Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர் தமிழர்கள் முதலீடுகளை மேற்கொள்ள வட மாகாண சபை ஆவண செய்யவேண்டும் - சந்திரநேரு

Featured Replies

சிங்கள நிறுவனம் ஒன்று கொள்ளை விலைக்கு விற்கும் சந்தணக் கன்றை நாங்கள் குறைந்த விலைக்கு தாரம்.. சிங்கள நிறுவனத்தின் விலை கீழே பாருங்க...

http://sadaharitha.com/contents/investment-plans.php

  • Replies 132
  • Views 15k
  • Created
  • Last Reply

நண்றி தமிழ்சிறீ , சிறிலிங்கம் அண்ணை... நிறைய தெரிந்து கொள்ளாத விடயங்களாக தருகிறீர்கள்...

சிங்கள நிறுவனம் ஒன்று கொள்ளை விலைக்கு விற்கும் சந்தணக் கன்றை நாங்கள் குறைந்த விலைக்கு தாரம்.. சிங்கள நிறுவனத்தின் விலை கீழே பாருங்க...

http://sadaharitha.com/contents/investment-plans.php

சும்மா கிடந்த காணிகளுக்கை (ஆமிக்காறன் வெட்டி கொண்டு போனதாலை) வெறும் காணியாக இருக்க கூடாது எண்டு தென்னம் பிள்ளை வைக்க சொல்லி போனவருடம் தான் வைத்தார்கள்...

உங்களை போல அறிவுரைகளை தார இல்லை அண்ணை...

இதுக்கு முதலீட்டு பிரச்சினை இல்லை இடமும் கண்டு பிடிப்பது பிரச்சினை இல்லை... ஆக்களை தயார் செய்ய வேணும்... பார்க்கிறேன்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலிங்கம்,

சந்த்ஹன மரக்கன்று விற்ப்பவரின் தகவலை இங்கே அல்லது தனிமடலில் தந்த்ஹுதவ முடியுமா?

நன்றி

யாழில் எல்லொரும் மில்லியனரவது என முடிவெடுத்தாச்சு போல.. ஆனால் ஏன் 15 வருசம் புதையல் காத்த பூதம் போல வெயிட் பண்ணோனும்.. 10 ரூவா வித, 4 கெழமயில மூவாயிரத்தி சொச்ச ரூவா.. கையில காசி வாயில தோசே வாசலிலே பீமா..

நூறு சதவீத முளைக்கும் உறுதியுடன் சந்தனமர விதைகள் லண்டனில் விற்பனைக்குண்டு..

10 விதைகள் 1 பவுன்.

100 விதைகள் 5 பவுன்..

UK ஈபேயில் தேடவும்....

ஸ்ரீலங்கன் பொருட்களைப் புறக்கணிப்போம் என்பவர்களின் கருத்தென்ன? இவ்வளவு காலமும் குத்து மதிப்பாவாக போராடினார்கள்?

வியாபாரத்திற்கான போராட்டமா? போராட்டத்திற்கான வியாபாரமா எண்டு கொஞ்ஞம் டவுட்டு? :icon_mrgreen:

50 Santalum album $5.00

Santalum album Seeds ,

Indian sandalwood,

Fragrant sandalwood,

White Sandalwood.

http://www.seedvendor.com/50-seeds-santalum-album--sandalwood-tr50.html

http://www.ebay.de/itm/Santalum-Album-10-Seeds-Sandalwood-Tree-Exotic-Bonsai-/151142624920?pt=UK_HomeGarden_Garden_PlantsSeedsBulbs_JN&hash=item2330cd6e98

Santalum Album is a small tropical tree native to semi-arid 
areas of the Indian subcontinent, and source of aromatic sandalwood.

  • கருத்துக்கள உறவுகள்
என்னுடைய சிங்கள Australian நண்பர் ஒர் BPO outsourcing company கொழும்பில்
ஆரம்பித்து, தனது கம்பனி  வேலைகளை ஒன்லைன் மூலமாக முடித்து  கொள்வர்
(Accounting/graphic designing /printing designing/web designing/property information/mortgages)
 
இதனல் ஆவுஸ் இல் Minimum wages கொடுத்து ஊழியர் வைக்க தேவையில்லை அதேசமயம் இலங்கையில் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றது.
 
இதை பற்றி தெரிந்தவர்கள் விபரங்களை எழுதுங்கள்  
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு தலைமையில் ..இது சென்ற வருடன் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது...

தம்பி சிறிலிங்கம்,

அம்பாறை மாவட்ட முன்னாள் பாரர்ளுமன்ற உறுப்பினர் திரு.சந்திரகாந்தன் எப்ப நீங்கள் சொல்லும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் ? ஒருக்கா விளக்கம் சொல்லுவியளோ ?

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு தலைமையில் ..இது சென்ற வருடன் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103056

தம்பி சிறிலிங்கம். மேல் நான் இணைத்துள்ள இணைப்பை ஒருக்கா போய் வாசிச்சு பாருங்கோ. ஒரு நினைவூட்டலாகவும் இருக்கும் உங்களுக்கும். இதை வாசிச்சு ஏதும் ஞாபகம் வருமெண்டா சொல்லுங்கோ.

இதைப்பற்றி கொஞ்சம் எழுத வேண்டிய விடயம் இருக்கு. உங்கள் நினைவு மீண்டால் இதில் சில குழப்பவாதிகளையும் அடையாளப்படுத்த உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீலங்கன் பொருட்களைப் புறக்கணிப்போம் என்பவர்களின் கருத்தென்ன? இவ்வளவு காலமும் குத்து மதிப்பாவாக போராடினார்கள்?

வியாபாரத்திற்கான போராட்டமா? போராட்டத்திற்கான வியாபாரமா எண்டு கொஞ்ஞம் டவுட்டு? :icon_mrgreen:

அண்ணை.. பதில் சொல்ல முடியாத கேள்விகளை முன்வைக்க கூடாது.. கடந்து போய் விடுவோம்.. ஹி..ஹி..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103056

தம்பி சிறிலிங்கம். மேல் நான் இணைத்துள்ள இணைப்பை ஒருக்கா போய் வாசிச்சு பாருங்கோ. ஒரு நினைவூட்டலாகவும் இருக்கும் உங்களுக்கும். இதை வாசிச்சு ஏதும் ஞாபகம் வருமெண்டா சொல்லுங்கோ.

இதைப்பற்றி கொஞ்சம் எழுத வேண்டிய விடயம் இருக்கு. உங்கள் நினைவு மீண்டால் இதில் சில குழப்பவாதிகளையும் அடையாளப்படுத்த உதவியாக இருக்கும்.

முடியுமென்றால் குழப்ப வாதிகள் யார் எனச் சொல்லுங்கள் ???  மிகவும் ஆர்வமாய் இருக்கன் ??? சொல்லுங்கோ ??? நான் நிறைய விடயம் சொல்ல வேண்டும்..

Edited by சிறிலிங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியும் சரி

பாழ்...........

தமிழேண்டா.............. :(  :(  :(

காற்று மின் உற்பத்தியில் முதலிட சில புலம்பெயர் தமிழர்கள் முயற்சி செய்கின்றனர் ...அவர்களுக்கு உரிய ரிப்போட் ஒன்று இன்று அவர்களுக்கு அனுப்பு வைக்கப்பட்டுள்ளது,,,பார்ப்போம்.. காற்றக் காசாக்குவோம்... முன்னர் காசக் கரியக்கினம் இனியாவது காற்றைக் காசாக்குவோம்.. முன்னோக்குச் செல்வோம்....

ET_102010Rose.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியும் சரி

பாழ்...........

தமிழேண்டா.............. :(  :(  :(

ஏன் இந்தத் திரியில் கதை மட்டும்தானே இருந்தது. ஆனால் செயற்பாடுகள் சில ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு இருந்தது. அதற்குள் குழப்பங்களை உண்டுபண்ணியவர்களை அடையாளம் கண்டால் எதிர்காலத்தில் அவர்களைத் தவிர்க்கலாம்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியும் சரி

பாழ்...........

தமிழேண்டா.............. :(  :(  :(

இந்தத்திரியில் நான் குழப்புவதாக யாரும் கோவிக்க வேண்டாம்.சந்திகாந்தனின் அறிக்கையை தமக்கு சாதகமாக பயன்படுத்துகிறவர்கள் பற்றிய விவரங்களை லண்டனில்  வாழும் சந்திரகாந்தனிடம் தொடர்பு கொண்டு விசாரிக்கலாம்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து கோழிப்பண்ணை மட்டும் ஆரம்பிக்காதீர்கள்... !   கேட்டு அலுத்து போச்சுது...    :D  கோமிக்காய்ச்சல் வந்தால் எல்லாம் படுத்து விடும்... 

நல்ல தொழில் முதலீடு எண்டு என்னை கேட்டியள் எண்டால் அண்ணை...   ஆள் கடல் மீன் பிடிப்புக்கு தேவையான  படகும் வலைகளும் வாங்கி  விடலாம் அண்ணை...  நல்ல சம்மாட்டியாக பார்த்து லீசுக்கு விட்டீர்கள் எண்டால்  வருவாயை மீண்டும் அங்கேயே முதலிடலாம்...  

என்ன இப்படி சொல்லிப்போட்டீங்கள் தயா.உரியமுறைப்டி சகல பாதுகாப்பு பொறிமுறைகளுடன் பண்ணை அமைத்து பராமரித்தால் நல்ல வருமானம் தரும் தொழில்.கோழி இறைச்சிக்கு நாடாளவிய ரீதியில் நல்ல கிராக்கி இருக்குது

என்ன இப்படி சொல்லிப்போட்டீங்கள் தயா.உரியமுறைப்டி சகல பாதுகாப்பு பொறிமுறைகளுடன் பண்ணை அமைத்து பராமரித்தால் நல்ல வருமானம் தரும் தொழில்.கோழி இறைச்சிக்கு நாடாளவிய ரீதியில் நல்ல கிராக்கி இருக்குது

சொல்லுறது உண்மைதான்... ! இல்லை எண்டு சொல்ல இல்லை...  கேள்வி படும் இடம் எல்லாம் சனம் கோழி பண்ணையே உருவாகிறது... பெரும்பாலும் முட்டைக்காக...    

பராமரிப்பும் செலவும் அதிகமான கோழிகள்  ஐரோப்பிய நாடுகளை போல  விற்பனையும்  செய்வது இலகு இல்லை...    ஐரோப்பியர்கள்  நாளாந்தம் கோழி சாப்பிடும் பழக்கம் உடையவர்கள்  ஆதலான் விற்பனை வேகம் அதிகம்...  ஆனால்  இலங்கையில்  கோழிக்கு மாற்றாக மீன்  தான்  பெருமாலானோரின்  விருப்ப உணவு...   கோழி எண்டால் புறயிலர் கோழியை நடுபவர்கள் தொகையும் குறைவு.. 

பிரித்தானியா போண்ற நாடுகளிலை வருடாந்தம்  பறவை காய்ச்சலால் லட்ச்சக்கணக்கான கோழிகளை குழிகளின் போட்டு எரிக்கும் போது  பொருளாதாரத்தில் பிந்தங்கி வசதிகள் குறைவான எங்களால்  முடியுமா எண்டது தான் என் கேள்வி... 

இதுக்காக யாரையும் செய்ய வேண்டாம் எண்டு சொன்னதாக எடுத்து கொள்ளாதீர்கள் இது எனது கருத்து மட்டும் தான்...   நல்லதுகளை எடுத்து சொன்னால் ஏற்றுகொள்கிறேன்... 

வடக்கின் முதலாவது பயிர் மருத்துவ முகாம்.

விவசாயிகள் பயிர்களில் ஏற்படும் நோய்களை அடையாளம் காணவும், அவற்றைக் குணப்படுத்துவதற்கான பரிந்துரைகளைப் பெறவும், வடமாகாணத்தில் முதற் தடவையாகப் பயிர் மருத்துவ முகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் முதலாவது முகாம் நேற்று செவ்வாய்க்கிழமை புத்தூர் நிலாவரையில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், யாழ். மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் ஆகியோரும், பூச்சியியல், மண்ணியியல் போன்ற விவசாயத் துறைகளைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது, பெருமளவான விவசாயிகள் நோய்வாய்ப்பட்ட பயிர்களின் மாதிரிகளோடும், தோட்ட மண்மாதிரிகளோடும் வருகைதந்து நோய்களுக்கான காரணிகளை அடையாளங்கண்டு, அவற்றைக் குணப்படுத்துவதற்கான ஆலோசனைகளைப் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பயிர் மருத்துவ முகாம் வடமாகாணத்தின் ஏனைய இடங்களிலும், நிரந்தரமாகக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதென, மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

www.radarnews.com

Edited by nitharsanan

வரும் நவம்பர்1-2 தேதி ஜேர்மனி - வூப்பர்டால் வர அங்குள்ள தமிழர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது...சந்திக்க விரும்புவர்கள் நேரடியாக என்னைச் சந்திக்கலாம்... மேலதிக விபரங்கள் அறியத்தரப்படும்...

பெருமளவு மக்கள் இலங்கையில் முதலீடு செய்ய விருப்பத்துடன் இருக்கின்றார்கள் போலிருக்கின்றது.

முன்னர் போராட்டத்திற்கு காசைக் கொடுத்து அது கரியாகப் போனது என்பதால் எதிலும் விழிப்பாகவே முதலீடு செய்வார்கள். அவர்களுக்கு முதலீட்டில் உள்ள நல்லது கெட்டதுகளை நேரடியாகவே எடுத்துச் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

‘யுரோப்பியன் சோம்பர்ஒப் கொமர்ஷ்’ அலுவலகத்திற்குச் போய் அந்த நாட்டுக்கு என்ன தேவை எனக் கேட்டு அதன் படியும் செயற்படலாம் . ஊர்காவல்துறை கடலட்டைக்கும், வேலணை ‘ஒட்டி’க்கும் சுவிசில் ரொம்ப கிராக்கி அதை விற்று நல்லா சிலர் சம்பாதிக்காங்க என்பதும் கொசுறுத் தகவல்..

தவழைக்கும் இங்கு நல்ல மவுசு இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி என்னை உற்சாகப்படுத்தினால் தொடர்ந்து செய்வேன் நன்றி விசுகு ...

தொடர்ந்து உங்கள் உதவிகளை கருத்க்களாக இணையுங்கள்.நனறி

  • கருத்துக்கள உறவுகள்

எனது மாமனார் (மனைவியின் அப்பா) ஊரில் ஒரு விவசாயி  என்பதால் இதை சொல்கிறேன்...   கூலிக்கு ஆள் பிடிப்பது கூட கடினமான வீடயம் நாளுக்கு 1000 ரூபாவுக்கு கூட யாரும் அறுவடை செய்ய வரவில்லை எண்றார்... !.   

அப்ப யாருக்கு வேலை வாய்ப்பு :rolleyes: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.