Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனந்தி சசிதரன் (எழிலன்)

Featured Replies

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்!!!

அனந்தி சசிதரன்  

வடமாகாணசபை உறுப்பினர்

நல்வரவு அனந்தி அக்கா.

'வீழ்த்தப்பட்டோம்' என்றிருந்த மனங்களிலெல்லாம் 'எனினும் எழுந்துவிட்டோம்' என உங்கள் செயலால் நிரூபித்துவிட்டீர்கள். இலட்சியப் பயணத்தில் உங்களுக்குத் தோள்கொடுப்போம்.

  • Replies 108
  • Views 10.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் அனந்தி எழிலன் !

உங்கள் வரவு நல்வரவாகட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள்!!!

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்!

வணக்கம்! உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்!

வணக்கம் அக்கா.......... உங்களை வரவேற்பதில் பெரும் மகிழ்வடைகின்றோம். தங்கள் இணைவால் யாழ்களம் பெருமையடைகின்றது.

உங்கள் வரவு நல்வரவாகட்டும் அனந்தி எழிலன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் அனந்தி. ஆனால் நான் நீங்கள் உண்மையில் ஆனந்திதான் என்பதை நம்பவே மாட்டேன். யாரோ ஒருவர் எம்மையெல்லாம் முட்டாளாக்கப் பார்க்கிறாரோ என்று ஒரு சந்தேகம். ----

Edited by நிழலி
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்திக்குத் தனிமடல் அனுப்பினேன். போகுதில்லை. ஏனென்று தெரியவில்லை.

  • 2 weeks later...

ஆனந்திக்குத் தனிமடல் அனுப்பினேன். போகுதில்லை. ஏனென்று தெரியவில்லை.

அப்ப டவுட் தான்  :D

அப்ப டவுட் தான்  :D

இப்ப என்ன நடந்தது? அவர் தான் அனந்தி அக்காவா இல்லையா என்பதை அவரிடமே கேட்டு அறிந்து கொள்ளலாமே. உங்களிடம் அவரது தொலைபேசி இலக்கம் இருக்கும் தானே? இல்லாவிட்டாலும் உங்களால் எடுக்க முடியும் தானே?

உண்மையிலேயே அவர் அனந்தி அக்கா இல்லை என்றால் பரவாயில்லை. ஆனால் அவர் உண்மையிலேயே அனந்தி அக்காவாக இருந்தால் இப்படியான கருத்துகள் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் யோசிக்க வேண்டும்.

நானும்தான் கொஞ்சம் கூட யோசிக்கிறன் . :o

நீங்கள் எதைப்பற்றி யோசிக்கிறீர்கள் என விளங்கவில்லை காவ்ஸ் அண்ணா.

நிர்வாகம் தான் இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும். :rolleyes:

இப்ப என்ன நடந்தது? அவர் தான் அனந்தி அக்காவா இல்லையா என்பதை அவரிடமே கேட்டு அறிந்து கொள்ளலாமே. உங்களிடம் அவரது தொலைபேசி இலக்கம் இருக்கும் தானே? இல்லாவிட்டாலும் உங்களால் எடுக்க முடியும் தானே?

உண்மையிலேயே அவர் அனந்தி அக்கா இல்லை என்றால் பரவாயில்லை. ஆனால் அவர் உண்மையிலேயே அனந்தி அக்காவாக இருந்தால் இப்படியான கருத்துகள் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் யோசிக்க வேண்டும்.

நான் தொடர்பில் உள்ளவர்கள் அவருடன் தொடர்பில் இருக்கின்றார்கள் .காலகட்டாயத்தில் நான் நேரடியாக தொடர்பு கொள்ளவேண்டிய நிலைமை ஏற்படலாம் .நான் எதையும் நேரடியாகவே பேசி எழுதி பழகிவிட்டேன் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது எனது நிலைப்பாடு .

எனக்கும் தான்

எனக்கு இப்பவும் டவுட்...

நான் தொடர்பில் உள்ளவர்கள் அவருடன் தொடர்பில் இருக்கின்றார்கள் .காலகட்டாயத்தில் நான் நேரடியாக தொடர்பு கொள்ளவேண்டிய நிலைமை ஏற்படலாம் .நான் எதையும் நேரடியாகவே பேசி எழுதி பழகிவிட்டேன் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது எனது நிலைப்பாடு .

அண்ணா,

அனந்தி அக்கா துணிச்சல் உள்ளவர் என்பதால் அவர் யாழில் இணையக்கூடியவர் என்பது என் நம்பிக்கை.

நிர்வாகத்தினரும் உறுதிப்படுத்தியதால் அனந்தி அக்கா தான் இவர் என நினைத்து நாம் கருத்து பகிர்கிறோம். ஆனால் நுணா அண்ணா அழைப்பு விடுத்த முகநூல் கணக்கு உண்மையில் இவருடையது தானா அல்லது இவர் பெயரில் யாரும் நடத்தி நுணா அண்ணாவின் அழைப்பை பார்த்து விட்டு யாழில் அந்நபர் இணைந்தாரா என்பது தெரியாது.

உங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் அனந்தி அக்காவிடம் கேட்டு எது உண்மை என கூறலாம் தானே? மாறிமாறி இது அவரா இல்லையா என்று கதைத்துக்கொண்டிருந்தால் தனியே அவர் மேலான தாக்குதலை தவிர ஒரு முன்னேற்றமும் இருக்காது.

அல்லது நிர்வாகம் வேறு வழிகளில் இவர் தான் அனந்தி அக்கா என உறுதிப்படுத்தியிருந்தால் நிர்வாகம் சார்பாக ஒரு உறுப்பினர் இங்கு அறிவியுங்கள்.

நேற்று ஆனந்தி கொழும்புக்கு வருவதாக நான் தொடர்புகொண்டவர் கூறினார் .நான் அடுத்தமுறை தொடர்பு கொள்ளும் போது உறுதிப்படுத்தமுடியுமாக இருந்தால் உறுதிப்படுத்துகின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன நடந்தது? அவர் தான் அனந்தி அக்காவா இல்லையா என்பதை அவரிடமே கேட்டு அறிந்து கொள்ளலாமே. உங்களிடம் அவரது தொலைபேசி இலக்கம் இருக்கும் தானே? இல்லாவிட்டாலும் உங்களால் எடுக்க முடியும் தானே?

உண்மையிலேயே அவர் அனந்தி அக்கா இல்லை என்றால் பரவாயில்லை. ஆனால் அவர் உண்மையிலேயே அனந்தி அக்காவாக இருந்தால் இப்படியான கருத்துகள் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் யோசிக்க வேண்டும்

என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கொஞ்சம் விபரமாகக் கூறினால் நன்று துளசி. மக்களுக்குச் செய்யவேண்டியது எத்தனையோ இருக்க வேலை மினைக்கெட்டு ஒருவர் யாழுக்கு வந்து எழுதுகிறார் என்றால், சந்தேகம் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றுதானே. அதை நீங்கள் ஏன் தடுக்கப் பார்க்கிறீர்கள். அனந்தி துநிவுள்ளவர்தான். அதற்காக யாரோ ஒருவர் அவர் பெயரில் எம்மை விசரர் ஆக்க விட முடியுமா ???? உண்மையில் அவர் உண்மையில் அனந்தி எனில் அவரை வரவேற்பதற்க்கோ அவருக்கு ஆதரவு வழங்கவோ யாரும் பின்னிற்கப் போவதில்லை.

தாயக செய்திகளை பகிரவும் தாயக புலம்பெயர் மக்களுக்கிடையிலான உறவுகளை வளர்க்கவும் மக்களால் தெரிவு செய்யப்படும் நபர்கள் தமது நேரத்தில் சிறுபகுதியை ஒதுக்க தான் வேணும். twitter இல் கூட சிலர் உறுப்பினர்களாக இருந்து தமது நேரத்தை செலவழித்து தாயக செய்திகளை பகிர்கிறார்கள். அதற்காக அவர்கள் போலிகள் என கூறி விடுவீர்களா?

என்னுடைய கருத்து நீக்கப்பட்டுள்ளதால் சில வரிகளை தவிர்த்து மீளவும் பதில் எழுதுகிறேன். :)

என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கொஞ்சம் விபரமாகக் கூறினால் நன்று துளசி. மக்களுக்குச் செய்யவேண்டியது எத்தனையோ இருக்க வேலை மினைக்கெட்டு ஒருவர் யாழுக்கு வந்து எழுதுகிறார் என்றால், சந்தேகம் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றுதானே. அதை நீங்கள் ஏன் தடுக்கப் பார்க்கிறீர்கள். அனந்தி துநிவுள்ளவர்தான். அதற்காக யாரோ ஒருவர் அவர் பெயரில் எம்மை விசரர் ஆக்க விட முடியுமா ???? உண்மையில் அவர் உண்மையில் அனந்தி எனில் அவரை வரவேற்பதற்க்கோ அவருக்கு ஆதரவு வழங்கவோ யாரும் பின்னிற்கப் போவதில்லை.

நான் உங்களை தடுக்கவில்லை. ஆனால் அவர் உண்மையில் அனந்தி அக்காவா இல்லையா என அறிய உரிய முயற்சிகளை எடுக்க வேண்டுமே தவிர அவர் அனந்தி அக்காவா இல்லையா என தெரியாது, வேறு யாரோ தான் எம்மை விசராக்க நினைக்கிறார் என்றெல்லாம் கருத்து எழுதிக்கொண்டிருப்பது அவர் உண்மையிலேயே அனந்தி அக்காவாக இருக்கும் பட்சத்தில் அந்நபர் மேலான தாக்குதலாகவே இருக்கும். அது அவரை மனதளவில் பாதிக்கும்.

எனவே Gari அண்ணா போல் உருப்படியாக ஏதாவது முயற்சி செய்ய வேண்டும்.

தனிமடல் போடப்படவில்லை என்றால் அதற்கு பல காரணங்கள் உள்ளது. உங்கள் message box நிறைந்து விட்டாலும் யாருக்கும் மடல் போட முடியாது. அவருக்கு மடல் போடுப்படவில்லை என்று நீங்கள் கூறியதற்காகவே நான் மடல் போட்டு பார்த்தேன். அவருக்கு மடல் போடுப்படுகிறது. எனவே இது விடையத்தில் நீங்கள் அவர் மேல் வைத்த குற்றச்சாட்டு தவறு.

அண்மையில் கமரூனின் வருகையின் போது தாயகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட செய்திகளை திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரத்தை செலவழித்து தனது twitter இல் பதிவு செய்துகொண்டிருந்தார். எனவே மக்களால் தெரிந்தெடுக்கப்படுபவர்களுக்கு தாயக செய்திகளை பகிர இணைய தளங்களும், சமூக வலைத்தளங்களும் பயன்படும். எனவே அவர்கள் தமது நேரத்தை செலவிட்டு தான் அப் பயன்பாட்டை பெற்றுக்கொள்ள முடியும். அதை நீங்கள் குறை சொல்ல முடியாது.

நானாவது அவர் அனந்தி அக்காவா இல்லையா என அறிய Gari அண்ணாவின் உதவியை கோரியிருக்கிறேன். ஆனால் நீங்கள் எந்த வித முயற்சியும் எடுக்காமல் "யாரோ ஒருவர் தான் எம்மை விசராக்க வந்துள்ளார்" என ஆதாரமற்று குற்றம் சாட்டுகிறீர்கள்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி எழிலனுடன் இன்று தொடர்பு கொண்டு கதைத்தேன். அவர்தான் இது என்று கூறினார். ஆனால் அவரின் காரியதரசியே அவரின் வலைத்தளத்தையும்  யாழ் இணையத்தில் அவரது பெயரையும் பதிந்து மேற்பார்வை செய்கிறார் என்றும் கூறினார். ஒருமுறை அவரை வந்து எழுதும்படி கேட்டுள்ளேன்.

வணக்கம்! நல்வரவாகட்டும்!
 
உறுதிப்படுத்தியமைக்கு நன்றிகள் அக்கா!

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி எழிலனுடன் இன்று தொடர்பு கொண்டு கதைத்தேன். அவர்தான் இது என்று கூறினார். ஆனால் அவரின் காரியதரசியே அவரின் வலைத்தளத்தையும்  யாழ் இணையத்தில் அவரது பெயரையும் பதிந்து மேற்பார்வை செய்கிறார் என்றும் கூறினார். ஒருமுறை அவரை வந்து எழுதும்படி கேட்டுள்ளேன்.

அக்கா நீங்கள் சொல்லுற இதை உறுதிப்படுத்த யாருக்குப் போன் போடனும்....????! :D:icon_idea:

யாழ் களத்தில் உறவுகளின் நிலைமை இப்ப எல்லாம் உறுதிப்படுத்தினால் தான்.. கருத்து எழுதலாம் என்று ஆகிப்போச்சு. வர வர.. கருத்துக்கு மதிப்பில்ல.. எழுதிறவைக்கு தான் மதிப்பு மரியாதை எல்லா..??! :rolleyes:

யாழ் கள சேர்க்கை விதிகளை உறுதிப்படுத்தினால் போதும் என்பது தானே யாழில் இணைவதற்கான தகைமை..!

யாழ் கள நிர்வாகத்தால்.. ஓரளவுக்கு வருபவர்களின் இடம் பொருள் உணர முடியும். அதனை நிழலி உறுதி செய்த பின்னும்...???!

  • கருத்துக்கள உறவுகள்

சுபா சுந்தரலிங்கம், சிவா சின்னப்பொடி போன்றவர்கள் வந்தபோது யாராவது ஃபோன் போட்டு கேட்டீங்களா? :D ஏனய்யா இந்த ஓரவஞ்சனை? :(:D

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

சுபா சுந்தரலிங்கம், சிவா சின்னப்பொடி போன்றவர்கள் வந்தபோது யாராவது ஃபோன் போட்டு கேட்டீங்களா? :D ஏனய்யா இந்த ஓரவஞ்சனை? :(:D

வர வர முகநூல் மாதிரி ஆக்கிட்டாய்ங்க! இனி சிறி லங்கா ஆளடையாள அட்டை காட்டினாத் தான் பதில் கருத்தே எழுதுவேன் எண்டுவினம் போல இருக்கு! :D

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா நீங்கள் சொல்லுற இதை உறுதிப்படுத்த யாருக்குப் போன் போடனும்....????! :D:icon_idea:

யாழ் களத்தில் உறவுகளின் நிலைமை இப்ப எல்லாம் உறுதிப்படுத்தினால் தான்.. கருத்து எழுதலாம் என்று ஆகிப்போச்சு. வர வர.. கருத்துக்கு மதிப்பில்ல.. எழுதிறவைக்கு தான் மதிப்பு மரியாதை எல்லா..??! :rolleyes:

யாழ் கள சேர்க்கை விதிகளை உறுதிப்படுத்தினால் போதும் என்பது தானே யாழில் இணைவதற்கான தகைமை..!

யாழ் கள நிர்வாகத்தால்.. ஓரளவுக்கு வருபவர்களின் இடம் பொருள் உணர முடியும். அதனை நிழலி உறுதி செய்த பின்னும்...???!

உங்களுக்குத் துணிவு இருந்தால் நான் ஆனந்தியையும் உங்களையும் இணைத்து தொலைபேசியில் உரையாட முடியும். விரும்பினால் என் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். அடுத்த நாளே உறுதிப் படுத்தலாம். :icon_idea: நான் பெரும்பாலும் என்னை மட்டுமே நம்பும் ஆள். அதுதான் நெடுக்ஸ். :D

வர வர முகநூல் மாதிரி ஆக்கிட்டாய்ங்க! இனி சிறி லங்கா ஆளடையாள அட்டை காட்டினாத் தான் பதில் கருத்தே எழுதுவேன் எண்டுவினம் போல இருக்கு! :D

யாழில் ஒருவர் ஒன்பது பெயர்களில் வந்தால் நான் சந்தேகப் படாமல் என்ன செய்வது.

உங்களுக்குத் துணிவு இருந்தால் நான் ஆனந்தியையும் உங்களையும் இணைத்து தொலைபேசியில் உரையாட முடியும். விரும்பினால் என் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். அடுத்த நாளே உறுதிப் படுத்தலாம். 

பொறுத்திருந்து பார்ப்போம் நெடுக்கின் துணிவை!!! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.