Jump to content

கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!


Recommended Posts

Posted

யாழ் களத்தின் ஊடாக சுண்டல் விடுத்த வேண்டுகோளை அடுத்து அமைச்சர் ஹக்கீம் அவர்கள் அவருடைய விடுதலைக்காக முயற்ச்சி செய்வது மகிழ்ச்சியை தருகிறது நன்றிகள் அமைச்சருக்கு

 

எனது வகுப்புத் தோழன் ஹக்கீமுக்கு தாமதமாகவேனும் கவிஞர் யார் என்பது புரிந்துவிட்டது!!  :o  :)

  • Replies 264
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வணக்கம் ஜெயபாலன் அண்ணா,   மீண்டும் சுகமாக திரும்பி வந்ததையிட்டு மிக மகிழ்ச்சி.   எங்கும் கலகக்காரனாக அறியப்பட்ட உங்கள் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் மீதான ஆயிரம் விமர்சனங்களுக்கும்

பகலவன்

அன்புள்ள கவிஞர் ஐயா ஜெயபாலன்,   நீங்கள் கைது செய்யப்பட்ட போது ஒரு கள உறவாக நான் எவ்வளவு வேதனைப்பட்டேனோ அதற்கும் அதிகமாக நீங்கள் விடுதலை செய்யப்பட்டதும் மகிழ்வடைந்தேன்.   ஒரு தமிழனை அதுவும் வெளிநாட்டு

புங்கையூரன்

கவிஞரே, அவசியமில்லாமல் மனிதர்களின் மனங்களைக் காயப்படுத்தக் வேண்டாம்!   நிழலியைப்பற்றிய உங்கள் பதிவு பற்றியே சொல்கின்றேன்!   உங்கள்  'விடுதலைக்கான' முகநூல் போராட்டத்தில் மிகவும் தீவிரமாக நிழலி ஈடுப

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹக்கீம்.. பசில்.. சொல்கைம்.. கதைச்சுக் கூட கோத்தா அசரவில்லை..! சோ.. இவர்களை எல்லாம் தமிழ் மக்கள் நம்பினால்..?????! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனி கோத்தாக்கு பகிரங்கமா வேண்டுகோள் விட வேண்டியது தான் :(:D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அது எப்பிடிப்பா பயங்கர வாத தடுப்பு உங்களை அர்ரெஸ்ட் பண்ணிட்டு போகேக்க போன் எல்லாம் பேச விட்டா கூட்டிட்டு போவாங்க? நான் நினைச்சன் பயங்கர வாத தடுப்புல இருக்கிறவங்க ரொம்ப டெரரா பயங்கரமா இருப்பாங்க என்று ....

அதில்ல பகிடி குரு கவியருக்கு போன் பண்ணி கேக்கிறார் எப்பிடி இருக்கீங்க என்று கவிஞரோ திரும்ப குருட்ட கேள் படுத்து எப்பிடி சுகம் நல்லா இருக்கீங்களா என்று.....

அய்யோ என்னால முடியலப்பா

Posted

இலங்கை ஒரு ஜனநாயக நாடு அதுதான் போன் எல்லாம் கொடுத்து கொண்டுபோனம் என்று நாளை அறிக்கை விட சுகம் பாருங்கோ .

 

நீங்க கதைப்பதை கூட இப்ப பார்த்திட்டு இருப்பார் சுண்டல் போனில இணைய தொடர்பு வேற இருக்காம் . :lol:

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்கள உறுப்பினரும் கவிஞருமான ஜெயபாலன் அவர்கள் விரைவில் விடுதலை பெறவேண்டும். அவுஸ்திரெலியா குடியுரிமை பெற்ற மெல்பேர்னைச் சேர்ந்த ஒருவர் முன்பு சிங்களதேசத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார். அவுஸ்திரெலியா அரசின் அழுத்தத்தினாலும் ,மனிதவுரிமை அமைப்புக்களின் அழுத்தத்தினாலும் அவரை வேண்டாவெறுப்பாக சிங்களம் விடுதலை செய்திருக்கிறது. யாழில் இச்செய்தி சென்ற வருடம் வந்தது. அதே போல நோர்வே குடியுரிமைபெற்ற ஜெயபாலன் அவர்களின் விடுதலைக்கு நோர்வேயினூடாக சிங்களத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். உலகில் எத்தனையோ அழகான அமைதியான நாடுகள் இருக்கின்றன. தேவையில்லாமல் சிங்களதேசத்துக்கு பயணிப்பதினைத் தவிருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிஞர் ஜெயபாலன் அவர்கள் மூஸ்லிம்களையும் தமிழர்களையும் இணைக்க விரும்பினார். தமிழர்களும் முஸ்லீம்களும் பிரிந்து இருப்பதையே சிங்களம் விரும்புகிறது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு நன்மைதானே. இதனால் இவர் கைது செய்யப்பட்டிருக்கலாம்.

Posted

சிங்கள அரசு ஜெயபாலனது கைதின் மூலம் பல செய்திகளை சொல்லுது என்றுதான் நினைக்கின்றேன் ,

சுற்றுலா வந்து போங்கோ,விரும்பினால் முதலீடு ஏதும் செய்து வியாபாரம் செய்யுங்கோ இலங்கை அரசியல் பற்றி மாத்திரம் கதைக்க நினைக்காதையுங்கோ ,

மந்திரிகளான கருணாவை தெரியும் டக்கிளசை தெரியும் ஏன் நீதி அமைச்சர் கக்கீமை கூட தெரிந்திருக்கலாம் ஆனால் நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று ராஜபக்ச குடும்பம் சொல்லுது என்பதை விளங்குங்கோ,ஜே ஆர் ,பிரேமதாசா ,சந்திரிகா ,ரணில் ஆட்சியல்ல இது ராஜபக்ச குடும்ப ஆட்சி உலகமே சொன்னாலும் கேட்க மட்டம் அதை வடிவாக விளங்கிக்கொள்ளுங்கோ ,

ஏலும் என்றா யாரும் பண்ணிப்பாருங்கோ :icon_mrgreen: .

இதுதான் உலகத்திற்கான பொதுவான செய்தி . 

Posted

சிங்கள அரசு ஜெயபாலனது கைதின் மூலம் பல செய்திகளை சொல்லுது என்றுதான் நினைக்கின்றேன் ,

சுற்றுலா வந்து போங்கோ,விரும்பினால் முதலீடு ஏதும் செய்து வியாபாரம் செய்யுங்கோ இலங்கை அரசியல் பற்றி மாத்திரம் கதைக்க நினைக்காதையுங்கோ ,

மந்திரிகளான கருணாவை தெரியும் டக்கிளசை தெரியும் ஏன் நீதி அமைச்சர் கக்கீமை கூட தெரிந்திருக்கலாம் ஆனால் நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று ராஜபக்ச குடும்பம் சொல்லுது என்பதை விளங்குங்கோ,ஜே ஆர் ,பிரேமதாசா ,சந்திரிகா ,ரணில் ஆட்சியல்ல இது ராஜபக்ச குடும்ப ஆட்சி உலகமே சொன்னாலும் கேட்க மட்டம் அதை வடிவாக விளங்கிக்கொள்ளுங்கோ ,

ஏலும் என்றா யாரும் பண்ணிப்பாருங்கோ :icon_mrgreen: .

இதுதான் உலகத்திற்கான பொதுவான செய்தி . 

என் கண்களையே நம்ப முடியல ...அனால் யதார்த்தமான கருத்து. :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெறும் மீன்பிடித்துறை அமைச்சரா இருந்த மகிந்த எப்பிடி சுதந்திரக்கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி ஜனாதி பத்தி ஆனார் என்பது இன்றும் அரசியல் ஆச்சரியம் ஆனாலும் அரசியல் சாணக்கியம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தவறோ, சரியோ.. எந்த ஒரு நாட்டு ஆட்சியாளரும் ஒரு நடைமுறையை பின்பற்றுகிறார்கள். அதற்கு விரோதமாக செயல்படும் ஆட்களை கைது செய்கிறார்கள். இலங்கை ஆட்சியாளர்களின் நடைமுறை பிடிக்கவில்லையா? வெளியேயிருந்து விமர்சனம் செய்கிறீர்களா? அதன்பின் எதற்காக அங்கே செல்கிறீர்கள்? ஒட்டுக்குழு, அடிவருடி எல்லாம் இருக்கும் நாடு என்கிறீர்கள். விலகி இருங்களேன்.

 

கனடா வந்த சீமான் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டதை எத்தனை பேர் பார்த்தீர்களோ, தெரியாது. கிரிமினல் குற்றவாளி போல, கையில் விலங்கிட்டு அழைத்து சென்றார்கள்.  அவருக்கு உணவு கொடுக்ககூட முதலில் அனுமதிக்கவில்லை.  அவரை டொரண்டோ ஏர்போர்ட்டில் இருந்து டிபோர்ட் பண்ணிய போதுகூட நான் அங்கிருந்தேன். நடந்ததை பார்த்தேன். ஒரு கிரிமினல் குற்றவாளியை நாடு கடத்தும் நடைமுறை அங்கு நடந்தது.

 

ஜெயபாலன் கைது செய்யப்படும் முன் யாழ். முஸ்லீம் ஹோட்டல் ஒன்றுக்கு இரவு உணவு சாப்பிட நண்பர் ஒருவருடன் வந்தார். அவர் அங்கே பேசிக்கொண்டு உணவு உண்டபோது, அவரது பேச்சை கேட்ட எனது நண்பர் ஒருவர் சொன்னார், இவர் இன்னும் 24 மணிநேரம் தாங்கமாட்டார் என்று.

 

இலங்கை அரசை பிடிக்கவில்லையா? போகாதீர்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வெறும் மீன்பிடித்துறை அமைச்சரா இருந்த மகிந்த எப்பிடி சுதந்திரக்கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி ஜனாதி பத்தி ஆனார் என்பது இன்றும் அரசியல் ஆச்சரியம் ஆனாலும் அரசியல் சாணக்கியம்

அப்பனே.. சுதந்திரம் கிடைத்தபின் ஐ.தே.க. கட்சிதான் பிரபலமாக அங்கிருந்தது. அதில் இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக நாடாளுமன்றறத்தில் முரண்பட்டுக்கொண்டு ஒரு குழுவுடன் எதிர்க்கட்சி வரிசைக்கு சென்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உருவாகியது. அப்போது, இலங்கை நாடாளுமன்றத்தில் பண்டாரநாயக்கவின் கையை பிடித்து எதிர்க்கட்சி வரிசைக்கு அழைத்து சென்றவர், மகிந்த ராஜபக்ஷவின் அப்பா.

 

அரசியல் பின்னணி அப்படியெல்லாம் இருக்கு. இலங்கை அரசியலையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்பா கையை பிடிச்சாரோ கால பிடிச்சாரோ அது உங்க காலம் ஆனால் எனக்கு விபரம் தெரிஞ்சு வயசுக்கு வந்த நேரம் சந்திரிக்கா ஜனாதிபதியாக வந்திருந்தார் அப்பொழுது சுதந்திரகட்ச்சியின் ஜரத்தினே மற்றும் திசநாயக்க போன்றவர்கள் சிரேஷ்ட தலைவர்கள் ஏன் அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கூட கூறி இருந்தார் எவ்வாறு எல்லாம் அனுரா திசநாயக்க மங்கள போன்றோர் மகிந்த மீன்பிடி அமைச்சராக இருந்த காலத்தில் காய் வெட்டபட்டார்கள் என்று , ஏன் டெய்லி அனுராவிற்கு பெண்களும் தண்ணியும் என்றும் supply நடக்குமாம் நாலு பத்திரிகைகளை வாசித்து நீங்களும் இவற்றை அறிந்து கொள்ளுங்கள்

தவிர பலமான அமைச்சு பதவிகள் பல இருக்க மகிந்தா வெறும் மீன்பிடி அமைச்சு தான் ஆனால் இன்று ஜனாதி பதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அப்பா கையை பிடிச்சாரோ கால பிடிச்சாரோ அது உங்க காலம் ஆனால் எனக்கு விபரம் தெரிஞ்சு வயசுக்கு வந்த நேரம் சந்திரிக்கா ஜனாதிபதியாக வந்திருந்தார் அப்பொழுது சுதந்திரகட்ச்சியின் ஜரத்தினே மற்றும் திசநாயக்க போன்றவர்கள் சிரேஷ்ட தலைவர்கள் ஏன் அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கூட கூறி இருந்தார் எவ்வாறு எல்லாம் அனுரா திசநாயக்க மங்கள போன்றோர் மகிந்த மீன்பிடி அமைச்சராக இருந்த காலத்தில் காய் வெட்டபட்டார்கள் என்று , ஏன் டெய்லி அனுராவிற்கு பெண்களும் தண்ணியும் என்றும் supply நடக்குமாம் நாலு பத்திரிகைகளை வாசித்து நீங்களும் இவற்றை அறிந்து கொள்ளுங்கள்

தவிர பலமான அமைச்சு பதவிகள் பல இருக்க மகிந்தா வெறும் மீன்பிடி அமைச்சு தான் ஆனால் இன்று ஜனாதி பதி

நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நானும் 4 பத்திரிகைகளை வாங்கி வாசிக்க வேண்டியதுதான். இல்லாவிட்டால், இங்கே காலம் தள்ள முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நானும் 4 பத்திரிகைகளை வாங்கி வாசிக்க வேண்டியதுதான். இல்லாவிட்டால், இங்கே காலம் தள்ள முடியாது. 

 

அட... இவ்வளவு நாளும்... பத்திரிகை வாசிக்காமலா... கருத்து எழுதினீங்க.. :D  :lol: .tenerife-forum-reading-newspaper-smiley.reading-newspaper.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

குத்துமதிப்பா கருத்து எழுதுவதற்கு ஏன் பத்திரிகை என்று நினைத்துவிட்டேன். இப்பதான் கண் திறந்துது. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
விட்டு கொடுப்பு அரசியலை நாம் செய்தால் ........
சிங்களவன் நல்லா பிடித்து கொள்வான். எமக்குதான்  சிறிது  காலம் கழித்து விடுவதற்கு ஏதும் இருக்காது.
 
இந்த விட்டு கொடுப்பு அரசியலால் என்ன லாபம் உண்டு என்று.
கவிஞர் வெளியில் வண்டு சொல்லவேண்டும்.
 
சிங்கள காடைகளிடம் இருந்து அவர் முதலில் விடுபட வேண்டும்.
 
"பிரபாகரன் காலத்தில் தமிழன் விடிவை எட்டிவிட வேண்டும் என்று நாம் ஒற்றை காலில் நின்றது இதற்குதான். அதை விட்டால் நாதரிகளுக்கு வாழ்வு கிடைக்கும் தமிழனுக்கு சிறையும் சித்திர வதையும் கிடைக்கும். 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"ஊருக்கு சாத்திரம் சொல்லும் பல்லி தான், கூழ்ப் பானைக்குள்ளை விழுமாம்..."

 

மன்னாரால் இராணுவம் முன்னேறியபோது .......... சமந்தர வடிவாக புலிகள் களத்தை விரித்திருக்க வேண்டும் என்று எழுதியவர். புலிகளின் சிந்தனை குறைபாடுதான் இராணுவத்தின் வெற்றி என்று எளிதினார்.
 
இப்போ எந்த சமாந்திர திட்டமும் இன்றி மாங்குளத்தில் வைத்து சிக்குபட்டுபோனார்.
 
அல்லது இலவசமாக கொழும்புவர ஒரு சமாந்திர திட்டத்தை போட்டாரோ தெரியவில்லை.
புலிகளுக்கு இராணுவ பாடம் எடுத்த இராணுவ வித்தகர் என்பதால். அவர் வெளியில் வந்து உண்மை சொல்லும் வரை ஒன்றையும் ஊகிக்க முடியவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளார்.

 

jeyapalan.jpg?itok=njB-dvJS

விதி முறைகளை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்டு தற்சமயம் மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நோர்வே பிரஜையான ஈழத்து கவிஞர் வி.ஜ.எஸ்.ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளார். 

 

இத்தகவலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளம் தெரிவித்துள்ளது. 

 

தென்னிந்திய திரைப்பட நடிகர் ஜெயபாலன் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா - மாங்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். 

 

தனது தாயின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற வேளை அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சுற்றுலா விசாவில் இலங்கை வந்த நோர்வே பிரஜை ஜெயபாலன், விசா விதிமுறைகளை மீறி யாழ்ப்பாணத்தில் கூட்டங்களை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 

இலங்கை வந்த ஜெயபாலன் ஊடகவியலாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பல தரப்பினரையும் சந்தித்திருந்தார்.

 

http://www.eelanatham.net/articles/2013/11/24/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

 

Posted

வெறும் மீன்பிடித்துறை அமைச்சரா இருந்த மகிந்த எப்பிடி சுதந்திரக்கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி ஜனாதி பத்தி ஆனார் என்பது இன்றும் அரசியல் ஆச்சரியம் ஆனாலும் அரசியல் சாணக்கியம்

 

ஏப்பா சுண்டலு இலங்கையில் சுகந்திர கட்சியை உருவாக்கியவர்கள் பண்டாரநாயக்கவும் ..ராஜபக்ஷவும் தான் பின்னாளில் பண்டாரநாயக்கா எதோ எல்லாம் தான் செய்தது போல் காட்டி (இந்தியாவில் நேரு குடும்பம் போல )குடும்ப அரசியல் செய்து கொண்டு இருந்தார்கள் ஆன்னாலும் அதன் தலைமையை கைப்பற்ற 40 வருடம் ஒரு கட்சியில் இருந்து இதுவரை எந்த கட்சிக்கும் தாவது தந்தையின் இடத்தை பிடிக்க ஒரு மனிதன் 40 வருடம் பொறுமை காத்து இருப்பது என்பது கடினம் அதுதான் இந்த ஆட்டம் இனி தாங்கள்தான் இலங்கை என்கிற தோற்றத்தை கொண்டுவர வரலாற்றை மாற்ற மகிந்த குடும்பம் தீயா வேலை செய்யுது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன தான் சொன்னாலும்.. சந்திரிக்காவிற்கு இப்பவும் ராஜபக்ச குடும்பம் மீது ஒரு தனி மரியாதை இருக்குது. அண்மையில்.. அவாவை ராஜபக்ச.. பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக்கு அழைக்க தவறாமல் போய் வந்தவர். ராஜபக்ச தான் ஜே ஆர் காலத்தில் சுதந்திரக் கட்சியை காத்தவர். ஜே ஆர்.. சிறீமாவோவின் குடியுரிமையை பறிச்சு.. அவாவை மோசமாக தண்டித்தவர். அந்தக் கட்சி எனி எழவே கூடாது என்று காய் நகர்த்தியவர். கடைசியில் அவர் வளர்த்த அவரின் மருமகனான ரணிலை வீழ்த்தி.. அக்கட்சி.. ஐ  தே க கட்சிக்கு சமாதி கிண்டிவிட்டுள்ளது. தமிழர்களைப் பொறுத்த வரை ஐ தே க.. சுதந்திரக் கட்சி இரண்டும்.. ஒன்று தான். தமிழின அழிப்பில் சந்திரிக்கா ராஜபக்ச ஜே ஆர் பிரேமதாச ரணில் இவர்களுக்கிடையே வித்தியாசம் கிடையாது. ஆனால் நம்மவர்கள் சிலர் தான் சும்மா படங்காட்டிக்கிட்டு திரியுறாங்க. எஜமானர்கள் காலை நக்கிப் பிழைக்க. கடைசியில் அதே எஜமானர்களின் காலால் தான் மிதியும் படுகிறார்கள். வலியில்லாத மிதி என்று எனி கதையளப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சந்திரிக்கா என்ன தான் மகிந்தவோட நல்ல உறவை கொண்டு இருந்தாலும் இன்னும் சில காலங்களில் சுதந்திர கட்சியை மீண்டும் தனது குடும்பத்தின் ஆதிகத்தின் கீழ் கொண்டு வர முயலக்கூடும் ஆனால் அது வெற்றி பெறுமா என்பது தான் கேள்வி.... சிங்களவர்களிலும் பிரதேச வேறுபாடு ஜாதி ரீதியான பிரிவுகள் இருக்கு

Sri Lanka's Christians are not an elite community but nor are they from the socially deprived groups of tribals and 'lower' castes as are the bulk of Christians in India and Pakistan. Upper crust Christians have played a prominent role in Sri Lankan society and politics ever since the 1920s and 1930s when the landed gentry was used as a favoured instrument by the British for the gradual devolution of power to local elites. A disproportionately high percentage of the landed gentry and commercial class was from wealthy Christian clans. The Senanayakes, the Kotelawalas, the Bandaranaikes and the Jayewardenes—all practising a tactical mix of Christian and Buddhist beliefs were among the dominant, anglicised, upper class families to whom the British handed over power on 4 February 1948 when Sri Lanka (then Ceylon) became an independent country.

Their political dominance continues to this day in the figures of President Chandrika Kumaratunga and her mother, Prime Minister Sirimavo Bandaranaike. The President's father, Solomon West Ridgeway Dias (generally known by his initials as swrd) Bandaranaike, converted to Buddhism from Christianity and rose to become Prime Minister in 1956 on a wave of Sinhalese-Buddhist populism generated largely by him. The Trotskyist Lanka Sama Samaja Party and the Communist Party were also dominated by leaders of Christian origin—Colvin de Silva, N.M. Perera and Pieter Keuneman. The Ceylon Tamil parties in the 1950s and the 1960s also had a number of Christians in important positions. (In this sense, the Christians of Sri Lanka have been like the Brahmins of India who have held key positions in parties right across the political spectrum from the BJP, to the Congress party, to the communists.)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இசைப்பிரியாக்குக் கூட இரக்கம் காட்டாத குத்தியர்.. இவருக்காக.. கத்திறார். உவர் பெரிய கில்லாடி போல...! கோத்தா ஒரு பலப்பரீட்சை பார்க்காமல் உவரை விடப் போறதில்லை. கோத்தா தூக்கி வீசுறதை தின்னிட்டு இருக்கிறதுகள் கூட சும்மா இருக்க முடியாம (ஓசி விளம்பரமுன்னா எவன் விட்டான்).. உசுப்பேத்தி கடைசியில நொந்து நூடில்ஸ் ஆகித்தான் வெளிவரப் போறார் போல. :D:rolleyes: :rolleyes: :(

Posted

சிங்கள அரசு ஜெயபாலனது கைதின் மூலம் பல செய்திகளை சொல்லுது என்றுதான் நினைக்கின்றேன் ,

சுற்றுலா வந்து போங்கோ,விரும்பினால் முதலீடு ஏதும் செய்து வியாபாரம் செய்யுங்கோ இலங்கை அரசியல் பற்றி மாத்திரம் கதைக்க நினைக்காதையுங்கோ ,

மந்திரிகளான கருணாவை தெரியும் டக்கிளசை தெரியும் ஏன் நீதி அமைச்சர் கக்கீமை கூட தெரிந்திருக்கலாம் ஆனால் நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று ராஜபக்ச குடும்பம் சொல்லுது என்பதை விளங்குங்கோ,ஜே ஆர் ,பிரேமதாசா ,சந்திரிகா ,ரணில் ஆட்சியல்ல இது ராஜபக்ச குடும்ப ஆட்சி உலகமே சொன்னாலும் கேட்க மட்டம் அதை வடிவாக விளங்கிக்கொள்ளுங்கோ ,

ஏலும் என்றா யாரும் பண்ணிப்பாருங்கோ :icon_mrgreen: .

இதுதான் உலகத்திற்கான பொதுவான செய்தி . 

 

:icon_idea:  :icon_idea:

 

உங்களின் புளட் சகா கவிஞர் பற்றி தேனி ஒரு கட்டுரை போட்டிருக்கிறார்கள். வாசியுங்கள்.களவிதிகளின் படி அதனை இங்கு இணைக்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இசைப்பிரியாக்குக் கூட இரக்கம் காட்டாத குத்தியர்.. இவருக்காக.. கத்திறார். உவர் பெரிய கில்லாடி போல...! கோத்தா ஒரு பலப்பரீட்சை பார்க்காமல் உவரை விடப் போறதில்லை. கோத்தா தூக்கி வீசுறதை தின்னிட்டு இருக்கிறதுகள் கூட சும்மா இருக்க முடியாம (ஓசி விளம்பரமுன்னா எவன் விட்டான்).. உசுப்பேத்தி கடைசியில நொந்து நூடில்ஸ் ஆகித்தான் வெளிவரப் போறார் போல. :D:rolleyes: :rolleyes: :(

கவிஞர் நொந்து நூடில்ஸ் ஆகித்தான் வெளிவரப் போறார் என்பது உண்மை. இனி வாழ்க்கையிலே இலங்கை பக்கம் தலை வைத்துகூட படுக்க மாட்டார். (வாழ்க்கை முடியுமுன், உருத்திரகுமாரனோ,  வேறு யாரோ ஈழம் எடுத்து கொடுத்தால் கதை வேறு) இலங்கை அரசு விரும்புவதும் அதுவே. He has learned in the hard way. 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படைய மருத்துவர் எழுமதி எ சாந்தி (டொக்டர் அன்ரி)      இவர் தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகளின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் கடமையாற்றியவர்        
    • "யாழ்ப்பாணத்தை முற்று முழுதாகக் கைப்பற்றிவிட்டோம். யாழ் நகரில் இருந்த வடக்கு மாகணத்தின் மிகப் பெரிய வைத்தியசாலை தமிழர் நிழல் அரசு இழந்துவிட்டது." "எதிர் காலத்தில் தமிழர் சேனையில் பலர் இறந்துவிடுவர். களங்களில் காயமடையும் அவர்களுக்கு உரிய வைத்தியசாலைப் பராமரிப்பு கிடையாது" By  வயவையூர் அறத்தலைவன்  - 06/02/2019 1934 யாழ்ப்பாணத்தை முற்று முழுதாகக்கைப்பற்றிவிட்டோம். யாழ் நகரில் இருந்த வடக்கு மாகாணத்தின் மிகப் பெரிய வைத்தியசாலை தமிழர் நிழல் அரசு (De facto Government) இழந்துவிட்டது. எதிர் காலத்தில் தமிழர் சேனையில் பலர் இறந்துவிடுவர். களங்களில் காயமடையும் அவர்களுக்கு உரிய வைத்தியசாலைப் பராமரிப்பு கிடையாது என ஶ்ரீலங்கா அரசு 1996 ஆம் ஆண்டில் எண்ணி எண்ணிப் பகல் கனவு கண்டு கொண்டிருந்தது. ஆனால் இரவுகளைப் பகல்களாக்கி உழைப்பால் தமிழீழ மருத்துவத்துறை புத்தெழுச்சி பெற்றது. வன்னிப் பெருநிலப்பரப்பில் நாங்கள் நுளம்புகளுடனும், இலையான்களுடனும்போரிட்டுக் கொண்டிருந்தோம். ஆம், மலேரியா நோயினாலும் குண்டுவீச்சாலும் பலர் செத்து வீழ்ந்து கொண்டிருக்கும் போது இன்னுமோர் அடி “வாந்திபேதி” நோயின் வடிவில் வன்னி அன்னையின் தேகமதில் வீழ்ந்தது. கிளிநொச்சியில் நடைபெற்ற ஒரு சமரில் காயமடைந்த பொது மக்கள், போராளிகள் என வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கையில் மேலிடத்திலிருந்து ஓர் அவசர கட்டளை வந்தது. 1998 ஆம் ஆண்டு கொலரா நோயின் பரவுகையைத் தடுக்கும் (Cholera Prevention) நடவடிக்கைக்காகத்தான் நாம் முள்ளிக்குளம் இரணையிலுப்பைக்குளம் பகுதிக்குச் சென்றோம். எதிர் பாராதவிதமாக இரணையிலுப்பைக்குளம் சந்தியிலிருந்த சிறிய மருத்துவமனையைப் பொறுப்பேற்க வேண்டிய கடினமான சூழ்நிலை ஏற்பட்டது. தமிழீழ மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் வருட மருத்துவக் கற்கையை (2nd MBBS) மட்டுமே கற்றிருந்த எங்களுக்கு மருத்துவமையைப் பார்த்துக்கொள்வது சிரமமாகவே இருந்தது. நாளுக்கு 300 இற்கு மேற்பட்ட நோயாளர் வருகைதரும் OPDயில் எல்லா நோயாளரையும் பார்வையிட்டோம். உலகிலிருந்து விரட்டப்பட்ட மலேரியாவும் ஓடிவந்து எங்கள் மண்ணில் தஞ்சம் கோரியிருந்த காலமது.(ஆபிரிக்க நாடுகளுக்கு அடுத்ததாக) ஆதலால் வெளிநோயாளர்திணைக்களத்தில் (OPD) நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருந்தது. ஒருவாறு பகற் கடமையை முடித்துக்கொண்டு சிறிது மூச்சுவிட்டுக்கொண்டிருந்தோம். இருள் கவிந்தது, இரவுக் கடமையினைப் பொறுப்பு ஏற்க அந்தத் தொலை தூரத்துக்கு வந்து எமக்கு யாருமே ஓய்வுக்கு அனுப்பப்போவதில்லை. இனி எல்லாக் கடமையும் நாமேதான் என்று புரிந்துகொண்டோம். இரவு ஒரு நோயாளரும் வந்துவிடக்கூடாது என்று எல்லாத் தெய்வத்திடம் வேண்டிக்கொண்டோம். மூன்று பக்கமும் காடு சூழ்ந்த இந்தக் கிராமம் தமிழர்தம் எழில்மிகு தொன்மைகிராமம்! இந்த அழகிய கிராமத்துடன் இரட்டைப்பிள்ளைகள் போன்று ஒட்டியதாக காக்கையன்குளம் கிராமம் இருந்தது. இஸ்லாம் மக்களும் வாழ்ந்த அந்தக் கிராமத்தில் அவர்கள் இருக்கவில்லை. காலத்தின் கோலத்தால் அவர்கள் புத்தளம் மண்ணில் வாழவேண்டி ஏற்பட்டுவிட்டதை நினைக்க கவலையாய் இருந்தது. செட்டிக்குளம், பூவரசங்குளம் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்த தமிழ் மக்களால் இவ்விருவூர்களிலும் மக்கள் நிரம்பி வழிந்தனர்.   காடு சூழ்ந்த குளங்களுடன் கூடிய கிராமம் ஆகையால், யானையடித்த காயமோ, பன்றி வெட்டிய காயமோ அல்லது பாம்புக்கடிதானே வரக்கூடும் என்று நினைத்துக்கொண்டோம். அங்கிருந்த வைத்தியசாலைப் பணியாளர்களுக்கும் எம் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. அந்த நேரத்தில்தான் அங்கிருந்த மூத்த பணியாளர்(Pharmacist) (தம்பா அம்மா) கேட்டார். “உச்சத்துப் பல்லி சொல்லியது போல” எங்களுக்கு இருந்தாலும் எமை நாமே மீள்பரிசோதனை செய்ய ஏதுவாகியது அந்த ஊழியரின் கேள்வி. இரவு நேரம் பிரசவ வலியுடன் வருபவர்களை எப்படி பார்ப்பீர்கள்? “அம்புலன்ஸ் வண்டியும் இங்கில்லை!” “உழவு இயந்திரத்தில்தான் மடுவுக்கு அனுப்பவேண்டும்!” என்பதுதான் தம்பா அம்மாவின் கேள்வியும் பதிலுமாக இருந்தது. அத்துடன் எனக்கு நடுக்கம் பிடித்துவிட்டது. என் அக்காவின் வயதுடைய Dr முரளி தெளிவாகவே இருந்தார். அடுத்தநாள் அவசர அவசரமாக பகற் கடமைகளை முடித்துக்கொண்டு அவ்வூரில் இருந்த வயதான மருத்துவத்தாதி /PHM (யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்) ஒருவரின் வீடு சென்று நீண்ட நேரம் கதைத்தார். வெளியே வரும் போது கையில் ஒரு “Ten Teachers”(Gynecology and Obstetrics Book) புத்தகத்துடன் வந்தார். அன்றிரவு 2.00pm மணிவரை அதை மண் எண்ணெய் விளக்கில் படித்தார். அடியேனுக்கும் மகப்பேற்றியல்(Obstetrics) தொடர்பான ஆரம்ப பாடத்தைப் படிப்பித்தார். நம்பிக்கையும் தந்தார்! சமர்களமும் இராணுவ வைத்தியசாலையுமாக நீண்ட கடின பயணம் சென்ற தமிழீழ மருத்துவத்துறையின் அங்கமான தமிழீழ மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் சமாதான காலமாகிய 2002இல் மீண்டும் தம் கற்கை நெறியை யாழில் ஆரம்பித்து நிறைவு செய்தனர். மருத்துவப் பொருட்களுடன் மருத்துவர்களுக்கும் தட்டுப்பாடு நிலவிய காலத்தின் உச்சகட்டமான முள்ளிவாய்க்கால் காலம் வரை தம் பணியைத் திறம்படச் செய்தவர்களில் Dr முரளியும் ஒருவர் ஆவார். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் இணையில்லா மைந்தனான மருத்துவர் முரளி மகேஷ்வரன் களங்களில் மட்டுமல்ல தளங்களிலும் தன் பணிதனைச் சிறப்பாகச் செய்தவர். எல்லை கடந்த மருத்துவர் குழு(Doctors without Borders) MSF என அழைக்கப்பட்டவர்ளும் நோர்வே தலைமையில் சமாதான நாடகம் ஆடப்பட்ட காலத்திலேயே எங்கள் எல்லைகளைக்க டந்துவிட்டனர். யுத்தம் மெல்ல மெல்ல இறுக்க நிலையை அடைய, அரச வைத்தியர்களுக்கும் தட்டுப்பாடு வந்தது. “மனிதநேயம் மேலோங்கட்டும்/Let humanity Prevail” என்ற வாசகம் தாங்கி வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருன் இறுதிக் காலகட்டத்தில் கப்பலில் வந்து போகும் விருந்தாளிகள் ஆகிவிட்டனர். வைத்தியசாலை கிளிநொச்சி, முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் Dr த.சத்தியமூர்த்தி, Dr து. வரதராஜன், Dr பிரைற்றன், Dr. கதிர்ச்செல்வன், Dr பாஷ்கரன் போன்ற இன்னும் சில முக்கியமான வைத்தியக கலாநிதிகளுடன் கடமையில் இருந்தவர்.   https://vayavan.com/?p=10065
    • படைய  மருத்துவர் கிருபாகரன் (ஆயுதம் மௌனித்த பின்னர் வலிந்து காணாமலாக்கப்பட்டார்)       ' மருத்துவர் தணிகை மற்றும் மருத்துவர் கிருபாகரன்'
    • 'நான் அறிந்தது, நான் தெரிந்தது..................' என்று எதையாவது உங்கள் இஷ்டப்படி சொல்லலாமா........................ இவை என்ன வகையான ஆதாரங்கள்.............. அன்று எங்கள் சந்தியிலும் ஒரு கூட்டம் வைத்தார்கள். கிட்டண்ணா வந்திருந்தார். அவர் பிக்அப் ட்ரக்கின் மேலே ஏறி இருந்தார். ஊரில் இருந்த சில முன்னாள் டெலோ முக்கியஸ்தர்களை பிடித்திருந்தனர். அவர்களின் குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தனர். முழு ஊருமே எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தது. சில பெண்கள் மண் அள்ளி எறிந்தார்கள். கிட்டண்ணாவால் பேசவே முடியவில்லை. ஆனால் அந்தக் குடும்பங்களை அவர்கள் எதுவும் செய்யவில்லை, எவரையும் சிறையில் அடைக்கவும் இல்லை, நாடு கடத்தவும் இல்லை................. அதற்காக ஒன்றுமே நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இலட்சக்கணக்கான சொந்த மக்கள் மீதே இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய, குண்டுகளை வீசிய, கொன்றொழித்த ஒரு குடும்பத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த இவர்களையும், அவர்களையும் ஒப்பிடலாமா...........  
    • படைய மருத்துவர் அமரர் அருள் எ றொசான்          முள்ளிவாய்க்காலில் பண்டுவம் அளிக்கையில்  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.