Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிலங்கை கலவரம்: இரு முஸ்லிம்கள் கொலை பலர் கவலைக்கிடம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கு இலங்கையில் அளுத்கமையில் நேற்று முதல் இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பிக்குகள் மற்றும் சிங்கள காட்டுமிராண்டிகளின் தாக்குதல்களில்  இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன்  60 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  இவர்களில் அறுவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் அஸ்லம்  தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் தற்சமயம் தர்ஹாநகர் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவருடன் அஸ்லம் எம்பியும் சென்றுள்ளார். இந்நிலையில்  களநிலவரம் பற்றி எம்முடன் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

 

தொடர்ந்து அவர் கூறுகையில்,

 

25இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான வீடுகள் முற்றாக எரயூட்டப்பட்டுள்ளன. இவைதவிர மேலும் பல வீடுகள் சிறியளவில் சேதமடைந்துள்ளன. இதேவேளை, இன்று அதிகாலை வல்பிட்டி பள்ளிவாசலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் பலியாகியுள்ளனர். மேலும் அறுவரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. சிறு காயங்களுக்கு உள்ளான நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் இங்கு குழுமியிருக்கிறார்கள்.

 

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதிலும், பாதுகாப்பு படையினர் புடைசூழ நின்றிருந்த வேளையிலுமே மேற்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதனால், காவல் துறையினர்மீது நம்பிக்கையிழந்தவர்களாக எம் மக்கள் காணப்படுகிறார்கள்.

 

இதேவேளை, இன்று அதிகாலை எமது கட்சித் தலைவர் ரவூக் ஹக்கீம் வீட்டில் கூட்டமொன்று நடைபெற்றது. அனைத்து பிரதேசங்களிலிருந்தும் முக்கியஸ்தர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் செயலினை வன்மையாகக் கண்டித்தனர். இந்நிலையில், அனைவரையும் அமைதி காக்குமாறும், தம்மை பாதுகாத்துக்கொள்ளும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுரை வழங்கியதுடன், அரசாங்கத்துடன் உள்ள உறவுநிலை தொடர்பில் நல்லமுடிவொன்று எடுக்கப்படுமெனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

 

தற்சமயம் தர்ஹாநகரின் பெரு வீதிகள் அனைத்தும் வெறிச்சோடிப் போயுள்ள போதிலும், கிராமத்துக்குள் இருக்கும் சில பகுதிகளில் குழப்பங்கள் நிகழ்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவை தொடர்பிலும் அமைச்சர் ஹக்கீமுடன் நானும் சென்று பார்வையிடவுள்ளேன் எனவும் அஸ்லம் எம்.பி. குறிப்பிட்டார்.

 

http://www.eelanatham.net/articles/2014/06/15/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அளுத்கமையில் மூவர் பலி
 
Begger%2811%29.jpg
அளுத்கமையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், வல்பிட்டிய பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்தி தெரிவிக்கிறது. பலர் காயமுற்ற நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் தவித்துக்கொண்டிருப்பதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
 
இவ்வுயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவை தொடர்புகொண்டு கேட்டபோது, இன்னமும் தங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனர்.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயத்தின் பக்கம் நின்றால் அது ஒருநாள் அவர் பக்கமே திரும்பும் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து கொண்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயத்தின் பக்கம் நின்றால் அது ஒருநாள் அவர் பக்கமே திரும்பும் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து கொண்டிருப்பார்கள்.

பிரித்தாண்டு, சூழ்ச்சியுடன், அநியாயத்தை நடாத்தி முடிப்பவர்களுக்கு??

எது எப்படியோ, தமிழ் பேசும் மக்களாக இனைந்தால் மாத்திரமே இலங்கையில் வாழ முடியும் என முஸ்லிம் மக்களுக்கு தெளிவாக உணர்த்தப் பட்டுள்ளது.

தமிழகம், தமிழர் பலமாயின், தமிழ் பேசும் மக்கள் என்பதை அவர்களுக்கு பலமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தாண்டு, சூழ்ச்சியுடன், அநியாயத்தை நடாத்தி முடிப்பவர்களுக்கு??

அவர்களுக்கு இதைவிட பெரிசா கிடைக்கும். :D

கிழக்கில் முஸ்லீம் காடையர்களால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு சமர்ப்பணம்......

இது போல் இன்னும் பல நல்ல செய்திகள் வர எல்லாம் வல்ல ஏகஇறைவனை வேண்டுகிறேன்...முஸ்லீம்களும் பழிவாங்க தலதாமாளிகைக்கு குண்டு வைக்கலாம்...சிங்களவர்கள் தயாராக இருப்பது நல்லது :) :)


தமிழர்களோடு முஸ்லீம்கள் சேராமல் இருப்பது தமிழருக்கு நல்லது.....

  • கருத்துக்கள உறவுகள்

Monday, 16 June 2014 - 3:39 AM SL Time

Deputy Minister Faizer Mustapha is currently held hostage at the Nallemiyah Arabic College in Beruwala with an armed mob standing outside to attack those within, reports just coming in from the ground said.

However, sources close to the Minister said that the Minister wasn t held hostage but was blocked from leaving the premises, after he went in to the school. Unconfirmed Reports also said that the Minister had sought refuge in the school after his convoy was attacked by the mob.

Muslims from across the village have sought refuge at the Arabic College from the rampaging mobs.

Reports just coming in said that Lotus Raod in Dharga town is now under attack by rampaging Sinhalese mobs, who have defied the Police curfew that was imposed at 6.45. PM today.

Two mosques in Adhikaragoda among many other mosques have been torched thus far, reports said.

Several individuals have also sustained injuries although reports are unclear as to the exact number.

NEWS JUST IN: The attack has spread to Colombo, with the

Harcourts pharmacy in Dehiwala is attacked.

http://www.lankanewspapers.com/news/2014/6/88433.html

பிரதி அமைச்சர் ஃபைசர் முஸ்தஃபா பேருவளை அரபிக் கல்லூரியினுள் உள்ளாராம். வெளியே சிங்களக் காடையர். முஸ்லிம் மக்களும் இந்தக் கல்லூரி வளாகத்தினுள் தஞ்சம் புகுந்துள்ளதாக இந்த தகவல் சொல்கிறது.

திருத்திய காரணம்: எழுத்துப் பிழைகள்.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

Urgent need of doctors and blood in these areas .. No help given .. It's not right .. 

5 girls are still missing .. Hope they are safe .. 

46 days old baby been cut in head by Sinhala mobs .. 

Over 20 houses burnt .. More news to come .. Govt has blocked .. 

My musiim friends in beeuwela are not in touch ..

இப்படி ஒருவர் பதிவு இட்டுள்ளார். :huh:

இலங்கையில், 1915ம் ஆண்டு ஏற்பட்ட சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம், சேர் பொன் ராமநாதனது முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனாலும் கடந்த காலங்களில் சிங்களவனால் பாதிக்கப் பட்ட தமிழனுக்கு உதவ இந்த இஸ்லாமிய சகோதரர்கள் முன்வரவில்லையே? தமிழனுக்கு நன்றியோடு இருக்க வேண்டியவர்கள் இரு இனத்தவரும். மாறாக சிங்களவனோடு சேர்ந்து நின்று தமிழனுக்கு எதிராக செய்த அட்டூழியங்கள்.. எப்படி மறக்க‌ முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

எம் போராட்டத்தில் தமிழர்களின் பலம் சிதைக்கப்பட்டதை இருசித்த சிங்கள அரசு இப்போது முஸ்லீம்களைப் போருக்கு இழுக்க தூண்டுகின்றது. இதன் மூலம் யுத்தம் ஏற்படும்பட்சத்தில் அவர்களின் பொருளாதாரப் பலம் அழிக்கப்பட்டக்கூடியது என அது நம்பிக்கை கொண்டிருக்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ராவுப் ஹக்கீமுக்கும் ரிஸாத் பதியுதீனுக்கும், எதிர்காலத்தை நன்றாக அறுவடை செய்ய இதுவே ஒரு சந்தர்ப்பமாக சிங்களம் பாதைபோட்டுக் கொடுத்துள்ளது. மற்றப்படி எதுவுமில்லை என்னதான் சிங்களம் செருப்பில பீ தோச்சு அடித்தாலும் முஸ்லீம் தலைவர்கள்  சாதாரணமாகத் தொப்பியால் தொடைத்தெறிந்துவிட்டு அதே தொப்பியை திருப்பிப்போட்டு இதெல்லாம் சகயமப்பா என ஒரு அறிக்கைவிட்டு அதன்பின்பு சிங்களம் எறியும் எலும்புத்துண்டுகளை லபக் என கௌவ்விக்கொள்வார்கள்.

 

இதில் வருத்தப்படவோ வேதனைப்படவே எதுவுமில்லை. விதைத்ததைத்தானே அறுக்கலாம்.

 

தவிர, கொத்தபாயாவால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பொதுபலசேனா போன்ற இனவாதக்குழுக்கள் எதிர்வரும்காலங்கள் வளர்த்தவனையே பதம்பார்க்கும்.

 

இதில் வேடிக்கை என்னவென்றால் பொதுசன ஊடகங்களில் மிகவும் சாமர்த்தியமாக இப்பிரச்சனை பத்தோடு பதிணொன்றாகத் தவிர, விறுவிறுப்பாக வெளிவராமல் பார்த்துக்கொள்ளப்படுகின்றது.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

“The law and order machinery completely failed,” said Mr. Hakeem, who is the leader of the country’s largest Muslim party and confirmed the number of dead and injured. “For 72 hours, we begged the government to prevent this rally from taking place on Sunday for fear of riots.”

இணக்கவாத தலீவர் மக்கள் படுகொலை செய்யப்பட்டபின் புலம்புறார். அரசாங்கத்துடன் சேர்ந்திருந்து இசுலாமியருக்கு துரோகம் செய்யுறார்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோ கிளிப்புகளில் மக்கள் அவரவர் பாட்டில் சென்று கொண்டிருக்கிறார்கள்.  இராணுவத்தையும் போலீஸாரையும் போட்டு ஷோ காட்டுவது போல இருக்கிறது.  இலங்கை, தலீபான்களுக்கும், அல்கைடாவுக்கும் புகலிடமளிக்கும் நாடு என்ற உண்மையை மூடிமறைக்க இப்டியொரு பிரச்சனையை உருவாக்கி அதை வெளிச்சம் போட்டுக் காட்டி, அங்கே முஸ்லீம் சிங்கள இனப் பிரச்சனையிருப்பதால் அத்தகைய  பயங்கர வாதத்திற்குத் துணைபோகும் செயற்பாடுகளுக்கு இடமில்லை என்று நிரூபிக்க முயல்கிறார்கள் போலத் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கோ இப்பதான் அமைச்சர் ஹக்கீம் வெட்கப்படத் தொடங்கியிருக்கிறார்,

 

இனித்தான் கனக்க விடையங்கள் நடக்கப்போகுது,

 

சிலவேளை மகிந்தர் ஹக்கீமின்ர காலில விழுந்தாம் விழுவார்(?) ஹி ஹி ஹி......,. அல்லது ஹக்கீம் மகிந்தரது காலில விழுகிறாரோ தெரியாது,

 

ஏனெண்டால் சிங்களப்பெண்ணை நெருப்புவைச்சுக் கொண்ட வழக்கு நிலுவையில இருக்கு.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

தெகிவளையில்

  • கருத்துக்கள உறவுகள்

தெகிவளையில்

 

கடைசியாக

பெற்றோல் குண்டை  எறிந்து செல்கிறார்கள்

அது  பயத்தில் பதுங்கியிருந்த ஒருவரில் பத்தி  விட்டது

பார்த்துக்கொண்டிருந்தபோது

என்னை அறியாமல் என் மனம் துடித்தது

 

ஆனால் எத்தனை  துன்பங்கள் பட்டோம்

எத்தனை  அவலக்குரல் எழுப்பினோம்

உலகில் எவரும் படாத இன்னங்களை  நாம் அனுபவித்தபோது............

 

இந்த வலிகளை  நிச்சயம்

ஒட்டுமொத்தமாக

ஒருங்கிணைந்த பதிலாக  நிச்சயம்  மகிந்தவும்

சிங்களமும் அறுவடை செய்யும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் இன்னும் கேவலமான நிலையில்.... இருப்பதற்கு அவனின் மறதிக் குணமே காரணம்.
2006´ல் தமிழர் பகுதியில்  சுனாமி எற்பட்டு.. அதற்கு புலிகளிடம்  நிவாரணம் கொடுக்க, வெளிநாட்டு அமைப்புகள் முன்வந்த போது...
அதற்கு தடை வேண்டி நீதிமன்றத்தில் சிங்களம் வழக்கு தொடர்ந்து வெற்றிபெற்ற போது.... சும்மா இருக்க முடியாத முஸ்லீம்கள் அதை நீதிமன்ற வாசலில் சிங்கள அமைப்பினரை கட்டித்தழுவி தமது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்ட படம் அப்போது இணையத்தில் வந்ததை இன்னும் மறக்க முடியவில்லை.

 

இப்படிப் பட்டவர்களுக்கு என்னால்.... அனுதாபப் பட  முடியவில்லை.

இன்னும் நல்லாய் சிங்களவனிடம் வாங்கிக் கட்டினால் தான்...  முஸ்லீம்களுக்கு கொஞ்சமாவது புத்தி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால் வெளியுலகிற்கு இது ஒரு அரச பயங்கரவாதமாகவும், சிறுபான்மை இனங்கள் சிங்கள இனத்தோடு சார்ந்து வாழ முடியாத நிலையைச் சொல்ல வேண்டும். அது மறுபக்கம் எமக்கான பாதைகளைத் திறப்பதாக அமையும். அதை நாங்கள் எப்படிப் பாவிக்கப் போகின்றோம் என்பதில் தான் தங்கியுள்ளது. முஸ்லீம் மக்கள் எமக்கு உதவவில்லை என்பதற்காக அவர்கள் இன்னல்படும்போது நாம் சந்தோசமடைய முடியாது... போர் உச்சக்கட்டத்தில் போகும்வரை அறிவற்றவர்களாக எந்தப் போராட்டத்தையும் புலத்தில் நடத்தாதவர்களாகத் தானே நாம் இருந்தோம்... கிளிநொச்சிக்கு இராணுவப்படைகள் ஆக்கிரமிப்புச் செய்யும்வரை என்ன செய்து கிழித்தோம்...எனவே பழையவற்றைக் கதைத்து எந்தப் பலனுமில்லை. அவர்களுக்கு உதவ வேண்டும் என்று அவசியமல்ல. ஆனால் அதை எங்களுக்குப் பாவிக்க ஏதும் வழி உள்ளதா என்பதையாவது சிந்தியுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

Hi Muslims! You all must now CELEBRATE & ENJOY the humanitarian operations by Sinhalese and Sinhala Buddhist Monks. Better to lit Fire-crackers, Dance and have Kiri-bath. Such FUNS must continue to make Muslims to feel one with Sinhalese and Sinhala Buddhist Monks in their humanitarian operations இப்படி ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களின் மனிதாபிமான நடவடிக்கை நடை பெறுகிறது.உலக நாடுகளே சிறிலங்காவின் இந்த மனிதாபிமான நடவடிக்கைக்கு ஆதரவாக சிறிலங்காவுக்கு உதவி செய்யுங்கள். இப்படித்தான் தவித்தோம்.இதைவிட மோசமாக தாக்கப்பட்டோம்.மாறாக முஸ்லிம்களும் கொலைபாதக சிங்கள அரசுக்கு அதரவாக நின்றார்கள் அங்கே தமிழர்கள் செத்துக்கொண்டிருக்க சிங்களச் சுகோதரர்களுடன் பொங்கல் பொங்கி கொண்டாடினீர்களே.இத்தனைக்கும் நீங்கள் மொழியால் தமிழ்பேசும் மக்கள் ஆனால் உங்களைப் பிடித்த மதவெறி தமிழர்கள் சாவதை இரசித்தது.நாங்களும் மனிதர்கள்தான் உங்களுக்காக அழுவதற்கு கண்ணீர்கூட எங்களிடம் இல்லை.நீங்கள் இன்று அடிபடுவீர்கள் நாளை தமிழனுக்கு அடிக்கும் போது சேர்ந்து அடிப்பீர்கள்.உங்கள் அண்ணன் தம்பி சண்டைக்குள் நாங்கள் வருவது முறையல்ல.சிறிலங்காவின் நீதியமைச்சர் ரவுப் ஹக்கீமை பாகிஸ்தானுடன் பேசச் சொல்லுங்கள்.நாங்கள்யாருடனும் பேச முடியாது.எங்களுக்கே பாதுகாப்பு இல்லை.

உலகில் உள்ள முஸ்லீம் நாடுகளுக்கு, முக்கியமாக இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் முஸ்லீம் நாடுகளுக்கு இவ்விடையத்தை பட ஆதாரங்களுடன் தமிழ்மக்களின் பிரச்சாரபிரிவுகள் செயல்பட்டு இலங்கைக்கான ஆதரவை இல்லாமல் செய்ய நல்ல சந்தர்ப்பம். எப்போதும் அப்பாவி மக்களை சிங்கள இனவாத்திடம் இருந்து காக்க வேண்டும். அல்லது முழு சிறுபாண்மை இனமும் இலங்கையில் இல்லாமல் சிங்கள பௌத்தம் விரைவில் முழுங்கிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் உள்ள முஸ்லீம் நாடுகளுக்கு, முக்கியமாக இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் முஸ்லீம் நாடுகளுக்கு இவ்விடையத்தை பட ஆதாரங்களுடன் தமிழ்மக்களின் பிரச்சாரபிரிவுகள் செயல்பட்டு இலங்கைக்கான ஆதரவை இல்லாமல் செய்ய நல்ல சந்தர்ப்பம். எப்போதும் அப்பாவி மக்களை சிங்கள இனவாத்திடம் இருந்து காக்க வேண்டும். அல்லது முழு சிறுபாண்மை இனமும் இலங்கையில் இல்லாமல் சிங்கள பௌத்தம் விரைவில் முழுங்கிவிடும்.

 

 

முக்கியமாக

இசுலாமியர்கள் வேறு இடங்கள்

முக்கியமாக வடக்கு  கிழக்கு நோக்கி இடம் பெயராமல் பார்த்துக்கொள்ளணும்

அவர்கள் சிங்கள  இனத்துடன் பின்னிப்பிணைந்திருத்தலே எமக்கு பாதுகாப்பானது

எனவே அவர்களை  அவர்களது இடங்களை  விட்டு துரத்தவதை 

இசுலாமிய  நாடுகளைக்கொண்டு தடுக்கணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.