Jump to content

பெயர் மாற்றங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய பெயரை திலகன் என மாற்றித் தருவீர்களா?

Link to comment
Share on other sites

  • Replies 985
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

என்னுடைய பெயரை திலகன் என மாற்றித் தருவீர்களா?

உங்கட பெயர திலகன் என்று மாத்தியிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞன் அண்ணை எனது பெயரில் உள்ள ஜீ யை தூக்கி விடுங்கள்

தூக்கினால் நன்றி :lol:

Link to comment
Share on other sites

ஏற்கனவே முனிவர் எண்ட பேரில ஒராள் இருக்கிறார். :lol:http://www.yarl.com/forum3/index.php?showuser=4194

அதனால் அப்படி மாற்றுவது குழப்பத்தை ஏற்படுத்தும். வேறு ஏதாவது பெயர் தெரிவு செய்து சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

அப்பிடியெண்டால் அவர் பெயரை வெறும் ஜீ எண்டு மாத்திவிடுங்கோ. சுவாமி எண்டுறபெயர் என்னமாதிரி ஜீ?

:lol:

Edited by மச்சான்
Link to comment
Share on other sites

அப்பிடியெண்டால் அவர் பெயரை வெறும் ஜீ எண்டு மாத்திவிடுங்கோ. சுவாமி எண்டுறபெயர் என்னமாதிரி ஜீ?

:unsure:

ஜீ விருப்பம் இல்லை என்றால் முனிவர் பாய் என்று கூப்பிடுவோம் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீ விருப்பம் இல்லை என்றால் முனிவர் பாய் என்று கூப்பிடுவோம் :unsure:

முனிவர் Boy என்றா ? அபச்சாரம். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே முனிவர் எண்ட பேரில ஒராள் இருக்கிறார். :unsure:http://www.yarl.com/forum3/index.php?showuser=4194

அதனால் அப்படி மாற்றுவது குழப்பத்தை ஏற்படுத்தும். வேறு ஏதாவது பெயர் தெரிவு செய்து சொல்லுங்கள்.

நன்றி இளைஞன் அண்னை என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தேன் இந்த பெயரை வைக்க வேண்டும் என்று பைங்கிளிகள் சொல்கின்றன ஆசாமி

மச்சான்

Posted Yesterday, 10:51 PM

அப்பிடியெண்டால் அவர் பெயரை வெறும் ஜீ எண்டு மாத்திவிடுங்கோ. சுவாமி எண்டுறபெயர் என்னமாதிரி ஜீ?

மச்சானுக்கு சுவாமி மீது அக்கறைதான் என்ன?? நன்றிங்கோ

Jil

Posted Today, 11:25 AM

ஜீ விருப்பம் இல்லை என்றால் முனிவர் பாய் என்று கூப்பிடுவோம்

மச்சான்

அடப்பாவி ஜில் என்னது முனிவர் பாய் இதை நான் வனமையாக கண்டிக்கிறேன்

[எப்பயாவது மாட்டாமலா போய்விடுவீர்]

தமிழ் சிறி

Posted Today, 12:13 PM

முனிவர் Boy என்றா ? அபச்சாரம்.

தமிழ் சிறி அண்ணை இந்த பெயர் எப்படி அது அபச்சாரமா எப்படி

Edited by முனிவர் ஜீ
Link to comment
Share on other sites

  • 4 weeks later...

எனது பெயரை ராசம்மா என தமிழில் மாற்றும்படி நிர்வாகத்திடம் மிக தாழ்மையுடன் விண்ணப்பிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

எனது பெயரை ராசம்மா என தமிழில் மாற்றும்படி நிர்வாகத்திடம் மிக தாழ்மையுடன் விண்ணப்பிக்கின்றேன்.

பெயர் தமிழில் மாற்றப்பட்டுள்ளது.

நன்றி இளைஞன் அண்னை என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தேன் இந்த பெயரை வைக்க வேண்டும் என்று பைங்கிளிகள் சொல்கின்றன ஆசாமி

உங்கட பெயர ஆசாமி எண்டு மாத்துறதோ முனிவர்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞன் பதில் சொல்ல தாமதித்ததால் முனிவர்ஜீ கோபித்து கொண்டு யாழிற்கு[குட் பாய்] வணக்கம் சொல்லி போய் விட்டார்

Link to comment
Share on other sites

  • 1 month later...

ஏற்கனவே ஒரு சின்ன மாமி என்ற பதிவு களத்தில் உள்ளதால் இறுதியாகப் பதிந்த சின்னமாமியின் வேண்டுகோளுக்கிணங்க பெயர் பெரியமாமி என மாற்றப்பட்டுள்ளது.

  • Like 2
Link to comment
Share on other sites

ஏற்கனவே ஒரு சின்ன மாமி என்ற பதிவு களத்தில் உள்ளதால் இறுதியாகப் பதிந்த சின்னமாமியின் வேண்டுகோளுக்கிணங்க பெயர் பெரியமாமி என மாற்றப்பட்டுள்ளது.

Too many மாமி S. :lol::lol:

Link to comment
Share on other sites

Too many மாமி S. :lol::lol:

நான் விரும்பி கேட்டுக்கொண்ட பெயரையே அனுமதித்துக்கொண்ட மருமகன் மோகனுக்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் விரும்பி கேட்டுக்கொண்ட பெயரையே அனுமதித்துக்கொண்ட மருமகன் மோகனுக்கு நன்றி!

பெரிய மாமியை விட, சின்ன மாமியிலை தான்.... ஒரு கிக் ஒண்டு இருக்குது. :)

Link to comment
Share on other sites

Valvai Mainthan அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பெயர் வல்வை லிங்கம் என மாற்றப்பட்டுள்ளது.

  • Like 2
Link to comment
Share on other sites

ஓ, லிங்கம் என்று மாற்றியதிற்காக சொல்கிறீங்களா?

பெயர்மாற்றத்திற்கு பின்னாலை ஒரு மர்மமே இருக்கு.

Edited by வல்வை லிங்கம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ, லிங்கம் என்று மாற்றியதிற்காக சொல்கிறீங்களா?

பெயர்மாற்றத்திற்கு பின்னாலை ஒரு மர்மமே இருக்கு.

சாமியராய் போகப்போறிங்களா?

  • Like 1
Link to comment
Share on other sites

அடப்பாவியளா!

எப்படியாவது உள்ளை போடுறதா தீர்மானிச்சிட்டிங்களா?

Edited by வல்வை லிங்கம்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம் நிர்வாகியே....

vidivelli என்று ஆங்கில பதத்தில் எழுத பட்டிருக்கும் எனது பெயரை விடிவெள்ளி என்று தமிழில் எழுதபட்டிருக்கவேண்டும் என்று ஆவலாய் உள்ளேன். தயவு செய்து ஆவன செய்வீர்களா?

Link to comment
Share on other sites

கிறுக்குபையன்26 வேண்டுகோளுக்கிணங்க பையன்26 எனவும் vidivelli யின் வேண்டுகோளுங்கிணங்க பெயர் தமிழில் விடிவெள்ளி என மாற்றப்பட்டுள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

ஒவ்வொரு தடவையும் அந்த இருவத்து ஆறை மாத்திரம் விடமாட்டன் எண்டு பையன் பிடிவாதமாய் நிக்கறான். :lol:

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.