Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர்கள் இருவரும் பேசிய இரகசியம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இருவரும் பேசிய இரகசியம் என்ன? photo.png 

[Wednesday 2014-07-30 10:00]
mahinda-ranil-200-news.jpg

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 175 ஆவது வருட நிறைவு நிகழ்வு நேற்று கொழும்பில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கிக் கௌரவித்தார். இந்நிகழ்வில் பங்குபற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அருகே அமர்ந்திருந்து அவர் உரையாடிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  

 

mahinda-ranil-300714-seithy%20(1).jpg

 

 

mahinda-ranil-300714-seithy%20(2).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=114045&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

போதைப்பொருள் வியாபாரத்தில் உனக்கும் பங்கு தரலாம்.....உன்ட கட்சிகாரர்களை அடக்கி வாசிக்க சொல்லு......

 

பிடிக்கப்படும் போதைப் பொருட்கள் மீண்டும் சந்தைக்கு சொல்கின்றனவா என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார். அண்மைக்காலமாக இலங்கையில் பாரியளவில் போதைப் பொருட்கள் பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இவ்வாறு பிடிக்கப்படும் போதைப் பொருட்களுக்கு என்ன நடக்கி;;ன்றது என அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் கணக்காய்வி;ற்கு உட்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அண்மையில் மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப் பொருட்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மீட்கப்படும் ஹெரோயின் போதைப் பொருட்கள் உரிய எடையுடன் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் மீட்பு தொடர்பில் ஓர் தெளிவானதும் வெளிப்படையானதுமான விடயங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.காவல்துறையினரும் சுங்கப் பிரிவினரும் போதைப் பொருட்களை கைப்பற்றி வருவதாகவும் அவை மீளவும் போதைப் பொருள் வர்த்தகர்களிடம் சென்றடைவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

20140729-140916-50956359.jpg

http://tamil24news.com/news/archives/177230

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் இருக்கலாம், தமிழர்களை என்னமாய் போட்டு வதைக்கின்றீர்கள் எங்கள் ஆட்சியில் அதை  செய்ய முடியாது போய்விட்டதே என்று இரண்டு இன துவேசிகளும் பேசி இருப்பாங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

"அபி தென்னம எக்கத்து வெலா, துன்னா நே கொட்டிட பரிப்பு" என்பதாயுமிருக்கலாம்.

இனி புலியை வைத்து படம்(காலம்)  ஓட்டேலாது அதனால் ஒட்டுகுழுக்களை வைத்து படம் ஓட்டுவம் என்று கதைத்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

"அபி தென்னம எக்கத்து வெலா, துன்னா நே கொட்டிட பரிப்பு" என்பதாயுமிருக்கலாம்.

 

ஒயாட்ட இங்கிலாந்துவட யன்டபா ,மடனாங் யன்ட புளுவாங்...ஒக்கம பிடரட்ட கொட்டிக்கே வட ..என்றும் சொல்லியிருக்கலாம்...:D

முன்பு ஒரு காலம் தமிழரை தெமிலு வள்ளோ, பறதெமிலோ என்று அழைத்தோம். இடையில் சிலகாலம். கொட்டியா என்று கிலியிடன் அழைக்க வேண்டியிருந்தது. இனி திரும்பவும் தெமிலு வள்ளோ ( தமிழ் நாய் ) பற தெமிலு என்று பயமில்லாம் நிரந்தரமாய் அழைக்கலாம் என்று ஒருவர் கூற, மற்றவர் உங்க பக்கம் உள்ள டக்லஸ் வகையறாக்களையுமா? என்று கேள்வி கேட்க தாராளமாக! அவர்களை முன்பே "தெமிலு வள்ளோக்கள்" தானே நான் அழைத்தேன் என்று சிரித்து கொண்டே பதிலளித்தார.

(Just joke- nur Spass)

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இவர்கள் இருவரும் பேசிய இரகசியம் என்ன?

 

உனக்கு 60 மேல எனக்கு 70 மேல விரைவாக முடிக்கவேண்டும் தமிழர்களை என்பதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

2003 இல் நீ பிரித்துக் கவிழ்த்தாய், 2005இல் நான் கொடுத்துக் கவிழ்த்தேன். நம்மை மோடயர்கள் என்று எடை போட்டவர்கள் தான் மோடயர்கள்.

மொத்தத்தில் 2009ல் நம்மிருவருக்கும் சமவெற்றி என்பதாயும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழ் கறுப்பாடுகள்" இருக்கும் வரை நமக்கு கவலை இல்லை!  என்று பேசியிருப்பார்கள். :o

 

"தமிழ் கறுப்பாடுகள்" இருக்கும் வரை நமக்கு கவலை இல்லை!  என்று பேசியிருப்பார்கள். :o

 

ஏன் இந்த நிறவெறி? சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.