Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உகங்ளால் இப் பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே ஆக வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. உகங்ளால் பக்டிக முந்தாடில் மற்ற பவதிர்ளுகக்கும், பந்ரிதுயுரைகங்ள்!!

நன்றிFB

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

நான் முழுமையாக படித்தேன்

என்னால் முழுமையாக படிக்க முடிகிறது. என்னால் மட்டுமல்ல, தமிழ் வாசிக்க தெரிந்த அனைவராலும் இதை வாசிக்க முடியும். :)

Mipellssed Wdors

Aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it deosn’t mttaer in waht
oredr the ltteers in a wrod are, the olny iprmoetnt tihng is taht the frist and
lsat ltteer be at the rghit pclae. The rset can be a total mses and you can
sitll raed it wouthit a porbelm. Tihs is bcuseae the huamn mnid deos not raed
ervey lteter by istlef, but the wrod as a wlohe. Amzanig huh?

http://simplebits.com/notebook/2004/01/16/mipellssed-wdors/

இங்கும் உரையாடியுள்ளனர்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76240

உகங்ளால் இப் பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே ஆக வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. உகங்ளால் பக்டிக முந்தாடில் மற்ற பவதிர்ளுகக்கும், பந்ரிதுயுரைகங்ள்!!

நன்றிFB

உங்களால் இப்பக்கத்தை படிக்க முடிந்தால், உங்களை பாராட்டியே ஆகவேண்டும். 100 க்கு 55 மக்களால் மட்டுமே இப்படி படிக்க முடியும். என்னால் நம்ப முடியவில்லை எப்படி இத படிக்கிறேன் என்று. ஆச்சரியமான சக்தி கொண்டது மனிதனின் மூளை. ஒரு ஆராச்சியில், கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் இந்த உண்மையை கண்டுபிடித்துள்ளது. எழுத்துக்கள் எந்த வரிசையில் உள்ளது என்பது முக்கியமில்லை. முதல் எழுத்தும் கடைசியாக உள்ள எழுத்தும் சரியான இடத்தில் உள்ளதா என்பதை மட்டும் பாத்தால் போதும். எதனால் என்றால், மனிதனின் மூளை முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் மட்டுமே படிக்கும். பாக்கி உள்ள எழுத்துக்களை தானாகவே  உள்வாங்கி கொள்ளும். ஆச்சரியமாகவில்லை? ம், நான் எப்பொழுதும் நினைத்ததுண்டு எழுத்துக்கள் மிகவும முக்கியம் என்று. உங்களால் படிக்க முடிந்தால் மற்ற பதிவர்களுக்கும் பரிந்துரையுங்கள்!!! :)

அப்பாடி  :D   ஒரு மாதிரி வாசித்து எழுத முடிந்தது :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உகங்ளால் இப் பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே ஆக வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. உகங்ளால் பக்டிக முந்தாடில் மற்ற பவதிர்ளுகக்கும், பந்ரிதுயுரைகங்ள்!!

நன்றிFB.....

..உங்களால் இந்தபக்கதை படிக்க முடிந்தால் பாராட்டியே ஆக வேண்டும் 100 க்கு  55 மக்களால் மட்டுமே இப்படி படிக்க முடியும் என்னால் நம்ப முடியவில்லை எப்படி இதை  படிக்கி றேன் என்று ஆச்சரியமான சக்தி கொண்டது மனிதனின் மூளை ஒரு ஆராய்ச்சியில் கேம்பிரிட்ஸ் பலகலைக் கலக்கம் இந்த  உண்மையை கண்டு பிடித்துள்ளது எழுத்துக்கள் வரிசையில் உள்ளது என்பது முக்கியமில்லை முதல் எழுத்தும்  கடைசி எழுத்தும்  சரியான இடத்தில உள்ளதா என்பதை மட்டும்பார்த்தால் போதும்  எதனால் என்றால்  மனிதனில் மூளை முதல் எழுத்தையும் கடைசி  எழுத்தையும் மட்டுமே படிக்கும் பாக்கி உள்ள  எழுத்துக்களை தானாகவே   உள் வாங்கி கொள்ளும் ஆச்சரியமாயில்லை ம்ம். நான் எப்பொழுதும் நினைத்ததுண்டு எழுத்துக்கள் மிகவும்  முக்கியம் என்றும் உங்களால் படிக்க முடிந்தால் மற்ற பதிவர்களுக்கும் பரி  ந்துரையுங்கள்.

முடிந்தது

:D  :D  :D 

Edited by நிலாமதி

பரி  ந்துரையுங்கள்.

என்ன  பாட்டி இந்த இடத்தில் மூளை  களைத்து கொஞ்சம் இழுத்துவிட்டதா???

வயசு போனால் இதெல்லாம சகசமுங்கோ........ :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

உகங்ளால் இப் பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே ஆக வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. உகங்ளால் பக்டிக முந்தாடில் மற்ற பவதிர்ளுகக்கும், பந்ரிதுயுரைகங்ள்!!

நன்றிFB

//உங்களால்... இப் பக்கத்தைப் படிக்க முடிந்தால், உங்களைப் பாராட்டியே... ஆக வேண்டும். 100க்கு, 55 மக்களால் மட்டுமே... இப்படிப் படிக்க முடியும். என்னால்.. நம்ப முடியவில்லை, எப்படி இதை படிக்கிறேன் என்று? ஆச்சரியம் தொத்திக் கொண்டது மனிதனின் மூளை. ஒரு ஆராய்சியில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இந்த உண்மையை.. கண்டு பிடித்துள்ளது. எழுத்துக்கள், எந்த வரிசையில் உள்ளது, என்பது முக்கியமில்லை. முதல் எழுத்தும், கடைசியாக உள்ள எழுத்தும் சரியான இடத்தில் உள்ளனவா என்பதை மட்டும் பார்த்தால்... போதும். எதனால், ஏனென்றால்.. மனிதனின் மூளை முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் மட்டுமே... படிக்கும். பாக்கி உள்ள எழுத்துக்களை தானாகவே உள்வாங்கிக் கொள்ளும். ஆச்சரியமாயில்லை? ம்... நான் எப்பொழுதும் நினைத்ததுண்டு, எழுத்துக்கள் எப்பவும் முக்கியம் என்று. உங்களால் படிக்க முடிந்தால்... மற்றப் பதிவர்களுக்கும், பகிர்ந்தளியுங்கள்.//

நான் பாஸா.... :rolleyes:.

யாழ்களத்தில், உள்ளவர்களெல்லாம்... தமிழில் புலி சுபேஸ்.

இதனையொத்த பதிவு ஒன்றை ராஜவன்னியனும், சிலவருடங்களுக்கு முன் யாழில் இணைத்ததாக ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

------

இங்கும் உரையாடியுள்ளனர்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76240

தலைப்பைத்.... தேடிக் கண்டு பிடித்தமைக்கு, நன்றி நிழலி.

உண்மையில்... மற்றவர்கள் எழுதிய கருத்தை வாசிக்காமல்.. மறைத்துக் கொண்டு சுபேசின் பதிவை மட்டுமே பார்த்து, அதனைத் திரும்ப எழுதியதால்.. உங்கள் இணைப்பையும் பார்க்க முடியவில்லை. (சில தலைப்புக்களில்... மற்றவர்களின் கருத்தை வாசித்துவிட்டு நான் எழுதினால்... சொல்ல வரும் கருத்து சரியாக வராது என்பதால்.. எனக்கு நானே... எற்படுத்துக் கொண்ட கட்டுப்பாடு :D) ஜெக்குமாருடன் உரையாடியதைத் தான்.. ராஜவன்னியன் என்று எழுதி விட்டேன் போலுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைத்.... தேடிக் கண்டு பிடித்தமைக்கு, நன்றி நிழலி.

உண்மையில்... மற்றவர்கள் எழுதிய கருத்தை வாசிக்காமல்.. மறைத்துக் கொண்டு சுபேசின் பதிவை மட்டுமே பார்த்து, அதனைத் திரும்ப எழுதியதால்.. உங்கள் இணைப்பையும் பார்க்க முடியவில்லை. (சில தலைப்புக்களில்... மற்றவர்களின் கருத்தை வாசித்துவிட்டு நான் எழுதினால்... சொல்ல வரும் கருத்து சரியாக வராது என்பதால்.. எனக்கு நானே... எற்படுத்துக் கொண்ட கட்டுப்பாடு :D

அடப்பாவமே...தமிழ்சிறி அண்ணைக்கு இப்படி ஒரு வியாதி இருக்கு இந்தவயசில... :(  :(  :D

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவமே...தமிழ்சிறி அண்ணைக்கு இப்படி ஒரு வியாதி இருக்கு இந்தவயசில... :(  :(  :D

எல்லா தலைப்புகளிலும்.... அப்படிச் செய்வதில்லை சுபேஸ்.

சில கருத்துக்களை, முதலில் தலைப்பையும்... அதில் கூறிய‌ செய்தியையும் படித்தவுடன், எனது மனதில் என்ன தோன்றுகின்றதோ... அதன் கருத்தை எழுதிவிட்டு, மற்றவர்களின் கருதுடன், எனது கருத்தும் ஒத்துப் போகின்றதா... என்று, பார்க்கும் போது... ஒரு "த்ரில்" இருக்கும்.smiley-computer004.gif

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

என்னால் சாதாரணமாக வாசிக்க முடிந்தது! :o

எழுத்துக்கள் மாறியிருந்த விஷயம், பந்தியை வாசிக்கும் போது தான் தெரியவந்தது! :D

அர்ஜுன் அண்ணாவின் கருத்துக்களுக்கு பதில் எழுதி உங்களுக்கு பழகிவிட்டது .....
 
அவர் வந்ததில் இருந்தே ஒரே கருத்தைதான் எழுதிகிறார் வாசிப்பவர்கள்தான் தலைப்புக்கு ஏற்றால்போல் மாற்றி வாசிக்க வேண்டும்.

உண்மையை ஒப்புகொண்டதற்கு நன்றி ,யாழுக்கு வர முதலும் இதைத்தான் சொல்லியும் எழுதியும் வந்தேன்.பிரேக் இல்லாத கார் மற்றவனையும் அடித்து கடைசியில் தானும் எங்குகாவது முட்டி மோதி விழுந்து அழிந்துவிடும் என்று .

  • கருத்துக்கள உறவுகள்

நான் மட்டுமல்ல என் பதின்மூன்று வயது மகளும் வாசித்துவிட்டாள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை ஒப்புகொண்டதற்கு நன்றி ,யாழுக்கு வர முதலும் இதைத்தான் சொல்லியும் எழுதியும் வந்தேன்.பிரேக் இல்லாத கார் மற்றவனையும் அடித்து கடைசியில் தானும் எங்குகாவது முட்டி மோதி விழுந்து அழிந்துவிடும் என்று .

பிரேக் இல்லாத காருக்கு முன்னால் யார் உங்களை போகச்சொன்னது? இன்னமும் பழைய தமிழ் பட பாதிப்பு போகவில்லை கீரோயின் காருக்கு அடிக்கடி பிரேக் இல்லாமல் போகும், பிரேக் யூஸ் பண்ணாமல் வாகனத்தை நிற்பாட்டுவது பற்றி சொல்லி தருகிறார்கள் பின்வரும் காணொளியில் இதைவிட wiki விளக்கம் லின்ங்கும் உங்கடை கருத்தை படித்த யாழ்உறவுகள் பிரேக் இல்லாட்டி கதை அவ்வளவுதான் என்று நினைக்ககூடாது அல்லவா ??

http://www.wikihow.com/Stop-a-Car-with-No-Brakes

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை ஒப்புகொண்டதற்கு நன்றி ,யாழுக்கு வர முதலும் இதைத்தான் சொல்லியும் எழுதியும் வந்தேன்.பிரேக் இல்லாத கார் மற்றவனையும் அடித்து கடைசியில் தானும் எங்குகாவது முட்டி மோதி விழுந்து அழிந்துவிடும் என்று .

நகைசுவைகாக மட்டுமே அப்படி எழுதினேன்.
அதை தனிமனித  தாக்குதலாக எடுக்காதவிடத்து .......... நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.