Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீமானும் மாயமானும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பேனா கிடைத்தால் எதுவும் எழுதலாம் என்று நினைக்கும் சிலரில் ஒருவர் தான் இந்த சாஸ்திரி என்று தோன்றுகிறது.
 
சிலகாலத்துக்கு முன்னர் நேசக்கரத்துடன் முண்டினார். இப்போது சீமானா?
 
என்னையா சொல்ல வருகிறீர்கள்?
 
உங்கள் வாதங்களை வைக்கும் முன்னர், சீமானிடம்  என்ன எதிர் பார்த்தீர்கள்? அல்லது பார்க்கீறீர்கள் என்பதை முதலில சொல்லிவிடுங்கள். அதிலிருந்து சீமான் எவ்வகையில் உங்கள் எதிர் பார்ப்பினை நிறைவாக்கத் தவறினார் என எமக்குத் தெரியவரும்.
 
இல்லாவிடில் உங்கள் வாதங்கள் உப்புப் சப்பில்லாத வையாகவே இருக்கும்.
 
உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள், புலிகளின், வரையறைக்கு உட்பட்ட பலத்தினை, பெரும் பூதாகரமாகக் காட்டி, எல்லாம் குலைந்த போது, தலைவர் இருக்கிறார், வருவார் என்று சொல்ல தலைப் பட்டீர்கள். 
 
அண்மையில் KP குறித்து ஒரு கொழும்பு ஆங்கில பத்திரிகை எழுதி இருந்தது. செஞ்சோலையில் மகிந்தருடன் இருந்ததைக் குறித்து, எந்த பக்கமானாலும், ராஜாக்களின் பக்கத்தில் நிற்கும் சூட்சுமதினை சொல்வாயா? என்பதாக ஆரம்பித்து இருந்தார்கள்.
 
ஆயுதக் கப்பல் வருவதாக, ஒரு பகுதிக்கும், போவதாக ஒரு பகுதிக்கும் சொல்லி, வெற்றுக் கப்பல்களை அழிக்க வைத்து போராட்டத்தினை ஒழித்தவர்கள் முன்னால், சீமான் என்ன தான் செய்து விட்டார் உங்களுக்கு?
 
என்னைப் பொறுத்த வரையில் சீமான் செய்தவை இவைதான்:
 
கருணாநிதி முதல் காங்கிரஸ் வரை, ஈழத் தமிழர் தொடர்பான போலித்தனத்தினால், கடந்த தேர்தலில் அரசியில் ரீதியாக பெரும் இழப்பு அடைய ஒரு காரணமாக இருந்தார்.
 
அரசியல் வாதியில் இருந்து, அடிமட்ட குடிமகன் வரை, ஈழத் தமிழர் அவலம் குறித்து அறிய வைத்தார்.
 
இன்றும், ஈழத் தமிழர் குறித்த நினைவுகளை, தமிழகத்தில், நினைவு படுத்துகிறார். (இதற்கு அவர் சொல்லும் காரணம் தலைவர் வருவார் என்பதாக இருக்கலாம். அது தமிழக நுகர்வுக்கு. அதனை புரிய முடியாமல் கேள்வி எழுப்பும், உங்களையும், சபேசனையும் கூடவே நிழலியையும் பத்திரிகையாளராக கருத முடியவில்லையே.) 
 
இவர் ஒரு முக்கியமான அரசியல் சக்தியாக இல்லாவிடில், இவரால் எவ்வித பயன்பாடும் இல்லாவிடில், அம்மா, இந்நேரம் ஏதாவது காரணம் வைத்து உள்ளே போட்டிருப்பார்
 
வைக்கோ போன்ற ஜாம்பவான்கள், தடுமாறும், இன்றைய சூழலில் அவருக்கு அரசியல் உடனடி வெற்றி சாத்தியம் இல்லை என்பது அவருக்கு தெரிகிறது. இதனால் தனது கட்சி எதிர்கால MLA இப்ப எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கின்றார் என்று சொல்லும் தெளிவு இருக்கிறது.
 
  • Replies 128
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதில் தயா.. நன்றி.

புலம்பெயர் தமிழரை சீமான் ஏமாற்றி காசு பறித்துவிடுவரோ என்கிற படபடப்பில் சாத்திரி அண்ணா, அஞ்சரன், ஜீவா போன்றவர்கள் கருத்துக்களைப் பதிகிறார்கள். :D முதற்கண் அவர்தம் நல்லுணர்வுக்கு என் தலை சாய்கிறது.. :D புலம்பெயர் மக்கள் மாக்களாக இருந்துகொண்டு தங்களிடம் உள்ள கோடிக்கணக்கான யூறோக்களை சீமானிடம் கொடுப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழர்கள் சற்று புத்திக்கூர்மை அடைந்து விட்டார்கள் என்கிற திருப்தியில் இந்த மூவரும் தாயக விவகாரங்களை கவனிக்கச் செல்வார்கள்.. :rolleyes:

பையனும் படிப்பைக் கவனிக்காமல் கருத்து எழுதி மினக்கடுறார். சாத்திரி அண்ணா ஏற்கனவே காசோலையை காசாக்கி இருப்பார் பையா.. :D நீங்கள் உழைச்சுத்தான் சாப்பிட வேணும்.. :lol:

சீமான் ஈழத் தமிழனுக்காக என்ன செய்தார் என்பதிலும் பார்க்க ஈழத் தமிழன் சீமானுக்காக இன்னும் ஒரு கூறாகி.. அவருக்கு தமிழகத்தில் ஒரு அரசியல் அடையாளம் கொடுத்திருக்கிறான். :rolleyes:

சென்ற கிழமை நடந்தது இது.. அலுவலகத்தில் என்னுடன் ஆறு வருடங்களாக வேலை செய்யும் ஒரு வெள்ளை நண்பர் திடீரென என்னிடம் கேட்டார்.. "உங்களுக்கென்று ஒரு மொழி இருக்கும்தானே.. அதன் பெயர் என்ன?"

"தமிழ் புலிகள் கேள்விப்பட்டுள்ளீர்களா?" இது நான்.

"கேள்விப்பட்டது போல் உள்ளது"

(இப்போது இன்னொரு நண்பரும் இணைந்து கொள்கிறார்)

"ஆம். நானும் கேள்விப்பட்டுள்ளேன்."

"அதில் உள்ள தமிழ்.. அதுதான் எனது மொழி. உலகின் முதல் பத்து மொழிகளுள் ஒன்றாக இருக்கலாம்."

அவர்களுக்கு சற்று ஆச்சரியம் ஏற்பட்டது. இதைச் சொல்லக் காரணம்.. கல் தோன்றி மண்தோன்றாக்காலம் என்று நாங்கள்தான் பேசிக்கொள்கிறோம். லருக்கு அப்படி ஒரு மொழி இருப்பதே தெரியவில்லை..

இதைப் போன்றதுதான் சீமான் குறித்த உங்கள் விமர்சனமும்.. ஈழத்தமிழர் என்று பெரிதாக நினைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. தமிழ்நாடு எவ்வளவோ பெரியது. அவர்களுக்கு வேறு பல பிரச்சினைகள் உள்ளன. இப்போதுதான் உங்கள் மொழி என்ன என்கிற அளவுக்கு பெரும்பான்மையினர் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சொல்லும் படிக்கு ஒரு அரசியல் வாதி கிடையாது, அவரிடம் தீர்மனிக்கும் சக்தியும் கிடையாது எனில் ஏன் நீங்களும், விகியும் அவர்களை நோக்கி குத்தி முறிகிறீர்கள்? அவரிடம் தீர்மானிக்கும் சக்தி கிடையாது எனில் அவரைக் கடந்து விட்டு நீங்கள் போராட வேன்டியது தானே? ஏன் அவரால் தான் உங்களால் போராட முடியவில்லை, அவரால் தான் சிங்களவன் எமக்கு உரிமை குடுக்கிறான் இல்லை என்று சொல்ல வேண்டும். உங்கள் தர்க்கத்தில் இருக்கும் பொய்மை இதில் உடைகிறது அல்லவா? இது எவ்வளவு அயோக்கியத்தனம்.

உண்மை என்னவெனில் இதில் சீமனிடம் அறம் இருக்கிறது.  பிபிசி தமிமோழசை என்னும் ரோவின் ஊதுகுழலுக்கு அவர் வழங்கிய பேட்டியில் போராட்டம் பற்றி அவர் தமிழருசுக் கட்ச்சியின் தந்தை செல்வா காலத்தில் இருந்து எடுதுரைத்தார்.அந்த உண்மையைக் கடந்து உங்களால் பொய் சொல்ல முடியாது என்பதே சீமானின் பலம். அதை உங்களால் பொய்களைச் சொல்லி உடைக்க முடியாது.

நன்றி நாரதர் அண்ணா...
இதுங்கள் மக்களை குழப்ப நினைக்கும் கூட்டம்...நான் பல திரிகளில் நீங்கள் சொல்வது போல் எவளவோ சொல்லி பார்த்தேன் ஆனால் இதுங்கள் திருந்தின‌ பாடு இல்லை..இந்த விபரம் தெரியாத‌ குஞ்சுகளை திருத்த முடியாது....விடுங்கோ கொஞ்ச நாளுக்கு சுடு தண்ணீர் குடித்த நாய் மாதிரி கத்திப் போட்டு கிடக்கட்டும்....
  • கருத்துக்கள உறவுகள்

பேனா கிடைத்தால் எதுவும் எழுதலாம் என்று நினைக்கும் சிலரில் ஒருவர் தான் இந்த சாஸ்திரி என்று தோன்றுகிறது.
 
சிலகாலத்துக்கு முன்னர் நேசக்கரத்துடன் முண்டினார். இப்போது சீமானா?
 
என்னையா சொல்ல வருகிறீர்கள்?
 
உங்கள் வாதங்களை வைக்கும் முன்னர், சீமானிடம்  என்ன எதிர் பார்த்தீர்கள்? அல்லது பார்க்கீறீர்கள் என்பதை முதலில சொல்லிவிடுங்கள். அதிலிருந்து சீமான் எவ்வகையில் உங்கள் எதிர் பார்ப்பினை நிறைவாக்கத் தவறினார் என எமக்குத் தெரியவரும்.
 
இல்லாவிடில் உங்கள் வாதங்கள் உப்புப் சப்பில்லாத வையாகவே இருக்கும்.
 
உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள், புலிகளின், வரையறைக்கு உட்பட்ட பலத்தினை, பெரும் பூதாகரமாகக் காட்டி, எல்லாம் குலைந்த போது, தலைவர் இருக்கிறார், வருவார் என்று சொல்ல தலைப் பட்டீர்கள். 
 
அண்மையில் KP குறித்து ஒரு கொழும்பு ஆங்கில பத்திரிகை எழுதி இருந்தது. செஞ்சோலையில் மகிந்தருடன் இருந்ததைக் குறித்து, எந்த பக்கமானாலும், ராஜாக்களின் பக்கத்தில் நிற்கும் சூட்சுமதினை சொல்வாயா? என்பதாக ஆரம்பித்து இருந்தார்கள்.
 
ஆயுதக் கப்பல் வருவதாக, ஒரு பகுதிக்கும், போவதாக ஒரு பகுதிக்கும் சொல்லி, வெற்றுக் கப்பல்களை அழிக்க வைத்து போராட்டத்தினை ஒழித்தவர்கள் முன்னால், சீமான் என்ன தான் செய்து விட்டார் உங்களுக்கு?
 
என்னைப் பொறுத்த வரையில் சீமான் செய்தவை இவைதான்:
 
கருணாநிதி முதல் காங்கிரஸ் வரை, ஈழத் தமிழர் தொடர்பான போலித்தனத்தினால், கடந்த தேர்தலில் அரசியில் ரீதியாக பெரும் இழப்பு அடைய ஒரு காரணமாக இருந்தார்.
 
அரசியல் வாதியில் இருந்து, அடிமட்ட குடிமகன் வரை, ஈழத் தமிழர் அவலம் குறித்து அறிய வைத்தார்.
 
இன்றும், ஈழத் தமிழர் குறித்த நினைவுகளை, தமிழகத்தில், நினைவு படுத்துகிறார். (இதற்கு அவர் சொல்லும் காரணம் தலைவர் வருவார் என்பதாக இருக்கலாம். அது தமிழக நுகர்வுக்கு. அதனை புரிய முடியாமல் கேள்வி எழுப்பும், உங்களையும், சபேசனையும் கூடவே நிழலியையும் பத்திரிகையாளராக கருத முடியவில்லையே.) 
 
இவர் ஒரு முக்கியமான அரசியல் சக்தியாக இல்லாவிடில், இவரால் எவ்வித பயன்பாடும் இல்லாவிடில், அம்மா, இந்நேரம் ஏதாவது காரணம் வைத்து உள்ளே போட்டிருப்பார்
 
வைக்கோ போன்ற ஜாம்பவான்கள், தடுமாறும், இன்றைய சூழலில் அவருக்கு அரசியல் உடனடி வெற்றி சாத்தியம் இல்லை என்பது அவருக்கு தெரிகிறது. இதனால் தனது கட்சி எதிர்கால MLA இப்ப எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கின்றார் என்று சொல்லும் தெளிவு இருக்கிறது.

இது மட்டுமா இல்லை இன்னும் எடுத்து சொல்லவா...
...சாத்திரி யாருடன் முரன் பட வில்லை...இவர் எழுதுவதை முகப் புத்தகத்தில் போடுறோம் என்று ஊக்கம் குடுக்கிற‌ ஆட்கள் கொஞ்சம் சிந்திச்சு செயல் படுங்கோ...நீங்கள் இப்ப செய்யிற தவரை நினைத்து என்றோ ஒரு நாள் வருந்துவிங்கள்........வயதோ ஏணி போல அறிவோ நாலு வயது குழந்தை போல....

தமிழன் என்பவன் சார்பு நிலை தவறாதவன். அவனைச் சொல்லித் தப்பில்லை. தொட்டில் பழக்கம். தொட்டிலில் இருக்கும் பிள்ளையிடம் அப்பா பிள்ளையா அம்மா பிள்ளையா என்று கேட்டு பழக்கப்படுத்தியதன் விளைவு.. அவன் தனது சார்பு நிலைக்காக கற்பனைகளைக்கூட நிசம் என்று காண்பிக்கத் தயங்கமாட்டான்..

84 யேர்மனிக்கு வரும்போது சிறிலங்கா சிலோன் என்றபோது.. இந்தியா.. காந்தி பமிலி என்று கேட்டார்கள்... தற்போது இந்தியாவா.. தமிழ்? என்று கேட்கிறார்கள் அநேகமான இடங்களில்.. காரணம் ஈழத் தமிழனின் பரம்பலும் வளர்ச்சியும்... இந்தக் காற்றை பலர் தூற்றுகிறார்கள்.. தூற்றுதல் இரண்டு பொருள்படுகிறது- நான் கூறவருவது ஆதாயம் அடைகிறார்கள் என்ற பொருளில். :)

அருமையான பதில் தயா.. நன்றி.

புலம்பெயர் தமிழரை சீமான் ஏமாற்றி காசு பறித்துவிடுவரோ என்கிற படபடப்பில் சாத்திரி அண்ணா, அஞ்சரன், ஜீவா போன்றவர்கள் கருத்துக்களைப் பதிகிறார்கள். :D முதற்கண் அவர்தம் நல்லுணர்வுக்கு என் தலை சாய்கிறது.. :D புலம்பெயர் மக்கள் மாக்களாக இருந்துகொண்டு தங்களிடம் உள்ள கோடிக்கணக்கான யூறோக்களை சீமானிடம் கொடுப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழர்கள் சற்று புத்திக்கூர்மை அடைந்து விட்டார்கள் என்கிற திருப்தியில் இந்த மூவரும் தாயக விவகாரங்களை கவனிக்கச் செல்வார்கள்.. :rolleyes:

அதுபோல  சிறிலங்கன்  airways'க்கு  குடுக்குற  காசையும்  குறைக்கணும் ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தமிழரை சீமான் ஏமாற்றி காசு பறித்துவிடுவரோ என்கிற படபடப்பில் சாத்திரி அண்ணா, அஞ்சரன், ஜீவா போன்றவர்கள் கருத்துக்களைப் பதிகிறார்கள். :D முதற்கண் அவர்தம் நல்லுணர்வுக்கு என் தலை சாய்கிறது.. :D புலம்பெயர் மக்கள் மாக்களாக இருந்துகொண்டு தங்களிடம் உள்ள கோடிக்கணக்கான யூறோக்களை சீமானிடம் கொடுப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழர்கள் சற்று புத்திக்கூர்மை அடைந்து விட்டார்கள் என்கிற திருப்தியில் இந்த மூவரும் தாயக விவகாரங்களை கவனிக்கச் செல்வார்கள்.. :rolleyes:

பையனும் படிப்பைக் கவனிக்காமல் கருத்து எழுதி மினக்கடுறார். சாத்திரி அண்ணா ஏற்கனவே காசோலையை காசாக்கி இருப்பார் பையா.. :D நீங்கள் உழைச்சுத்தான் சாப்பிட வேணும்.. :lol:

சாத்திரி அண்ணா காசாக்கியிருந்தால் அரைவாசியை என்ரை எக்கவுன்டுக்கு போட்டு விடுங்கோ. :o

அப்புறம் காசோலை தாறவன் கிட்டை என்னையும் ஜொயின் பண்ணி விடமுடியுமோ? முடிஞ்சால் என்ரை மெயில் ஐடியைக் குடுத்து தொடர்புகொள்ளச் சொல்லுங்கோ. :lol: டெய்லி 16-17 மணித்தியாலம் வேலை செய்து போறடிக்குது. :(

வர வர சொம்பு தூக்குறவங்கள் எண்ணிக்கை யாழிலை கூடிக்கொண்டே போகுது. நல்லா கழுவி ஊத்துறாங்களப்பா.. :wub::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதில் தயா.. நன்றி.

புலம்பெயர் தமிழரை சீமான் ஏமாற்றி காசு பறித்துவிடுவரோ என்கிற படபடப்பில் சாத்திரி அண்ணா, அஞ்சரன், ஜீவா போன்றவர்கள் கருத்துக்களைப் பதிகிறார்கள். :D முதற்கண் அவர்தம் நல்லுணர்வுக்கு என் தலை சாய்கிறது.. :D புலம்பெயர் மக்கள் மாக்களாக இருந்துகொண்டு தங்களிடம் உள்ள கோடிக்கணக்கான யூறோக்களை சீமானிடம் கொடுப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழர்கள் சற்று புத்திக்கூர்மை அடைந்து விட்டார்கள் என்கிற திருப்தியில் இந்த மூவரும் தாயக விவகாரங்களை கவனிக்கச் செல்வார்கள்.. :rolleyes:

இதற்குள் கருத்து  வைப்பதில்லை என்று இருந்தேன்.

இசையின் கருத்துக்கு ஒரு  சாட்சியாக பதியலாம் என்று எழுதுகின்றேன்.

1-  நான்  (புலம் பெயர்ந்தவன்)  இதுவரை ஒரு சதமும் சீமானுக்கு கொடுக்கவில்லை.  

2 -  இசை  மற்றும்  சீமானுக்கு ஆதரவாக  எழுதுபவர்கள் எவ்வளவு கொடுத்தீர்கள்?? என எழுதுங்கள்

3- சீமான் பணம் தங்களிடம் வாங்கினார் என்று    இங்கு எழுதுபவர்களும் தாங்கள் கொடுத்த தொகையை   எழுதுங்கள் (மற்றவர்கள்  கொடுத்தாக எழுதக்கூடாது)

இதன் மூலம் நாம் உண்மையை  தரிசிக்க முடியும்.

எழுதுவீர்களா????

எழுதாது விடில்

சீமான் இந்த போராட்டக்களத்தில் எம்மை  எல்லாம் தாண்டி

கண்ணைக்குத்தும் அளவுக்கு வளர்ந்து  நிற்கின்றார் என்பதைத்தவிர வேறு ஒரு காரணமும் இருக்கமுடியாது......... :(  :(  :( 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா காசாக்கியிருந்தால் அரைவாசியை என்ரை எக்கவுன்டுக்கு போட்டு விடுங்கோ. :o

அப்புறம் காசோலை தாறவன் கிட்டை என்னையும் ஜொயின் பண்ணி விடமுடியுமோ? முடிஞ்சால் என்ரை மெயில் ஐடியைக் குடுத்து தொடர்புகொள்ளச் சொல்லுங்கோ. :lol: டெய்லி 16-17 மணித்தியாலம் வேலை செய்து போறடிக்குது. :(

வர வர சொம்பு தூக்குறவங்கள் எண்ணிக்கை யாழிலை கூடிக்கொண்டே போகுது. நல்லா கழுவி ஊத்துறாங்களப்பா.. :wub::icon_idea:

ஆ.. அப்பிடி வாங்க வழிக்கு. :D

சீமான் காசடிக்கிறார் என்று சும்மா அடிச்சுவிட வலிக்கல்ல.. ஆனால் சாத்திரி அண்ணா சொந்த ஆக்கம் எழுதினதுக்கான நியாயமான தொகை வாங்கிறதைப் பற்றி எழுதிறதே வலிக்குது.. இதைத்தான் prejudice என்று சொல்லுறவை.. :wub:

இதற்குள் கருத்து வைப்பதில்லை என்று இருந்தேன்.

இசையின் கருத்துக்கு ஒரு சாட்சியாக பதியலாம் என்று எழுதுகின்றேன்.

1- நான் (புலம் பெயர்ந்தவன்) இதுவரை ஒரு சதமும் சீமானுக்கு கொடுக்கவில்லை.

2 - இசை மற்றும் சீமானுக்கு ஆதரவாக எழுதுபவர்கள் எவ்வளவு கொடுத்தீர்கள்?? என எழுதுங்கள்

3- சீமான் பணம் தங்களிடம் வாங்கினார் என்று இங்கு எழுதுபவர்களும் தாங்கள் கொடுத்த தொகையை எழுதுங்கள் (மற்றவர்கள் கொடுத்தாக எழுதக்கூடாது)

இதன் மூலம் நாம் உண்மையை தரிசிக்க முடியும்.

எழுதுவீர்களா????

எழுதாது விடில்

சீமான் இந்த போராட்டக்களத்தில் எம்மை எல்லாம் தாண்டி

கண்ணைக்குத்தும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றார் என்பதைத்தவிர வேறு ஒரு காரணமும் இருக்கமுடியாது......... :( :( :(

நான் ஐந்து பைசா கொடுத்ததில்லை.. எனக்குத் தெரிந்தவர்களும் கொடுத்ததில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

எழுதாது விடில்

சீமான் இந்த போராட்டக்களத்தில் எம்மை  எல்லாம் தாண்டி

கண்ணைக்குத்தும் அளவுக்கு வளர்ந்து  நிற்கின்றார் என்பதைத்தவிர வேறு ஒரு காரணமும் இருக்கமுடியாது......... :(  :(  :( 

நானும் குடுத்தது இல்லை..என்ற நண்பர்களும் குடுத்தது இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை ராசவன்னியன்! இந்தக் கட்டுரையும் அதைத்தான் சொல்கிறது.

கட்டுரையும் ராஜவன்னியனின் கருத்தும் நேர் எதிர் மறையானவை.
உங்களுக்கு புரிந்தாலும் புரியாத மாதிரி நடித்தாக வேண்டும்.
ராஜவன்னியனின் கருத்து ஒரு சாதாரண தமிழனின் கருத்தும் எதிர்பார்ப்பும் ஆகும்.
 
கட்டுரை பேயை காட்டி பூதம் தின்னுவது  ஆகும்,,,,,,,,,,,
புலிகள் இருந்த   காலத்தில் எதோ இவர்கள்தான் ஆனையிறவை முதல் முதலில்  வரைபடமாக வரைந்தது போல் பிழைப்பை ஓட்டினார்கள்.
இப்போ தம்மிலும் கீழான ஒரு கூட்டம் இருப்பதாக கற்பனையில் ஒன்றை உருவாக்கி அதற்கு புலம்பெயர் தேசியம் என்று பெயர் வைத்து விட்டு அதற்கு பாடம் எடுக்கிறார்கள்.
இவர்கள் (பத்திரிகை) ஆசிரியர்களாக இருந்தால்.............. அதற்கு கற்பனையில்தான் ஒரு கூட்டம் இருக்க முடியும்.
 
சீமான் தமிழ் ஈழம் பெற மாட்டார் என்பது சின்ன குழந்தைக்கும் தெரியும்............. இவர்களுக்குத்தான் அதில் இன்னும் முழு நம்பிக்கை வரவில்லை அதுதான் இப்படியான கடுரைகள் எழுதி தளும்புகிறார்கள். ஆறு அறிவு உள்ள எந்த தமிழனுக்கும் இதில் வாசிக்க என்று ஏதும் இல்லை எபதே நிதர்சன உண்மை.
 
தமிழகத்தில் இத்துகொண்டிருந்த ஈழ ஆதரவை தூசி தட்டி நீர் ஊற்றி துளிர்விட வைத்தவன்  சீமான். அந்த அதரவு தளம் என்பது ஈழ விடுதலை போராட்டத்தில் இன்றி அமையாத ஒன்று. தமிழகம் இல்லாது  தமிழ் ஈழம் என்பது ஒருபோதும் சாத்தியம் ஆகாது. இந்திய மத்திய அரசை  பணிய வைப்பதற்கு தமிழக அரசியல் ஒரு தூண்டுகோல் ஆகும். இதனூடுதான். எல்லோரையும் அனுசரித்து அவர்களூடாக பயணிக்க வேண்டிய நிலையில் தமிழன் இருக்கிறான்.
 
இவர்களுக்கு அப்பப்போ பரபரப்பு கட்டுரை எழுதி ........... நாமும் இருக்கிறோம் என்று சவுண்டு காட்டினால் போதும். தமிழனுக்கு அதையும் தாண்டி செய்ய பல நூறு வேலை இருக்கிறது. 
 
தொன்று தொட்டு நான் கேட்கும் கேள்வி இவர்களிடமும் உங்களிடமும் ............
 
சீமான் துரோகம் செய்து விட்டாரா?
செய்து கொண்டு இருக்கிறாரா ??
செய்ய போகிறாரா ???
 
இதற்கு ஒரு ஒரு திடமான பதிலை நீங்கள் தேர்வு செய்தாலே. உங்களுடன் ஒரு விவாதத்தை மேற்கொள் ளலாம் . இதில் ஒன்றை கூட தேர்வு செய்யாத உங்களிடம் விவாதம் என்பது...................
உங்களின் கருத்துக்களை  போலவும் மேலே உள்ள கட்டுரைபோலவும் வெறும் குழப்பகரமானது மட்டுமே.
 
யார் குழம்பி இருக்கிறார்கள் என்பது வெளிச்சமாக உள்ளது.........
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆ.. அப்பிடி வாங்க வழிக்கு. :D

சீமான் காசடிக்கிறார் என்று சும்மா அடிச்சுவிட வலிக்கல்ல.. ஆனால் சாத்திரி அண்ணா சொந்த ஆக்கம் எழுதினதுக்கான நியாயமான தொகை வாங்கிறதைப் பற்றி எழுதிறதே வலிக்குது.. இதைத்தான் prejudice என்று சொல்லுறவை.. :wub:

நான் ஐந்து பைசா கொடுத்ததில்லை.. எனக்குத் தெரிந்தவர்களும் கொடுத்ததில்லை..

நான்   காசு குடுத்தனான். அந்தக்காசுகள் எங்கை போகுது என்றும் தெரியும்.

என்னிடம் காசு வாங்கியவரின் படம், தொலைபேசி இலக்கம் முதல் யாழில் பதிவிட முடியும். நீங்கள் என்ன நியாயம் வேண்டித்தருவீர்கள்????

  • கருத்துக்கள உறவுகள்

எழுதாது விடில்

சீமான் இந்த போராட்டக்களத்தில் எம்மை  எல்லாம் தாண்டி

கண்ணைக்குத்தும் அளவுக்கு வளர்ந்து  நிற்கின்றார் என்பதைத்தவிர வேறு ஒரு காரணமும் இருக்கமுடியாது......... :(  :(  :( 

இன்னும் ஒன்றை உங்களுக்கு சொல்ல விரும்பிகிறேன் விசுகு அண்ணா...டென்மார்க்கில் நான் பார்த்த மட்டில் டென்மார்க் உறவுகள் சீமான் அண்ணா மேல் நல்ல மரியாதை  வைச்சு இருக்கினம்....அதிலும் இளைஞர் படை அவருக்கு பின்னால் என்று தான் சொல்லனும்....அடுத்த‌ முறை நீங்கள் டென்மார்க்  வருவிங்கள் தானே அப்ப எல்லாம் தெரிந்து கொள்ளுவிங்கள் அண்ணா .....நான் பார்த்த மட்டில் யாழில் தான் கொஞ்ச ஊர் குருவிகள் அவர தூற்றி கொண்டு திரியிதுங்கள்....எல்லாம் ஆதாரம் இல்லாமல்...அவர்களின் முக மூடி கூடிய விரைவில் கிழிக்கப் படும்.....

  • கருத்துக்கள உறவுகள்

வெளி உலக்குக்கு சீமானை ஒரு இயக்குனரா மட்டும் தெரியும் அவர் சொல்லும்படி ஒன்றும் மிக பெரிய அரசியல் வாதி கிடையாது எதையும் தீர்மானிக்கும் சக்தியும் அவரிடம் இல்லை ஈழ போராட்டம் தொடங்கிய காலம் தொட்டு நாங்கள் ஒட்டுகுழுக்களுடன் மோதிட்டுதான் வாறம் எமக்கு இது ஒன்றும் புதிதும் இல்லை லாயிக்கா பேசிட்டு போகலாம் அண்ணே நாங்கள் தொடர்ச்சியா துரோக அரசியலை பார்த்து வளர்த்தவர்கள் அதனால் எவனையும் அதீதமா நம்புவது தவறு சில இடங்களில் தட்டி வைக்க வேண்டிய தேவை இருக்கு எமக்கு நமது போராட்டம் அதன் நகர்வும் புலிகளா வகுக்க படுவது சீமானால் அல்ல .

உங்களை எமக்கு யார் என்றே தெரியாது...........
சீமானை ஒரு இயக்குனர் ஆகா என்றாலும் எமக்கு தெரிகிறது.
எம்மை சிங்களவன் அடிக்கும் போது அது பல தமிழக உறவுகளுக்கு தெரியாமல் இருந்தது....
நாங்கள் இறந்து விட்டோம் என்ற செய்தியை ஆவது சீமானிடம் சொல்லிவிட்டு இறக்க விரும்புகிறோம். குறைந்த பட்சம் உதவி இயக்குனர் கமரமான் என்று மூன்று தமிழக தமிழர்களுக்கு ஆவது அதை அவர் தெரிய படுத்துவார்.
 
நீங்கள் துரதிஸ்ட வச மாக  வெறும் ஈசலாக இருக்கிறீர்கள். இன்று இருக்கிறீர்கள்.... நீங்கள் பறக்கிறீர்கள் போல் தெரிகிறது யாழில் சில இறகு சத்தம் கேட்கிறது. அவளவுதான்!
இததைதான் சுருக்கமாக எழுதுகிறோம்.
 
சீமான் இயக்குனராக இருக்கிறார்!
 
இன்னமும் புரியவில்லையா.........?
 
சீமான் இயக்குனராக இருக்கிறார்! 
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

நான்   காசு குடுத்தனான். அந்தக்காசுகள் எங்கை போகுது என்றும் தெரியும்.

என்னிடம் காசு வாங்கியவரின் படம், தொலைபேசி இலக்கம் முதல் யாழில் பதிவிட முடியும். நீங்கள் என்ன நியாயம் வேண்டித்தருவீர்கள்????

உங்களுக்கு நியாயம் வேண்டி தர நாம் என்ன நீதிமன்றமா நடத்துகிறோம் ???
 
காசு எங்கு போகிறது என்றும் தெரிந்திருக்கிறது......
வேண்டியவரின் அனைத்து விபரமும் உங்களுக்கு தெரிகிறது........
 
நீங்கள் அவருடன் பேச வேண்டும்.
அவர் இன்னமும் பல் நூறு பேரை ஏமாற்றும் சாத்தியம் இருக்கிறது.
உங்களுக்கு உண்மையான அக்கரி இருப்பின்............
இவர் இப்படியான மோசடிகளை செய்கிறார் என்று பிறருக்கும் அதை தெரிய படுத்தி.
மோசடிகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
ஏன் யாழில் சும்மா ........
பதறி கொண்டு நிற்கின்றீர்கள் எனபது யாருக்கும் இன்னமும் புரியவில்லை.

இதிலை நீங்கள் ஏன் குத்தி முறியிறியள் எண்டு விளங்கேல்லை. முதல் மேலுள்ள பதிவை வாசித்து விட்டு கருத்தெழுதுங்கள். நான் ஆதாரம் இல்லாமல் , இல்லை காசு குடுக்காமல் அடிச்சு விடுறேன் என்று எழுதியிருந்தார். அதனால் தான் சொன்னேன் நான் குடுத்து விட்டு ஆதாரத்தோடு தான் எழுதுகிறேன் என்று.

பத்தோடு பதினொன்றாக சிலர் போல ஜால்ரா அடிக்க யாழில் இணையவில்லை. அதேவேளை குடுத்ததையும் சொல்லிக்காட்டும் நோக்கம் எனக்கில்லை.  நான் எழுதுவது எனக்கு தெரிந்ததை, நான் செய்தவற்றை மட்டுமே அதனால் தான் சொன்னேன் ஆதாரம் தந்து தான் யாழில் எழுத வேண்டும் என்றால் அதையும் தரத்தயார் என்று.

:wub:

மருதங்கேணி!

என்னுடைய பதில் "துரோகம் செய்து விட்டார், துரோகம் செய்கிறார், நாளையும் செய்வார்".

உள்ளுரில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், ஈழ ஆதரவுக் கட்சிகளும் அமைப்புக்களும் ஈழப் பிரச்சனையில் ஒற்றுமையாக நின்றன. அதை சீமான் சேதப்படுத்தி விட்டார். பொது எதிரியை விட்டு விட்டு தமக்குள் முரண்படுகின்ற ஒரு நிலையை உருவாக்கியிருக்கிறார். எமது ஆதரவுத் தளத்தை பலவீனப்படுத்துவதை விட பெரிய துரோகம் என்ன இருக்க முடியும்?

அவருடைய உணர்ச்சிகரப் பேச்சுக்களை வைத்து அவரைப் பார்ப்பது தவறு. அவருடைய செயற்பாடுகள் ஏற்படுத்து விளைவுகளை வைத்தே ஒருவரை கணிப்பிட முடியும். நாம் விளைவுகளை உணர்ந்ததனால் சீமான் பற்றி தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் காசு குடுத்தனான். அந்தக்காசுகள் எங்கை போகுது என்றும் தெரியும்.

என்னிடம் காசு வாங்கியவரின் படம், தொலைபேசி இலக்கம் முதல் யாழில் பதிவிட முடியும். நீங்கள் என்ன நியாயம் வேண்டித்தருவீர்கள்????

ஆக, ஏமாந்தது நீங்கள்.. ஆனால் ஏமாறாதவர்களுக்குப் பாடம் எடுக்க நிற்கிறீர்கள். எவ்வளவு முரண் இது? :unsure"

ஏமாந்த நீங்கள் இன்னொருமுறை ஏமாறாமல் இருப்பது எப்படி என்று எங்களிடம் பாடம் படிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பாடம் எடுக்க நிற்கக்கூடாது.

காசு கொடுத்து ஈழம் வாங்கலாம் என்கிற கொள்கையில் இருந்து முதலில் வெளியில் வாருங்கள்.

மற்றும்படி, நீங்கள் யாரிடமோ காசு கொடுத்து ஏமாந்ததற்கு யான் என்ன செய்யும்.? எனக்கும் வேறு சோலி உண்டு.. அல்லே.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை நீங்கள் ஏன் குத்தி முறியிறியள் எண்டு விளங்கேல்லை. முதல் மேலுள்ள பதிவை வாசித்து விட்டு கருத்தெழுதுங்கள். நான் ஆதாரம் இல்லாமல் , இல்லை காசு குடுக்காமல் அடிச்சு விடுறேன் என்று எழுதியிருந்தார். அதனால் தான் சொன்னேன் நான் குடுத்து விட்டு ஆதாரத்தோடு தான் எழுதுகிறேன் என்று.

பத்தோடு பதினொன்றாக சிலர் போல ஜால்ரா அடிக்க யாழில் இணையவில்லை. அதேவேளை குடுத்ததையும் சொல்லிக்காட்டும் நோக்கம் எனக்கில்லை.  நான் எழுதுவது எனக்கு தெரிந்ததை, நான் செய்தவற்றை மட்டுமே அதனால் தான் சொன்னேன் ஆதாரம் தந்து தான் யாழில் எழுத வேண்டும் என்றால் அதையும் தரத்தயார் என்று

எல்லாவற்றையும் நீங்கள்தான் எழுதுகிறீர்கள் 
அந்த நோக்கமும் இல்லை....
இந்த நோக்கமும் இல்லை ....
 
ஆனால் சீமானை மட்டும் நோக்கிகொண்டிருக்கிரீர்கள்?
 
அதைதான் இங்கு பலரும் எழுதுகிறார்கள் நீங்கள் செய்வதை தெரிந்ததை காட்டிலும் பல நூறு விடயங்கள் இருக்கிறது. 
 
உங்களுக்கு உண்மையான அக்கறை ஏதும் இல்லை என்று நான் எழுதினேன்.
அது உண்மை என்று நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்.
இருவரும் ஒரே விடயத்தை தான் எழுதுகிறோம்.
 
உண்மையான அக்கறை உடையவர் என்றால் நான் மேல் கூறிய விட யங்களை நீங்கள் செய்ய தொடங்கி இருப்பீர்கள். 
நீங்கள் இன்னமும் அதில் ஒன்றை கூட செய்யவில்லை. இப்போது என்னிடம் படம் இருக்கிறது நிழல் இருக்கிறது என்று ஒரு புதிய படம் காட்டுகிறீர்கள்.அவ்வளவே!
இதற்கு எந்த ஆதாரமும் இல்லை..........
அப்படி இருந்தால் அது எமக்கு தேவையும்  இல்லை..... உங்களுக்குத்தான் அவை தேவை அதோடு கூடிய விழிப்புணர்வும் உங்களுக்கு தேவையாக இருக்கிறது.
 
நாம் தமிழர் கட்சிக்கு! உங்களை என்னை போன்றவர்களின் உதவியும் ஆதரவும் என்றென்றும் தேவை. அதன் கட்சி தலைவர் சீமானே எதிர்காலத்தில் ஒரு துரோகி ஆகா மாறலாம். அதையும் தாண்டி ஈழ  ஆதரவு தளம் ஒன்றை நாம் தமிழகத்தில் நிலை நாட்ட வேண்டும் நாம் தமிழர் கட்சி தோழர்கள் என்னையும் உங்களையும் தாண்டி அதற்காக  சுடும் வெயிலிலும்  அலைந்து திரிகிறார்கள். அவர்களுக்கு எம்மால் உதவ முடியாது போனாலும் பரவயில்லை. உபத்திரமாவது செய்யாது இருக்க நானும் நீங்களும் பழகி கொள்ள வேண்டும். 
  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி!

என்னுடைய பதில் "துரோகம் செய்து விட்டார், துரோகம் செய்கிறார், நாளையும் செய்வார்".

உள்ளுரில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், ஈழ ஆதரவுக் கட்சிகளும் அமைப்புக்களும் ஈழப் பிரச்சனையில் ஒற்றுமையாக நின்றன. அதை சீமான் சேதப்படுத்தி விட்டார். பொது எதிரியை விட்டு விட்டு தமக்குள் முரண்படுகின்ற ஒரு நிலையை உருவாக்கியிருக்கிறார். எமது ஆதரவுத் தளத்தை பலவீனப்படுத்துவதை விட பெரிய துரோகம் என்ன இருக்க முடியும்?

அவருடைய உணர்ச்சிகரப் பேச்சுக்களை வைத்து அவரைப் பார்ப்பது தவறு. அவருடைய செயற்பாடுகள் ஏற்படுத்து விளைவுகளை வைத்தே ஒருவரை கணிப்பிட முடியும். நாம் விளைவுகளை உணர்ந்ததனால் சீமான் பற்றி தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்.

இந்திய மத்திய அரசு தொடக்கம் கருணாநிதி வரை ஈழத்தமிழ் மக்களூக்கு செய்த துரோகங்களை மக்கள் முன் துகிலுரித்தவர்களில் முதன்மையானவர் சீமான். நாளை ஜெயலலிதாவுக்கும் இதே கதி நடக்கலாம்.இந்தியாவின் மத்திய அரசின் பொய் பிரச்சாரத்தை இவரும் வை.கோ போன்றவர்களும் தான் முறியடிக்க வேண்டும்.காங்கிரஸ் தமிழ் மக்களுக்கு செய்த துரோகத்துக்கு தமிழ் நாட்டை விட்டே அப்புறப்படுத்த வேண்டும்.இதனை அ.தி.மு.கவோ அல்லது தி.மு.கவோ தே.தி.மு.கவோ செய்யாது. இவர்கள் ஏதாவது ஒரு தருணத்தில்  கூட்டு சேர வேண்டும் என்ற சுயநலம் கருதி மௌனமாகவே இருக்கிறார்கள்.
 
ஏற்கனவே தமிழ் நாட்டில் பல கட்சிகள் சாதிகளுக்கு ஒன்றாக இருக்கிறது.இதில் கூறு படுத்த சீமான் வேண்டுமா? திருமாவளவன் போன்றோர் நேரத்துக்கு ஏற்ப கொள்கைகளை மாற்றுவோரை சீமான் சேர்க்க வேண்டுமா?
 
ஒருவர் சொன்னது போல் 50 வருடம் தமிழ் நாட்டை ஏமாற்றிய கருணாநிதியோ அல்லது 20 வருடங்களாக தமிழ் நாட்டை ஏமாற்றி வரும் ஜெயலலிதாவோ உங்களுக்கு துரோகியாக தெரியாதது ஆச்சரியாமாக உள்ளது.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக, ஏமாந்தது நீங்கள்.. ஆனால் ஏமாறாதவர்களுக்குப் பாடம் எடுக்க நிற்கிறீர்கள். எவ்வளவு முரண் இது? :unsure"

ஏமாந்த நீங்கள் இன்னொருமுறை ஏமாறாமல் இருப்பது எப்படி என்று எங்களிடம் பாடம் படிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பாடம் எடுக்க நிற்கக்கூடாது.

காசு கொடுத்து ஈழம் வாங்கலாம் என்கிற கொள்கையில் இருந்து முதலில் வெளியில் வாருங்கள்.

மற்றும்படி, நீங்கள் யாரிடமோ காசு கொடுத்து ஏமாந்ததற்கு யான் என்ன செய்யும்.? எனக்கும் வேறு சோலி உண்டு.. அல்லே.. :D

நீங்கள் என்ன சொன்னீர்கள்? சீமான் காசடிக்கிறார் என்று சும்மா அடிச்சுவிட வலிக்கல்ல என்று.

அதுதான் சொன்னேன். சும்மா அடிச்சு விடல செய்து போட்டுத் தான் அடிச்சு விடுறேன் என்று. இதிலை எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சதுமாதிரி அடிச்சு விட்டது தாங்கள் தான். அதே போல பலர் வகுப்பெடுத்து பார்த்தும் விட்டேன். இதில் புதிதாக நீங்கள் வகுப்பெடுக்க ஏதும் இல்லை. :wub::icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.