Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாணசபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் தேவையில்லை- டக்ளஸ் தேவானந்தா

Featured Replies

  •  
  Published on May 20, 2013-9:19 am   ·   No Comments

mahinda-karuna-daklas11.jpgவடமாகாணசபைக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்க தேவையில்லை என ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா டெயிலி மிரருக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.  இந்த அதிகாரங்களை வழங்குவது குறித்து தெற்கில் உள்ள தெற்கில் உள்ளவர்கள் சிலர் கடுமையான கருத்துக்கள் வெளியிட்டு வருவதால் காணி காவல்துறை அதிகாரங்களை வடமாகாணத்திற்கு வழங்காது நிறுத்தி வைப்பது நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசுத்தலைவர் தன்னை மாகாணசபை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கூறியதாகவும் எனினும் தான் மாகாணசபை தேர்தலில் போட்டியிட விருப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

‘ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடாமல் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வீணை சின்னத்தில் போட்டியிட்டால் கூடுதல் வாக்குகளை பெற முடியும் என்ற கருத்து பரவலாக உள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அரசியல் பிரச்சினை மட்டுமே உள்ளது என்றும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

/thinakkathir

Edited by Gari

அதிலும் பார்க்க  அரசு தயா மாஸ்டரிடம் ஐ.தே.க. கூப்பிட்டு அதன் யானை சின்னத்தில் தேர்தலில் போட்டி போட அனுமதி கேட்கச் சொன்னது  மாதிரி உங்களுக்கும் சொல்லியிருக்கலாம்.

என்ன செய்கிறது.

அரசின் எச்சில் இலைகளை நக்க ஆசைப்பட்டதால் இப்போ அவர்களின் காலை நக்க வேண்டிய நிர்ப்பந்தம். தனிய கேட்டாலும். அரசின் நிர்ப்பந்தமேதான். சேர்ந்து கேட்டாலும் அதே கதி தான்.

ஆனால் நீங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் சேராமல் ஈழமக்கள் ஜனநாயக கட்சியை இன்னும் வைத்திருப்பது அடுத்து ஐ.தே.க. அரசாங்கம் வந்தால் அதில் சேர்ந்து அங்கேயும் நக்க  என்பது அரசுக்கு தெரியும். அரசர் அதற்கொரு முடிவு கண்டுதான் உங்களை வெளியில் விடுவார்.

Edited by மல்லையூரான்

உண்மைதான் காவல்துறை அதிகாரத்தை கொடுத்தால்  மாகாண  அரசு கொலை கொள்ளை பாலியல் வல்லுறவுகள் செய்தமைக்காக குத்தியனையும் அவன் சகாக்களையும் தூக்கி உள்ளை போட்டாலும் எண்டு பயத்திலே அதிகாரங்கள் கொடுக்க வேண்டாம் எண்டு சொல்லுறான் போல பரதேசி 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கட்டிக்க வேட்டியும் சட்டையும் தேவைல்ல

சுண்டல்

  • கருத்துக்கள உறவுகள்

வெறுமையாக நிற்கும் தமிழனின் தலையில் எதையும் அரைக்கலாம்தான் மாமா

மாநிலத்தில் சுயாட்சி மத்தியில்  கூட்டாட்சி

பிரபாகரன் இல்லாது விட்டால் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவேன் ...............

இப்ப  பல வாக்குறுதிகளை  நிறைவேற்றிய  தாங்கள் இதையும் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை வருகிறது :(

Edited by விசுகு

உந்த அதிகாரங்கள் எல்லாம் கேட்டவர்கள் கிடந்த கோலத்தை உந்தாளும் பார்த்திருக்கும் தானே ?

எங்களை போல என்ன அவர் வெளிநாட்டிலா இருக்கின்றார் வீரம் பேச :icon_mrgreen:

உந்த அதிகாரங்கள் எல்லாம் கேட்டவர்கள் கிடந்த கோலத்தை உந்தாளும் பார்த்திருக்கும் தானே ?

எங்களை போல என்ன அவர் வெளிநாட்டிலா இருக்கின்றார் வீரம் பேச :icon_mrgreen:

சரியாக சொன்னீர்கள். அது குத்தி சொல்லும் வார்த்தை இல்லை என்றதை புரிந்து வைத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவர். அது குத்தியின் நாவில் அமர்ந்திருந்து அரசு சொல்லும் வார்த்தை என்று சொல்ல வருகிறீர்கள்.

தங்கள் மனம் புலிகள் காணி, பொலிஸ் அதிகாரங்களை கேட்டு போராடி தங்களை தாங்கள் தியாகம் செய்தார்கள் என்ற பெருமையை உள்ளார உணர்வதை கண்டு மகிழ்ச்சி. குத்தி தமிழ் மக்கள் அழிவிலிருந்து ஆதாயம் தேடுவதை தாங்கள் கண்டுபிடித்துவிட்டதை "அவர் அரசை எதிர்க்க விரும்ப மாட்டர்" என்று பொருள்பட எழுதியிருப்பதிலிருந்து விளங்குகிறது

அது தேவையாக இருப்பதை குத்தி மாதிரி உங்கள் அபிமான  PhD  கள் உணர்ந்திருந்தாலும்  குத்தியால் மீறமுடிய வில்லை என்பதும் உங்களுக்கு புரிகிறது. ஆனல் குத்திக்கு அரசை மீற முடிய வில்லை என்பதால் தான் அதை சொல்கிறார் என்பதும் உங்கள் மனத்துக்கு புரிகிறது.  அது தேவை என்பதையும், ஆனாலும் புலம் பெயர் மக்கள் குத்தியின் பரிதாப நிலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் விடும் கோரிக்கையும் எங்களுக்கு விளங்குகிறது.

இவ்வளவு உண்மைகளையும் விளங்கியிருப்பதை அந்த எழுத்து வெளிக்காட்டினாலும்:

1.)உங்கள் மனது சுத்த மென்றால்,உங்களுக்கு படித்த PhDயின் மூலம் ஒரு வரி அரசியல் விளக்கம் புரிந்திருந்தால்   ஒரு வரி நக்கலை விட்டுவிட்டு தமிழருக்கு குத்தி சொல்வதான பொலீஸ், காணி அதிகாரம் ஏன் தேவை இல்லை என்பதை விளக்கி ஒரு கட்டுரை வரயுங்கள். அதற்கு மற்றைய உறவுகள் பதில் அளிக்கட்டும்.

2.) அரசுக்கு வெளியே வந்து தமிழ் ஈழப்போராட்டதை போட்டுக்கொடுத்து அகதி நிலை பெற்ற பின்னர் கூட குத்திக்கும் ஒரு படி கீழே தாழ்ந்து, வெளி நாடுகளில் இருக்கும் பேச்சுரிமையை பாவிக்காமல்,  தமிழ் மக்களுக்கு தேவையான பொலீஸ் காணி அதிகாரங்களை எதிர்த்து எழுதுவதில் நீங்கள் காணும் இன்பதை பார்க்க நிச்சயமாக அருவெறுப்பாக இருக்கிறது. <_<

  • கருத்துக்கள உறவுகள்

உந்த அதிகாரங்கள் எல்லாம் கேட்டவர்கள் கிடந்த கோலத்தை உந்தாளும் பார்த்திருக்கும் தானே ?

எங்களை போல என்ன அவர் வெளிநாட்டிலா இருக்கின்றார் வீரம் பேச :icon_mrgreen:

உண்மைதான்

மனச்சாட்சி  என்பதன் அர்த்தம் தெரியாதவர்களுடன் வாதிட்டு என்ன பலன்

இங்கு எம்மையோ

அல்லது குத்தியையோ நீங்கள் நக்கலடிக்கவில்லை

ஒட்டுமொத்த  தமிழினத்தின் அபிலாசைகளை  கொச்சைப்படுத்துகின்றீர்கள்

தமிழரின் போராட்டம் பற்றி பேச எந்த தகுதியும் இல்லாத  ஒரு .....................?(சுய தணிக்கை.  எழுதினால் நீங்கள் எழுதியதும் வெட்டுப்பட்டு விடும். அது இங்கு இருக்கணும்.  நாலு பேர்  கண்ணில் படணும்... :( )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த அதிகாரங்கள் எல்லாம் கேட்டவர்கள் கிடந்த கோலத்தை உந்தாளும் பார்த்திருக்கும் தானே ?

எங்களை போல என்ன அவர் வெளிநாட்டிலா இருக்கின்றார் வீரம் பேச :icon_mrgreen:

கொண்டவளிடம் செருப்பால் அடிவாகும் வலி மானத்தின் வீற்றிருக்கை கண்டு வாந்தி எடுக்காவிட்டால் அதுதான் இயல்பு மீறிய செயல்!

மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வேண்டும்! - மல்வத்து பீட மகாநாயக்கர் தேரர் அரசிடம் வலியுறுத்து!!

2b72ba3b-dbcf-4a86-bf2f-81bf0a3dadfe1.jp

அரசமைப்பின் 13வது திருத்தத்திலிருந்து பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்குமாறு கடும்போக்குடைய சிங்கள அமைப்புகளும், அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சிலவும் அரசைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில் மாகாணசபைகளுக்கு இவ்விரு அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும் என்று மல்வத்து பீடத்தின் மாநாயக்கர் ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தினேஷ் குணவர்தன ஞாயிற்றுக்கிழமை மல்வத்து பீடாதிபதியைச் சந்தித்து ஆசிபெற்றார். இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே ஸ்ரீ சுமங்கல தேரர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது பிரச்சினைக்குரிய விடயமாகாது. தேர்தலை இலக்குவைத்து அரசமைப்பில் மாற்றம் கொண்டுவரப்படக்கூடாது. முழு அரசமைப்பிலும் மறுசீரமைப்பொன்று அவசியம் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் அமைச்சரிடம் மல்வத்து பீடாதிபதி கேட்டறிந்துகொண்டுள்ளார்.

வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் பொலிஸ், காணி அதிகாரங்கள் நீக்கப்படவேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகின்ற நிலையில், அதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் மல்வத்து பீடாதிபதி கருத்து வெளியிட்டுள்ளமை முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=2b72ba3b-dbcf-4a86-bf2f-81bf0a3dadfe

எங்களின் PhDகளுக்கு இந்தளவு உணர்வுகள் தன்னும் உண்டாக உடம்பில் நரம்புகள் இல்லாமலிருக்கின்றது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் டக்ளஸ் தேவானந்தா டெயிலி மிரருக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.  தமிழர் கோவணம் கட்டுவது தொடர்பான அதிகாரம் வழங்குவது குறித்து தெற்கில் உள்ள தெற்கில் உள்ளவர்கள் சிலர் கடுமையான கருத்துக்கள் வெளியிட்டு வருவதால் கோவண உற்பத்தி அதிகாரங்களை வடமாகாணத்திற்கு வழங்காது நிறுத்தி வைப்பது நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எஜமான் (முதலாளி)  தன்னை டம்மிசபை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கூறியதாகவும் எனினும் தான் டம்மிசபை தேர்தலில் போட்டியிட விருப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

‘ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடாமல் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வீணை சின்னத்தில் போட்டியிட்டால் கூடுதல் வாக்குகளை பெற முடியும் என்ற கருத்து பரவலாக உள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அரசியல் பிரச்சினை மட்டுமே உள்ளது என்றும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த அதிகாரங்கள் எல்லாம் கேட்டவர்கள் கிடந்த கோலத்தை உந்தாளும் பார்த்திருக்கும் தானே ?

எங்களை போல என்ன அவர் வெளிநாட்டிலா இருக்கின்றார் வீரம் பேச :icon_mrgreen:

யூ மீன் வீட்டுக்கோடிக்குள் பியரை அடித்து விட்டு மூத்தா அடிப்பதை தானே. :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

மாகாண சபையே தேவையில்லையே... மிஸ்டர் குத்தியர். பேசாம நீங்கள் இந்த அமைச்சரவையில் இருப்பது தான் உங்களுக்கு நல்லது. :):lol:

உந்த அதிகாரங்கள் எல்லாம் கேட்டவர்கள் கிடந்த கோலத்தை உந்தாளும் பார்த்திருக்கும் தானே ?

எங்களை போல என்ன அவர் வெளிநாட்டிலா இருக்கின்றார் வீரம் பேச :icon_mrgreen:

இதுதான் உங்களின் கோர முகம். தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்குதோ கிடைக்கவில்லையோ, உங்கள் நக்கலுக்கு மட்டும் குறைவில்லை. என்னத்தை கிழிக்க லண்டனில் ஓடினியள். கூட இருந்தவர்களுக்கு முதுகில் குத்திவிட்டு ஓடிய உங்களிடம், இதைவிட வேறு என்னத்தை ஏதிர்பார்க்க.

உங்களுக்கு எழுத்திலாவது வீரமிருக்கா? மனதில் இருந்தாதானே அதுவர, நீங்கள் சரியான... :icon_mrgreen:

stock-illustration-8136947-faceless-char

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.