Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்ணி 2012/2013 !!!!!!!!!! யாழ் கள உறவுகளின் கலக்கல் விருது வழங்கும் விழா!!!!!!!

Featured Replies

  • தொடங்கியவர்

கனடாவிலை கடுமையான காலநிலை பிரச்சனையாம்(கரண்ட் இல்லையப்பா :( ) அவுஸ்ரேலியாவிலை பயங்கர வெக்கையாம் :o  ....ஐரோப்பாவிலை சினோ கொட்ட வேண்டிய நேரத்திலை கொட்டேல்லை <_<  ...இதாலை இந்த சிறப்பு நிகழ்ச்சியை கொஞ்ச நாளைக்கு தள்ளிப்போடுறம் :) ...ஆனால் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடரும்...... :D

வணக்கம் வணக்கம் வணக்கம் ..........உங்களை எமாற்றுவது எமது நோக்கமில்லை . என்ன செய்வது... நாம் விரும்பினாலும் காரியத்தடங்கல்கள்  ஒன்றின் பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கின்றன . எமது அறிவிப்பாளரும் அவர் குடும்பத்தினரும் ஓர் மரணச் செய்தியினால் ஆறாத் துயரில் ஆழ்ந்துள்ளார்கள் . அஞ்சரனுக்கும் அவரது குடுமபதினருக்கும் எமது ஆழந்த அனுதாபங்களையும் ,இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் . இந்த நேரத்தில் அவரை எமக்காக சந்தோசமாக இருந்து நிகழ்வைக் கலகலப்பாக்கு என்று நாங்கள் கேட்பது முறை அல்ல . அவர் மனநிலை தேறும் வரை இந்த சிட்ணி ஒபேரா மண்டபமும் கள உறவுகளும் காத்திருப்பார்கள் எனத் தெரிவித்துக் கொள்கின்றோம் . அத்துடன் முன்னாள் நகைச்சுவை மன்னன் குமாரசாமி ஐயாவும் ஆண்டு இறுதியின் வேலைப்பளுவால் மிகவும் அவஸ்தைப்படுவதாகவும் , உடல் நிலையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும்  செய்தி அனுப்பியுள்ளதால் முக்கிய நிகழ்வான விருதுகள் வழங்குவது சிறிது தாமதமாகின்றது  . கள உறவுகளாகிய நீங்கள் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு எல்லோரும் பொறுதருள்வீர்கள் என நம்புகின்றோம் . கள உறவுகளுக்குப் போதுமான விசா இருப்பதால் ஆஸி முழுவதும் சுற்றிப்பார்க்க எமது பொறுப்பில் சுண்டல் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றார் . அத்துடன் தங்குமிட விடுதிக்கான செலவுகளையும் நாங்களே பொறுப்பெடுக்கின்றோம் . மீண்டும் ஓர் இனிய மாலை வேளையில் விருதுகள் வழங்கப்படும் . அதுவரை விளம்பரதாரர் நிகழ்வுகள் மட்டும்  இடம்பெறும் என்பதனையும்  தெரிவித்துக்கொள்கின்றோம்  :D  :D  .

  • Replies 286
  • Views 20.2k
  • Created
  • Last Reply

வெயிலின் மத்தியிலும் அவுஸ்ரேலியாவினைச் சுற்றிப்பார்க்கும் எங்கள் யாழ் உறவுகளைக் குளிர்விக்க ஆங்காங்கே

எம்  தொண்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள். தயங்காமல் கேட்டு வாங்கி.... குடித்துக் குளிருங்கள்...! :wub::lol:

Funny-Australia-Home-Of-Kangaroos-15.jpg

  • தொடங்கியவர்

வெயிலின் மத்தியிலும் அவுஸ்ரேலியாவினைச் சுற்றிப்பார்க்கும் எங்கள் யாழ் உறவுகளைக் குளிர்விக்க ஆங்காங்கே எம்  தொண்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள். தயங்காமல் கேட்டு வாங்கி.... குடித்துக் குளிருங்கள்...! :wub::lol:

Funny-Australia-Home-Of-Kangaroos-15.jpg

உருபட்ட மாதிரித்தான்....... :o  :o .  வைசிருக்கிறவனே கவிண்டடிச்சு போய் மின்னிக் கொண்டு நிக்கிறான் :lol: :lol: :D .

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் : அலை அக்கா வெளிக்கிடுங்கோ எல்லாரும் சிட்னி கார்பர் பிரிட்ஜ் பாக்க போலாம்....

அலை அக்கா: என்ன தம்பி fridge ஓ?

அதை ஏன் தம்பி பாக்க போகணும் அந்த காலத்தில அளவெட்டியில எங்கட வீட்ட தான் முதல் முதல் fridge வந்தது தெரியுமோ.....

நீ என்னடாண்டா எனக்கே fridge காட்டுறன் எண்டு கொண்டு ......

சுண்டல்: அய்யோ அலை அக்கா fridge இல்லை இது bridge பாலம் ......

அலை அக்கா: அப்பிடி அதை முதலே English ல சொல்லி இருக்கலாம் தானே....

சுண்டல்: கிழிஞ்சிது போ ...

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லோரும் குமாரசாமி அண்ணையின் காரில், பிராங்பேர்ட் விமான நிலையத்துக்கு வாறவழியிலை ஆரோ என்ரை பேசை அடிச்சிட்டாங்கள். நல்லகாலம் பாசுப்போட் , ரிக்கற் எல்லாம் உள் பொக்கற்றிலை இருந்ததாலை தப்பிவிட்டுது. அதுக்கிடையிலை வாகனமும் ஓடமாட்டன் என்டு நிண்டுபோச்சு. ஏதோ உடைஞ்சுபோச்சு அதைவாங்கிப்போட்டால் ஓடும் என்று சொல்லி மப்பரும், சிறியும் வாங்கப்போட்டினம். வாகனம் நிக்கிறதைக் கண்டு பொலிசு வந்திட்டுது. உது ஆக்கள் போற வாகனம் இல்லை உதிலை வந்தது குற்றம் எண்டு எங்களைக் கொண்டுபோய் உள்ளுக்குள்ள போட்டுட்டாங்கள். வெளியவர இரண்டுநாளாச்சு. வெளியில் வந்தபின்தான் தெரியும் மப்பரும், சிறியும் அவுசிலை நிக்கிறது. குட்டைச் சட்டைச் சுந்தரி அடிக்கும் பேசைப் பார்த்து நான் அதிர்ந்து போனேன். அதுதான் சிறியரை எனக்கு அடையாளம் காட்டித்தந்தது.
564030_439348086110233_509464149_n.jpg

சிறியர் குட்டைப் பாவாடையைக் கிளப்ப குமாரசாமியர் குட்டியைக் கிளப்புகிறார். உந்தமாதிரி வேலையள் செய்யத்தான் உவையள் எங்களை உச்சிப்போட்டு வந்திருக்கிறாப்போலை இருக்குது. கோ சண் எதுக்கும் கவனமாயிருங்கோ.

06-1378471218-rakhi-sawant6-600.jpg
 
  • தொடங்கியவர்

நான் ஜிம்மில் இருந்த பொழுது உங்களுக்காக எடுத்த படம் :lol: :lol: :D :D  .

1479475_10201744384665980_218152177_n.jp

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pari_zps6b5f610c.jpg

விருது விழாவிற்கு வந்த யாழ்கள பிரமுகர்களின் பாரியார்கள் சுளகடி சுழட்டியடி நடனம் ஆடுவதற்கு திட்டமிட்டுக்கொண்டிருந்த போது அதிரடியாக களமிறங்கிய எமது சுண்டல் பாரியார்மாரின் கையில் ஒரு பந்தை கொடுத்து நடக்கவிருந்த கொடூரத்தை தடுத்து நிலமையை நல்ல நிலைக்கு கொண்டுவந்தபோது எடுத்த படம்.
 
 இதில் நீல சேலை அணிந்திருக்கும் இருவர் திருமணமாகாத யாழ் உறவுகள் என்பது இங்கே குறிப்படத்தக்கது..... :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஜிம்மில் இருந்த பொழுது உங்களுக்காக எடுத்த படம் :lol: :lol: :D :D .

1479475_10201744384665980_218152177_n.jp

என்ன சைஸ்சா இருக்கும்?????

வண்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சைஸ்சா இருக்கும்?????

வண்டி

parimalam_zps70626d5b.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1001516_301825486623771_2073879999_nbg_z

அவுஸ் வருகை தந்திருக்கும் யாழ் உறவுகளின் கண்களில் ஒரு தூசுகூட விளாமல் கண்காணிக்கும் புங்கை தனது செடிகொடிகளையும் கவனிக்கத்தவறவில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஜிம்மில் இருந்த பொழுது உங்களுக்காக எடுத்த படம் :lol: :lol: :D :D  .

1479475_10201744384665980_218152177_n.jp

என்ன சைஸ்சா இருக்கும்?????

அநுமார் வாலைச் சுற்றிப்போட்டு அதற்கு மேலைதான் ஏறி இருந்தவராம். இவர்.........கோ,,,,,ஓ,,,,,,,ஒன்றுமில்லை எனக்குத் திக்குவாய். இ இ இ...இவர்தான் கோமகன்.

  • கருத்துக்கள உறவுகள்

parimalam_zps70626d5b.jpg

குமாரசாமியற்றை குஞ்சியாச்சியைக் கண்டு கனகாலம்.  :(  எப்படியாச்சி சுகமாயிருக்கிறியளே...!!!. :o :o

ஒற்றை விரலைக் காட்டி 'அவசரம்' என்று சொல்லிவிட்டுப்போன சில யாழ்கள உறவுகளை இன்னும் காணவில்லை.

சீக்கிரமா வாங்கப்பா............................! :rolleyes::lol:

(விருது கொடுக்க பெயர் கூப்பிட்டாலும் வரமாட்டானுகள் போல கிடக்கே....!? ) :huh::unsure::lol:

funny-urinals-weird-16.jpg

  • கருத்துக்கள உறவுகள்

pari_zps6b5f610c.jpg

விருது விழாவிற்கு வந்த யாழ்கள பிரமுகர்களின் பாரியார்கள் சுளகடி சுழட்டியடி நடனம் ஆடுவதற்கு திட்டமிட்டுக்கொண்டிருந்த போது அதிரடியாக களமிறங்கிய எமது சுண்டல் பாரியார்மாரின் கையில் ஒரு பந்தை கொடுத்து நடக்கவிருந்த கொடூரத்தை தடுத்து நிலமையை நல்ல நிலைக்கு கொண்டுவந்தபோது எடுத்த படம்.
 
 இதில் நீல சேலை அணிந்திருக்கும் இருவர் திருமணமாகாத யாழ் உறவுகள் என்பது இங்கே குறிப்படத்தக்கது..... :icon_mrgreen:

ஈரப் பந்தை வெற்றுக் கால்களால் அடிக்கவும் ஒரு தில் வேணும்!! :D

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் வருகை தந்திருக்கும் யாழ் உறவுகளின் கண்களில் ஒரு தூசுகூட விளாமல் கண்காணிக்கும் புங்கை தனது செடிகொடிகளையும் கவனிக்கத்தவறவில்லை. :D

ம்ம்ம்... புங்கை இன்னும் இது தான் பாவிக்கிறது!

மாறவேயில்லை! :icon_idea:

Paddai.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றை விரலைக் காட்டி 'அவசரம்' என்று சொல்லிவிட்டுப்போன சில யாழ்கள உறவுகளை இன்னும் காணவில்லை.

சீக்கிரமா வாங்கப்பா............................! :rolleyes::lol:

(விருது கொடுக்க பெயர் கூப்பிட்டாலும் வரமாட்டானுகள் போல கிடக்கே....!? ) :huh::unsure::lol:

funny-urinals-weird-16.jpg

நல்ல வடிவான.............. ரொய்லற். 

இதில்.... மூத்தா பெய்ய, கூச்சம் தான் வரும். :D

  • கருத்துக்கள உறவுகள்

sep-19-naked-man.jpg

மண்டபத்திற்குள்.... தமிழ் பேசும் யாழ் உறவுகளைத் தவிர வேறு... எவரையும், அனுமதிக்காததால்...
நடு வீதியில், நிர்வாணமாக‌ அமர்ந்து... தனது எதிர்ப்பை தெரிக்கும், அவுஸ்திரேலிய இளைஞர். :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வடிவான.............. ரொய்லற். 

இதில்.... மூத்தா பெய்ய, கூச்சம் தான் வரும். :D

ஏனப்பு?  :o

வேற பக்கம் பாத்துக்கொண்டு அலுவலை முடிக்கலாம் தானே! :D

article-2277697-17899A97000005DC-310_634

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பு?  :o

வேற பக்கம் பாத்துக்கொண்டு அலுவலை முடிக்கலாம் தானே! :D

article-2277697-17899A97000005DC-310_634

images%2B%2525281%252529.jpg

வேலி, மதில் கரை ஓரம், ஒண்டிக்கிருக்கும் இருக்கும் சுகமே தனி.

நீங்க பொலிஸ்காரனிடம்... அடி வாங்கித் தர பிளான் போட்டுள்ளீர்கள் போலுள்ளது. :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வடிவான.............. ரொய்லற். 

இதில்.... மூத்தா பெய்ய, கூச்சம் தான் வரும். :D

கூச்சம் வராது மூத்தாவும் வராது கண்டியளோ. :D :D :D அது ஒரு சுகமான அனுபவம்.

  • தொடங்கியவர்

pari_zps6b5f610c.jpg

விருது விழாவிற்கு வந்த யாழ்கள பிரமுகர்களின் பாரியார்கள் சுளகடி சுழட்டியடி நடனம் ஆடுவதற்கு திட்டமிட்டுக்கொண்டிருந்த போது அதிரடியாக களமிறங்கிய எமது சுண்டல் பாரியார்மாரின் கையில் ஒரு பந்தை கொடுத்து நடக்கவிருந்த கொடூரத்தை தடுத்து நிலமையை நல்ல நிலைக்கு கொண்டுவந்தபோது எடுத்த படம்.
 
 இதில் நீல சேலை அணிந்திருக்கும் இருவர் திருமணமாகாத யாழ் உறவுகள் என்பது இங்கே குறிப்படத்தக்கது..... :icon_mrgreen:

எல்லாமே நீலச் சாறியளாய்தான் கிடக்கு :wub: :wub:  குசா ஏதாவது க்குளு பிளீஸ் :lol::D .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே நீலச் சாறியளாய்தான் கிடக்கு :wub: :wub:  குசா ஏதாவது க்குளு பிளீஸ் :lol::D .

எனக்கு இப்பதான் மூச்சுவந்தது. நல்லகாலம் கோமகன் பச்சைச் சாறிலை கண்வைக்கல்லை. :D :D

இது வங்காள பெண்களின் நகைச்சுவை உதைபந்தாட்டம் என்றிருக்கு. கிழக்கு வங்காளா பெண்கள் இப்படி ஆடுவார்களா?

இரவு சிறப்பு  நடனம் :p 

972805_137915009734671_1076881369_n.jpg?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்பதான் மூச்சுவந்தது. நல்லகாலம் கோமகன் பச்சைச் சாறிலை கண்வைக்கல்லை. :D :D

முன்னால நிக்கிற பச்சையோ பின்னால நிக்கிறதோ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.