Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது

14 ஜூன் 2014

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஐந்து விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களுக்காக இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு 10 முதல் 16 ஆண்டு வரையிலான காலப்பகுதி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள், பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களை அச்சுறுத்தி புலிகளின் சார்பில் பணம் திரட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர்கள் நெதர்லாந்தில் மட்டுமன்றி இலங்கையிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108131/language/ta-IN/article.aspx

என்ன கொடுமை சரவணா ..............இப்பிடி தீர்ப்பளியுங்கள் என்று அரசாங்க வக்கீல்கள் கேட்டுக்கொண்டனர் ............தவிர இது தீர்ப்பல்ல ....................முடியல .ஆடி மாதம்தான் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் ...........பாசை அறிவில்லாதவர்களிடம் மொழி பெயர்க்கும்  ஊடகங்கள் அனைத்தும் தடை செய்யப்படவேண்டும் .. :icon_mrgreen:

மக்களிடையே குழப்பங்களை உருவாக்கும் முயற்சியாகவே இதனை பார்க்கிறேன் .கொஞ்சமாவது இன மானத்துடன் செயல்படும் மக்களை ஒரே அடியாக தடுக்கும் செயலாக இதை பார்க்கிறேன் .இந்தசெய்தியின் பின்னணியில் நிச்சயம் எலும்புத்துண்டு கடிக்கும் பல நெதர்லாந்து தமிழர்கள் உள்ளார்கள் என்பது உறுதி ...............

அப்படியல்ல, இந்த செய்தி வெளியிட்டவர்களுக்கு அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே விருப்பம்

  • கருத்துக்கள உறவுகள்

மக்களிடையே குழப்பங்களை உருவாக்கும் முயற்சியாகவே இதனை பார்க்கிறேன் .கொஞ்சமாவது இன மானத்துடன் செயல்படும் மக்களை ஒரே அடியாக தடுக்கும் செயலாக இதை பார்க்கிறேன் .இந்தசெய்தியின் பின்னணியில் நிச்சயம் எலும்புத்துண்டு கடிக்கும் பல நெதர்லாந்து தமிழர்கள் உள்ளார்கள் என்பது உறுதி ...............

இப்படியே யதார்த்தம் புரியாது நீங்கள் புழுங்கி கொண்டு இருக்க வேண்டியதுதான்.
உங்களுடைய பயங்கரவாதம் இனியும் வேகாது.
தீர்ப்பு ஆடியில் என்றாலும் அவரகள் சிறை செல்வது உறுதி.
நாட்டில் மக்கள் விடுதலை அடைந்து சந்தோசமாக இருக்கிறார்கள்  .......... இனியாவது அவர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

மருந்தங்கேணிக்கு நிறைய போட்டிருக்கினம் போல....

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது

14 ஜூன் 2014

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஐந்து விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களுக்காக இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு 10 முதல் 16 ஆண்டு வரையிலான காலப்பகுதி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள், பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களை அச்சுறுத்தி புலிகளின் சார்பில் பணம் திரட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர்கள் நெதர்லாந்தில் மட்டுமன்றி இலங்கையிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108131/language/ta-IN/article.aspx

இப்பிடி ஒரு தீர்ப்பு எங்காவது பார்த்தீர்களா .........எந்த நீதி மன்றமும் இத்தனை வருடம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது .என்று தான் கூறும் .10 முதல் 15 வருடம் தீர்ப்பு வழங்கப்பட்டது .............???? முடியல ..........செய்தியின் உண்மைத்தன்மை . :D

  • கருத்துக்கள உறவுகள்

சூரியன்,

http://www.yarl.com/forum3/index.php?s=b083b4e03b8ff7751d23c5a9fcb0fe7f&showtopic=141405

இவர்கள் ஏலவே குற்றம் நிரூபிக்கபட்டவர்கள் அப்போ 2-6 வருடம் ( ஒரே ஆளுக்கு அல்ல, சிலருக்கு 2 சிலருக்கு6, சிலருக்கு 2க்கும்6க்கும் இடையில்) களி தின்னும் படி தீர்ப்பாயிற்று.

அதை 10-16 வருட களி தின்னும் காலமாக்கும் படி இப்போது அரச தரப்பு கோருகிறது. இதன் தீர்ப்பே ஆடியில் வருகிறது.

ஒரு பயங்கரவாத இயக்கதுக்கு மிரட்டி கப்பம் சேர்த்தவர்களை ஹேக் நீதிமன்று என்ன கொஞ்சவ செய்யும்?

களி உறுதி- எத்தனை வருடம் என்பதே இப்போ முடிவாக வேண்டியது.

கோசான் 
 
குற்றம் எதுவும் நிரூபிக்கப்படவில்லை .நிரூபிக்கப்பட்டால் வழக்கு எப்பவோ முடிந்திருக்கும் .படு முட்டாளாய் இருக்கிறீங்க ,,,,,,,,,சரி பரவாயில்லை .........
 
வழக்கின் ஆரம்பத்தில் இருந்தே 15 வருடம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர் .இறுதியாக 3 வருடம் தீர்ப்பளிக்கப்பட்டது .விடுதலையாகி வெளியே வந்தார்கள் அரச தரப்பு  மேன்முறையீடு செய்தது .அதன் வழக்குக்குத்தான் வருகிற மாதம் தீர்ப்பு வரும் ..........அரச தரப்பின் வக்கீல்களின் வாதத்தை செய்தியகாக நெதர்லாந்து செய்தி இணையம் போட அதை தீர்ப்பாக  ஊடகங்கள் மொழி பெயர்க்க .அதை நீங்கள்  [ மகிழ்ச்சியுடன் :D  ] தூக்கிப்பிடித்து செய்தியாக போட . நாங்கள் உங்களை பார்த்து பரிகாசமாய் சிரிக்க .. :lol: .........................மேலே வேண்டாம் அறுத்து விடுவார்கள் ...நிர்வாகிகளை சொன்னேன்  :D  :D
  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் எதுவும் நிரூபிக்க படவில்லை - நீங்கள் மேலே சொன்னது

இறுதியாக 3 வருடம் தீர்ப்பளிகப்பட்டது - இதுவும் நீங்களே சொன்னது

குற்றம் நிரூபணமாகாமல் தீர்ப்பளிக்க நெதலர்ந்து கோர்ட் என்ன பழைய வன்னிக் கோர்ட்டுகள் போல எண்டு நினைச்சியளோ?

இதில எனக்கு முட்டாள் பட்டம் வேற தாறியள்.

ஒரு விசயம் சொல்லுறன் விளங்குதோ எண்டு பாருங்கோ.

Conviction ( குற்றம் தீர்ப்பு) என்பதும் sentencing (தண்டனைத் தீர்ப்பு) என்பதும் வேறு வேறு விடயங்கள்.

மேலே சொல்லபட்ட கப்ப கோஸ்டி குற்றம் செய்து விட்டது என்று கோர்ட் தீர்ப்பளித்து விட்டது. அந்த குற்றதுக்கு கோர்ட் அளித்த தண்டனை 2-6 வருடங்கள்.

இப்போ நடக்கும் மேன்முறையீடு குற்றதீர்ப்புக்கு (conviction) எதிரானதல்ல. தண்டனை தீர்ப்புக்கு (sentencing) எதிரானதே.

Sentencing appeal முடியும் வரை கப்ப கோஸ்டியை பிணையில் விட சட்டத்தில் இடமுண்டு.

ஆடிமாதம் களி 2-6 வருடத்துக்கா அல்லது 10-15 வருடத்துக்கா என்பதே முடிவுசெய்யப்படும்.

ஆகவேதான் சொல்கிறேன் இந்த குற்றவாளிகளுக்கு களி உறுதி. எத்தனை வருடம் என்பதுதான் இன்னமும் தெரியவில்லை.

பயப்பிடதேயுங்கோ உங்கள் அறியாமையை எண்ணி நான் பரிகாசிக்கப் போவதில்லை. எல்லார்க்கும் எல்லாம் எப்போதும் தெரியாதுதானே.

ஆனா தெரியாத விடயங்களை பற்றி கதைக்க முன், மற்றயவர்களை முட்டாள் பட்டம் கட்டாமல் இருக்கப் பாருங்கள்.

சிறி லங்கா மோடைய காவாலிகளும் வெகு விரைவில் களி தின்ன வரிசையில் நிற்பார்கள்.

போர்கால வன்புணர்வு கருத்தரங்கிற்கும் போகாமால் தப்பிவிட்டினம்.

சும்மா கொட்டைகேனையில் இருந்து ஆதாரம் பொய் என்று கொக்கரித்தால் வெற்றி என்று நம்புகிறார்கள்.

தலீவர் மேற்கு வெளிநாடுகளுக்கு போக பயந்து பொலிவியாவில் பொறுமுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் எதுவும் நிரூபிக்க படவில்லை - நீங்கள் மேலே சொன்னது

இறுதியாக 3 வருடம் தீர்ப்பளிகப்பட்டது - இதுவும் நீங்களே சொன்னது

குற்றம் நிரூபணமாகாமல் தீர்ப்பளிக்க நெதலர்ந்து கோர்ட் என்ன பழைய வன்னிக் கோர்ட்டுகள் போல எண்டு நினைச்சியளோ?

இதில எனக்கு முட்டாள் பட்டம் வேற தாறியள்.

ஒரு விசயம் சொல்லுறன் விளங்குதோ எண்டு பாருங்கோ.

Conviction ( குற்றம் தீர்ப்பு) என்பதும் sentencing (தண்டனைத் தீர்ப்பு) என்பதும் வேறு வேறு விடயங்கள்.

மேலே சொல்லபட்ட கப்ப கோஸ்டி குற்றம் செய்து விட்டது என்று கோர்ட் தீர்ப்பளித்து விட்டது. அந்த குற்றதுக்கு கோர்ட் அளித்த தண்டனை 2-6 வருடங்கள்.

இப்போ நடக்கும் மேன்முறையீடு குற்றதீர்ப்புக்கு (conviction) எதிரானதல்ல. தண்டனை தீர்ப்புக்கு (sentencing) எதிரானதே.

Sentencing appeal முடியும் வரை கப்ப கோஸ்டியை பிணையில் விட சட்டத்தில் இடமுண்டு.

ஆடிமாதம் களி 2-6 வருடத்துக்கா அல்லது 10-15 வருடத்துக்கா என்பதே முடிவுசெய்யப்படும்.

ஆகவேதான் சொல்கிறேன் இந்த குற்றவாளிகளுக்கு களி உறுதி. எத்தனை வருடம் என்பதுதான் இன்னமும் தெரியவில்லை.

பயப்பிடதேயுங்கோ உங்கள் அறியாமையை எண்ணி நான் பரிகாசிக்கப் போவதில்லை. எல்லார்க்கும் எல்லாம் எப்போதும் தெரியாதுதானே.

ஆனா தெரியாத விடயங்களை பற்றி கதைக்க முன், மற்றயவர்களை முட்டாள் பட்டம் கட்டாமல் இருக்கப் பாருங்கள்.

. வன்னி நீதிமன்றத்தில் எப்போது குற்றம் நிருபிக்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டது என்று பட்டியலிட முடியுமா? சும்மா பிதற்றக் கூடாது... இங்கே நீங்கள் முட்டாள் ஆக வேண்டியதில்லை. ஆனால் 20 வருடங்களுக்கு மேலாக எந்தத் தீர்ப்புமே இல்லாமல், சிறிலங்காச் சிறைகளில் வாடும் தமிழ்மக்களுக்காக உங்களின் புத்திசாலித்தனத்தைக் காட்டுங்கள்...

மேலே தமிழ்ச்சூரியன் நீதிமன்றத்தீர்ப்புப் பற்றி வந்த செய்தி தவறான மொழி பெயர்ப்பு என்கின்றார். ஆனால் அவர் சொன்னதை விட்டுவிட்டு, வேறு என்னமோ பிதற்றுவதைப் பார்த்தால், அச் செய்தியை மொழிபெயர்த்தது நீங்கள் தான் போலுள்ளது.... வன்னிமைந்தனா நீங்கள்??

மற்றும்படி அவர்கள் குற்றவாளிகள் என்பது அந்த நாட்டுச்சட்டமாக இருப்பது மட்டுமே. இதில் உங்களின் இயலாமையைக் கப்பம், கத்தரிக்காய் என்பதை வேற்று இனத்தவருக்குச் சொல்லிச் சந்தோசப்படுங்கள். எம் சொந்தங்களைப் பற்றி எமக்குச் சொல்லத் தேவையில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

மற்றய இயக்கங்களில் இருந்த அப்பாவி பெடியளை எல்லாம் கொலை செய்து டயர் போட்டு எரித்தபோது, நீதி விசாரணை நடத்தினீர்களா?

நீதிபதி இராமச்சந்திரன், அதிபர் ஆனந்தராஜா, ரஜனி திரணகம, சாம் தம்பி முத்து, அமிர், யோகேஸ்வரன் இன்னும் பலரை போகிற போக்கில் போட்டபோது நீதி விசாரணை நடத்தினீர்களா?

நெதர்லாந்து ஒரு மிகைஜனநாயக நாடு. அங்கு சட்டம் ஒழுங்கு மிகவும் நல்லம். அந்த நாட்டுக்கோட்டே பயங்கரவாதிகளுக்கு கப்பம் சேர்த்தவர் என்று குற்றவாளியாக காட்டிய ஒருவரை, நான் குற்றவாளி என்று சொலாமல் காந்தி என்ர சொல்ல முடியும்.

சூரி மொழிபெயர்ப்பு பிழை என்று தவறாக எண்ணிக் கொண்டார். அவருக்கு சட்டம் தெரியாததால் வந்த மயக்கம் அது.

மற்றய இயக்கங்களில் இருந்த அப்பாவி பெடியளை எல்லாம் கொலை செய்து டயர் போட்டு எரித்தபோது, நீதி விசாரணை நடத்தினீர்களா?

நீதிபதி இராமச்சந்திரன், அதிபர் ஆனந்தராஜா, ரஜனி திரணகம, சாம் தம்பி முத்து, அமிர், யோகேஸ்வரன் இன்னும் பலரை போகிற போக்கில் போட்டபோது நீதி விசாரணை நடத்தினீர்களா?

அது போன மாசம்....

வன்னி நீதி மன்றம் . :icon_mrgreen:  என்ன கொடுமை இது சரவணா .

அப்பாவிகளை எப்படி சித்திரவதைசெய்வது என்று ஆராய அமைக்கப்பட்டது .சும்மா சொல்ல கூடாது முள்ளு கம்பி கூடு அந்த மாதிரி வடிவைமத்து இருக்கின்றார்கள் .

முள்ளிவாய்காலில் ஒரு பொதுமக்களும் இறக்கவில்லை என்று சொல்லும் கோத்தபாயாக்கள் யாழிலும் இருக்கினம் 

அர்ஜுன், கோசம் சே, நாந்தேன்,

உங்களது சிறி லங்கா பயங்கரவாதத்தால் 3 இசுலாமிய சகோதரங்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

நீதி விசாரணை கோருவீன்களோ?

“In this country we still have a Sinhala police; we still have a Sinhala army. After today if a single Marakkalaya or some other paraya (alien) touches a single Sinhalese…..it will be their end.”

Galagoda-Atte Gnanasara Thera (Aluthgama – 15.6.2014)

சிறி லங்கா ஒட்டு குழுக்கள் கே எப் சி பொரிச்ச கோழிக்கு சிங்களவனுக்கு கால் பிடிப்பினம்.

பஞ்சத்தில அடிபட்டாலும் வாயால் வாய்ப்பன் சுடுங்கள்.

Edited by விவசாயி விக்

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன், கோசம் சே, நாந்தேன்,

உங்களது சிறி லங்கா பயங்கரவாதத்தால் 3 இசுலாமிய சகோதரங்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

நீதி விசாரணை கோருவீன்களோ?

இது எப்படி சாத்தியம்??

அவர்களது சிறீலங்காவுக்கான  ஆதரவு என்பது புலிகள் இருக்கும்வரை  தான் சிறீலங்காவிடம் எடுபட்டது

இனி.................??

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலன்காவில் நீதி பரிபாலனம் ஒழுங்கா நடந்தா மனம்பேரி, ஜேவிபி படுகொலைகள், 48-இன்றுவரை நடக்கும் இத்தனை அநியாயமும் நடந்திருக்குமா?

புலிகள் நீதிபரிபாலனம் செய்யவில்லை என்று நாம் சொன்னா, சிறிலங்காவும் அப்படித்தான், சியரலியோனும் அப்படித்தான் சோமாலியாவும் அப்படித்தான் என்று குதர்க்கம் பேசுறியள்.

தென்னிலங்கை இனவாதிகளும் புலிகளும் ஒரே அளவான அநியாயக்காரர்களே என்பது தான் உண்மை.

புலிகள் ஏன் நீதி பரிபாலனம் செய்ய வேண்டும்? அவர்கள் பயங்கரவாதிகள் அல்லவா? அவர்களுக்கு இலங்கை அரசு அனுபவிக்கும் ராஜதந்திரப் பாதுகாப்பு, இறையாண்மைப் பாதுகாப்பு, ஐ நா கவசம் என்று எதுவும் கிடையாதே. பிறகு எவ்வாறு இலங்கை "அரசையும்" புலிகள் என்கிற இயக்கத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறீர்கள்?  :wub:

உரிமை உள்ளவர்களுக்குத்தான் கடமையும் இருக்கும். உங்கள் வரிப்பணத்தை உரிமையுடன் வாங்கிக்கொள்ளும் அரசுகளுக்கு, அப்பணத்தை ஒழுங்காக கையாளவேண்டிய கடமையும் இருக்கும். பணத்தை வாங்கும் உரிமை இல்லாவிட்டால் கடமையும் கிடையாது. :D

  • கருத்துக்கள உறவுகள்
தென்னிலங்கை இனவாதிகளும் புலிகளும் ஒரே அளவான அநியாயக்காரர்களே என்பது தான் உண்மை. 

புலிகள் இனவாதிகளாக இருந்து இருந்தால் சிங்கள மக்களை மிக இலகுவாக கொன்று குவித்து இருப்பார்கள். அப்படி நடக்கவில்லையே. அநுராதபுரத்தில் சிங்கள மக்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பின்னர் புலிகளால் செய்யப்படவில்லையே. புலிகள் சிங்கள இனவாத அரசும் அதன் இராணுவமுமே தமது எதிரி என செயற்பட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகள் என்றா சரி. நீங்கள்தான் அவர்களை விடுதலை அமைப்பு, நிழல் அரசாங்கம் என்றெல்லாம் சீன் காட்டினீர்கள்.

வரிக்கு பதில் கப்பம் பெறும் ஒரு மாபியா கும்பல்தான் அவர்கள் என்று நீங்கள் சொன்னால். அவர்கள் மேலுள்ள விமர்சனத்தை நாமும் கைவிடுகிறோம்.

டீலா நோ டீலா?

எங்கட நிலைப்பாட்டை விடுங்கள்.. உங்கள் நிலைப்பாட்டின்படி அவர்கள் நீதிபரிபாலனம் செய்திருக்க வேண்டும் என்றீர்கள். அப்படியானால் அவர்கள் பயங்கரவாதிகள் கிடையாது.. :D ஏனென்றால் அல் கைடாவை யாராவது நீதி பரிபாலனம் செய்யச் சொல்லி எதிர்பார்ப்பார்களா?  :lol:

ஆகவே, மிகப் பழுத்த கருத்தாளர் என்கிற வகையில் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வது எமது கடமை. :wub:  அதன்படி, புலிகள் விடுதலைப் போராளிகளே என்று தீர்ப்பளித்து விடை பெறுகிறேன்.. நன்றி. வாழ்க தமிழ்.. வெல்க தமிழீழம்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தம்மை விடுதலைப்போராளிகள் என்று வரித்து கொள்பவர்கள் பயங்கரவாதிகள் போல் சொந்த மக்களிடமே நடந்து கொண்டபடியால்தான் இன்றுவரை உலகின் அத்தனை ஜனநாயக நாடுகளும் அவர்களை ruthless terrorist என்று பட்டியலிட்டு வைத்துள்ளன.

ரோ அனுராதபுரத்தில் கொலை செய்ய புலிகளை பாவித்ததற்கு ஒரே காரணம்  அரசியலற்ற வெறும் கொலைக்கூட்டம் என்று அவர்களுக்கு அப்பவே தெரியும் .

புலிகளை  பற்றி நாமே எத்தனை புகழும் புளுகும் அவிழ்த்து விட்டுக்கொண்டே இருக்கலாம் உலகம் அதை எப்படி பதிந்திருக்கு என்பதுதான்  முக்கியம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.