Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவனமாக  கையாள  வேண்டிய ஒரு பகிர்வு.  ஒருவருடை ய பலவீனமே மற்றவர்களுக்கு  

வாய்ப்பாக  போகிறது . நன்மை தீமைகளை புரிந்து வாழ தெரிந்து  விட்டால் வாழ்வு  சீராக செல்லும்.

சுமோ... தொட்ட‌, த‌லைப்பு ந‌ன்றாக‌, இருந்த‌து.

நிலாமதி அக்காவின், கருத்தே... எனதும்.

  • Replies 148
  • Views 14.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் சொல்லித் திருந்தது.. ஒரு காலம். இப்போ தாங்கள் எத்தினை Ex. வைச்சிருந்திச்சினம் என்பதே பெண்களின் முக்கிய கொசிப்.. ஏன்.. அவர்களின் ஏமாற்றுத் திறமையை.. பெண் என்பதற்கான தகுதியை.. அளவிடும் ஒரு கருவியும் கூட..! இதனை நீங்கள் இதய சுத்தியோடு ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வந்தே தான் ஆக வேண்டும் சுமே அக்கா. :):icon_idea:

ஏன் பெண்கள் மட்டும் தான் பிள்ளைகளை சுமக்க வேண்டுமா நீலப் பறவை?...ஆண்கள் சுமந்தால் அதில் என்ன பிழை?...பெண்கள் தானே குழந்தையை பத்து மாதம் வயிற்றில் சுமக்கிறார்கள்...அவர்கள் எப்பவாவது உங்களை வயிற்றில் சுமக்க சொல்லிக் கேட்டு இருக்கிறார்களா?...ஒரு பெண் மற்றப் பெண்களோடு தன்னை ஒப்பீடு செய்து அதிகம் கேட்கிறால் என்டால் அவளை குடும்ப நிலைமை சொல்லி அவளை தன்னோடு இணைந்து பயணிக்க வைக்க முடியாதவன் எப்படி நல்ல ஆண்மகனாகவோ அல்லது சிறந்த கணவனாகவோஇருப்பான்?
 
 நான் இவ்வளவு நாழும் சின்ன கிராமங்களில் தான் கூடிய காலம் வாழ்ந்தேன்.தற்போது நான்கு வருடம் தான் இந்த பெரிய நகரில் வாழ்கின்றேன்.மீண்டும் அடுத்தவருடம் இங்கிருந்து விடை பெறுகிறேன்.எனக்கு நகர வாழ்க்கையில் நாட்டமில்லை.இங்கு நான் சமூக சேவை மற்றும் சிலவேளைகளில் மொழிபெயர்க்க வேண்டியிருக்கும்.அங்கிருந்துதான் இத்தகவல்களை திரட்டகூடியதாகவிருந்தது.ஆண்கள் பெரிய திறமானவர்கள் இல்லை.ஆனால் பெண்கள் கண்ணியமாய் வாழவேண்டியவர்கள்.அவர்கள் தவறு செய்யும் போது கொஞ்சம் சகிக்க முடியாமல் இருக்கிறது.வேறு ஒன்றுமேயில்லை.வெளி நாட்டுக்கு வரும்போது அனேகமானவர்கள் நல்லவர்களாகத்தான் வருகிறார்கள்.இங்கு எல்லாமே ஈ எஸ் எல்லில் தான் ஆரம்பம். நேரடியாகக் கூறப்போனால் வெளி நாட்டில் பிறந்தவர்களை விட மாணவர்களாக வெளி நாட்டிற்கு வந்தவர்கள்தான் பலவிதத்திலும் மாறியிருக்கிறார்கள்.பிள்ளை காவுதல் ஆண்கள் செய்யக்கூடாதல்ல அப்படியில்லாவிட்டால் அவன் எப்படித்தகப்பனாய் இருக்க முடியும்.ஆனாலும் இங்கு கொஞ்சம் ஓவர்.அதனால் தான் எதை எடுத்துசொல்ல வேண்டிய கட்டாயம் வந்தது.இதுவே 4- 5 வயது பிள்ளயாகவிருந்தால் பிள்ளகள் கோவிலில் வந்து விளையாடும்.அம்மா சாமி கும்பிடுவார் அப்பா நண்பர்களுடன் கதைப்பார் அல்லது தொலைபேசியில் அறுப்பார்.இந்த வயதில் பிள்ளயை சாமி கும்பிட பழக்காமல் எந்த வயதில் பழக்குவார்கள்.இவற்றையெல்லாம் மொத்தமாக ஒரே வார்த்தையில் எழுதிவிட்டேன். நாம் பெரிய வீடு ஒன்றை போட்டிக்கு வேண்டினால் வருடத்திற்கு எவ்வளவு பணத்தை இழப்போம் தெரியுமா?உடுப்பு நகை என்று வேண்டி சேமிப்பதால் நாட்டின் பொருளாதாரத்தை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைக்கின்றோம். நாம் எங்கள் குடும்பம் என்று சிந்திக்காமல் இதேபோல ஒரு லட்சம் குடும்பம் செய்தால் என்ன நடக்கும் என்றெண்ணினால் சரியான விடை கிடைக்கும்.இதெல்லாம் பெண்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்.இங்கு இன்னுமொரு முக்கிய விடயம்.பெண்கள் பொதுவாக மனைவி கேட்டால் சில ஆண்கள் உடனேயே செய்துவிடுவார்கள்.பல பெண்கள் தங்கள் கணவனைப்பற்றி பெருமைப்படுவார்கள்.இதே நிலையை லெபனான் நாட்டவர்களின் சமூகத்தில் விபரீதமாய்தான் தோற்றம் பெறும்.இந்த ஆண்கள் மனைவிக்கு வீடு வாகனம் எல்லாம் வேண்டி கொடுப்பார்கள் செலவுக்கு பணம் இப்படியெல்லாம் வாரி வழங்கும் கணவன் அடிக்கடி ஆசை நாயகிகளை வைத்துகொள்வான்.எம்மவர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகவிருந்து பெற்ற பிள்ளகளை நற்பிள்ளைகளாய் வளற்றெடுத்தாலே நேராய் சொர்கம் தான் ...
 
மன்னிக்கவும்

இது போன்ற  ஒரு கருத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை

நான் எழுத வேண்டும் என்று எழுதவில்லை.இவ்வளவு காலமும் என்னை உறுத்திகொண்டிருந்தது.கொட்டிவிட்டேன்.எத்தனையோ பேருக்கு புத்தி சொல்லியிருப்பேன் உங்கள் பிள்ளைக்கு அம்மாவும் வேண்டும் அப்பாவும் வேண்டும் ஒற்றுமையாய் இருங்கள் என்று கூறினால், நீங்கள் வந்த வேலையை மட்டும் பாருங்கோ.எனக்கு டிவோர்ஸ் தான் வேண்டும்.மூன்று மாதத்தில் வீட்டையும் காஸ் ஸ்ரேசனையும் விற்று காசைத்தர சொல்லுங்கோ.பாவம் 7வயது பெண்பிள்ளை பேந்த பேந்த முழிச்சு கொண்டிருக்கும்.இப்படியெல்லாம் பார்த்தால் எனக்கு எப்படியிருக்கும்

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அதே பல்லவி பெண்களிடமிருந்து 

ஆண்கள் கோழைகள் ,முதுகெலும்பில்லாதவர்கள் ஏற்றுகொள்கிறோம்  :(

எவ்வளவு திறமைகள் இருந்தும் பெண்களிடம் தோற்று விடுகிறோமே நாங்கள் கோழைகள் தான்  :mellow:

நீங்கள் செய்யும் துரோகங்களை பார்த்து கொலையே செய்யலாம் என்று தோன்றினாலும் அடுத்த நிமிடம் 

பாவம் இருந்து விட்டு போகட்டும் என்று எங்களை நாங்களே தேற்றி விடுகிறோமே நாங்கள் முதுகெலும்பில்லாதவர்கள் தான் :mellow:  

இது இவ்வளவு தெரிந்தும் ஏன் ஆண்களை வாழ்கை துணையாக தெரிந்தேடுக்கிறீர்கள். நீங்களே உங்களுக்கு துணையாகவும் 

வழிகாட்டியாகவும் இருக்கவேண்டியது தானே.ஒரு ஆண் தன் மனைவியை தவிர வேறு பெண்ணை தேடிபோகிறான் என்றால் 

நிச்சயம் அந்த பெண் ஒரு கையாலாகாதவள் என்றும் ஏதோ குறைபாடு கொண்டவள் என்றும் நாங்களும் கூறமுடியும் 

ஆனால் நாங்கள் அப்படி கூறமாட்டோம். நிச்சயம் அது அந்த ஆணின் தவறு மனைவியை விடுத்து வேறு பெண்ணின் தொடர்பை 

அந்த ஆண் எந்த (எப்படியான ) காரணங்களை கூறியும் நியாயபடுத்த முடியாது.

பெண்களை வேலைக்கோ/படிக்கவோ அனுப்புவதில்லை.தன்ட‌ மனிசிக்கு ஒன்டும் தெரியாது. தான் தான் எல்லாம் செய்யிறனான் என மற்றவருக்கு சொல்லிப் பெருமைப் படும் ஆண்களும் இருக்கினம்...பெண்கள் எங்கே போனாலும் இத்தனை மணிக்கு வீட்டை வர‌ வேண்டும் என கட்டுப்பாடு போடும் ஆட்களும் இருக்கினம்...ஊரில் போய் தங்களது உண்மையான குடும்ப நிலவர‌த்தை சொல்லிக் கட்டாமல் தங்களுக்கு வீடு,கார் இருக்கு,தான் இன்ன வேலை,இவ்வளவு சம்பளம் என பொய் சொல்லிக் கட்டுகின்ற ஆட்கள் தான் பெரும்பான்மை...இப்படியான ஆட்களை நம்பி அதிக ஆசைகளை சுமந்து கொண்டு வரும் பெண்கள் தாங்கள் எதிர்பார்த்த வாழ்க்கை இல்லை என்றானவுட‌ன் ஏமாந்து போகின்றார்கள்...பலர் சுதாகரித்து கொள்கின்றனர்,சிலர் புதைகுழிக்குள் விழுகின்றனர்...எது எப்படியாயிருந்தாலும் பெண்களது இந் நிலைக்கு கார‌ணம் ஆண்களது முதுகெலும்பிலாத் தன்மையே...நான் பார்த்த‌ இந்த உலகத்தில் 100க்கு 90% ஆண்கள் ஏதோ ஒரு விதத்தில் கோழை

எதிர்பார்ப்பே ஏமாற்றத்தின் காரணம் ....! எதிர்பார்க்கும் நீங்கள் ஏமாறவும் தயாராக இருக்க வேண்டும்.

கண்ணுக்கு புலப்படாத கானல்நீரை நீங்கள் எப்படி நம்பலாம்.நீங்கள் தான் the Great PENGAL ஆச்சே 

உங்கள் தூரநோக்கும் பொறுமையும் சுய சிந்தனையும் எங்கே இப்படியான தருணங்களில் விற்றுவிடுவீர்கள் அல்லது குத்தகைக்கு விடுவீர்கள் போல அல்லது அங்கே இவ்வளவு விடயத்திலும் உங்களது கண்ணுக்கு  தெரிந்தது கார் ,வீடு ,பெரிய சம்பளம்  இவ்வளவும்தானா இது பேராசையில்லையா...? நீங்கள் தான் சொல்ல வேண்டும்.ஒரு உடை வாங்குவதற்கே ஒன்பது நாள் செலவிடும் நீங்கள் இதில் ஏமாற என்ன காரணம்....?  பேராசை

இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசை அதுவும் உடனே 

நவீன காலத்திலை யாரும் யார் துணையில்லாமலும் வாழலாம் தானே . அப்படித்தான் வாழுங்கோவன் குடும்பம் ,பிள்ளைகுட்டி ,கணவன் இதுவெல்லாம் அத்தியாவசியம் இல்லையே.

உங்களுக்கென்று தான் ஆயிரம் பெண்ணிய அமைப்புகள் இருக்கின்றனவே ஒன்றை உங்கள் வழிகாட்டியாக எடுத்துகொண்டு 

உங்கள் இலட்ச்சிய பயணத்தை தொடரலாமே 

இதுவெல்லாம் தேவை என்பவர்கள் risk எடுக்கட்டும்.நன்றாக படித்து உங்களுக்கென்று நல்ல வேலை கை நிறைய சம்பளம்

பிறகு ஆண் எதற்கு. நாங்களும் இப்ப ரொம்ப அலர்ட் அக்கா  பெண்கள் சும்மா வெளிக்கவர்ச்சி மட்டுமே உயிரைகொடுத்து காதலிக்கவும்,கலியாணம் செய்யவும் அவர்களில் எதுவுமே இல்லை என்பது எங்களுக்கும் தெரியும்

காரணம் இந்த உலகில் ஆண்களுக்கும் குறைவில்லை பெண்களுக்கும் குறைவில்லை

ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவள் இருப்பாள் ,ஏமாறுபவள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்  

ஏன் பெண்கள் மட்டும் தான் பிள்ளைகளை சுமக்க வேண்டுமா நீலப் பறவை?...ஆண்கள் சுமந்தால் அதில் என்ன பிழை?...பெண்கள் தானே குழந்தையை பத்து மாதம் வயிற்றில் சுமக்கிறார்கள்...அவர்கள் எப்பவாவது உங்களை வயிற்றில் சுமக்க சொல்லிக் கேட்டு இருக்கிறார்களா

இந்த ஒருவிடயத்தினால் மட்டுமே இன்னும் உலகில் உங்களுக்கு மரியாதை இருக்கிறது 

அதுவும் எங்களால் முடியும் என்றால் நீங்கள் ஒரு சல்லிக்காசிட்கு கூட பிரயோசினப்பட மாட்டீங்கள் 

Edited by Atonk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத் திரியைப் பார்கத்தான் தெரிகிறது பல ஆண்கள் நொந்து நூலாகிப் போயுள்ளனர் என்று   . :lol: :lol: :lol:

ஆண்கள் சொல்லித் திருந்தது.. ஒரு காலம். இப்போ தாங்கள் எத்தினை Ex. வைச்சிருந்திச்சினம் என்பதே பெண்களின் முக்கிய கொசிப்.. ஏன்.. அவர்களின் ஏமாற்றுத் திறமையை.. பெண் என்பதற்கான தகுதியை.. அளவிடும் ஒரு கருவியும் கூட..! இதனை நீங்கள் இதய சுத்தியோடு ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வந்தே தான் ஆக வேண்டும் சுமே அக்கா. :):icon_idea:

ஏற்றுக் கொள்வது கொள்ளாதது என்பதல்லப் பிரச்சனை நெடுக்ஸ். நீங்கள் கூறும் குற்றச்சாட்டு ஒரிரிவருக்குப் பொருந்துமே தவிர அனைத்து இளம் பெண்களுக்கும் பொருந்துமா என்பது தெரியவில்லை. ஏனெனில் நான் இளவயதுப் பெண் அல்ல. நான் பழகும் மட்டத்தில் இப்படியான சீர்கேடுகளை நான் அறியவில்லை. நான் என் பிள்ளைகளை வைத்து அவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள் என்று உறுதியாகக் கூறமுடியும். ஆனால் மற்றவர் எவரையும் செய்ய மாட்டார்கள் என்று அடித்துக் கூற முடியாதுதானே. ஆண்களைப் போலவே பெண்கள் கூட தனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்ததாக மற்றப் பெண்களை பொறாமைப் படுத்தக் கூறலாம் தானே. அதனால் உங்கள் இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாது.

நான் எழுத வேண்டும் என்று எழுதவில்லை.இவ்வளவு காலமும் என்னை உறுத்திகொண்டிருந்தது.கொட்டிவிட்டேன்.எத்தனையோ பேருக்கு புத்தி சொல்லியிருப்பேன் உங்கள் பிள்ளைக்கு அம்மாவும் வேண்டும் அப்பாவும் வேண்டும் ஒற்றுமையாய் இருங்கள் என்று கூறினால், நீங்கள் வந்த வேலையை மட்டும் பாருங்கோ.எனக்கு டிவோர்ஸ் தான் வேண்டும்.மூன்று மாதத்தில் வீட்டையும் காஸ் ஸ்ரேசனையும் விற்று காசைத்தர சொல்லுங்கோ.பாவம் 7வயது பெண்பிள்ளை பேந்த பேந்த முழிச்சு கொண்டிருக்கும்.இப்படியெல்லாம் பார்த்தால் எனக்கு எப்படியிருக்கும்

நீலப் பறவை, நீங்கள் கண்ட அனுபவங்கள் உங்களை இந்தனை வெறுப்பு நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. ஆனால் ஒரு பிரச்சனை என்று வரும்போது குடும்பத்தில் நடந்த எல்லாவற்றையுமேவா வெளியே சொல்வார்கள். மேலோட்டமாக கூறிவிட்டு விட்டுவிடுவார்கள். ஒரு பெண் ஏலாக்கட்டத்தில் தான் கணவனைப் பிரிய முடிவெடுப்பாள். அப்படி முடிவெடுத்தபின்னர் அவன் தனக்குச் செய்த அநியாயங்கள் தான் கண்ணுக்குள் நிக்கும். அந்த வெறுப்பின் பக்கத்தைத்தான் நீங்கள் பார்த்தீர்களே அன்றி உண்மை என்ன என்பது  உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆண்களைப் பொருத்தவரை பெண்கள் விட்டுப் பிரிவது என்பதை மிகப் பெரிய அவமானமாகக் கருதுவார்களே அன்றி தன்னில் தவறு இருப்பதை ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள். அத்தோடு மனைவி பற்றி கேவலமாகவும் கதைப்பார்கள். இது உளவியல் ரீதியான ஒன்று. என்னதான் உங்கள் உயிர் நண்பனோ நண்பியாகவோ இருந்தாலும் அவர்களுக்கு கட்டாயம் ஒரு மூன்றாவது பக்கமும் இருக்கும். அதை அவரையன்றி நாம் அறிய முடியாது. ஆனாலும் குடும்பம் பிரிந்து போவதற்கு பெரும்பாலான காரணகர்த்தாவாக ஆணே  இருப்பதை நான் கண்டிருக்கிறேன். பெண் பிரிகிறாள் என்பதனால் அவளுக்கு இன்னொருவருடன் தொடர்பு என நாம் எண்ணுவதும் தவறு. உண்மையில் இதில் பாதிக்கப்படுவது பிள்ளைகள் தான்.
மற்றப்படி கணவனுக்குத் தெரியாது சீட்டுக்கட்டுவது, அளவுக்கதிகமாக நகைகள் சேர்ப்பது, ஆடைகளுக்காக வீண்விரயம் செய்வது என்பன தேவையற்றவைதான்.ஆனாலும் அதற்க்கான முக்கிய காரணம் பெண்கள் வீட்டுக்குல்லேயே வேலை வெட்டி இன்றி இருப்பதுதான் என நான் எண்ணுகிறேன். ரதி கூறியதுபோல் ஆண் தான் மட்டு வேலை செய்யாது பெண்களையும் வேலைக்கு அனுப்பி தானும் வீட்டுப் பொறுப்புக்களை எடுத்தால் பெண்கள் ஓரளவு கஷ்டப்படும்போது வீண் செலவு செய்ய நினைக்க மாட்டார்கள். ஆரம்பத்திலிருந்தே மனைவிக்கு ஏன் காலைப்பிடிப்பான். பிறகு ஏன் நோவான். பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்பது வேறு, பெண்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பது வேறு. அடிமைப்பட ஒருவன் தயாராகும்போது அவமானங்களையும் சந்திக்க வேண்டி ஏற்படுகிறது. ஆனாலும் ஒழுங்கான பெண்கள் கணவன் அன்புக்கு அடிமைப்படவேண்டும் எண்டு ஆசைப் படுவார்களே அன்றி தனக்கு அடிமையாக்க என்னவே மாட்டார்கள். இத்திரியில் எழுதியதால் உங்கள் மனதுக்கும் இப்ப கொஞ்ச நின்மதி வந்திருக்கும். என்ன நான் கூறுவது சரிதானே நீலப் பறவை.
 
எதிர்பார்ப்பே ஏமாற்றத்தின் காரணம் ....! எதிர்பார்க்கும் நீங்கள் ஏமாறவும் தயாராக இருக்க வேண்டும்.

கண்ணுக்கு புலப்படாத கானல்நீரை நீங்கள் எப்படி நம்பலாம்.நீங்கள் தான் the Great PENGAL ஆச்சே 

உங்கள் தூரநோக்கும் பொறுமையும் சுய சிந்தனையும் எங்கே இப்படியான தருணங்களில் விற்றுவிடுவீர்கள் அல்லது குத்தகைக்கு விடுவீர்கள் போல அல்லது அங்கே இவ்வளவு விடயத்திலும் உங்களது கண்ணுக்கு  தெரிந்தது கார் ,வீடு ,பெரிய சம்பளம்  இவ்வளவும்தானா இது பேராசையில்லையா...? நீங்கள் தான் சொல்ல வேண்டும்.ஒரு உடை வாங்குவதற்கே ஒன்பது நாள் செலவிடும் நீங்கள் இதில் ஏமாற என்ன காரணம்....?  பேராசை

இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசை அதுவும் உடனே 

நாம் ஒவ்வொருவரும் எமக்கு ஏற்பட்ட அல்லது எம்மை சுற்றி நாம் பார்த்தவைகளை மட்டும் வைத்துத் தான் எழுதியுள்ளோமேயன்றி  முழுப்பேரும் அப்படி அல்ல. தமிழ் சமூகத்தில் என்ன ஒரு 10% இப்படி நடக்கிறதா. ஆம் எனில் இது அதிகம் தான். பேராசையில் வாழ்வைக் குலைக்கும் பெண்கள் மிகச் சொற்பமானவர்கள்தான். ஆண்கள் தம் பலவீனங்களை வெல்ல முடிந்தாலே பல குடும்பங்கள் பிரிவதைத் தடுக்க முடியும். அட்டங்க் இனிவரும் சந்ததி திருமண உறவே வேண்டாம் என்று இருந்தாலும் இருக்கும். பெண்ணிடம் குறைபாடு இருந்தால் திருத்த முயலவேண்டும். அப்படித்தான் ஆணிடமும். இல்லை முடியவே முடியாது என்னும் நிலையில் பிரிவது மேலானது. ஆனால் திருந்தாமல் பிரிந்தும் போகாமல் கடைசிவரை பெண்ணை துன்பப் படுத்தும் ஆண்கள் பலர் உள்ளனர். என்னதான் நாம் எழுதினாலும் இலகுவில் இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வைக் காண முடியாது என்பதும் தொடரும் என்பதும் தான் உண்மை.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

நீலப்பறவை மற்றும் Atonk இன் கருத்துக்களுக்கு எனது முழு ஆதரவை வழங்குகின்றேன்..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுதப் பயத்தில ஆதரவு மட்டும் வளங்குகிறீர்களோ இசை. :D

  • கருத்துக்கள உறவுகள்
எழுதப் பயத்தில ஆதரவு மட்டும் வளங்குகிறீர்களோ இசை. :D

எனக்கு எழுதிறதுக்கு வேலையே இல்லை.. :icon_mrgreen:  எல்லாத்தையும் எழுதிப் போட்டினம்.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு எழுதிறதுக்கு வேலையே இல்லை.. :icon_mrgreen:  எல்லாத்தையும் எழுதிப் போட்டினம்.. :lol:

விழுந்தாலும் மீசையில மண் ஒட்டவில்லையா :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இத் திரியைப் பார்கத்தான் தெரிகிறது பல ஆண்கள் நொந்து நூலாகிப் போயுள்ளனர் என்று   .  :lol:  :lol:  :lol:

நிச்சயமாக அக்கா இது என்னுடைய நீண்டநாளைய குமுறல் 

பெண்ணிற்கு ஒரு அநீதி என்றால் குய்யோ முறையோ என்று கத்தி கூப்பாடு போடும் பெண்களும் அவர்களின் அமைப்புகளும் 

ஆணிற்கு ஒரு அநீதி என்றால் அதை கவனிப்பதுமில்லை காதுகொடுத்து கேட்பதுமில்லை அல்லது அதற்கான பழியை அவன் மீதே போடுவது(நீ ஒழுங்கான ஆம்பிளையாக இருந்தால் ஏன் அவள் அப்படி செய்யிறாள் ) .இங்கே சட்டம் கூட ஆணிற்கு துணையில்லை (விவாகரத்து வழக்கில் பெண் ஆணிற்கு கொடுத்தது அனைத்தும்

திருமணத்திற்கு  முன்/பின் அனைத்தும் சீதனம் என்று எடுத்துக்கொள்ளப்படும் ஆனால் ஆண் கொடுத்தது அனைத்தும் திருமணத்திற்கு  முன்/பின் அன்பளிப்பு

சீதனத்தை திருப்பி கொடுக்கவேண்டும் ஆனால் அன்பளிப்பை திருப்பி கொடுக்க வேண்டியதில்லை   )

எங்கள் ஊரில் நடந்தது நம்ம சொந்தம் தான்  மனுஷன் நல்ல காசுக்காரன் நல்லா  படிச்சு engineer தொழில் பார்கிறார் நல்ல handsome கார் ,வீடு எண்டு சகலமும் உண்டு . பெண் பார்த்து திருமணம் செய்து கொடுத்தார்கள். பெண்ணும் நல்ல அழகு வசதிக்காரகுடும்பம் மூண்டு ஆம்பிளைகளுக்கு ஒரு தங்கச்சி அண்ணன்மார் ஒருவன் டாக்டர் அடுத்தவன் engineer பெண்ணும் ஒரு டாக்டர் 

கேட்கவாவேண்டும் சீதனமலை பொழிந்தது. ஆனா நம்ம அண்ணன் கடும் கிரிமினல் சீதனம் வேண்டாம் எண்டு சொல்லிப்பார்த்தார் ஒருவரும் விடுவதாயில்லை (புதுசா காசக்கண்டவரில்லை தானே ). அவர்கள் கொடுத்த அவ்வளவத்தையும் வாங்கினார்.பெரிய வீடு,வாகனம், கையில ரொக்கம் (ஆனா மனுசனுக்கு மூளை நல்லா வேலைசெய்யும் போல engineer தானே )

அவளவும் பெண்ணிண்ட பெயரில எழுதிப்போட்டார்.ரொக்கத்த பெண்ணிண்ட  பேரில account திறந்து அதில போட்டு பெண்ணிட்டயே கொடுத்துபோட்டார் (ஆனா இதற்க்கான அனைத்து ஆவணங்களும் மனிசன் கொப்பிஎடுத்து வச்சிருந்திருக்கார் )

இது பெண்ணிற்கும் தெரியாது அவவிண்ட குடும்பத்திற்கும் தெரியாது (பெண்ணிண்ட  பேரில அக்கௌன்ட் காசும் அவவிண்ட  குடும்பத்திற்கு தெரியாது ) .போகப்போக பெண்ணிண்ட செயல்ப்பாடு அண்ணனிற்கு பிடிக்கல.ஒரு நாள் பெண் கையும் மெய்யுமாக பிடிபட்டுவிட்டார் கட்டிலில் ,யாரோ பழய university கூட்டாளி போல, பெண்ணிண்ட  குடும்பம் சொன்னது சமரசமா போங்கோ எண்டு.காரணம் அவங்க பெரிய இடம் நாறிப்போய் விடுவார்கள் என்பதால், மனிசன் விடல்ல விவாகரத்து கேஸ் போட்டுட்டார். அங்க பார்த்தால் பெண்ணிண்ட அக்கௌன்ட் காசும் அபேஸ் கூட்டாளியோட சேர்ந்து ஏப்பம் விட்டிடா.

எல்லாத்தையும் ஒரே பட்டியல்ல போட்டு compensation claim பண்ணப்போராவாம். மனிசன் நடத்தினான் கேஸ் இப்பவும் கண்ணிட்குள்ள நிக்குது பெண்ணிண்ட குடும்பத்திற்கு சும்மா உடுப்ப உரிஞ்சு கோர்ட்டுக்குள்ள நிக்கவிட்டது போல இருந்திச்சு      

எப்ப கேட்டாலும் சொல்லுவார்  வாழ்கையில் யாரையும் நம்பாத எல்லோரும் மனுஷன் தான் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் எண்டு தெரியாது நாம தான் கவனமா இருக்கணும் எண்டு. இது ஒரு உதாரணம் தான்

அதுக்கு உடனே பெண்களிண்ட கதைய தூகிகொண்டு வராதீங்கோ....! இது ஆண்களுக்கு எப்பவும் உஷாரா இருந்துக்கோங்க  

ஏனென்றால் உங்களுக்கு பிரச்சினை எண்டால் உலகத்தில் ஒண்டுமே துணைக்கு வராது நீங்க தான் உங்களுக்கு துணை 

பெண்களுக்கு அளவுக்கதிகமா இடம் கொடுக்காதீங்கோ.அளவுக்கதிகமா நம்பித்தொலைக்காதீங்கோ.உங்களுக்கெண்டு கொஞ்சம் வைத்திருங்கோ எல்லாத்தையும் பெண்டாட்டிக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்துப்போட்டு நாளைக்கு நடுரோட்டில் நாயா அலையாதீங்கோ  

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றுக் கொள்வது கொள்ளாதது என்பதல்லப் பிரச்சனை நெடுக்ஸ். நீங்கள் கூறும் குற்றச்சாட்டு ஒரிரிவருக்குப் பொருந்துமே தவிர அனைத்து இளம் பெண்களுக்கும் பொருந்துமா என்பது தெரியவில்லை. ஏனெனில் நான் இளவயதுப் பெண் அல்ல. நான் பழகும் மட்டத்தில் இப்படியான சீர்கேடுகளை நான் அறியவில்லை. நான் என் பிள்ளைகளை வைத்து அவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள் என்று உறுதியாகக் கூறமுடியும். ஆனால் மற்றவர் எவரையும் செய்ய மாட்டார்கள் என்று அடித்துக் கூற முடியாதுதானே. ஆண்களைப் போலவே பெண்கள் கூட தனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்ததாக மற்றப் பெண்களை பொறாமைப் படுத்தக் கூறலாம் தானே. அதனால் உங்கள் இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாது.

சுமே அக்கா உங்கள் வீடு அல்லது உங்களுக்குத் தெரிந்த..அறிந்த உலகில் மட்டுமல்ல.. இந்த மனிதப் பெண்கள் வாழ்கின்றனர். நானும் அப்பா அம்மாட வாழும் போது.. பெண்களை நல்லவங்க அப்படின்னு தான் நினைச்சு கனவு கண்டிட்டு இருந்தனான். ஆனால்.. அந்த எல்லையை தாண்டி வந்து பெண்கள் உலகத்தை காண நேர்ந்த போது தான் அதன் அசிங்கம் வெளிப்பட்டது. எத்தனை வகையான பெண்கள்... அத்தனையிலும் நல்லவர்கள் என்பவர்கள் மிகக் குறைவு. நல்லவர்கள் போல நடிப்பவர்களே அதிகம்.

திட்டமிட்டு ஏமாற்றும் பெண்கள்.. சந்தர்ப்பத்திற்கு ஒட்டும் உறவாடும் பெண்கள்.. பணத்திற்காக உறவாடும் பெண்கள்.. ஏன் ஒரு போத்தல் வைனுக்கு.. காப்பிக்கு போய் பிரண்ட் வைத்திருக்கும் பெண்கள்.. கிளப்பில்.. கூத்தாட துணை தேடும் பெண்கள்.. கூட இருந்து புட்டி அடிக்க துணை தேடும் பெண்கள்.. விபச்சாரம் செய்யும் பெண்கள்... சிறுவயதிலையே பாலியல் இச்சைக்கு தீனி தேட விளையும் பெண்கள்.. அடல் சொப்பில்.. வைபிரேர்ரகள்.. வாங்கிக் கொண்டு அலையும் பெண்கள்.. கவர்ச்சி உடையில் நாகரிகம் தேடும் பெண்கள்.. பேஸ்புக்கில காட்ட போய் பிரண்ட் வைச்சிருக்கும் பெண்கள்.. போனில் பொழுதுபோக்க.. போய் பிரண்டு தேடும் பெண்கள்.. வேலையிடத்தில்.. பல்லைக்காட்டி.. உடலைக் காட்டி.. போன் நம்பர் கொடுத்து.. வேலையைக் கேட்கும் பெண்கள்.. அப்பாவியாய் நடித்து அனுதாபம் தேடி.. கேவலம் செய்யும் பெண்கள்.. கஞ்சா அடிக்கும் பெண்கள்.. போதையில் மிதக்கும் பெண்கள்.. பப்பில கூத்தடிக்கும் பெண்கள்..  ஆடையை கழற்றி காசு பார்க்கும் பெண்கள்.. இப்படி ஏராளம் வகைப் பெண்களைப் பற்றி கேள்விப்பட.. ஏன் சில சந்தர்ப்பங்களில் காணவும் நேர்ந்திருக்கிறது.

நீங்க என்னடான்னா.. ஐயோ பெண்கள் உலகம்.. ரெம்ப நல்லது. அங்கிண ஒன்று இரண்டு தப்பித்தவறு என்று சொல்லுறீங்க. ஆனால் நாங்கள் படிச்ச எல்லாம் பல்கலைக்கழகத்திலும் பெண்களின் அநியாயமே ஆண்களை விட அதிகமாகவும்.. அநாகரிகமான வகைக்கு ஆண்கள் செயற்படவும் தூண்டி உள்ளன. ஆனால் இறுதியில் அவன் ஏமாத்திட்டுப் போயிட்டான்.. நான் இன்னொருத்தன் கூட இருக்கிறன் என்று பொய் சொல்லுறது. இல்ல முன்னைய உறவுகளை மறைத்து.. பின்னைய உறவுகளை ஏமாற்றுவது. இப்படி எத்தனையோ அநாகரிகங்கள்.. உண்மைக்கும்.. நேர்மையான..உள்ளச் சிந்தனைக்குதுக்கும் எதிராக செயற்பாடுகள்.. என்று பெண்கள் உலகம் கேவலம் கெட்டுக் கிடக்கிறது.

1000க்கு 10 பெண்கள் ஆண்களால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டால்.. 1000 க்கு 200 பெண்கள் ஆண்கள் தங்களை துஸ்பிரயோகம் செய்ய இடமளிக்கின்றனர். இது இரண்டிற்கும் இடையில் வேறுபாடுள்ளது.

நீங்க.. என்னடான்னா... நீங்க சொல்லுறதை நம்பமாட்டன் என்று நிற்கிறீங்க. நீங்க நம்பல்லை என்றாப் போல உலக உண்மைகள் மறைந்திடாது. பூனை கண்ணை மூடிட்டா.. உலகம் இருட்டு என்பதல்ல அர்த்தம்..!

நான் முன்னர் சொன்ன அந்த வேர்ஜினிற்றி பற்றிய கருத்து எனதல்ல.அந்தப் பள்ளியில் கல்வி கற்கும்.. கற்பிக்கும் பெண்கள்.. உட்பட பலரின் கருத்தும்..! அப்படிப் பல கல்லூரிகள்.. புலம்பெயர் நாடுகளில். அதுமட்டுமன்றி.. வைத்தியசாலைக் குறிப்பேடுகளில் உள்ள தரவுகளே பெண்களின் கீழ்த்தரமான வாழ்வை மெய்ப்பிக்க போதும். ஆனால் நீங்கள் அதனையும் ஆண்களின் சோடிணை என்று மறைக்க தயங்கமாட்டீர்கள் போல் உள்ளதே. :icon_idea::)

=======================

One in four women lose their virginity before the age of 16, poll finds - இது 2010 இல...

The 2010 report suggests sexual behaviour has changed over the generations, with the proportion of women who first had sex below the age of 16 increasing over time.

http://www.mirror.co.uk/news/uk-news/one-in-four-women-lose-their-virginity-97009

========================

Teenagers losing their virginity at 15.

One in four teenagers have had sexual intercourse before they are 16 and some have lost their virginity as early as 13.

A survey of 1,000 teenagers across the UK, found half of those questioned had had sex.

More than a third of girls said they regretted having sex after a one-night stand and 42% have used the morning after pill at least once.

More girls than boys thought they should be in love before having sex. Girls who had not yet had sex were more likely to say they had not met the right person, whereas boys were more likely to say they had not had the chance.

By the time they are 16 years old, the typical British teenager has kissed or "got off with" someone. Two-thirds have engaged in light petting, such as touching breasts, while half have touched a partner's genitals.

One in three have masturbated a partner and one in five have received or given oral sex. Almost 30% of boys and 20% of girls have had an orgasm with a partner.

இது 2000ம் ஆண்டு நிலமை.

இன்று நிலமை இதை விட மோசம். நீங்க நம்பல்லை என்றாலும்.. இதுதான் யதார்த்தம்.

http://news.bbc.co.uk/1/hi/health/801872.stm

http://www.guardian.co.uk/uk/2000/jun/18/anthonybrowne.theobserver1

A new study has revealed that 69per cent of college girls last year waited until they were 18 to have sex for the first time. Meanwhile, 12.3per cent lost their virginity at 17, and 9.5per cent said that their first time was at age 16.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸின் கண்களுக்கு நவநாகரிக நங்கைகள் எப்போதும் பேய்களாகவும், பிசாசுகளாகவும், பிடாரிகளாகவும், குரூபிகளாகவும்தான் தெரிவார்கள்.

ஆனாலும் நெடுக்ஸின் தத்துவங்களை ஆமோதிக்கும் பெண்கள் தேன் சொரியும் மெல்லிதழ்களைக் கொண்ட மிருதுவான மலர்களாகவும் அவருக்குத் தெரிவார்கள்.

Spoiler
அவர் தேன் குடிக்க அங்கலாய்க்கும் கருவண்டாய் இருப்பதால்தான் :icon_mrgreen: 

உங்கள் பார்வை தவறு... கிருபண்ணா.

நவநாகரிகம் என்ற போர்வையில் விதைக்கப்படும் மனித அநாகரிகத்தை தான் நாங்கள் வெறுக்கிறோமே தவிர.. மனிதனின் நியாயமான தேவைகளோடு வளரும் மாற்றமடையும்.. வாழ்வியல் நாகரிகத்தோடு கலக்க வல்ல நவநாகரிகத்தை.. வெறுக்கவில்லை. அநாகரிகத்திற்கும்.. நாகரிகத்திற்கும் இடையில் நவநாகரிகம் எப்போதுமே ஒரு messenger  ஆக உள்ளது. அதனை பாவிக்கும் தன்மையில் தான்.. அது நாகரிகத்தை படைக்குதா.. அநாகரிகத்தை விதைக்குதா என்பதை சொல்ல முடியும்.! :lol:

நான் இதழ்களில் தேன் குடிக்க விரும்பும் கருவண்டல்ல. மாறாக.. இதழ்களின் ஏன் தேன் வடியுது என்று ஆராயும் கருவிழி..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்
மீண்டும் அதே பல்லவி பெண்களிடமிருந்து 

ஆண்கள் கோழைகள் ,முதுகெலும்பில்லாதவர்கள் ஏற்றுகொள்கிறோம்  :(

எவ்வளவு திறமைகள் இருந்தும் பெண்களிடம் தோற்று விடுகிறோமே நாங்கள் கோழைகள் தான்  :mellow:

நீங்கள் செய்யும் துரோகங்களை பார்த்து கொலையே செய்யலாம் என்று தோன்றினாலும் அடுத்த நிமிடம் 

பாவம் இருந்து விட்டு போகட்டும் என்று எங்களை நாங்களே தேற்றி விடுகிறோமே நாங்கள் முதுகெலும்பில்லாதவர்கள் தான் :mellow:  

இது இவ்வளவு தெரிந்தும் ஏன் ஆண்களை வாழ்கை துணையாக தெரிந்தேடுக்கிறீர்கள். நீங்களே உங்களுக்கு துணையாகவும் 

வழிகாட்டியாகவும் இருக்கவேண்டியது தானே.ஒரு ஆண் தன் மனைவியை தவிர வேறு பெண்ணை தேடிபோகிறான் என்றால் 

நிச்சயம் அந்த பெண் ஒரு கையாலாகாதவள் என்றும் ஏதோ குறைபாடு கொண்டவள் என்றும் நாங்களும் கூறமுடியும் 

ஆனால் நாங்கள் அப்படி கூறமாட்டோம். நிச்சயம் அது அந்த ஆணின் தவறு மனைவியை விடுத்து வேறு பெண்ணின் தொடர்பை 

அந்த ஆண் எந்த (எப்படியான ) காரணங்களை கூறியும் நியாயபடுத்த முடியாது.

எதிர்பார்ப்பே ஏமாற்றத்தின் காரணம் ....! எதிர்பார்க்கும் நீங்கள் ஏமாறவும் தயாராக இருக்க வேண்டும்.

கண்ணுக்கு புலப்படாத கானல்நீரை நீங்கள் எப்படி நம்பலாம்.நீங்கள் தான் the Great PENGAL ஆச்சே 

உங்கள் தூரநோக்கும் பொறுமையும் சுய சிந்தனையும் எங்கே இப்படியான தருணங்களில் விற்றுவிடுவீர்கள் அல்லது குத்தகைக்கு விடுவீர்கள் போல அல்லது அங்கே இவ்வளவு விடயத்திலும் உங்களது கண்ணுக்கு  தெரிந்தது கார் ,வீடு ,பெரிய சம்பளம்  இவ்வளவும்தானா இது பேராசையில்லையா...? நீங்கள் தான் சொல்ல வேண்டும்.ஒரு உடை வாங்குவதற்கே ஒன்பது நாள் செலவிடும் நீங்கள் இதில் ஏமாற என்ன காரணம்....?  பேராசை

இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசை அதுவும் உடனே 

நவீன காலத்திலை யாரும் யார் துணையில்லாமலும் வாழலாம் தானே . அப்படித்தான் வாழுங்கோவன் குடும்பம் ,பிள்ளைகுட்டி ,கணவன் இதுவெல்லாம் அத்தியாவசியம் இல்லையே.

உங்களுக்கென்று தான் ஆயிரம் பெண்ணிய அமைப்புகள் இருக்கின்றனவே ஒன்றை உங்கள் வழிகாட்டியாக எடுத்துகொண்டு 

உங்கள் இலட்ச்சிய பயணத்தை தொடரலாமே 

இதுவெல்லாம் தேவை என்பவர்கள் risk எடுக்கட்டும்.நன்றாக படித்து உங்களுக்கென்று நல்ல வேலை கை நிறைய சம்பளம்

பிறகு ஆண் எதற்கு. நாங்களும் இப்ப ரொம்ப அலர்ட் அக்கா  பெண்கள் சும்மா வெளிக்கவர்ச்சி மட்டுமே உயிரைகொடுத்து காதலிக்கவும்,கலியாணம் செய்யவும் அவர்களில் எதுவுமே இல்லை என்பது எங்களுக்கும் தெரியும்

காரணம் இந்த உலகில் ஆண்களுக்கும் குறைவில்லை பெண்களுக்கும் குறைவில்லை

ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவள் இருப்பாள் ,ஏமாறுபவள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்  

இந்த ஒருவிடயத்தினால் மட்டுமே இன்னும் உலகில் உங்களுக்கு மரியாதை இருக்கிறது 

அதுவும் எங்களால் முடியும் என்றால் நீங்கள் ஒரு சல்லிக்காசிட்கு கூட பிரயோசினப்பட மாட்டீங்கள் 

சுமோ முகமூடி போட்டாலும்,போட விட்டாலும் என்ட கருத்து ஒரே கருத்து தான்.
 
அதொங் உங்கட கருத்தைப் பார்த்தால் ஆண்கள் ஏதோ பிழையே செய்யாத உத்தம புத்திரர்கள் என்ட மாதிரியும் பெண்கள் மாத்திரம் தான் தறி கெட்டு அலைகின்றார்கள் என்பது போல இருக்குது.
 
உங்களுக்கும்,நீலப்பறவைக்கும் சொல்வது இது தான் ஒரு ஆணுக்கு பெண்ணை அதாவது தன் மனைவியை பக்குவமாய் கையாளாத் தெரிய வேண்டும்...அப்படி கையாள முடியா விட்டால் அவனுக்கு குடும்பத் தலைவனாய் இருக்க தகுதி இல்லை...ஒரு திருமணம் முடித்த பெண் தன் கணவனை விடுத்து இன்னொருத்தனோடு படுக்க என்ன கார‌ணம்?...ஒரு சிலர் மட்டும் தான் வெறும் காமத்திற்காக அடுத்தவனோடு படுக்க போகிறார்கள்[ஒருத்தனோடு திருப்தி காணதவர்கள்] ஆனால் மற்றவர்கள்?
 
புலம் பெயர் நாட்டில் ஆணும்,பெண்ணும் வேலைக்குப் போகிறார்கள் ஆகவே குழந்தை வளர்ப்பில் இருந்து சமையல்,வீட்டு வேலைகள் போன்ற எல்லாவற்றிலும் ஆணின் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும்.
 
வெறும் உட‌ம்பு சுகம் மட்டும் வாழ்க்கையல்ல கணவன் மனைவியோடு மனம் விட்டுப் பேச‌ வேண்டும்.அன்பு செலுத்த வேண்டும்.மனைவிக்கு பிடித்ததை செய்ய வேண்டும்...நேர‌ம் கிடைக்காட்டிலும் கிடைக்கும் ஓய்வு நாட்களில் மனைவியை வெளியே கூட்டிப் போக வேண்டும்...இப்படிப்பட்ட நல்ல கணவன் கிடைக்கின்ற பெண்கள் பிழையே விட‌ மாட்டார்கள்...இப்படி ஒன்றுமே செய்யாமல் எல்லாத்தையும் நீயே செய் என முழுப் பார‌த்தையும் மனைவி மீது தூக்கிப் போட்டால் அவளுக்கு பிறகு எதற்கு கணவன்?...அவள் என்ன விபச்சாரியா தன்ட‌ உட‌ம்பை மட்டும் கணவனுக்கு கொடுப்பதற்கு?
 
பத்து மாதம் குழந்தைகளை வயிற்றில் சுமந்தது பத்தாமல் போற,போற இட‌ங்களிலும் பிள்ளைகளை மனைவிமார் தான் சுமக்க வேண்டும் என்டால் இந்த நவீன காலத்தில் கணவர்மார்களாகிய ஆண்களது விசேட‌ பொறுப்பு அல்லது கட‌மை என்ன?...உங்கட‌ பிள்ளைகளை நீங்கள் சுமப்பதில் என்ன பார‌ம்? 
 
எங்கே எமது அடங்கா புலவர்?வந்து உங்கள் பங்கிற்கு நாலு கிழிப்பை முன் வைக்க வேண்டியதுதானே?

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக அக்கா இது என்னுடைய நீண்டநாளைய குமுறல் 

பெண்ணிற்கு ஒரு அநீதி என்றால் குய்யோ முறையோ என்று கத்தி கூப்பாடு போடும் பெண்களும் அவர்களின் அமைப்புகளும் 

ஆணிற்கு ஒரு அநீதி என்றால் அதை கவனிப்பதுமில்லை காதுகொடுத்து கேட்பதுமில்லை அல்லது அதற்கான பழியை அவன் மீதே போடுவது(நீ ஒழுங்கான ஆம்பிளையாக இருந்தால் ஏன் அவள் அப்படி செய்யிறாள் ) .இங்கே சட்டம் கூட ஆணிற்கு துணையில்லை (விவாகரத்து வழக்கில் பெண் ஆணிற்கு கொடுத்தது அனைத்தும்

திருமணத்திற்கு  முன்/பின் அனைத்தும் சீதனம் என்று எடுத்துக்கொள்ளப்படும் ஆனால் ஆண் கொடுத்தது அனைத்தும் திருமணத்திற்கு  முன்/பின் அன்பளிப்பு

சீதனத்தை திருப்பி கொடுக்கவேண்டும் ஆனால் அன்பளிப்பை திருப்பி கொடுக்க வேண்டியதில்லை   )

எங்கள் ஊரில் நடந்தது நம்ம சொந்தம் தான்  மனுஷன் நல்ல காசுக்காரன் நல்லா  படிச்சு engineer தொழில் பார்கிறார் நல்ல handsome கார் ,வீடு எண்டு சகலமும் உண்டு . பெண் பார்த்து திருமணம் செய்து கொடுத்தார்கள். பெண்ணும் நல்ல அழகு வசதிக்காரகுடும்பம் மூண்டு ஆம்பிளைகளுக்கு ஒரு தங்கச்சி அண்ணன்மார் ஒருவன் டாக்டர் அடுத்தவன் engineer பெண்ணும் ஒரு டாக்டர் 

கேட்கவாவேண்டும் சீதனமலை பொழிந்தது. ஆனா நம்ம அண்ணன் கடும் கிரிமினல் சீதனம் வேண்டாம் எண்டு சொல்லிப்பார்த்தார் ஒருவரும் விடுவதாயில்லை (புதுசா காசக்கண்டவரில்லை தானே ). அவர்கள் கொடுத்த அவ்வளவத்தையும் வாங்கினார்.பெரிய வீடு,வாகனம், கையில ரொக்கம் (ஆனா மனுசனுக்கு மூளை நல்லா வேலைசெய்யும் போல engineer தானே )

அவளவும் பெண்ணிண்ட பெயரில எழுதிப்போட்டார்.ரொக்கத்த பெண்ணிண்ட  பேரில account திறந்து அதில போட்டு பெண்ணிட்டயே கொடுத்துபோட்டார் (ஆனா இதற்க்கான அனைத்து ஆவணங்களும் மனிசன் கொப்பிஎடுத்து வச்சிருந்திருக்கார் )

இது பெண்ணிற்கும் தெரியாது அவவிண்ட குடும்பத்திற்கும் தெரியாது (பெண்ணிண்ட  பேரில அக்கௌன்ட் காசும் அவவிண்ட  குடும்பத்திற்கு தெரியாது ) .போகப்போக பெண்ணிண்ட செயல்ப்பாடு அண்ணனிற்கு பிடிக்கல.ஒரு நாள் பெண் கையும் மெய்யுமாக பிடிபட்டுவிட்டார் கட்டிலில் ,யாரோ பழய university கூட்டாளி போல, பெண்ணிண்ட  குடும்பம் சொன்னது சமரசமா போங்கோ எண்டு.காரணம் அவங்க பெரிய இடம் நாறிப்போய் விடுவார்கள் என்பதால், மனிசன் விடல்ல விவாகரத்து கேஸ் போட்டுட்டார். அங்க பார்த்தால் பெண்ணிண்ட அக்கௌன்ட் காசும் அபேஸ் கூட்டாளியோட சேர்ந்து ஏப்பம் விட்டிடா.

எல்லாத்தையும் ஒரே பட்டியல்ல போட்டு compensation claim பண்ணப்போராவாம். மனிசன் நடத்தினான் கேஸ் இப்பவும் கண்ணிட்குள்ள நிக்குது பெண்ணிண்ட குடும்பத்திற்கு சும்மா உடுப்ப உரிஞ்சு கோர்ட்டுக்குள்ள நிக்கவிட்டது போல இருந்திச்சு      

எப்ப கேட்டாலும் சொல்லுவார்  வாழ்கையில் யாரையும் நம்பாத எல்லோரும் மனுஷன் தான் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் எண்டு தெரியாது நாம தான் கவனமா இருக்கணும் எண்டு. இது ஒரு உதாரணம் தான்

அதுக்கு உடனே பெண்களிண்ட கதைய தூகிகொண்டு வராதீங்கோ....! இது ஆண்களுக்கு எப்பவும் உஷாரா இருந்துக்கோங்க  

ஏனென்றால் உங்களுக்கு பிரச்சினை எண்டால் உலகத்தில் ஒண்டுமே துணைக்கு வராது நீங்க தான் உங்களுக்கு துணை 

பெண்களுக்கு அளவுக்கதிகமா இடம் கொடுக்காதீங்கோ.அளவுக்கதிகமா நம்பித்தொலைக்காதீங்கோ.உங்களுக்கெண்டு கொஞ்சம் வைத்திருங்கோ எல்லாத்தையும் பெண்டாட்டிக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்துப்போட்டு நாளைக்கு நடுரோட்டில் நாயா அலையாதீங்கோ  

இஞ்சினியரா கொக்கா.. :D

இதுக்குத்தான் எழுதி வச்சிருக்கிறான்கள்..

கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்
இஞ்சினியரா கொக்கா.. :D

இதுக்குத்தான் எழுதி வச்சிருக்கிறான்கள்..

கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்.. :D

இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால்

இஞ்சினியர்மாருக்கு

இரும்பு

கல்லு

மண்

இவற்றோடு மோதி  வெல்லாத்தான் முடியும்

பெண்ணுடன் முடியவே முடியாது. :lol:  :D  :D

http://www.youtube.com/watch?v=3d0Vw7anuy8

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக அக்கா இது என்னுடைய நீண்டநாளைய குமுறல் 

எல்லாத்தையும் ஒரே பட்டியல்ல போட்டு compensation claim பண்ணப்போராவாம். மனிசன் நடத்தினான் கேஸ் இப்பவும் கண்ணிட்குள்ள நிக்குது பெண்ணிண்ட குடும்பத்திற்கு சும்மா உடுப்ப உரிஞ்சு கோர்ட்டுக்குள்ள நிக்கவிட்டது போல இருந்திச்சு      

எப்ப கேட்டாலும் சொல்லுவார்  வாழ்கையில் யாரையும் நம்பாத எல்லோரும் மனுஷன் தான் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் எண்டு தெரியாது நாம தான் கவனமா இருக்கணும் எண்டு. இது ஒரு உதாரணம் தான்

அதுக்கு உடனே பெண்களிண்ட கதைய தூகிகொண்டு வராதீங்கோ....! இது ஆண்களுக்கு எப்பவும் உஷாரா இருந்துக்கோங்க  

ஏனென்றால் உங்களுக்கு பிரச்சினை எண்டால் உலகத்தில் ஒண்டுமே துணைக்கு வராது நீங்க தான் உங்களுக்கு துணை 

பெண்களுக்கு அளவுக்கதிகமா இடம் கொடுக்காதீங்கோ.அளவுக்கதிகமா நம்பித்தொலைக்காதீங்கோ.உங்களுக்கெண்டு கொஞ்சம் வைத்திருங்கோ எல்லாத்தையும் பெண்டாட்டிக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்துப்போட்டு நாளைக்கு நடுரோட்டில் நாயா அலையாதீங்கோ  

உண்மையில் சோக வரலாறு. இப்படி எங்க ஊரிலும் ஒரு அண்ணா. அவர் ஒரு அப்பாவி. கனடாவில் கணக்காளராக இருந்தவர். பெற்றோர் கொழும்பில் ஒரு பெண்ணைப் பார்த்துப் அவங்க குடும்பத்தோட பழகி எல்லோருக்கும்.. பிடிச்சுப் போக.. அந்த அண்ணாக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அவரும் கனடாவில இருந்து வந்து செய்து கொண்டார். உடனவே (ஒரு மாதம் அப்படி கூட நின்று..) அவாவை அழைச்சுக் கொண்டும் போயிட்டார்.

கனடா போனவாதான்.. ஒரு கிழமையில... அவாட முன்னாள் காதலனிடம் ஓட்டம். அப்புறம் என்ன.. அந்த அண்ணா பாவம்.. அப்பாவி.. நொந்து நூலானது தான் மிச்சம்.

பெண்களின் மனம் எப்ப ருவிஸ்ட் ஆகும் எப்படி ருவிஸ்ட் ஆகும் என்று யாருக்குமே தெரியாது. அதனால அவங்களை எப்பவும் வாழ்க்கையில red zone தான் வைச்சிருக்கனும்.

எனக்கு பெண்களைப் பற்றிய உசார் படுத்தினது.. அம்புலிமாமா கதைகள் தான். அதிலும் விக்கிரமாதித்தன் கதைகள் பிடிக்கும்..

அதில் ஒரு கதையில்.. ஒரு இளவரசனின் திட நம்பிக்கையை வீரத்தை சோதிக்க அவனின் தந்தையான..  அரசன்...  முடிவு செய்தான். இளவரசனை அழைத்து ஒரு இலக்கான பவளத் தீவை  அடைய நிர்ணயித்தான். அந்தத் தீவை அடையும் பாதை நெடுகிலும்... பல வகை சோதனைகள். போர்களைக் கூட அவனோடு.. செய்தும் அந்த இளவரசனை விழுத்த முடியவில்லை. இறுதியாக.. அழகிய பெண்களை ஆயுதமாகப் பயன்படுத்த வெளிக்கிட்டான் அரசன். இளவரசனோ.. எதற்கும் அசரவில்லை. இறுதியில் அவனுடை இலக்கான.. பவளத் தீவை அடைந்தான் இளவரசன். அவன் அந்தக் குட்டித் தீவை அடைந்ததும்.. அங்கு அழகிய பெண்கள் மட்டுமே நிறைந்திருந்தனர்... நிர்வாணமாக வேறு.. நின்று அந்த இளவரசனை வரவேற்றனர். பெண்களைக் கொல்வதே பாவம் என்று நினைத்து வாழ்ந்து வந்த இளவரசன் அத்தினை இளம் பெண்களையும் வெட்டிக் கொன்றான். காரணம்.. என்ன என்று வேதாளம் கேட்க.. அரசன் சொன்னான்.. எங்குமே எதற்குமே அஞ்சாத..  சபலம் அடையாத இளவரசன் அங்கு மட்டும் இளம் பெண்களைக் கண்டு.. சபலம் அடைய வாய்ப்பில்லை. ஆனால்.. ஏன் வெட்டிக் கொன்றிருக்க வேண்டும்.. அதற்கு ஒரே ஒரு காரணம் தான்.. அங்கு இருந்தது எல்லாம் பெண்கள். இளவரசன் தப்புச் செய்யாமலே அவன்.. தப்புச் செய்தவன் என்று அரசனிடம் அந்தப் பெண்கள்.. சொல்லக் கூடிய சூழல் இருந்ததால்.. அந்தப் பெண்கள் மீது நம்பிக்கை வைக்க மறுத்து அவர்களைக் கொன்று போட்டான் இளவரசன். அரசனும் இளவரசனின் செயலை திடத்தைப் போற்றி அவனுக்கு நாட்டைக் கையளித்தான்.. என்றதும் வேதாளம் பழையபடி மிருகங்கை மரத்தில் போய் ஏறிக் கொண்டது.

இந்தத் கதையை ஒரு 8- 9 வயசில படிச்சிருப்பன். இப்பவும் ஞாபகம் இருக்குது. அந்த இளவரசனே அதிக நேரம் எனக்கு வழிகாட்டியா இருந்திருக்கிறான். :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் விசுகு அண்ணா.. :D

மற்றும்படி.. அருமையான பாட்டு.. :unsure:

உண்மையில் சோக வரலாறு. இப்படி எங்க ஊரிலும் ஒரு அண்ணா. அவர் ஒரு அப்பாவி. கனடாவில் கணக்காளராக இருந்தவர். பெற்றோர் கொழும்பில் ஒரு பெண்ணைப் பார்த்துப் அவங்க குடும்பத்தோட பழகி எல்லோருக்கும்.. பிடிச்சுப் போக.. அந்த அண்ணாக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அவரும் கனடாவில இருந்து வந்து செய்து கொண்டார். உடனவே (ஒரு மாதம் அப்படி கூட நின்று..) அவாவை அழைச்சுக் கொண்டும் போயிட்டார்.

கனடா போனவாதான்.. ஒரு கிழமையில... அவாட முன்னாள் காதலனிடம் ஓட்டம். அப்புறம் என்ன.. அந்த அண்ணா பாவம்.. அப்பாவி.. நொந்து நூலானது தான் மிச்சம்.

பெண்களின் மனம் எப்ப ருவிஸ்ட் ஆகும் எப்படி ருவிஸ்ட் ஆகும் என்று யாருக்குமே தெரியாது. அதனால அவங்களை எப்பவும் வாழ்க்கையில red zone தான் வைச்சிருக்கனும்.

எனக்கு பெண்களைப் பற்றிய உசார் படுத்தினது.. அம்புலிமாமா கதைகள் தான். அதிலும் விக்கிரமாதித்தன் கதைகள் பிடிக்கும்..

நெடுக்ஸ்.. உந்தத் தொல்லைக்குத்தான் இப்ப கனடாவில் சட்டத்தை மாத்தி வச்சிருக்கினம்.. :unsure:  கல்யாணம் கட்டி இரண்டு வருடத்துக்குள் விவாகரத்து செய்தால் திரும்ப நாட்டுக்குப் போக வேண்டியதுதான்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இதில தான் ஆண்கள் பலர் ஏமாந்து போறாங்க. சினிமா ஏற்படுத்திற கற்பனையின் அடிப்படையில் பெண்களை அளவீடு செய்யக் கூடாது. பெண்கள் சாதாரண மனிதர்கள் என்ற எல்லைக்குள் வைக்கப்பட்டு நோக்கப்படனும். அவங்க நல்லவங்களும் இல்ல கெட்டவங்களும் இல்ல. எப்பவும் நமக்கு சார்ப்பானவங்களும் இல்ல.. எதிரானவங்களும் இல்ல. எப்பவும் நமக்கு எதிரியா.. நண்பியா.. மாறக் கூடியவங்க..! அவங்க முழுமையா நம்பக் கூடியவர்களும் அல்ல... நம்பிக்கை வைக்கக் கூடாதவர்களும் அல்ல. இப்படி எல்லா நிலைகளையும் அவையிட்ட எதிர்பார்த்து விழிப்புணர்வோட நடந்து கொண்டா.. பெண்களின் மனசு.. வெறும் கட்டாந்தரை என்பதை மிகச் சுலபமாக அறிந்து கொள்ளலாம்..! பெண்களோட எப்பவுமே ஒரு டிஸ்ரன்ஸ் மெயின்ரெயின் பண்ணனும். அது தான் ஆபத்துக்களில் இருந்து ஆண்களை பாதுகாக்கும். காட்டிற அன்பிற்கு கணக்கு வைக்கக் கூடாது.. அதற்காக.. கண்காணிப்பில்லாமல் பெண்களை நெருங்க அனுமதிக்கவும் கூடாது..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. அப்படிப்பட்ட கட்டாந்தரையில் காங்கிரீட் போடும் ஐடியா இருக்கா? :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. உந்தத் தொல்லைக்குத்தான் இப்ப கனடாவில் சட்டத்தை மாத்தி வச்சிருக்கினம்.. :unsure:  கல்யாணம் கட்டி இரண்டு வருடத்துக்குள் விவாகரத்து செய்தால் திரும்ப நாட்டுக்குப் போக வேண்டியதுதான்.. :D

அந்த அண்ணா திருமணம் செய்த போதும் இது நடைமுறையில் இருந்தது. இவ்வளவு ரிஸ்க் எடுக்கிற பெண்களுக்கு அவங்க ரிஸ்க் எடுக்க இன்னொரு ஆணும் பக்க பலமா இருக்கிறான்.. அவங்களும் சும்மா இல்ல.. அடுத்தவன் பொண்டாட்டிய.. காதலியை கொத்துறதில உள்ள ரிஸ்குகளை அறியாமல் இல்லை. அந்த முன்னாள் காதலனுக்கும் கனடா விசா கிடைச்ச பிறகுதான் அக்காச்சி கலியாணத்துக்கே ஓமெண்டு சொல்லி இருக்கா..! பெண்கள்.. மிகவும் தந்திரசாலிகள். ஆண்களால் அதிக காலத்திற்கு வேசம் போட முடியாது. ஆனால் பெண்கள் நினைச்சா சாகும் வரை உண்மையை மறைச்சு வாழக் கூடியவங்க. அவங்க ஒரு டேஜ்சர் ஆக்கள். அவ்வளவு இலகுவா அவையை நம்பக் கூடாது. அதற்காக நம்பாமலும் வாழ்க்கை இல்லை..! கண்காணிப்புடன் கூடிய நம்பிக்கை மட்டுமே பெண்களோடு எந்த ஆணாக இருந்தாலும் வைக்கனும். அதேவேளை பெண்களோடு அதிகம் நெருங்கும் ஆண்கள் தொடர்பிலும் அவதானம் ஆண்களுக்கு இருக்கனும்..!  :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்
:lol:  1-பெண்கள் சாதாரண மனிதர்கள் என்ற எல்லைக்குள் வைக்கப்பட்டு நோக்கப்படனும்.

2-அவங்க நல்லவங்களும் இல்ல கெட்டவங்களும் இல்ல.

3-எப்பவும் நமக்கு சார்ப்பானவங்களும் இல்ல..

எதிரானவங்களும் இல்ல.

4-எப்பவும் நமக்கு எதிரியா.. நண்பியா.. மாறக் கூடியவங்க..!

5-அவங்க முழுமையா நம்பக் கூடியவர்களும் அல்ல...

6-நம்பிக்கை வைக்கக் கூடாதவர்களும் அல்ல.

இப்படி எல்லா நிலைகளையும் அவையிட்ட எதிர்பார்த்து விழிப்புணர்வோட நடந்து கொண்டா.. பெண்களின் மனசு.. வெறும் கட்டாந்தரை என்பதை மிகச் சுலபமாக அறிந்து கொள்ளலாம்..! பெண்களோட எப்பவுமே ஒரு டிஸ்ரன்ஸ் மெயின்ரெயின் பண்ணனும். அது தான் ஆபத்துக்களில் இருந்து ஆண்களை பாதுகாக்கும். காட்டிற அன்பிற்கு கணக்கு வைக்கக் கூடாது.. அதற்காக.. கண்காணிப்பில்லாமல் பெண்களை நெருங்க அனுமதிக்கவும் கூடாது..! :):icon_idea:

ராசா  லண்டனில் நல்ல குளிரும் சினோவும் என்று செய்தியில்பார்த்தேன்

தற்பொழுது தங்களது எழுத்திலும் அது தெரிகிறது. :lol:

எனது ஆயுள் ஒரு 60 வயதுது இருக்குமா?

அதற்குள் இதற்கு விடை காணுவது கடினமப்பா.

அதனால  பத்தோடு பதினொன்றா வாழ்ந்தாச்சு.

அவ்வளவு தான் சொல்லிப்போட்டன்.

இதற்குமேல் கிளறினால் அழுதிடுவன் ஆமா............ :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்
நெடுக்ஸ்.. அப்படிப்பட்ட கட்டாந்தரையில் காங்கிரீட் போடும் ஐடியா இருக்கா? :D

அந்தக் கட்டாந்தரையில்.. மண்வீடு கட்டலாம். கரைஞ்சு போனாலும் கவலை அதிகம் இல்ல. பெரும் செலவு செய்து காங்கிரீட் போடுறது.. சுத்த வேஸ்டு..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்
அந்த அண்ணா திருமணம் செய்த போதும் இது நடைமுறையில் இருந்தது. இவ்வளவு ரிஸ்க் எடுக்கிற பெண்களுக்கு அவங்க ரிஸ்க் எடுக்க இன்னொரு ஆணும் பக்க பலமா இருக்கிறான்.. அவங்களும் சும்மா இல்ல.. அடுத்தவன் பொண்டாட்டிய.. காதலியை கொத்துறதில உள்ள ரிஸ்குகளை அறியாமல் இல்லை. அந்த முன்னாள் காதலனுக்கும் கனடா விசா கிடைச்ச பிறகுதான் அக்காச்சி கலியாணத்துக்கே ஓமெண்டு சொல்லி இருக்கா..! பெண்கள்.. மிகவும் தந்திரசாலிகள். ஆண்களால் அதிக காலத்திற்கு வேசம் போட முடியாது. ஆனால் பெண்கள் நினைச்சா சாகும் வரை உண்மையை மறைச்சு வாழக் கூடியவங்க. அவங்க ஒரு டேஜ்சர் ஆக்கள். அவ்வளவு இலகுவா அவையை நம்பக் கூடாது. அதற்காக நம்பாமலும் வாழ்க்கை இல்லை..! கண்காணிப்புடன் கூடிய நம்பிக்கை மட்டுமே பெண்களோடு எந்த ஆணாக இருந்தாலும் வைக்கனும். அதேவேளை பெண்களோடு அதிகம் நெருங்கும் ஆண்கள் தொடர்பிலும் அவதானம் ஆண்களுக்கு இருக்கனும்..!  :icon_idea::)

உங்களின் அந்த அண்ணா விவாகரத்துக்கு உடனேயே விண்ணப்பித்திருந்தால், காதலனின் கதை எடுபடாது. விவாகரத்தை வாங்கிக்கொண்டு திரும்பப் போகவேண்டியதுதான். பிறகு காதலன் இவவுக்காக விசா விண்ணப்பிக்கவேண்டி வரும்.

இதில ஒரு கணக்கு இருக்கு. அந்தக் காதலனுக்கு ஸ்பொன்சர் பண்ணக்கூடிய தகுதி இருந்திருந்தால் முன்னமே எடுத்திருப்பார். ஆனால் அவருக்கு அந்த தகுதி இல்லை போல.. உங்களது அந்த அண்ணா பரிதாபமாக இடையில் மாட்டிக்கொண்டார்.. :(

கள்ளக்காதலில் முன்னுக்கு நிற்பவர்கள் சில்லறைகள்தான் என்பது தெளிவாகுது.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.