Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!

Featured Replies

இது எப்டி இருக்கு .

அதாவது அவங்க கொளுத்தும் சரவெடிகளை விட நீங்கள் சுவது எப்படி இருக்கிறது என்று கேட்கிறிர்கள். 

சொல்லத்தக்க பதில், நீங்கள் வாழும் பகுதிகளில் பத்திரிகைகள் Recycling செய்யும் தொழில் முறை ஆரமபிக்க்கப்பட வேண்டும்.

  • Replies 284
  • Views 29.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • துளசி
    துளசி

    ஜெயலலிதா என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம், கருணாநிதி என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று மட்டும் கேள்வி கேட்பம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று தேடி அவர் செய்

  • விசுகு
    விசுகு

    வணக்கம் எங்கம்மா அம்மா மற்றவனது அம்மா சும்மா என்பதெல்லாம் வாதத்துக்குதவாது.     நீங்கள்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீமான் லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் தலைவர் இன்று அந்த மக்களை  மதித்

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினா

இது எப்டி இருக்கு .

ஒருவர் கதறியபடி , கையில் பத்திரிகையுடன் ஓடி  வருகிறார் -----------------அய்யய்யோ இந்திரா காந்திய சுட்டுட்டான்கலாம் .................. :D
 
.இப்பிடித்தான் இருக்கு .................... :lol:

இது எப்ப சொன்னது என்பதில் தங்கியிருக்கு.. :D

முதலில் இதை யார் சொன்னது என்பதிலும் தங்கியிருக்கிறது..

ஐரோப்பவிலையே காசை எறிந்தால் பத்திரிகைதுறை சொன்னதை செய்யும்.. குரங்குநாடு எல்லாம் ஜுஜுப்பி.... :icon_mrgreen:

Edited by Panangkai

இது எப்ப சொன்னது என்பதில் தங்கியிருக்கு.. :D

இசை சமகால செய்தியுடன் இருக்கு என்பதை வாசித்து பாருங்கள் இதில் எனக்கு என்ன இணையத்தில் இருப்பதை இதில் பகிர்த்தேன் நீங்க என்னைய கேள்வி கேட்டா என்ன கொடுமை சரவணா . :D :D

அதாவது அவங்க கொளுத்தும் சரவெடிகளை விட நீங்கள் சுவது எப்படி இருக்கிறது என்று கேட்கிறிர்கள். 

சொல்லத்தக்க பதில், நீங்கள் வாழும் பகுதிகளில் பத்திரிகைகள் Recycling செய்யும் தொழில் முறை ஆரமபிக்க்கப்பட வேண்டும்.

சீமான் இதுவரை அம்மையாரை விமர்சிக்கவில்லை ..விமர்சிக்கவும் மாட்டார் ..!

இன்று நெடுமாறன் கைதை கண்டித்து ஒரு ஆர்பாட்டமே நடத்துகிறார்கள் .. சீமானின் அன்புதம்பிகள்தான் அம்மையாரை முகநூலில் விமர்சிக்கிறார்கள் ... !

தம்பிகளுக்கு உள்ள மண்டியிடாத வீரம் அண்ணனுக்கு கொஞ்சம் கம்மி ..!

நன்றி முகனூல் .

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்ப சொன்னது என்பதில் தங்கியிருக்கு.. :D

பழைய குப்பையை கிழறி என்னத்தை காணப் போக்கினமோ தெரியல அண்ணா.... :D

இசை சமகால செய்தியுடன் இருக்கு என்பதை வாசித்து பாருங்கள் இதில் எனக்கு என்ன இணையத்தில் இருப்பதை இதில் பகிர்த்தேன் நீங்க என்னைய கேள்வி கேட்டா என்ன கொடுமை சரவணா . :D :D

சீமான் இதுவரை அம்மையாரை விமர்சிக்கவில்லை ..விமர்சிக்கவும் மாட்டார் ..!

இன்று நெடுமாறன் கைதை கண்டித்து ஒரு ஆர்பாட்டமே நடத்துகிறார்கள் .. சீமானின் அன்புதம்பிகள்தான் அம்மையாரை முகநூலில் விமர்சிக்கிறார்கள் ... !

தம்பிகளுக்கு உள்ள மண்டியிடாத வீரம் அண்ணனுக்கு கொஞ்சம் கம்மி ..!

நன்றி முகனூல் .

அது போகுது நீங்களும் சீமானை விமர்சிக்கிறதை நிறுத்துவதே இல்லை என்றுதான் அடம் பிடிக்கிறீர்கள். 

("சீமான் இதுவரை அம்மையாரை விமர்சிக்கவில்லை ..விமர்சிக்கவும் மாட்டார் ..!"- துளசி, பையனின் பதிவுகளை படிக்கவும் இதன் பதிலுக்கு. அவர்களும் நீங்கள் கொண்டுவரும் முகநூலில்தான் தங்கள் செய்திகளை எடுக்கிறார்கள். எப்படி சறுக்கி விடுகின்றனோ உங்கள் கண்களுக்கு அவை)

  • கருத்துக்கள உறவுகள்

இசை சமகால செய்தியுடன் இருக்கு என்பதை வாசித்து பாருங்கள் இதில் எனக்கு என்ன இணையத்தில் இருப்பதை இதில் பகிர்த்தேன் நீங்க என்னைய கேள்வி கேட்டா என்ன கொடுமை சரவணா . :D :D

சீமான் இதுவரை அம்மையாரை விமர்சிக்கவில்லை ..விமர்சிக்கவும் மாட்டார் ..!

இன்று நெடுமாறன் கைதை கண்டித்து ஒரு ஆர்பாட்டமே நடத்துகிறார்கள் .. சீமானின் அன்புதம்பிகள்தான் அம்மையாரை முகநூலில் விமர்சிக்கிறார்கள் ... !

தம்பிகளுக்கு உள்ள மண்டியிடாத வீரம் அண்ணனுக்கு கொஞ்சம் கம்மி ..!

நன்றி முகனூல் .

இந்த கதையை போய் யாராவது இளிச்சவாயளிட்டை சொல்லுங்கோ....ஜெயலலிதாவுக்கு எதிரா சீமான் அண்ணா எத்தனையோ தரம் முழக்கம் இட்டு இருக்கிறார்...தன்னை தானே அறிவாளி என்று சொல்லி புலம்பும் உங்களுக்கு அவரின் வீரம் துணிவும் எங்கை தெரியப் போக்குது.... :D

  • கருத்துக்கள உறவுகள்

இசை சமகால செய்தியுடன் இருக்கு என்பதை வாசித்து பாருங்கள் இதில் எனக்கு என்ன இணையத்தில் இருப்பதை இதில் பகிர்த்தேன் நீங்க என்னைய கேள்வி கேட்டா என்ன கொடுமை சரவணா . :D :D

சீமான் இதுவரை அம்மையாரை விமர்சிக்கவில்லை ..விமர்சிக்கவும் மாட்டார் ..!

இன்று நெடுமாறன் கைதை கண்டித்து ஒரு ஆர்பாட்டமே நடத்துகிறார்கள் .. சீமானின் அன்புதம்பிகள்தான் அம்மையாரை முகநூலில் விமர்சிக்கிறார்கள் ... !

தம்பிகளுக்கு உள்ள மண்டியிடாத வீரம் அண்ணனுக்கு கொஞ்சம் கம்மி ..!

நன்றி முகனூல் .

தலைவர் வருடத்தில் ஒருமுறைதான்   பேசுவார்

அவருக்கும்.............??? :(  :(  :(

இலை மலர்த்தா ஈழம் மலரும் :இது போனவாரம்

நடிகை நாடளக்கூடாது : இது இந்த வாரம் ..

கைப்பிள்ளையை மிஞ்சிட்ட  காமெடியில் . :lol: :lol:

இலை மலர்த்தா ஈழம் மலரும் :இது போனவாரம்

நடிகை நாடளக்கூடாது : இது இந்த வாரம் ..

கைப்பிள்ளையை மிஞ்சிட்ட  காமெடியில் . :lol: :lol:

பார்க்க பாவமாக இருக்கு.

கவலையாக இருக்கு உங்களின் நிலைமை.  :(

தலைவர் வருடத்தில் ஒருமுறைதான்   பேசுவார்

அவருக்கும்.............??? :(  :(  :(

அண்ணே நம்ம தலைவர் போராளி செயல் மட்டும் பேசவும் என்பார் .

இவரு அரசியல் கோமாளி அறிக்கை மட்டுதான் விடனும் இல்லையா .

அண்ணையுடன் ஒரு வெண்ணையை ஒப்பிடுரியல் என்ன சோதனை கடவுளே . :( :(

பார்க்க பாவமாக இருக்கு.

கவலையாக இருக்கு உங்களின் நிலைமை.  :(

நீங்க ஒராளாவது கவலை படுவது எனக்கு மகிழ்ச்சி அண்ணே அதுபோக நன்றியும் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஜெயாவை விமரிசிப்பதில்லை என்பது அறிந்து தெளிந்த தகவல் அல்ல.. பல மேடைப்பேச்சுக்களில் நான் பார்த்துள்ளேன்.. ஆனால் கருணாவை விமர்சிக்கும் அளவுக்கு ஜெயாவை விமர்சிப்பதில்லை என்பது உண்மை.. ஆனால் அதற்கான காரணம் விளங்கிக்கொள்ள எளிதானது..

ஒன்று, இறுதிப்போர் நடந்த நேரம் ஆட்சியில் இருந்தவர் கருணாவே.. போரை நிறுத்துவதாக பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய காயம் எல்லோருக்கும் உள்ளது..

இரண்டாவதாக..., எதிர்க்கட்சி தலைவியாக இருந்தபோது உருப்படியாக ஒன்றும் செய்யாவிட்டாலும், ஆளுங்கட்சியாக வந்தவுடன் சில தீர்மானங்களையாவது நிறைவேற்றித் தந்தவர் ஜெயா.. அதனால் இதுவரை விமர்சனம் குறைவாக இருந்தது.. இந்த விளக்கங்களைச் சொன்னவரும் சீமான்தான்.. :D

ஆனால் முற்றம் இடிப்பின் உண்மை முகங்களை அறிந்ததும் நிலைப்பாடுகளில் மாற்றம் வரலாம்.. ஆகவே மீண்டும் ஒருமுறை... படிக்கவும், முதல் பந்தியை.. :D

சீமான் இனி என்ன பேசுவார் என்றும் எமக்கு தெரியும் .

எமக்குள் இருக்கும் இடைவெளியே அதுதான் 

எனவே ஈழத்தமிழ் மக்களே நீங்கள் தமிழக தலைவர்களையும் ஊடகத்துக்காறர்களையும் சினிமா கூத்தாடிகளையும் தொடர்ந்து நம்பி மோசம் போகாமல் உங்கள் தாயகத்தை உங்களின் உரிமையுள்ள தேசத்தை நீங்களே நிலை நாட்டுகின்ற காரியத்தைச் செய்யுங்கள். நாங்கள் இந்தியத்தமிழர்கள் நாங்கள் வாய் வீச்சுக்காறர்கள் ஆனால் நீங்கள் அப்படி அல்ல செயல்வீரர்கள். உங்களுக்குத்தான் பாரிய பொறுப்பு இருக்கிறது. அதை செய்யுங்கள். தமிழகத்தில் சினிமாக்காரர்களையும் பித்தலாட்டத் தலைவர்களையும் நம்பி மோசம் போகாமல் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் இளம் சமுதாயத்துக்கு கல்லூரி மாணவருக்கு அடிமட்ட ஏழை விவசாயிக்கு உண்மையை எடுத்து சொல்லி உங்கள் தாயகத்தை காக்கும் உங்கள் போராட்டத்துக்கு ஆதரவைத்திரட்டும் பணியைத் தொடங்குங்கள். இதுதான் உங்களுக்கு இன்றுள்ள கடமை .

  • பிரபாகரனின் படத்தை போட்ட சட்டையை விடுதலைச்சிறுத்தைகள் தொண்டர்கள் போட்டிருக்கிறார்கள் என்பதற்காவவோ , சீமான் தொண்டர்கள் தலைவர் படத்தைப் போட்டு தொப்பி அணிந்திருக்கிறார்கள் என்பதை நம்பி அது தான் ஈழ ஆதரவு என்று எண்ணி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே? காசு கொடுத்தால் இங்கு எல்லாம் நடக்கும்

நீ செய்ய வேண்டியது ஒன்றுதான் புலத்தில் இருக்கும் இளம் சந்ததிக்கு உண்மையைச் சொல்லி அவர்களை சரியான பாதையில் வழிநடத்தி ஈழமண்ணை மீட்க்கும்பணியை தொடங்குவதேயாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ சீமானை நம்பிக்கொண்டு வாய் பார்த்துக் கொண்டிருக்கிற மாதிரி இருக்கு உங்கட பதிவு.. :D எனக்குத்தெரிந்து யாரும் இங்கு அப்படி இல்லை..

தேனீ வந்து குடிச்சிட்டுப் போகுதே என்று பூ நினைத்தால் அந்த மரத்துக்கு எதிர்காலம் இல்லை.. (தத்துவம் எண் 2378 :lol: )

மாறாக, அது குடிச்சிட்டுப் போகட்டும்.. ஆனால் என் சந்ததியும் பெருகட்டும் என்று பூ நினைக்குது பாருங்க.. அங்கதான் பூ நிக்குது.. :D

சீமான் ஈழ அரசியலை பேசுவதால் தமிழகத்தில் இன்று நன்மைகள் அவருக்குக் கிடைக்கலாம்.. ஆனால் ஈழ ஆதரவு என்கிற தண்ணீரை ஊற்றியவர்களுள் அவர் முக்கியமானவர் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.. ஆகவே, அவர் நீரூற்றி தேன் எடுக்கிறார். அதே நேரத்தில் அவரது அரசியல் ஈழ ஆதரவு அரசியல் பலத்தைப் பெருக்குகிறது என்பதை நாமும் மறந்துவிடக்கூடாது.. இது பூவாகிய எமக்கு நன்மை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன்.. முகநூல் பதிவுகளை இணைக்கும்போது சரி பார்த்து இணையுங்க.. இப்பிடித்தான் ஒருமுறை நந்தினி என்கிற சிறு பெண்ணின் போராட்டத்தைததான் சீமான் ஹைஜாக் பண்ணினார் என்று ஒரு பதிவைப் போட்டீர்கள்.. இல்லை.. அதுக்கு முன்னமே சீமான் அதைப்பற்றி பேசிவிட்டார் என்று காணொளிப் பதிவுடன் இணைத்தபோது உங்களிடம் இருந்து பதிலே வரவில்லை.. :D இப்பிடி இருந்தால் உங்கள் சவால்களுக்கு பதில் குடுக்க எப்பிடி மனம் வரும்? :(:D

  • கருத்துக்கள உறவுகள்
முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து, தமிழ் தேசிய தந்தை பெருந்தமிழர் பழ. நெடுமாறன் அவர்கள் கைது போன்ற கொடுஞ்செயல்களை செய்த அரக்கி செயலலிதா அரசை கண்டித்து நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினர் காவல் துறையினர் தடையை மீறி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளோம்.

o7hs.jpg

2luw.jpg

அஞ்சரன்.. முகநூல் பதிவுகளை இணைக்கும்போது சரி பார்த்து இணையுங்க.. இப்பிடித்தான் ஒருமுறை நந்தினி என்கிற சிறு பெண்ணின் போராட்டத்தைததான் சீமான் ஹைஜாக் பண்ணினார் என்று ஒரு பதிவைப் போட்டீர்கள்.. இல்லை.. அதுக்கு முன்னமே சீமான் அதைப்பற்றி பேசிவிட்டார் என்று காணொளிப் பதிவுடன் இணைத்தபோது உங்களிடம் இருந்து பதிலே வரவில்லை.. :D இப்பிடி இருந்தால் உங்கள் சவால்களுக்கு பதில் குடுக்க எப்பிடி மனம் வரும்? :(:D

இசை நிங்கள் யாரை பற்றி சொல்லுறியள் என்று புரியவில்லை இவைகள் ஒருபோதும் நான் செய்யாதவை ஒருமுறை பெயரை சரி பாருங்கள் அல்லது அப்படியான நான் இணைத்ததா கூறும் பதிவுகளை தாருங்கள் .

நிங்கள் வேறு ஒருவரை நான் என் நினைத்து பேசிட்டு இருக்குரியல் என்று நினைக்கிறேன் இசை கவனத்தில் எடுங்கள் . :(

  • கருத்துக்கள உறவுகள்

,

எனவே ஈழத்தமிழ் மக்களே நீங்கள் தமிழக தலைவர்களையும் ஊடகத்துக்காறர்களையும் சினிமா கூத்தாடிகளையும் தொடர்ந்து நம்பி மோசம் போகாமல் உங்கள் தாயகத்தை உங்களின் உரிமையுள்ள தேசத்தை நீங்களே நிலை நாட்டுகின்ற காரியத்தைச் செய்யுங்கள். நாங்கள் இந்தியத்தமிழர்கள் நாங்கள் வாய் வீச்சுக்காறர்கள் ஆனால் நீங்கள் அப்படி அல்ல செயல்வீரர்கள். உங்களுக்குத்தான் பாரிய பொறுப்பு இருக்கிறது. அதை செய்யுங்கள். தமிழகத்தில் சினிமாக்காரர்களையும் பித்தலாட்டத் தலைவர்களையும் நம்பி மோசம் போகாமல் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் இளம் சமுதாயத்துக்கு கல்லூரி மாணவருக்கு அடிமட்ட ஏழை விவசாயிக்கு உண்மையை எடுத்து சொல்லி உங்கள் தாயகத்தை காக்கும் உங்கள் போராட்டத்துக்கு ஆதரவைத்திரட்டும் பணியைத் தொடங்குங்கள். இதுதான் உங்களுக்கு இன்றுள்ள கடமை .

  • பிரபாகரனின் படத்தை போட்ட சட்டையை விடுதலைச்சிறுத்தைகள் தொண்டர்கள் போட்டிருக்கிறார்கள் என்பதற்காவவோ , சீமான் தொண்டர்கள் தலைவர் படத்தைப் போட்டு தொப்பி அணிந்திருக்கிறார்கள் என்பதை நம்பி அது தான் ஈழ ஆதரவு என்று எண்ணி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே? காசு கொடுத்தால் இங்கு எல்லாம் நடக்கும்

நீ செய்ய வேண்டியது ஒன்றுதான் புலத்தில் இருக்கும் இளம் சந்ததிக்கு உண்மையைச் சொல்லி அவர்களை சரியான பாதையில் வழிநடத்தி ஈழமண்ணை மீட்க்கும்பணியை தொடங்குவதேயாகும்.

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சொழியன் அண்ணா யாழில் சீண்டலை ஆரம்பிக்கிறது எப்பவும் அரஞ்சன் தான் அவரின் சீண்டல் கருத்துக்கு நான் அவரின் பாணியில் இதை எழுதினேன்.லங்கா சிறியும் முகப்புத்தகமும் தான் உலகம் என்று மற்றவர்களுக்கு அவர் பட்டம் குடுக்கும் போது ஏன் நீங்கள் அதை தட்டிக் கேட்க்க வில்லை....தன்னை தானே அறிவாளி என்று நினைத்து கருத்து எழுதும் அவர பற்றி நான் இப்படி எழுதினது எனக்கு தப்பாவே தெரிய வில்லை ..அவர் எப்பவும் இனிப்போடை கசப்பையும் கலப்பார் அதே போல தான் இதுவும்.....மற்றம் படி இதை பற்றி விவாதிக்க ஒன்றும் இல்லை...

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே நம்ம தலைவர் போராளி செயல் மட்டும் பேசவும் என்பார் .

இவரு அரசியல் கோமாளி அறிக்கை மட்டுதான் விடனும் இல்லையா .

அண்ணையுடன் ஒரு வெண்ணையை ஒப்பிடுரியல் என்ன சோதனை கடவுளே . :( :(

வணக்கம்

எங்கம்மா அம்மா

மற்றவனது அம்மா சும்மா என்பதெல்லாம் வாதத்துக்குதவாது.

நீங்கள்  விரும்பினாலும்

விரும்பாவிட்டாலும்

சீமான் லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் தலைவர் இன்று

அந்த மக்களை  மதித்து தங்கள் எழுத்து இருக்கணும்.

உங்களது எழுத்துக்களை  பார்க்கும் போது

நீங்கள்  சொல்வது மட்டுமே சரி  என்பது போலவும்

நீங்கள் மட்டுமே ஈழத்தமிழருக்கு தலைவர் என்பது போலவும் உள்ளது.

அதனை  முதலில் அசை  போடவும்.

மாவீரர்களுக்கு இங்குள்ளவர்கள் அஞ்சலி  செலுத்துவதையே  கேலி  செய்யும் தாங்கள்

மாவீரர் பற்றி  எழுத பேச தகுதியுடையவரா???

சிந்திக்கவும்.............. :(

முக்கியமாக யாழ் என்பது நீங்கள் நினைக்கும் அளவுக்கு 

மலிவான தளமல்ல

அது பெரும் விரூட்சமாக

பல திறமைசாலிகளையும்

பல தாயக விரும்பிகளையும்

பல படைப்பாளிகள்  எழுத்தாளர்களையும் கொண்ட தளம்.

இங்கு எழுதும் போது

ஆதாரங்கள்

அடக்கம்

மற்றும்   பொறுப்புணர்வு முக்கியம்...... :) 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ சீமானை நம்பிக்கொண்டு வாய் பார்த்துக் கொண்டிருக்கிற மாதிரி இருக்கு உங்கட பதிவு.. :D எனக்குத்தெரிந்து யாரும் இங்கு அப்படி இல்லை..

தேனீ வந்து குடிச்சிட்டுப் போகுதே என்று பூ நினைத்தால் அந்த மரத்துக்கு எதிர்காலம் இல்லை.. (தத்துவம் எண் 2378 :lol: )

மாறாக, அது குடிச்சிட்டுப் போகட்டும்.. ஆனால் என் சந்ததியும் பெருகட்டும் என்று பூ நினைக்குது பாருங்க.. அங்கதான் பூ நிக்குது.. :D

சீமான் ஈழ அரசியலை பேசுவதால் தமிழகத்தில் இன்று நன்மைகள் அவருக்குக் கிடைக்கலாம்.. ஆனால் ஈழ ஆதரவு என்கிற தண்ணீரை ஊற்றியவர்களுள் அவர் முக்கியமானவர் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.. ஆகவே, அவர் நீரூற்றி தேன் எடுக்கிறார். அதே நேரத்தில் அவரது அரசியல் ஈழ ஆதரவு அரசியல் பலத்தைப் பெருக்குகிறது என்பதை நாமும் மறந்துவிடக்கூடாது.. இது பூவாகிய எமக்கு நன்மை.. :D

அருமையான.... தத்துவம் இசை. :)

வணக்கம் சொழியன் அண்ணா யாழில் சீண்டலை ஆரம்பிக்கிறது எப்பவும் அரஞ்சன் தான் அவரின் சீண்டல் கருத்துக்கு நான் அவரின் பாணியில் இதை எழுதினேன்.லங்கா சிறியும் முகப்புத்தகமும் தான் உலகம் என்று மற்றவர்களுக்கு அவர் பட்டம் குடுக்கும் போது ஏன் நீங்கள் அதை தட்டிக் கேட்க்க வில்லை....தன்னை தானே அறிவாளி என்று நினைத்து கருத்து எழுதும் அவர பற்றி நான் இப்படி எழுதினது எனக்கு தப்பாவே தெரிய வில்லை ..அவர் எப்பவும் இனிப்போடை கசப்பையும் கலப்பார் அதே போல தான் இதுவும்.....மற்றம் படி இதை பற்றி விவாதிக்க ஒன்றும் இல்லை...

கருத்துக்கு கருத்தால் பதிலளிப்பது வேறு.. ஒருவருக்கு மனம் போனபோக்கில் பட்டம் அளிப்பது வேறு.. அவர் எந்த யாழ் உறுப்பினருக்காவது அவமரியாதை செய்யும்விதமாக பட்டம் கொடுத்திருந்தால் அதுவும் கண்டிக்கப்பட வேண்டியதே!!

  • கருத்துக்கள உறவுகள்

------

மாவீரர்களுக்கு இங்குள்ளவர்கள் அஞ்சலி  செலுத்துவதையே  கேலி  செய்யும் தாங்கள்

மாவீரர் பற்றி  எழுத பேச தகுதியுடையவரா???

சிந்திக்கவும்.............. :(

முக்கியமாக யாழ் என்பது நீங்கள் நினைக்கும் அளவுக்கு 

மலிவான தளமல்ல

அது பெரும் விரூட்சமாக

பல திறமைசாலிகளையும்

பல தாயக விரும்பிகளையும்

பல படைப்பாளிகள்  எழுத்தாளர்களையும் கொண்ட தளம்.

இங்கு எழுதும் போது

ஆதாரங்கள்

அடக்கம்

மற்றும்   பொறுப்புணர்வு முக்கியம்...... :) 

நல்ல, கருத்து விசுகு.

கைவசம் பச்சை இல்லை. கிடைத்தவுடன்... போட்டு விடுகின்றேன்.

1426290_10201077220561042_49769851_n.jpg

இது எப்டி இருக்கு .

http://www.youtube.com/watch?v=2ej02Kd5HJs

காங்கிரஸ், பா.ஜ.க ஆகியன தமிழர்களுக்காக செயற்படுவதில்லை என்று கூறியதாகவே உள்ளது. ஜெயலலிதா பற்றி கதைத்த பதிவு இல்லை. கதைத்திருந்தால் இதே செய்தியில் வந்திருக்கும் அல்லவா? அல்லது கதைத்திருந்து முழுமையாக அந்த வீடியோ இணைக்கப்படாவிட்டால் தேடி இணையுங்கள்.

ஏனென்றால் எந்த பத்திரிக்கை, எத்தனையாம் திகதிக்கு உரியது போன்ற தகவல்கள் அற்று நீங்கள் இணைத்தது நாங்களே ஒரு பத்திரிகையில் செய்தியை போட்டு விட்டு இணைப்பது போன்றது. (உங்களை சொல்லவில்லை). சாதாரணமாக செய்திகளை இணைக்கலாம். ஆனால் விமர்சனம் வைப்பதானால் ஆதாரத்துடன் வைக்க வேண்டும்.

ஒருவேளை சீமான் அண்ணா கதைத்திருந்தால் கூட மதுரையில் வழக்கறிஞர்கள் போராட்டம் கடந்த 8 ஆம் திகதி நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் முற்ற சுவர் இடிக்கப்பட்டது 13 ஆம் திகதி.

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.