Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை புலிகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி கொடுப்போம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
விடுதலை புலிகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி கொடுப்போம் -
செந்தமிழன் சீமான் 

சீமான் தனது மூடத்தனங்களை, மூடத்தனமான வாய்ச்சொல் வீரங்களை சினிமாப் படங்களுடன் நிறுத்திக் கொள்வது ஈழமக்களுக்கு செய்யும் பேருபகாரமாக இருக்கும்.

மாணவர் போராட்டம், மக்கள் போராட்டமாக மாறி சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி வரும் வேளையில், குடிகாரன் போல் உளறாமல் இருப்பதுவும்  ஈழமக்களுக்கு சீமான் செய்யும் பேருபகாரமாக இருக்கும்.

சிலவற்றை இரகசியமாகவே செய்ய வேண்டும்! சிலவற்றை பகிரங்கமாக செய்யலாம்!!! உண்மையில் செய்தாலும் பரவாயில்லை - அதுவும் இல்லாமல் வெறும் வாய்ச் சவடால்கள் மூலம் நல்ல சூழலை குழப்பாமல் இருப்பது  ஈழமக்களுக்கு சீமான் செய்யும் பேருபகாரமாக இருக்கும்.

சீமான் அவர்களே உங்களுக்கு நாம் கூறத் தேவையில்லை இருப்பினும் இடம் பொருள் ஏவல் அறியவும். இன்று தமிழகத்தின் நிலைமை வேறாக இருந்தாலும் இது ஒருசில வெறும் வாய்க்கு அவலாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு ஆண்டுகள் பின்னோக்கிப் போவோம்..

புலிச் சின்னம் பொறித்த கொடியை தமிழகத்தில் நினைத்தே பார்க்கமுடியாது.. அதேபோல ஈழம் என்கிற சொல்லையே உச்சரிக்க முடியாது.. தலைவர் படத்தை சுவரொட்டியில் சேர்க்கக்கூடாது.. ஆனால் எதையெல்லாம் செய்யக்கூடாது என்றார்களோ அதையெல்லாம் செய்து அதன் பலனாக சிறை வாழ்வையும் அனுபவித்தவர்தான் சீமான்.

இன்று கொடி, ஈழம், படம் எல்லாம் தமிழகத்தில் ஒரு பொருட்டே அல்ல.. தேனீர்க்கடைகளில்கூட வைத்துள்ளார்கள்..

செய்யாதே என்றால் அதைச் செய்வேன் என்று சொல்வதுதான் சீமானின் பார்வையாக இருந்து வந்துள்ளது. அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.. அவர் எதையும் தெரியாது செய்து வரவில்லை. காலம் அதற்கான உதாரணமாக உள்ளது.. ஒரு ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் இந்த வழிமுறையில் அவர் வெற்றியும் கண்டுள்ளார். இது தமிழகத்திற்கான அரசியல்.

பி.கு.: இனக்கொலை புரிந்த ஒரு இராணுவத்துக்குப் பயிற்சி வழங்குவேன் என்று மத்திய அரசு சொன்னால் நான் புலிகளுக்கு வழங்குவேன் என்று அவர் இன்று சொல்லவில்லை.. கடந்த சில வருடங்களாகவே சொல்லி வருகிறார். இன்றுதான் இங்கு அதை தலைப்பாக இட்டுள்ளார்கள்..!

  • தொடங்கியவர்

உங்களின் கருத்தே எனது கருத்தும்.
 
நன்றி இசைக்கலைஞன். 

இன்றைய மாணவர்களின் போராட்டத்துக்கு அடித்தளம் இட்டவர் சீமான் அண்ணன்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு ஆண்டுகள் பின்னோக்கிப் போவோம்..

பி.கு.: இனக்கொலை புரிந்த ஒரு இராணுவத்துக்குப் பயிற்சி வழங்குவேன் என்று மத்திய அரசு சொன்னால் நான் புலிகளுக்கு வழங்குவேன் என்று அவர் இன்று சொல்லவில்லை.. கடந்த சில வருடங்களாகவே சொல்லி வருகிறார். இன்றுதான் இங்கு அதை தலைப்பாக இட்டுள்ளார்கள்..!

பிரான்சில் சீமான் பேசியபோது

இதை நேரடியாகவே கேட்டேன்

அவர் சொல்லியது இதுதான்

நட்பு நாடு என்று நீ சிறிலங்காவுக்கு பயிற்சி  கொடுத்தால்

நாங்கள் தமிழகம்  உனது எதிரி Pakistan க்கு அல்லது உன்னால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட Pakistan பயங்கரவாதி  ஒருவருக்கு தமிழகத்தில் பயிற்சி  கொடுக்கும்நிலை வரும்.

அதை இந்தியா  சரி  தமிழகத்துக்கு நட்பு நாடு Pakistan

அவர்கள் பயிற்சி  கொடுக்கிறார்கள் என்று  ஏற்றுக்கொள்ளுமா??? எனக்கேட்டிருந்தார்.

நான்கு ஆண்டுகள் பின்னோக்கிப் போவோம்..

புலிச் சின்னம் பொறித்த கொடியை தமிழகத்தில் நினைத்தே பார்க்கமுடியாது.. அதேபோல ஈழம் என்கிற சொல்லையே உச்சரிக்க முடியாது.. தலைவர் படத்தை சுவரொட்டியில் சேர்க்கக்கூடாது.. ஆனால் எதையெல்லாம் செய்யக்கூடாது என்றார்களோ அதையெல்லாம் செய்து அதன் பலனாக சிறை வாழ்வையும் அனுபவித்தவர்தான் சீமான்.

இன்று கொடி, ஈழம், படம் எல்லாம் தமிழகத்தில் ஒரு பொருட்டே அல்ல.. தேனீர்க்கடைகளில்கூட வைத்துள்ளார்கள்..

செய்யாதே என்றால் அதைச் செய்வேன் என்று சொல்வதுதான் சீமானின் பார்வையாக இருந்து வந்துள்ளது. அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.. அவர் எதையும் தெரியாது செய்து வரவில்லை. காலம் அதற்கான உதாரணமாக உள்ளது.. ஒரு ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் இந்த வழிமுறையில் அவர் வெற்றியும் கண்டுள்ளார். இது தமிழகத்திற்கான அரசியல்.

பி.கு.: இனக்கொலை புரிந்த ஒரு இராணுவத்துக்குப் பயிற்சி வழங்குவேன் என்று மத்திய அரசு சொன்னால் நான் புலிகளுக்கு வழங்குவேன் என்று அவர் இன்று சொல்லவில்லை.. கடந்த சில வருடங்களாகவே சொல்லி வருகிறார். இன்றுதான் இங்கு அதை தலைப்பாக இட்டுள்ளார்கள்..!

மாற்றுக்கருத்தில்லை. //

ஆனால் இப்படி வெளிப்படையாக சொல்வதன் மூலம் எழும் பின்னரசியலை தவிர்க்க வேண்டும்.

பி.கு : போருக்குப்பின் புலிகள் இல்லை (?) என்கிற வகையில் புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டி வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் வகையில் இப்படி வெளிப்படையாகப் பேசுதை தவிர்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவம், தம் நாட்டிற்குளே வாழ்கிற தமிழர் என்கிற இனமக்களை, சொந்தநாட்டு மக்களை, அழித்தொழிக்க முப்பது ஆண்டுகளாக சண்டை போட்டிருக்கிறது. இந்திய இராணுவம் என் இனமக்களை கொன்றொழிக்கும் இராணுவத்திற்கு பயிற்சி கொடுக்குமே ஆனால், என் இனமக்களைக் காப்பாற்றுவதற்கு விடுதலைப்புலிகளுக்கு பயிற்சிகொடுக்கும் என்ற நிலையை நாம் முடிவெடுக்க வேண்டி இருக்கும்.- இதுதான் சீமானின் பேச்சு.

மொட்டையாக, 'விடுதலை புலிகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி கொடுப்போம் - செந்தமிழன் சீமான்' என்ற தலைப்பு பத்திரிகை விற்பனைக்கானது. விடுதலைக்கானதல்ல.

அவற்றை அறிவுக்கு தக்க பேச்சு ,

அதைவிட பகிடி விசுகரின் விளக்கம் ,தமிழகம் இந்தியாவிற்குள் இருக்குதா இல்லையா ?

இன்றைய மாணவர்களின் போராட்டத்துக்கு அடித்தளம் இட்டவர் சீமான் அண்ணன்தான்.

நான்கு ஆண்டுகள் பின்னோக்கிப் போவோம்..

புலிச் சின்னம் பொறித்த கொடியை தமிழகத்தில் நினைத்தே பார்க்கமுடியாது.. அதேபோல ஈழம் என்கிற சொல்லையே உச்சரிக்க முடியாது.. தலைவர் படத்தை சுவரொட்டியில் சேர்க்கக்கூடாது.. ஆனால் எதையெல்லாம் செய்யக்கூடாது என்றார்களோ அதையெல்லாம் செய்து அதன் பலனாக சிறை வாழ்வையும் அனுபவித்தவர்தான் சீமான்.

இன்று கொடி, ஈழம், படம் எல்லாம் தமிழகத்தில் ஒரு பொருட்டே அல்ல.. தேனீர்க்கடைகளில்கூட வைத்துள்ளார்கள்..

செய்யாதே என்றால் அதைச் செய்வேன் என்று சொல்வதுதான் சீமானின் பார்வையாக இருந்து வந்துள்ளது. அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.. அவர் எதையும் தெரியாது செய்து வரவில்லை. காலம் அதற்கான உதாரணமாக உள்ளது.. ஒரு ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் இந்த வழிமுறையில் அவர் வெற்றியும் கண்டுள்ளார். இது தமிழகத்திற்கான அரசியல்.

பி.கு.: இனக்கொலை புரிந்த ஒரு இராணுவத்துக்குப் பயிற்சி வழங்குவேன் என்று மத்திய அரசு சொன்னால் நான் புலிகளுக்கு வழங்குவேன் என்று அவர் இன்று சொல்லவில்லை.. கடந்த சில வருடங்களாகவே சொல்லி வருகிறார். இன்றுதான் இங்கு அதை தலைப்பாக இட்டுள்ளார்கள்..!

நான்கு வருடங்கள் இல்லை அதற்கு முன்னரே தமிழகத்தின் பல பகுதிகளில் தலைவர் பிரபாகரனின் படங்கள் பகிரங்கமாக வைக்கப்பட்டிருந்தன. இதற்கான சட்ட ரீதியான அனுமதியை முதலில் பெற்றவர் வைகோ (சீமான் இல்லை). சீமான் பின்னர் தான் சிறைக்குச் சென்றிருந்தார்.  

இன்றைய மாணவர் போராட்டத்துக்கு உண்மையில் அரசியல் கலப்பின்றி அடித்தளமிட்டவர்களில் மிக முக்கியமான தமிழக தலைவர் வைகோ. அவர் எதற்கும் உரிமை கொண்டாடும் வழக்கம் குறைந்தவர்.

பின்னர் அதை ஓடோடி சென்னையில் ஓரளவு தொடர்ந்தவர் திருமுருகன்.

பின்னர் சீமானின் சிறுபங்களிப்பும் இருந்தது என்பதை மறுக்க வேண்டிய அவசியம் இல்லை.

சீமான் முன்னர் பல விடயங்களை துணிவாக பேசியுள்ளார் என்பதை நிச்சயம் பாராட்ட வேண்டும். செயலில் அவர் செய்தவை மிகக் குறைவு.

அதற்காக அவர் கண்டபடி பேசுவதன் விளைவு, அதுவும் இன்றைய சூழலில், உண்மையில் பலமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்ததால் கடுமையான கண்டனங்களை தெரிவிக்க வேண்டிய கடமை உண்டு.

கள நிலைமைகள் விளங்காமல் சீமானின் எல்லா செயல்களையும் ஆதரிப்பது சூழ்நிலைகளை நாலுவருடம் பின்னோக்கித் தள்ளிவிடும்.

இப்படியெல்லாம் அர்த்தப்படுத்துவார்கள் என சீமானே யோசிச்சிருக்க மாட்டார் :Dஉங்கள் மாதிரி ஆட்கள் இருக்கும் வரைக்கும் இவர்கள் காட்டில் மழை தான்...பாவம் எங்கட மக்கள் :(  

சீமான் செய்தது சிறுபங்களிப்பா அண்ணா..? அதுசரி..தனக்காக போராடப்புறப்பட்ட தலவனையே பழி சொல்லும் இனத்துக்காக பாடுபடுவது சீமானின் தவறுதான்..

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப்புரியவில்லை உங்களுக்காக பாடுபடுவதால் சீமானுக்கு என்ன லாபம் என்டு :wub: ..சீமானுக்கு விசர்..பேசாமல் படங்களை டைரக்ட் பண்ணிக்கொன்டிருந்திருந்தால் இப்ப நல்ல காசு சேத்து வெல் செட்டில் ஆகி இருக்கலாம்...இந்த லூசுக்கூட்டத்துக்காக பேசவெளிக்கிட்டு தெருவில நிக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது..

இலங்கையில் 6ம் திருத்தம் இருக்கு. தமிழருக்குச் சுதந்திரம் கேட்டால், திறந்த வெளிச் சிறையில் வாழ முடியாமல், சித்திரவதை முகாம்களுக்குதான் தமிழர்கள் மாற்றப்படுவார்கள். சீமான் தமிழ் நாட்டில் எதை பேசக்கூடாது என்றும், அது எந்த சட்டத்தின் கீழ் என்றும் எனக்குத் தெரியாது. ஆனால் நான் சீமானுக்கு சொல்லக் கூடிய அறிவுரை "கொஞ்சம் சட்டமும் படியப்பா" என்பதுதான்.

நமது ஆர்ப்பாட்ட போராட்ட வழிகள் ஒரு Stand Still வந்து நிற்கின்றன. இதனால் தமிழ் மாணவர்கள் வந்து நமக்கு ஒரு பாதுகாப்பு கொடுக்கிறார்கள். நாம் திரும்ப அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தால்த்தான் அவர்களால் தொடர முடியுமா? நமது பாதுகாப்பை நம்பித்தான் தொடங்கினார்களா?  சீமான் செய்வது ஏதாவாது அவர்களைப் பாதிப்படைய வைக்கும் என்றால் அதை நாம்தான் மாணவர்களுக்கு பட்டியல் போடுக்கொடுக்கத்த நல்ல நிலையில் இருக்கிறோமா? அண்ணமையில் நல்ல கண்ணு, நெடுமாறன் போன்றவர்களுக்கு நேரடியாக அழைப்பு விட்ட மாணவர்களுக்கு, சீமானுடன் தமது தேவைகளை பேசிக்கொள்ள நமது தரகு இல்லாமல் ஆகாதா?

உண்மை என்ன வென்றால் நாம் என்றுமே, எந்தப் போராட்டத்திலும் களத்தில் இறங்க ஆயத்தம் இல்லை. புலிகள் போராடினால், கதவை பூட்டி வைதுக்கொண்டு திருத்தம் வாசிக்க முடியும்.

தமிழக மாணவர் போராடினானால் விழுந்து, விழுந்து அறிவுரைப் பட்டியல் ஒன்று போடுக்கொடுக்க முடியும். அதை அவர்கள் ஏற்காவிட்டால் "உவையளை கேட்டனாங்களோ எங்களுக்காக போராடச் சொல்லி" என்று எடுத்தெறிந்து பேச முடியும்.

19 இளசுகளின் உயிர்கள் தீயில் ஆகுதியான பின்னரும் போடா சட்டத்தை போட்டு தமிழரை சிறைக்குள் அடைத்துக்கொண்டிருந்த கருணாநிதியை மூக்கு நாணயம் குத்தி டெசொ ஏரில் பூட்டி காங்கிரஸ்- கருணாநிதி கூட்டை உழுது பிரட்ட தனியொருவருக்கு முடியும் என்றால் அது இந்த சீமான் ஒருவனால் மட்டும்தான் முடியும். ஆனால் அவர் அடுத்தது என்ன பேச வேண்டும், செய்ய வேண்டும் என்பதை அவருக்கு அட்வஸ் பண்ண நம்மால் தான் முடிகிறது. <_< நமக்கேன் 65 வருடகாலமாக சுதந்திரம் வந்து கிடைக்கிறது இல்லை என்றால் நமக்கு அட்வஸ் மட்டும்தான் செய்ய முடிகிறது என்பதால் மட்டுமே. :(

அண்மையில் தமிழ்நாடு சட்டத்தரணிகள் ஒரு அறிக்கை விட்டார்கள். நாம் செய்தது, துள்ளி எழுந்து, அந்த சட்டத்தரணிகளுக்கு தமிழ்நாட்டில் எது சட்டமானது, எது சட்டமில்லாதது என்று பாடம் புகட்ட போனதாகும். :o

Edited by மல்லையூரான்

சீமான் தெளிவாக மாணவ‌ர்களுக்கு யதார்த்தத்தை சொல்லியிருக்கிறார்.
 
அருமையான பேச்சு. 
 
ஆனால் திரியின் தலையங்கம் தான் சுப்புமணி ஸ்டைலாக இருக்கு.
  • கருத்துக்கள உறவுகள்

நான்கு வருடங்கள் இல்லை அதற்கு முன்னரே தமிழகத்தின் பல பகுதிகளில் தலைவர் பிரபாகரனின் படங்கள் பகிரங்கமாக வைக்கப்பட்டிருந்தன. இதற்கான சட்ட ரீதியான அனுமதியை முதலில் பெற்றவர் வைகோ (சீமான் இல்லை). சீமான் பின்னர் தான் சிறைக்குச் சென்றிருந்தார்.  

இன்றைய மாணவர் போராட்டத்துக்கு உண்மையில் அரசியல் கலப்பின்றி அடித்தளமிட்டவர்களில் மிக முக்கியமான தமிழக தலைவர் வைகோ. அவர் எதற்கும் உரிமை கொண்டாடும் வழக்கம் குறைந்தவர்.

பின்னர் அதை ஓடோடி சென்னையில் ஓரளவு தொடர்ந்தவர் திருமுருகன்.

பின்னர் சீமானின் சிறுபங்களிப்பும் இருந்தது என்பதை மறுக்க வேண்டிய அவசியம் இல்லை.

சீமான் முன்னர் பல விடயங்களை துணிவாக பேசியுள்ளார் என்பதை நிச்சயம் பாராட்ட வேண்டும். செயலில் அவர் செய்தவை மிகக் குறைவு.

அதற்காக அவர் கண்டபடி பேசுவதன் விளைவு, அதுவும் இன்றைய சூழலில், உண்மையில் பலமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்ததால் கடுமையான கண்டனங்களை தெரிவிக்க வேண்டிய கடமை உண்டு.

கள நிலைமைகள் விளங்காமல் சீமானின் எல்லா செயல்களையும் ஆதரிப்பது சூழ்நிலைகளை நாலுவருடம் பின்னோக்கித் தள்ளிவிடும்.

வைகோ செய்தாரா.. சீமான் செய்தாரா.. நெடுமாறன் செய்தாரா என்பதல்ல இங்கு பிரச்சினை..

புலியின் படத்தையே கட்சியின் சின்னமாகப் போட்டு அரசியலுக்குள் வந்தவர்தான் சீமான்.. அதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கை / புலம்பெயர் சூழலில் மனத்தாழ்வுடன் சிந்தித்துப் பழகிய எமக்கு இவர்களது செயல்கள் புதிராகத்தான் இருக்கும். ஆனால் அவர்களுக்கென்று ஒரு நிறுவப்பட்ட தாயகம் ஒன்று உண்டு. கருத்துச் சுதந்திரத்தை எதிர்பார்க்கிறார்கள்.. அதை ஓரளவுக்குப் பெற்றுக்கொண்டுவிட்டார்கள்.

நான் ஏற்கனவே சொன்னதுபோல பல மாதங்களாகவே சீமான் சொல்லி வந்ததைத்தான் இங்கேயும் சொல்லியுள்ளார்.. அப்போதெல்லாம் பின்னோக்கிப் போகாதது இப்போது என்ன போய்விடப்போகிறது..?

இன்று மாணவர் போராட்டங்களில் மாணவர்கள் கூறும் பல கருத்துக்கள் முந்தைய சீமான் பேச்சுக்களில் உள்ளதை வெளிப்படையாகக் காணலாம்.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியெல்லாம் அர்த்தப்படுத்துவார்கள் என சீமானே யோசிச்சிருக்க மாட்டார் :Dஉங்கள் மாதிரி ஆட்கள் இருக்கும் வரைக்கும் இவர்கள் காட்டில் மழை தான்...பாவம் எங்கட மக்கள் :(  

நீங்கள் காணொளிகளைப் பார்ப்பதில்லைபோல் தெரிகிறது.. இதைவிட மிகவும் களேபரமாக எல்லாம் பேசியிருக்கிறார்..! :D

உண்மையில் பாவம் தமிழக மக்கள்தான்.. ஒரே இனம் என்கிற ஒரே காரணத்துக்காக இருபதுக்கு மேற்பட்ட உறவுகள் தீக்குளித்துவிட்டார்கள்..!

அறுபதுகளில் தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான கிளர்ச்சி நடந்தபோது எங்களின் பங்களிப்பு என்ன? காவிரி, முல்லைப் பெரியார், அணு உலை விவகாரங்களில் (அவர்களது ஜீவாதாரப் பிரச்சினை) ஒரு கருத்து தன்னும் சொல்வோமா?

பாவம் தமிழக உறவுகள்தான்.

நீங்கள் சொன்ன மாதிரி பாவம் தான் தமிழக மக்கள் இன்னும் அந்த அர‌சியல்வாதிகள் பேச்சை நம்பிக் கொண்டு இருக்கிறார்கள் <_< ...சீமான் முதலில் இந்தியன் பிறகு தான் தமிழன் :) ஆனால் அங்கிருக்கும் அப்பாவி மக்கள் தான் பாவம் அர‌சியல்வாதிகள் பேச்சைக் கேட்டு தீக்குளீப்பது :(  உங்களுக்கு என்ன வருட‌ம் வருட‌ம் யாழில் வந்து அஞ்ச‌லி செலுத்தினால் சரி கட‌மை முடிஞ்சுது ^_^
  • கருத்துக்கள உறவுகள்

நான்கு ஆண்டுகள் பின்னோக்கிப் போவோம்..

புலிச் சின்னம் பொறித்த கொடியை தமிழகத்தில் நினைத்தே பார்க்கமுடியாது.. அதேபோல ஈழம் என்கிற சொல்லையே உச்சரிக்க முடியாது.. தலைவர் படத்தை சுவரொட்டியில் சேர்க்கக்கூடாது.. ஆனால் எதையெல்லாம் செய்யக்கூடாது என்றார்களோ அதையெல்லாம் செய்து அதன் பலனாக சிறை வாழ்வையும் அனுபவித்தவர்தான் சீமான்.

இன்று கொடி, ஈழம், படம் எல்லாம் தமிழகத்தில் ஒரு பொருட்டே அல்ல.. தேனீர்க்கடைகளில்கூட வைத்துள்ளார்கள்..

செய்யாதே என்றால் அதைச் செய்வேன் என்று சொல்வதுதான் சீமானின் பார்வையாக இருந்து வந்துள்ளது. அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.. அவர் எதையும் தெரியாது செய்து வரவில்லை. காலம் அதற்கான உதாரணமாக உள்ளது.. ஒரு ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் இந்த வழிமுறையில் அவர் வெற்றியும் கண்டுள்ளார். இது தமிழகத்திற்கான அரசியல்.

பி.கு.: இனக்கொலை புரிந்த ஒரு இராணுவத்துக்குப் பயிற்சி வழங்குவேன் என்று மத்திய அரசு சொன்னால் நான் புலிகளுக்கு வழங்குவேன் என்று அவர் இன்று சொல்லவில்லை.. கடந்த சில வருடங்களாகவே சொல்லி வருகிறார். இன்றுதான் இங்கு அதை தலைப்பாக இட்டுள்ளார்கள்..!

இதே எனது கருத்தும்..

தளபதி.. சூசையின்.. இறுதிக் குரல்... இதையும் ஒருக்கா வரலாற்றை மறந்து உளறித்திரியும் எம்மவர் கூட்டம் மீண்டும் கேட்க வேண்டும்..

https://www.facebook.com/video/embed?video_id=502600266455131

அண்ணன் சீமானுக்கு சிங்களத்துடன் எம் சார்பாக சவால் விட எல்லாத் தகுதியும் உண்டு..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு விதத்தில் பார்த்தால் சூசையண்ணா இப்ப உயிரோட இல்லாதது நல்லதிற்கு தான்...இருந்திருந்தால் தன்னையே செருப்பால அடித்திருப்பார்
 
நான் சீமான் என்ட தனி அரசியல்வாதியை மட்டும் சொல்லவில்லை
  • கருத்துக்கள உறவுகள்

ஊரைவிட்டு சொந்த சனத்தின்ர சாவைக் காட்டி..  தங்களின் குடும்பங்களின் பொருளாதாரக் கஸ்டங்கள் தீர பிழைப்புக்கு ஓடி வந்த கூட்டம் இப்ப  சூசையண்ணனுக்கு குரல் கொடுக்கிற தான்.. தலையை பிச்சுக்கச் செய்யுது..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

போதும் திரியை திசை திருப்பாமல் போய் படுங்கோ குட் நைட் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிமிடக் காணொளி என்று நினைத்தேன். ஒரு மணித்தியாலமா இருக்கே!

எத்தனையாவது நிமிடத்தில் பயிற்சியைப் பற்றிச் சொல்கின்றார் சீமான் அவர்கள்?

உணர்ச்சி அரசியல் செய்து உள்ளதையும் கெடுத்தான் நொள்ளைக் கண்ணன் என்று ஆக்குவது நல்லதில்லை.

இதே பாடத்தை கோத்தாவிற்கும்.. பிக்குகளிற்கும்.. மகிந்தவிற்கும்.. மேர்வின் சில்வாவிற்கும்.. விமல்வீரவன்சவிற்கும்.. ரணவக்கவிற்கும்.. நாராயணசுவாமிக்கும்.. சுப்பிரமணியம்சுவாமிக்கும்.. சிவசங்கர் மேனனிற்கும்.. மனோகன்சிங்கிற்கும்.. சொல்லுங்கோ பாப்பம். கேட்டு நடக்கினமோ என்று.

நாங்களும் சும்மா இல்ல.. சுப்பற்ற கோடிக்க தான் எங்கட வில்வித்தைகளைக் காட்டிறது என்று கங்கணம் கட்டி நிற்கிறம். :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.