Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் எங்கள் ஆட்டத்தின் நேர்த்தியை குறைக்காது - குமார் சங்கக்காரா

Featured Replies

'அரசியல் எங்கள் ஆட்டத்தின் நேர்த்தியை குறைக்காது'

 

img1130401033_1_1.jpg

 

இலங்கை வீரர்களை சென்னையில் விளையாட அனுமதிக்காதது தங்களின் ஆட்டத்திற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படு‌த்‌திவிடாது எ‌ன்று ஹைதரபாத் 'சன் ரைசர்ஸ்' அணியின் கேப்டன் குமார் சங்கக்காரா கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக வலுத்துவரும் போராட்டங்களின் ஒரு அங்கமாக ஏப்ரல் 3ஆம் தேதி துவங்க இருக்கும் 6வது ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கையை சேர்ந்த வீரர்கள் சென்னையில் விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இலங்கை வீரர்கள் சென்னை போட்டிகளில் பங்கேற்க்கமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹைதரபாத் 'சன் ரைசர்ஸ்' அணியின் கேப்டன் குமார் சங்கக்காரா, இந்த விவகாரத்தை பொறுத்தவரை, அரசியல் எங்களை சென்னையில் விளையாடுவதிலிருந்து தடுத்துள்ளது.

ஆனால், இத்தகைய தடையால் எங்களின் ஆட்டதிற்கோ, இந்த விளையாட்டின் மீது நாங்கள் கொண்டுள்ள பற்றிற்கோ எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது. இந்தியா என்பது வெறும் சென்னை மற்றும் தமிழ் நாடோடு முடிவது அல்ல, இந்தியாவின் பிற மாநிலங்களில் மக்கள் எங்களின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். நாங்களும் எங்களின் திறமைகளை நிரூபிக்க தயாராக உள்ளோம் என கூறினார்.

 

http://tamil.webdunia.com/sports/cricket/news/1304/01/1130401033_1.htm

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு மகிந்தவை விட அரசியல் கூட தெரியும் போல உள்ளது.

உலக கிண்ணத்தின் இறுதி அண்று இவர் பேசியதை கேட்டு இருந்தால் இவரின் இனவாதம் புரிந்து இருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

img1130401033_1_1.jpg

 

 

 இந்தியா என்பது வெறும் சென்னை மற்றும் தமிழ் நாடோடு முடிவது அல்ல, இந்தியாவின் பிற மாநிலங்களில் மக்கள் எங்களின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.

 

சரியான கூற்று. தமிழகத் தமிழர்க்ளின் முதுகில் ஏறிச்சவாரி செய்துகொண்டிருக்கும் சண் குழுமத்தின் சொந்த அணியான சண்ரைசர்ஸ் இன் தலைவரின் கூற்று அபாரமானது.

 

சண்ரைசஸ் அணியில் இருந்து சங்கக்காரா தூக்கப்படவேண்டிய நிலையில் தமிழகத்துக்கும் தமிழருக்கும் எதிரான கருத்துக்கொண்டிருக்கும் அவர் அந்த அணியின் தலைவராம்.

 

தமிழகம் சண் ஊடகங்களைப்  புறக்கணிக்கும்வரை இவ்வாறான கூற்றுக்களைக் கேட்கவேண்டியிருக்கும்

  • தொடங்கியவர்

சரியான கூற்று. தமிழகத் தமிழர்க்ளின் முதுகில் ஏறிச்சவாரி செய்துகொண்டிருக்கும் சண் குழுமத்தின் சொந்த அணியான சண்ரைசர்ஸ் இன் தலைவரின் கூற்று அபாரமானது.

 

சண்ரைசஸ் அணியில் இருந்து சங்கக்காரா தூக்கப்படவேண்டிய நிலையில் தமிழகத்துக்கும் தமிழருக்கும் எதிரான கருத்துக்கொண்டிருக்கும் அவர் அந்த அணியின் தலைவராம்.

 

தமிழகம் சண் ஊடகங்களைப்  புறக்கணிக்கும்வரை இவ்வாறான கூற்றுக்களைக் கேட்கவேண்டியிருக்கும்

 

ஆம். இதற்கெதிராக கூட மாணவர்கள் ஏதும் போராட்டம் நடத்துவார்கள் போலிருக்கு. :rolleyes:

இறுதியாக loyolahungerstrike இல் இதை போட்டிருந்தார்கள். :rolleyes:

 

சன்ரைசெர்ஸ் அணியில் , 2 சிங்கள ஆட்டக்காரர்கள், என்ன சொல்கிறார் கலாநிதி மாறன்? தீர்க்கமான ஒரு முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை, ஏன்? சங்ககாராவின் பேட்டி படித்தேன், ஒட்டு மொத்த தமிழர்களின் குரல் ஓசை கேட்கவில்லை போல் இருக்கிறது, புறப்படு தமிழா கலாநிதி மாறனை முற்றுகையிட, தமிழனை ஏமாற்றியது போதும், தமிழர்கள் இனியும் ஏமாறமாட்டர்கள்

(முகநூல் : loyolahungerstrike)

இது வேறொருவர் முகநூலில் பகிர்ந்திருந்தார். :rolleyes:

 

சன்ரைசர்ஸ் அணியில் சிங்களவனை கேப்டனாக நியமித்து விட்டு ஈழ தமிழர்களுக்காகவே டெசோ என்று சொல்ல எப்படி ஐயா உங்களுக்கு மனம் வருகிறது?

சன் தொலைகாட்சிக்கு உங்கள் கண்டனத்தை தெரிவிக்க...

தொலைபேசி எண் - 04444676767...

(முகநூல்)

 

  • கருத்துக்கள உறவுகள்

Kumar Sangakkara wont be penalized for controversial MCC Lords lecture
 

by D.B.S. Jeyaraj

Former Sri Lankan Cricket captain Kumar Sangakkara wont be penalised for allegedly “controversial” statements made in his MCC lecture at Lords.

KSOR75.jpg

Kumar Sangakkara on the ground during the first one-day international cricket match against England at the Oval in London, England June 28, 2011. pic courtesy of: Reuters

Sangakkara was the 1st SriLankan to deliver the prestigious 11th MCC spirit of Cricket Cowdrey lecture at Lords in Britain on July4th 2011.

Sangakkara impressed his illustrious audience through an illuminating ,multi-faceted oration & received a standing ovation at the end.

mp3: 

Click play for full audio of lecture by Kumar Sangakkaara

The Only other person to get a standing ovation after the spirit of cricket Cowdrey lecture at Lords was South African Bishop Desmond Tutu.

Despite bringing great honour to Sri Lanka by this lecture Sangakkara stirred a hornets nest back home due to some comments made by him.

The outspoken ex-capt made critical remarks on how politics in Sri Lanka was interfering in Cricket& how corruption was affecting the game.

These critical remarks were highlighted in news reports&commentaries in sections of the British press. The international media followed suit.

 

KSMCCTC74B.jpg

Kumar Sangakkara delivering the 11th MCC Spirit of Cricket lecture

This caused much controversy in Sri Lanka. Sports minister Mahindananda Aluthgamage told the media an inquiry would be held & action be taken.

 

There was heated discussion on the episode with some being critical of Sangakkara while many were supportive of the cricket hero’s candour.

Sections of the media contributed to the “hysteria” by stating that Sangakkara would be punished as a “traitor” by the Rajapaksa regime.

There was much concern over this media speculation as Kumar was widely popular in the country&many felt the comments he made were valid & true.

Contrary to the expectation that Sangakkara would be penalised it is learnt reliably that no punitive action would be taken against Kumar.

MRKS792.jpg

Kumar Sangakkara during a meeting with President Rajapaksa at the Temple Trees after the conclusion of the World Cup 2011

It is learnt that President Mahinda Rajapaksa himself had “examined” the text of the lecture in detail & had ruled out punitive action over it.

The President had reportedly opined that Sangakkara had brought honour to the country & also praised Sri Lankas war victory against the LTTE.

It is now felt that a media “spin” by interested parties had distorted the tone & content of Kumar Sangakkaras speech into a controversial one.

Since Kumar had breached his contractual obligations by speaking out publicly on Sri Lankan cricket an”explanation”would be sought from him.

This is expected to be a mere formality for the purposes of record & no serious action on the matter is on the cards against the ex-captain.

Kumar Sangakkara is arguably the most popular cricketer in Sri Lanka after the retirement of Muralitharan. He is mobbed by fans in Jaffna too.

The Cowdrey lecture is named after MCC “Gentleman” cricketer & former England & Kent captain Colin Cowdrey who was born in Bengalooru in India.

http://dbsjeyaraj.com/dbsj/archives/2505

  • கருத்துக்கள உறவுகள்

உலக கிண்ணத்தின் இறுதி அண்று இவர் பேசியதை கேட்டு இருந்தால் இவரின் இனவாதம் புரிந்து இருக்கும்...

 

அப்படி என்ன தான் பேசி இருந்தார்....

சரியான கூற்று. தமிழகத் தமிழர்க்ளின் முதுகில் ஏறிச்சவாரி செய்துகொண்டிருக்கும் சண் குழுமத்தின் சொந்த அணியான சண்ரைசர்ஸ் இன் தலைவரின் கூற்று அபாரமானது.

 

சண்ரைசஸ் அணியில் இருந்து சங்கக்காரா தூக்கப்படவேண்டிய நிலையில் தமிழகத்துக்கும் தமிழருக்கும் எதிரான கருத்துக்கொண்டிருக்கும் அவர் அந்த அணியின் தலைவராம்.

 

தமிழகம் சண் ஊடகங்களைப்  புறக்கணிக்கும்வரை இவ்வாறான கூற்றுக்களைக் கேட்கவேண்டியிருக்கும்

 

அவங்களும் கள்ளர்கள்..இவங்களும் கள்ளர்கள்...இதுக்கு மிஞ்சி என்ன சொல்ல.......

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியொன்றும் அதிகமாகப் பேசவில்லை. "இந்த உலகக் கிண்ணப் போட்டியில் பெறும் வெற்றியை எமது நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த படையினருக்கு சமர்ப்பிக்கிறேன்" என்று சொன்னார், அவ்வளவுதான். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா பைய்யன் ?

  • கருத்துக்கள உறவுகள்

சன்ரைஸ் ஐதராபாத்.. சார்பாக சங்ககார ஐபி எல்லில் அணித் தலைவர் நிலையில் விளையாட இருக்கிறார்.

 

இந்த ஆண்டில் ஐ பி எல்லில் நுழையும் இந்த அணியையும் வீரர்களையும் வாங்கி இருப்பது.. கலைஞர் கருணாநிதியின் சொந்தக்காரரான மாறன் குடும்பத்தின்..  சன் தொலைக்காட்சி வலையமைப்பு ஆகும்..!

 

Sunrisers Hyderabad

trans.png

trans.png

Owner SUN TV Network

Coach Tom Moody

Captain Kumar Sangakkara

Venue Rajiv Gandhi Cricket Stadium

 

http://www.iplt20.com/teams/sunrisers-hyderabad/

 

மீண்டும்.. கருணாநிதி குடும்பம்.. தமிழர்களுக்கு இழைக்கும் துரோகத்தின் இன்னொரு அத்தியாயம் இது. பல ஆயிரக்கணக்கான டொலர்கள் இவருக்கு வழங்கப்பட்ட நிலையில் தான்... இவர்.. சன் தொலைக்காட்சி வலையமைப்பு சொந்தம் கொண்டாடும் அணிக்காக விளையாட இருக்கிறார்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதேபோல்.. சிங்கள அணி வீரர்களை சென்னையில் விளையாட அனுமதிக்காவிட்டால்..  ஐ பி எல் லில் இருந்து விலகப் போகிறேன்.. ஐ பி எல் லில் சிறீலங்கா அணிச் சிங்களவர்கள் யாரும் விளையாடப் போகக் கூடாது என்று கூவின.. முரளியும் RCB இல் விளையாட இருக்கிறார்.

 

http://www.iplt20.com/teams/royal-challengers-bangalore/

  • கருத்துக்கள உறவுகள்

நாளை காலை 10 மணிக்கு சிங்கள வீரர்களை நீக்காத சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளாரன சன்குழுமத்தின் பட்டினப்பாக்கம் சன் தொலைக்காட்சி அலுவலகம் முற்றுகை... தமிழர்களிடம் பிழைப்பு நடத்தி அவர்கள் பணத்தை கொண்டு அவர்கள் மண்ணிலே இருந்து கொண்டு சிங்கள வீரர்களை விளையாட வைத்தால் என்ன நடக்கும் என உணர்த்துவோம்,...!!

தமிழரின் தாகம்!! தமிழீழ தாயகம்!!

via - Loyolahungerstrike

488298_583840734967514_1230812863_n.jpg
  • தொடங்கியவர்

575661_430887990335277_1391959571_n.jpg

 

(முகநூல்)

  • தொடங்கியவர்

இணையதள நண்பர்கள் இங்கே சென்று தமிழின விரோதி சன் குழுமத்தை கண்டிக்கலாம்

facebook
https://www.facebook...risershyderabad

twitter
https://twitter.com/SunRisers

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்

58951_10151345545407944_2021433323_n.jpg

 

 

ஆக்கம்: நாங்கள். இணைப்பு: முகநூல்

சிறி லங்கா கிரிக்கேட் டீமை புறக்கணிப்பதிற்கும் சிறிலங்கா விளையாட்டுவீரர்களை புறக்கணிப்பதற்கும் இடையே வித்தியாசம் இருக்கின்றது .சிறிலங்காவை அவர்கள் பிரதிநிதி படுத்துவதால் சிறீலங்கா டீமை புறக்கணிப்பது என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளகூடியது .தனி நபராக ஒரு விளையாட்டு வீரரை புறக்கணிப்பது என்ன நியாயம் என்று விளங்கவில்லை .

 

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி சர்வதேசத்தால் ஒதுக்கிவைத்த நேரத்தில் கூட தென்னாபிரிக்க  வீரர்கள் வெவ்வேறு நாடுகளில் லீக் ஆட்டங்களில் விளையாடிக்கொண்டுதான் இருந்தார்கள் .BARRY RICHARDS,MIKE PROCTER,KEPLER WESSELS,CLIVE RICE இவர்களெல்லாம் இங்கிலாந்து கழகங்களில் அந்த நேரம் விளையாடிக்கொண்டுதான் இருந்தார்கள் .

 

எல்லாவற்றையும் அரசியலாக்கி ஒன்றும் இல்லாமல் போகப்போகின்றோம் .

 

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்ப்பு சிறீலங்கா அணிக்கும் அதன் அணி வீரர்களுக்கும் எதிராகவே இப்போதைக்கு பதியப்பட்டு வருகிறது. இது நாளை இந்திய அணிக்கு எதிராகவும்.. திரும்பலாம். இந்திய அணி தொடர்ந்து சிறீலங்காவிற்கு வால் பிடிக்கும் என்றால்.

 

பாகிஸ்தான் நாட்டுக்காக அந்த நாட்டு அணி வீரர்களை ஐ பி எல் லில் இருந்து தடை செய்ய முடியுன்னா.. ஏன் இது ஆகாது..??????!

 

இப்ப எல்லாத்திற்கும்.. ஒன்றுமில்லாமல் போகப் போகுது என்று பயங்காட்டி காட்டி சில பேர் காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்காங்க. ஏதோ முந்தி கனக்க இருந்த கணக்கா..!!! :icon_idea:

  • தொடங்கியவர்

555698_443083452433690_190292583_n.jpg

 

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்

mwa3hl.png

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் அரசியலாக்கி ஒன்றும் இல்லாமல் போகப்போகின்றோம் .

இப்போ எதை எதை கையில் வைத்திருக்கிறீர்கள் என்று நீங்கள் பட்டியல் போட்டால் .........

 
 
ஐயோ இவற்றை  இழக்க போகிறோமே என்று நாம் கவலைபடலாம்.

ஒன்றில் அரசியல் தெரிய வேண்டும் அல்லது விளையாட்டு தெரிய வேண்டும் அல்லது சினிமா தெரியவேண்டும் ஒன்றுமே தெரியாமல் புலியில் இருந்ததை நிறுவ ஏன் கஷ்ட படுகின்றீர்கள் .

கடைசி நுணா இணைத்ததற்கு அர்த்தம் ஆவது தெரியுமா ,

இதே போல இங்கிலாந்து ஆட்டக்காரர் ஒருவருக்கு ஒரு விடயம் நடந்தது அது யார் என்ன நடந்தது என எழுதுங்கள் பார்க்கலாம் .

எட்டாம் வகுப்பும் ஐந்தாம் வகுப்பும் பிடிக்கும் சண்டையாய் யாழ் மாறக்கூடாது.(இன்று திண்ணை அப்படித்தான் இருந்தது ) 

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றில் அரசியல் தெரிய வேண்டும் அல்லது விளையாட்டு தெரிய வேண்டும் அல்லது சினிமா தெரியவேண்டும் ஒன்றுமே தெரியாமல் புலியில் இருந்ததை நிறுவ ஏன் கஷ்ட படுகின்றீர்கள் .

கடைசி நுணா இணைத்ததற்கு அர்த்தம் ஆவது தெரியுமா ,

இதே போல இங்கிலாந்து ஆட்டக்காரர் ஒருவருக்கு ஒரு விடயம் நடந்தது அது யார் என்ன நடந்தது என எழுதுங்கள் பார்க்கலாம் .

எட்டாம் வகுப்பும் ஐந்தாம் வகுப்பும் பிடிக்கும் சண்டையாய் யாழ் மாறக்கூடாது.(இன்று திண்ணை அப்படித்தான் இருந்தது ) 

"நீங்களே" எல்லாம் தெரிந்த மாதிரி நிறுவ முயற்சி செய்யும்போது .........

 
நாங்க ........
ஏனுங்க செய்ய கூடாது?????
 
ஒரே ஒரு காரணம் எழுதுவீங்களா????
  • 3 weeks later...

சிறி லங்கா கிரிக்கேட் டீமை புறக்கணிப்பதிற்கும் சிறிலங்கா விளையாட்டுவீரர்களை புறக்கணிப்பதற்கும் இடையே வித்தியாசம் இருக்கின்றது .சிறிலங்காவை அவர்கள் பிரதிநிதி படுத்துவதால் சிறீலங்கா டீமை புறக்கணிப்பது என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளகூடியது .தனி நபராக ஒரு விளையாட்டு வீரரை புறக்கணிப்பது என்ன நியாயம் என்று விளங்கவில்லை .

 

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி சர்வதேசத்தால் ஒதுக்கிவைத்த நேரத்தில் கூட தென்னாபிரிக்க  வீரர்கள் வெவ்வேறு நாடுகளில் லீக் ஆட்டங்களில் விளையாடிக்கொண்டுதான் இருந்தார்கள் .BARRY RICHARDS,MIKE PROCTER,KEPLER WESSELS,CLIVE RICE இவர்களெல்லாம் இங்கிலாந்து கழகங்களில் அந்த நேரம் விளையாடிக்கொண்டுதான் இருந்தார்கள் .

 

எல்லாவற்றையும் அரசியலாக்கி ஒன்றும் இல்லாமல் போகப்போகின்றோம் .

 

தென்னாபிரிக்க போராட்டத்திற்கும் நமதுக்குமிடையில் இருக்கும் வித்தியாசத்தை புரிந்தால், அரசியல், விளையாடு, சினிமா எல்லம் புரிந்திருக்கும்.

 

1.தென்னாபிரிக்காவில் இன அழிப்பு இருக்கவில்லை. இன பாகுபாடு சட்டம் இருந்தது. இது பல ஐ.நா பட்டயங்களுக்கு எதிரானது. இலங்கையில் எதிர் மறை நிலை. இலங்கையில் இனவழிப்பு பயங்கரவாத சட்டம், அவசரகாலச் சட்டம் காணி சுவீகரிப்பு சட்டம், அரசகரும மொழி. போன்ர பொதுவான சட்டங்களால் நடத்தபடுவது.

2.தென்னாபிரிக்க வெள்ளைகளின் நடத்தை தமக்கு அவமானமாக இருப்பதாக பல வெள்ளை அரசுகள் கருத்தின. இலங்கை தனது தாழ்வு நிலையை கணக்கில் கொள்வதில்லை.

3.தென்னாபிரிக்க பகிஸ்பரிப்பு அரசுகள் மட்டத்தில் வந்தது. இதனால் அரசு வீரர்களை அனுப்ப முடியவில்லை.  இந்தியாவில் இலனகை அரசு விளையாட முடியும். அதனால் வீரர்கள் மட்டத்தில் எதிர்க்கப்படுகிறார்கள்.

4.தமிழ் நாட்டில் சிங்கள சுற்றுலாவுக்கு எதிர்ப்பிருக்கிறது. சிங்கள வீரர்கள் சிங்களவர்களே என்பதி தெரிந்துகொள்ளவும்.

5.தென்னாபிரிக்க வீரர்கள் அரிசுன ரணதுங்க்கா மாதிரி அரசியலில் ஒடுக்கபட்ட இனத்திற்கு எதிராக செயல் ஆற்றவில்லை. இதனால் நாடுகள் அவர்களை விளையாட விடுவதில் பிரச்சணைகளை எதிபார்க்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.