Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாகிகள் தினம் – பத்மநாபா தியாகி? : சுதர்சன்

Featured Replies

இத்துடன் இத்திரியில் எழுதுவதை நிறுத்தலாம் என நினைக்கின்றேன் .

அண்ணை நிறுத்தாதீங்கோ ...............அப்புறம் அருமையான கொமடித்தொடரை வாசிக்கமுடியாமல் போய்விடும்  :D  :D 

  • Replies 192
  • Views 16.5k
  • Created
  • Last Reply

P1040393.jpg

பலர் மேலே கேட்ட கேள்விகளுக்கு இந்த ஒரு படங்களே  பதிலாகின்றது .

P1040374.jpg

எவ்வளவு தமிழரை எதிரியுடன் சேர்ந்து அழித்தாலும்  தம் இனப் பெண்களுக்கு காட்டி கூட்டி கொடுத்தாலும் பத்மநாபா தியாகி தான்-இவ்வளவு மக்களை புலிகளால் ஒருபோதும் கூட்ட முடியாது . என்னா கூட்டம் என்னா கூட்டம். இன்றிலிருந்து நானும் கொலைகார இபி  இற்கு தான் என் ஆதரவு 

இன்று வவுனியாவில் நடைபெற்ற ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பத்மநாபா ஞாபகார்த்த நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என அரங்கம் நிறைந்திருந்த வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது உரையில், "தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ற நாமத்தோடு நாங்கள் அனைவரும் இன்று ஒற்றுமைப்பட்டு ஒரு குடையின் கீழ் நிற்பதற்கு அன்று எங்களை ஐக்கியம் எனும் தளத்தில் ஓரணியில் நிறுத்தியது ‘எங்கள் தலைவன் பிரபாகரன்’ தான்" எனக் கூறிய போது, அரங்கத்தில் கூடியிருந்த மக்கள் அனைவரும் கரகோசம் எழுப்பினர்.

அரிசுன்: சிலவற்றை குழப்பமாக பார்க்கிறீர்கள். அசோகன் என்ற இராஜ மிக கொடுரமான போர்கள் செய்தானாம்.  இதனால் தான் புத்த மதத்தை பரப்பும் சேவையை மனதார ஏற்றுக்கொண்டனாம். ராஜராஜன் தஞ்சை பெரிய கோவிலை கட்டியது, தான் செய்த பாவங்களுக்கு என்று ஆராச்சியாளர்கள் சந்தேகிக்கிறார்கள்.  

பதமாநாபாவை தியாகியாக கணிக்க பல ஊறவுகள் ஒத்துக்கொள்ளவில்லைகவர்கள் நடந்த சில உண்மை சம்பவங்களை நேரில் பார்த்துவிட்டு வந்தவர்கள்.  ஆனால் கடைசி நாளில் தன்னும் சில நல்ல காரியங்களை செய்த்திருந்தால் கதை வேறு. இன்று தேவானந்தா கூட்டமைப்பில் வந்து சேர்ந்தால் கட்டாயம் சில அவரின் இன்றை நடத்தைகளை கம்பளத்தின் கீழ் தள்ளித்தான் விடுவார்கள். பலர் ஆனந்தசங்கரி இல்லாத மாகாண சபைக்கு தேவானந்தாவுடன் போட்ட சணடைகளை விட்டுவிட்டார்கள்.  செல்வம் அடைக்கலநாதனின் பழைய இயக்கத்தை இனி யாரும் பேசப் போவதில்லை. அவரின் கூட்டப்புடனான காலம் அதை பேச வேண்டிய தேவையில் இருந்து தவிர்த்துவிட்டது. அவரும் தனது நிலைகளை மாற்றிக்கொண்டுவிட்டார். இனிமேல் அவர் பேசும் அரசியல்தான் முக்கியம். 

P1040393.jpg

பலர் மேலே கேட்ட கேள்விகளுக்கு இந்த ஒரு படங்களே  பதிலாகின்றது .

P1040374.jpg

இணைப்பிற்கு நன்றிகள்

ஒட்டுக்குழு, முட்டாள்கள், அரசியல் முதிர்ச்சியற்றவர்கள், காடயர்கள், இன்னும் பலவாக, பல மாவீரர் தினங்கள் பல நினைவு தினங்கள் என்று பிளவுட்டு வியாபாரநோக்கம் தேசீயத்தை வைத்து அடயாளம் தேடும் நோக்கை கொண்ட சுயஇன்ப அரசியல் செய்யும் புலம்பெயர் பினாமிகளின் கூச்சல்களை கடந்து தாயகத்தில் வாழும் தமிழர்கள் ஐக்கியப்பட்ட அரசியல் நோக்கி நகர்வார்கள். அதற்கு இந்தப் படம் ஒரு சாட்சி. ஒன்று மட்டும் நிச்சயம் புலிகளின் மறைவுக்குப் பின்னர் இயக்கங்களாக பிளவுட்ட மக்கள் மதவாரியாகப் பிழவுபட்டமக்கள் பிரதேசவாரியாகப் பிழவுபட்டமக்கள் படிப்படியாக தாயகத்தில் ஒன்றிணைவார்கள். இல்லாவிட்டால் சிங்களப்பேரினவாதத்தை எதிர்கொள்ளும் அரசியல்பலம் அவர்களுக்கு இல்லை என்பதை அவர்கள் உணரவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. இங்கே பழைய புலிப்பாணி அரசியலை தக்கவைப்பவர்களது நோக்கம் தாயகத்தில் எடுபடாது என்பதே யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வரும் விடயம் ................

புலிகளில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த ... ஒரு குறிப்பிட்ட மதத்தினரே இருந்திருக்கிறார்கள்.
 
இப்போ புலிகளின் அழிவின் பின்பு ....... அது தவிடு பொடியாகி.
எல்லா பிரதேச மக்களும்
எல்லா மதத்தவரும் ஒன்று சேர போகிறார்கள்???
 
கேட்கவே காது குளிருது.
அதிலும் சாதியம் சார்ந்தும் பிரதேசம் சார்ந்தும் பல கருத்துக்களை அவிழ்த்த நீங்கள் எழுத வாசிக்கும்போது. நெஞ்சமே குளிருது.
 
புலிகளை சாட்டி ...
எலும்பு பொறுக்கி நக்கி திரிந்த கூட்டம். சிங்களவனுக்கு இனி தேவை இல்லை என்று அவன் கழித்து விட. ஒரு கூடாரத்திற்குள் ஒதுங்கி இருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு இவளவு பில்டப்பா....??? அப்பாடா 

இன்று வவுனியாவில் நடைபெற்ற ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பத்மநாபா ஞாபகார்த்த நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என அரங்கம் நிறைந்திருந்த வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது உரையில், "தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ற நாமத்தோடு நாங்கள் அனைவரும் இன்று ஒற்றுமைப்பட்டு ஒரு குடையின் கீழ் நிற்பதற்கு அன்று எங்களை ஐக்கியம் எனும் தளத்தில் ஓரணியில் நிறுத்தியது ‘எங்கள் தலைவன் பிரபாகரன்’ தான்" எனக் கூறிய போது, அரங்கத்தில் கூடியிருந்த மக்கள் அனைவரும் கரகோசம் எழுப்பினர்.

நீங்கள் இணைத்த படத்தை வைத்து (அரசியல்) வியாபரம் செய்யலாமாம். ஆனால் நீங்கள்  இதை இணைத்ததிற்கு. காரசாரமகத்தான் தந்திருக்கிறார்.

ஒட்டுக்குழு, முட்டாள்கள், அரசியல் முதிர்ச்சியற்றவர்கள், காடயர்கள், .... இங்கே பழைய புலிப்பாணி அரசியலை தக்கவைப்பவர்களது நோக்கம் தாயகத்தில் எடுபடாது என்பதே யதார்த்தம்.

இணைப்பிற்கு நன்றிகள்

ஒட்டுக்குழு, முட்டாள்கள், அரசியல் முதிர்ச்சியற்றவர்கள், காடயர்கள், இன்னும் பலவாக, பல மாவீரர் தினங்கள் பல நினைவு தினங்கள் என்று பிளவுட்டு வியாபாரநோக்கம் தேசீயத்தை வைத்து அடயாளம் தேடும் நோக்கை கொண்ட சுயஇன்ப அரசியல் செய்யும் புலம்பெயர் பினாமிகளின் கூச்சல்களை கடந்து தாயகத்தில் வாழும் தமிழர்கள் ஐக்கியப்பட்ட அரசியல் நோக்கி நகர்வார்கள். அதற்கு இந்தப் படம் ஒரு சாட்சி. ஒன்று மட்டும் நிச்சயம் புலிகளின் மறைவுக்குப் பின்னர் இயக்கங்களாக பிளவுட்ட மக்கள் மதவாரியாகப் பிழவுபட்டமக்கள் பிரதேசவாரியாகப் பிழவுபட்டமக்கள் படிப்படியாக தாயகத்தில் ஒன்றிணைவார்கள். இல்லாவிட்டால் சிங்களப்பேரினவாதத்தை எதிர்கொள்ளும் அரசியல்பலம் அவர்களுக்கு இல்லை என்பதை அவர்கள் உணரவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. இங்கே பழைய புலிப்பாணி அரசியலை தக்கவைப்பவர்களது நோக்கம் தாயகத்தில் எடுபடாது என்பதே யதார்த்தம்.

ஏன் புலிகள் சொன்னார்களா ஒட்டுக் குழுக்கள் ஒன்றாய் இல்லாமல் பிரிந்து நின்று எதிரியிடம் பணம் வாங்கி காட்டி கூட்டி கொடுத்து வாழச் சொல்லி. அல்லது எல்லா ஒட்டுக் குழுக்களும் தங்களுக்குள்  பிரிந்து நின்று தமிழனுக்கு எதிரா நிற்க சொல்லி' ?  அவங்களுக்குள் ஒற்றுமை இல்லை யாரு கூட காட்டிக் கொடுக்கிறது என்று சண்டை. இப்ப புலிகள் ஒற்றுமை பண்ணி விட்ட படியால் அவர்களை மக்கள் மன்னித்து ஒரு முகவரி கொடுக்கிறார்கள்.  ஆனால் கடைசிவரை மக்களோ புலிகளோ இபி டிபிய மன்னிக்கவில்லை ஏற்றுக்கொள்ளவில்லை. 

இபி டிபிக்கு  இன்னுமொரு பிரச்னை மற்றவர்கள் எல்லாம் ஒண்டு சேர்ந்து நிற்பதால் தங்களுக்கு மக்கள் சப்போர்ட் இல்லை என்று அதை பிரிக்க இபிடிபி காறர் கருத்து எழுதி பிரிக்க முயற்சி செய்கிறார்கள். வரதர் குழுவால் ஏலாமல்  தான் சுரேஷ் அணியுடன் இணைந்தார்கள் . பிரிந்து நின்று அவர்களுக்கு தான் நட்டம் 

நன்றிகள் சாண்டாமருதன் ,

நான் எதிர்பார்த்தைவிட நாட்டில் அரசியல் மாற்றங்கள் விரைவாக நடைபெறுகின்றன .சிங்களத்தின் கொடூரமுகத்தை எதிர்கொள்ளவேண்டுமானால் முதலில் தமிழ் கட்சிகள் எல்லாம் ஒரு அடிப்படை புரிந்துணர்விற்கு வரவேண்டும் .

போரட்டத்தில் உயிரிழந்த அனைத்து இயக்க போராளிகள்  ,மக்கள் எல்லோருமே நினைவு கூர படவேண்டியவர்கள் .

பத்மநாபாவின் நினைவுநாளில் செல்வம் அடைக்கலநாதன் பிரபாகரனை புகழ்ந்து பேச்சு .இதுதான் நாம் வேண்டிநின்றது .புலம் பெயர்ந்த புலிகள் தான் இந்த மாற்றத்தை வெறுக்கும் ஒரே சக்தியாக இருக்கும் என நம்புகின்றேன் .இவர்கள் மனம் மாறும் காலமும் விரைவில் வர வேண்டுகின்றேன் .

அங்கு வந்து உரை ஆற்றிய அனைவருக்கம் நன்றிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

புல(ன்)ம்பெயர்ந்த ஒட்டுக்குழுக்கள் பிரபாகரன் ஏன் பங்கருக்குள் ஒழித்தவர்  போன்ற கேள்விகளை தான் கேட்டார்கள்.செல்வம் அடைக்கலநாதன் பிரபாகரணை தலைவர் என்று சொன்னது போல் சொல்லவில்லை.

.புலம் பெயர்ந்த புலிகள் தான் இந்த மாற்றத்தை வெறுக்கும் ஒரே சக்தியாக இருக்கும் என நம்புகின்றேன் .

அடுத்த மாவிரர் தினத்தில் நீங்கள் கொடுக்க இருக்கும் பேச்சு நன்றி. அந்த சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் உங்களின் வணக்க செய்தியை யாழில் போட போவதற்கு நன்றி. எதற்கும் நடுவழியில் வைத்து போட்டும் கொடுத்துவிடாதீர்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

23ஆவது தியாகிகள் தினம், கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கேற்பு
01 ஜூலை 2013

23ஆவது தியாகிகள் தினம், கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கேற்பு- ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் (ஈ.பி.ஆர்.எவ்.எவ்) அனுஷ்டிக்கப்பட்டுவரும் தியாகிகள் தின நிகழ்வின் 23ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வுகள் வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று முற்பகல் 10.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் முன்னாள் செயலாளர் நாயகம் அமரர் க.பத்மநாபா அவர்களின் உருவப் படத்திற்கு மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌனஅஞ்சலியும் இடம்பெற்றது.

தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் அஞ்சலி உரைகள் இடம்பெற்றன. இதன்படி வீ.ஆனந்தசங்கரி, மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சர்வேஸ்வரன், குலசேகரம் என பலரும் அஞ்சலி உரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து சுமார் 125 வறிய மாணவர்களுக்கு தலா 3,000 ரூபாய் வீதம் இலங்கை வங்கியில் பணம் வைப்பிலிடப்பட்ட வங்கிப் புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன் தலா ஒரு லட்சம் ரூபாய் வழக்குவதன் முதற்கட்ட உதவியாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 20 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 25,000 ரூபாய் வீதம் வழங்கிவைக்கப்பட்டது.

மேற்படி உதவிகள் பிரான்ஸ் மற்றும் லண்டனைச் சேர்ந்த புலம்பெயர் உறவுகளாலும், சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச, நகர சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் என பெருந்தொகையானோர் பங்கேற்றிருந்தனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93532/language/ta-IN/article.aspx

எனக்கு தெரிய உருப்படியா உவர்கள் உந்த பெயரில் செய்த உருப்படியான காரியம்...

உங்களைத்தவிர எல்லோருமே துரோகிகள்தான் உங்கள் பார்வையில்.

சேகுவேராவையும் தமிழர் போராட்டத்தையும் ஒப்பிடுவதை விட அபத்தம் இந்த உலகில் வேறெதுவும் கிடையாது.

மரடோனா என்ற பெயரைக் கேட்டாலே உலகெங்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.

உலகின் எந்த நாட்டுக்கு, எந்தவொரு குக்கிராமத்திற்குச் சென்றாலும் அவரைப் பார்ப்பதற்காக ஒரு பெருங்கூட்டம் அலைமோதும்.

அப்படிப்பட்ட மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அன்றைய தினம் இரவு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது வெளியில் பலமான குரல்களைக் கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தவர், தனது இரசிகர்கள் தான் தன்னைப் பார்ப்பதற்காக அங்கே குழுமி நின்று குரல் எழுப்பிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

அவர்களுக்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்காக அந்த இரவு வேளையிலும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். வாசலில் காவலுக்கு நின்று கொண்டிருந்த ஒரு காவலருக்கு கைகொடுத்தவர், உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டார். அவர் கேட்டது அந்தக் காவல்துறை திகாரிக்குப் புரியவில்லை.

அவரது சீருடையில் குத்தியிருந்த பெயரை வாசித்த மரடோனா சட்டென்று உற்சாகமாகி அவரைக் கட்டியணைத்துள்ளார். பின்னர் தனது தோள் பட்டையில் பச்சை குத்தியிருக்கும் புரட்சி வீரன் சேகுவேராவின் படத்தை அந்தக் காவல்துறையினருக்குக் தூக்கிக் காட்டியுள்ளார். அந்த காவல்துறையினரின் சீருடையில் பொறிக்கப்பட்டிருந்த பெயர் பிரபாகரன்!

அந்தப் பெயருக்காகவே அவரைக் கட்டியணைத்துள்ளார் மரடோனா.

சர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகளின் தலைவர் எந்தளவு பிரபலமாக இருக்கின்றது என்பதற்கு இந்தச் சம்பவம் இன்னொரு எடுத்துக்காட்டு என்பதாக அங்கு கூடி நின்றவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர் :D  :D  :D

சுட்ட வடையை காணவில்லை

சண்டமாருதன் சேகுவாரா புத்தமதம், அல்லது சமணம்  என்று நினைக்கிறார் போலுள்ளது. ஆனால் அவர் வெறும் கிறிஸ்தவனே. எனவே அவரை தமிழரின் விடுதலை போர்ராட்டங்களில் ஒப்பிடலாம். 

இன்று வவுனியாவில் நடைபெற்ற ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பத்மநாபா ஞாபகார்த்த நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என அரங்கம் நிறைந்திருந்த வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது உரையில், "தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ற நாமத்தோடு நாங்கள் அனைவரும் இன்று ஒற்றுமைப்பட்டு ஒரு குடையின் கீழ் நிற்பதற்கு அன்று எங்களை ஐக்கியம் எனும் தளத்தில் ஓரணியில் நிறுத்தியது ‘எங்கள் தலைவன் பிரபாகரன்’ தான்" எனக் கூறிய போது, அரங்கத்தில் கூடியிருந்த மக்கள் அனைவரும் கரகோசம் எழுப்பினர்.

1992 ஆரம்பத்தில் எண்று நினைக்கிறன் போராளிகளுக்கு ஒரு சுற்றறிக்கையும் அதோடை வீரகேசரியில் வந்த ஒரு கட்டுரை தட்டச்சு செய்து பிரதி செய்து தலைமை செயலகத்தில் இருந்து அனுப்பி இருந்தார்கள்..

கட்டுரையில் வந்த விசயம் புலிகளுக்குள் இருக்கும் ஒறுப்புக்கள் ( தண்டனைகள் ) சம்பந்தமானது அதில் சாவொறுப்பை ( மரணதண்டனையை ) மிகவும் கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை வந்து இருந்தது... தமிழர் சனத்தொகையில் இளைஞர்களை குறைக்கும் நடவடிக்கையை புலிகள் கைவிட வேண்டும் எண்று பலவாறு ஆராய்ந்து எழுதப்பட்டு இருந்த கட்டுரை... ! எழுதியவர் தாரகி சிவராம்..

அதன் படி சாவொறுப்பு வன்புணர்வுக்கும் அதற்க்கு முயற்சித்தல் இயக்க நிதியை மோசடி செய்தல் தவிர்ந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் இயக்கத்தில் இருந்து விலக்கபடல் எண்று மாற்றி அமைக்க பட்டு இருந்தது...

புலிகளுக்கு வெளியில் இருந்து புலிகளுக்குள் ஆழுமை செலுத்திய ஒருவர் தாரகி .. தான் நினைப்பதை சொல்வதுக்கு பயப்படாத ஒரு மனிதர்...

இந்த கூட்டமைபு அமைய மிக முக்கிய காரணமும் அவரே... அவரின் சாவும் மக்களுக்கு மட்டும் இல்லை புலிகளுக்கு மிகப்பெரிய இளப்பு...

Edited by தயா

அவர் புளட்டில் இருக்கும் போது நிறைய உட்கொலைகள் செய்தார்/உடந்தையாய் இருந்தார் என்று கேள்விப்பட்டேன் பொய்யே :unsure:
 
கருணாவை புலிகளில் இருந்து பிரித்தரில் இவற்ற பங்கு ஏதும் இல்லையே?

அவரின் உள்வீட்டு படுகொலைகள் பற்றி நான் அறியவில்லை... உமாமகேஸ்வரனின் "ஜனநாயக மக்கள் முன்னணியின்" அதாவது அரசியல் பிரிவில் பொதுசெயலாளராக உமாமகேஸ்வரனின் கடைசிக்காலத்துக்கு கிட்ட வரைக்கும் செயற்பட்டவர்... தீவிர சிங்கள தேசியவாத கட்ச்சியான JVP உடனான உமாமகேஸ்வரனின் தேழமையை வெறுத்து முரண்பட்டு அமைப்பில் இருந்து விலகியதாக ஒரு கட்டுரையில் அவர் எழுதி இருந்தார்...

கருணா குழு பிரிவுக்கு காரணம் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது... கருணாவின் பிரதேசத வாதத்தை கடுமையாக எதிர்த்தவர் அவர்... ஆனாலும் கருணாவின் வலதுகரமாக இருக்கும் இனியபாரதி இவரது கொலையில் முக்கிய பங்கு வகித்தான் என்பது மட்டும் உறுதியாக தெரியும்...

தவறுகள் செய்யாமல் யாரும் கிடையாது... அவைகளை திருத்திக்கொள்பவனே நிலைத்து நிக்கின்றான்...

தயா அண்ணா சிவராம் எப்படி உட்கட்சி படுகொலைக்கு உடந்தையாய் இருந்தார் என்று நான் கேள்விப்பட்டு உள்ளேன்
 
பிரவேதவாதம் என்னும் ஆயுதத்தை கையில் எடுக்குமாறு கருணாவைத் தூண்டியதே சிவராமும்,ராஜன் சத்தியமூர்த்தியும் தான்.கருணா பிரதேசவாதத்தை கையில் எடுத்து புலியில் இருந்து பிரிந்து போன பின்னர் தான் செய்தது பிழை என்று உணர்ந்து கொண்டாரோ அல்லது கருணாவோடு முரண்பட்டு கொண்டாரோ தெரியாது ஒடிப் போய் புலிகளோடு சேர்ந்தார்.கருணா முதல்,முதல் பிரிந்து பேட்டி கொடுக்கும் போது இவர் கருணாவோடு தான் நின்டார்.இது பற்றி முன்னரும் யாழில் விவாதித்து உள்ளோம்இவரின் வண்டவாளங்கள் தெரிந்த பலர் யாழில் இருக்கின்றனர்.தலைவரால்/புலிகளால் கொடுக்கப்பட்ட "மாமனிதர்" என்னும் பட்டம் காரணமாக இவரைப் பற்றி எழுத விரும்புவதில்லை.அந்த மாமனிதர் என்னும் பட்டம் கூட இவர் கருணாவோடு முதலில் நின்றால் கூட பிறகு புலிகளோடு சேர்ந்து சேவையாற்றினதிற்காக கொடுக்கப்பட்டு இருக்கலாம் :unsure:
 
தவறுகள் செய்தாவன் மனிதனே இல்லை உண்மை தான்.டக்லசோ,கருணாவோ தாங்கள் செய்த பிழையை உணர்ந்து,திருந்தி எம் மக்களுக்காக போராட கூப்பிட்டால் எத்தனை பேர் பின்னாலே போவீர்கள்? இவர்களாவது திருந்திறதாவது என்ட விதண்டப் பதில்கள் வேண்டாம்   

கருணா பிரதேசவாசத்தால் பிரிந்தார் என்பது நீங்கள் மட்டும் நம்பும் கதை. அதை கேட்டால் மிகுதியெல்லாம் சரி மாதிரியே படுகிறது.

திரிக்கிறதற்கு அளவு வேண்டும்.

Edited by மல்லையூரான்

தயா அண்ணா சிவராம் எப்படி உட்கட்சி படுகொலைக்கு உடந்தையாய் இருந்தார் என்று நான் கேள்விப்பட்டு உள்ளேன்

பிரவேதவாதம் என்னும் ஆயுதத்தை கையில் எடுக்குமாறு கருணாவைத் தூண்டியதே சிவராமும்,ராஜன் சத்தியமூர்த்தியும் தான்.கருணா பிரதேசவாதத்தை கையில் எடுத்து புலியில் இருந்து பிரிந்து போன பின்னர் தான் செய்தது பிழை என்று உணர்ந்து கொண்டாரோ அல்லது கருணாவோடு முரண்பட்டு கொண்டாரோ தெரியாது ஒடிப் போய் புலிகளோடு சேர்ந்தார்.கருணா முதல்,முதல் பிரிந்து பேட்டி கொடுக்கும் போது இவர் கருணாவோடு தான் நின்டார்.இது பற்றி முன்னரும் யாழில் விவாதித்து உள்ளோம்இவரின் வண்டவாளங்கள் தெரிந்த பலர் யாழில் இருக்கின்றனர்.தலைவரால்/புலிகளால் கொடுக்கப்பட்ட "மாமனிதர்" என்னும் பட்டம் காரணமாக இவரைப் பற்றி எழுத விரும்புவதில்லை.அந்த மாமனிதர் என்னும் பட்டம் கூட இவர் கருணாவோடு முதலில் நின்றால் கூட பிறகு புலிகளோடு சேர்ந்து சேவையாற்றினதிற்காக கொடுக்கப்பட்டு இருக்கலாம் :unsure:

கருணா பிரிவுக்கு முன்னர் தன்னுடன் பேசவில்லை பேசி இருந்தால் அப்படி நடக்க விட்டிருக்க மாட்டேன் என்பதுதான் சிவராம் அண்ணர் சொன்னவையும் எழுதியவையும்... அவை யாழுக்கையும் நிறையவே இருக்கு... தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள்..

EPRLF கைது செய்ய பட்ட உறுப்பினர்களை சுட்டுக்கொண்றதுக்காக அருணாவுக்கு மறைந்த பின் மாவீரர் (வீரவேங்கை) எனும் பததை கொடுக்காதவர் தலைவர்... மாமனிதர் பட்டமா கொடுக்க போகிறார்..??

நீங்கள் சொல்வது பொருத்தமாக இல்லை...

தவறுகள் செய்தாவன் மனிதனே இல்லை உண்மை தான்.டக்லசோ,கருணாவோ தாங்கள் செய்த பிழையை உணர்ந்து,திருந்தி எம் மக்களுக்காக போராட கூப்பிட்டால் எத்தனை பேர் பின்னாலே போவீர்கள்? இவர்களாவது திருந்திறதாவது என்ட விதண்டப் பதில்கள் வேண்டாம்

2000 ம் ஆண்டு வரைக்கும் யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் ஒரு முகாம் இருந்தது... கைது செய்யப்பட்டு உள்ளே கொண்டு செல்லப்படும் அனேகர் திரும்பி வருவதில்லை... 1996 ம் ஆண்டு முதல் அந்த முகாம் அங்கே தான் இருந்தது... இண்டைக்கு அந்த முகாமுக்கும் உறுப்பினர்களுக்கும் பொறுப்பாக இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரனை நீங்கள் எல்லாம் நம்ப இல்லையா...??

  • கருத்துக்கள உறவுகள்

கருணா பிரிவுக்கு முன்னர் தன்னுடன் பேசவில்லை பேசி இருந்தால் அப்படி நடக்க விட்டிருக்க மாட்டேன் என்பதுதான் சிவராம் அண்ணர் சொன்னவையும் எழுதியவையும்... அவை யாழுக்கையும் நிறையவே இருக்கு... தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள்..

EPRLF கைது செய்ய பட்ட உறுப்பினர்களை சுட்டுக்கொண்றதுக்காக அருணாவுக்கு மறைந்த பின் மாவீரர் (வீரவேங்கை) எனும் பததை கொடுக்காதவர் தலைவர்... மாமனிதர் பட்டமா கொடுக்க போகிறார்..??

நீங்கள் சொல்வது பொருத்தமாக இல்லை...

2000 ம் ஆண்டு வரைக்கும் யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் ஒரு முகாம் இருந்தது... கைது செய்யப்பட்டு உள்ளே கொண்டு செல்லப்படும் அனேகர் திரும்பி வருவதில்லை... 1996 ம் ஆண்டு முதல் அந்த முகாம் அங்கே தான் இருந்தது... இண்டைக்கு அந்த முகாமுக்கும் உறுப்பினர்களுக்கும் பொறுப்பாக இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரனை நீங்கள் எல்லாம் நம்ப இல்லையா...??

சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்னும் 2,3 வருடங்களில் இறந்தால்,புலித் தலைமை இருந்தால் கட்டாயம் இவருக்கும் மாமனிதர் பட்டம் கொடுக்கப்படும்.முந்தி தன்ட இயக்கத்தில இருக்கும் போது எவ்வளவு கெட்டது செய்தாலும் இப்ப அவர் செய்வது நல்லது தான் என்ட காரணத்தை அடிப்படையாக வைத்துக் கொடுப்பார்கள்.
 
சிவராம் விடயத்திலும் இது தான் நடந்தது.கருணா பிரியப் போகிறேன் எனப் பேட்டி கொடுக்கும் போது சிவராம் அவரோடு இருந்ததற்கு நிறைய சாட்சிகள் இருக்குது.உண்மை ஒரு நாள் வெளி வரும்.உண்மை தெரிந்தவர்கள் எல்லோரும் மெளனமாக இருப்பதால் பொய் உண்மையாகி விடாது தானே அண்ணா.கருணா கூட நாளைக்கு தன்ட கடந்த காலங்களை பற்றி எழுதக் கூடும்.
 
கீழே இருக்கும் இணைப்பை படித்துப் பாருங்கள் அல்லது ஏற்கனவே வாசித்து விட்டீர்களோ தெரியாது.இவர் சொல்வதெல்லாம் உண்மையாய் இருக்கும் என்று சொல்ல வரேல்ல ஆனால் இவரை மாதிரி விடயங்கள் தெரிந்த பலர் இன்னும் உயிரோட தான் இருக்கினம் கருணாவையும் சேர்த்து    
 
தலைவருக்கு வரலாற்றை மாற்றுவதிலோ,திரிப்பதிலோ விருப்பம் இல்லை என
லியோ தன்ட கதையில் எழுதியுள்ளார்.அது உண்மை தானே வரலாற்றை மாத்தி என்னத்தை காணப் போறோம்.இது தொடர்பாக மேலும் உங்களோடு விவாதிக்க விருப்பம் இல்லை அண்ணா.நன்றி

சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்னும் 2,3 வருடங்களில் இறந்தால்,புலித் தலைமை இருந்தால் கட்டாயம் இவருக்கும் மாமனிதர் பட்டம் கொடுக்கப்படும்.முந்தி தன்ட இயக்கத்தில இருக்கும் போது எவ்வளவு கெட்டது செய்தாலும் இப்ப அவர் செய்வது நல்லது தான் என்ட காரணத்தை அடிப்படையாக வைத்துக் கொடுப்பார்கள்.

இது ஒரு கீழ் தரமான கற்பனை..

எனக்கு தெரிய புலிகளின் தளபதிகளில் மிக முக்கியமான திறமை வாய்ந்தவர் மேஜர் கிண்ணி அண்ணை... பால்ராஜ் அண்ணைக்கு நிகராக போரளிகளால் மதிக்க படும் ஒருவர்... விரச்சாவடையும் போது சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் விசேட தளபதி...

யாழ் தீவக கோட்ட தளபதியாக இருந்த போது உளவாளி எண்று அடைத்து வைத்திருந்த ஒரு பொது மகன் சாவடைந்ததுக்காக தண்டனையாக அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அகற்றப்பட்டு சாதாரண போராளியாக ஆக்கப்பட்டவர்... பிறகு பால்ராஜ் அண்ணையின் முயற்சியால் தளபதியாக்கப்பட்டார்... அவர் சாவடைந்த போது தலைவரால் கொடுக்கப்பட்ட பதவி நிலை கப்ரன் பிறகும் பால்ராஜ் அண்ணாவால் தான் மேஜர் ஆக்கப்பட்டது.. போராளிகளை பொறுத்த மட்டில் அவர் கேணல் தரத்துக்கு தகுதியானவர்...

தலைவரை பற்றி சரியாக தெரியாதவர்களா சொல்லப்படும் அவதூறுகளை நம்புவது உங்கள் விருப்பம்.. அதை நாங்களும் ஏற்க வேண்ணும் என்பது சரியா வராது...

சிவராம் விடயத்திலும் இது தான் நடந்தது.கருணா பிரியப் போகிறேன் எனப் பேட்டி கொடுக்கும் போது சிவராம் அவரோடு இருந்ததற்கு நிறைய சாட்சிகள் இருக்குது.உண்மை ஒரு நாள் வெளி வரும்.உண்மை தெரிந்தவர்கள் எல்லோரும் மெளனமாக இருப்பதால் பொய் உண்மையாகி விடாது தானே அண்ணா.கருணா கூட நாளைக்கு தன்ட கடந்த காலங்களை பற்றி எழுதக் கூடும்.

ஒருவர் இல்லாத போது அவர் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பொய் சொல்ல முடியும்... ஆனால் ஒரு ஊடகர் பற்றி சொல்லும் போது கொஞ்சம் யோசியுங்கள்... !

தாரகி அவர்கள் "கருணாவுக்கு ஒரு கடிதம்" எனும் ஒரு கட்டுரை கருணா பிரிந்து சில நாட்களில் 16.03.2004 அண்று எழுதி இருந்தார்..

அன்பின் கருணாவுக்கு, வணக்கம்!

அரியத்திடம் நீங்கள் கூறிய தகவல் கிடைத்தது. என்மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்பிற்கு நன்றி.

நீங்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து தனித்து இயங்கப்போவதாக 'அசோசியட்டட் பிரஸ்" என்ற அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு அறிவித்ததைக் கேள்வியுற்று மட்டக்களப்புக்கு விரைந்து வந்தேன். அந்தச்; செய்தி பொய்யாக இருக்கும். பிரச்;சினைகள் ஏதாவது இருந்தால் அது எமது விடுதலைப்போராட்டத்தைப் பாதிக்காத வகையில் சுமுகமாகத் தீர்க்கலாம் என்ற நம்பிக்கையில் கொக்கட்டிச்;சோலைக்கு வந்தேன். அங்கே ஒரு பகல் பொழுதை உங்களோடு தொடர்புகொள்ளும் முயற்சியில் செலவழித்தேன். முயற்சி பயனளிக்கவில்லை.

http://www.tamilcanadian.com/article/tamil/25

நீங்கள் சொல்வதின் உண்மை தன்மைக்கு இது போதுமான சாட்ச்சி...  

கீழே இருக்கும் இணைப்பை படித்துப் பாருங்கள் அல்லது ஏற்கனவே வாசித்து விட்டீர்களோ தெரியாது.இவர் சொல்வதெல்லாம் உண்மையாய் இருக்கும் என்று சொல்ல வரேல்ல ஆனால் இவரை மாதிரி விடயங்கள் தெரிந்த பலர் இன்னும் உயிரோட தான் இருக்கினம் கருணாவையும் சேர்த்து    

http://www.yarl.com/forum3/index.php?showtopic=95901

கருணாவின் பிரிவுக்கான  ஆரம்பம் முதலாவது பேச்சுக்களின் போது தாய்லாந்தில் போட்டாகி விட்டது...   2002 பொறுப்புக்களில் இருந்து விலக்கப்பட்ட KP யே ...  தன்னை தமிழரின் தலைமையாக காட்ட  அவரின் ஆதரவாளர்கள் செய்யும் பிரச்சாரங்களுக்கு எல்லாம் எடுபடுவது உங்களின் விருப்பம்... 

இதை நம்புவதும் விடுவதும் உங்கட விருப்பம்...  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.