Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் இருந்தால் நாம் தாக்கப்பட்டிருப்போமா? முஸ்லிம் தாயின் அங்கலாய்ப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் தமிழ்நாட்டிற்கு அண்மையில் தான் சென்றேன். தமிழ் நாட்டில் மட்டுமே இசுலாமியர்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்துகின்றனர். ஏனெனில் தமிழ் அடையாளம் என்பது ஒரு மத அடையாளம் அல்ல. அதனால் தான் இந்தியா எங்கும் வென்ற  மோடியால் தமிழ்நாட்டில் வெல்ல முடியாது போனது.  தமிழ் நாட்டில் மட்டுமே இந்து இசுலாமியக் கலவரங்கள் நடக்கவில்லை. அது ஏன்?   

நாரதர்,

முழங்க்காலுக்கும், மொட்டந்தலைக்கும்.... முடிடிச்சுப் போட வேண்டாம்.

ஸ்ரீலங்கன் முஸ்லீம் வேறு, தமிழ் நாட்டு இஸ்லாமியன் வேறு.

இலங்கை முஸ்லீம்.... செத்த தமிழ்  பிணத்தில்..... பேன் புடுங்கி தின்பவன்.

Edited by தமிழ் சிறி

  • Replies 137
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஒரு இனத்துவ அடையாளம் வரலாற்று நிகழ்வுகளினூடாகவே ஏற்படுகிறது.  தமிழர்கள் பவுத்தர்களாக இருந்தனர், இசுலாமியர்களாக இருந்த்தனர், சமணர்களாக இருந்தனர், இப்போது பெரும்பான்மை இந்துக்களாக இருக்கின்றனர். நாளை மேற்குலகில் நடப்பதைப் போல் பெரும்பான்மையினர் மதமற்றவர்களாக மாறுவர்.  

நாரதர்,
முழங்க்காலுக்கும், மொட்டந்தலைக்கும்.... முடிடிச்சுப் போட வேண்டாம்.
ஸ்ரீலங்கன் முஸ்லீம் வீறு, தமிழ் நாட்டு இஸ்லாமியன் வேறு.
இலங்கை முஸ்லீம்.... செத்த தமிழ்  பிணத்தில்..... பேன் புடுங்கி தின்பவர்கள்.

செத்த தமிழ் பிணத்தில் பேன் புடுங்கித் திண்ட கருணாவும் கேபியும் , இலங்கை முசிலுமா? கருணா தமிழன் எண்டா, தமிழர் எல்லாம் பிணம் தின்னிகளா?

தமிழ் பேசினால் மட்டுமே தமிழன் ஆகமுடியாது என்றால் , தமிழன் ஆவதற்கான தகுதிகள் என்ன? முதலில் இதைச்சொல்லுங்கள்.

இசுலாமிய மத்தைத் தழுவிய தமிழர்களே இசுலாமியத் தமிழர்கள்.

எமது இனம் கலாச்சாரம் எல்லாம் மதம் மாற்றத்துக்கு உள்ளாகி அழியப்போகுது, நீங்கள் அது சரி என்று கூறுகிறீர்கள், இதிலிருந்து உங்களது அரசியல் அறிவு விளங்குது,போகிற போக்கில் புல்டோசர் நல்லூர் கந்தன் மீது பாயத்தான் போகுது...!

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்கும் மக்களின் நிம்மதியில் யார் மண்ணை அள்ளிப்போடப் பார்த்தாலும், அவர்கள் புலத்தில் இருந்தாலும், தமிழகத்தில் இருந்தாலும், இசுலாமியராய் இருந்தாலும் அதை எதிர்ப்பதே என் முதல் பணி.

இதில் நானும் ராஜபக்சேயும் ஒரே கருத்தை சொன்னாலும் எனக்கு கவலையில்லை. யாருடய வியாபாரத்துக்காகவும், யாருடய முட்டாள்தனமான நாற்காலி ராசதந்திரத்துக்காகவும், யாருடய பகற்கனவுகளுக்காகவும் என் மக்கள் என்னொரு முறை பலியாடுகளாகக் கூடாது.

என் போன்றவர்களின் கடந்த கால மெளனம் முள்ளிவாய்காலிற்க்கு ஒரு காரணமாகியது.

இனியும் அந்த தவறை விட நான் தயாரில்லை. என்னை துரோகி, எலும்பு நக்கி மலையாளி எப்படித் தூற்றினாலும் கவலையில்லை.

தமிழ் பேசினால் மட்டுமே தமிழன் ஆகமுடியாது என்றால் , தமிழன் ஆவதற்கான தகுதிகள் என்ன? முதலில் இதைச்சொல்லுங்கள்.

இசுலாமிய மத்தைத் தழுவிய தமிழர்களே இசுலாமியத் தமிழர்கள்.

அது சரி, ரிசாத் பதிருதீன் வன்னியில் இருக்கும் நிலம் எல்லாம் புடுங்கி முஸ்லிமுக்கு தாரைவார்க்கிறான்,அதுக்கு உங்கள் பதில் என்ன..?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் பாரளுமன்றத்தில் ஒரு எம் பியை யாவது கொண்ட ஒரு முஸ்லீம் கட்சியையாவது, அல்லது ஒரு ஜும்மா பள்ளி முல்லாவையாவது உங்கள் "இஸ்லாமிய தமிழர்" என்ற கருத்தியலை வழிமொழியச் சொல்லுங்கள். பின்பு பார்க்கலாம் மிகுதியை.

இலங்கையில் விரல் சூப்பும் இஸ்லாமிய குழந்தை கூட எள்ளி நகையாடும் உங்கள் "இஸ்லாமிய தமிழர்" எனும் பதத்தை.

  • தொடங்கியவர்

ஊரில் இருக்கும் கூட்டமைப்பும் , மக்கள் முன்னணியும் , புலத்தில் இருக்கும் தமிழர் அமைப்புக்களும், தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர் அமைப்புக்களும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கும் போது, கோசன் சே மட்டும் ராஜபக்ச பக்கமாம். இதை விட வேறு எதாவது ஆதாரம் வேண்டுமா இவர் யார் என்பதை நிறுவ?

இப்போராட்டத்திற்கு  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி, முற்போக்கு தமிழ் தேசியக்கட்சி, மார்க்சிச லெனினியக்கட்சி ஆகியனவும் இணைந்து கொண்டிருந்தன. வடமாகாண சபையும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தது. முஸ்லீம் அமைப்புக்களை சேர்ந்தவர்களும் அங்கு சென்று போராட்டத்தில் பங்குபற்றி இருந்தனர்.

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

----

செத்த தமிழ் பிணத்தில் பேன் புடுங்கித் திண்ட கருணாவும் கேபியும் , இலங்கை முசிலுமா? கருணா தமிழன் எண்டா, தமிழர் எல்லாம் பிணம் தின்னிகளா?

தலைப்புடன் கதைப்பது அழகு. நாரதர்.

கருணாவும், கே.பியும், இந்தத் தலைப்புக்கு தேவையில்லாதது.

அவர்களுக்கு... ஈழத் தமிழர்கள், திவசம் செய்து....  கன வருசமாச்சு.

ஊரில் இருக்கும் கூட்டமைப்பும் , மக்கல் முன்னணியும் , புலத்தில் இருக்கும் தமிழர் அமைப்புக்களும், தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர் அமைப்புக்களும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கும் போது, கோசன் சே மட்டும் ராஜபக்ச பக்கமாம். இதை விட வேறு எதாவது ஆதாரம் வேண்டுமா இவர் யார் என்பதை நிறுவ?

இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி, முற்போக்கு தமிழ் தேசியக்கட்சி, மார்க்சிச லெனினியக்கட்சி ஆகியனவும் இணைந்து கொண்டிருந்தன. வடமாகாண சபையும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தது. முஸ்லீம் அமைப்புக்களை சேர்ந்தவர்களும் அங்கு சென்று போராட்டத்தில் பங்குபற்றி இருந்தனர்.

அது சரி, ரிசாத் பதிருதீன் வன்னியில் இருக்கும் நிலம் எல்லாம் புடுங்கி முஸ்லிமுக்கு தாரைவார்க்கிறான்,அதுக்கு உங்கள் பதில் என்ன..?

  • தொடங்கியவர்

தலைப்புடன் கதைப்பது அழகு. நாரதர்.

கருணாவும், கே.பியும், இந்தத் தலைப்புக்கு தேவையில்லாதது.

அவர்களுக்கு... ஈழத் தமிழர்கள், திவசம் செய்து....  கன வருசமாச்சு.

தலைப்புக்குள் நிண்டு தான் கதைக்கிறன், நீங்கள் சொல்லும் தர்க்கத்தின் அடிப்படையிலேயே நான் மேற்குறிப்பிட்ட தர்க்கத்தை முன் வைக்கிறேன் அதற்கு உங்கள் பதில் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படிச் சொன்னவர் ஒரு இசுலாமியத் தமிழர். தமிழ் அரசியல்வாதிகள் யாராவது பிரபாகரனின் பெயரை யாழ்ப்பாணத்தில் பகிரங்கமாக உச்சரித்தது உண்டா?

அவர்களுக்கு தெரிந்தது 13 மட்டுமே.

தலைப்புக்குள் நிண்டு தான் கதைக்கிறன், நீங்கள் சொல்லும் தர்க்கத்தின் அடிப்படையிலேயே நான் மேற்குறிப்பிட்ட தர்க்கத்தை முன் வைக்கிறேன் அதற்கு உங்கள் பதில் என்ன?

அது சரி, ரிசாத் பதிருதீன் வன்னியில் இருக்கும் நிலம் எல்லாம் புடுங்கி முஸ்லிமுக்கு தாரைவார்க்கிறான்,அதுக்கு உங்கள் பதில் என்ன..?

  • தொடங்கியவர்

அது சரி, ரிசாத் பதிருதீன் வன்னியில் இருக்கும் நிலம் எல்லாம் புடுங்கி முஸ்லிமுக்கு தாரைவார்க்கிறான்,அதுக்கு உங்கள் பதில் என்ன..றீசு

இசுலாமியத் தமிழர்களும் தமீழீழப் போராட்டத்தில் இணைந்தால் குடியேற்றப்படும் மக்கள் போராட்டத்தை வலுப்படுத்துவார்கள். சிறிலங்கா அரசு இசுலாமியத் தமிழர்களை அழிக்குமாயின் ரிசாத் பதியூதினையும் அந்த மக்கள் நிராகரிப்பார்கள். சிங்கள பவுத்த பேரினவாதத்திற்கு ஆதரவாக அவர்கள் இருப்பது எமக்குச் சாதகமானதா அல்லது தமிழீழத்திற்க்கு ஆதரவாக அவர்கள் மாறுவது எமக்குச் சாதகமானதா?  

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பிலும் சம்பந்தர், சுமந்திரன், விக்கினேஸ்வரன், சித்தர், சுரேஸ், மாவை, அனந்தி போன்ற மேல்வீட்டில் விடயம் இருப்பவர்கள் அடக்கித்தான் வாசிக்கிறார்கள்.

பொன்னம்பலம், சிவாஜி போன்ற கோமாளிகள்தான் முட்டாள்தனமாக ராசதந்த்ஹிரம் செய்யுறோம் பேர்வழி எண்டு அறப்படிச்சு கூழ்பானேக்க விழுகுதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

உப்புடி சொல்லி சொல்லி எங்கட உடம்பு புண்ணானது தான் மிச்சம். போய் சோலியை பாருங்க.........

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்புக்குள் நிண்டு தான் கதைக்கிறன், நீங்கள் சொல்லும் தர்க்கத்தின் அடிப்படையிலேயே நான் மேற்குறிப்பிட்ட தர்க்கத்தை முன் வைக்கிறேன் அதற்கு உங்கள் பதில் என்ன?

https://www.youtube.com/watch?v=8dhIYTs4lf8

இவருக்கு, நடந்தை.... பாத்தீங்களா? :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன் இவர் என்ன சொல்ல வாரார் எண்டா,

முதலில் நாமே எம்நிலத்தை இஸ்லாமிய மயப்படுத்துவோம்.

நாம் எல்லோரும் முஸ்லீம் ஆவோம், நல்லூரை இடித்து ஜும்மா ஆக்குவோம்.

பின் வடக்கு கிழக்கு முழுதும் தமிழ் பேசும் இஸ்லாமியர்தான்.

பிறகு பேரினவாததை எதிர்ப்பது லேசு. அவர்களை விரட்டி விட்டு தமிழீழஸ்தான் அமைப்போம்.

ஆஹா இதுவல்லவோ ராசதந்த்ஹிரம்!

  • தொடங்கியவர்

https://www.youtube.com/watch?v=8dhIYTs4lf8

இவருக்கு, நடந்தை.... பாத்தீங்களா? :D  :lol:

இதில் நீங்கள் சிரிக்க என்ன இருக்கிறது? இவ்வளவு குரூரமானவரா நீங்கள்? உண்மையான ஒரு பவுத்த துறவியையும் விட்டு வைக்கவில்லை சிங்கள பவுத்த பேரினவாதம்.

இவருக்கு நடந்ததை மனிதாபினானம் உள்ள எந்த மனிதனும் அங்கீகரிக்க மாட்டான்.

இசுலாமியத் தமிழர்களும் தமீழீழப் போராட்டத்தில் இணைந்தால் குடியேற்றப்படும் மக்கள் போராட்டத்தை வலுப்படுத்துவார்கள். சிறிலங்கா அரசு இசுலாமியத் தமிழர்களை அழிக்குமாயின் ரிசாத் பதியூதினையும் அந்த மக்கள் நிராகரிப்பார்கள். சிங்கள பவுத்த பேரினவாதத்திற்கு ஆதரவாக அவர்கள் இருப்பது எமக்குச் சாதகமானதா அல்லது தமிழீழத்திற்க்கு ஆதரவாக அவர்கள் மாறுவது எமக்குச் சாதகமானதா?

அவர்களை அங்கு குடியெற்றினால் அதை இனப்பெருக்கம் , மதமாற்றம் , சட்டவிரோத குடியேற்றம் மூலம் இஸ்லாமிய மயப்படுத்தி, எம்மை இருந்த இடம் இல்லாமல் அழிப்பான் இது தான் நடக்கும், தமிழ் இனம் இருந்த்த சுவடு இல்லாமல் போய்,இந்தோனேஷியா,மலேஷியா,ஆப்கானிஸ்த்தான் போல் ஒரு இஸ்லாமிய பூமி உருவாகும். தாகத்துக்கு தண்ணி குடிக்கலாம்,ஆனால் விஷம் குடிக்க முடியாது

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்கால் நடந்த போது திருவிழாக் கொண்டாடிய நல்லூரை இடிப்பதை நான் வரவேற்கிறேன்.

மதம் அல்ல மனிதாபிமானமே எமது போராட்டத்தின் அடைப்படை. முதலில் அதை விளங்கிக் கொள்ளுங்கள்.

அவர்களை அங்கு குடியெற்றினால் அதை இனப்பெருக்கம் , மதமாற்றம் , சட்டவிரோத குடியேற்றம் மூலம் இஸ்லாமிய மயப்படுத்தி, எம்மை இருந்த இடம் இல்லாமல் அழிப்பான் இது தான் நடக்கும், தமிழ் இனம் இருந்த்த சுவடு இல்லாமல் போய்,இந்தோனேஷியா,மலேஷியா,ஆப்கானிஸ்த்தான் போல் ஒரு இஸ்லாமிய பூமி உருவாகும். தாகத்துக்கு தண்ணி குடிக்கலாம்,ஆனால் விஷம் குடிக்க முடியாது

இதனைத் தான் சிங்களவனும் சொல்கிறான். தமிழரையும் இசுலாமியரையும் இந்தத் தீவில் வாழவிட்டால் நாம் வாழ முடியாது என்று.

ஆகவே அவன் அழிப்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இன அடையாளத்தை பேணுவதே, எம் நிலத்தை தக்கவைப்பதே எமது போராட்டத்தின் அடிப்படை.

இந்த அடிப்படை புரியாததே உங்கள் அத்தனை தத்துபிதுவங்களுக்கும் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் தாம் தமிழருக்கு எதிரானவர்கள் என்று சிங்களத்திற்கு காட்டவே தமிழருக்கு எதிரான கலகங்களை ஏற்படுத்தினர் அதன் பலனை இப்போது அனுப்பவிக்கின்றார்கள் முஸ்லீம்கள் இதய சுத்தியுடன் தாம் செய்த தமிழர் படுகொலைகளை உரிமை கோருவதுடன் தமிழ் மக்களிடம் அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். தமிழ் மக்களின் அழிவிற்கு தாம் எப்படி உடந்தையானோம் என்பதை உலகறிய செய்ய வேண்டும். ஒரு தேசியபேரினவாதம் என்ற வியாதியை ஒற்றை ஆட்சியினூடாக தீர்க்க முடியாது என்ற நிலையினை முஸ்லீம்கள் புரிந்து கொள்ளவேண்டும் இந்த பிரச்சனைக்கான திறவுகோல் முஸ்லீம்களிடமே உள்ளது. முஸ்லீம் அரசியல் தலைமைகள் மத குருக்களூடாக செய்த தவறான வழி நடத்தலுக்காக அல்லா இப்போ எல்லா முஸ்லீம்களையும் தண்டிப்பது தவறு. இந்த நிலை தொடர்ந்தும் நீடிக்காது முஸ்லீம்கள் இணக்க அரசியலில் கைதேர்ந்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மே மாதம் முள்ளிவாய்க்கால் முடிஞ்சுது. நல்லூர் திருவிழா எப்படியும் ஜூன் கடைசி அல்லது யூலை. இது மொட்டந்தலைக்கும், முழங்கால் தாண்டி கணுக்காலும் இடையில் போடப்படும் முடிச்சோ?

முள்ளிவாய்க்கால் முடிஞ்சு இரண்டு மாதத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வருசா வருசம் வரும் திருவிழா வை செய்த நல்லூரை இடிக்கோணும்.

ஆனால் அதே முள்ளிவாய்க்கால் தினத்தில் வெடி கொழுத்தி கிரிபத் சாப்பிட்டவையோட கைகொர்கணும்.

ராசதந்த்ஹிரம் புல்லரிக்குதடா சாமீ!

  • கருத்துக்கள உறவுகள்

 கொடூர கெடுபிடி நிலையிலும்....... ஒரு பொது இடத்தில் பகிரங்கமாக எம் தலைவன் பெயரை உச்சரித்து மட்டுமல்லாமல்....தலைவன் இல்லாக்குறையை விளிர்த்து காட்டிய உறவுகளுக்கு என் பாராட்டுக்கள்.

https://www.youtube.com/watch?v=0osRasZ3qZc

அந்த முஸ்லிம்  தாயின் முகத்தை..... நீங்கள் கண்டீர்களா?

மைக் பிடிச்ச தாடிக்காரன்... ஆயிரத்தை சொல்வான்.(அவனும்..... சோனி.)

அந்தக் கூட்டத்தில்.... தொப்பி போட்ட, ஆக்களை... காணவில்லை.

எல்லாம்... இழிச்சவாய் தமிழராய். உள்ளர்கள்.

தலைப்பே... பிரபாகரன் என்று, இருக்கு.....

இதனை... தேசியத் தலைவர் பிரபாகரன்  என்று போட்டால்.... குறைந்தா போய்விடுவார்கள்?

Edited by தமிழ் சிறி

சோனகரை நீங்கள் தமிழருடன் சேர்த்தால் அல்லது சோனகரே வந்து தமிழருடன் சேர்ந்தால் நான் தமிழரிடம் இருந்து பிரிந்து விடுவேன். இன்னும் சொல்லப்போனால் போடுபல செனவுடன் இணையவும் தயங்க மாட்டேன். மீண்டுமொருமுறை எனது சந்ததிக்கு முதுகில் குத்து விழ நான் காரணமாக இருக்கமாட்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.