Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை ஓளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சோழியான் நன்றாகப் போகிறது

  • Replies 183
  • Views 16k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சோழியான். பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

செந்தில் சொல்லும் கதை கலக்கல்!

கேஷாயினியின் கதை அசத்தல்!

செந்து வழமைபோல ஜமாய்க்கிறார்! :D

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இந்த குட்டிவாலுகளின் தொல்லை  தாங்கமுடியலையப்பா..

பீரங்கி  இவர்களை  நோக்கி  திருப்பப்படணும்

தொடருங்கள்

மீள்  வருகைக்கு நன்றிகள் ஐயா

சோழியான் தொடர்ந்து இணையுங்கள்

பஞ்சாமிர்தத்தைத் தந்திட்டுப் போனவர்தான் பொலிசுக்கு போகமுன் வந்திட்டீங்கள்...! :D

தொடருங்கள் சோழியான் நன்றாகப் போகிறது

தொடருங்கள் சோழியான். பகிர்வுக்கு நன்றி

செந்தில் சொல்லும் கதை கலக்கல்!

கேஷாயினியின் கதை அசத்தல்!

செந்து வழமைபோல ஜமாய்க்கிறார்! :D

வருகைக்கு மிகவும் நன்றி! இணைந்திருங்கள்!!  :D

  • தொடங்கியவர்

77. கதை ஒளி: தமிழினத்துக்கு ஒரு தீர்வு?!

http://www.youtube.com/watch?v=dAN7AapqIWc

கதை வகை: ஒரு உண்மைச் சம்பவத்தினைத் தழுவியது
கதைசொல்லி: செந்து
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

78. கதை ஒளி: அம்மாளாச்சி சத்தியமா அது மட்டும் ஏலாது!

http://www.youtube.com/watch?v=fdzVmC6O2ms

கதை வகை: ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்
கதைசொல்லி: கணா
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானா
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com
 
79. கதை ஒளி: கொத்துக் கொத்தா இருந்தாத்தான் சிறப்பு!
 
http://www.youtube.com/watch?v=wCjelkX-ei8

கதை வகை: சிறுவர் கதை
கதைசொல்லி: ஷாலினி
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: www.kathaisolli.com

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போல செந்து அசத்த, கணா இம்முறை கலக்குகின்றார்!

  • தொடங்கியவர்

வழமை போல செந்து அசத்த, கணா இம்முறை கலக்குகின்றார்!

வரவுக்கு நன்றி! இணைந்திருங்கள்!!  :D

  • தொடங்கியவர்

80. கதை ஒளி: நீ எழுவாய்!

http://www.youtube.com/watch?v=kx-_L1-G08o

கதை வகை: நாடோடிக் கதை
கதைசொல்லி: கேஷாயினி
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: www.kathaisolli.com
 
81. கதை ஒளி: ஜப்பான் ரேடியோ!

http://www.youtube.com/watch?v=mwtQYaNSVvk

கதை வகை: யாழப்பாண நாட்டார் கதை மீளுருவாக்கம்

கதைசொல்லி: செந்தூரன்
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: http://www.kathaisolli.com/
முகப்புத்தகப் பக்கம்: https://www.facebook.com/kathaioli

82. கதை ஒளி: விசமும் வாழ்க்கைத் துணையும்!

http://www.youtube.com/watch?v=IdlnBgaLCrI

கதை வகை: ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்
கதைசொல்லி: கணா
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்
ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: http://www.kathaisolli.com/
முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

  • கருத்துக்கள உறவுகள்
தொடருங்கள் சோழியான் நானும் பார்க்கிறேன்.செந்தூரன்,கணா கதை சொல்லும் விதம் அருமை.நல்ல திறமை அவர்களிடம் இருக்குது.அதை மெம் மேலும் வளர்த்துக் கொள்ள வாழ்த்துக்கள் :icon_idea:
 
  • கருத்துக்கள உறவுகள்

நான் மேட் இன் ஹொங்ஹொங் ரேடியோ வாங்கிட்டு வாரன்...!

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கணரூபன்,செந்தூரன் வலு வடிவா கதை சொல்லுதுகள். பேந்து முழுசும் பாத்துப்போட்டு சொல்லுறன்.

சோழி அண்ணாத்த, தாங்க்ஸ்பா! :)

  • தொடங்கியவர்

தொடருங்கள் சோழியான் நானும் பார்க்கிறேன்.செந்தூரன்,கணா கதை சொல்லும் விதம் அருமை.நல்ல திறமை அவர்களிடம் இருக்குது.அதை மெம் மேலும் வளர்த்துக் கொள்ள வாழ்த்துக்கள் :icon_idea:

அவை வளர்க்கினமோ இல்லையோ.. நீங்க வளர்த்துக் கொள்ளுங்கோ.. வருங்காலத்திலை உதவும்!!  :icon_mrgreen:

நான் மேட் இன் ஹொங்ஹொங் ரேடியோ வாங்கிட்டு வாரன்...!

பகிர்வுக்கு நன்றி

கணரூபன்,செந்தூரன் வலு வடிவா கதை சொல்லுதுகள். பேந்து முழுசும் பாத்துப்போட்டு சொல்லுறன்.

சோழி அண்ணாத்த, தாங்க்ஸ்பா! :)

 வன்னியன்! உங்களுக்கு பேரப்பிள்ளைகள் இருக்காங்கதானே.. கவனாமாக பார்த்து கதை சொல்லப் பழகுங்கோ!!  :lol:

எல்லோருக்கும் நன்றி! தொடர்ந்து இணந்திருங்கள்!!  :)

  • கருத்துக்கள உறவுகள்

ஓடி  வந்தா

பந்து மட்டும் வருகுது

ஆளைக்காணல....... :lol:  :D

  • தொடங்கியவர்

82. கதை ஒளி: பெயர்ப் பொருத்தம், அமோகம்!

http://www.youtube.com/watch?v=UpUZ98RYgNM

கதை வகை: ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்

கதைசொல்லி: செந்து

படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு: ஞானதாஸ்

ஒலிப்பதிவு, படத்தொகுப்பு: கிருஷா

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: http://www.kathaisolli.com/

முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

83. கதை ஒளி: பொறுப்புள்ள நாயும் புத்திகெட்ட மனிதனும்
 
http://www.youtube.com/watch?v=whtH6nU4Vbg

கதை வகை: ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்

கதைசொல்லி: கேஷாயினி

படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: http://www.kathaisolli.com/

முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

84. கதை ஒளி: நம்மட சனத்தின்ர நல்லெண்ணம்...
 
http://www.youtube.com/watch?v=QWjVqzcACdc

கதை வகை: நாடோடிக் கதை

கதைசொல்லி: கிருத்திகன்

ஒளிப்பதிவு: ராஜ்

படைப்பாக்க வழிப்படுத்தல்,, படத்தொகுப்பு: ஞானதாஸ்

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: http://www.kathaisolli.com/

முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...

Twitter: https://twitter.com/KathaiOli/lists

  • கருத்துக்கள உறவுகள்

லா  சப்பல்ல தானே

விலாசத்தை  சொன்னா  நானும் போவனே... :lol:  :D  :D

  • தொடங்கியவர்

லா  சப்பல்ல தானே

விலாசத்தை  சொன்னா  நானும் போவனே... :lol:  :D  :D

இது பிரெஞ்சுகாரன்ர சலூன்.. லா சப்பல்ல பிறியா வெட்ட வெளிக்கிட்டால்.. கோவிந்தா! கோவிந்தா!! கோவிந்தா!!!  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து இணையுங்கோ சோழியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முயற்சி! கதைக்க கனக்க விதைகள் உண்டு!!

  • கருத்துக்கள உறவுகள்

சிரிச்சுக்கொண்டிருக்கிறன் , பிறகு வாறன்...!  :D

  • தொடங்கியவர்

தொடர்ந்து இணையுங்கோ சோழியன்

நல்ல முயற்சி! கதைக்க கனக்க விதைகள் உண்டு!!

சிரிச்சுக்கொண்டிருக்கிறன் , பிறகு வாறன்...!  :D

வருகைக்கு நன்றி! இணைந்திருங்கள்!! :D

  • தொடங்கியவர்

85. கதை ஒளி: பங் நேவியிலை சேரப் போனாராம்..!

http://www.youtube.com/watch?v=2OJTrsXIDPw

கதை வகை: ஒரு மொழிபெயர்ப்பு மீளுருவாக்கம்

கதைசொல்லி: செந்தூரன்

படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: http://www.kathaisolli.com/

முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...

Twitter: https://twitter.com/KathaiOli/lists

86. கதை ஒளி: இயல்பாயிரு, இருக்க விடு!
 
http://www.youtube.com/watch?v=MLytmF_6MiY

கதை வகை: ஒரு நாடோடிக் கதை

கதைசொல்லி: ராஜ்

படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு:: ஞானதாஸ்

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: http://www.kathaisolli.com/

முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...

Twitter: https://twitter.com/KathaiOli/lists

87. கதை ஒளி: பாடமாக்கினது பசுவப் பத்தி!
 
http://www.youtube.com/watch?v=MchTB9tj00I

கதை வகை: நாடோடிக் கதை

கதைசொல்லி: கிருத்திகன்

படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: http://www.kathaisolli.com/

முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...

Twitter: https://twitter.com/KathaiOli/lists

நல்லாய் இருக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து இணையுங்கோ அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

சரியண்ணா

எல்லாம் எம்மிடமும் இருக்கே.

நாமெல்லாம  ஏன் ஐரோப்பாவில்....

அநாதைகளாய்

அகதிகளாய்........ :(  :(  :(

தொடருங்கள்

  • தொடங்கியவர்

நல்லாய் இருக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து இணையுங்கோ அண்ணா

சரியண்ணா

எல்லாம் எம்மிடமும் இருக்கே.

நாமெல்லாம  ஏன் ஐரோப்பாவில்....

அநாதைகளாய்

அகதிகளாய்........ :(  :(  :(

தொடருங்கள்

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.