Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணமகள் மணமகனின் காலில் வீழ்ந்து

Featured Replies

நான் சில காலங்களுக்கு முன்னர் தமிழ் திருமணங்களில் புலம் பெயெர் நாடுகளில் மணமகள் மணமகனின் காலில் வீழ்ந்து வணங்கும் வழக்கம் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் தாயகத்தில் அங்கே புலம்பெயர் நாடுகளை விட ஒரு படி மேல் அல்லவா செய்கிறார்கள். நான் இணைத்துள்ள காணஒளியில் 5.50 தொடக்கம் 6.00 நிமிடம் வரையிலான பகுதியை கவனிக்கவும், அதை பர்ர்த்து போடு கள உறுப்பினர்கள் தாம் திரும்பவும் திருமணம் செய்ய போகிறோம் என அடம் பிடிக்கக் கூடாது

வர வர பின் நோக்கி அல்லவா செல்கிறார்கள்! இன்னும் தாலியும் கட்டினம்!! ம்.......

  • கருத்துக்கள உறவுகள்

தீபாராதனை அந்தமாதிரி இருக்கு.. :D அதுசரி.. இப்ப மாப்பிளை என்ன நிலைமை? :unsure:

தீபாராதனை அந்தமாதிரி இருக்கு.. :D அதுசரி.. இப்ப மாப்பிளை என்ன நிலைமை? :unsure:

எங்கட சமுதாயம் பிச்சைக்காரனின் சத்தி மாதிரி!!

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சமுதாயம் பிச்சைக்காரனின் சத்தி மாதிரி!!

ஏன் மற்றவர்களுக்கு தேனும் பாலுமா வரும்?

அவனும் ஒரு மனிதன், சமுதாய வாழ்க்கையில் ஏதோ ஒரு விதத்தால் பாதிக்கப்பட்டவன் (உழைக்க சக்தியிருந்தும் பிச்சை எடுப்பவர்களைத்தவிர).

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி.. இப்ப மாப்பிளை என்ன நிலைமை? :unsure:

சிங்கிள் காப்பிக்கு சிங்கன் சில்லெடுப்பெடுத்துக்கிட்டு இருப்பார். :D:lol:

இன்னொரு கொசுறுத் தகவல்.. பண்டத்தரிப்பில் பலியான 300 ஆடுகளுக்கும் மேக்கப் போட்டு.. மாலை போட்டு.. ஆராய்த்தி எடுத்துத் தான் வெட்டினாய்ங்களாம். :lol:

eid-goat_2043607i.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சில காலங்களுக்கு முன்னர் தமிழ் திருமணங்களில் புலம் பெயெர் நாடுகளில் மணமகள் மணமகனின் காலில் வீழ்ந்து வணங்கும் வழக்கம் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் தாயகத்தில் அங்கே புலம்பெயர் நாடுகளை விட ஒரு படி மேல் அல்லவா செய்கிறார்கள். நான் இணைத்துள்ள காணஒளியில் 5.50 தொடக்கம் 6.00 நிமிடம் வரையிலான பகுதியை கவனிக்கவும், அதை பர்ர்த்து போடு கள உறுப்பினர்கள் தாம் திரும்பவும் திருமணம் செய்ய போகிறோம் என அடம் பிடிக்கக் கூடாது

இந்த கண்கொள்ளாகாட்சியை என்னால் கண்டுகளிக்க முடியவில்லை :(  ஜேர்மனிக்கு வேலைசெய்யாது போல இருக்கு :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை பார்த்தால் புலத்தில் இருந்து போனவர்கள் மாதிரி இருக்குது.இப்ப ஒரு புதுக் கலாச்சாரம் தமிழர்களிடையே பரவுது வடக்குகள் மாதிரி மருதாணி வைக்கும் கலாச்சாரம். பம்பலுக்கு என்று செய்யத் தொடங்கி அடுத்தவர்கள் செய்பவற்றை எல்லாம் தன்னுடையதாக்கும் தமிழனை அடிச்சிக்க ஆளே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சமுதாயம் பிச்சைக்காரனின் சத்தி மாதிரி!!

அலை அக்கா கொதிக்கிறதை பார்த்தால், அவர் ((அத்தார்)) நல்லா காலில விழுந்து எழுப்பி இருகிறார் போல கிடக்குது.... (பகிடிக்கு, கோவியாதையுங்கோ)  :icon_mrgreen:

Edited by Nathamuni

தீபாராதனை மணமேடையில் நடக்கிறது . வீட்டில் மாப்பிள்ளைக்கு  என்ன அர்ச்சனை நடக்கிறதோ யாரறிவார்.

  • கருத்துக்கள உறவுகள்
Dieses Video ist in Deutschland leider nicht verfügbar, da es Musik von SME enthalten könnte, über deren Verwendung wir uns mit der GEMA bisher nicht einigen konnten.
Das tut uns leid.

இந்த ஒளிப்பதிவு.... ஜெர்மனியில் தடை.
அதனால்.... என்னால், கருத்து கூற முடியாதுள்ளது.

இந்த இணைய தளத்தின் உதவியுடன் பார்க்கலாம்.

http://www.unblockyoutube.us/ 

  • 6 months later...
  • தொடங்கியவர்

இன்னமும் 2 காணொளிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.