Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்கு பிரிப்புக்களும் படுகொலையும் பாகம் 2

Featured Replies

தாங்கள் முன்னாள் போராளிகள் என்று கூறிக்கொண்டு தற்போதைய போராட்டத்தையும் ,அதனை மேற்கொள்ளுபவரையும் பற்றியும் அவதூறாக கருத்தெழுதும் இவர்களை விடவா நான் எழுதியது தவறு .....

ஒரு தவறை நியாயப்படுத்த இன்னொரு தவறை செய்வது நியாயமாக தெரியவில்லை.

  • Replies 103
  • Views 10.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பூபாளத்திலா ..................நல்லது ..நீங்களும் ஏதாவது எழுதலாம் தானே .நீங்களும் ஒரு பழைய போராளிதானே ...........

கேட்கிறேன் என்று கோவிக்கவேண்டாம் நீங்கள் எல்லாம் வீட்டில் சண்ட பிடிச்சுக்கொண்டோ இயக்கத்தில சேர்ந்தனீங்க ,,,,,,,,,, :lol: 

நிச்சயமாக இல்லை ,புலம்பெயர்ந்த பின்னர் தான் என் மக்கள் மேல் இருந்த அன்பு 

பூரித்து புலியாக வெளிக்கிளம்பியது 

நந்து அண்ணா, நீங்கள் இயக்கத்தில் முழு ஈடுபாட்டுடன் இருந்த காலங்களை நான் மதிக்கிறேன். ஆனால் என்று இயக்கத்தை விட்டு வெளியேறினீங்களோ அல்லது வெளியேற்றப்பட்டீங்களோ அதன் பின்னும் முன்னாள் போராளி என்ற பதத்தை தூக்கிப்பிடிக்க கூடாது.

நான் நாட்டில் போராடவில்லை. அதற்காக கவலைப்படும் அதேவேளை இனியாவது என்னால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அது போல் தான் பலரும். எம்மால் முடியவில்லையோ செய்யக்கூடியவர்களை செய்யும்படி ஊக்கப்படுத்தலாம்.

தாயகத்தில் வெளிப்படுத்த முடியாத எமது உணர்வுகளை புலம்பெயர் தேசத்தில் வெளிப்படுத்தலாம். அதில் நீங்கள் பிழை பிடிக்க முடியாது. அதற்காக புலம்பெயர்ந்த பின் புலியாக இங்கு நாங்கள் மாறவில்லை. அதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தவிர விடுதலைப்புலிகள் அமைப்பில் சேராதவர்களை விட சேர்ந்த பின் விட்டுட்டு வந்தவர்களால் தான் அந்த அமைப்புக்கும் மக்களுக்கும் தீங்கு. விட்ட பிழைகளை திருத்துகிறோம் என்ற பெயரில் உங்கள் எதிரிகளையும் பங்காளிகள் போல் சேர்த்து தாக்கி கட்டுரைகள் எழுதி அதில் யாருக்கு நன்மை? இந்த கட்டுரைகள் மூலம் மக்களுக்கு எதை செய்ய முடியும்?

சாத்திரி அண்ணா இனியாவது சரியாக நடப்பின் அவர் நடவடிக்கைகளுக்கு நாமும் ஆதரவாக இருப்போம். எம்மக்களுக்கு இப்போதைய தேவை அரசியல் தீர்வு. அதற்கு அவரால் முடிந்தவற்றை அவர் செய்யட்டும், உங்களால் முடிந்தவற்றை நீங்கள் செய்யுங்கள்.

முடியாது என்று விடாப்பிடியாக இருந்து கொண்டு பிறகும் நீங்கள் இருவரும் முன்னாள் போராளி என்று சொல்லி உங்களுக்கு மரியாதை கொடுக்கும் படி கதைத்தீர்களோ நிச்சயம் நான் உங்களை மதிக்க மாட்டன். :) அதற்காக வார்த்தை தவறியும் கதைக்க மாட்டன். :)

நானும் பாக்கிஸ்தான்   நாட்டு மாவீரர் தினம் எப்படி யாரால் அதனை ஏற்பாடு செய்தவர்களே போலியாக டுவிட்டர்   ஊடாக மாவீரர் தினம் நடக்காது என்கிற செய்தியை கசிய விட்ட சம்பவத்தை வெளியிட இருக்கிறேன் .

 எனவே ஆழ்ந்த புலானாய்வு மிக்க, தூர நோக்கம் கொண்ட, எமது இனத்தை வெளிப்படை மூலம் ஒற்றுமை படுத்த, முன்னாள் புலிகளின் இந்நாள் தோற்றங்களை வெளிபடுத்தும் ஒரு அரிய  காவியமாக, அந்த தொடரை எழுத இருக்கிறேன். உங்கள் ஆதரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இதற்கும் விக்கிலீக்சுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பகலவன் அண்ணா, நீங்கள் சபேசன் அண்ணாவின் திரியில் எழுதியதையே இன்னும் நான் மறக்கேல்லை. :lol: இதையும் எழுதினால் ... :o:D:lol:

உங்களில் தப்பில்லை எம்மவர்கள் பொதுவாக விட்டால் குடும்பி சிரைச்சால் மொட்டை  என்கிற போக்குத்தான். ஒன்றை நம்பினால் கண்ணை மூடிக்கொண்ஆ நம்புவது ஏமாந்த பின்னர் குய்யோ முறையோ என புலம்புவது.  கே.பி எப்படி இலங்கையரசின் கண்காணிப்பில் சுயமாக சுதந்திரமாக இயங்க முடியாதோ அதே போலத்தான் நோர்வே அரசின் கண்காணிப்பில் இருக்கும் நெடியவனாலும் சுயமாக சுதந்திரமாக இயங்க முடியாது. அவர் நோர்வே சொல்கிறபடிதான்  அனைத்துலகத்தை இயக்க முடியும்.

அதே போல அனைத்துலக செயலகத்தைவெளியில் நின்று இயக்குபவர். மயூரன்(குட்டி அல்லது விடுதலை) இவர் கே.பி யின் மருமகன். அதாவது சகோதரியின்  மகன். இவரே ஜரோப்பா முழுவதும் பயணம் செய்து அனைத்துலக கிளைகளிற்கு ஆலோசனைகளை வழங்குபவர்.  நிலைமை இப்படியிருக்க ஈழ விடுதலைப் போராட்டத்தை பேச்சு வார்த்தை என்கிற போர்வையில் புகுந்து சிதைத்த நோர்வே நெடியவனை வைத்தும்  கே.பி யின் மருமகனும் இயக்கும் அனைத்துலகச் செயலகம் தமிழ் மக்களின் விடுதலைக்கான பாதையில் தான் போகின்றது  என்று  நம்புவது உங்கள் தனிப்பட்ட முடிவு .  இவர்கள்  தாங்களும்  அரசியல் ரீதியாக எதுவும் செய்யாமல்   மாவீரர் தினத்தை மட்டும் செய்து விட்டு ஏன்  நா.கடந்த  அரசு.. உலகத் தமிழர் பேரவை  ..பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற மற்றைய  தமிழ் அமைப்புக்களின்  அரசியற் செயற்பாடுகளை  குழப்புகிறார்கள்  என்று  இடைக்கிடை படுத்துக் கிடந்து யோசித்தும் பார்க்கலாம். இறுதியில் அனைத்துலகம்  இலங்கை புலனாய்வாளர்களாலும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்களாலும் இயக்கப் படுகிறது என்ற உண்மை தெரிந்த பின் ...............ஒண்டும் பண்ண முடியாது

இது போருக்கு முன்பும் பின்பும் பொருந்தும்.இது உண்மையான விடயம்

இவ்வாறு வெளியில் உள்ளவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட அமைப்புகளின் முக்கிய உறுப்பினர்கள் இதை அறிந்திருக்கின்றார்களா இல்லை அறியாமையினால் தொடர்ந்து இவ் அமைப்புகளுக்கு ஆதரவு தேடிக்கொண்டிருக்கின்றாரர்களா? இங்கே கருத்தெழுதுபவர்கள் பலர் இவ்வாறான உண்மைகள் வெளிச்சத்துக்கு வருவதையோ அல்லது மக்கள் அறிவதையே விரும்பவில்லை என்பது அவர்கள் கருத்தில் இருந்து புரிந்துகொள்ளமுடிகின்றது. பேரவை நாடுகடந்த அரசுகளுக்கு ஆதரவாகக் கட்டிக்கொள்பவர்களும் இதை விரும்பவில்லை. புலத்தில் உள்ள அமைப்புகள் மீது எந்த அடிப்படையில் இனி நம்பிக்கை வைப்பதென்று தெரியாவில்லை. இதுவரையான ஒட்டுமொத்தமான செயற்பாடுகள் தமிழர்களுக்குப் பாதகமாகவும் சிங்களப்பேரினவாதத்திற்கு சாதகமாகவும் இருப்பதை வெளிப்படையாக அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் மேலே சொல்லப்பட்ட கருத்துக்களும் புலத்தின் செயற்பாடுகளும் சரிவரப்பொருந்துகின்றது.

இப்பிடி தான் இருந்த அமைப்பை பற்றியே கேவலம் கெட்ட கட்டுரை எழுதும் நேரம் தான் அமைப்பில் இருந்த காலங்களில் தான் அமைப்புக்கு விட்ட பிழைகள் தவறுகளை மற்றும் தான் யாரை யாரை போட்டு தள்ளியது என்ற விபரம் தனது பொறுப்பாளருக்கு செய்த துரோகங்கள். மற்றும் ஆயுத வியாபர காலங்களில் தான் வெளி நாடுகளில் தேசியத்தை பாதிக்கும் செய்த பிழைகள் என்று தன்னை பற்றிய செய்திகளை மற்றவர்களின் பெயர்களை போடாமல் MR.X,MR.Y   என்று எழுதினால் இனி வரும் சமுதாயம் எப்பிடி பிழை விடாமல் வாழுவது எப்பிடி இனி மேல் ஆவது தேசியத்திற்கும் தலைவருக்கும்  விசுவாசமாக இருக்கலாம் என்று பலரும் படித்து பயன் பெறலாம். முடிந்தால் சாத்து தன்னை பற்றி எழுதவும் நாங்களே அவரின் புத்தககளை விற்று பணம் கொடுப்போம் அவருக்கு.  இத்துடன் தேசியத்தை விற்கும் கட்டுரைகளுக்கு யாழ் தளம் இடம் கொடுப்பது மிகவும் வருத்தமாக உள்ளது. சுக்லாவோ இல்லை விடுதலையோ நஷ்ட ஈடு கேட்டால் யாழ் தளம் கொடுக்க வேண்டி வரும். ஆமை புகுந்த வீடும் சாத்திரி புகுந்த இணையமும் உருப்பட்டதா சரித்திரம் இல்லை.  சாத்திரியின் புதிய கூட்டுகள் ஆனா இதுவரை தமிழ் தேசியத்தையோ விடுதலைப் புலிகளையோ தலைவரையோ ஏற்றுக் கொள்ளாத கயவர்  கூட்டமே தற்பொழுது சாத்திரிய சுற்றி உசுப் பேத்துகிறது. நீ தான் எல்லாம் என்றால் சாத்திரி எதையும் செய்யும் எதையும் விற்கும். பாரிஸில் இருந்த புலிகளுடனோ அல்லது தன்னுடன் இருந்த புலிகளிடமோ சாத்து பெரிதாக உறவு இல்லை காரணம் இவருக்கு தெரியும் .தான் ஏன் தாயகத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்து விளக்கப் பட்டவர் என்ற விபரத்தையும் இங்கே இனிய கட்டுரையாக பதியலாம். இவரது ஊர் காரர்களே இவரை மதிப்பது இல்லை என்று யாழ் சக பாடிகள் எத்தினை பேருக்கு தெரியும். யாழ் தளம் தொடர்ந்து தேசியத்தை  கொச்சை படுத்தும் இந்த மாதிரி கட்டுரைகளை தடை பண்ணவேண்டும் என்று பணிவன்புடன் நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன். நன்றி தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம். 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் உங்களுக்குத் தெரிந்த சாத்தைப்பற்றி  இங்கு எழுதலாமே  ..............ஏன் வீணா முக்கிறீங்க 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சத எழுதலாமே ஏன் வீணா சாத்தன்னாவ உசுப்பேத்தி அவர மாட்டி விடுறிங்க?

புலிகள் அமைப்பில் குண்டப்பா என்கிற பெயரோடு  புலிகள் அமைப்பின் பயிற்சிக்கு இந்தியாவிற்கு போகின்றவர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து அமைப்பிற்கு  ஊருக்கு அனுப்பப்படும் பொருட்கள் ஆகியவற்றை கவனிப்பதற்கு  கடற்கரைக்கு பொறுப்பாக இருந்தவர். 

என்னபா இது

puzzled-smiley-emoticon.gif

நான் இல்லயபா

நான் இல்லயபா

 இதே பிரான்சில் தான் இதுவும் நடந்தது, இப்படியான பல நல்ல சமூக முன்னேற்ற நிகழ்வுகளும் நடக்கின்றன.
ஆனால், கிசு கிசு செய்திகளுடன் ஒப்பிடும்பொழுது வாசிப்பர்கள் மட்டத்தில் இவை பெரிய வரவேற்பை பெறுவதில்லை  :(

 பிரான்சில் ஏனைய தமிழ்ப்பாடசாலைகளுக்கு,முன்மாதிரியாகவும் கடந்த 23 வருடங்களாகவும் இயங்கி வரும் சோதியா கலைக்கல்லூரி காலை 10.30 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய நடனமான இனியம் அணியுடன் சிறப்பு விருந்தினர், மாவீரர் குடும்பத்தினர், நிர்வாகிகள், ஆசிரியர்கள் சகிதம் அழைத்து வரப்பட்டு வீரவேங்கை மாவீரர் கேணல்.பரிதி அவர்களின் பெற்றோர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைக்க மாவீரர். மேஐர் சோதியாவின் திருவுருவப்படத்திற்கு கேணல் பரிதி அவர்களின் மகளும், கேணல் பரிதியின் படத்திற்கு துணைவியாரும் மலர் மாலையை அணிவித்தனர். அகவணக்கம் செலுத்தப்பட்டது. மங்கல விளக்கேற்றலினை நிர்வாகிகள் ஏற்றி வைத்தனர்.
 
 ஆசிரியர்களுக்கான மதிப்பளித்தலினை இளைப்பாறிய தலைமை ஆசிரியரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளருமரிய திரு. சத்தியதாசன் அவர்கள் வழங்கியிருந்தார்.

சோதியா கலைக்கல்லாரியில் 374 பிள்ளைகள் கற்று வருவதும், அனைவருக்கும் நிகழ்வில் பங்கு கொள்ள வைத்தமையும், உற்சாகத்துடன், சந்தோசத்துடன் குழந்தைகள் கலந்து கொண்டமையும், நிகழ்வின் இறுதிவரை பெற்றோர்கள் இருந்து கண்டு களித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். மண்டபத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112910

இவ்வாறு வெளியில் உள்ளவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட அமைப்புகளின் முக்கிய உறுப்பினர்கள் இதை அறிந்திருக்கின்றார்களா இல்லை அறியாமையினால் தொடர்ந்து இவ் அமைப்புகளுக்கு ஆதரவு தேடிக்கொண்டிருக்கின்றாரர்களா? இங்கே கருத்தெழுதுபவர்கள் பலர் இவ்வாறான உண்மைகள் வெளிச்சத்துக்கு வருவதையோ அல்லது மக்கள் அறிவதையே விரும்பவில்லை என்பது அவர்கள் கருத்தில் இருந்து புரிந்துகொள்ளமுடிகின்றது. பேரவை நாடுகடந்த அரசுகளுக்கு ஆதரவாகக் கட்டிக்கொள்பவர்களும் இதை விரும்பவில்லை. புலத்தில் உள்ள அமைப்புகள் மீது எந்த அடிப்படையில் இனி நம்பிக்கை வைப்பதென்று தெரியாவில்லை. இதுவரையான ஒட்டுமொத்தமான செயற்பாடுகள் தமிழர்களுக்குப் பாதகமாகவும் சிங்களப்பேரினவாதத்திற்கு சாதகமாகவும் இருப்பதை வெளிப்படையாக அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் மேலே சொல்லப்பட்ட கருத்துக்களும் புலத்தின் செயற்பாடுகளும் சரிவரப்பொருந்துகின்றது.

ஆளாளுக்கு ஒவ்வொன்றை எழுதிப்போட்டு போவார்கள். அனைத்தையும் உண்மை என்று நம்ப முடியுமா? அதனால் தான் ஆதாரத்துடன் எழுதும்படி கூறுகிறோம். இங்கு யாருமே யாருக்காகவும் கதைக்கவில்லை. யாரும் பிழைவிடவில்லை, இனியும் பிழைவிடமாட்டார்கள் என்ற உறுதிமொழியும் வழங்கவில்லை. ஆனால் பிழை விட்டார்கள் என்று சொன்னால் ஆதாரத்துடன் கூறுமாறு சொல்கிறோம். தெரியாத நாங்களும் பின்னர் அறிந்து கொள்ளலாம் தானே.

என்னை பொறுத்தவரை புலம்பெயர் தேசத்தில் மாவீரர் தினம் என்பது ஒற்றுமையாக அனைவரும் ஒரே இடத்தில் நடத்த வேண்டும்.

மற்றபடி எத்தனை அமைப்புகள் என்றாலும் மக்களுக்கு உதவி செய்யட்டும் அல்லது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளட்டும். அவற்றுக்கிடையில் ஒற்றுமை இருக்க வேண்டும். (ஆனாலும் சர்வதேசத்தின் மத்தியில் தாயகத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பும் புலம்பெயர் தேசத்தில் நாடுகடந்த அரசாங்கமும் தான் ஓரளவு தன்னும் செல்வாக்கு பெற்றிருக்கிறது. எனவே அந்த அமைப்புகளை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழர்களாகிய எமக்கும் உண்டு.)

எந்த ஒரு அமைப்பும் 100% உம் மக்களை திருப்திப்படுத்தும் படி இருக்க முடியாது. இன்றைய காலத்தில் தமிழர்கள் மத்தியில் அது சாத்தியமும் இல்லை. அதற்காக ஒரு அமைப்பு முன்னெடுக்கும் விடயங்களை தடை செய்யும் வகையில் எம் கட்டுரைகளோ அல்லது கருத்துகளோ அமைய கூடாது.

புதிதாக ஏதும் அமைப்பு உருவாகியதும் பழைய அமைப்புகளின் குற்றங்களை வெளிக்கொண்டு வருகிறேன் என்று சொல்லி உண்மையையும் பொய்யையும் கலந்து கட்டி தமது தனிப்பட்ட பகையையும் சேர்த்து எழுதுவார்கள். தமிழர்கள் வீரம் தமிழர்களிடம் மட்டும் தான் என்பது இந்த விடயத்தில் எவ்வளவு உண்மை.

இலங்கை அரசாங்கத்தின் குற்றங்கள் பல இன்னும் வெளிக்கொண்டுவர வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில் சர்வதேசத்திற்கும் மக்களுக்கும் அதை புரிய வைக்க வேண்டிய நிலையில், பல விடயங்களில் மக்களின் பங்களிப்புகள் தேவைப்படும் நிலையில் அதெல்லாவற்றையும் கைவிட்டு தமிழனும் தமிழனும் புடுங்குப்பட்டால் என்ன இலாபம்?

மற்ற அமைப்பு விட்ட பிழைகளை நாங்கள் வெளிக்கொண்டு வருகிறோம், நாங்கள் தான் உண்மையாக நடப்பவர்கள் என்று வெளிக்கு காட்டிக்கொள்ளலாம். ஆனால் அதன் பின் என்ன செய்ய முடியும்? நீங்கள்/உங்களை சார்ந்த அமைப்பு தவறே விடாமல் இருப்பீர்களா?/இருக்குமா? ஏற்கனவே ஒரு அமைப்பு முன்னெடுத்த அரசியல் நடவடிக்கைகளை குழப்பி விட்டு அதை உங்களால் தொடர முடியுமா?

இன்றைய நிலையில் மக்கள் யாரையும் நம்பும் நிலையில் இல்லை எனும் போது இவ்வாறான கட்டுரைகளை எழுதி மக்களை மேலும் குழப்புவதை விடுத்து ஒவ்வொரு அமைப்பும் முன்னெடுக்கும் நல்ல விடயங்களுக்கு ஆதரவு கொடுப்பது தான் சிறந்தது.

Edited by துளசி

இப்பிடி தான் இருந்த அமைப்பை பற்றியே கேவலம் கெட்ட கட்டுரை எழுதும் நேரம் தான் அமைப்பில் இருந்த காலங்களில் தான் அமைப்புக்கு விட்ட பிழைகள் தவறுகளை மற்றும் தான் யாரை யாரை போட்டு தள்ளியது என்ற விபரம் தனது பொறுப்பாளருக்கு செய்த துரோகங்கள். மற்றும் ஆயுத வியாபர காலங்களில் தான் வெளி நாடுகளில் தேசியத்தை பாதிக்கும் செய்த பிழைகள் என்று தன்னை பற்றிய செய்திகளை மற்றவர்களின் பெயர்களை போடாமல் MR.X,MR.Y   என்று எழுதினால் இனி வரும் சமுதாயம் எப்பிடி பிழை விடாமல் வாழுவது எப்பிடி இனி மேல் ஆவது தேசியத்திற்கும் தலைவருக்கும்  விசுவாசமாக இருக்கலாம் என்று பலரும் படித்து பயன் பெறலாம். முடிந்தால் சாத்து தன்னை பற்றி எழுதவும் நாங்களே அவரின் புத்தககளை விற்று பணம் கொடுப்போம் அவருக்கு.  இத்துடன் தேசியத்தை விற்கும் கட்டுரைகளுக்கு யாழ் தளம் இடம் கொடுப்பது மிகவும் வருத்தமாக உள்ளது. சுக்லாவோ இல்லை விடுதலையோ நஷ்ட ஈடு கேட்டால் யாழ் தளம் கொடுக்க வேண்டி வரும். ஆமை புகுந்த வீடும் சாத்திரி புகுந்த இணையமும் உருப்பட்டதா சரித்திரம் இல்லை.  சாத்திரியின் புதிய கூட்டுகள் ஆனா இதுவரை தமிழ் தேசியத்தையோ விடுதலைப் புலிகளையோ தலைவரையோ ஏற்றுக் கொள்ளாத கயவர்  கூட்டமே தற்பொழுது சாத்திரிய சுற்றி உசுப் பேத்துகிறது. நீ தான் எல்லாம் என்றால் சாத்திரி எதையும் செய்யும் எதையும் விற்கும். பாரிஸில் இருந்த புலிகளுடனோ அல்லது தன்னுடன் இருந்த புலிகளிடமோ சாத்து பெரிதாக உறவு இல்லை காரணம் இவருக்கு தெரியும் .தான் ஏன் தாயகத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்து விளக்கப் பட்டவர் என்ற விபரத்தையும் இங்கே இனிய கட்டுரையாக பதியலாம். இவரது ஊர் காரர்களே இவரை மதிப்பது இல்லை என்று யாழ் சக பாடிகள் எத்தினை பேருக்கு தெரியும். யாழ் தளம் தொடர்ந்து தேசியத்தை  கொச்சை படுத்தும் இந்த மாதிரி கட்டுரைகளை தடை பண்ணவேண்டும் என்று பணிவன்புடன் நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன். நன்றி தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம். 

மிக அருமையான கேள்விகள் மற்றும் விளக்கங்கள்.
எனக்கு என்னவோ இலங்கை அரசு பணம் கொடுத்து சிலரை எழுத வைக்குது போல 
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி யாழில் எழுதும் ஒருவர். எழுதுவதற்கு எல்லோருக்கும் உரிமை இருப்பது போலவே வாசிப்பதற்கும் கருத்து எழுதுவதற்கும் அனைவர்க்கும் சுதந்திரம் இருக்கிறது.சாத்திரி எழுதுவது உண்மையா பொய்யா என்பதற்கு மேலாக எழுதி முடிக்கும் வரை பொறுக்காமல் அவர் எழுதுவதைத் தடுப்பதுபோல்தான் பலரின் எழுத்துக்கள் இருக்கின்றன. எனக்குக் கூட சாத்திரியிடம் பல முரண்பாடுகள் உள்ளன. அதற்காக அவர் முடிக்கும் முன்பே நாம் ஏன் அவசரப் படவேண்டும். முன்புகூட அண்ணன் பிரபாகரனிடம் வைத்த நம்பிக்கையின் பால் நாம் எல்லோரும் அவர் சார்ந்தவர்கள் செய்யும் தவறுகளையும் கண்டும் காணாமலும் விட்டும் இருந்தோம்.இப்போது அப்படித் தொடர முடியாது அதற்காக நாம் நம்பிக்கை வைத்துப் போகும் அமைப்பிடம் இருந்து விலகவோ அன்றி எமது நோக்கத்தில் இருந்து விலக வேண்டும் என்பதோ இல்லை. எம்முடன் கூட இருப்பவரே செய்யும் தவறுகள் எமக்கே தெரியாமல் இருக்கலாம்.எமக்கும் விடயங்கள் தெரிந்தால் நாமும் அவர்களைக் கேள்வி கேட்கலாம். கேள்வி கேட்கும் சரியானவன் உடனே மழுப்பாமல் பதில் கூறுவான். கள்ளன் மழுப்புவான், கதையை மாற்றுவான், சமாளிப்பான். அவன் என்னதான் தந்திரமாகக் கதைத்தாலும் மடையரைத் தவிர கொஞ்சமாவது மூளை உள்ளவர்கள் சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவர்கள் எல்லோரும் உண்மையை விளங்கிக் கொள்வார்கள். எமக்குள் நாமே எந்த உண்மையும் தெரியாது ஆட்டு மந்தைகள் போல் மேய்ப்பவர் பின் போவது நல்லதா அல்லது சிந்தனைத் தெளிவுடன் சரியானபாதையில் எல்லோரும் இணைந்து இனியாவது  செல்வது நல்லதா. சாத்திரி போன்றோர் எழுதுவதால் இனிமேல் நாம் சரியாக நடக்க வேண்டும் என்று அவர்கள் திருந்தக் கூட வாய்ப்பிருக்கே. அதை ஏன் நாம் கெடுப்பான். யாழிலேயே எம்மால் ஒன்றுபட முடியவில்லை. யாரின் மனதையும் நோகடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சாத்திரி எழுதுவதனால் ஒன்றும் குடி முழுகிப் போகப் போவதும் இல்லை. எழுதாவிடில் யாருக்கும் நட்டம் வரப் போவதும் இல்லை என்பதே என் கருத்து.

இறந்த பரிதி அண்ணா மேல் இவரால் வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை உண்மையா என்று எப்படி பரிதி அண்ணாவிடம் கேட்பீர்கள்? அவர் ஆவியாக வந்து உங்களை சந்திப்பாரா? :wub:

அவர் உயிருடன் இருக்கும் போது சாத்திரி அண்ணா ஏன் அவரிடம் நேரடியாக எதையும் கேட்கவில்லை? இறந்த பின் அவரை போட்டுத்தாக்குவது ஏன்?

சாத்திரி அண்ணா எழுதுவதால் குடிமுழுகி போகாது என்பது உங்கள் நினைப்பு. அவர் எழுதுவதெல்லாம் 100% சரியானது அல்ல. அப்படியிருக்கும் போது அவர் சொல்லும் பொய்களை உண்மை என்று நம்புவதால் பாதிப்பு ஏற்படும் என்பது என் கருத்து. நீங்கள் தெளிவாக இருக்கலாம், ஆனால் எல்லோரும் தெளிவாக இருப்பார்கள் என்றில்லை.

ஆளாளுக்கு ஒவ்வொன்றை எழுதிப்போட்டு போவார்கள். அனைத்தையும் உண்மை என்று நம்ப முடியுமா? அதனால் தான் ஆதாரத்துடன் எழுதும்படி கூறுகிறோம். இங்கு யாருமே யாருக்காகவும் கதைக்கவில்லை. யாரும் பிழைவிடவில்லை, இனியும் பிழைவிடமாட்டார்கள் என்ற உறுதிமொழியும் வழங்கவில்லை. ஆனால் பிழை விட்டார்கள் என்று சொன்னால் ஆதாரத்துடன் கூறுமாறு சொல்கிறோம். தெரியாத நாங்களும் பின்னர் அறிந்து கொள்ளலாம் தானே.

என்னை பொறுத்தவரை புலம்பெயர் தேசத்தில் மாவீரர் தினம் என்பது ஒற்றுமையாக அனைவரும் ஒரே இடத்தில் நடத்த வேண்டும்.

மற்றபடி எத்தனை அமைப்புகள் என்றாலும் மக்களுக்கு உதவி செய்யட்டும் அல்லது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளட்டும். அவற்றுக்கிடையில் ஒற்றுமை இருக்க வேண்டும். (ஆனாலும் சர்வதேசத்தின் மத்தியில் தாயகத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பும் புலம்பெயர் தேசத்தில் நாடுகடந்த அரசாங்கமும் தான் ஓரளவு தன்னும் செல்வாக்கு பெற்றிருக்கிறது. எனவே அந்த அமைப்புகளை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழர்களாகிய எமக்கும் உண்டு.)

எந்த ஒரு அமைப்பும் 100% உம் மக்களை திருப்திப்படுத்தும் படி இருக்க முடியாது. இன்றைய காலத்தில் தமிழர்கள் மத்தியில் அது சாத்தியமும் இல்லை. அதற்காக ஒரு அமைப்பு முன்னெடுக்கும் விடயங்களை தடை செய்யும் வகையில் எம் கட்டுரைகளோ அல்லது கருத்துகளோ அமைய கூடாது.

புதிதாக ஏதும் அமைப்பு உருவாகியதும் பழைய அமைப்புகளின் குற்றங்களை வெளிக்கொண்டு வருகிறேன் என்று சொல்லி உண்மையையும் பொய்யையும் கலந்து கட்டி தமது தனிப்பட்ட பகையையும் சேர்த்து எழுதுவார்கள். தமிழர்கள் வீரம் தமிழர்களிடம் மட்டும் தான் என்பது இந்த விடயத்தில் எவ்வளவு உண்மை.

இலங்கை அரசாங்கத்தின் குற்றங்கள் பல இன்னும் வெளிக்கொண்டுவர வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில் சர்வதேசத்திற்கும் மக்களுக்கும் அதை புரிய வைக்க வேண்டிய நிலையில், பல விடயங்களில் மக்களின் பங்களிப்புகள் தேவைப்படும் நிலையில் அதெல்லாவற்றையும் கைவிட்டு தமிழனும் தமிழனும் புடுங்குப்பட்டால் என்ன இலாபம்?

மற்ற அமைப்பு விட்ட பிழைகளை நாங்கள் வெளிக்கொண்டு வருகிறோம், நாங்கள் தான் உண்மையாக நடப்பவர்கள் என்று வெளிக்கு காட்டிக்கொள்ளலாம். ஆனால் அதன் பின் என்ன செய்ய முடியும்? நீங்கள்/உங்களை சார்ந்த அமைப்பு தவறே விடாமல் இருப்பீர்களா?/இருக்குமா? ஏற்கனவே ஒரு அமைப்பு முன்னெடுத்த அரசியல் நடவடிக்கைகளை குழப்பி விட்டு அதை உங்களால் தொடர முடியுமா?

இன்றைய நிலையில் மக்கள் யாரையும் நம்பும் நிலையில் இல்லை எனும் போது இவ்வாறான கட்டுரைகளை எழுதி மக்களை மேலும் குழப்புவதை விடுத்து ஒவ்வொரு அமைப்பும் முன்னெடுக்கும் நல்ல விடயங்களுக்கு ஆதரவு கொடுப்பது தான் சிறந்தது.

இந்த இனம் குறித்து யதார்த்ததுக்கு புறம்பான கற்பனைகளில் மிதக்கின்றார்கள். தன்னைத் தானே சிதைக்கின்றதை ஏற்கவோ திருத்தவோ காரணங்களை ஆராயவோ தயாராக இல்லை. இந்த இனத்துள் துரோகங்கள் பெருகுவதை கடவுளால் கூட தடுக்கமுடியாது. உங்கள் கற்பனைகளில் குறுக்கிட விரும்பவில்லை. இனம் சார்ந்த தேசீயம் என்ற தளம் பிழையானது. இந்த தளத்தின் மீது எத்தனை இயக்கங்கள் அமைப்புகள் ஆயுத அரசியல் அகிம்சை வழியில் முயன்றாலும் முடிவில் இழப்பு இந்த இனத்துக்காகவே இருக்கும். தவறான தளத்தின் மீது நல்லது கெட்டது என்பதற்கு இடமில்லை. நாங்கள் நல்லவர்கள் நீங்கள் கெட்டவர்கள் என்ற உங்கள் கதை தொடரட்டும். பிரயோசனமற்ற முடிவில்லா வாதங்களில்  என்ன பயன் என்ற நிலைக்கு வந்தாகிவிட்டது.

இனம் குறித்து யதார்த்தமாக யாரும் எழுதினால் பரவாயில்லை. ஆனால் தன் பகையையும் உள்ளே புகுத்தி பொய்களை உண்மையாக்கி கட்டுரை எழுதும் போது அதை யதார்த்தம் என்று சொல்கிறீர்கள். தனது, பெயர், புகழ் சுயநலத்துக்காக கட்டுரை எழுதுவோர் தான் தற்பொழுது தமிழர்களில் அதிகம் உள்ளார்கள். அதையெல்லாம் தவிர்த்து கட்டுரை எழுதுவோர் கண்ணில் பட்டால் அங்கு வந்து சொல்லுங்கள் யதார்த்தம் பற்றி.

இங்கு எங்கும் நான் என்னை நல்லவள் என்றோ மற்றவர்களை கெட்டவர்கள் என்றோ சொல்லவில்லை. அதிலேயே தவறான புரிதல் கொண்டுள்ள நீங்கள் யதார்த்தம் பற்றி சொல்கிறீர்கள்.

இலங்கை அரசாங்கத்துக்கு புலம்பெயர் தமிழர்களின் 90% பணமும் போனாலும் பரவாயில்லை அல்லது 100% பணமும் போனாலும் பரவாயில்லை என்று இன்னொரு திரியில் சொல்ல தெரிந்த உங்களுக்கு இங்கு கூறப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை வழிமொழிவதில் எந்த சங்கடமும் இருக்காது.

Edited by துளசி

துளசி

ஆளாளுக்கு ஒவ்வொன்றை எழுதிப்போட்டு போவார்கள். அனைத்தையும் உண்மை என்று நம்ப முடியுமா? அதனால் தான் ஆதாரத்துடன் எழுதும்படி கூறுகிறோம்? இங்கு யாருமே யாருக்காகவும் கதைக்கவில்லை.?  யாரும் பிழைவிடவில்லை,? இனியும் பிழைவிடமாட்டார்கள் என்ற உறுதிமொழியும் வழங்கவில்லை.    ஆனால் பிழை விட்டார்கள் என்று சொன்னால் ஆதாரத்துடன் கூறுமாறு சொல்கிறோம்?. தெரியாத நாங்களும் பின்னர் அறிந்து கொள்ளலாம் தானே.?.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும். 

                                                          இப்போது எல்லாம் கெட்டுவிட்டது. இதைத்தான் சாத்திரி எழுதுகிறார்.             

அப்ப சாத்திரி அண்ணா இடித்துரைக்க தொடங்கியிருக்கிறார் என்று சொல்கிறீர்களா? :wub:

சாத்திரி அண்ணாவுக்கு அமைச்சர் பட்டம் கொடுத்த உங்களை வாழ்த்தும் :wub: அதேவேளை கட்டுரையின் உட்பொருளை நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லை என்று பரிதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். விளங்கியும் விளங்காதது போல் நடித்தால் என் ஆவேசத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அமைச்சர்கள் தொழில் தீயது செய்யாமல் தடுப்பதே தவிர பொய்மையை உண்மையாய் உரைப்பதல்ல. :)

கண் இன்று கண் அறச் சொல்லினும், சொல்லற்க

முன் நின்று பின் நோக்காச் சொல். :D

உற்றால் இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான்

மற்றவர்க்கு ஒன்னாரோடு ஒன்றுமோ? - தெற்ற

முரண்கொண்டு மாறாய உண்ணுமோ? உண்ணா

இரண்டுஏறு ஒருதுறையுள் நீர்  :D

அதை தான் சாத்திரி அண்ணாவுக்கு நான் உட்பட பலர் சொன்னது. :D

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாடீ!!!!!!!!  துளசியா இதை எழுதியது?..........

துளசி இதன் பொருளையும் இணைத்தால்தான் என்போன்றவர்களுக்கு விளங்கும். :rolleyes:

உற்றால் இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான்
மற்றவர்க்கு ஒன்னாரோடு ஒன்றுமோ? - தெற்ற
முரண்கொண்டு மாறாய உண்ணுமோ? உண்ணா
இரண்டுஏறு ஒருதுறையுள் நீர்  :D

யாழ் அன்பு பச்சைப்புள்ளி கொடுத்திருக்கிறார் அவருக்கு விளங்கின அளவுகூட நம்ம மரமண்டைக்கு விளங்கேல்லை :(

அம்மாடீ!!!!!!!!  துளசியா இதை எழுதியது?..........

துளசி இதன் பொருளையும் இணைத்தால்தான் என்போன்றவர்களுக்கு விளங்கும். :rolleyes:

அது பழமொழி. சத்தியமா நான் இயற்றவில்லை. :lol:

உண்மையான படைவீரர் தம் அரசர்க்கே பணிசெய்வர். ஒருபோதும் வஞ்சித்துப் பகைவரோடு ஒன்றுசேர மாட்டார்கள். மாறு கொண்ட இரண்டு எருதுகள் ஒரு துறையில் நீர் அருந்தாது. அதுபோல் உண்மையான படைவீரரும் பகைவரோடு ஒன்றுசேர மாட்டார்கள். :D

சாத்திரி அண்ணா தான் இருந்த புலிகள் அமைப்பிற்கே அவர் கட்டுரைகள் மூலம் களங்கம் விளைவிக்கிறார். உண்மையான புலிகள் பற்று இருந்திருந்தால் புலிகள் அமைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் எந்த கட்டுரையையும் எழுதி எதிரிக்கு உதவி செய்ய மாட்டார் என்ற அர்த்தத்தில் சொன்னனான் அக்கா. :D  அவர் ஒரு முன்னாள் போராளி என்பதால் அவருக்கு சொன்னேன். :D

உங்களளவுக்கு எனக்கு ஒன்றும் தெரியாது. என்னை பழமொழி, திருக்குறள் கொண்டு கேள்வி கேட்டிடாதையுங்கோ. :icon_idea:

Edited by துளசி

சாத்திரி ,

பாகம் மூன்றிற்கு காத்திருக்கின்றோம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சாத்திரி ,

பாகம் மூன்றிற்கு காத்திருக்கின்றோம் .

ஏன்  பேப்பர்  கிடைக்கவில்லையோ :lol:

வேலை முடியத் தானே போய் பேப்பர் எடுக்கலாம் ,அதற்கு முதல் வாசிக்க ஒரு ஆர்வ கோளாறுதான் .

தற்போது கனடாவில் இருக்கும் ஒருவரை பற்றியும் குறிப்பு வந்துள்ளது என செய்தி கசிந்துள்ளது .

அவர் உங்களுக்கு அனுப்ப...  நீங்கள் அதை உங்கள்  உதவியுடன் நடாத்தும் பத்திரிகையில் போட...

பின்னர் கசிந்துள்ளது ... கனடாக்காரர் ...

பூபாளம் பெயரில் தான்  :D மிச்சம் எல்லாம் மித்திரன் தா ன்  :icon_idea:

இப்படித்தான் கனடாவில் ஒரு பத்திரிகை.அதன் பெயர் ஈழமுரசு.அதில் வரும் ஒரு தொடரில் துரோணரை பற்றி குறிப்பிடுகிறார்.பெயர் வெளியிடப்படாத அந்த எழுத்தாளர்.உண்மையாக ஆனந்தபுரம் கைப்பற்ற முன்பே கிபிர் தாக்குதலில் துரோணர் வீரமரணம் அடைந்துவிட்டார்.இப்படியெல்லாமா ஏமாத்துவாங்கள்.இப்போ எது வரலாறு. நாங்கள் படிக்கும் காலத்தில் கூட கம்பர் ராமாயணம் வான்மீகி ராமாயணம் என்ற இரண்டை வைத்தே எவ்வளவு பெரிய குழப்பம்.ஈழ வரலாறு லட்சக்கணக்கான எழுத்தாளர்கள்.எமது பிற்காலத்தால் யீரணிக்க முடியுமா?அவர்களுக்கு இதை படிக்க தோணுமா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.