்த்து இருப்பினமா கடாபிக்கு இப்படி ஒரு நிலமை வரும் என்று ...அதே மாதிரித் தான் காற்று எப்பவும் ஒரே மாதிரி வீசாது....காலப் போக்கில் தமிழ் ஈழம் மலர்ந்தால் கூட நீங்கள் இதே இணைய தளத்தில் சுனை கெட்டதுங்கள் மாரி வந்து எழுதிப் போட்டு போவிங்கள்.........சர்வதேச மட்டத்தில் இப்ப ஒரு பலஸ்தீனம் காலப் போக்கில் தமிழ் ஈழம்.....

நியானி: மேற்கோள் தணிக்கை

Edited by நியானி

புலம் பெயர் அமைப்புக்கள் எவ்வளவு பிரிவினைகள் தமக்குள்ள இருந்தாலும் தனி அடையாளங்களை இழக்க விரும்பாவிட்டாலும் பொதுவான ஒரு அமைப்பை உருவாக்கி கட்டமைப்புடன் சேர்ந்து தமிழர்களுக்கான தீர்வு எது என முடிவெடுத்து அதை நோக்கி நகருவதே விடிவிற்கான வழி.இப்படியான ஒரு அமைப்பை உருவாக்கினால் சர்வதேசத்தை எம்பக்கம் திருப்புவது பெரிய கடினமல்ல .

புலிகள் என்ற பெயர் இருந்தால் தான் பெரும்பாலான தமிழர்களை புலத்தில் ஒன்றிணைக்க முடியும் என்பது முற்றிலும் உண்மை அதே நேரம் அதே அடையாளத்துடன் சர்வதேசத்தை எம்பக்கம் திருப்புவது முடியாத ஒருகாரியம்.

புலம் பெயர்ந்த அமைப்புகளுக்கு இவையெல்லாம் தெரியும்(வெளிநாட்டு இராஜதந்திரிகள் சொல்லியிருப்பார்கள்) இருந்தும் அவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்ற தயாரில்லை ,நாட்டில் தமிழர்களுக்கான தீர்வு,சர்வதேச அங்கீகாரம் இவை இரண்டையும் விட புலத்தில் தமிழனை மேய்ப்பது அவர்களுக்கு முக்கியம்.புலிகளும் இதே தவறைத்தான் செய்தார்கள்.

புலிகள் என்ற ஒரு உந்து சக்தியை விட்டு விலகி மக்களை ஒன்றிணைக்க முடியாது என்ற உண்மையின் அடிப்படையில் சர்வதேசத்திடம் இருந்து புலிகளுக்கான அங்கீகாரத்தை போராடிப் பெறுவதே தீர்வாகின்றது. அந்தவகையில் புலிகள் பயங்கரவாதிகள் என்ற முத்திரையை அகற்றுதல் அவசியமாகின்றது. இதன் பிரதான அம்சங்களான தற்கொலைத்தாக்குதல் அரசியல் தலைவர்கள் படுகொலைகள் மக்கள் மீதான ராணுவ நடவடிக்கை இஸ்லாமியத்தமிழர்கள் விரட்டியடிப்பு சிறுவர் படைச்சேர்ப்பு பிற இயக்கங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலை நடவடிக்கைகள் இவற்றை சர்வதேசத்தின் முன் நியாயப்படுத்தி புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்ற நிலையை கொண்டுவரவேண்டும். இவைகள்தான் அடிப்படையில் பயங்கரவாதமாக நிறுவப்பட்டுள்ளது. இவற்றைக் கடந்து சர்வதேச நாடுகள் போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமாயின் இவைகள் சரி என்றோ பிழை என்றோ ஒரு முடிவை வரைந்தாகவேண்டும். இவ்வாறு நிறுவப்பட்ட பயங்கரவாதம் பெரிதா இல்லை அரசபயங்கரவாதம் பெரிதா என்று நடந்து முடிந்ததுதான் இறுதியுத்தம். புலிகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பயங்கரவாதக் குற்றச்சாட்டு என்னும் கோட்டுக்கு மேலே அரசபாயங்கரவாதம் என்னும் பெரியதொரு கோட்டை கீறினால் இந்தப்பிரச்சனைக்கு தீர்வு கிட்டும் என்று கணக்குப் பண்ணி காவுகொடுக்கப்பட்ட வன்னிமக்கள் போல் இனியும் காவுகொடுப்பது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை. இவ்வாறான அணுகுமுறை இனிமேல சரிவர எந்த மார்க்கமும் இல்லை. அதே நேரம் தமிழர்களுக்கான புலிகள் என்ற அடயாளத்தை தவிர்ந்த வேறு ஒரு பொது அமைப்பும் சாத்தியம் இல்லை. இப்போதைக்கு சிங்களப் பேரினவாதத்தை அசைப்பது சாத்தியமில்லை வேண்டுமானால் மகிந்தனுக்கும் கோத்தாவுக்கும் போர்குற்றம் தொடர்பில் சில சங்கடங்களை ஏற்படுத்தலாம் ஆனால் பேரினவாதத்தை அசைக்கமுடியாது. ஒரு பத்தாண்டுகளில் இஸ்லாமியத்தமிழ்மக்கள் பெரும்பான்மை பெற்று சிங்களப் பேரினவாதத்தை சந்திக்கும்வரை எதுவும் நடக்கவாய்ப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்யப்பட்ட தமிழர் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு கனடாவிலேயே நினைவு அஞ்சலியை குழப்பியவர்கள் மாவீரர் அஞ்சலியை குழப்புவது என்ன நியாயம் என்று கேட்கின்றார்கள்.

இதன் மூலம் நீங்கள் என்ன  சொல்ல வருகின்றீர்கள்???

நீங்கள் செய்தால் நாமும் செய்வாம்.

சரி

அதிலென்ன கஞ்சத்தனம்

 தமிழருக்கு நன்மை செய்தால்  மட்டும்  தீமையே  செய்யமுடிகிறது.

எங்களது பயணம் நீண்டது.

அதை நோக்கிய  எமது பயணம் தொடரும்

அதில்

செல்வநாயகம்

கூட்டணி

புலிகள்

பிரபாகரன்.......

எல்லோரும் வாகன ஓட்டிகள்.

அவரவர் கடமையை  அவரவர் செய்ததால் இவ்வளவும் வந்து விட்டோம்.

ஆனால் பயணம் முடியவில்லை.

அடுத்து ஒருவருமில்லை

அவர்களை கனம் பண்ணி

அவரவர் தியாகத்தை மனதில் இருத்தி ...........

பயணத்தை தொடரணும்

நீங்கள் தயாரா???

என்பதே கேள்வி.....??

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் என்ற ஒரு உந்து சக்தியை விட்டு விலகி மக்களை ஒன்றிணைக்க முடியாது என்ற உண்மையின் அடிப்படையில் சர்வதேசத்திடம் இருந்து புலிகளுக்கான அங்கீகாரத்தை போராடிப் பெறுவதே தீர்வாகின்றது. அந்தவகையில் புலிகள் பயங்கரவாதிகள் என்ற முத்திரையை அகற்றுதல் அவசியமாகின்றது. இதன் பிரதான அம்சங்களான தற்கொலைத்தாக்குதல் அரசியல் தலைவர்கள் படுகொலைகள் மக்கள் மீதான ராணுவ நடவடிக்கை இஸ்லாமியத்தமிழர்கள் விரட்டியடிப்பு சிறுவர் படைச்சேர்ப்பு பிற இயக்கங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலை நடவடிக்கைகள் இவற்றை சர்வதேசத்தின் முன் நியாயப்படுத்தி புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்ற நிலையை கொண்டுவரவேண்டும். இவைகள்தான் அடிப்படையில் பயங்கரவாதமாக நிறுவப்பட்டுள்ளது. இவற்றைக் கடந்து சர்வதேச நாடுகள் போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமாயின் இவைகள் சரி என்றோ பிழை என்றோ ஒரு முடிவை வரைந்தாகவேண்டும். இவ்வாறு நிறுவப்பட்ட பயங்கரவாதம் பெரிதா இல்லை அரசபயங்கரவாதம் பெரிதா என்று நடந்து முடிந்ததுதான் இறுதியுத்தம். புலிகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பயங்கரவாதக் குற்றச்சாட்டு என்னும் கோட்டுக்கு மேலே அரசபாயங்கரவாதம் என்னும் பெரியதொரு கோட்டை கீறினால் இந்தப்பிரச்சனைக்கு தீர்வு கிட்டும் என்று கணக்குப் பண்ணி காவுகொடுக்கப்பட்ட வன்னிமக்கள் போல் இனியும் காவுகொடுப்பது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை. இவ்வாறான அணுகுமுறை இனிமேல சரிவர எந்த மார்க்கமும் இல்லை. அதே நேரம் தமிழர்களுக்கான புலிகள் என்ற அடயாளத்தை தவிர்ந்த வேறு ஒரு பொது அமைப்பும் சாத்தியம் இல்லை. இப்போதைக்கு சிங்களப் பேரினவாதத்தை அசைப்பது சாத்தியமில்லை வேண்டுமானால் மகிந்தனுக்கும் கோத்தாவுக்கும் போர்குற்றம் தொடர்பில் சில சங்கடங்களை ஏற்படுத்தலாம் ஆனால் பேரினவாதத்தை அசைக்கமுடியாது. ஒரு பத்தாண்டுகளில் இஸ்லாமியத்தமிழ்மக்கள் பெரும்பான்மை பெற்று சிங்களப் பேரினவாதத்தை சந்திக்கும்வரை எதுவும் நடக்கவாய்ப்பில்லை.

எப்ப பாத்தாலும் அது சரி வராது இது சரி வராது என்று ***.இனி எல்லாம் உந்த அரிசி இந்த தண்ணீக்கை வேகாது..இப்ப மக்கள் நல்ல உசாரா நிக்கினம் உங்கட கதையை பார்த்தா சிங்களவன் மட்டையில குத்தினா குத்தை வேண்டி கொண்டு அவங்கள் கூட ஒற்றுமையாய் வாழனும் அது தானே உங்கட ஆசை... இத்தனை ஆயிரம் மாவீரர பலி குடுத்து இவளவு துன்பங்கள் எல்லாம் சந்திச்சு நாமா சிங்களவன் கூட சேந்து வாழவா....எங்ளுக்கு என்று ஒரு நாடு பிறக்கும் அதை சிங்களவனும் தன்ர கண்ணால் பார்ப்பான்....

Edited by இணையவன்

எப்ப பாத்தாலும் அது சரி வராது இது சரி வராது என்று ஆக்களை குழப்பத் தான் நீங்கள் லாய்க்கு..இனி எல்லாம் உந்த அரிசி இந்த தண்ணீக்கை வேகாது..இப்ப மக்கள் நல்ல உசாரா நிக்கினம் உங்கட கதையை பார்த்தா சிங்களவன் மட்டையில குத்தினா குத்தை வேண்டி கொண்டு அவங்கள் கூட ஒற்றுமையாய் வாழனும் அது தானே உங்கட ஆசை... இத்தனை ஆயிரம் மாவீரர பலி குடுத்து இவளவு துன்பங்கள் எல்லாம் சந்திச்சு நாமா சிங்களவன் கூட சேந்து வாழவா....எங்ளுக்கு என்று ஒரு நாடு பிறக்கும் அதை சிங்களவனும் தன்ர கண்ணால் பார்ப்பான்....

இவ்வளவு காலமும் ஏன் பையா பேசவில்லை ...............சின்னப்பையன் என்று நினைத்தேன் ..........அந்த தெளிவும் .அந்த நம்பிக்கையும் ...............வியக்கவைக்கிறது .........தொடரட்டும் உண்மை நோக்கிய உங்கள் பணி ...............

உண்மையில் மீண்டும் மக்கள் புரட்சி வெடித்துவிட்டது போன்ற ஓர் உணர்வு

 மௌனமாக இருக்க  விடுகிறார்கள் இல்லை

அது தான் உண்மை.

எல்லாம் தப்பு

எல்லாமே தவறு

எல்லாமே தீண்டத்தகாதவை

எல்லாமே ஒவ்வாதவை

எல்லாமே எமக்கு சரிவராது

எல்லாமே போய்ச்சேராது

எல்லாமே உணர்வில்லாதது

எல்லாமே நடிப்பு

எல்லாமே  திருட்டு

எல்லாமே..................................?????  என்றால் எவனுக்கு அதில் நாட்டம் வரும்.......???

இதில் ஏதோ உள் நோக்கம் உள்ளது.

அது மட்டும் தெளிவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  அவரவர் அறிவிற்கு   ஏற்ற அளவுதான் சிந்திக்கமுடி யும்.  சிலருக்கு பதில் எழுதி  பிரயோசனமில்லை அ  வர்கள் ஒருவித மாயஉலகில் வாழ்பவர்கள். (நித்தியானந்தா சிஷ்யர்களை பார்த்து நாங்கள் சிரிக ்கின்றோம் அனுதாபப்படுகின்றோம் ஆனால் அந்த வட்டத்திற்குள் இருக்கும் வரை அவர்களுக்கு தாங்கள் தான் சரி என்பது போலிருக்கும் அப்படியானவர்களுக்கு எதை சொல்லியும் பிரயோசனமில்லை). இவ்வளவு அழிவுகள் நடந்தேறிய பின்பும் நாங்கள் இப்படி சிந்திக்கவில்லை இரண்டாவது சொய்ஸ் வைத்திருக்கவில்லை என்று குழந்தைதனமாக கதைப்பவர்களை என்னவென்பது ,(பிறேக்கில்லாத பஸ் என்று எப்போதோ சொல்லிவிட்டோம்) போராட்டம் போகிற போக்கில் தமிழிழம் கிடைத்துவிடும் என்று நீங்கள் மட்டும் தான் கனவுலகில் இருந்தீர்கள் உலக அரங்கில் என்ன நடக்கின்றது என்று மற்றவர்கள் எல்லோரும் உன்னிப்பாக பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள் . முள்ளிவாய்காலின் பின் ஏதோ கனவால் எழும்பியவர்கள் போல் ஜனநாயகம் ,அகிம்சை,மக்கள் போராட்டம் என்று எல்லாம் புசத்த தொடங்கியுள்ளீர்கள் ,இதைத்தானே மற்றவன் காலம் காலமாக சொன்னான்.

நியானி: தணிக்கை

கை இல்லாதவனுக்கும் காந்தியம் பிடிக்கும் ஆனாலும் அவன் வார்த்தைகளில் அவனை அறியாமலே அவன் எண்ணங்கள் வாந்தி எடுக்கப்பட்டு விடும்!

ஜனனாயகத்தை பேசுகின்ற அருகதை கூட தனக்கு கிடையாதென்பதை உணராமல் ஜனனாயகத்துக்கு தன்னை அழகாக காண்பிக்க விரும்புகின்றார்!

தேசம் எப்படியானது என்பதை முப்பது ஆண்டுகள் நினைவுகளின் பின்னால் இருந்து மீட்கவேண்டிய நிலையில் இருக்கின்ற ஒருவர் புது நினைவுகளாக எங்களுக்கும் இருக்கும் அவற்றை மறுதலித்து மக்கள் புலியின் ஆட்சியை விட சிங்களத்தின் ஆட்சியைத்தான் மெச்சுகின்றார்கள் என்று சொன்ன அந்த வாய்க்கு ஜனனாயகம் என்ன கொழுக்கட்டையா இல்லை? மோதகமா?

புலியை இந்தியா ஏன் வெறுத்தது? சிங்களம் ஏன் வெறுத்தது? விலைக்கு அணைக்க முடியாத நெருப்பு புலி என்பதை உணர்த்தும் காரணிகள் அல்லவா இவைகள்!

புலியை தமிழர்களின் நலன் முன்னிட்டு பிடிக்காது என்று சொல்லவும் ஒரு வகை உண்டு அதுதான் காட்டிக் கொடுப்பு என்ற வகை!

 இப்போதைக்கு சிங்களப் பேரினவாதத்தை அசைப்பது சாத்தியமில்லை வேண்டுமானால் மகிந்தனுக்கும் கோத்தாவுக்கும் போர்குற்றம் தொடர்பில் சில சங்கடங்களை ஏற்படுத்தலாம் ஆனால் பேரினவாதத்தை அசைக்கமுடியாது. 

நாங்கள் ஏன் பேரினவாதத்தை அசைக்க வேண்டும்? அசைக்க முடியாத பேரினவாதம் இருக்கிறதென்பதால்த் தான் 13ம் திருத்திற்கு மேலான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு கேட்கிறோம். நாம் பேரின வாதத்தை அசைக்கமுடியாது என கேலி செய்யும் போது நாம் எந்த திசையில் பயணிக்கிறோம் என்ற அறியாமை விளங்குகின்றது. JVP தோற்றது பேரினவாதத்தால் அல்ல. சிராணியை பதவி நீக்கம் செய்து நீதி மன்றங்களை கைக்குள் பிடித்த பின்னர் இலங்கையில் இருப்பது பேரினவாதமா அல்லது, குறுகிய தன்னலம் மிக்க சர்வாதிகார மோடையா குணங்களா என்பது இலங்கை அரசு உலகத்திற்கு விளங்கப்படுத்தும்.

திறமையான தீர்க்க தரிசனம். இயலாத மலையகத்தமிழர் தங்கள் உரிமைக்காப்பாடுபடுகிறார்கள். அதே நேரம் இலங்கையில் முதல் பெரிய சிறுபான்மை என்று தமிழ் மாற்றுக்கருத்தாளர்களால் பிரசாரம் செய்விக்கும் முஸ்லீம்களுக்கு இருந்த ஒரே ஒரு கட்சியும் இல்லாமல் போவிட்டது.

Edited by மல்லையூரான்

புலியை இந்தியா ஏன் வெறுத்தது? சிங்களம் ஏன் வெறுத்தது? விலைக்கு அணைக்க முடியாத நெருப்பு புலி என்பதை உணர்த்தும் காரணிகள் அல்லவா இவைகள்!

புலியை தமிழர்களின் நலன் முன்னிட்டு பிடிக்காது என்று சொல்லவும் ஒரு வகை உண்டு அதுதான் காட்டிக் கொடுப்பு என்ற வகை!

 தேவையென்றால் தயங்கவும்மாட்டார். இவருக்கு அக்கறை எங்கே, புலியில் இருக்கும் எரிச்சல், பொறமை, ஆற்றமை, காழ்ப்புணர்ச்சி.....இப்படி எழுத்துவடிவில் துப்புகின்றார். அவ்வளவுதான்

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் அறிவிற்கு ஏற்ற அளவுதான் சிந்திக்கமுடியும். சிலருக்கு பதில் எழுதி பிரயோசனமில்லை அவர்கள் ஒருவித மாயஉலகில் வாழ்பவர்கள். (நித்தியானந்தா சிஷ்யர்களை பார்த்து நாங்கள் சிரிக்கின்றோம் அனுதாபப்படுகின்றோம் ஆனால் அந்த வட்டத்திற்குள் இருக்கும் வரை அவர்களுக்கு தாங்கள் தான் சரி என்பது போலிருக்கும் அப்படியானவர்களுக்கு எதை சொல்லியும் பிரயோசனமில்லை). இவ்வளவு அழிவுகள் நடந்தேறிய பின்பும் நாங்கள் இப்படி சிந்திக்கவில்லை இரண்டாவது சொய்ஸ் வைத்திருக்கவில்லை என்று குழந்தைதனமாக கதைப்பவர்களை என்னவென்பது ,(பிறேக்கில்லாத பஸ் என்று எப்போதோ சொல்லிவிட்டோம்) போராட்டம் போகிற போக்கில் தமிழிழம் கிடைத்துவிடும் என்று நீங்கள் மட்டும் தான் கனவுலகில் இருந்தீர்கள் உலக அரங்கில் என்ன நடக்கின்றது என்று மற்றவர்கள் எல்லோரும் உன்னிப்பாக பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள் . முள்ளிவாய்காலின் பின் ஏதோ கனவால் எழும்பியவர்கள் போல் ஜனநாயகம் ,அகிம்சை,மக்கள் போராட்டம் என்று எல்லாம் புசத்த தொடங்கியுள்ளீர்கள் ,இதைத்தானே மற்றவன் காலம் காலமாக சொன்னான்.

நியானி: தணிக்கை

நாங்கள் எழுதியதையே கோப்பி பேஸ்ட் பண்ணியிருக்கு?

உங்களால் அதில் இருந்து இனி வெளிவர முடியாது...........
தட்டையான பூமியில் இப்படியே உருண்டு கொண்டே இருங்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.