Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோரம் போவது என்பது இது தானா....

Featured Replies

ஆழ சிந்திக்க வருத்தமாக இருந்தால் இது  நீங்கள் தான் சிங்களவருடன் சேர்ந்து வாழமுடியாமல் தவிக்கிறீர்கள் என்றதற்கு ஆதாராமாக மாற்றும். குறுகிய மன நிலையின் நீங்கள் எழுதும் அரசியலை படிக்கும் வெளிநாட்டவர், குறுகிய மனம் படைத்த உங்களைத்தான் நகைப்பார்கள். 

 

முரளி தமிழரை பிரதிநிதிப்படுதவில்லை என்றதை தமிழரை பிரித்து வைத்து சொல்ல முயலாதீர்கள். அது மட்டும்தான் மகிந்தவுக்கு தேவை. இதற்காக ம்ட்டும்தான் மகிந்தா முரளியை இங்கே திணிக்கிறார். இதையேதான் D.S. செய்தது.

 

முரளி பேசுவதில் இருக்கும் தவறுகளை நீங்கள் காணமுடியால் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதை எதிர்க்க முடியாமல் நீங்கள் வழவழப்பதை பார்க்க பரிதாபமாக இருக்கிறது.

 

உலகிலேயே விளையாட்டு விளையாட்டாக இல்லாமல் Sri Lankan Royal's Hobby Time ஆக மாற்றப்பட்டு கெடுக்கப்பட்டு போயிருப்பது இலங்கையில் மட்டும்தான். எந்த நாட்டிலும் விளையாட்டு வீரர் அம்பெயரை விளையாட்டு இடத்தில் வைத்து அடித்துவிட்டு அடுத்த கேமில் விளையாட முடியாது.  விடிய விடிய இராமகதையாக விளைய்ட்டுக்களை பார்த்த நீங்கள் நல்ல சந்தர்ப்பமாக இடமாக B.B.C. தந்த இடத்தில் முத்தையா பிரளிதரன் விளையாடும் இலங்கையில் விளையாடுகளை புட்டுவைக்க முடியாமல் தவித்துப்போவிட்ட உங்களுக்கு இனி எல்ல சொல்ல இருக்கு?

 

தயவு செய்த்து இனித்தன்னும் அந்த B.B.C யின் இடத்தில் இலங்கையில் நடக்கும் விளையாட்டுகளை, அரச குடும்ப திருவிளையாட்டுக்களை  புட்டுவையுங்கள் இது மட்டும்தான் மகிந்தா இனிமேலாவது முரளியைப் பாவிப்பதை தடுக்கும். 

Edited by மல்லையூரான்

மல்லை அண்ணா,

முரளி பலரும் அறிந்த இலங்கையின் கிரிக்கெட் வீரர் அதுவும் ஒரு தமிழர் என்பதை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் தான் நினைப்பதை இவர் மூலம் சொல்ல வைக்கிறது. இவர் அரசாங்கத்துக்கு ஆதரவாக கதைப்பவர் என்பதை நீங்கள் / ஆங்கிலம் நன்றாக எழுத தெரிந்த யாராவது bbc, channel4 இணைப்புகளில் சென்று எழுதுவது நல்லதென நினைக்கிறேன்.

விளையாட்டை பற்றி தெரிந்தவர்கள் எழுதுவது நல்லது இலங்கையில் விளையாட்டு வீர்ரகளின் முதலீடுள், பா.உ பதவிகள், சர்வதேச வீரங்களை சுகந்திக்காவுக்கு நடந்தவை, ruby ல் இள்வரசர்களின் திருவிளையாட்டுக்கள் பலவற்றை புட்டுவைத்தால் பிரளிதரன் அந்தப்பக்கம் வரமாட்டார். விளையாட்டு என்பது இலங்கையில் இணக்கத்துக்கானதல்ல. அரச குடும்பம பாவிக்கும் இன்னொரு வகையான அடக்கு முறை என்பதை அங்கு நிரூபணத்துடன் எழுதிவிட வேண்டும். 

 

 

 

மேலுல தகவலின் படி முரளி  வெளிநாட்து இந்திய வம்சாவளி உரிததுடையவர். அதோடு இந்தியரை திருமணம் செய்து அங்கு வாழ்கிரார்ர். இன்னும் உங்கள் விளக்கம் படகேறும் என்று எண்ணுகிறீர்களா. ஆக நீங்கள் சொல்வாருவது அவர் மகிந்த ஆட்சி முடிந்தவுடன் அவர் மாற்றபக்கம் பாய்வர் என்று. 

 

 

முரளிக்கு இந்திய குடியுரிமை இருக்க முடியும் ஆனால் அவரால் தமிழ்நாட்டில் விளையாடுவது சிரமம்.  ஏன் எனில் அங்கே சில வேட்டி கட்டிய தமிழர்களும் இருக்கிரார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

முரளியைப் பற்றிப் பேச வேண்டிய தருணம் இது. அவன் நேரடியாக எங்களோடு கதைக்கவில்லை. அவனுக்கு எங்களின் தேவையுமில்லை. அவன் நேரடியாக எங்களின் பிரச்சனைகள் பற்றி வேறு ஒருவரோடு கதைக்கின்றபோது, அவனுடைய வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை நாங்கள் மற்றவர்களுக்குச் சொல்லியாக வேண்டும். இவன் எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்துகின்றான்,தமிழர்களில் சிலர் எப்படிப்பட்டவர்கள், என்பது பற்றியான விளக்கங்கள் இப்போது தான் குறித்த ஊடகங்களுக்கு நாம் அனுப்ப வேண்டிய தேவை இருக்கின்றது. இந்தக் காணோளிகளைக் கொண்டு வந்த சனல் 4 ஐ அவர்கள் புலிகளோடு சித்திகரிக்கக்காரணம், அவர்களின் உண்மைத்தன்மையைச் சிதைப்பதற்கு. இந்த நேரத்தில் நாங்கள் முரளி பற்றிக் கதைக்காமல் விடுவதால் சிங்களம் சொல்வதை நியாயமாக்கி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

k87z.jpg

கமரூன் யாழ் செல்லும்போது மக்கள் தங்கள் உறவுகளின் படங்களை வைத்து கதறி அழுததையும், மக்கள் அடிப்படை வசதி இல்லாமல் வாழ்வதை குடிசைகளில் சென்று பார்த்தபின்தான் இந்த கோமாளி[முரளிதரன்] இப்படி மகிந்த புராணம் பாடினான். கேமரூன் இவனுக்கு கிரிக்கெற்றை தவிர வேறு எந்த பொது அறிவும் இல்லாதா முட்டாள் என்ற முடிவெடுத்திருப்பார். பிரித்தானியாவில் Cannel 4 வை தவிர வேறு தொலைகாட்சிகள் நிறுவனம் இல்லையா கமரூன் இலங்கைக்கு கூட்டிச்செல்ல. எல்லா நாட்டு தலைவர்களும் பொதுநலவாய மாநாடு முடிந்து கொழும்பில் படுத்துக்கிடக்க கமரூன் மட்டும் திடீரென 4 குழுவினரையும் கூட்டிக்கொண்டு ஏன் யாழ் சென்றார். இத்தனைக்கும் Cannel 4 குழுவினர் தனியாக வடக்கு செல்ல மகிந்த அனுராதபுரத்தில் தன் ஆதரவுப்படையை கொண்டு ஆர்ப்பாட்டம் செய்து திருப்பி அனுப்பினதின் பிற்பாடு. எல்லாம் கமரூனின் திட்டமிட்ட செயல் ஆகவே இப்படி எம்மின கோமாளிகளை வைத்து மகிந்த சில காவடி ஆட்டம் போடும் என்பது உலகறிந்த விடயம். தமிழின பற்றுடையோர் இந்த கோமாளிகள் காட்டும் வித்தைகளை கண்டு மிரள தேவையில்லை. facebook

  • கருத்துக்கள உறவுகள்
04hw.jpg மன்னிப்பு கேளுங்கள் உடனே-தமிழகத்திற்குள் நுழைய எண்ணமிருந்தால் ---------------------------------------------------------------------- உங்கள் சுழல்பந்து வீச்சில் மயங்கி கிடந்த சிறுவர்களில் நானும் ஒருவன் ஒரு காலத்தில்.கடந்த இரு நாட்களாக ஈழத் தமிழர்கள், இனப்படுகொலை குறித்தும்,தற்போது நடந்து வரும் திட்டமிட்ட இன அழிப்பு குறித்து பிரிட்டிஷ் கேமரோனுக்கு அறியச் செய்து நீதி கிடைக்க போராடி வருகின்றனர்.இவ்வேளையில் நீங்கள்,ராஜபக்சே உதவியால் பிரிட்டிஷ் கேமரோனை சந்தித்து, "ஈழத்து தமிழர்கள் வாழ்வு ராஜபக்சே ஆட்சியில் மேம்பட்டுள்ளதாகவும்,தமிழ் மக்கள் போராட்டம் போலியானவை" என வாய் கூசாமல் பொய் கூறி உள்ளாய். இன்னும் எத்தனை கிரிக்கெட் போட்டிகள் ஆடி விட போகிறாய் நீ! ராஜபக்ச ஆட்டும் ஆட்டத்திற்கு எத்தனை நாள் ஆடுவார்கள் இந்த ஈனப் பிறப்புகள்...? தமிழின துரோகப் போக்கை தொடரும் அனைவரையும் நாம் தனிமைப்படுத்துவோம். - தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு Loyolahungerstrike

முரளி கமரூனுக்கு கூறியவை பற்றி நாம் எந்த அக்கறையும் செலுத்த தேவையில்லை. ஏனெனில் கமரூன் இந்திய காங்கிரஸ் அரசியல்வாதி இல்லை. முரளியின் கிறிக்கெட் திறமையை பார்த்து அவருடன் சில நிமிடங்கள் கிறிக்கெட் விளையாடியதுடன் சரி. சுழல் பந்து வீச்சுபற்றி கூறியிருந்தால் ஆச்சரியமாக கேட்டிருப்பார். மனித உரிமை பற்றி யாரிடம் கேட்க வேண்டும் என்று கமரூனுக்கு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

முரளி கமரூனுக்கு கூறியவை பற்றி நாம் எந்த அக்கறையும் செலுத்த தேவையில்லை. ஏனெனில் கமரூன் இந்திய காங்கிரஸ் அரசியல்வாதி இல்லை. முரளியின் கிறிக்கெட் திறமையை பார்த்து அவருடன் சில நிமிடங்கள் கிறிக்கெட் விளையாடியதுடன் சரி. சுழல் பந்து வீச்சுபற்றி கூறியிருந்தால் ஆச்சரியமாக கேட்டிருப்பார். மனித உரிமை பற்றி யாரிடம் கேட்க வேண்டும் என்று கமரூனுக்கு தெரியும்.

 

 

இவரின் சுழற்பந்து முறை  பற்றி கேவலமாக விமர்சிக்கப்பட்டபோது

தமிழன் என்ற  ஒரே காரணத்துக்காக 

இவருக்காக எழுதியதற்காக வருந்துகின்றேன்

வரலாற்றில் மன்னிக்கமுடியாத தவறைப்புரிந்த முரளி 

தனிமைப்படுத்தப்படணும்

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் சுழற்பந்து முறை  பற்றி கேவலமாக விமர்சிக்கப்பட்டபோது

தமிழன் என்ற  ஒரே காரணத்துக்காக 

இவருக்காக எழுதியதற்காக வருந்துகின்றேன்

வரலாற்றில் மன்னிக்கமுடியாத தவறைப்புரிந்த முரளி 

தனிமைப்படுத்தப்படணும்

 

இவர் இந்த வருட ஆரம்பத்திலையே தனிமை படுத்தப் பட்டு விட்டார்..

முரளி கமரூனுக்கு கூறியவை பற்றி நாம் எந்த அக்கறையும் செலுத்த தேவையில்லை. ஏனெனில் கமரூன் இந்திய காங்கிரஸ் அரசியல்வாதி இல்லை. முரளியின் கிறிக்கெட் திறமையை பார்த்து அவருடன் சில நிமிடங்கள் கிறிக்கெட் விளையாடியதுடன் சரி. சுழல் பந்து வீச்சுபற்றி கூறியிருந்தால் ஆச்சரியமாக கேட்டிருப்பார். மனித உரிமை பற்றி யாரிடம் கேட்க வேண்டும் என்று கமரூனுக்கு தெரியும்.

 

இல்லை அண்ணா, நாம் அக்கறையில்லாமல் விடும் விடயங்கள் பின்னர் சிலவேளைகளில் எமக்கெதிராகவே திரும்பி விடுவதுண்டு.

 

கமரூன் இந்திய அரசியல் வாதிகள் போல் இல்லை. எனவே முரளி சொல்வது உண்மையா பொய்யா என ஆராய்ந்து பார்க்கும் திறமை அவருக்கு உண்டு. ஆனாலும் கமரூன் முரளியை சந்திக்க விரும்பியது தனியே அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதற்காக அல்ல எனவும், இலங்கையில் மனித உரிமை மீறல்களை சந்தித்த இனமான தமிழ் இனத்தை சேர்ந்தவர் என்பதற்காகவும் தான் எனவும் கூறப்பட்டுள்ளது. அதை கீழுள்ள செய்தியில் நீங்கள் வாசிக்கலாம்.

எனவே இதை சாதாரணமாக விட்டுவிடாமல் நாமும் உண்மை நிலையை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதற்கான சந்தர்ப்பங்கள் இப்பொழுது தான் கிடைக்கும்.

 

David Cameron: A lonely wicket

 

_71153293_71153292.jpg

 

No-one on the planet has taken more Test wickets than Muttiah Muralitharan but not even he gets to bowl every day to a prime minister.

 

Today at the Colombo cricket club the world's greatest spinner made it easy for David Cameron when he was holding a cricket bat but much much harder afterwards on the political pitch.

 

The two men met in the Sri Lankan capital not simply because Mr Cameron wanted to meet a world famous cricketer but because he also wanted to meet the world's most famous Tamil - the minority in a country that's alleged to routinely abuse their human rights in the north of the island.

 

Muralitharan has set up a foundation which uses cricket to try to bring about reconciliation.

 

After stressing that he was "a sportsman and we don't think about politics" he said that the prime minister "must have been misled...people speak without going and seeing the things there".

 

"I go on and off. I see from my eyes there is improvement.

 

"My opinion is, there were problems in the last 30 years in those areas. Nobody could move there.

 

"In wartime I went with the UN, I saw the place, how it was. Now I regularly go and I see the place and it is about a 1,000% improvement in facilities."

 

He even praised the much hated Sri Lankan army for helping him build cricket facilities in the north. Perhaps revealing the sentiment of someone not from the war-torn part of this island, he added.

 

"This country is 20-odd million people. In the north there are only one million people. They are getting more attention than the south at the moment."

 

'Too soon' for progress

 

This came on the morning after Mr Cameron's night before and what was clearly a tense and difficult meeting between the prime minister and Sri Lanka's President Rajapaksa.

 

The PM called it "frank and clear" but denied that that was diplomatic language for a dialogue of the deaf.

 

Nevertheless, the Sri Lankan leader has done nothing to suggest that he is listening to the criticisms he has heard, insisting that four years after the end of a civil war that lasted a quarter of a century is too soon to expect more progress.

 

Having failed to persuade the president of the need to set up an independent inquiry into allegations of war crimes - after the death of an estimated 40,000 civilians - the Mr Cameron now says he will push the United Nations to do so at the next meeting of its human rights council in March.

 

It is clear that if President Rajapaksa is to relax his hard-line stance, it will have to be international not domestic pressure that persuades him.

 

However, Mr Cameron is short of allies at this summit. The new Australian Prime Minister Tony Abbott declared at the outset that "we are here to praise as much as judge".

 

Mr Cameron has found it rather lonely batting on this Sri Lankan wicket.

 

16:12 GMT update: (இதுதான் justin அண்ணா சுட்டிக்காட்டியது. ஒரு பிரித்தானிய தமிழர் எழுதியதை தமது செய்தியில் Nick Robinson சேர்த்திருந்தார்)

 

A British Tamil has written to make the point - hinted at in my blog - that Murali does not represent the Tamils of northern Sri Lanka

 

"Whilst I take your point that Mr Muralitharan is one of the most famous Tamils in the world (amongst the 4 Nobel Prize Winners, world chess grandmaster and the famous Oscar-winning composer, AR Rahman, and even the UN human rights chief Navi Pillay), he is certainly not representative of all the Tamil community.

 

"The Tamils in the north of Sri Lanka are completely different to those that are from the hill counties such as Kandy from where Mr Muralitharan originates.

 

"These Tamils were brought by the British during colonial times to work on and manage the tea plantations in these areas.

 

"The Tamils in the northern territories, however, such as Jaffna, Vanni, Batticoloa and Trincomelee, were those that settled more than 2000 years ago as well as later on from the Chola Empire incursions from southern India during the 1st millennium.

 

"Politics in the country reflects this origin where the hill country Tamils are more close to the Sinhalese."

 

முரளி பற்றி மேலும் உங்கள் கருத்துகளை எழுத விரும்புபவர்கள் இந்த இணைப்பில் சென்று விரைந்து எழுதுங்கள்.

 

http://www.bbc.co.uk/news/uk-politics-24970794

Edited by துளசி

முரளிக்கு தனது சொந்த ஊரன மலையகத்தில்  இருக்கும் தமிழ் மக்கள் சிங்களவரால் படும் அவலங்களே தெரியாத போது வடக்கு தமிழர்களின் பிரச்சினைகளா தெரிய போகின்றது.... 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மேலும், முரளியின் குடும்பம் தென்பகுதிச் சிங்களவர்களுக்கு விசுக்கோத்து வித்துத் தான் முரளியை வளர்த்தார்கள்.அந்த நன்றிக் கடன் வேறு இருக்கும்! 83 இல் இவர்களுடைய விசுக்கோத்துக் கொம்பனியும் தாக்கப் பட்டது என்று நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னிலும் பிழையுண்டு, சபேசன்!

 

முரளி எண்ட இந்தத் தேவாங்கு சொல்லுது, 

 

Just thirty mothers crying and complaining.........does not mean........

 

உங்களுக்கும் தமிழன் என்ற முறையில் கோபம் வந்திருக்கும் என நினைத்தேன்! :o

புங்கையூரான்.. கிரிக்கெட் பற்றி முரளி கருத்து தெரிவித்தால் அதற்கு பெறுமதியுண்டு. அரசியல் அல்லது சமூக நிகழ்வு பற்றி அவரது கருத்து எங்கேயும் எடுபடாது. அது கமரூனுக்கும் தெரியும்.

 

கடந்த செப்டெம்பர் மாதம் ஹட்டன் அருகே கொட்டகொல பகுதியில் பல வீடுகளை வெள்ளம் அடித்து சென்றபின் போயிருந்தேன். முரளி உட்பட யாரும் அங்கே அவர்களுக்கு உதவி செய்யவில்லை. சில வர்த்தகர்கள் - சிங்களவர்கள் உட்பட - மட்டுமே, ஒரு நேர உணவு கொடுத்தார்கள். அந்த அளவில்தான் உள்ளது முரளியின் சமூக தொடர்பு.

 

இந்த லட்சணத்தில் வடக்கு பற்றிய அவரது கருத்தை சீரியசாக எடுப்பதில் அர்த்தமில்லை. நேர விரயம்.

முரளிக்கு இந்திய குடியுரிமை இருக்க முடியும் ஆனால் அவரால் தமிழ்நாட்டில் விளையாடுவது சிரமம்.  ஏன் எனில் அங்கே சில வேட்டி கட்டிய தமிழர்களும் இருக்கிரார்கள். 

 

ஆம் இவர் இப்போது சொன்ன கருத்துக்கு பின்னர் இவர் சென்னை சுப்பெற்கிங்க்ஸுக்கு திரும்பி வரமாட்டார். இப்போது இருக்கும் பங்களூர் அணியுடனோ அல்லது வேறொரு அணியிலோ விளையாடவேண்டி வரும். அல்லது அவரின் கடவுள் ராஜபக்ஷவுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் போய் ------- (சுய தணிக்கை) கழுவட்டும் 

மனோ கனேசன் களுத்துறையில் ந்டந்த கூட்டம் ஒன்றில் "பொதுநலவாயம் மலையகத்தமிழரை பொறுத்தவரை ஏமாற்றமாகிவிட்டது" என்று கவலைப்பட்டு பேசியிருக்கிறார். இந்த நாதாரி கமருனுடன் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தில் "வடக்கில், கிழக்கில் பிரச்சனை இன்றும் இல்லை. பிரதமர் கட்டாயம் மத்தியயை வந்து பார்க்க வேண்டும்" என்று கேட்டிருந்தால் இங்கே வைக்கப்படும் விவாதங்கள் பல சரியாகும். அதாவது முரளி வடக்கு கிழக்கு தமிழரின் பிரதிநிதி அல்ல. மத்திக்கு மட்டும்தான் பேசக்கூடிவர என்பது சரியாகும். ஆனால் இன்று மனோ கனேசனின் கவலை நியாயமானது.  அரச அடிவருடிகளாகளாக இருக்கும் தொண்டமான் பொன்றோர் பொதுநலவாயத்தில் குரல் கொடுக்கவில்லை. அஸ்வரின் பேச்சு மட்டும்தான் வெளியே வந்தது.

மனோ கனேசன் களுத்துறையில் ந்டந்த கூட்டம் ஒன்றில் "பொதுநலவாயம் மலையகத்தமிழரை பொறுத்தவரை ஏமாற்றமாகிவிட்டது" என்று கவலைப்பட்டு பேசியிருக்கிறார். இந்த நாதாரி கமருனுடன் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தில் "வடக்கில், கிழக்கில் பிரச்சனை இன்றும் இல்லை. பிரதமர் கட்டாயம் மத்தியயை வந்து பார்க்க வேண்டும்" என்று கேட்டிருந்தால் இங்கே வைக்கப்படும் விவாதங்கள் பல சரியாகும். அதாவது முரளி வடக்கு கிழக்கு தமிழரின் பிரதிநிதி அல்ல. மத்திக்கு மட்டும்தான் பேசக்கூடிவர என்பது சரியாகும். ஆனால் இன்று மனோ கனேசனின் கவலை நியாயமானது.  அரச அடிவருடிகளாகளாக இருக்கும் தொண்டமான் பொன்றோர் பொதுநலவாயத்தில் குரல் கொடுக்கவில்லை. அஸ்வரின் பேச்சு மட்டும்தான் வெளியே வந்தது.

 

பொதுநலவாயம் மட்டுமல்ல மனோக்கணேசன் தவிர்ந்த மற்றைய ஆராய்சியல் வாதிகளும் தான் மலையக மக்களின் இன்றைய நிலைக்கு காரணம். மாறி மாறி ஆட்சி புரிந்த ஒவொரு அரசிலும் மந்திரி பதவி பெற்றுக்கொண்டு மதுவுக்கும், மாதுவுக்கும், அரசுக்கும், பணத்துக்கும் அடிமையாகிள்ள இவர்கள்து தலமைகள் தங்கள் சமூகத்தை இன்னும் கீழ் நிலையில் வைத்துக்கொண்டுள்லானர். இலங்கையின் பொருளாதாரத்தில்ன் முதுகெலும்பாக இருந்த ஏற்றுமதி துறையை வைத்து தமது மக்களுக்கு மேலும் உரிமயை பெற முடியாதவர்கள் பொதுநலவாயம் என்ற அடிமைகளின் அமைப்பிடம் நீதி கேட்பது ஒன்றையும் தராது. இதட்குள் முரளிதரன் போன்றவர்களின் Political Doosra இவர்களை மேலும் மேலும் மூலைக்குள் தள்ளிவிடும்.

Edited by puthalvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"முத்தையா முரளிதரன்" பெயர் மட்டும்தான் தமிழ் மிச்சமெல்லாம் --------------- இடை வெளியை நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கோ  :lol:

விளையாட்டில் சுழற்பந்துவீசும் இவர் இப்போது அரசியல் சுழல்காற்றில் அகப்பட்டுள்ளார். இங்கே இவர் வீசுவதற்கு எதுவும் இல்லை, மாறாக சுழல்காற்றில் உழன்று வீசியெறியப்படமட்டுமே முடியும்.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு உதவியாக நிற்பதாக யார் நடித்தாலும், நடிகன் எனத் தெரிந்து உதைத்தால்கூட உதைப்பவனை உச்சத்தில் வைத்துச் சிங்களம் கொண்டாடும். ராசீவை துவக்குப்பிடியால் அடித்தவன் இன்று சிறீலங்காவில் ஒரு கீரோ மறந்துவிடாதீர்கள்.

அர்ச்சுனா ரணதுங்கேயின் அணித்தலைமைக்கு கீழ் விளையாடியதுபோல் ராஜபக்‌ஷே தலைமையின் கீழ் அவர்களின் ஆசியுடன் மேல்மாகாணத்தில் அல்லது மத்திய மாகாணத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரும் ஆகலாம்தான். ஆனால், இவரால் அரசிற்கு விசுவாசத்தைக் காண்பிப்பதுதவிர சுயாதீனமாய் எதுவும் செய்யமுடியாது. மேலும், இவரது நோக்கமும் தனது புகழ், வருவாய் தவிர அரசிற்கு எதிராக கருத்துக்கூறி தனது தலையில் மண்ணை அள்ளிப்போடுவதும் இல்லைத்தானே. எனவே, இவரது தனிப்பட்ட வாழ்வின் செளகரியங்களிற்கும், வசதிகளிற்கும் இடையூறு ஏற்படப்போவதில்லை. இவர் எம்மைப்போன்ற தனது சுயநலன்களில் அக்கறைகொண்ட சராசரித்தமிழர், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சம்மந்தமாய் இதைவிட மோசமாகவன்றி, இலங்கை அரசிற்கெதிராக எதுவித கருத்துக்களையும் இவரிடமிருந்து எதிர்பார்க்கமுடியாது.

முரளியைப் பற்றிப் பேச வேண்டிய தருணம் இது. அவன் நேரடியாக எங்களோடு கதைக்கவில்லை. அவனுக்கு எங்களின் தேவையுமில்லை. அவன் நேரடியாக எங்களின் பிரச்சனைகள் பற்றி வேறு ஒருவரோடு கதைக்கின்றபோது, அவனுடைய வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை நாங்கள் மற்றவர்களுக்குச் சொல்லியாக வேண்டும். இவன் எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்துகின்றான்,தமிழர்களில் சிலர் எப்படிப்பட்டவர்கள், என்பது பற்றியான விளக்கங்கள் இப்போது தான் குறித்த ஊடகங்களுக்கு நாம் அனுப்ப வேண்டிய தேவை இருக்கின்றது. இந்தக் காணோளிகளைக் கொண்டு வந்த சனல் 4 ஐ அவர்கள் புலிகளோடு சித்திகரிக்கக்காரணம், அவர்களின் உண்மைத்தன்மையைச் சிதைப்பதற்கு. இந்த நேரத்தில் நாங்கள் முரளி பற்றிக் கதைக்காமல் விடுவதால் சிங்களம் சொல்வதை நியாயமாக்கி விடும்.

இவர் பற்றியதோர் விழிப்புணர்வை உருவாக்குவது என்றால் ஓர் விடயம் உள்ளது.

யாழ் மாவட்டத்திற்கு கிரிக்கெட் என்பதுவோர் புதியவிடயமில்லை. நான் நினைக்கின்றேன் ஏறக்குறைய 100 வருடங்கங்களிற்கு மேலாக கிரிக்கெட் அங்கு விளையாடப்பட்டு வருகின்றது. பல திறமையான வீரர்கள் காலசூழ்நிலைகள், வாய்ப்புக்கள் கிடைக்காமையால் பிரகாசிக்கவில்லை.

ஆனால், இவர் தான்தான் இப்போது முதன்முதலாய் யாழ் மாவட்டத்தில் கிரிக்கெட்டை அறிமுகம் செய்வதுபோன்ற தோரணையில் செயற்படுகின்றார். இந்தப்பிரமையைக் கட்டியெழுப்புவதில் இவருக்கு கிடைக்கும்வெற்றி மேலைத்தேய ஊடகங்களினாலும், அரசியல்வாதிகளினாலும் தவறாகப்புரிந்துகொள்ளப்படலாம். ( உதாரணமாய் பிரித்தானியப்பிரதமர் இவருடன் சந்தித்த சந்தர்ப்பம்).

இவர் வடக்குப்பகுதியில் விளையாட்டிற்கு உதவுவதுபோன்று செயற்பட்டுக்கொண்டு அதேசமயத்தில் அதை தனக்குச்சாதகமான அரசியல் பிரச்சாரமாக பயன்படுத்துவது சம்மந்தமாக என்ன செய்யப்படமுடியும் என்பது ஆராயப்படவேண்டும்.

Mano Ganesan ‏@ManoGanesan
murali is blind and deaf. he is a bowler and a seller too. he sells his soul for survival. his latest is a "survival spin". #lanka

 

(twitter)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.