Jump to content

புடலங்பழ பிரட்டல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புடலங்பழ பிரட்டல்

 

வீட்டில் இந்த முறைதான்  புடலங்காய் கன்று நட்டனான்.

 

விதை எடுப்பதற்காக ஒரு புடலங்காயை முற்றவிட, அது இன்று பழமாகியிருந்து.

 

விதையை எடுத்தபின் மிகுதியை எறிய மனமில்லை, என்ன செய்யலாமென்று யோசித்துவிட்டு, தாழித்து பிரட்டல் ஆக்கி இப்பதான் சாப்பிட்டேன்,  சுவை பரவாயில்லை.

 

என் கேள்வி - நீங்கள் யாராவது புடலங்பழத்தில் கறி வைத்திருக்கின்றீர்களா, அப்படியாயின் செய்முறையை தரமுடியுமா?

 

இன்னும் ஒன்று விட்டுள்ளேன், அடுத்த கிழமை பழுத்துவிடும்.

 

இதுமாதிரிதான் என் வீட்டுத்தோட்ட கன்று

 

 

3752060620_fbb33b3b96.jpg

Link to comment
Share on other sites

நான் ஒருமுறை பாகப்பழத்தினையும், கத்தரிப்பழத்தினையும் தேங்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டுப் பார்த்து இருக்கின்றேன்... செய்முறை வேண்டுமா? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புடலங்காய் கூட்டு

ht413.jpg

 

தேவையான பொருட்கள் 

புடலங்காய் - 1/2  கிலோ

வெங்காயம் - 100 கிராம் 

பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கவும்) 

பச்சை மிளகாய் -  3 (கீறிக் கொள்ளவும்) 

தாளிக்க 

கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை

காய்ந்த மிளகாய் - 2

பொட்டுக்கடலை பொடி - 200 கிராம் 

எண்ணெய் - 1/4 குழிக்கரண்டி 

உப்பு - தேவைக்கேற்ப 

செய்முறை 

புடலங்காயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். 

ஒரு வானலியில் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளிக்கவும். 

பின் வெங்காயத்தையும், பூண்டையும் வதக்கவும். புடலங்கயைச் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு போடவும் சிறிது நீர் தெளித்து காயை வேக விடவும். 

கூட்டை இறக்கு முன் பொட்டுக்கடலைப் பொடியைத் தூவி இறக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொரித்த புடலங்காய் குழம்பு

sl911.jpg

 

 

*புடலங்காய் - 200 கிராம் பொடியாக நறுக்கியது

*குழம்புப் பொடி - 2 ஸ்பூன்

*சின்ன வெங்காயம் - 10 நறுக்கியது

*தேங்காய் - 5 சில்

*பொட்டுக்கடலை - 3 ஸ்பூன்

*சீரகம் - 1/4 டீஸ்பூன்

*புளி - சிறிய எலுமிச்சை அளவு

*உப்பு - தேவைக்கு

*சோம்பு - 1/4 டீஸ்பூன்

*மிளகு - 1/4 டீஸ்பூன்

*பச்சை மிளகாய் - 2

*தேங்காய்,பொட்டுக்கடலை,சீரகம் சோம்பு மிளகு,பச்சை மிளகாய்  ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்ட பொரித்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

*குக்கரில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு, பின் வெங்காயம், புடலங்காய் போட்டு நன்கு வதக்கி, புளிக் கரைசல், உப்பு, குழம்புப் பொடி போட்டு வேக வைக்கவும். 

*நன்கு வெந்தவுடன் பொரித்து அரைத்து வைத்துள்ளதை ஊற்றி கொதிக்க விடவும். சுவையான புடலங்காய் பொரிச்ச குழம்பு ரெடி

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழரசு.

 

நிழலி பாகற்பழமும் சமைதுள்ளேன். அதில் விதை எடுக்கும் போது விதையின் மேல் உள்ள தோல் கண்ணை கவரும் நல்ல சிகப்பாக இருந்திச்சு வாயில் நக்கிப்பார்க்க இனிப்பாக இருந்தது. அப்ப விதை எடுத்தபின் மேல் தோலை மட்டும் கரைத்து குடித்தேன். குடித்து 1 நிமிடத்தில் வயிற்றுக்குள் ரெயில் ஓடத்தொடங்கிவிட்டது, பிறகுகென்ன toilet தான். பிறகு வாய்க்குள் கையைவிட்டு ஒங்காளித்து சத்தி எடுத்தபின்னும் 3மணித்தியாலம் தாங்கமுடியாத வயிற்று குத்து. ஏன்னெற்று தெரியவில்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழரசு.

 

நிழலி பாகற்பழமும் சமைதுள்ளேன். அதில் விதை எடுக்கும் போது விதையின் மேல் உள்ள தோல் கண்ணை கவரும் நல்ல சிகப்பாக இருந்திச்சு வாயில் நக்கிப்பார்க்க இனிப்பாக இருந்தது. அப்ப விதை எடுத்தபின் மேல் தோலை மட்டும் கரைத்து குடித்தேன். குடித்து 1 நிமிடத்தில் வயிற்றுக்குள் ரெயில் ஓடத்தொடங்கிவிட்டது, பிறகுகென்ன toilet தான். பிறகு வாய்க்குள் கையைவிட்டு ஒங்காளித்து சத்தி எடுத்தபின்னும் 3மணித்தியாலம் தாங்கமுடியாத வயிற்று குத்து. ஏன்னெற்று தெரியவில்லை

வயித்துக்கை புடலங்காய் வளருது போல  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழரசு.

 

நிழலி பாகற்பழமும் சமைதுள்ளேன். அதில் விதை எடுக்கும் போது விதையின் மேல் உள்ள தோல் கண்ணை கவரும் நல்ல சிகப்பாக இருந்திச்சு வாயில் நக்கிப்பார்க்க இனிப்பாக இருந்தது. அப்ப விதை எடுத்தபின் மேல் தோலை மட்டும் கரைத்து குடித்தேன். குடித்து 1 நிமிடத்தில் வயிற்றுக்குள் ரெயில் ஓடத்தொடங்கிவிட்டது, பிறகுகென்ன toilet தான். பிறகு வாய்க்குள் கையைவிட்டு ஒங்காளித்து சத்தி எடுத்தபின்னும் 3மணித்தியாலம் தாங்கமுடியாத வயிற்று குத்து. ஏன்னெற்று தெரியவில்லை

 

உடையார், பரிசோதனை எலி மாதிரி.... கண்ட பழங்களையும் சாப்பிட்டு,

அதனால்... வரும் நன்மை, தீமைகளை எமக்கு அறியத் தரவும். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார், பரிசோதனை எலி மாதிரி.... கண்ட பழங்களையும் சாப்பிட்டு,

அதனால்... வரும் நன்மை, தீமைகளை எமக்கு அறியத் தரவும். :D  :lol:

 

 

சிறியின் பெருந்தன்மை மெய்சிலிர்க்கவைக்கின்றது

 

உடையாரைக்காணவில்லை எனத்தேட வைத்து விடாதீர்கள்  உடையார்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புடலங்பழ பிரட்டல்

 

வீட்டில் இந்த முறைதான்  புடலங்காய் கன்று நட்டனான்.

 

விதை எடுப்பதற்காக ஒரு புடலங்காயை முற்றவிட, அது இன்று பழமாகியிருந்து.

 

விதையை எடுத்தபின் மிகுதியை எறிய மனமில்லை, என்ன செய்யலாமென்று யோசித்துவிட்டு, தாழித்து பிரட்டல் ஆக்கி இப்பதான் சாப்பிட்டேன்,  சுவை பரவாயில்லை.

 

என் கேள்வி - நீங்கள் யாராவது புடலங்பழத்தில் கறி வைத்திருக்கின்றீர்களா, அப்படியாயின் செய்முறையை தரமுடியுமா?

 

இன்னும் ஒன்று விட்டுள்ளேன், அடுத்த கிழமை பழுத்துவிடும்.

 

இதுமாதிரிதான் என் வீட்டுத்தோட்ட கன்று

 

 

3752060620_fbb33b3b96.jpg

 

உடையார்..........புடலங்காய் பழுத்தாலோ இல்லாட்டி முத்தினாலோ அது அங்காலை கொட்டை மட்டும் எடுக்கத்தான் சரி........அதிலையும் குழம்பு,பிரட்டல் எண்டு மினைக்கடுற ஜவ்னாஸ் ஸ்ரையிலை மிகவும் பாராட்டுறன் :icon_idea: ......யாழ்ப்பாணியள் ஒண்டையும் மிச்சம் வைக்கமாட்டாங்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார், புடலங்காய் முத்திப்போனால், நல்ல வெயிலில காயவைச்சுப்போட்டுக், கயிறு செய்யலாம்! :D

 

எனக்கும் பாவக்காய் நிரம்பப் பழுத்துப்போறது தான்! அந்த இனிக்கிற சிவப்பைப் பற்றிச் சொன்னதற்கு நன்றிகள்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயித்துக்கை புடலங்காய் வளருது போல  :lol:

 

அது வெளியில்தான் :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார், பரிசோதனை எலி மாதிரி.... கண்ட பழங்களையும் சாப்பிட்டு,

அதனால்... வரும் நன்மை, தீமைகளை எமக்கு அறியத் தரவும். :D  :lol:

 

பாவை இலைகளை இங்கு சீனாகாரர் விற்கின்றவர்கள். பிறகுதான் தெரிரும் அதை அவதித்து குடிக்கின்றவர்களென்று. இங்கு குளிர் தொடங்கியபடியால் இனி பாவல் காய்க்க மாட்டாது, எனவே போன சனி இலைகள் பிஞ்சுகள் எல்லாம் பிடுங்கி சீரகமும் போட்டு அவித்து கொஞ்சம் வாயில் வைத்துப்பார்த்தால் படு கச்சல். என்ன செய்ய ஒரு கப் குடித்துவிட்டு மிகுதியை குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கிறேன் தினம் குடிக்க. பிள்ளைகள் $5 வங்கிவிட்டு ஒரு கரட்டி வாயில் வாங்கினார்கள், மனைவி  கிட்டவும் வரவில்லை, அடுத்த பரிசோதனையுடன் சந்திக்கின்றேன் சிறி  :D

சிறியின் பெருந்தன்மை மெய்சிலிர்க்கவைக்கின்றது

 

உடையாரைக்காணவில்லை எனத்தேட வைத்து விடாதீர்கள்  உடையார்... :D

 

நன்றி தேட வைக்கமாட்டேன்  :D

உடையார்..........புடலங்காய் பழுத்தாலோ இல்லாட்டி முத்தினாலோ அது அங்காலை கொட்டை மட்டும் எடுக்கத்தான் சரி........அதிலையும் குழம்பு,பிரட்டல் எண்டு மினைக்கடுற ஜவ்னாஸ் ஸ்ரையிலை மிகவும் பாராட்டுறன் :icon_idea: ......யாழ்ப்பாணியள் ஒண்டையும் மிச்சம் வைக்கமாட்டாங்கள். :D

 

:D  :lol: இல்லை குசா, பிள்ளைகள் கூட விரும்பி சாப்பிட்டவர்கள்

உடையார், புடலங்காய் முத்திப்போனால், நல்ல வெயிலில காயவைச்சுப்போட்டுக், கயிறு செய்யலாம்!

 

எனக்கும் பாவக்காய் நிரம்பப் பழுத்துப்போறது தான்! அந்த இனிக்கிற சிவப்பைப் பற்றிச் சொன்னதற்கு நன்றிகள்! தப்பித்தவறி குடித்துவிடாதீர்கள்

 

 

நார்தன்மை மேலே உள்ள இனத்தில் இல்லை, நன்றாக இருந்த து, செய்து பாருங்கள் புங்கை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் "கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை" ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிட்டுள்ளார். இதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர,சிறுவர் புத்தகங்கள் தொடர்பிலான தேசிய கொள்கைப் பத்திரத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைத்தார்.  பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (28) நடைபெறும் கண்காட்சிக்கு வருகை தந்திருந்த மக்கள் ஜனாதிபதிக்கு விசேட வரவேற்பளித்தனர். 400 புத்தக கூடங்கள் இங்கு 400 புத்தக கூடங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றைப் பார்வையிட வந்திருந்த மக்களோடு ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற "கொழும்பு சர்வதேச புத்தக் கண்காட்சி" செப்டம்பர் 27 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06 ஆம் திகதி இரவு 9.00 மணி வரையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடத்தப்படுகிறது. மேலும், பேராதனை பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி, கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் உதார திக்கும்புர,பணிப்பாளர் சமந்தி ஜயசூரிய, மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் இணை நிர்மாணப் பிரிவின் தலைவர் ருவன்திகா சேனநாயக்க உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.  https://tamilwin.com/article/president-visited-the-international-book-fair-1727509202#google_vignette
    • இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறிப்பிட்டளவில் சீரமைக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, தனது தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய சலுகைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்தார். சட்டத்தின்படி,ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியும் அவரின் வாழ்நாளில் வாடகையின்றி பொருத்தமான குடியிருப்பைப் பயன்படுத்த உரிமை உண்டு. மாதாந்த கொடுப்பனவு பொருத்தமான குடியிருப்பு வழங்கப்படாவிட்டால், மாதாந்த ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு இணையான மாதாந்த கொடுப்பனவு அவருக்கு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதிக்கும், ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் பதவியை வகிக்கும் ஒருவருக்கும் மாதாந்த சம்பளத்திற்கு இணையான மாதாந்த செயலாளர் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதியின் விதவைகளுக்கு, அமைச்சரவை அமைச்சரின் பிரத்தியேக செயலாளராக பதவி வகிக்கும் நபருக்கு வழங்கப்படும் மாதாந்த சம்பளத்திற்கு இணையான மாதாந்த செயலாளர் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். அமைச்சரவைக் கூட்டம் அவர்கள் உத்தியோகபூர்வ போக்குவரத்திற்கும் தகுதியுடையவர்கள் மற்றும் ஒரு அமைச்சரவை அமைச்சருக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் அவர்களுக்கு உள்ளன. எனினும் இந்த சலுகைகள் அனைத்தையும் அரசாங்கம் மீளாய்வு செய்து தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாக அவற்றைக் குறைப்பதற்கான அளவுகோலை வகுக்கும் என ஜனாதிபதிக்கு நெருக்கமான உயர்மட்ட தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  https://tamilwin.com/article/information-about-benefits-of-former-presidents-1727513505
    • 28 SEP, 2024 | 11:52 AM (எம்.நியூட்டன்)   வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், “சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி,”  எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண விவசாய பிரதிப்பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீ ரங்கன் தெரிவித்தார்.   திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி, நான்காம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான, மூன்று தினங்கள் கண்காட்சி நிகழ்வு இடம் பெறவுள்ளது.   முப்பதிற்கும் மேற்பட்ட விடயத் தலைப்புக்களை உள்ளடக்கியதாக இக் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194970
    • அப்படியா...... அரவணைத்து விட்டாரா? நான் அறியவில்லை.  இவர் சிங்களவரேதான். அதிலென்ன சந்தேகம்? தன்னை வித்தியாசமானவராக காட்ட முனைகிறார். தமிழர் அழிக்கப்படும்போது இவர் இரக்கம் காட்டவில்லை, முண்டு கொடுக்காவிட்டாலும் மௌனமாக இருந்து ரசித்தவர். அதைவிட தமிழர் தாயகத்தை இரண்டு படுத்தியவர். இனிமேல் இவரே நினைத்தாலும் பிரித்ததை இணைக்கமுடியாது. தமிழரின் முயற்சி, முன்னேற்றம் அவர்களை உறுத்திக்கொண்டே இருக்கும்.    அனுரா எங்கேயும் தான் தமிழருக்கு ஆதரவு என்று சொல்லவில்லை சொல்லவும் மாட்டார் ஆனால் அவர் அரசியலில் காலூன்றுவதற்கு தமிழரின் ஆதரவை எதிர்பார்ப்பார்.  "நம்ப நட, நம்பி நடவாதே." என்பதுதான் நமக்கு பொருந்தும். காலூன்றியபின்னே தன் சுய ரூபத்தை காட்டுவார்.   
    • கொழும்பு துறைமுக மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம் கொழும்பில் கண்டறியப்பட்ட பாரிய மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தில் இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/310019
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 2 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.