Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி படையினரால் முற்றாக இடித்தழிப்பு

Featured Replies

குண்டு சட்டிக்குள்ளால் வெளிவரமாட்டம் என்று அடம் பிடித்தால் எதுவும் செய்யமுடியாது .

நடந்து முடிந்த எமது விடுதலை போராட்டம் பற்றி கடைசி நீங்கள் உங்கள் சார்பு என்று நினைக்கும் சனல் நான்கு என்ன சொல்கின்றதேன்றாவது கேளுங்கள், இலங்கையில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் பேச்சை கேட்டிருந்தால் விளங்கியிருக்கும் (அவர் ஒரு படு பாதக சொல் ஒன்று புலிகளை பற்றி சொல்லியிருந்தார் )

ராஜீவை எல்லாம் கொலை செய்ய ஒருவன் நினைத்தாலே அவர்களை பற்றி கதைத்து நேரம் விரயம் செய்வது வீண் .அவர்களுக்கும் விடுதலை போராட்டத்திற்கும் சம்பந்தமே இல்லை .அது வெறும் அதுதான் .

எந்த வித பொது அறிவும் அற்ற பேச்சு...

அலன் தம்பதிகளை கடத்தி காசு வாங்கியதின் பின்னர் சுதந்திரமான ஊடகர்கள் கூட்டம் மேற்க்கு நாடுகளில் இருந்து வடக்கு கிழக்கு வரமலே கொழும்பில் இருந்து மேட்டுக்குடிகளின் கருத்துக்களை கேட்டு அதை செய்தியாக்கியது முதல் உருவான பிரச்சினைகளை எல்லாம் உங்களுக்கு எல்லாம் விளங்க வைக்க கடினம்..

அலன் தம்பதிகளை கடத்தி காசு வாங்கின டக்கிளஸ் அமெரிக்க பிரதி நிதிகளையும் , பிரித்தானிய பிரதிநிதிகளையும் சந்தித்து புலிகள் கெட்டவர்கள் எனும் நிலைதான் உலகால் புரிந்து கொள்ளப்பட்டது... 1986 ல் கொலைகாறன், கொள்ளைக்காறன் கடத்தல் காறன் டக்கிளஸ் 1991 ல் நல்லவன்...

1991 ம் ஆண்டு கொல்லப்பட்ட இராஜீவ் காரணமாக சுயாதீனமாக எந்த ஆதாரமும் இல்லாமல் புலிகள் 2013லும் கெட்டவர்கள்...

இதை தான் சர்வதேச விளக்கம் எண்டுறீயள்...

ஒருவிசயம் மட்டும் விளக்கமாக புரிகிறது.. உங்களுக்கு எல்லாம் புரிகிறமாதிரி சொல்லக்கூடயவர்கள் இருவர் ஒருவர் பெயர் Jack Danial மற்றவர் Johnnie Walker .... கேட்டு புரிந்துகொள்ளுங்கள்...

  • Replies 63
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

குண்டு சட்டிக்குள்ளால் வெளிவரமாட்டம் என்று அடம் பிடித்தால் எதுவும் செய்யமுடியாது .

நடந்து முடிந்த எமது விடுதலை போராட்டம் பற்றி கடைசி நீங்கள் உங்கள் சார்பு என்று நினைக்கும் சனல் நான்கு என்ன சொல்கின்றதேன்றாவது கேளுங்கள், இலங்கையில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் பேச்சை கேட்டிருந்தால் விளங்கியிருக்கும் (அவர் ஒரு படு பாதக சொல் ஒன்று புலிகளை பற்றி சொல்லியிருந்தார் )

ராஜீவை எல்லாம் கொலை செய்ய ஒருவன் நினைத்தாலே அவர்களை பற்றி கதைத்து நேரம் விரயம் செய்வது வீண் .அவர்களுக்கும் விடுதலை போராட்டத்திற்கும் சம்பந்தமே இல்லை .அது வெறும் அதுதான் .

1425636_566122570122505_1248378529_n.jpg

ஈழ மக்களிற்கான விடுதலை என்பதுதான் ஈழவிடுதலை. புலிகளின் நலன்கள் வேறு, ஈழமக்களின் நலன்கள் வேறு என்பதே எனது நிலைப்பாடு. தலைமையின் நலன்களுக்காகவும் தலைமையின் முட்டாள்தனமான நம்பிக்கைகளிற்காகவும் புலிகள் ஈழமக்களைப் பலியிட ஒருபோதும் தயங்கியதில்லை. இதற்குப் பெயரா ஈழவிடுதலை? ‘மக்கள்தான் புலிகள் புலிகள்தான் மக்கள் ‘ எனக் கண்ணை மூடிக்கொண்டு வாயை மட்டும் அகலத் திறந்து கோஷம் போடுவதற்கு நானொன்றும் புலிகளின் புகழ் வெளிச்சத்தில் என்னை நிறுத்திக்கொள்ள முயலும் சொரணை கெட்ட எழுத்தாளன் கிடையாது . மாலதி மைத்ரியென்ன எவர் என் எழுத்துமீது தீண்டாமையைக் கடைப்பிடித்தாலும் நான் உண்மையை எழுதிக்கொண்டுதானிருப்பேன்.

துணுக்காய் வதைமுகாம், கந்தன் கருணைப் படுகொலை, யாழ்ப்பாணக் கட்டாய இடப்பெயர்வு, முஸ்லீம் மக்களைத் துரத்தியது, குழந்தைகளைத் துப்பாக்கி முனையில் இயக்கத்தில் இணைத்தது, முள்ளிவாய்க்காலில் மூன்று இலட்சம் மனிதக் கேடயங்கள் என்பவை எல்லாம் ஒன்றும் கதையல்ல, புலிகள் வேறு மக்கள் வேறு என்பதற்கான துயரமான ஆனால் வலுவான வரலாற்றுச் சான்றுகள் இவை. “பிரபாகரன் தனது நம்பிக்கைகளுக்காகத் தனது உயிரை இழந்தார், ஆனால் இத்தனை ஆயிரம் உயிர்களையும் தன்னோடு சேர்த்து மரணக்குழிக்குள் வீழ்த்த அவருக்கு உரிமையில்லை” என முள்ளிவாய்கால் சாட்சியங்களுள் ஒருவரான நிலாந்தன் எழுதியது கல்வெட்டு.

புலிகளின் மீதுள்ள எதிர்ப்பால் இலங்கை அரசாங்கத்தின் பக்கம் நான் சாய்ந்ததில்லை. புலிகளை இவ்வளவு கடுமையாக விமர்சிக்கும்போதும் நான் ஒருபோதுமே இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக ஒற்றைச்சொல் எழுதியது கிடையாது. அவ்வாறான ஒரு சொல்லை மாலதி மைத்ரியோ அல்லது இன்னொருவரோ எனது பதினைந்து வருடகால தொடர் எழுத்துகளிலிருந்தோ செயற்பாடுகளிலிருந்தோ காட்டிவிடவும் முடியாது. இலங்கை அரசுக்கு எதிரான எனது எழுத்துச் செயற்பாடு என்பது வெறுமனே தமிழ்வழி இணையச் செயற்பாடு மட்டுமல்ல. எனது புனைகதைகள் வழியாகவும் நேர்காணல்கள் வழியாகவும் திரைப்படப் பங்களிப்புகள் மூலமாகவும் கருத்தரங்குகள் வழியாகவும் அனைத்துலக வாசகர்களிடமும் பார்வையாளர்களிடமும் நான் உரையாடுபவன். புலிகளை விமர்சித்தால் அது இலங்கை அரசின் ஆதரவு நிலையாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வருபவர்கள் அழுகிய மூளை உடையவர்களாக மட்டுமே இருக்க முடியும். எங்கள் தேசத்தில் ராஜினி திரணகமவும், செல்வியும், கோவிந்தனும், தில்லையும் தங்களது இறுதி நிமிடம் வரை புலிகளை எதிர்த்துக்கொண்டே புலிகளது கைகளால் கொலையுண்டார்கள். புலிகளை எதிர்த்ததற்காக அவர்களை ஈழ மக்களின் விடுதலைக்கு எதிரானவர்கள் என்பீர்களா என்ன!

சோபா சக்தி எழுதிய ஒரு பந்தி உங்களுக்கு சமர்ப்பணம் .இதை விளங்கும் பக்குவம் உங்களுக்கு இல்லை என்று தெரிந்தும் இணைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

1.

 1.மக்களுக்காக போராட புறப்பட்ட ஒட்டுக்குழுக்களால் காலப்போக்கில் மக்களை சூறையாடவும் மக்களையும் புலிகளையும் காட்டிக்கொடுக்க அரசுடன் சேர்ந்து இயங்கினார்கள். இதனால் இவர்கள் மக்களாலும் புலிகளாலும் வெறுக்கப்பட்டார்கள். ஆனால் புலிகள் மக்களுடன் இருந்து அர்சை எதிர்த்து இறுதி நாள் வரை போராடினார்கள் என்பது உலகமே அறிந்தது.அப்படி புலிகள் மக்களை கொன்றொளித்தார்கள் எனில் புலிகளை  ஏன் காட்டிக்கொடுக்க வில்லை? அதற்கு 30 வருடம் வரை ஏன் அவர்களுடன் இருக்க வேண்டும். பல லட்சம் மக்கள் சில ஆயிரம் புலிகளுக்கு பயந்து இருந்தார்கள் என்பது பினோக்கியோ கதைகளுக்கு ஒப்பானாது. இதனை புரிந்து கொள்ள முடியாத சோபாசக்தியும், அர்ஜுனும் தங்கள் பகுத்தறிவை ஒன்றுக்கு பத்து தடவை இருக்கிறதா இல்லையா என ஆராய வேண்டும்.

விடுதலை புலிகளை விமர்சிக்கும் கூட்டம் என்பது பலருக்கு தாங்களும் இருக்கிறோம் எண்று அடையாளப்படுத்தவும்  பிரபல்யம் ஆகவும்  பணம் பார்க்கவும் இலகுவான வளியாக மட்டும் தான் இருந்து இருக்கிறது... அதை தாண்டி என்ன மனித உரிமையை  தமிழர்களுக்கு பிரகடன படுத்தி வாங்கி குடுத்தார்கள் எண்டு யாருக்கும் தெரியாத நிலை தான் தொடர்கிறது.. 

இதிலை அர்சுண் , சோபா சக்தி இத்தியாதி பிற கூட்டங்கள் யாரும் விதி விலக்கு இல்லை...  

சோபா சக்தி எழுதினதாக அர்சுண் ஒண்டை இணைத்து இருந்தார்... புலிகளை பற்றி விமர்சித்த நாங்கள் அரசாங்கத்துக்கு ஆதர்வாக ஒண்டையும் சொல்ல இல்லை எண்டு...   பகுத்தறிவுள்ள எல்லாருக்கும் விளங்கும விடயம் ஒண்டு இருக்கிறது எண்டதை இவர்களுக்கு விளங்குறதில்லை  என்ன எண்டால்  அரசங்கத்தை விமர்சிக்காமல் புலிகளை மட்டும் விமர்சித்து கொண்டு இருப்பதும் கூட அரசாங்கத்தின் மீதான புகழ்வு தான்... 

புலிகள் ஆயுதம் தூக்க முன்னம்  பலமாக இருந்த தமிழர் அரசியல் தலைமை  28 வருடகாலம் பெற முடியாதவைகளைதான்  இனி பெற்று தர போகிண்றோம் எனும் படம் காட்டல்களோடை திரை சீலை விழுவது மட்டும் தான் இனியும் இவர்களால் முடிய கூடிய ஒண்று... 

இதற்க்கு முன்னரும் சரி இனிமேலும் சரி புலிகளை தாண்டி இவர்களால் அரசியல் செய்ய முடியாது... !!!    காரணம் புலிகளின் அரசியலை விமர்சிப்பது ஒண்றே இந்த ஒட்டுண்ணி கூட்டத்தின் அரசியல்...!!

44 000 மாவீரர்களையும்  ஆயிரக்கணக்கான போராளிகளையும் தந்த ஈழத்தமிழினத்துக்கு உறவினர்களுக்கு உண்மையில் தெரியும் யார் தங்களின் உண்மையான அக்கறையானவர்கள் எண்று...  !!  

விமர்சனத்துக்கு அப்பாற்ப்படவர்கள் புலிகள். இன்று நான் தமிழன் என்று மார் தட்டி சொல்லும் பெருமையை தந்தவர்கள் அவர்கள்....

ஈழ மக்களிற்கான விடுதலை என்பதுதான் ஈழவிடுதலை. புலிகளின் நலன்கள் வேறு, ஈழமக்களின் நலன்கள் வேறு என்பதே எனது நிலைப்பாடு. தலைமையின் நலன்களுக்காகவும் தலைமையின் முட்டாள்தனமான நம்பிக்கைகளிற்காகவும் புலிகள் ஈழமக்களைப் பலியிட ஒருபோதும் தயங்கியதில்லை. இதற்குப் பெயரா ஈழவிடுதலை? ‘மக்கள்தான் புலிகள் புலிகள்தான் மக்கள் ‘ எனக் கண்ணை மூடிக்கொண்டு வாயை மட்டும் அகலத் திறந்து கோஷம் போடுவதற்கு நானொன்றும் புலிகளின் புகழ் வெளிச்சத்தில் என்னை நிறுத்திக்கொள்ள முயலும் சொரணை கெட்ட எழுத்தாளன் கிடையாது . மாலதி மைத்ரியென்ன எவர் என் எழுத்துமீது தீண்டாமையைக் கடைப்பிடித்தாலும் நான் உண்மையை எழுதிக்கொண்டுதானிருப்பேன்.

துணுக்காய் வதைமுகாம், கந்தன் கருணைப் படுகொலை, யாழ்ப்பாணக் கட்டாய இடப்பெயர்வு, முஸ்லீம் மக்களைத் துரத்தியது, குழந்தைகளைத் துப்பாக்கி முனையில் இயக்கத்தில் இணைத்தது, முள்ளிவாய்க்காலில் மூன்று இலட்சம் மனிதக் கேடயங்கள் என்பவை எல்லாம் ஒன்றும் கதையல்ல, புலிகள் வேறு மக்கள் வேறு என்பதற்கான துயரமான ஆனால் வலுவான வரலாற்றுச் சான்றுகள் இவை. “பிரபாகரன் தனது நம்பிக்கைகளுக்காகத் தனது உயிரை இழந்தார், ஆனால் இத்தனை ஆயிரம் உயிர்களையும் தன்னோடு சேர்த்து மரணக்குழிக்குள் வீழ்த்த அவருக்கு உரிமையில்லை” என முள்ளிவாய்கால் சாட்சியங்களுள் ஒருவரான நிலாந்தன் எழுதியது கல்வெட்டு.

புலிகளின் மீதுள்ள எதிர்ப்பால் இலங்கை அரசாங்கத்தின் பக்கம் நான் சாய்ந்ததில்லை. புலிகளை இவ்வளவு கடுமையாக விமர்சிக்கும்போதும் நான் ஒருபோதுமே இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக ஒற்றைச்சொல் எழுதியது கிடையாது. அவ்வாறான ஒரு சொல்லை மாலதி மைத்ரியோ அல்லது இன்னொருவரோ எனது பதினைந்து வருடகால தொடர் எழுத்துகளிலிருந்தோ செயற்பாடுகளிலிருந்தோ காட்டிவிடவும் முடியாது. இலங்கை அரசுக்கு எதிரான எனது எழுத்துச் செயற்பாடு என்பது வெறுமனே தமிழ்வழி இணையச் செயற்பாடு மட்டுமல்ல. எனது புனைகதைகள் வழியாகவும் நேர்காணல்கள் வழியாகவும் திரைப்படப் பங்களிப்புகள் மூலமாகவும் கருத்தரங்குகள் வழியாகவும் அனைத்துலக வாசகர்களிடமும் பார்வையாளர்களிடமும் நான் உரையாடுபவன். புலிகளை விமர்சித்தால் அது இலங்கை அரசின் ஆதரவு நிலையாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வருபவர்கள் அழுகிய மூளை உடையவர்களாக மட்டுமே இருக்க முடியும். எங்கள் தேசத்தில் ராஜினி திரணகமவும், செல்வியும், கோவிந்தனும், தில்லையும் தங்களது இறுதி நிமிடம் வரை புலிகளை எதிர்த்துக்கொண்டே புலிகளது கைகளால் கொலையுண்டார்கள். புலிகளை எதிர்த்ததற்காக அவர்களை ஈழ மக்களின் விடுதலைக்கு எதிரானவர்கள் என்பீர்களா என்ன!

சோபா சக்தி எழுதிய ஒரு பந்தி உங்களுக்கு சமர்ப்பணம் .இதை விளங்கும் பக்குவம் உங்களுக்கு இல்லை என்று தெரிந்தும் இணைக்கின்றேன்

புலிகள் தோற்றார்கள், ஈழத்தமிழினம் தோற்றது. அடிமையாகி விட்டோம். மீண்டும் ஒரு பிரபாகரன் வரை இதுதான் நிலை. புலிகள் வேறு ,மக்கள் வேறல்ல இதைத்தானே நேரே பார்கிறோம்.  ரெலோ , புளட். இல்லாமல் போனபோது  அடிமை யாக வில்லை  இன்னும் வீறுடன்  எழுந்தோம்  இப்போ புலிகள் போரில் மவுனித்த போது   நாங்களே மவுனித்து விட்டோம்.    புலிகள் தான் மக்கள், மக்கள் தான் புலிகள். எந்த வரலாறும் அதை அழிக்காது. 

Edited by நேசன்

புலிகள் தோற்றார்கள், ஈழத்தமிழினம் தோற்றது. அடிமையாகி விட்டோம். மீண்டும் ஒரு பிரபாகரன் வரை இதுதான் நிலை. புலிகள் வேறு ,மக்கள் வேறல்ல இதைத்தானே நேரே பார்கிறோம். ரெலோ , புளட். இல்லாமல் போனபோது அடிமை யாக வில்லை இன்னும் வீறுடன் எழுந்தோம் இப்போ புலிகள் போரில் மவுனித்த போது நாங்களே மவுனித்து விட்டோம். புலிகள் தான் மக்கள், மக்கள் தான் புலிகள். எந்த வரலாறும் அதை அளிக்காது.

புலிகள் தோற்றார்கள், ஈழத்தமிழினம் தோற்றது. அடிமையாகி விட்டோம். மீண்டும் ஒரு பிரபாகரன் வரை இதுதான் நிலை. புலிகள் வேறு ,மக்கள் வேறல்ல இதைத்தானே நேரே பார்கிறோம்.  ரெலோ , புளட். இல்லாமல் போனபோது  அடிமை யாக வில்லை  இன்னும் வீறுடன்  எழுந்தோம்  இப்போ புலிகள் போரில் மவுனித்த போது   நாங்களே மவுனித்து விட்டோம்.    புலிகள் தான் மக்கள், மக்கள் தான் புலிகள். எந்த வரலாறும் அதை அழிக்காது. 

அர்ஜுன் சொல்லுறது புலி தமிழரை அடிமையாக வைத்திருந்தார்கள் என்றுதான்....

......புலிக்கு வால் பிடித்தவர்களுக்கு புலி செய்தது சரி... மற்றவர்களுக்கு உயிரை காப்பாற்ற ஊமையாக இருக்க வேண்டிய தேவை...அது தான் நிறைய பேருக்கு விளங்கவில்லை...

அதை தான் அர்ஜூன் சொல்லுவது..

தமிழரின் தலைஎழுத்து அது தான்...புலியோ..டெலோவோ ..plote, epdp எல்லாரும் தமிழரை ஒரே மாதிரி தான் வைத்திருந்தார்கள் அடிமைகளாக

Edited by naanthaan

அது தான் நிறைய பேருக்கு விளங்கவில்லை......

உங்களுக்கு விளங்கல என்றதற்காக நிறையப்பேருக்கு விளங்கல என்று கூறக்கூடாது ..அது தப்பு :D ..........அந்த நிறையப்பேர்ல ஒருத்தன் என்ற வகையில் .... :lol:

எனக்கு விளங்கின அளவுக்கு புலி அழிந்தது தமிழருக்கு நல்லது...

எங்களது போராட்டத்தை திருப்பி 30 வருடத்துக்கு முன் இருந்து தொடங்க வேண்டும்... அதற்கிடையில் இந்த 30 வருட அழிவுக்கும் சேர்த்து உழைக்க வேண்டும்...

Edited by naanthaan

அர்ஜுன் சொல்லுறது புலி தமிழரை அடிமையாக வைத்திருந்தார்கள் என்றுதான்....

......புலிக்கு வால் பிடித்தவர்களுக்கு புலி செய்தது சரி... மற்றவர்களுக்கு உயிரை காப்பாற்ற ஊமையாக இருக்க வேண்டிய தேவை...அது தான் நிறைய பேருக்கு விளங்கவில்லை...

அதை தான் அர்ஜூன் சொல்லுவது..

தமிழரின் தலைஎழுத்து அது தான்...புலியோ..டெலோவோ ..plote, epdp எல்லாரும் தமிழரை ஒரே மாதிரி தான் வைத்திருந்தார்கள் அடிமைகளாக

புலிகள் அடிமையாக வைத்திருந்தார்கள் என்று  சொல்ல முடியாது. அப்ப இப்ப புலிகள் இல்லை  ஈழத்தில பாலாறும் ,தேனாறும் எல்லோ ஓடி இருக்கோனம். இன்னும் இரத்தம் தான் ஓடுது.

புலிகளிடம் அடிமைகளாக இருந்த சனங்கள் என்டா    இப்ப ராஜபக்சவை தோளில தூக்கி கொண்டுள்ளோ திரிவினம்.

ஆனால் எலட்சனில  தமிழ்க்கட்சிக்கு தானே ஓட்டு போட்டவை.

புலி இருக்கேக்க எழுதியே ஒன்னும்  கிழிக்க முடியேல்ல  இப்ப இல்லாம இருக்க ஏன் அதை போட்டு தின்கிறியள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு விளங்கின அளவுக்கு புலி அழிந்தது தமிழருக்கு நல்லது...

எங்களது போராட்டத்தை திருப்பி 30 வருடத்துக்கு முன் இருந்து தொடங்க வேண்டும்... அதற்கிடையில் இந்த 30 வருட அழிவுக்கும் சேர்த்து உழைக்க வேண்டும்...

முப்பது வருசத்துக்குமுதல் நடந்த ஈழத்தமிழர் போராட்டங்கள் உங்கை கனபேருக்கு தெரியாது எண்டது உண்மைதான்......தெரியாதவை ஆற அமர இருந்து பழைய வரலாறுகளை படிக்கிறது நல்லது....

யாரும் "Pass" விளையாட்டுக்கும் விளக்கம் சொன்னால் நல்லா இருக்கும் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை.. புலியோ, மற்ற இயக்கமோ.. துப்பாக்கி தூக்கியவர்களுக்கு துப்பாக்கியால் சாவு. அது நடப்பதை உலகம் make sure பண்ணிக்கொள்ளும்.

இன்றைக்கு யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் வீட்டில், பாண் வாங்கிட்டு வாறன் என்று பிள்ளைகளுக்கு சொல்லிவிட்டு வெளியே போகும் சாதாரண அப்பாவி தகப்பன், குண்டுவெடிப்பில் சிக்காமல் பிள்ளைக்கு பாண் கொண்டு வருவார். என்னுடைய பிள்ளைக்கு ஒரு தகப்பன் என்ற முறையில் இதை நான் செய்ய முடிகிறது.

Justify செய்வதை பற்றியெல்லாம் கவலை கிடையாது. அதையெல்லாம் வெளிநாட்டில் செய்யட்டும். இங்கே புலிகளாலேயே தமது நடவடிக்கைகளை வெளிநாட்டு அரசுகளிடம் Justify பண்ண முடியாமல், சுவடே இல்லாமல் அழிந்தார்கள்.

நெஞ்சை தொட்டு சொல்கிறேன். 29 வருட வெளிநாட்டு வாழ்க்கையின் பின் யாழ்ப்பாணத்தில் குடும்பத்துடன் வசிக்கிறேன். எந்த உத்தரவாதத்தில் வந்தேன் என்பது எனது மனதுக்குதான் தெரியும். வெளியில் இருந்து சிலர் தமாஷ் பண்ணுவதை பார்க்க இங்கு வருவதுதான் எனது தற்போதைய பொழுதுபோக்கு.

Edited by நியானி

அர்ஜுன் சொல்லுறது புலி தமிழரை அடிமையாக வைத்திருந்தார்கள் என்றுதான்....

......புலிக்கு வால் பிடித்தவர்களுக்கு புலி செய்தது சரி... மற்றவர்களுக்கு உயிரை காப்பாற்ற ஊமையாக இருக்க வேண்டிய தேவை...அது தான் நிறைய பேருக்கு விளங்கவில்லை...

அதை தான் அர்ஜூன் சொல்லுவது..

தமிழரின் தலைஎழுத்து அது தான்...புலியோ..டெலோவோ ..plote, epdp எல்லாரும் தமிழரை ஒரே மாதிரி தான் வைத்திருந்தார்கள் அடிமைகளாக

அப்ப மக்க எப்ப சுதந்திரமாக இருந்தார்கள்...??  எப்படி சுதந்திரமாக இருந்தார்கள்...??  சரி உங்களின் பாசையில் எதுதான் சுதந்திரம்...?? 

விளக்கம் கேட்டால்  சொல்லுவீர்கள் எண்டு நம்புறன்... 

அண்ணை.. புலியோ, மற்ற இயக்கமோ.. துப்பாக்கி தூக்கியவர்களுக்கு துப்பாக்கியால் சாவு. அது நடப்பதை உலகம் make sure பண்ணிக்கொள்ளும்.

இன்றைக்கு யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் வீட்டில், பாண் வாங்கிட்டு வாறன் என்று பிள்ளைகளுக்கு சொல்லிவிட்டு வெளியே போகும் சாதாரண அப்பாவி தகப்பன், குண்டுவெடிப்பில் சிக்காமல் பிள்ளைக்கு பாண் கொண்டு வருவார். என்னுடைய பிள்ளைக்கு ஒரு தகப்பன் என்ற முறையில் இதை நான் செய்ய முடிகிறது.

Justify செய்வதை பற்றியெல்லாம் கவலை கிடையாது. அதையெல்லாம் வெளிநாட்டில் செய்யட்டும். இங்கே புலிகளாலேயே தமது நடவடிக்கைகளை வெளிநாட்டு அரசுகளிடம் Justify பண்ண முடியாமல், சுவடே இல்லாமல் அழிந்தார்கள்.

நெஞ்சை தொட்டு சொல்கிறேன். 29 வருட வெளிநாட்டு வாழ்க்கையின் பின் யாழ்ப்பாணத்தில் குடும்பத்துடன் வசிக்கிறேன். எந்த உத்தரவாதத்தில் வந்தேன் என்பது எனது மனதுக்குதான் தெரியும். வெளியில் இருந்து சிலர் தமாஷ் பண்ணுவதை பார்க்க இங்கு வருவதுதான் எனது தற்போதைய பொழுதுபோக்கு.

உங்கட பாண் கதையை கேக்க நல்ல சிரிப்பாய் கிடக்குது... 

இப்ப எல்லாரும் சுதந்திரமாக பாண் வாங்கீனம் யாரும் ஊரிலை சாகேல்லை  சிங்களவன் உங்களை சுதந்திரமாக வச்சு இருக்கிறான் எண்டதை  வடக்கு முதலைமைச்சரின் அண்மையை அறிக்கையோடை ஒப்பிட்டு பாத்தன்...    கொமன்வெல்த கூட்டங்களின் போது கமரூண் வருகையையும் ,  நடந்த ஆர்ப்பாட்டங்களையும் மக்களையும் பார்த்தோம்...   ஒப்பிட்டும் பார்க்கிறோம்.. 

எனக்கும் ஊரிலை எல்லா வசதியோடையும் நடை பிணமாய் நிறைய உறவுகள் இருக்கிறார்கள்... அவர்களுடன் வாரம்  இருமுறையாவது பேசியும் விடுவேன்...   நீங்கள் எல்லாம் சொல்லுறதை உண்மை எண்டு நம்புற அளவிலை தானே இருக்கு எண்டு ஒப்பிட்டு பார்க்கிறேன்.. 

உங்களை எல்லாம் சொல்லி என்ன செய்யிறது... 

சோழர் காலத்தில் இருந்திருக்கலாம்...மற்றப்படி ஒருகாலமும் இல்லை...நிச்சயமாக புலிகளின் காலத்தில் இல்லவே இல்லை... :)

சுதந்திரம் என்றால்  தலைவர் சொல்வதற்கெல்லாம் சரி என்று சொல்லிவிட்டு "உயிருடன்" இருப்பது இல்லை...

தய ஊரில் இருக்கும் உங்களின் உறவுகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் இருகிறார்கள?

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரம் என்றால்  தலைவர் சொல்வதற்கெல்லாம் சரி என்று சொல்லிவிட்டு "உயிருடன்" இருப்பது இல்லை...

கொத்தா சொல்வதை தட்டிவிட்டு ..........
தமிழர் நிலத்தில் தமிழருக்கு உரிமை உண்டு அப்படி என்று தமிழ் மக்கள் வாளுடன் வீதியில் இறங்க வேண்டும் என்று சொல்கிறீர்களா??
 
புலிகளின் காலத்தில் அழிவில் இருந்து மக்கள் மீண்டு இப்போதான்.
வீதியில் நடந்து  சென்று ........ பேக்கரியில் பாண் வாங்கி சாப்பிடுகிறார்கள்.
 
வேணுமென்றால் தலைவர் சொல்வது பிழை என்று நீங்கள் கொழும்புக்கு வாளுடன் போங்கள்.
 
எங்களை கொஞ்சம் பாண் சாப்பிட விடுங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விளங்கின அளவுக்கு புலி அழிந்தது தமிழருக்கு நல்லது...

எங்களது போராட்டத்தை திருப்பி 30 வருடத்துக்கு முன் இருந்து தொடங்க வேண்டும்... அதற்கிடையில் இந்த 30 வருட அழிவுக்கும் சேர்த்து உழைக்க வேண்டும்...

 புலிகள் அழிந்ததால் தான் இனவாத சிங்களவர்  தமிழர் மீது சம்பல் அரைக்கிறான்.புலிகள் இருந்த போது புத்தர் சிலைகளை நாட்டுவதோ தமிழ் மக்களின் நிலங்களை பறிப்பதோ நடை பெறவில்லை என்றே கூறலாம். 30 வருடம் பின்னோக்கி போய் உங்களில் ஈரோசை தலைமை தாங்க விட்டால் ஒரே தூரத்து இடி முழக்கமாக தான் இருக்கும். :)

அண்ணை.. புலியோ, மற்ற இயக்கமோ.. துப்பாக்கி தூக்கியவர்களுக்கு துப்பாக்கியால் சாவு. அது நடப்பதை உலகம் make sure பண்ணிக்கொள்ளும்.

இன்றைக்கு யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் வீட்டில், பாண் வாங்கிட்டு வாறன் என்று பிள்ளைகளுக்கு சொல்லிவிட்டு வெளியே போகும் சாதாரண அப்பாவி தகப்பன், குண்டுவெடிப்பில் சிக்காமல் பிள்ளைக்கு பாண் கொண்டு வருவார். என்னுடைய பிள்ளைக்கு ஒரு தகப்பன் என்ற முறையில் இதை நான் செய்ய முடிகிறது.

Justify செய்வதை பற்றியெல்லாம் கவலை கிடையாது. அதையெல்லாம் வெளிநாட்டில் செய்யட்டும். இங்கே புலிகளாலேயே தமது நடவடிக்கைகளை வெளிநாட்டு அரசுகளிடம் Justify பண்ண முடியாமல், சுவடே இல்லாமல் அழிந்தார்கள்.

நெஞ்சை தொட்டு சொல்கிறேன். 29 வருட வெளிநாட்டு வாழ்க்கையின் பின் யாழ்ப்பாணத்தில் குடும்பத்துடன் வசிக்கிறேன். எந்த உத்தரவாதத்தில் வந்தேன் என்பது எனது மனதுக்குதான் தெரியும். வெளியில் இருந்து சிலர் தமாஷ் பண்ணுவதை பார்க்க இங்கு வருவதுதான் எனது தற்போதைய பொழுதுபோக்கு.

ஆகவே  சுதந்திரம் என்பது ஒழுங்காக பாண் வாங்கிக்கொண்டு போய் வீட்டில் சாப்பிடுதல் என்பதாகும்.  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

..

தய ஊரில் இருக்கும் உங்களின் உறவுகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் இருகிறார்கள?

ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இராணுவம் ஆயுதத்துடன் இருக்கும் போது மக்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என உங்களை போன்றவர்களால் மட்டுமே கூற முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 புலிகள் அழிந்ததால் தான் இனவாத சிங்களவர்  தமிழர் மீது சம்பல் அரைக்கிறான்.புலிகள் இருந்த போது புத்தர் சிலைகளை நாட்டுவதோ தமிழ் மக்களின் நிலங்களை பறிப்பதோ நடை பெறவில்லை என்றே கூறலாம். 30 வருடம் பின்னோக்கி போய் உங்களில் ஈரோசை தலைமை தாங்க விட்டால் ஒரே தூரத்து இடி முழக்கமாக தான் இருக்கும். :)

ஆகவே  சுதந்திரம் என்பது ஒழுங்காக பாண் வாங்கிக்கொண்டு போய் வீட்டில் சாப்பிடுதல் என்பதாகும்.  :icon_mrgreen:

இல்லை.. வெளிநாட்டிலை இருந்து அனுபவிப்பது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட பாண் கதையை கேக்க நல்ல சிரிப்பாய் கிடக்குது... 

இப்ப எல்லாரும் சுதந்திரமாக பாண் வாங்கீனம் யாரும் ஊரிலை சாகேல்லை  சிங்களவன் உங்களை சுதந்திரமாக வச்சு இருக்கிறான் எண்டதை  வடக்கு முதலைமைச்சரின் அண்மையை அறிக்கையோடை ஒப்பிட்டு பாத்தன்...    கொமன்வெல்த கூட்டங்களின் போது கமரூண் வருகையையும் ,  நடந்த ஆர்ப்பாட்டங்களையும் மக்களையும் பார்த்தோம்...   ஒப்பிட்டும் பார்க்கிறோம்.. 

எனக்கும் ஊரிலை எல்லா வசதியோடையும் நடை பிணமாய் நிறைய உறவுகள் இருக்கிறார்கள்... அவர்களுடன் வாரம்  இருமுறையாவது பேசியும் விடுவேன்...   நீங்கள் எல்லாம் சொல்லுறதை உண்மை எண்டு நம்புற அளவிலை தானே இருக்கு எண்டு ஒப்பிட்டு பார்க்கிறேன்.. 

உங்களை எல்லாம் சொல்லி என்ன செய்யிறது... 

அண்ணை.. இந்தக் களத்தில் உலாவும் புரட்சிவாதிகள், வீரவேங்கைகள் போல அல்லாமல் நான் ஒரு சாமான்யன்.

இங்குள்ள வீர புருஷர்கள் சிலரைப்போல சிங்களவனை பழிவாங்கவேண்டும் என்ற லட்சியத்துக்காக வெளிநாடு சென்று புரட்சியில் ஈடுபட்டவனில்லை நான்.

எனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு காலத்தில் பின்னங்கால் பிடரியில் அடிபட வெளிநாட்டுக்கு ஓடினேன். இப்ப திரும்பி வந்திருக்கிறேன். பக்கத்தில் யாரோ, யாருக்கோ வைத்த குண்டில் வெடிக்க மாட்டேன் என்ற நம்பிக்கையுடன்.

சாமான்யனான எனது பாண் கதையை கேட்க உங்களுக்கு சிரிப்பாகதான் இருக்கும். ஏனென்றால், பாணும் என்னுடையது. உயிரும் என்னுடையது.. ஏதோ உங்களை சிரிக்க வைத்த மகிழ்ச்சி போதும்.

நாளைக்கும் எழுத வருவேன்.. உயிருடன்! உங்கள் உறவினர்களுடன் அடுத்த வாரமும் நீங்கள் போனில் கதைக்கலாம். அவர்களும் ‘நடைப்பிணமாக’ இருப்பார்கள் உயிருடன்.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை.. புலியோ, மற்ற இயக்கமோ.. துப்பாக்கி தூக்கியவர்களுக்கு துப்பாக்கியால் சாவு. அது நடப்பதை உலகம் make sure பண்ணிக்கொள்ளும்.

.

உண்மைதான்.. ஆனால் துப்பாக்கி தூக்காத பிரபலங்களை தனிநபர்கள் பார்த்தக் கொள்வார்கள்.. உ+ம்: காந்தி, மார்ட்டின் லூதர் கிங்..

ஆக மொத்தம், பிரபலம் ஆனாலே சாவு எப்ப வரும் என்று தீர்மானிக்க முடியாது.. :(:rolleyes:

சோழர் காலத்தில் இருந்திருக்கலாம்...மற்றப்படி ஒருகாலமும் இல்லை...நிச்சயமாக புலிகளின் காலத்தில் இல்லவே இல்லை... :)

சுதந்திரம் என்றால்  தலைவர் சொல்வதற்கெல்லாம் சரி என்று சொல்லிவிட்டு "உயிருடன்" இருப்பது இல்லை...

சோழர் காலத்தில் தமிழர்கள் 5 லட்சம் பேர் அடிமைகளாக தஞ்சை பெரிய கோயிலை கட்டின வரலாற்று எல்லாம் உங்களுக்கு தெரிய நியாயம் இல்லை தான்...

தலைவர் சொல்வதை செய்வது என்பது ஒரு இராணுவ அமைப்பின் அடிப்படை மரபு... அப்படி செய்தமையால் தால் புலிகள் அமைப்பு கட்டுக்கோப்பாக இருந்தது...

தய ஊரில் இருக்கும் உங்களின் உறவுகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் இருகிறார்கள?

இந்த கேள்வியை ஊரெளு புலநாய்வ் துறை முகாமில் பொறுப்பாக இருக்கும் சுரேஸ் என்பவரை போய் கேட்டு பாருங்கள்... !! ( உங்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் இருந்தால்... ))

அண்ணை.. இந்தக் களத்தில் உலாவும் புரட்சிவாதிகள், வீரவேங்கைகள் போல அல்லாமல் நான் ஒரு சாமான்யன்.

இங்குள்ள வீர புருஷர்கள் சிலரைப்போல சிங்களவனை பழிவாங்கவேண்டும் என்ற லட்சியத்துக்காக வெளிநாடு சென்று புரட்சியில் ஈடுபட்டவனில்லை நான்.

எனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு காலத்தில் பின்னங்கால் பிடரியில் அடிபட வெளிநாட்டுக்கு ஓடினேன். இப்ப திரும்பி வந்திருக்கிறேன். பக்கத்தில் யாரோ, யாருக்கோ வைத்த குண்டில் வெடிக்க மாட்டேன் என்ற நம்பிக்கையுடன்.

சாமான்யனான எனது பாண் கதையை கேட்க உங்களுக்கு சிரிப்பாகதான் இருக்கும். ஏனென்றால், பாணும் என்னுடையது. உயிரும் என்னுடையது.. ஏதோ உங்களை சிரிக்க வைத்த மகிழ்ச்சி போதும்.

நாளைக்கும் எழுத வருவேன்.. உயிருடன்! உங்கள் உறவினர்களுடன் அடுத்த வாரமும் நீங்கள் போனில் கதைக்கலாம். அவர்களும் ‘நடைப்பிணமாக’ இருப்பார்கள் உயிருடன்.

கடைசியிலை உங்கட பிள்ளைகளுக்கு நீங்கள் உயிரை மட்டும் சொத்தாக வைத்து விட்டு போக போகிறன் என்கிறீர்கள்...

எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது.... உயிர் வாழுறது மட்டும் தான் இப்ப உங்கட பிரச்சினை எண்டால் நீங்கள் உடுப்பு எல்லாம் ஏன் போடுகிறீர்கள் எண்டு ஒரு கேள்விக்கு பதில் உங்களால் எனக்கு தர முடியுமா...??

அந்த உடுப்பை கூட போடும் உரிமை உங்கட பிள்ளைகளுக்கு தேவை இருக்கா இல்லையா...???

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.