Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரீஸில் அல்லாவின் பெயரை திறந்த மார்பில் எழுதி போராட்டம் நடத்தும் Femen அமைப்பு இளம்பெண்கள்.

Featured Replies

முஸ்லீம் நாடுகளில் ஒன்றான துனிஷியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நீதிமன்றத்தில் முன் Femen அமைப்பை சேர்ந்த மூன்று இளம்பெண்கள் திடீரென டாப்லெஸ்ஸாக தோன்றி போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

முஸ்லீம் மத வழக்கின்படி அவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.

கைது செய்யப்பட்ட மூன்று இளம்பெண்களையும் உடனே விடுவிக்க வேண்டும் என Femen அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் அரைநிர்வாணத்தோடு நேற்று பாரீஸ் நகரில் வழிபாடு நடத்தினர்.

மேலும் அவர்கள் பாரீஸிலுள்ள துனிஷியா தூதரகம் முன் மேலாடையின்றி நின்று போராட்டம் செய்தனர்.

அவர்களுடைய திறந்த மார்பில் Allah made me free மற்றும் 'woman spring is coming' போன்ற வாசகக்களை எழுதி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முஸ்லீம்கள் கடவுளாக உள்ள அல்லாவின் பெயரை திறந்த மார்பில் எழுதி போராட்டம் நடத்துவதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

 

http://www.thedipaar.com/new/news/news.php?id=61539

 

 

resize_20130605201314.jpgresize_20130605201330.jpgresize_20130605201345.jpgresize_20130605201400.jpg

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்லாகு அக்பர்

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படங்களைப் பார்க்க, ஒன்று மட்டும் விளங்குகின்றது!

 

உடுப்புப் போடுறது 'இயற்கையோடு' ஒவ்வாதது என்று! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட வாசகங்கள் தெளிவாக தெரியாததால் ஜ போனில் விரிவாக்கி கூர்ந்து வாசித்ததில் ,அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளேன்

முடிஞ்சா டெல்லிலையோ அல்லது மும்பாயிலோ செய்து பாருங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

முடிஞ்சா டெல்லிலையோ அல்லது மும்பாயிலோ செய்து பாருங்கோ!

 

பாரீசிலிருந்து  இந்த போராட்டத்தை இடம் மாற்ற முயலும் இவரது செயலைக்கண்டிக்கின்றேன்.

இப்ப தானே   நெஞ்சில் ஆரம்பித்துள்ளனர்.

போக்ப்போக...............  சூடேறி...........

விடுங்கோவன்

நாங்களும் பார்க்க......... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரீசிலிருந்து  இந்த போராட்டத்தை இடம் மாற்ற முயலும் இவரது செயலைக்கண்டிக்கின்றேன்.

இப்ப தானே   நெஞ்சில் ஆரம்பித்துள்ளனர்.

போக்ப்போக...............  சூடேறி...........

விடுங்கோவன்

நாங்களும் பார்க்க......... :D

 

கடையும் கல்லாவும் கவனம் கண்ணா....... :(

  • கருத்துக்கள உறவுகள்

கடையும் கல்லாவும் கவனம் கண்ணா....... :(

 

 

எச்சரிக்கைக்கு நன்றியண்ணா

இப்பொழுதெல்லாம்

இவற்றை  பார்த்து எச்சரிக்கையுடன் நடக்கின்றோம்... :D  :D  :D 

 

 

 

ஆடி அடங்குவது பெண்ணுக்குள்ளே

 

:D

இந்தப் போராட்டத்திற்கு பாரீசில் எதிர்ப்புக் கிளம்பினால், லண்டனிற்கு மாற்குங்கள். நாங்களும் கைகொடுப்போம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போராட்டத்திற்கு பாரீசில் எதிர்ப்புக் கிளம்பினால், லண்டனிற்கு மாற்குங்கள். நாங்களும் கைகொடுப்போம்.

 

பொறப்பா

பெரியவர்கள் பேச்சுவார்த்தையில் இருக்கின்றோம் :D

கை கிறுகிறுப்பு புரியுது.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நலத்தின் கண் நாரின்மை காணின்   அவனைக்

 குலத்தின்  கண் ஐயப் படும் !

 

ஒரு தேசம் வானளாவிய சுதந்திரத்தைத் கொடுக்கின்றது என்றால்  நான் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்று அர்த்தமல்ல .

 

அங்கெ எனது சுதந்திரத்தின் எல்லையை நானே தீர்மானிக்க வேண்டும் . இதெல்லாம் ரொம்ப அநியாயம் . இப்படி உடற்பயிற்சி செய்தால்

காய்ந்துபோய் கடந்து போகும் காளையர்கள், வாகனம் ஓட்டும் சாரதிகளின் நிலைமையை கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும் . 

 

சென்ற வாரமும் செய்தியில் பார்த்தேன், விபச்சாரிகளின் போராட்டம் ஒன்று .

 அந்தமாதிரிப் பெண்கள்   எல்லோரும் கையில் பதாதைகள் வைத்திருந்து போராட்டம் நடத்தினார்கள். அதில் இருந்த வாசகம்

"my body is my buisness"

 

ஆ,ஊ என்றவுடன் அவுத்துப் போட்டுட்டு நிக்கிறாங்கள். 

 

ம் ...அவங்கள்தான் என்ன செய்யிறது இருக்கிறதைத்தானே காட்ட முடியும் .

 

 

 

 

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆ,ஊ என்றவுடன் அவுத்துப் போட்டுட்டு நிக்கிறாங்கள். 

 

ம் ...அவங்கள்தான் என்ன செய்யிறது இருக்கிறதைத்தானே காட்ட முடியும் .

 

அது தானே

அதைப்பார்ப்பதை குறை  சொல்கிறார்கள் அண்ணா

ஏதோ நீங்களும்  இதைக்கவனித்ததால் நாம் தப்பித்தோம் :D

பரிசில் ஆடும் பேக்கூத்துக்களை ஆடலாம். ஆனல் ஆயத்தம் இல்லாமல் துனீசியாவுக்கு போனது பெரிய தப்பு. இது உலகம் முழுவதையும் இனிமேல் அடக்கிப்போட வழி சமைக்கும். சட்டங்கள் மட்டும்தான் உலகங்களையும், நாடுகளையும் ஆள வேண்டும். சமயங்கள் ஆள முன்னுதாரணம் கொடுக்கத்தக்க நடவடிக்கைகளில் இறங்க கூடாது. மேற்கு நாடுகளில் ஏற்கப்படாததை துனீசியாவுக்கு எடுத்துச்சென்றது தப்பு.   துனீசியாவில் மாட்டுப்பட்டவர்களை சர்வதேச அரசாங்கங்கள் வெளிகொண்டுவர முயல வேண்டும். தவறினால் பிழையான முன்னுதாரணங்கள் ஏற்படும்.

 

ஒலிம்பிக்கில் முஸ்லீம் பெண்கள் பங்குபற்றுவதற்காக முக்காடு கொண்டுவரப்பட்டதா அல்லது இனிமேலைய காலங்களில் எல்லா பெண்களும் முக்காடு போட்டுத்தான் விளையாடவேண்டும் என்ற பக்கம் செல்லத்தான் ஒலிம்பிக்கில் முக்காடு வந்ததா?; ஏன் எனில் அதை முஸ்லீம் நாடுகளிலும் ஒளிபரப்புகிறார்கள், முஸ்லீம் நாடுகளிலும் ஒலிம்பிக்போட்டிகளை நடத்த ஒலிம்பிக் அமைப்பு விரும்பும்,  எனவே எல்லோரும் முக்காடு போடவெண்டும் என்று வராதா?

 

இதுவரை இந்தோனேசியா அழகுராணிபோட்டிகளை இந்தோனேசியாவில் ஒளிபரப்ப அனுமதிக்கவில்லையா? அது உண்மை என்றால் அப்படி அனுமத்திக்காத நாடுக்கு ஏன் அழகுராணி போட்டிகளை கொண்டு சென்றார்கள்? இந்தோனேசியா என்றதற்கா எப்படி போட்டிவிதிகளை மாற்றமுடியும்?

 

இதில் மாட்டுப்பட்டுபோய்விட்ட நாடுகளான பிரான்சு, யேர்மனி பெண்கள் இப்படி பேய்க்கூத்தாடாமல் உலக அரசாங்கங்கள் மதங்கள் ஆள்வதற்கு எதிராக துனீசியாமீது அழுத்தம் கொடுத்து பெண்களை விடுவிக்க வேண்டும். அந்த பெண்களுக்கு துனீசியாதான் வீசா கொடுத்தது.  இனிமேலைய காலங்களில் துனீசியா எந்த நாட்டு பெண்களை உள்ளே அனுமதிப்பது என்பதை தான் தீர்மானிக்கட்டும். ஆனால் அங்கே போகும் பெண்களை அங்கே தங்கியிருக்கும் நாள்களில் முஸ்லீம் பெண்களாக மாற்றி வைத்திருக்க முயலகூடாது.

 

 

 

Edited by மல்லையூரான்

நம்பமுடியல ..................ஆனால் இத்தனை இளம்பெண்களும் இன்னும் எத்தனை நாளுக்கு உயிரோடு இருக்கப்போகிறார்களோ .....என்று அந்த அல்கொடாவிற்குத்தான் தெரியும் ........

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.