Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தக் காணொளியைப் பற்றிய, உங்கள் அபிப்பிராயம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

http://www.youtube.com/watch?v=b26Z1dEb5ZE

 

இணையத்தில்... இந்தப் படத்தை பார்த்த போது...
தென்னிந்தியா அல்லது நம்மூர் போன்ற இடத்தில் நடந்த சம்பவம் மாதிரி தெரிகின்றது.
வானத்தில் இருந்து திடீரென விழுந்து, எரிந்த "சற்றலைற்றைப்" பற்றிய செய்தி என்றால்...
பத்திரிகைள், தொலைக்காட்சியில்... செய்தி வந்திருக்க வேண்டும். எனது கண்ணில் எதுவும் படவில்லை.
இதனைப் பற்றிய.. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி போலியானது.

தென்னை மரத்தில் இருந்து விழுகின்ற மாதிரி எல்லோ இருக்கு தமிழ்சிறியர்

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒரு 'மல்லு', அண்டை வீட்டுக்குள்ளே இருக்கிறதுகளை சைட் அடித்துகொண்டிருந்த வீடியோவில், சாட்டிலைட் விழுவதுபோல மார்பிங் (Morphing) செய்யப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்னை மரத்தில் இருந்து விழுகின்ற மாதிரி எல்லோ இருக்கு தமிழ்சிறியர்

 

நல்ல காலம் பக்கத்திலை போன ஆட்டோவுக்கும், நின்ற மோட்டார் சைக்கிளுக்கும், அந்த பையனுக்கும், வீட்டு மதிலுக்கும்... ஒரு சேதமும் ஏற்படவில்லை.

space குப்பை பற்றி பயப்படுகிறார்கள் போலுள்ளது  :lol: 


தென்னை மரத்தில் இருந்து விழுகின்ற மாதிரி எல்லோ இருக்கு தமிழ்சிறியர்

 

 

இல்லை இது kuiper belt  இருந்து விழுந்தது  :D 

கொடுமை சரவணா. அந்த சட்டலைட் எத்தினை இடத்தில விழுகிது..

 

 

http://www.youtube.com/watch?v=HNCeQLqXvN0

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களும் பாவம் தானே?

 

 

http://youtu.be/l2MJM2qIydk

 

 

http://youtu.be/XoMukRqoPLo

 

 

http://youtu.be/4B-tHszaU0g

 

 

http://youtu.be/Yhcy4BPZRsw

 

 

http://youtu.be/w2_veoWpX80

 

 

http://youtu.be/uuo070H_LFA

 

 

http://youtu.be/sKHjtvwYXFY

 

 

http://youtu.be/ry1Eq9wWi3s

 

 

http://youtu.be/eei0k-frwaU

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

இம்மாதியான அசையும் படங்களுக்கு  FX Guru வின் அன்ட்ராய்ட் அப்ஸ் இணையத்தில் கிடைக்கிறது...உங்கள் கைப்பேசியிலும் நிறுவி மற்றவர்களை [ஏ]மாத்தலாம்! :)

 

இதில் வரும் ஏழு வகை மாதிரி அசையும் படங்களில்(Free effects) ஒன்றுதான் மேலேயுள்ள சாட்டிலைட் நொறுங்கி விழுவது போன்ற காட்சி.

 

 

https://play.google.com/store/apps/details?id=com.picadelic.fxguru

 

 

NOW with 7 FREE effects, including:

 

☆ Breaking News - Deliver your own personal newscast to the world
☆ Birthday Bot – Send a Birthday FX Video to your friends
☆ Dancing Droid – Add the dancing droid to shake up your daily routine
☆ Piano Drop - Record what happens when a piano move goes horribly wrong
Satellite Crash - Capture an old Satellite as it crashing to earth
☆ UFO Shuttle - Film a UFO landing craft as it roars overhead
☆ TNT Barrel - Direct an explosive TNT Barrel destroying anything nearby

 

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா  நடக்குது  இங்க

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா  நடக்குது  இங்க

 

அது ஒன்னுமில்லீங்கோ, சாட்டிலைட் ஒன்னு பழுதாகி தவறி வுழுந்திட்டுது... பாகங்களைத் தேடினால் ஊரெல்லாம், தெரு வீடெல்லாம் க்ளோன் (clone) மாதிரி சாட்டிலைட் வுழுந்து கிடக்குது..அதான் பிராய்ஞ்சி ஆராய்ந்தோம்...உங்களுக்கும் வேணுமா?

 

 

யாருப்பா அங்கே,

விசு அய்யா பொட்டிக்கடைக்கு ரெண்டு 'சாட்டிலைட்' பார்சல்...!!!!! :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அவற்ற  கடை தெரியும் , நான் கொண்டு போறன்  வன்னியன் !! :D

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒன்னுமில்லீங்கோ, சாட்டிலைட் ஒன்னு பழுதாகி தவறி வுழுந்திட்டுது... பாகங்களைத் தேடினால் ஊரெல்லாம், தெரு வீடெல்லாம் க்ளோன் (clone) மாதிரி சாட்டிலைட் வுழுந்து கிடக்குது..அதான் பிராய்ஞ்சி ஆராய்ந்தோம்...உங்களுக்கும் வேணுமா?

 

 

யாருப்பா அங்கே,

விசு அய்யா பொட்டிக்கடைக்கு ரெண்டு 'சாட்டிலைட்' பார்சல்...!!!!! :lol:

 

 

 

போடுவது தான் போடுகிறீர்கள்

நல்ல  அழகிகளாகப்போடக்கூடாதா???

ஏற்கனவே

காய்ஞ்சு போய்க்கிடக்கு(வெய்யிலுக்கு :D )

எனக்கு அவற்ற  கடை தெரியும் , நான் கொண்டு போறன்  வன்னியன் !! :D

 

 

கொண்டு வாங்கோ  அண்ணா

அதுக்குத்தான் 2  தாறாராம்

 

(நம்ம வீட்டுக்காறிகள் நண்பிகள்

நாமும் தான் இப்படி ?.... :lol:  :D  :D )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.