Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்பு உள்ளங்களே உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள். <_<

விகடகவி கேக் ஒன்றும் கிடையாதா ?

  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

விகடகவி கேக் ஒன்றும் கிடையாதா ?

ஏன் இல்லை ரெஸ்கோ.. சேன்ஸ்புரி.. சமர்பீல்ட்.. அஸ்டா.. மொரிசன்.. மார்க்.. இப்படி எல்லா இடமும் இருக்கே.. அப்புறம் என்ன...! <_<

உங்களுக்கு ஒன்று தெரியுமா வெள்ளையர்கள் வேண்டிக் கொடுத்து பாட்டி வைக்கிறதில்ல...! பாட்டிக்கு அழைச்சிட்டு.. வேண்டச் செய்யுறதுதான்.. பாட்டி..! நம்மவர்கள் அதற்கு நேர் எதிர். ஓசின்னா... ஓசிதான்..! ஆனா இப்ப எல்லாம் பேர்தே பாட்டிக்கும் நம்மாக்கள் மொய் எழுதிறதாக் கேள்வி..! <_<

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏன் இல்லை ரெஸ்கோ.. சேன்ஸ்புரி.. சமர்பீல்ட்.. அஸ்டா.. மொரிசன்.. மார்க்.. இப்படி எல்லா இடமும் இருக்கே.. அப்புறம் என்ன...! :rolleyes:

உங்களுக்கு ஒன்று தெரியுமா வெள்ளையர்கள் வேண்டிக் கொடுத்து பாட்டி வைக்கிறதில்ல...! பாட்டிக்கு அழைச்சிட்டு.. வேண்டச் செய்யுறதுதான்.. பாட்டி..! நம்மவர்கள் அதற்கு நேர் எதிர். ஓசின்னா... ஓசிதான்..! ஆனா இப்ப எல்லாம் பேர்தே பாட்டிக்கும் நம்மாக்கள் மொய் எழுதிறதாக் கேள்வி..! :D

நாம வெள்ளை இல்லைங்க.

பேர்த் டே பாட்டி வைச்சு மொய் எழுதுறது கணகாலமா நடக்குது நெடுக்கு .

Posted

ஜம்மு குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இன்று போல் என்றும் கலகலப்புடனும் சந்தோசத்துடனும் பேபியாக தவழ வாழ்த்துகிறேன்,என்னுடன் சேர்ந்து ஜம்மு குட்டியின் கின்டர்காடின் மாணவர்கள் மற்றும் மாணவிகளும் பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறார்கள்.ஜம்முகுட்டியை யாழில தான் பிடிக்க முடியும் அது தான் இங்கேயே வாழ்த்தை தெரிவித்தாச்சு பேபி. :lol::)

birthdayballoonbunchyn7.jpg

Posted

எங்கட ஜம்மு பேபிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

சிரிப்பாலும் சிறப்பாலும்..உன்

எளிமையாலும்.. இனிமையாலும்..

உலகை வென்று இன்றுபோல் என்றும் வாழ்க.. வாழ்க..

Posted

ஜம்முவிற்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகின்றேன்.

நாளை ஏதாவது ஸ்பெசல் இருக்கா, ஆளை சிட்னியில காணவே கிடைக்குதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜமுனா என்னுடைய வாழ்த்துக்களும் :):lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜம்முவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.மற்றும் பிறந்தநாள் கொண்டாடிய உறவுகளுக்கும் வாழத்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டேய் ஜம்மு செல்லம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா :huh:

Posted

ஜம்மு பேபிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .இந் நன் நாளிலே பலதும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன். ஜம்மு சுண்டல் அண்ணாவும் சிலந்தி அண்ணாவும் சீமைத்துரை அண்ணாவும் இணைந்து வழங்கிய பரிசுப் பொருட்கள் எப்படி இருக்கின்றன. அப்பரிசுப் பொருட்களை யாழ்கள உறவுகளுக்கும் அறியத்தரவும். :huh:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

107764pvv3h6oyhivr5.jpg

நம்ம யம்முக்கு இனிய பிறந்தநாள் வாழத்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜம்மு, இன்று போல் என்றும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள். :rolleyes:

Posted

ஜம்மு குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இன்று போல் என்றும் கலகலப்புடனும் சந்தோசத்துடனும் பேபியாக தவழ வாழ்த்துகிறேன்,என்னுடன் சேர்ந்து ஜம்மு குட்டியின் கின்டர்காடின் மாணவர்கள் மற்றும் மாணவிகளும் பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறார்கள்.ஜம்முகுட்டியை யாழில தான் பிடிக்க முடியும் அது தான் இங்கேயே வாழ்த்தை தெரிவித்தாச்சு பேபி

நன்றி அணு அக்கா :lol: அத்தோட ஜம்மு பேபியோட கின்டகார்டினில் படிக்கும் பாட்டாமார்கள் மற்றும் பாட்டிமார்களுக்கும்... :D (என்ன நான் சொல்லுறது சரி தானே அணு அக்கா :rolleyes: )..அட அட ஜம்மு பேபியை யாழில தான் பிடிக்க முடியும் என்று எல்லாருக்கும் யாழிற்கு வந்திட்டா நாம இதை தான் வீட்டு அட்ரஸா கொடுக்க வேண்டி வரும் போல இருக்கு :D ...அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் :lol: இங்கே வாழ்த்தை கூறுவீர்கள் என்று நினைக்கவே இல்லை ம்ம்ம் எல்லாரும் பேபியோட சேர்ந்து அறிவாளிகள் ஆகிட்டினமோ!! :D

அப்ப நான் வரட்டா!!

எங்கட ஜம்மு பேபிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

சிரிப்பாலும் சிறப்பாலும்..உன்

எளிமையாலும்.. இனிமையாலும்..

உலகை வென்று இன்றுபோல் என்றும் வாழ்க.. வாழ்க..

விகடகவி மாமாவின் சொற்படி ஜம்மு பேபி நடக்குமாம் சரியோ :D மிக்க நன்றிகள் :lol: விகடகவி மாமா பேபியை வைத்து காமேடி கீமேடி பண்ணவில்லை தானே :lol: ....அது சரி எங்கே உங்களின்ட பேர்டே கேக் மிஸ் பண்ணிட்டேன் மாமோய்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Posted

ஜம்முவிற்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகின்றேன்.

நாளை ஏதாவது ஸ்பெசல் இருக்கா, ஆளை சிட்னியில காணவே கிடைக்குதில்லை.

நன்றி கவி அக்கா :lol: ....நாளைக்கு ஸ்பேசலோ சுண்டல் அண்ணா மொட்டை அடிப்பார் ஜம்மு பேபியின் பிறந்த தினத்தை முன்னிட்டு என்ன சுண்டல் அண்ணா :D ....பேபி சிட்னியில இல்லை அல்லோ இப்ப தானே வந்திருகிறேன் எனி காணலாமே என்ன சுண்டல் அண்ணா!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

ஜமுனா என்னுடைய வாழ்த்துக்களும்

அட சுண்டல் அண்ணா தாங்ஸ் சுண்டல் அண்ணா :D எங்கே பேபிக்கு பிரசன்ட் ம்ம் எனக்கு வந்து முதலை கறி வேண்டும் நாளைக்கு :D அக்சுவலா டிரிப் போன இடத்தில கிடைத்து சாப்பிடவிடவில்லை ஒருத்தரும் சோ என்ட ஆசையை நீங்க தான் பூர்த்தி செய்ய வேண்டும் சுண்டல் அண்ணா என்ன ஒகேயா! :unsure: !

அப்ப நான் வரட்டா!!

ஜம்முவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.மற்றும் பிறந்தநாள் கொண்டாடிய உறவுகளுக்கும் வாழத்துக்கள்.

நன்றி ஈழபிரியன் பெரியப்பா கண்டுகனகாலம் எப்படி இருக்கிறியள்.. :D தோட்டம் எல்லாம் எப்படி போகுது!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜ***!

நன்றி ஜெனரல் வாழ்த்துகளிற்கு :D ம்ம் அது என்ன சென்சர் பண்ணி இருக்கிறியள் நேக்கு தெரியுமே என்னவென்று :lol: ....குருவின் ஆசிர்வாதங்கள் கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சி!! :D

அப்ப நான் வரட்டா!!

டேய் ஜம்மு செல்லம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா :D

கு.சா தாத்தா செல்லத்திற்கு என்ன வாங்கி கொண்டு வந்தனியள் ரொம்ப தாங்ஸ் தாத்தா வாழ்த்துகளிற்கு :D ....ம்ம்ம் அது சரி ஜம்மு பேபிக்கு 6 வயசு ஆகிட்டா :rolleyes: அப்ப எனி பாப்பா போத்தலில பாப்பா எல்லாம் குடிக்க ஏலாதோ தாத்தா!!

அப்ப நான் வரட்டா!!

ஜம்முபேபிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நிலா அக்கா ரொம்ப தாங்ஸ் வாழ்த்துகளிற்கு :lol: உங்கள் கிவ்ட் கிடைத்தது நன்றி நிலா :lol: அக்கா நான் நினைக்கவே இல்லை ரொம்ப சந்தோசமா இருந்தது ரொம்ப தாங்ஸ் அக்கா :unsure: ......கிவ்ட் சூப்பர் அன்ட் சர்ப்ரைஸ் நிலா அக்கா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Posted

நம்ம யம்முக்கு இனிய பிறந்தநாள் வாழத்துகள்

நன்றி கறுப்பி அக்கா வாழ்த்துகளிற்கு!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நன்றி சிவா அண்ணா வாழ்த்துகளிற்கு!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு, இன்று போல் என்றும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்.

நன்றி சபேஷ் மாமா என்றும் பேபி போலவே இருக்கிறேன் ஒகேவா!! :D

அப்ப நான் வரட்டா!!

happybirthdaybloomingRose.gif

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜம்முக்கு.....

நன்றி இனி வாழ்த்துகளிற்கு!! :D

அப்ப நான் வரட்டா!!

Posted

ஜம்மு பேபிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .இந் நன் நாளிலே பலதும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன். ஜம்மு சுண்டல் அண்ணாவும் சிலந்தி அண்ணாவும் சீமைத்துரை அண்ணாவும் இணைந்து வழங்கிய பரிசுப் பொருட்கள் எப்படி இருக்கின்றன. அப்பரிசுப் பொருட்களை யாழ்கள உறவுகளுக்கும் அறியத்தரவும்.

நன்றி சுபிதா அக்கா வாழ்த்துகளிற்கு :lol: பலதும் பெற்றோ எத்தனை என்று சொல்லவில்லை ...அட சுண்டல் அண்ணா,சிலந்தி அண்ணா,சீமைதுறை அண்ணா இணைந்து வழங்கிய பரிசு பொருட்கள் பற்றி உங்களுக்கு முதலே தெரியுமா ம்ம்ம் அதை வாழ்கையில மறக்கமுடியுமா சுபிதா அக்கா....மூன்று பேரும் வந்து பெரிய கிவ்ட் பொஸ் வடிவா பார்சல் பண்ணி கிவ்டிற்கு மேலே கீரிட்டிங் கார்ட் எல்லாம் வைத்து கொண்டு வந்து தந்து இதை இப்ப பார்க்க கூடாது வீட்டை போய் தான் திறக்க வேண்டும் என்று சொன்னவை நானும் இந்த பெரிய பெட்டியை பார்த்து அட அட இவ்வளவு பாசமா பேபி மேல என்று நினைத்தாலும் :D அடிகடி கிவ்ட் போக்சை வீட்டை தான் போய் உடைக்க வேண்டும் என்று சொல்லக்க பேபிக்கு சாதுவா ஒரு டவுட் வந்தது பட் கிவ்ட் போக்ஸ் வடிவா ரப் பண்ணி எல்லாம் இருந்தபடியா வந்த டவுட் அப்படியே போயிட்டு!!

வீட்டை போக ஒரு 2 மணி இரவு ஆகிட்டு களைப்பில எல்லா கிவ்ட் போக்சையும் பிறகு உடைப்போம் என்று படுக்க போகக்க போன் அடித்தவை உடைத்தாச்சோ என்று நான் இல்லை என்று சொல்ல இல்லை இப்ப உடைக்க வேண்டும் என்று ஓவரா பில்டப் காட்ட நானும் ம்ம்ம் என்று ஆசையா போய் உடைத்தா சுபிதா அக்கா அந்த பெரிய கிவ்ட் போக்சில என்ன இருந்தது தெரியுமா சுபிதா அக்கா!! :D

1)பேபி பம்பர்ஸ் - 10

2)சூப்பி - 3

3)பீடிங் போத்தில் - 2

4)பேபி வைப் - 3 பக்கட்

5)பேபி திசுபக்- 2 பக்கட்

இதை பார்த்தவுடனே எப்படி இருந்திருக்கும் சுபிதா அக்கா :unsure: பேபிக்கு இப்ப 6 வயசு ஆகிட்டு எனி பால் போத்தல்,பம்பர்ஸ் எல்லாம் தேவையா சுபிதா அக்கா நீங்களே சொல்லுங்கோ....பேபி எனி கப்பில குடிக்கும் தானே சுபிதா அக்கா ஆனபடியா இதை எல்லாம் நான் சுபிதா அக்காவின்ட பிள்ளைக்கு அனுப்பிவிடுறேன் என்ன...... :D

இதை எல்லாம் வைத்தது பத்தாம பீடிங்க் போத்திலிற்கு பக்கத்தில விக்டோரியன் பிட்டர் (பியர்) போத்தல் சுபிதா அக்கா பேபி உது எல்லாம் குடிக்குமா :lol: என்ன இதோட என்னொரு சாமானும் வைத்து தந்தவை அதை இதில எழுதமுடியாது நானே சென்சர் செய்திட்டேன் என்றா யோசித்து பாருங்கோ...எழுதினா வலைஞன் மாமா ஓடி வந்திடுவார்.. :D

இந்த பெரிய கிவ்ட் போக்சில இப்படி சாமான் இருந்தா எப்படி இருக்கும் சுபிதா அக்கா பேபிக்கு ஒரு விளையாட்டு சாமான் வைத்து தந்தாலும் சந்தோசபட்டிருப்பேன் சோ போக்சில மிச்சம் இருந்த சாமானை பார்க்காமலே வைத்துவிட்டு படுதிட்டேன்,படுக்க சுண்டல் அண்ணா எடுத்து ஒரே சிரிப்பு நேக்கும் சிரிப்பை அடக்க ஏலாம சிரி சிரி என்று சிரித்தது தான் அப்ப தான் சுண்டல் அண்ணா சொன்னார் கீழே போய் பார்த்தனியளோ என்று நான் இல்லை என்று சொல்ல போய் பார்க்க சொன்னவர்.... :rolleyes:

போய் பார்த்தா எம்.பி.4 பிளேயர் சுபிதா அக்கா நேக்கு ரொம்ப சந்தோசம் லவ்லி பிரசன்ட் மறக்கவே முடியாது இப்படி ஒரு கிவ்ட் போக்சை தாங்ஸ் சிட்னி யாழ்கள நண்பர் அமைப்பிற்கும்....அத்துடன் வாழ்த்துகளை தொலைபேசியில் மற்றும் மெயிலில் (எனக்கே தெரியாது எப்படி தான் என்ட நம்பரை எடுத்தீங்க என்று).ஒரே சர்ப்ரைசா இருந்தது அனைவருக்கும் மிக்க நன்றிகள் :lol: ..யாழ்கள உறுப்பினர்களின் அன்பை நினைக்கும் போது மகிழ்ச்சியா இருக்கிறது அத்துடன் சுபிதா அக்கா நீங்க தான் என்னை முதலில விஸ் பண்ணீங்க ரொம்ப தாங்ஸ்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ் -

"வாழ்கையில பல பிறந்த நாள் வரலாம் ஆனா ஒரு இறந்த நாள் தான்"!!

Posted

நிலா அக்கா ரொம்ப தாங்ஸ் வாழ்த்துகளிற்கு :D உங்கள் கிவ்ட் கிடைத்தது நன்றி நிலா :) அக்கா நான் நினைக்கவே இல்லை ரொம்ப சந்தோசமா இருந்தது ரொம்ப தாங்ஸ் அக்கா :( ......கிவ்ட் சூப்பர் அன்ட் சர்ப்ரைஸ் நிலா அக்கா!! :)

அப்ப நான் வரட்டா!!

:):( பேபிக்கு சந்தோசம் என்றால் நிலாக்காவுக்கும் சந்தோசம் தானே. என்ன நினைக்கவில்லை பேபி? :):D

ஓகே ஓகே ஓகே கூல் பேபி.

Posted

:(:) பேபிக்கு சந்தோசம் என்றால் நிலாக்காவுக்கும் சந்தோசம் தானே. என்ன நினைக்கவில்லை பேபி? :):D

ஓகே ஓகே ஓகே கூல் பேபி.

ம்ம் பேபிக்கு சந்தோசம் தான் :D ....என்ன நினைக்கவில்லையோ அது தான் எல்லாரும் பேபிக்கு பம்பர்ஸ் அனுப்புவீனம் என்று தான் பிகோஸ் பேபிக்கு 6 வயசு எனி பம்பர்ஸ் எல்லாம் போடமாட்டேன் என்று தெரியாதோ!! :(

அப்ப நான் வரட்டா!!

Posted

சுபிதா அக்காவின்ட பிள்ளைக்கு அனுப்பிவிடுறேன் என்ன...... :lolol:

இது நல்லா இல்ல சொல்லிட்டன் :) குடும்பத்தில குழப்பம் விளைவிக்க போறீங்க போல இருக்க.இருந்தாலும் அதுக்கெல்லாம் இன்னும் ரொம்ப காலம் இருக்கு ஜம்மு :D கு :(:)




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.