Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனந்தபுரம் நினைவும் அவலவாழ்வின் கதையும்.

Featured Replies

நெடுக்ஸ்... ! முடிவா என்னதான் சொல்ல வாறியள்???  எல்லாத்துக்கும் பந்தி பந்தியா வியாக்கியானம் சொல்லிக்கொண்டு இருக்கலாம். 

முடிந்தால் ஏதாவது நல்லது நடக்கிறதுக்கு வழி சொல்லுங்கோ. அதுகளின்ர கஷ்டமும் வலியும் அதுகளுக்கு மட்டுந்தான். அவையளே முடிவெடுக்கட்டும். அதைக் குற்றம்குறை கூறி பழிக்காமல் எங்கட வேலையைப் பாத்துக்கொண்டிருந்தாலே... அதுகளுக்குச் செய்யிற பெரிய உதவி. 

தயவுசெய்து...இனிமேலாவது அவர்களின் வலிகளில் குளிர்காயாமல் இருக்க முயற்சிப்போம்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையைப் பார்த்தால் மனிதர் எல்லாரும் விபச்சாரத்தால்தான் சந்ததிகளைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்று எடுக்கலாம்.

மனிதரோ, விலங்கோ ஒரு பருவத்திற்கு வந்த பின்னர் தமது துணைகளை தாமே தெரிவு செய்கின்றனர். அதிலும் வயதுக்கு வந்த மனிதர் யாருடைய கட்டாயப்படுத்தல்களும் இன்றி சுயமாகச் சிந்தித்து திருமணத்திற்கோ, கூடி வாழ்வதற்கோ சம்மதித்தால் அதைப் பற்றிக் கருத்துக் கூறவேண்டியதில்லை.

வாழ்வு கொடுக்கின்றேன், தியாகம் செய்கின்றேன் என்ற போர்வையில் சிலர் துஷ்பிரயோகம் செய்வதால் நல்லவர்களையும் நம்பமுடியாமல் உள்ளது. 

காகம்.. உனக்கு சொத்து இருக்கா.. விசா இருக்கா.. கூடு இருக்கா.. காசு இருக்கா என்று பார்த்து எல்லாம் இனக்கலப்புச் செய்வதில்லை கிருபன் அண்ணா. இங்கு தான் தமிழ் பெண்கள் விபச்சாரியாகிறார்கள். இயற்கையாக அமைய வேண்டிய ஆண் - பெண் உறவை விலைக்கு சலுகைகளுக்கு விற்பதுதான் விபச்சாரம். அந்த வகையில் அநேக தமிழ் பெண்களின் திருமணமே ஒரு வகை விபச்சாரமே..!

ஒரு தந்தைக்கு நிகரான மனிதரை.. உலகம் வியக்க.. ஒழுக்கத்தை பேணிய ஒரு அமைப்பில் அதன் தலைவரின் வழிகாட்டலின் கீழ் உருவான ஒரு முன்னாள் போராளி திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுக்கிறாள் என்றால்.. அவள் இருக்கும் சூழலைப் பற்றி சிந்திக்காமல்.. முழுப் பழியையும் அந்த ஐயா மீது போடுவது எந்த வகையில் நியாயம்.

இந்த நிலைகளுக்கு அகூதா அண்ணா சொன்னது போல.. எம்மவர்களை நாமே திட்டித்தீர்ப்பதல்ல தீர்வு. எமக்கான சமூகப் பிரச்சனைகளை நாங்கள் எதிர்கொள்ள நடவடிக்கைகளில் இறங்குவதோடு.. எமது இன விடுதலையை துரிதப்படுத்த வேண்டும் என்பதையே இவை காட்டி நிற்கின்றன. அதுவா இங்கே பேசப்படுகிறது. பிரச்சனைக்குரிய மரத்தின்.. ஆணி வேரை விட்டு கிளைகளை வெட்டி என்ன பயன்..???! :icon_idea:

நெடுக்ஸ்... ! முடிவா என்னதான் சொல்ல வாறியள்???  எல்லாத்துக்கும் பந்தி பந்தியா வியாக்கியானம் சொல்லிக்கொண்டு இருக்கலாம். 

முடிந்தால் ஏதாவது நல்லது நடக்கிறதுக்கு வழி சொல்லுங்கோ. அதுகளின்ர கஷ்டமும் வலியும் அதுகளுக்கு மட்டுந்தான். அவையளே முடிவெடுக்கட்டும். அதைக் குற்றம்குறை கூறி பழிக்காமல் எங்கட வேலையைப் பாத்துக்கொண்டிருந்தாலே... அதுகளுக்குச் செய்யிற பெரிய உதவி. 

தயவுசெய்து...இனிமேலாவது அவர்களின் வலிகளில் குளிர்காயாமல் இருக்க முயற்சிப்போம்!

உங்களுக்கு பந்திகள் வாசிக்கப் பஞ்சி போல.. வாசிக்காமலே வினாத்தொடுக்கிறீர்கள் என்று தெரியுது. இங்கு நாம் பதிந்த முதற்கருத்திலேயே நாங்கள் இதற்கு என்ன செய்தால் நல்லம் என்பதைச் சொல்லிவிட்டோமே..???! :)

இந்தப் போர் பாதிப்புற்ற மக்களுக்கு (முன்னாள் போராளிகள் என்போரே இதில் அதிகம் அடங்குகின்றனர்) நாம் செய்ய வேண்டியது இரண்டு.

1. இவர்களை தோல்வியின் தாக்கத்தில் இருந்தும் அதனால் ஏற்பட்டுள்ள மன

அளவில் உள்ள பாதிப்பில் இருந்தும்...  மீட்டு இயல்பிற்குக் கொண்டு வருவது.

2. அவர்கள் சமூகத்தில் சந்தித்து நிற்கும் சவால்களில் இருந்தும் அவர்கள்

மீண்டு வர வழிகாட்டுவது... அவர்கள் இயல்புக்குத் திரும்பும் வரை..

ச்மூகத்தோடு இரண்டறக் கலக்கும் வரை.. துணையிருப்பது.குறிப்பாக இவர்கள்

திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுவதை இயலுமானவரை தடுப்பது.. தவிர்க்கச்

செய்வது.

இதனைச் செய்யாமல்.. வெறுமனவே அவர்களை கஸ்டத்துக்குள்ளும்

துன்பத்துக்குள்ளும் தள்ளிவிட்டு விடுப்புப் பார்த்துக் கொண்டு அவற்றை

இட்டு போலி  மனித உரிமை அக்கறைகளும்.. காணொளிகளும்.. கட்டுரைகளும்..

கதைகளும்.. கவிதைகளும் வரைந்து என்ன பயன்..??! இந்தக் கேள்வி எனக்குள்

எப்போதோ எழுந்த போதும்.. ஒரு சிறு குழுவாக ஒரு பெரிய சவாலை சந்திப்பது இலகு

அல்ல என்பதால் ஒடுங்கிக் கிடக்க வேண்டி உள்ளது. குறிப்பாக எம்மவர்களில்

மற்றவர்களை நம்ப முடியாத ஒரு சூழலில்.. இது இவ்வாறு அமைந்து விடுகிறது.

இதில் இருந்து மீள வேண்டின் சர்வதேச கவனத்தை இவர்கள் மீது திருப்புவதும்

கூட இவர்களின் மீள்விற்கு ஒரு வழியாக அமையலாம்..! மேலும் போராளிகள்

தங்களின் தனிப்பட்ட வாழ்வில் எடுக்கும் நல்ல.. அல்லது பாதகமற்ற முடிவுகளை

சிலாகித்து கெடுப்பதிலும் அவர்களின் புத்திக்கு சிந்தனைக்கு செயற்பட

விடுவது நன்று..! :icon_idea:

உண்மையில் இவர்களை அந்த அதிர்ச்சிகளில் இருந்தும் மீள வைக்க வேண்டிய

பொறுப்பு.. எங்கள் சமூகத்தினது. குறிப்பாக புலம்பெயர் மற்றும் உள்ளூர்

கல்விச் சமூகத்தினது. ஆனால் அது அவ்வாறு செயற்படுவதாகத் தெரியவில்லை.

அல்லது அது சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கப்படவில்லை. அந்த வகையில்..

இதனை சர்வதேச அமைப்புக்களூடாகக் கொண்டு சென்று நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதற்கான உருப்படியான நகர்வுகள் போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆகின்ற

இவ்வேளையிலும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. செய்யப்பட்டிருந்தால்...

இப்படியான கதைகளும் போராளிகளின் இன்றைய கஸ்டத்தை காட்டி  ஒட்டுமொத்த தமிழ்

மக்களினதும்.. இந்தப் போராளிகள் எதற்காக போராடினார்களோ அதன் பிரதான

இலச்சியத்தையும் குழிந்தோண்டிப் புதைக்கும் காணொளிகளும்.. கட்டுரைகளும்..

வரையப்படும் நிலை தோன்றி இருக்காது. இது கூட எதிரிக்கு எம்மீதான

அடக்குமுறைக்கு உதவி நிற்கிறது.

இந்தியப் படைகள் காலத்தில் அடைக்கலம் கொடுத்துக் காத்த மக்கள் இன்று

அதைச் செய்ய முடியவில்லை என்றால் அதற்குக் காரணம்.. அந்த மக்கள்

எதிர்நோக்கியுள்ள ஆபத்தாகும். இதனை புலம்பெயர் எழுத்தாளர்கள் தங்களுக்குரிய

வகைகளுக்கு திரித்தும்.. மொழுகியும் எழுதி வருகின்றனர் என்ற சந்தேகம்

எமக்குள் இயல்பாக எழுகிறது.

Edited by nedukkalapoovan

ஏதாவது உருப்படியா இருந்தா வாசிக்கலாம். வியாக்கினங்களை எல்லாம்................ :)

ஒண்டும் கதைக்காமல் இருந்தாலே அந்தச் சனத்துக்கு மெத்தப்பெரிய உபகாரமாக இருக்கும் நெடுக்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமே ஒரு விபச்சாரம்??, என்ன தான் ஏட்டில படிச்சாலும் பத்துப் பட்டம் வாங்கினாலும்  சொந்த அனுபவம் இல்லாமல் மனித உறவுகளையும் சில ஆழங்களையும் தொடுவது இயலாத காரியம் என்பதை நெடுக்கிடமிருந்து நாம் எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டும். நன்றி நெடுக்கர்!

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது உருப்படியா இருந்தா வாசிக்கலாம். வியாக்கினங்களை எல்லாம்................ :)

ஒண்டும் கதைக்காமல் இருந்தாலே அந்தச் சனத்துக்கு மெத்தப்பெரிய உபகாரமாக இருக்கும் நெடுக்ஸ்.

உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத யதார்த்தங்களை எல்லாம் வியாக்கியானம் என்று சொல்லப்படாது..! :lol:

திருமணமே ஒரு விபச்சாரம்??, என்ன தான் ஏட்டில படிச்சாலும் பத்துப் பட்டம் வாங்கினாலும்  சொந்த அனுபவம் இல்லாமல் மனித உறவுகளையும் சில ஆழங்களையும் தொடுவது இயலாத காரியம் என்பதை நெடுக்கிடமிருந்து நாம் எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டும். நன்றி நெடுக்கர்!

வரையறுத்து விட்டுத்தான் சொல்லி இருக்கிறேன் ஜஸ்ரின் அண்ணா. எந்த வரையறைகளும் இறுதியானவைகள் கிடையாது. இருந்தாலும்.. குறிப்பிட்ட வரையறையின் கீழ் எமது சமூகம் இலாப நட்டம் (அன்பு.. புரிந்துணர்வு.. அந்நியோன்னியம் எல்லாம் எங்கடை ஆக்கள் பார்க்கினமோ என்றது அவர்கள் வீடுகளில் நடக்கும் நாய் கடி பூனை கடியை பார்க்கத் தெரியல்ல) பார்த்துச் செய்யும் திருமணங்கள் விபச்சாரத்திற்கு சமன் என்பதில் எனக்கு வேறு கருத்தில்லை..! அது எனது கருத்து. அதுவே எல்லோரினதாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா பீலிங்க்ஸ் ஆ யாருமே புரிஞ்சிகிறாங்க இல்லையே......

ஒரு பாப்பா விட்டிட்டு போனதுக்காக இம்புட்டு பீல் பண்ணலாமா நெடுக்ஸ் அண்ணா.....

நெடுக்ஸ் அண்ணா நெடுகலும் படிப்பு படிப்பு எண்டு அத கட்டிபிடிசிட்டு இருந்திங்கள் எண்டா இனி வாரவலும் அப்பிடி தான் செய்வாள்....

U know one thing ? அவ உங்களை விட்டிட்டு போறதுக்காக ஒரு Excuse கண்டு பிடிச்சு இருக்கா அது தான் விசா சொத்து அது இது என்று.... பட் எல்லாரும் அப்பிடி இல்ல தானே.....

But don't worry brother as a brother I'm always here for you.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரைப் பொறுத்த வரை திருமணமே ஒர் விபச்சாரம் என்டால் அவரது பெற்றோர் விபச்சாரிகளா?[மன்னிக்கவும் நெடுக்கர்] :(

இது என்னை மொடலா வைச்சு கருத்தெழுதல்ல சுண்டல். பொதுவான எமது சமூகத்தின் நடத்தைகளை நீண்ட காலம்.. ஊரில்.. அதன் பின்னர் கொழும்பில்.. அதன் பின்னர் புலம்பெயர் நாடுகளில் தொடர்ந்து அவதானித்து வந்தவன் என்ற அடிப்படையில் தான் பதிவு செய்திருக்கிறேன்.

உங்கள் கருத்து யாழில் நான் பகிர்ந்து கொண்ட ஓரிரு விடயங்கள் சார்ந்து எய்தப்பட்ட அனுமானங்களே தவிர.. என்னை யாரும் விசா.. சொத்து.. சுகம் கொண்டுவான்னும் கேட்கல்ல.. நானும் கேட்கல்ல.  கேட்கவும் அனுமதிக்கல்ல.. அனுமதிக்கவும் மாட்டேன். அந்தளவுக்கு இழிவாகப் போய் குடும்பம் என்ற உறவுநிலையை எய்ந்தனுன்னு அவசியம் எனக்கில்லை..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆ அப்ப சரி..... ஆனால் பெரும்பாலும் இந்த பொண்ணுங்களே இப்பிடி தாண்ணே.... சொத்து சுகம் பணம் காசு விசா எண்டு இருந்தா இந்த பொண்ணுங்களா ஈஸி ஆ மடக்கலாம்.....

இன்னொருத்தன் வசதியானவன் எண்டதுக்காக கட்டின புருஷனையும் பிள்ளைங்களையும் வீட்டிடு ஓடி போன பொண்ணுங்க நிறைய இருக்காங்க....

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரைப் பொறுத்த வரை திருமணமே ஒர் விபச்சாரம் என்டால் அவரது பெற்றோர் விபச்சாரிகளா?[மன்னிக்கவும் நெடுக்கர்] :(

எங்க அம்மா அப்பா சீதனமோ.. சொத்தோ... சலுகையோ.. விசாவோ.. எதிர்பார்த்துக் கட்டல்ல. அவங்க அவங்க தங்கட அன்புக்குப் பாத்திரம் என்ற வகையில் மட்டும் தான் தேர்வு செய்து கட்டிக்கிட்டாங்க. அதன் பின்னர் அம்மா அப்பா தாங்களா சேர்த்தது தான் அவர்கள் அனுபவித்தவை. பரம்பரை சொத்துக்கள் தாய் வழி  தந்தை வழி..பிள்ளைகளைச் சேர்ந்தனவே தவிர.. சீதனமோ.. நன்கொடையோ.. முதிசமோ..வேறு எந்த எதிர்பார்ப்புமோ இருக்கவில்லை என்பது தான் நான் ஊரிலும் பெற்றோர் மூலமும் அறிந்து கொண்ட செய்தி. அந்த வகையில் அது திருமணம் என்பது விபச்சாரம் என்ற.. எனது வரவிலக்கணத்துக்குள் அடங்காது. :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆ அப்ப சரி..... ஆனால் பெரும்பாலும் இந்த பொண்ணுங்களே இப்பிடி தாண்ணே.... சொத்து சுகம் பணம் காசு விசா எண்டு இருந்தா இந்த பொண்ணுங்களா ஈஸி ஆ மடக்கலாம்.....

இன்னொருத்தன் வசதியானவன் எண்டதுக்காக கட்டின புருஷனையும் பிள்ளைங்களையும் வீட்டிடு ஓடி போன பொண்ணுங்க நிறைய இருக்காங்க....

நாங்க சொன்னதை நீங்களும் தான் கண்டிருக்கிறீங்க சுண்டல். ஆனால் இங்கு சிலர் அதனை மறைக்கின்றனர். என்னா அந்த பட்டைய வீச்சுக்குள் (spectrum) தாங்களும் வர வேண்டி வருமோன்னு பயப்பிடுறாங்க போல..! அதுதான் சமூகத்தின் நன்மை கருதாமல்.. தங்களை முன்னிறுத்தி சிலதை defend பண்ணிக்கிறாங்க.  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே அவங்க எப்பிடி ஒத்துக்குவாங்க பெரும்பாலானவங்க தங்கள வித்து தானே கட்டி இருக்காங்க......

அதுமட்டுமில்ல..... இப்போலாம் ஊரில இருக்கிற அம்மா அப்பாவ கூப்பிட்டு அந்த காசையும் எடுத்திட்டு வயசு போன உடன கலட்டி விடுறவங்களும் இருக்காங்க...

இவங்களுக்கு எல்லாம் வாழ்க்கையே ஒரு பிசினஸ் ஆ போகிடிச்சு....

இந்த வயதானவர்கள் விடயத்தில் எம்மவர்களின் விளையாட்டை பிரிட்டன் அரசே கண்டறிந்து இப்போ புதிய நடைமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.

வயதானவர்களை இங்க ஸ்பொன்சரில எடுக்கிறது.. அப்புறம் பிள்ளைகளோட பிரச்சனை என்று சொல்லி கவுன்சிலில் பதிந்து பென்சனும்.. இலவச வதிவிடமும் எடுக்கிறது. பிறகு அதை ஆக்களுக்கு வாடகைக்கு விடுறது.

இந்த விளையாட்டை அரசாங்கம் கண்டுபிடிச்சு.. இப்போ.. ஸ்பென்சர் செய்பவர்களே 5 வருடங்கள் வரை.. பராமரிக்கவும் வேண்டும் என்ற இறுக்கமான சட்டத்தைக் கொண்டு வந்துவிட்டது.

இவர்கள் வந்து இலகுவாக இருந்த சட்டங்களை எல்லாம் இறுக்கமாக்கினது தான் மிச்சம். இப்படிப்பட்ட ஆக்கள் ஊரில என்னென்ன செய்திருப்பினம். இதில இயக்கம் ஒரு சில பொருட்களுக்கு 5% வரியும் சிலதுக்கு 10% வரியும்..வசூலிச்சது பெரிய குறையாமில்ல சிலருக்கு..! அதுவும் ஊதியம் இன்றி.. நாட்டுக்காக தியாகம் செய்ய முன்வந்த.. போராளிகளைப் பாராமரிக்க. ஆனால் பிரிட்டனில்.. 17.5% வரி வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் கொடுக்கிறது தெரியாம சிற்றிசன் சிப்புக்கு கலியாண முடிச்சுக்கிட்டு வேற... வருகினம்..!!!!!

எப்பவுமே திருமணம் என்றால் என்ன.. எது என்றால் என்ன சுரண்டல் குணம்.. எம்மவருக்கு. அதுவே எமது போராட்டத்தையும் காட்டிக்கொடுக்கிற அளவு பாதகத்தைச் செய்யத் துணிய வைத்தது இவர்களை..! இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் அவர்களுக்காகப் போராடப் போன.. இந்தப் பெண்களின் எதிர்காலம்..???! இறைவன் தான் காக்கனும்..! :(:icon_idea:

அது மட்டும் இல்லை இந்த சனங்கள் ஒரு மரத்த வெட்டனும் எண்டா இங்க கவுன்சில் ட்ட அனுமதி கேட்டு தான் வெட்டனும்... இல்லாட்டி அம்போ தான் ஆனா இதே சட்டத்த இயக்கம் சுற்று சூழலை கருத்தி கொண்டு கொண்டுவந்த பொழுது மேலையும் கீழையும் துள்ளினவை...... இந்த சனத்துக்கு எதுக்கு சுதந்திரம் தனி நாடு எல்லாம்.... நல்லா சிங்கவனின் அடக்கு முறைக்குள்ள இருந்து வாழட்டும்.....

இயக்கத்திற்கு போராட்டத்திற்கு வரி கொடுக்க மறுத்து சண்டித்தனம் காட்டி அவதூறு பரப்பி திரிஞ்ச வர்த்தகர்கள் எல்லாம் இப்ப வெள்ள வான் பயத்தில 50 லட்சம் 60 லட்சம் எண்டு தூக்கி குடுக்கினம்....:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த போராளிக்கு ஒரு தொழில் வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுக்க எவளவு வரும்? என்று ஒரு கள உறவு கேட்டிருந்தார்.... தான் முயற்சி செய்து பாபதர்க்கு.....

சுண்டல் மிக்க நன்றிகள். எப்போதுமே ஏதாவதொரு செயல்வடிவத்துக்கான ஊக்கியாக முனவந்து முதல் ஆதரவை வழங்குகிற உங்களுக்கு நன்றிகள். உங்களை வெளிப்படுத்த வேண்டாமெனக் கூறி நீங்கள் செய்த பல உதவிகளால் பலரது வாழ்வில் ஒளி பிறந்திருக்கிறது. முகமறியா உறவே உனக்கென்றும் இதயம் நிறைந்த நன்றிகள்.

08.04.2013 அவளுடன் தொடர்பு கொண்டு பேசினேன். கடுமையான காயங்களால் மிகவும் உடலால் பலவீனமுற்றுள்ளாள். ஒரு கால் சத்திரசிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அது செய்யப்பட்டால் தனது அன்றாட நிலமை குழந்தையின் நிலமை பாதித்து விடும் என்ற பயத்தில் வேதனையை தாங்கிக் கொண்டு இருக்கிறாள்.

ஒரு சுயதொழிலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்கு ஒரு லட்ச ரூபா தேவை. அத்தோடு வாழும் இடத்தில் தனக்கான ஒரு மலசலகூடத்தை இலங்கை வங்கியில் கடனெடுத்து கட்டியிருக்கிறார். 70ஆயிரம் ரூபா கடன் எடுத்து அதனை இப்போ கட்டுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார். சரியான வருமானமில்லை தனது ஊனத்தோடும் கிடைக்கின்ற வேலைகளைச் செய்து கடனையும் கட்டி தன் வாழ்வை ஓட்டுகிறார். இந்தப் பெண்ணுக்கு ஒரு தொழில் முயற்சிக்கு உதவ யாராவது விரும்பின் தொடர்பு கொள்ளுங்கள்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

இந்தப்பாடல் மூலும் என்ன சொல்லு வருகிறீர்கள் ? தயவு செய்து விளக்கம் தாருங்கள். உங்களது இந்தப்பாடல் இணைப்புக்கூட ஒருவகையில் உதவ முன்வருகிறவர்களை சீண்டுவதாகவே இருக்கிறது. இது எனது தனித்த கருத்து.

Edited by shanthy

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கதைக்கு பலவிதமாக பலர் கருத்தை முன்வைத்திருந்தீர்கள். அவரவர் மனநிலையில் கருத்துக்கள் அமைந்திருந்தது. கருத்துக்கள் விமர்சனங்கள் மட்டுமே இக்கதைக்கான தீர்வாகாது. இந்த நிலமையில் ஆயிரக்கணக்கில் பல போராளிப்பெண்கள் ஆண்களின் நிலமையிருக்கிறது.

எமது பங்களிப்பும் அவர்களது அவலத்துக்கான மாற்றமும் நாங்கள்  கொடுக்க வேண்டியவர்களாகிறோம். இந்தச் சகோதரிக்கு குறைந்த பட்சம் ஒரு சுயதொழிலுக்கேனும் உதவினால் மட்டுமே அவளது வாழ்வை மேம்படுத்த முடியும்.

இதுவரையில் இந்தப் பெண்ணுக்காக உதவுகிறோம் என்று யாருமே உதவ முன்வரவில்லை. (சுண்டல் மட்டுமே தனது ஆதரவை தர தயாராய் கருத்திட்டுள்ளார்)

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையில் இந்தப் பெண்ணுக்காக உதவுகிறோம் என்று யாருமே உதவ முன்வரவில்லை.

தனக்கு யாரும் உதவ முன்வந்தார்களா என 2நாளுக்கு ஒருமுறை இந்தப்பெண் கேட்டுக் கொண்டிருக்கிறாள். கோழி வளர்ப்பிற்கு மழைகாலம் தொடங்க முதல் கூடமைத்து அதற்கான வழிமுறைகளைச் செய்ய விரும்புகிறாள். தாழ்வான பகுதியில் வாழ்வதால் மழை தொடங்கினால் வீதி வெள்ளத்தால் நிறைந்துவிடும். தனது கோழி வளர்ப்பிற்கான நிலத்தை உயர்த்தி கூடடிக்க மண் வாங்க வேண்டும். உதவ விரும்புவோர் கட்டம் கட்டமாக செய்யலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.