Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாறீயளா?

Featured Replies

தமிழ் உணர்வு தமிழ்தேசியத்தைப் பற்றி ஒரு விவாதம் நடத்தி அதுவும் ஈழத்தமிழனுக்கு விளங்க வைக்கப் போவதை நினைக்கையின் நான் வெட்கப்படுகிறேன் இந்த உணர்வு எமது இரத்தத்துடன் வர வேண்டும் ஒருவர் சொல்லி மற்றவருக்கு உண்டாக்கலாம் என்பது பொய் கதை இருந்தாலும் இப்பிடியான விவாதங்கள் நிச்சயம் திசை மாறி புலி எதிர்ப்பு பிரச்சாரமாகவும் அல்லது புலி ஆதரவு பிரச்சாரமாகவும் மாறவே இடமிருக்கிறது சில எமது போராட்ட காலங்களில் மறக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிகளை கூட சிலர் தூசி தட்டி இங்கு எழுதுவார்கள் இது எல்லாம் தேவையா????ஏதோ எனது கருத்தையும் சொல்லவேண்டும் போலிருந்தது அவ்வளவுதான்

  • Replies 87
  • Views 8.8k
  • Created
  • Last Reply

நான் எழுதின கருத்துக்களை தூக்கிப்போட்டு எதிரான கருத்துக்களை மட்டும் எழுதவிட்டுவிட்டு பதில் எழுதவில்லை உண்டு சாடுவதெல்லாம் இஞ்சத்தைய சாதாரண நிகழ்வு..

நான் எழுதிற பாதிக்கருத்து காணாமல்போகுது.. அதுதான் உங்கடை வீரம் ..இதை பலதரம் முந்தியும் சொல்லியிருக்கிறன்.. குப்பையெண்டு தூக்கிப்போட்டு வீரம் கதைக்கிற ஆக்களல்லே.. உங்களோடை வீரம்காட்டேலுமே..

கடந்த மாதம் 21ம் திகதியில் இருந்து இன்றுவரை மொத்தம் 9 கருத்துக்களே நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட கருத்துக்களின் எண்ணிக்கையும், திகதியும் கீழே தந்துள்ளேன்.

எழுதப்பட்டது: புதன் ஆனி 21, 2006 5 கருத்துக்கள்

எழுதப்பட்டது: வியாழன் ஆனி 22, 2006 7:39 pm - 2 கருத்து

எழுதப்பட்டது: வியாழன் ஆனி 29, 2006 7:21 pm - 1 கருத்து

எழுதப்பட்டது: வியாழன் ஆடி 13, 2006 2:51 pm - 1 கருத்து

நீங்கள் பாதிக்கருத்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

மேலே வர்ணன் பகிரங்க விவாதத்திற்கு உங்களை அழைத்தற்கு, அதில் கலந்து கொள்ளாதிருப்பதற்கு யாழ் நிர்வாகத்தின் மீது ஒரு பழியைச்சுமத்தி, அவர் அழைத்த விவாதக்களத்தினைத் தவிர்த்துக்கொள்ளும் முயற்சியாகவே எங்களைக் குற்றவாளிகளாக்கி அதனால் தான் நீங்கள் கலந்து கொள்ள முடியாது என்று இங்கு மற்றவர்களுக்கு நீங்கள் குறிப்பிட்டுள்ளதாகவே நான் கருதுகின்றேன்.

பகிரங்க விவாதத்தில் கலந்து கொள்வது அல்லது கலந்து கொள்ளாது விடுவது அது உங்களைப்பொறுத்தது. அதில் நாம் தலையிடவில்லை. ஆனால் எம்மீது ஒரு தவறான அபிப்பிராயத்தினை உருவாக்கி அதையே காரணமாக்குவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அப்படி போடுடி எண்ட செல்லம் முகத்தில செருப்பால

நான் கூட ஏன் மோகன் அண்ணா நீக்கவேண்டிய கழிவுகளை எல்லாம் விட்டு வைக்கிறார் எண்டு ஆனா அதையும் இந்த மதி எதோ தான் ஒழுங்காக கருத்து எழுதுவது மாதிரியும் இங்கு அனுமதி இல்லாத மாதிரியும் பாருங்கள் இந்த மதியின் நக்கலையும் நயாண்டியையும்

மோகன் அண்ணா அப்படி என்றால் இந்த வினித்தின் கருத்து எத்தனை நீக்கி இருப்பிர்கள் கனக்கு காட்ட தேவை இல்லை

ஏன் என்றால் இந்த தேசத் துரோகிகளின் உண்மைமுகங்களை வெளி காட்ட நாம் எழுதிய எத்தனை கருத்துக்கள் உங்களாலும்,மறறும் வேறு வெட்டு நிறுத்தினர்களாலும் நீக்கபட்டுள்ளனா நாம் சளைக்கவில்லை

தொடர்ந்து எழுதுவோம் மதி குருவி, போன்றவர்களின் கருதுக்களுக்கு உடன் உடன் பதில் யாழ்களத்தில் இருக்கும் தமிழ்தேசிய ஆதரவாளர்களால் தொடர்ந்து கொடுக்கப்படும்

கடந்த மாதம் 21ம் திகதியில் இருந்து இன்றுவரை மொத்தம் 9 கருத்துக்களே நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட கருத்துக்களின் எண்ணிக்கையும், திகதியும் கீழே தந்துள்ளேன்.

எழுதப்பட்டது: புதன் ஆனி 21, 2006 5 கருத்துக்கள்

எழுதப்பட்டது: வியாழன் ஆனி 22, 2006 7:39 pm - 2 கருத்து

எழுதப்பட்டது: வியாழன் ஆனி 29, 2006 7:21 pm - 1 கருத்து

எழுதப்பட்டது: வியாழன் ஆடி 13, 2006 2:51 pm - 1 கருத்து

நீங்கள் பாதிக்கருத்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

மேலே வர்ணன் பகிரங்க விவாதத்திற்கு உங்களை அழைத்தற்கு, அதில் கலந்து கொள்ளாதிருப்பதற்கு யாழ் நிர்வாகத்தின் மீது ஒரு பழியைச்சுமத்தி, அவர் அழைத்த விவாதக்களத்தினைத் தவிர்த்துக்கொள்ளும் முயற்சியாகவே எங்களைக் குற்றவாளிகளாக்கி அதனால் தான் நீங்கள் கலந்து கொள்ள முடியாது என்று இங்கு மற்றவர்களுக்கு நீங்கள் குறிப்பிட்டுள்ளதாகவே நான் கருதுகின்றேன்.

பகிரங்க விவாதத்தில் கலந்து கொள்வது அல்லது கலந்து கொள்ளாது விடுவது அது உங்களைப்பொறுத்தது. அதில் நாம் தலையிடவில்லை. ஆனால் எம்மீது ஒரு தவறான அபிப்பிராயத்தினை உருவாக்கி அதையே காரணமாக்குவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது

  • தொடங்கியவர்

மேற்கோள்:

நான் எழுதின கருத்துக்களை தூக்கிப்போட்டு எதிரான கருத்துக்களை மட்டும் எழுதவிட்டுவிட்டு பதில் எழுதவில்லை உண்டு சாடுவதெல்லாம் இஞ்சத்தைய சாதாரண நிகழ்வு.. நான் சாதாரணமா எழுதவேண்டியதை எழுதிறன்.. பதில் எழுத ஏலுமெண்டா எழுதுங்கோ.. தூக்கினாலும் கவலைப்படப்போறதில்லை.. உங்கடை கேள்வியளுக்கு அப்ப அப்ப வேண்டிய இடத்திலை பதில் தருவன்.. அவதானிச்சு பொறுக்கி எடுக்கவேண்டியது உங்கள் பொறுப்பு..

நீங்கள் எழுதின கருத்துக்கு எதிரானவை - எதற்கு சார்பாய் இருந்தன?

நீங்கள் சாதாரணமாய் - நினைத்து எழுத நினைப்பவை - எது பற்றி?

பொறுக்கி எடுத்துக்கொள்ளும் அளவிற்கு - உங்கள் கருத்துக்கு என்ன் அப்பிடி - ஒரு அர்த்தம் கொடுக்கிறீர்கள்?

முழுமயான கருத்துக்களாயிருந்தால் - இந்த வார்த்தை தேவை பட்டிருக்குமா?

உங்கள் கருத்துக்கு - நீங்களே - இப்பிடி ஒரு வியாக்கியானம் கொடுப்பது - ஏன்?

ஒரு கருத்தாளனாய் - உங்களுக்கு சகல உரிமையும் - இருப்பதனால்தானே - எல்லோரோடும் கருத்து பகிர - கள நிர்வாகம் அனுமதித்து இருக்கு.......

ஒரு கருத்தாளனாய் - உங்களுக்கு எற்பட்ட அநீதியை - இந்த தலைப்பில் மட்டும் சுட்டிக்காட்ட - நீங்கள் விளைவது - ஏன்?

விழங்காதவர்களுக்கு விழங்கப்படுத்தலாம் , விழங்காதமாதிரி நடிப்பவர்களுக்கு? ம்ஹூம் உது சரிப்படுறமாதிரி தெரியவில்லை. :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

தக்க சமையில் சரியான போட்டைப் போட்டார் மோகன் அண்ணா!

அப்படிப் பார்த்தால் என் கருத்தில் 500க்கு மேலே காணவே இல்லை! இதுக்கு என்னமா பிரச்சனயை நாம் கிளப்பியிருக்க வேண்டும்.

ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை. என்று பழமொழிகளை அந்தக் காலத்தில் சும்மாவோ சொல்லி வைத்தவர்கள். இப்படிப்பட்ட ஆட்கள் வருவினம் என்று தான்!

நித்திலா சொன்னது போல, மாற்றுக் கருத்து மட்மே வைக்கத் தெரிந்த இவர்களுக்கு, சொந்தக் கருத்து எப்படி வரும்! துணிவிருந்தால் வருக!

அதை விட்டு விட்டு, ஒரு ஆளின் தனிப்பட்ட விமர்சனத்தை வைப்பது, போராட்டத்தை கொச்சைப்படுத்த முயல்வது போன்ற வேலை தான் ஆகும் என்றால் அதற்கும் பதில் தயார்!

ம்.. உங்கடை தகுதியளை பட்டியலிடுறியள்போலை..

முகக்குறியாலை கருத்து சொல்லிறவைக்க மாற்றுக்கருத்து பற்றியும் தெரியிது..

நி..தானம் நிறையவே இருக்கு.. எண்டபடியா வழக்கம்போலைதான்.. மாற்றமில்லை..

:P

ம்.. உங்கடை தகுதியளை பட்டியலிடுறியள்போலை..

முகக்குறியாலை கருத்து சொல்லிறவைக்க மாற்றுக்கருத்து பற்றியும் தெரியிது..

நி..தானம் நிறையவே இருக்கு.. எண்டபடியா வழக்கம்போலைதான்.. மாற்றமில்லை..

:P

உங்கட கருத்துக்கு முகக்குறியால நையாண்டி பண்ணுவாரே குருவிகள்.... அவரைச் சொல்லுறீர் எண்டு நல்லா தெரியுது....! :wink: 8) 8)

குருவிக்கு இது தேவைதான்....! தாத்தா கையாலையே செருப்படி....! :P :P :P

வாழ்க மாற்றுகருத்து எண்டுறது...! 8) 8) 8)

நி..தானம் நிறையவே இருக்கு.. எண்டபடியா வழக்கம்போலைதான்.. மாற்றமில்லை..

:P

என்னப்பா யாழ்களத்தை குற்றம் சொன்னீர் மோகன் அண்ணா வந்து செருப்பால அடிக்காத குறையா சொன்னதுக்கு பிறகு முகக்குறி அது இது எண்டு இப்ப குருவிகளை மாட்டி விட்டுட்டு தப்ப பாக்கிறீர்... நல்ல சமாளிப்பு....! :P :P :P

ம்.. உங்கடை தகுதியளை பட்டியலிடுறியள்போலை..

முகக்குறியாலை கருத்து சொல்லிறவைக்க மாற்றுக்கருத்து பற்றியும் தெரியிது..

நி..தானம் நிறையவே இருக்கு.. எண்டபடியா வழக்கம்போலைதான்.. மாற்றமில்லை..

எனது அடையாளத்தைக் காட்டிக் கொடுக்காமா நிதானமாக் கருத்தாடுவது, நிதானம் கலைந்தால் எனது அடயாளமும் நோக்கமும் வெளியில எல்லாருக்கும் தெரின்ச்சு போயிடும்.கருத்தாட வரச் சொல்லிப்போட்டு நீங்க கேக்கிற கேள்விகளுக்கு விடை சொல்லப்போய் என்னை நான் காட்டிக்கொடுக்க ஏலாது.

தொடர்ந்தும் தருணம் பார்த்து நக்கல்கள் மூலம் இங்குள்ளவர்களைச் சீண்டி ரசிப்பது. இதைத் தான் இங்க தொடரப் போகிறன்.

தமிழ் மக்களின் விடுதலை பற்றியோ மக்களின் அவலங்கள் பற்றியோ இருக்கும் கரிசனை காரணமாக நான் இங்க நக்கல் பண்ணிறன் எண்டோ அல்லது நான் ஒரு நேர்மையான பேர்வழி எண்ட்டோ நீங்க நினச்சா அது உங்கட தப்பு. நானிங்க நக்கல் செய்யிறது என்ர சொந்த வக்கிரங்களுக்குத் தீனி போட.இடையில விளங்காதவங்கள் யாராவது வருவானுகள் அவங்களுக்கு நல்லா மிளகாய் அரைப்பன்.

ம்.. இப்பிடியெல்லாம் புலம்பத்தொடங்கீட்டியள்.. என்ன செய்யிறது..ஏதோமாதிரி கொண்டிழுக்கவேண்டியதுதான்..

நாரது.. என்னுடைய டவுன்லொடங் கட்டிங்..சொப்பிங்..றீலோடிங் தொடங்கீட்டன்.. சிடி..டிவிடி மற்றப்பக்கதாலை ஏத்தோணும்.. எண்டபடியா கனக்க ஏழுதன்.. கவலையை விடும்.. இனிமேல் இதுக்கு கருத்து எழுதன்..

எந்தத் தளத்தில் என்னத்தை ஏற்றம் செய்கின்றீர்கள் என்று சொன்னால் நாங்களும் வந்து பார்ப்பமே. :wink: :P

  • தொடங்கியவர்

ஆக - முடிவாய் உங்கள் பக்கத்தில் - உள்ளதென்று - வெளிப்படையாய் - உங்களுக்கு உள்ள கொள்கையென்று - எதுவுமேயில்லையென்பதையே - சொல்லி முடிக்கிறீர்கள்!

திரு மதி அவர்களே - அது ப்îழை இது பிழை - என்று வாதிடும்- உங்களுக்கு - எது சரியென்று சொல்லுங்களேன் - என்று கேட்கவந்தால் - நடுக்கமெடுப்பது ஏன்?

நேரடியாக - துணிச்சலாக - நான் இப்பிடிதான் - இதுதான் - என்பக்கமுள்ள நியாயம் என்பதை வெளிப்படுத்த- உடலியல் அல்லது - உளவியல் ரீதியாக - உங்களிடம் உள்ள குறைபாடு எது?

ஒன்றை கவனித்தீர்களா - ஏதோ இந்த தலைப்பை மட்டும் ஆரம்பித்தது நான் - பகிரங்க விவாதமென்று.....

நொடிப்பொழுதில் - நான் தயார் - நானும் வாறேன் நானும் -இணைகிறேன் என்று தேசியத்தை நேசிக்கும் எத்தனைபேரால் - சுற்றி வளைக்கப்பட்டீர்கள்...........

நீங்களும் - உங்கள் பக்கம் சார்ந்தவர்களும் - ஏன் - ஓடி ஒளிகிறீர்கள்?

அதுதான் - தேசியத்தின் பலம் - அத்தனை புகழும் - எங்கள் தலைவனுக்கே!

ஒன்றிற்க்கு எதிராய் - கருத்தோ அல்லது கைகலப்போ செய்ய நினைப்பவரிடம் - ஒன்று தன்னை பற்றிய தெளிவு இருக்கணும் - அல்லது - தைரியம் இருக்கணும் - இந்த இரண்டில் ஏதாவது - உங்களிடம் இருப்பதாக - - இங்கு இருப்பவர்கள் கருதுவதற்க்கு - எந்த வழியை நீங்க விட்டு வைத்து இருக்கிறீர்கள்?

உங்கள் எழுத்துக்கள் - அனைத்துமே - இந்த விடயத்திலிருந்து - ஆண்மையற்றதாகி விட்டது.......

இனி - நீங்கள் சொல்லும் - ஒவ்வொரு விடயத்தையும் - ஆண்மயிழந்த ஒரு நபர் சொல்லும் கருத்தாகவே - அனைவராலும் - நோக்கப்படலாம் -

ஒன்றை சொல்லி முடிக்கிறேன் -

எமக்கு என்று ஒரு நாடு -எமக்கு என்று ஒரு மொழி - கலாச்சாரம் இருக்கும் வரை - எந்த மனிதனும் - உண்மையாக போராடுவான் !

இந்த எதுவுமே வேண்டாம் என்று வெறும் நக்கல் மட்டும் போதுமென்று நினைப்பவன் -தன் சந்ததியை - அயலவனுக்கு - விலைபேசி விற்க நினைக்கிறான் - வேறு என்ன சொல்ல?

நன்றி - வணக்கம்!!

  • கருத்துக்கள உறவுகள்

வேணுமென்றே முயலுக்கு மூன்று கால் (முயலுக்கு 4 கால் என்று தெரிந்திருந்தும்) என்று வீம்புக்காக வாதிடாமல் உங்களின் கருத்தினை ஏன் நீயாயப்படுத்துகிறீர் என்று மதிவதனன் தெரிவித்தால் நானும் வாதிடத்தயார்.

அப்ப யாரும் வரவில்லையா...../????? அது சரி உண்மையில் சொந்தமா சரக்கு இருந்தாத்தானே வாறதுக்கு....! :):D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

விவாதம் தொடங்கவே இல்லையா இதை தானே நானும் முதல்லை சொன்னன் சரியான ஆதாரங்களுடன் உண்மையான விவாதத்திற்கு இவர்களை போன்றவர்கள் வர மாட்டார்கள் என்று எனவே இனி வரும் காலங்களில் இவர்களின் கருத்திற்கு பதில் கருத்து எழுதவதோ அல்லது பதில் விவாதம் செய்யவதையோ தவிர்த்தல் நல்லது என்பது எனதுகருத்து காரணம் விழக்கம் குடுக்கிறேன் என்று நாங்கள் பதில் குடுக்க போய் இவர்கள் தங்கள் விசமத்தை இங்கு எழுத நாங்களே வழி கேhலுவது போலாகும் அதைவிட எந்த வெளிநாட்டவனிற்கோ அல்லது வேறு நாட்டு தமிழனிற்கோஈழ போராட்டத்தை பற்றி நான் பக்கம் பக்கமாக விழக்கம் கொடுக்க தயார் ஆனால் ஒரு ஈழதமிழனிற்கு விழக்கம் கொடுக்க வேண்டியதை நினைத்து வெட்க படலாமே தவிர பெருமை கொள்ள முடியாது

சாத்திரி சொல்வது போல் அவர்களின் கருத்துக்கு பதிலளிக்கமால் இருப்பது தான் சிறந்த வழி. தங்களுக்குள் கதைத்து தங்களுக்கு முகநயங்களை போட்டு சிரித்தும் கண் சிமிட்டி போகட்டும். (அப்படி கதைப்பவர்களை ஏதோ என்று ஊரில் சொல்லுவார்கள்)

அத்துடன் தேசியத்திற்கு ஆதரவாக கதைக்கின்றவர்கள் போலவும் கதைத்து மற்றவர்களை வேணும் என்றே வம்பு இழுப்பவர்களையும் இந்த கள நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. தங்களுக்குள் தங்கள் பெரிய நகைச்சுவை செய்வதாக நினைக்கின்றார்கள் போலும். ஆனாலும் அவர்கள் கருத்தே அவர்களின் தாரதரத்தை மற்றவர்களுக்கு படம் பிடித்து காட்டுது என்பது அவர்களுக்கு புரியவில்லைபோலும்.

  • தொடங்கியவர்

ஆதாரங்களுடன் உண்மையான விவாதத்திற்கு இவர்களை போன்றவர்கள் வர மாட்டார்கள் என்று எனவே இனி வரும் காலங்களில் இவர்களின் கருத்திற்கு பதில் கருத்து எழுதவதோ அல்லது பதில் விவாதம் செய்யவதையோ தவிர்த்தல் நல்லது என்பது எனதுகருத்து காரணம் விழக்கம் குடுக்கிறேன் என்று நாங்கள் பதில் குடுக்க போய் இவர்கள் தங்கள் விசமத்தை இங்கு எழுத நாங்களே வழி கேhலுவது போலாகும

இது - கருத்து & நிறைய நிதானம் !

அடி - வெடி எல்லாம் நிறைய வாங்கிட்டுதானே வந்தம் !

இதுதான் சரி என்று கண்டு பிடிக்க .

மதிக்கும் குருவிக்கும் பதில் சொல்லியா எல்லாம் அறியணும்?

கோவத்தில எழுதுறம்தான் ....

இல்லைன்னு இல்ல..............

ஆனால்............

இவங்க என்ன நாளைய தமிழீழ அரசின் - பேரில் ஜெனிவாக்கு போய் எங்களூக்காக பேச போறவங்களா?

தாரை தப்பட்டை எல்லாம் கிழிஞ்சு தொங்குற அளவிற்கு - இம்சை அரசர்களுக்கு - கெளரவமோ?

சாத்திரி சொன்னது - சாத்திரம் இல்ல - சத்தியம் - !! 8)

இனும் ஆரம்பிக்கவில்லையா???

இப்படியான சிந்தனைப் போக்கோடு..சிநேகித பூர்வமாக விவாதத்தில் நீங்கள் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என்பது தெரிந்துதான் தவிர்க்கபடுகிறது. :P :idea:

ஒம் ஒம் ஒம் ஒம் விழுந்து கும்புட்டும்......................... :P :!: :?: :idea: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

வேணுமென்றே முயலுக்கு மூன்று கால் (முயலுக்கு 4 கால் என்று தெரிந்திருந்தும்) என்று வீம்புக்காக வாதிடாமல் உங்களின் கருத்தினை ஏன் நீயாயப்படுத்துகிறீர் என்று மதிவதனன் தெரிவித்தால் நானும் வாதிடத்தயார்.

ஜால்ரா ஜால்ரா இஞ்சக்,இஞ்சக் :):)

இப்படியான சிந்தனைப் போக்கோடு..சிநேகித பூர்வமாக விவாதத்தில் நீங்கள் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என்பது தெரிந்துதான் தவிர்க்கபடுகிறது. :P :idea:

குருவிக்கு மேடை சரி இல்லையாம்.....! :):):)

  • கருத்துக்கள உறவுகள்

குருவிக்கு மேடை சரி இல்லையாம்.....! :):lol::lol:

:P :P :P :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.