Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]

Featured Replies

இன்றைக்கு Finale

லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் பேஸ்புக் கணக்கு முடக்கம் லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்குமாறு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்ப் பெண்ணொருவரை எட்டி உதைத்த சிங்கள இளைஞரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நிபுல் தெவரப்பெரும என்ற இந்த இளைஞர் லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் பெண்ணொருவரை எட்டி உதைத்திருந்தார். பின்னர் அது குறித்து அவர் தனது சிங்களவர்களிடமிருந்து பேஸ்புக் தளத்தில் தகவல் வெளியிட்டதையடுத்துஇ அவருக்கு பேஸ்புக் வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவியத் தொடங்கியது. மேலும் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்கள் மத்தியில் அவர் ஒரு ஹீரோ அந்தஸ்தில் மதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது இனவாத செயற்பாடு மற்றும் அதுபற்றிய பேஸ்புக் தகவல்கள் குறித்து புலம் பெயர் தமிழ் இளையோர்கள் பேஸ்புக் நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்துஇ நிபுல் தெவரப்பெருமவின் பேஸ்புக் கணக்கை பேஸ்புக் நிர்வாகம் உடனடியாக நிரந்தரமாக மூடிவிட்டது. இச்சம்பவம் லண்டன் ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்ட சிங்களவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. http://www.lankawin.com/show-RUmryGRWNdnr3.html

வக்கிருந்தால் சின்ன சின்ன ஊடகங்களை தடை செய்யும் துட்ட கைமுணு அரசு முக நூலை தடை செய்யட்டும் பார்ப்பம். 

கொக்கா கோலாவுக்கும் கூகுலுக்கும் தடை கொண்டுவர வேண்டும் என்ற விமல் வீரதை உண்மையான வீரானா என்று இந்தத்தடவை பார்த்துவிடலாம்.

  • Replies 218
  • Views 17.1k
  • Created
  • Last Reply

இன்றைக்கு Finale

லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் பேஸ்புக் கணக்கு முடக்கம் லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்குமாறு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்ப் பெண்ணொருவரை எட்டி உதைத்த சிங்கள இளைஞரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நிபுல் தெவரப்பெரும என்ற இந்த இளைஞர் லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் பெண்ணொருவரை எட்டி உதைத்திருந்தார். பின்னர் அது குறித்து அவர் தனது சிங்களவர்களிடமிருந்து பேஸ்புக் தளத்தில் தகவல் வெளியிட்டதையடுத்துஇ அவருக்கு பேஸ்புக் வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவியத் தொடங்கியது. மேலும் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்கள் மத்தியில் அவர் ஒரு ஹீரோ அந்தஸ்தில் மதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது இனவாத செயற்பாடு மற்றும் அதுபற்றிய பேஸ்புக் தகவல்கள் குறித்து புலம் பெயர் தமிழ் இளையோர்கள் பேஸ்புக் நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்துஇ நிபுல் தெவரப்பெருமவின் பேஸ்புக் கணக்கை பேஸ்புக் நிர்வாகம் உடனடியாக நிரந்தரமாக மூடிவிட்டது. இச்சம்பவம் லண்டன் ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்ட சிங்களவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. http://www.lankawin.com/show-RUmryGRWNdnr3.html

அவனுடைய facebook கணக்கு இயங்கி கொண்டுதான் இருக்கிறது.

.https://www.facebook.com/nilu.pulx

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் விதண்டாவாதிகளால் நிறைந்து விட்டது யாழ் களம். ஒரு காலத்தில் யாழ் களம் பல வேலைத்திட்டங்களின் முதலாய் இருந்தது. என்று மீளாய்வு.. மறு ஆய்வு என்று.. ஒட்டுக்குழுக்களின் ஊடுருவலுக்கு இடமளித்தார்களோ அன்றிருந்து யாழ் திசைமாறிச் செல்வதாகவே தெரிகிறது. இது.. வருத்ததிற்குரிய ஒன்று..!

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்கால் யுத்தம் முடிந்து 4 வருடமாகி விட்டது இன்னும் கூட சிங்களவனின்ட பேஸ் புக்கை லண்டனின் தடை செய்து விட்டார்கள் என்று எங்களை நாங்களே பாராட்டிக் கொள்வோம்

வேந்தன் தந்த இணைப்பைச் சொடுக்க கீழே உள்ள பதில் வருகிறது . இது ஏன் என்று ரதி அக்கா அல்லது முக நூல் அனுபவமுடையவர்கள் யாராவது கூற முடியுமா?

This content is currently unavailable
The page you requested cannot be displayed right now. It may be temporarily unavailable, the link you clicked on may have expired, or you may not have permission to view this page.

Edited by மல்லையூரான்

முகப்புத்தக அங்கத்தவர்கள் மட்டுமே அவரது விபரங்களைப் பார்வையிட முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் க்கு பிறகு எதுவும் தரவேற்றப்படவில்லை அவருடைய முகவரியில் ஆனால் சில தினங்களுக்கு முன்பு தான் எல்லோரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள் அவருக்கு அவற்றை எல்லாம் காணவில்லை....

UNP Australia பக்கத்தில் இவரது காடைத்தனத்தை பாராட்டி ஒருவர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

https://www.facebook.com/groups/unpaus/

"Nipul Thewarapperuma we are proud of you !! Great thing is you chose the right party !!"

புலிக்கொடியை மைதானத்தில் கொண்டோடி உலகின் கவனத்தை ஈர்த்தோம். இது எமது போராட்டத்தின் ஒரு மைல்கல் என்ற பாணியில் கதையளந்த ஊடகங்கள் ஒரு படி மேலே போய் நிபுலின் முகப் புத்தகம் நிரந்தரமாக முடக்கப் பட சிங்களவர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள் என்று ஒரு புரளியையும் கிளப்பி விட்டிருக்கின்றன. அவர் ஓவல் மைதானத்திற்கு வெளியே புரிந்த அட்டகாசத்திற்கான ஆதாரங்கள் எதனையும் அவரது பக்கங்களில் காணமுடியவில்லையாயினும் அவரது கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டது என்ற செய்தி ஒரு அண்டப் புளுகல்.

இந்த முகவரி முடக்கப்பட்டிருக்கிறது. இதில்தான் தமிழர்கள் மீதான தாக்குதல் பற்றி பெருமையுடன் எழுதப்பட்டிருந்தது.

https://www.facebook.com/nipul.thewarapperuma?fref=ts

அவனிடம் இன்னும் ஒரு முகநூல் பக்கம் இருக்கிறது. அது அப்படியே உள்ளது

https://www.facebook.com/nilu.pulx?directed_target_id=161627067328861

சிங்களவருக்கு அடி உதை படங்கள் என்று கிடக்கு ,நானும் தேடி தேடி பார்கின்றேன் காண கிடைக்குதில்லை .

எல்லாம் தாங்களே கொடிகளுடன் ஓடுகின்ற படங்களாத்தான் கிடக்கு .

முகப்புத்தக முடக்கம் என்பது தேள்வடிவத் தாக்குதல். இது நிச்சயம் சிங்களவர்களை அதிர்ச்சியில் உறையவைக்கும் என்பதில் ஐய்யமில்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தென்பையும் கொடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

முடக்கப்பட்டது என்று மட்டும் சொல்ல முடியாது. அவர் கணக்கை நிறுத்தி விட்டாலும் அவ்வாறே தோன்றும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரியளவில் நாங்கள் எங்களைத் திரட்டவும், தீர்க்கதரிசனத்தோடும் நடக்க வேண்டும் என்பது அவசியம். சின்னச் சின்ன விடயங்களுக்காக நாட்கணக்கில் பெருமைப்படுவது சரியாகத் தோன்றவில்லை. எங்களின் இலக்கும் அதுவல்ல.  ஏன் சொல்கின்றேன் என்றால் அவர்களின் பேஸ்புக் முடக்குவது மட்டும் என்ன தீர்வைத் தரும்.... இது குழந்தைகள் வீடு கட்டிச் சந்தோசப்படுவது போலில்லையா?

தவிர, தேசியக் கொடியோடு மைதானத்தில் ஓடிய உறவுகளது இணைப்புக்களையும் முடக்கி வைத்துள்ளார்கள். அவர்களது கணக்கில் சிங்களவர்கள் பலர் வந்து எழுதிக் கொண்டிருப்பதால் அவர்களும் முடக்கி வைக்கும் நிலையை எடுத்திருக்கலாம்.

எங்களின் தமிழீழம் குறித்து செய்கின்ற ஒவ்வொரு செயற்பாட்டின் வெற்றிக்காகவும் பெருமை மட்டும் கொள்ளாமல், அது கடமையாகக் கொண்டால் இப்படி எழுதிக் கொண்டிருக்கின்ற தேவையே வராது

Edited by தூயவன்

சிங்களவருக்கு அடி உதை படங்கள் என்று கிடக்கு ,நானும் தேடி தேடி பார்கின்றேன் காண கிடைக்குதில்லை .

எல்லாம் தாங்களே கொடிகளுடன் ஓடுகின்ற படங்களாத்தான் கிடக்கு .

கொடி மட்டும் ஓடுமா :lol: , இது என்னவொரு கேள்வி?

இந்த ஆண்டின் மொக்குத்தனமான கேள்வி#01 இது.

இன்னும் வளர இடமிருக்கு, அறிவு பூர்பவமாக சிந்தித்து எழுதுங்கள்.

இதாவது விளங்குமா அல்லது எப்பவும் மாதிரிதானா?

முகப்புத்தக முடக்கம் என்பது தேள்வடிவத் தாக்குதல். இது நிச்சயம் சிங்களவர்களை அதிர்ச்சியில் உறையவைக்கும் என்பதில் ஐய்யமில்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தென்பையும் கொடுக்கும்.

 இதை நீங்க சபேசனுக்கு கருத்தெடுத்து கொடுக்கிற மாதிரியிருக்கு. அப்ப நாளைக்கு அவரின் தேள் வடிவ கட்டுரையை எதிர்பார்க்கலாம்.

இப்படி நக்கலா எழுதி பலரைப் பார்த்துவிட்டோம் சண்டா. கொஞ்சம் அடங்குங்கள்,

டாக்கிக்கு இதைவிட பல உபதேசங்கள் தேவைப்படும், அவருக்கு இப்படிப்பட்ட வியூகங்களை சொல்லிக்கொடுக்கலாமே? எப்படி மகியின் காலை சுற்றி இறுக்கிப்பிடிப்பதென்று. கொஞ்சம் விலகினாலும் உதைதான்

சிங்களவருக்கு அடி உதை படங்கள் என்று கிடக்கு ,நானும் தேடி தேடி பார்கின்றேன் காண கிடைக்குதில்லை .

எல்லாம் தாங்களே கொடிகளுடன் ஓடுகின்ற படங்களாத்தான் கிடக்கு .

தம்பி அர்சுண் சாட்சி வைத்து அடிக்கப்படாது. இது கூட தெரியாத மொக்கு கூட்டமாய் இருக்கிறியள்.

உங்களுக்குத் தானே உசர் மட்ட தொடர்புகள் இருக்கு கேட்டுப்பாருங்கள்.

சிங்களவன் சாட்சி வைத்து அடித்து நெஞ்சை நிமிர்த்து கொண்டுபோகின்றான் ,

நீங்கள் எல்லா அலுவலும் ஒழிச்சு போல கிடக்கு .நல்ல விஷயம் .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் சாட்சி வைத்து அடித்து நெஞ்சை நிமிர்த்து கொண்டுபோகின்றான் ,

நீங்கள் எல்லா அலுவலும் ஒழிச்சு போல கிடக்கு .நல்ல விஷயம் .

சாட்ச்சி வைச்சு அடிச்சு தான் சணல் 4 வெளி உலகத்துக்கு காட்ட அது பொய் பிய் என்று வாய் கூசாமாய் பொய் சொன்னவை....உலகமே பார்த்து சிரிக்குது வெக்கமாய் தெரியல...நீங்கள் வெக்கத்தை அடைவு வைச்சு வாழும் கூட்டம் தானே....... :D

சிங்களவன் சாட்சி வைத்து அடித்து நெஞ்சை நிமிர்த்து கொண்டுபோகின்றான் ,

நீங்கள் எல்லா அலுவலும் ஒழிச்சு போல கிடக்கு .நல்ல விஷயம் .

கொட்டியா அவிலதமாய்.

ஏன் பௌத்த நாடு என்று புழுகும் நாட்டின் கொடியில் அரிவாளுடன் கோபத்தில் நாக்கு தள்ளும் சிங்கம்?

அதுவும் கோப சிங்கம் அரிவாளை தமிழ் இசுலாமிய நிறங்களை பார்த்து காட்டுகிறது.

தாமரை அல்லது புறாவை அல்லவா அமைதியான புத்தர் நாடு கொடியாக வைத்திருக்கவேண்டும்?

பௌத்தம் அமைதியான மதம் அல்ல. அது சண்டமாருதனின் பிராசரம். புத்தர் இந்து சமயத்தில் ஆரியர்களால் வன்முறைகள் புத்தப்பட்ட போது அவற்றை களைந்தார். இதில் புதுமை ஒன்றும் இல்லை இதே தந்துவங்களையேதான் சங்கரர் ராமகிருஸ்ணர் மற்றும் எல்லா இந்துகளும் போத்தித்தார்கள்.

புத்தர்  விஸ்னுவின் 9ம் அவதாரம். புத்தரின் மத மீள் நிறுத்தல்  இந்து சமயத்தில்,சிந்துவெளியை ஆரியர் அழித்த பின்னர்,  தூக்க நிலையில் இருந்த பழைய கொள்கைகளுக்கு புத்துணர்வு கொடுத்தது. ஆனால் இது வடமொழி, பாளி வெறியர்களுக்கு பாரிய பின்னடைவைத் தந்தது. இதனால் அவர்கள் புத்தர் இறந்து பல ஆண்டுகளின் பின்னர், இந்து மதத்திலிருந்து விலகி புதிய கொலை வெறி மதமாக பௌத்ததை ஆக்கிக்கொண்டார்கள். புத்தரின் பின்னர், இந்து   மதத்தில் பழையவை மீண்டு, புதிய கொலைவெறி ஆரியம் பின்னடவைச் சந்தித்தது. அவர் இந்துவாகப்பிறந்து, இந்துவாக வாழ்ந்து, இந்துவாக மரணித்தார்.  அவரின் போதனைகள் இந்து மதம் ஒன்றில்தான் முழுமையாக வாங்க்கப்பட்டிருக்கிறது. புத்தருக்கும் இன்றைய கொலைவெறிச் சமயத்துக்கும் கால, கொள்கை, பண்பாட்டுத்தொடர்புகள் ஏதும் கிடையாது. அது பிரசாரிகளால் உருவகிப்படுவது மட்டுமே அல்லாமல் அதில் உண்மை இல்லை.

ஆனால் கொலைவெறிகொண்டு துறவுகளை ஆரம்பித்த புதிய புத்த சமண துறவிகள் பேய் பிடித்தது மாதிரி  ஆடினார்கள். இந்த நாடுபிடிக்கும்  துறவுக் கொலை வெறி, மதவெறிக் களப்பிரயர் தமிழ் நாடுவரை வந்தார்கள். தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்குள்ளும் பரவினார்கள்.

ஆனாலும் இவர்கள் தமிழ் நாட்டில் தமிழுக்கு செய்த அழிவு தமிழ் தன் 10,000 ஆண்டுகாலங்களில் அடுத்தடுத்த சுனாமிகளால் நாடு நகரங்களை இழந்து போன போது கூடாக் காணத பேரழிவு.  முதல் சங்க ராசதானியை கடல் கொண்ட பின்னர் புதிய நகரத்தில் குடி கொண்டோர் திரும்ப சங்கம் ஆரம்பித்து தமிழ் வளர்த்தார்கள். அதே கதைதான் இடை சங்கத்திலும். அவர்கள் இயற்கையை கண்டு மிராளமல்  திரும்ப சங்கம் வளர்த்தார்கள்.  ஆனால் களப்பிரயர் என்ற வடமொழி வெறி, மத வெறி, கொலைகாரக் கூட்டம் தமிழ் நாட்டில் வந்த உடன் நிறை வேற்றி வைத்த முதல் கைங்கரியம், மனித நாகரித்திரத்தில் இந்த மிகப் பெரிய நீண்ட சரித்திரம் கொண்ட அமைப்பொன்றாக திகழ்ந்த சங்கத்தை அழித்ததுதான். இது நாலந்தாவை முகலாயர்கள் தீவைத்ததை விட பல ஆயிரம் மடங்குகள் இழப்புக்கூடியது. தமிழ் இனம் நீச இனம், அடிமையாக மட்டும் இருக்க வேண்டும் என்று அடிமைப்படுத்தி தமிழ் பண்பாடுகளை சிதைத்தார்கள்.  துரோகிகள் எடுபட்டு புதிய மதங்களை பின்பற்றி அரச பதவிகள், மானியங்கள் பெற்றார்கள்.  சுனாமிகளால் அழிக்க முடியாமல் போன சங்கம் முதல் முதல் கொலைவெறித் துறவிகளால் அழிக்கப்பட்டது. உலக சரித்திரத்தில் எங்குமே கிடைக்காமல், பெண்கள் ஆண்களுக்குசரியாக தமிழ் கற்று சங்கபாடல்கள் பாடியிருக்க, இன்றுவரை தமிழ் நாட்டில் பெண்களுக்கு சமகல்வி இல்லாத துறவு முறைக்கல்வி  தமிழ் நாட்டில் முதன் முதல் புகுத்தப்பட்டது. இன்று சட்டத்தில் சமத்துவம் இருக்கலாம், ஆனால் மனத்தில் இல்லை. மேலும் தமிழர்களின் இன்றைய மதங்களில் ஒன்றான முகமதியத்தில் அது சட்டத்திலும் இல்லை. தமிழருக்கு இப்படியான நிகரில்லாத அழிவைக்கொண்டு வந்தவைதான் இந்த புத்தமும், சமணமும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.