Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரத்தை எடுத்துக்காட்டியவர்கள் தமிழ்ப் பெண்களே’ விநாயகமூர்த்தி முரளிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழரது விடுதலை என்பது மிகவும் விசாலமானது

அது புலிகளது   கோபதாபங்களுடன்  ஒடுங்கிவிடாது

புலிகளை  சாடினார் என்று ஒதுக்க  வெளிக்கிட்டால் எவரும் மிஞ்சார்

புலிகளைச்சாடியவர்கள் என்று நீங்கள் உண்மையிலேயே  கோபம் கொள்பவராக இருந்தால்

யாழில் அவர்களின் அழிவில் சந்தோசப்படும் பலருண்டு

ஆனால் அடவர்கள் தங்கள் எழுத்துக்களுக்கு பச்சை போடும் அளவில் தான் தங்கள் எழுத்துக்கள் உண்டு

அதன்படி பார்த்தால்

உங்களது  தார்மீகம் புரிந்துவிடும்....

விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்பட்ட கருணாநிதியையே தந்தை என்று அழைத்தவர்கள் புலிகள்.

ஜெயலலிதாவை புலிகள் ஒருபோதும் எதிர்த்து கருத்துச் சொன்னது கிடையாது.. அவர் பல தடவைகள் புலிகளை தேசிய தலைவரைப் பற்றி அவதூறு செய்த போதும். அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்த போதும் கூட.

களத்தில்.. ஒரு காலத்தில் எதிர்த்த இந்தியாவையே கார்கில் போரில் புலிகள் பகிரங்கமாக ஆதரித்தார்கள். அறிக்கை கூட தந்தார்கள்.

2008 மாவீரர் தின உரையில் கூட தேசிய தலைவர் இந்தியா எமது நட்பு நாடு என்றே கூறினார். இந்தியா அதை ஏற்குதோ இல்லையோ.. புலிகள் அதனை வெளிப்படுத்த தயங்கவில்லை..!

சீமான்.. மணிவண்ணன்.. புகழேந்தி.. திருமாவளவன்.. என்று ஈழ ஆதவாளர்கள் பலரையும் அரவணைத்தார்கள்..  தமிழகத்தில் ஈழ ஆதரவுத் தளத்தை பலப்படுத்தினார்கள்.

யாரையும் பகைக்கவில்லை. ஆனால் இப்போது முன்னாள் புலிகள் என்று சொல்லிக்கொண்டு வெளிநாடுகளில் அகதி அந்தஸ்துப்பெற்ற சிலரும்.. ஊரில் சிங்களவனுக்கு வால்பிடிக்கும் சிலரும்... ஏதே தேசிய தலைவருக்கும்.. புலிகளுக்கும் தாங்களே ஆலோசனை வழங்கின மாதிரி புலம்பித் திரிவது தான் வேடிக்கை வினோதமாக உள்ளது. புலிகளை நன்குணர்ந்த மக்களுக்கு இவர்கள் யார் என்பதும்.. புலிகளின் உண்மையான அணுகுமுறை என்பது என்ன என்றும் தெரியும். மற்றவர்கள் சிலர் ஏமாறாலாம். துரோகிகள்..குழப்பிகள்..  வால்பிடிக்கலாம்.. குழப்பத்தை விளைவிக்க..!! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • Replies 125
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சமாதானகாலத்தில் ஒரு முன்னாள் போராளியை சந்திக்க நேர்ந்தது. (அவர் சொல்லிட்டார் என்பதால் ஏற்க வேண்டியதில்லை.)

கருணா பிரிவு பற்றி பேச்சு வந்தபோது 'போரை இப்ப நிப்பாட்டவேணும் என்பதை அறிந்துவிட்டார்.' என்று சொன்னார்.

இப்போது அந்தக் கூற்றை யோசித்துப் பார்த்தால் ஏதோ ஒரு வகையில் நடக்கப்போவதை அறிந்துவிட்டார் என ஊகிக்கலாம். அதனால் பிரதேசவாதம் என்பதை கையில் எடுத்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்பட்ட கருணாநிதியையே தந்தை என்று அழைத்தவர்கள் புலிகள்.

ஜெயலலிதாவை புலிகள் ஒருபோதும் எதிர்த்து கருத்துச் சொன்னது கிடையாது.. அவர் பல தடவைகள் புலிகளை தேசிய தலைவரைப் பற்றி அவதூறு செய்த போதும். அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்த போதும் கூட.

களத்தில்.. ஒரு காலத்தில் எதிர்த்த இந்தியாவையே கார்கில் போரில் புலிகள் பகிரங்கமாக ஆதரித்தார்கள். அறிக்கை கூட தந்தார்கள்.

2008 மாவீரர் தின உரையில் கூட தேசிய தலைவர் இந்தியா எமது நட்பு நாடு என்றே கூறினார். இந்தியா அதை ஏற்குதோ இல்லையோ.. புலிகள் அதனை வெளிப்படுத்த தயங்கவில்லை..!

சீமான்.. மணிவண்ணன்.. புகழேந்தி.. திருமாவளவன்.. என்று ஈழ ஆதவாளர்கள் பலரையும் அரவணைத்தார்கள்..  தமிழகத்தில் ஈழ ஆதரவுத் தளத்தை பலப்படுத்தினார்கள்.

யாரையும் பகைக்கவில்லை. ஆனால் இப்போது முன்னாள் புலிகள் என்று சொல்லிக்கொண்டு வெளிநாடுகளில் அகதி அந்தஸ்துப்பெற்ற சிலரும்.. ஊரில் சிங்களவனுக்கு வால்பிடிக்கும் சிலரும்... ஏதே தேசிய தலைவருக்கும்.. புலிகளுக்கும் தாங்களே ஆலோசனை வழங்கின மாதிரி புலம்பித் திரிவது தான் வேடிக்கை வினோதமாக உள்ளது.

புலிகளை நன்குணர்ந்த மக்களுக்கு இவர்கள் யார் என்பதும்.. புலிகளின் உண்மையான அணுகுமுறை என்பது என்ன என்றும் தெரியும். மற்றவர்கள் சிலர் ஏமாறாலாம். துரோகிகள்..குழப்பிகள்..  வால்பிடிக்கலாம்.. குழப்பத்தை விளைவிக்க..!! :):icon_idea:

புலிகளை நன்குணர்ந்த மக்களுக்கு இவர்கள் யார் என்பதும்.. புலிகளின் உண்மையான அணுகுமுறை என்பது என்ன என்றும் தெரியும்

களத்தில் நின்றோருக்கும்

அவர்களுக்கு உறுதுணையாக நின்றோருக்குத்தெரியும்

எதையும் மனதில் வைத்திராது

இறுதிவரை புலிகள் நேசக்கரம் நீட்டினார்கள் என்பது..

வாயால் வடை சுடுபவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்கின்றீர்கள் ....??? :(  :(  :( 

அடுத்தவன் சாகிறதை சகிக்க முடியாமல் தான் 35 வருட ஆயுதப் போராட்டத்தில் குளிர்காய்ந்தீர்களாக்கும்..??! இன்று வெளிநாடுகளுக்கு வந்து சுகபோகம் அனுபவிக்கிறீர்களாக்கும்..??!

---------------

-------------------

ஆயுத போராட்டத்தில் குளிர்காய்ந்தது நாங்கள் அல்ல. வெளிநாடு வந்ததும் போராட்டத்தை வைத்து அல்ல. போராட்டத்தை வைத்து குளிர்காய்ந்தது தேசிய வியாபாரிகள் தான். இன்னும் அங்கு ஒரு போர் சூழல் உருவாக வேண்டும் என்று ஏங்குபவர்களும் அவர்களே. 
 
இறந்த சிங்களப் படைகளின் உடலங்கள் போர்க்கள விதிகளுக்கு அமையும் வகையில் முறையாக போடப் பட்ட நேரத்தில்..  மறுபக்கத்தில்.. இறந்த போராளிகளின் படங்கள் போர் கள விதிமுறைகளுக்கு மாறாக.. சிங்களத்தின் அசிக்கத்தனமான உணர்வோடு.. சிங்கள ஊட்கங்களை அலங்கரித்த போது தாங்கள் அங்கும் முகம்சுழித்து தங்கள் கருத்தை வெளியிட்டீர்கள் போலும். அதனை தடுத்து நிறுத்தினீர்கள் போலும். அதனை.. இறுதி யுத்தம் வரை சிங்களம் செவிமடுத்தது போலும். அதுசரி.. அன்று என்ன பெயரில் வந்து முகஞ்சுழித்தீர்கள் என்று எழுதினால் தான் உங்களின் முகச்சுழிப்பு தார்ப்பரியம் மக்களுக்கு.. யாழுக்கு விளங்கும்.

விதிக்கு உட்பட்டு போட்டதோ உட்படாமல் போட்டதோ..ஒரு இறந்த மனித உடலைப்பார்த்து விசிலடித்தது யார்? ஸ்கோர் கேட்டு திரிந்த கூட்டம் 2009க்கு பிறகு மனிதாபிமானம் பேச வெளிக்கிட்டது தான் வேடிக்கை. 

மனநோய்.. மருத்துவம் பற்றி எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம்.. -------- கிடையாது. இங்கு 2009  மேக்குப் பின் காணாமல் போன.. சிறை போன.. சித்திரவதைப்பட்டு இறந்த.. சித்திரவதைப்பட்டு வாழும்.. அடிமைப்பட்டு வாழும்.. பல வகை உள உபாதைகளோடு வாழும்.. போராளிகளுக்கு நீங்கள் விட்டு வைத்தது என்ன..???! அதைச் சொல்லிட்டு உங்கட அதிஉன்னத மனிதாபிமானம் பற்றி வகுப்பெடுத்தால் நன்றாக இருக்கும்..!!

நாங்கள் அவர்களை இந்த நிலமைக்கு கொண்டுவரவும் இல்லை விட்டு செல்லவும் இல்லை. எழுக தமிழ் பகை விரட்ட..;.இறுதி போர் என்று உங்களை போன்றோர் வெளிநாட்டிலிருந்து விசிலடித்து உசுப்பேற்றும் பொழுதே நாங்கள் இது பயங்கர அழிவை உருவாக்கும் என்று பயந்தோம். ஒரு தொலைநோக்கு சிந்தனையற்று ஆயுதத்தை மட்டும் நம்பி இத்தனை லட்சம் மக்களையும் போராளிகளையும் முள்ளிவாய்க்கால் வரை கூட்டி சென்று கடைசியில் எதிரியின் கையில் விட்டுச்சென்றவர்களிடமும் அவர்களுக்கு விசிலடித்தவர்களிடமும் இந்த கேள்வியை கேளுங்கள். 
 
வெள்ளைக்கொடியோடு போனது எத்தனை பேர்..???! அந்த விபரம் பற்றி அறிந்திருந்தால்.. அதில் தப்பியவர்கள் யார் என்று குறிப்பிட்டால்.. வெள்ளைக்கொடி விவகாரம்  தொடர்பில் அதிக கவனம் செலுத்து மனித உரிமை அமைப்புக்களுக்கு தங்களின் தகவல் உதவுவதோடு.. வெள்ளைக்கொடி விவகாரத்தில்.. உயிர்களை.. உறவுகளை பறிகொடுத்துவிட்டு.. அழுது புலம்பும் மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்.. அந்த விபரங்களை தந்தால் நன்றாக இருக்கும். ஆயர்களே கண்டுபிடிக்க முடியாத ஒன்றை உங்களால் அறிந்து வைத்திருக்க முடிகிற போது.. அதனை வெளியில் சொல்லி உங்கள் மனிதாபிமானத்தை வெளிக்காட்டலாமே..??!

குப்பி கடிப்பதற்கு எதிரான உண்மையான உளநோக்குக் கொண்டவர்கள் என்றால்.. முதற் போராளி குப்பி கடித்த நாளில் இருந்து அதனை கழற்றி எறியப் போராடி இருக்கனும். தலைவர் உட்பட எவரும் குப்பியே அணியக் கூடாது. குப்பி கடிக்கக் கூடாது. எதிரியிடம் பிடிபடும் நிலை வந்தால்... எல்லோரும் பிடிபட்டு சித்திவதைப்பட்டு சாகனும். அப்படின்னு ஒரு போதனையை முன் வைத்திருக்கலாமே. -------------

-----------------------

நான் ஏற்கனவே கூறியதுதான்..அடுத்தவனை குப்பி கடி வீரமரணம் அடை அதை வைத்து புலத்தில் நான் விசிலடிப்பேன் என்று திரிந்த சைக்கோ கூட்டம் நான் அல்ல. தவிர ஒரு சக மனிதனை, போராளியை குப்பி கடிக்க வேண்டுமா இல்லையா என்று கூற வெண்டும் என்றால் நாங்களும் அதே களத்தில் நின்றிருக்க வேண்டும். அதை விடுத்து லண்டனில் பாதுகாப்பாக இருந்துகொண்டு வன்னியில் நிப்பவனை பார்த்து குப்பி கடி என்று சொல்லும் அருகதை எவருக்கும் இல்லை. 

எங்கள் கருத்தை விளங்கிக் கொள்ளக் கூடிய மனநிலை அற்ற நீங்கள் எல்லாம் எதுக்கு குவாட் பண்ணி எழுதிறீங்களோ புரியல்ல..! ----------------------

எங்கள் கருத்தை மீண்டும் தெளிவு படுத்திறம்.. சிங்கள எதிரிகளிடம் எந்த ஒரு சர்வதேச மத்தியஸ்தமும் இன்றி.. சரணடைவு என்பதை விட குப்பி கடித்தல் மேலானது..!!! அதில் மனிதாபிமானம் இல்லை என்பவர்கள்.. அது மனிதக் கொடூர சிந்தனை.. என்பவர்கள்..சரணடைதலின் பின் நிகழ்ந்த அனைத்துக் கொடூரங்களுக்கும்.. பதிவான அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் பதில் சொல்லுங்கள்..!!!!!

மீண்டும்..குப்பி கடிக்க வேண்டுமா இல்லையா என்பது களத்தில் நிற்கும் போராளிகள் முடிவு செய்ய வேண்டியது. களத்தை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடிப்போனவர்கள் அதை முடிவு செய்ய தேவை இல்லை. 

ஒரு கருணைக் கொலைக்குக் கூட இந்த உலகில் இடமுள்ளது. ஆனால்.. எதிரிகளிடம் சிக்கி சித்திரவதைப்பட்டு சாகும் மனிதனுக்கு இந்த உலகில் நீதியில்லை என்பது அபந்தமானது. அது அமெரிக்கா தொடங்கி சிறீலங்கா அரசு வரை.. உள்ள ஒரு அவலமாகும்..!!!! அதனை தடுத்து நிறுத்த வகை செய்யுறதை விட்டிட்டு.. ------------. குப்பி கடி என்றது மகா கொடூர சிந்தனை என்றவை தான் போராளிகள் குப்பி அணிந்திருந்த போது மெளனமாக் கிடந்து வெளிநாட்டு ஓடினவையாக்கும்.

சொந்த தமிழ் பெண்களை சிங்கள இராணுவ விபச்சார மையங்களுக்கு விற்று சம்பாதிக்கிற கருணா எல்லாம்.. தமிழ் பெண்களின் வீரம் பற்றி பேச.. என்ன தகுதி இருக்கோ தெரியல்ல. 50,000 போராளிகளை வழிநடத்தினராம். இப்ப அவையள் எல்லாம் எங்கையாம்..?????! அதையும் கேட்டு சொல்லுங்க..!!! அவரின் மனைவி பிள்ளைகள் உட்பட..!!!! :icon_idea::rolleyes:

நாங்க யாரும் உயிருக்கு பயந்தோ.. உழைப்புத் தேடியோ.. அல்லது போராளிகளின் தியாகங்களை.. ஒரு தொகுதி மக்களின் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தோ.. அதில் குளிர்காயும் நோக்கோடோ.. வெளிநாடுகளுக்கு வரல்ல. ----------------------------

தலைப்போடு மட்டும் கருத்து எழுதினால்.. ---------- நன்றாக இருக்கும். அடிக்கடி.. பாடரை கிராஸ் பண்ணி எழுதிறது.. அப்புறம்.. வந்து நெடுக்காலபோவனை குவாட் பண்ணிறது. அதுக்கெல்லாம் பதில் அளிக்கிற நோக்கம் எங்களுக்கு கிடையாது. சில ----------- எழுத்துக்களை வாசிப்பதே இல்லை. ----------------- இதில்.. போராளிகள் பற்றி எழுதி இருப்பதால் பதில் அளிக்கப்பட்டுள்ளது. :icon_idea::)

எந்த நோக்கோடு வந்த்தாலும் நீங்கள் களத்தில் நிற்கவில்லை வெளிநாட்டுக்கு ஓடி வந்தவர்களில் ஒருவர் என்பது தான் யதார்த்தம். அஞ்சரன் கூறுயது போல மற்றயவர்கள் மட்டும் வெளிநாட்டுக்கு ஓடி வந்தது மாதிரியும் நீங்கள் மணலாறு காட்டுக்குள்ள நிற்கிற மாதிரியும் கருத்து எழுதினால் பதில் கருத்து இப்படித்தான் வரும்.  மற்றய கள உறுப்பினர்களை பார்த்து அகதி தமிழன், அசைலம் கேஸ் என்று வசை பாடும்பொழுது வராத கோவம் இப்ப வருதாக்கும்.  :lol: 

நியானி: கருத்தாடற்பண்பற்ற வார்த்தைப் பிரயோகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

கருத்தாடற்பண்பற்ற வார்த்தைப் பிரயோகங்கள் பல நான் வாசிக்கும் முன்பே நியானியால் நீக்கப்பட்டு விட்டது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத உங்களுடன் இனி விவாதித்து பயன் இல்லை. மாற்றுக்கருத்துக்களை  உங்களைபோன்றவர்கள் எந்த காலத்திலும் ஏற்றுகொள்ள போவதும் இல்லை. ஒரு காலத்தில் மண்டையில் போட்டீர்கள் இப்போ பண்பற்ற வார்த்தைகளால் வசை பாடுகிறீர்கள். ஆனால் மக்கள் உங்களை போன்றவர்களை நாட்டிலும் புலத்திலும் எப்பொழுதோ ஒதுக்கி வைத்து விட்டார்கள்  என்பது தான் ஒரு ஆறுதல்.  :wub:  :icon_idea:

களத்தில் நின்றோருக்கும்

அவர்களுக்கு உறுதுணையாக நின்றோருக்குத்தெரியும்

எதையும் மனதில் வைத்திராது

இறுதிவரை புலிகள் நேசக்கரம் நீட்டினார்கள் என்பது..

இப்படிபட்ட அப்பாவிகளை முழு உலகமும் சேர்ந்து அழித்துவிட்டது .ஐயோ பாவங்கள் . :(

  • கருத்துக்கள உறவுகள்
நாங்கள் அவர்களை இந்த நிலமைக்கு கொண்டுவரவும் இல்லை விட்டு செல்லவும் இல்லை. எழுக தமிழ் பகை விரட்ட..;.இறுதி போர் என்று உங்களை போன்றோர் வெளிநாட்டிலிருந்து விசிலடித்து உசுப்பேற்றும் பொழுதே நாங்கள் இது பயங்கர அழிவை உருவாக்கும் என்று பயந்தோம். ஒரு தொலைநோக்கு சிந்தனையற்று ஆயுதத்தை மட்டும் நம்பி இத்தனை லட்சம் மக்களையும் போராளிகளையும் முள்ளிவாய்க்கால் வரை கூட்டி சென்று கடைசியில் எதிரியின் கையில் விட்டுச்சென்றவர்களிடமும் அவர்களுக்கு விசிலடித்தவர்களிடமும் இந்த கேள்வியை கேளுங்கள்.

மிச்சம் எல்லாம் உங்கள் வழமையான அலட்டல்களும்.. அலாப்பல்களும் நிறைந்த பதில்கள். நீங்கள் என்னவோ.. இவ்வளவு காலவும் செவ்வாயில் இருந்து விட்டு.. 2009 மே பின் பூமி வந்த கணக்காய் கதை எழுதலாம்.. ஆனால் அதுவே யதார்த்தமாகாது.

35 வருட ஆயுதப் போராட்டம் தொலைநோக்கற்றது.. கொலை நோக்கோடு நடந்தது என்ற அற்பத்தனமான சிந்தனைகளை தோல்வியின் பின் வெளியிடும் நீங்கள் அல்லது களத்தில் எம் போராளிகள் மக்கள் பின்னடைவை சந்தித்த பின் ஞானோதயம் பெற்று வெளியிடும் நீங்கள்.. அதற்கு முன்னர் செவ்வாயில் தமிழர்களுக்கான நீண்ட கால சிந்தனையில் இருந்த நீங்கள்.. 2009 மே க்குப் பின் நிலைநாட்டி வரும் நீண்ட கால சிந்தனை என்பது.. என்ன..??!

மாற்றுக் கருத்து என்ற போர்வையில் வெளியிடப்படும்.. உப்புச்சப்பற்ற.. அரசியல்.. பூகோள.. பொருண்மிய.. மக்கள் நலன் பற்றிய நோக்கற்ற கருத்துக்களை ஏற்றுக் கொள்ளத் தூண்டுவதுதான் உங்களின் தொலைநோக்கென்றால்.. அந்த நோக்கு.. வெறும் குறுநோக்கிலும்... கேடு ஆகும்..!

எமது போராட்டமும்.. போராளிகளின் அடைந்த பின்னடைவுக்கு அவர்கள் மட்டும் காரணமல்ல. வெளிநாடுகளுக்கு போராட்டத்தை சாட்டி வந்து அகதி அஸ்த்து அடித்தவர்கள் சொல்லிய.. கொடுத்த பொய்களும் அடங்கும்.

ஆவணமாகவே இவற்றை நாங்கள் கண்டிருக்கிறோம். இன்றும்.. புலிகள் இல்லை என்ற பின்னும்.. புலிகளோடு தொடர்பு வைச்சிருந்தேன்.. புலிகள் தங்களுக்கு சேவை செய்ய கட்டாயப்படுத்தினர்... புலிகள் எங்கள் கடையில் தான் பொருட்கள் வாங்கினர்.. இதனால் நாங்கள் படையால் துன்புறுத்தப்பட்டோம்.. இப்படி எத்தனையோ பொய்கள்.. ஒவ்வொரு அசைலத்தோடும்.. வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பொய்களை சொன்னவர்கள் யார்..???! எந்த மக்களுக்காக எமது போராளிகளும்.. தலைவர்களும் ஆயுதம் தூக்கினார்களோ.. அதே மக்கள்...!!

இப்படியான கீழ்த்தரமான மக்களை என்னால்.. மன்னிக்க முடிவதில்லை. முடியாது. அதுவும் புலிகளோடு எந்தத் தொடர்பும் இன்றி வாழ்ந்த பலர் இந்தப் பொய்களை கூறியுள்ளமை.. தமது சுயலாபத்திற்காக எம்மவர்கள் தாய் நாட்டையும் போராட்டத்தையும் காட்டிக்கொடுக்கத் தயங்காதவர்கள் என்பதையே இனங்காட்டி நிற்கிறது.

இந்தப் பொய்களின் விளைவு.. மேற்குநாடுகள்.. புலிகள் தமிழ் மக்களுக்காக போராடுபவர்கள் அல்ல. மாறாக அவர்களையும் துன்பப்படுத்தும் பயங்கரவாதிகள் என்று ஆகியது.

அண்மையில்... வடக்குக்கு வந்த கம்ரூன்.. ஒன்றைச் சொன்னார்.. புலிகளின் வன்முறை பயங்கரவாத அத்தியாயம் முடிந்துவிட்டது. எனி நீங்கள் அது குறித்து அஞ்சத் தேவையில்லை என்று. இதனை எவரும் அன்றில் இருந்து இன்று வரை மறுதலித்து அறிக்கை தந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அரசியல் மேடையில்.. பிரபாகரன் எமது மன்னன் என்று மட்டும் தாயகத்தில் இன்னும் உணர்வுள்ள மக்களிடம் வாக்கு கேட்க பொய் சொல்ல முடிகிறது. இதுதான் தூர நோக்கு அரசியலாக்கும். மாற்றுக்கருத்து அரசியலாக்கும். கருணா செய்வதும் இதே.

நிச்சயமாக.. புலிகளை.. போராளிகளை.. போராட்டத்தை நேரடியாக குற்றம் சுமத்தி அசைலம் பெற்ற எந்தத் தமிழனையும்.. மன்னிக்கிற மனநிலை இல்லை.

இங்கு யாரும்.. போர் வெற்றியில்.. கள வெற்றியில் கூச்சல் போடவில்லை. எமது போராளிகளின் தேச விடுதலை முயற்சியின் வெற்றியாக அதனை எண்ணிக் கொண்டு மனத்திருப்திகளை வெளியிட்டார்களே அன்றி.. எமது போராளிகளின் இழப்பில் யாரும் துன்பப்படாமல் இருந்ததாக யாழ் இணையத்தின் சரித்திரத்திலேயே இல்லை எனலாம். உங்களின் கூச்சல் குற்றச்சாட்டு.. போராளிகள் மீதான உங்கள் குரோத எண்ணத்தின் வெளிப்பாடே அன்றி.. வேறில்லை..! இதையே நீங்கள் மாற்றுக் கருத்தென்ற போர்வையில் காவியும் திரிகிறீர்கள்.

எமது போராளிகள்.. ஒவ்வொரு கள நகர்வையும்.. ஒவ்வொரு எதிர்பார்ப்போடுதான் மேற்கொண்டார்கள். மக்களின் இழப்பை.. பாதுகாப்பை கருதியே அவர்கள் இறுதி வரை.. ஆயுதங்களை மெளனிக்கும் வரை செயற்பட்டார்கள். எமது மக்களுக்கான எல்லா இடர்கால உதவிகளையும் சிங்கள அரசு நிறுத்திய போது சர்வதேச அமைப்புக்கள் நிலத்தை விட்டு விலகிய போது எமது போராளிகள் தாங்கள் விளங்கிக் கொண்ட மட்டும்.. அன்று செயற்பட்டிருக்காவிட்டால்.. இன்று.. 1200 சிறுவர்கள்.. உட்பட பல மக்கள்.. குண்டுகளை உடலில்.. சுமந்து கொண்டாவது உயிர் வாழ முடிந்திருக்காது. அவர்களும் 40,000... 1,00,000 பெரும் கணக்கில் அடக்கப்பட்டு.. புதைக்கப்பட்டிருப்பார்கள். நீங்கள் அப்பவும்.. கூச்சல் கதைதான் சொல்லிக் கொண்டு திரிவீர்கள். மனிதாபிமான இழப்பின் முன் நின்று மாற்றுக் கருத்துப் பேசும்.. குரோத மனநிலையில் தான் நின்று கொண்டிருப்பீர்கள்.

எம் கருத்துக்களை மேற்கோள் காட்டி.. தனி மனித தாக்குதலை மேற்கொள்ளும் கருத்தாளர்களுக்கு அவர்கள் பாணியில் நாம் கருத்தை முன் வைக்கிறோம். ஆனால் அவர் எந்த தனிமனித தாக்குதலை எங்களை அவர்களுக்கு எதிராக எழுதத் தூண்டுகிறதோ அதைவிட்டு எங்கள் பதிலை மட்டும் அகற்றி சுயமகிழ்ச்சி கண்டுகொள்கிறார் நியானி. அது அவரின் வழமை. அதனை நாங்கள் இப்போ எல்லாம் கண்டுகொள்வதில்லை. அவர் அப்படித்தான்.

அஞ்சரன் என்பவர்.. தன்னை இன்னும்.. தேசிய தலைவரின் வலது கை என்ற பாணியில் வைச்சுக் கொண்டு கருத்து எழுதுபவர். தான் தான் தலைவருக்கு ஆலோசனை வழங்கி இரண்டாவது பாலசிங்கம் என்ற நினைப்பு அவருக்கு. அவரைப் பொறுத்த வரை மணலாற்றில் நின்று சொன்னால் தான் உண்மை. ஆனால் அவர் பாரிஸில் அசைலம் அடிச்சிட்டு.. சொல்லுறது எல்லாம்.. அதைவிட உண்மை..! இப்படியாப்பட்ட கருத்தாளர்களையும் தான் நாம் சந்திக்க வேண்டி உள்ளது. அவரின் அரசியல் கருத்தில் கோமாளித்தனம் தான் அதிகம்..! அதனை மேற்கோள் காட்டுவதில் இருந்து உங்களை நீங்களே இனங்காட்டிக் கொள்கிறீர்கள். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி எழுதி இருந்தால் தயவு செய்து காட்டலாம்...!!

(உங்களுக்கு தேடுகிறதுக்கு இலகுவாக இருக்க ஒரு தகவலையும் தந்து விடுகிறன்... நான் கருணா பிரிந்த பின்னரே யாழின் உறுப்பினராகி இருக்கிறேன்... )

உங்களின் கனவுகளின் வரும் காட்சிகள் இப்ப அதிகமாகி கொண்டு இருக்கு, அதை உண்மையாக நடந்ததாக வேறை சொல்கிறீர்கள்....

........................

நியானி: ஒரு வரி தணிக்கை

தயா அண்ணா நீங்கள் என்று உங்களையும் சேர்த்தது தப்புத் தான்.ஆனால் கீழே கருத்து எழுதியவர்கள் சிலர் தாங்கள் அப்படித் தான் இருந்தோம் என ஒத்துக் கொண்டு விட்டார்கள்.ஆகவே நன்றி.வணக்கம்.

.................................................................................

தெனாலி நான் எங்கேயாவது அரசோடு இருக்கும் கருணா செய்வது எல்லாம் சரி என்று எழுதியிருக்கிறேனா?

..................................................................................

நெடுக்கருக்கு வன்னியில் சயனைட்டுக்கு தட்டுப்பாடு என்று எப்படித் தெரியும்?..ஒன்று ஊருக்கு போய் வந்திருக்க வேண்டும்.அல்லது வன்னியில் இருந்து தப்பி வந்த போராளிகளுடன் தொடர்பு இருக்க வேண்டும்.இங்கே யாழிலேயே வன்னியில் இருந்து வந்த பல போராளிகள் இருக்கிறார்கள்.அவர்கள் வாயை மூடிக் கொண்டு இருப்பதால் பொய்,உண்மை ஆகி விடாது.ஆமாம் நெடுக்கர் யாராவது கருணா இருந்திருந்தால் மு.வாய்க்கால் அழிவு நடந்திருக்காது என்று மேலே எழுதினார்களா?

.........................................................................

விசுகு அண்ணா அந்த நேரத்தில் அதாவது கருணா பிரிந்த நேரத்தில் கருணாவுக்கு பின்னால் 6000 போராளிகள் இருந்தார்கள்.அவ்வளவு பேரும் சிதறிப் போய் விட்டார்கள்.தவிர இயக்கத்திற்கு புதிதாக வந்து சேரும் போராளிகளும் இல்லாமல் போய் விட்டார்கள்.அந்த நேரத்தில் கருணா என்பவர் தனி மனிதர் இல்லை.நீங்கள் என்ன தான் குத்தி,முறிஞ்சாலும் அது தான் உண்மை.இதிலிருந்து தேவையில்லாமல் எங்களுடன் சண்டை பிடிப்பதை விட உங்கள் தம்பி நெடுக்கருக்கு மனிதாபிமானம் படிப்பியுங்கள்.சிங்கள அரசு செய்யும் இனப் படுகொலையை விட கேவலமானது நெடுக்கரின் எழுத்து.

மிச்சம் எல்லாம் உங்கள் வழமையான அலட்டல்களும்.. அலாப்பல்களும் நிறைந்த பதில்கள். நீங்கள் என்னவோ.. இவ்வளவு காலவும் செவ்வாயில் இருந்து விட்டு.. 2009 மே பின் பூமி வந்த கணக்காய் கதை எழுதலாம்.. ஆனால் அதுவே யதார்த்தமாகாது.

35 வருட ஆயுதப் போராட்டம் தொலைநோக்கற்றது.. கொலை நோக்கோடு நடந்தது என்ற அற்பத்தனமான சிந்தனைகளை தோல்வியின் பின் வெளியிடும் நீங்கள் அல்லது களத்தில் எம் போராளிகள் மக்கள் பின்னடைவை சந்தித்த பின் ஞானோதயம் பெற்று வெளியிடும் நீங்கள்.. அதற்கு முன்னர் செவ்வாயில் தமிழர்களுக்கான நீண்ட கால சிந்தனையில் இருந்த நீங்கள்.. 2009 மே க்குப் பின் நிலைநாட்டி வரும் நீண்ட கால சிந்தனை என்பது.. என்ன..??!

மாற்றுக் கருத்து என்ற போர்வையில் வெளியிடப்படும்.. உப்புச்சப்பற்ற.. அரசியல்.. பூகோள.. பொருண்மிய.. மக்கள் நலன் பற்றிய நோக்கற்ற கருத்துக்களை ஏற்றுக் கொள்ளத் தூண்டுவதுதான் உங்களின் தொலைநோக்கென்றால்.. அந்த நோக்கு.. வெறும் குறுநோக்கிலும்... கேடு ஆகும்..!

எமது போராட்டமும்.. போராளிகளின் அடைந்த பின்னடைவுக்கு அவர்கள் மட்டும் காரணமல்ல. வெளிநாடுகளுக்கு போராட்டத்தை சாட்டி வந்து அகதி அஸ்த்து அடித்தவர்கள் சொல்லிய.. கொடுத்த பொய்களும் அடங்கும்.

ஆவணமாகவே இவற்றை நாங்கள் கண்டிருக்கிறோம். இன்றும்.. புலிகள் இல்லை என்ற பின்னும்.. புலிகளோடு தொடர்பு வைச்சிருந்தேன்.. புலிகள் தங்களுக்கு சேவை செய்ய கட்டாயப்படுத்தினர்... புலிகள் எங்கள் கடையில் தான் பொருட்கள் வாங்கினர்.. இதனால் நாங்கள் படையால் துன்புறுத்தப்பட்டோம்.. இப்படி எத்தனையோ பொய்கள்.. ஒவ்வொரு அசைலத்தோடும்.. வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பொய்களை சொன்னவர்கள் யார்..???! எந்த மக்களுக்காக எமது போராளிகளும்.. தலைவர்களும் ஆயுதம் தூக்கினார்களோ.. அதே மக்கள்...!!

இப்படியான கீழ்த்தரமான மக்களை என்னால்.. மன்னிக்க முடிவதில்லை. முடியாது. அதுவும் புலிகளோடு எந்தத் தொடர்பும் இன்றி வாழ்ந்த பலர் இந்தப் பொய்களை கூறியுள்ளமை.. தமது சுயலாபத்திற்காக எம்மவர்கள் தாய் நாட்டையும் போராட்டத்தையும் காட்டிக்கொடுக்கத் தயங்காதவர்கள் என்பதையே இனங்காட்டி நிற்கிறது.

இந்தப் பொய்களின் விளைவு.. மேற்குநாடுகள்.. புலிகள் தமிழ் மக்களுக்காக போராடுபவர்கள் அல்ல. மாறாக அவர்களையும் துன்பப்படுத்தும் பயங்கரவாதிகள் என்று ஆகியது.

அண்மையில்... வடக்குக்கு வந்த கம்ரூன்.. ஒன்றைச் சொன்னார்.. புலிகளின் வன்முறை பயங்கரவாத அத்தியாயம் முடிந்துவிட்டது. எனி நீங்கள் அது குறித்து அஞ்சத் தேவையில்லை என்று. இதனை எவரும் அன்றில் இருந்து இன்று வரை மறுதலித்து அறிக்கை தந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அரசியல் மேடையில்.. பிரபாகரன் எமது மன்னன் என்று மட்டும் தாயகத்தில் இன்னும் உணர்வுள்ள மக்களிடம் வாக்கு கேட்க பொய் சொல்ல முடிகிறது. இதுதான் தூர நோக்கு அரசியலாக்கும். மாற்றுக்கருத்து அரசியலாக்கும். கருணா செய்வதும் இதே.

நிச்சயமாக.. புலிகளை.. போராளிகளை.. போராட்டத்தை நேரடியாக குற்றம் சுமத்தி அசைலம் பெற்ற எந்தத் தமிழனையும்.. மன்னிக்கிற மனநிலை இல்லை.

இங்கு யாரும்.. போர் வெற்றியில்.. கள வெற்றியில் கூச்சல் போடவில்லை. எமது போராளிகளின் தேச விடுதலை முயற்சியின் வெற்றியாக அதனை எண்ணிக் கொண்டு மனத்திருப்திகளை வெளியிட்டார்களே அன்றி.. எமது போராளிகளின் இழப்பில் யாரும் துன்பப்படாமல் இருந்ததாக யாழ் இணையத்தின் சரித்திரத்திலேயே இல்லை எனலாம். உங்களின் கூச்சல் குற்றச்சாட்டு.. போராளிகள் மீதான உங்கள் குரோத எண்ணத்தின் வெளிப்பாடே அன்றி.. வேறில்லை..! இதையே நீங்கள் மாற்றுக் கருத்தென்ற போர்வையில் காவியும் திரிகிறீர்கள்.

எமது போராளிகள்.. ஒவ்வொரு கள நகர்வையும்.. ஒவ்வொரு எதிர்பார்ப்போடுதான் மேற்கொண்டார்கள். மக்களின் இழப்பை.. பாதுகாப்பை கருதியே அவர்கள் இறுதி வரை.. ஆயுதங்களை மெளனிக்கும் வரை செயற்பட்டார்கள். எமது மக்களுக்கான எல்லா இடர்கால உதவிகளையும் சிங்கள அரசு நிறுத்திய போது சர்வதேச அமைப்புக்கள் நிலத்தை விட்டு விலகிய போது எமது போராளிகள் தாங்கள் விளங்கிக் கொண்ட மட்டும்.. அன்று செயற்பட்டிருக்காவிட்டால்.. இன்று.. 1200 சிறுவர்கள்.. உட்பட பல மக்கள்.. குண்டுகளை உடலில்.. சுமந்து கொண்டாவது உயிர் வாழ முடிந்திருக்காது. அவர்களும் 40,000... 1,00,000 பெரும் கணக்கில் அடக்கப்பட்டு.. புதைக்கப்பட்டிருப்பார்கள். நீங்கள் அப்பவும்.. கூச்சல் கதைதான் சொல்லிக் கொண்டு திரிவீர்கள். மனிதாபிமான இழப்பின் முன் நின்று மாற்றுக் கருத்துப் பேசும்.. குரோத மனநிலையில் தான் நின்று கொண்டிருப்பீர்கள்.

எம் கருத்துக்களை மேற்கோள் காட்டி.. தனி மனித தாக்குதலை மேற்கொள்ளும் கருத்தாளர்களுக்கு அவர்கள் பாணியில் நாம் கருத்தை முன் வைக்கிறோம். ஆனால் அவர் எந்த தனிமனித தாக்குதலை எங்களை அவர்களுக்கு எதிராக எழுதத் தூண்டுகிறதோ அதைவிட்டு எங்கள் பதிலை மட்டும் அகற்றி சுயமகிழ்ச்சி கண்டுகொள்கிறார் நியானி. அது அவரின் வழமை. அதனை நாங்கள் இப்போ எல்லாம் கண்டுகொள்வதில்லை. அவர் அப்படித்தான்.

அஞ்சரன் என்பவர்.. தன்னை இன்னும்.. தேசிய தலைவரின் வலது கை என்ற பாணியில் வைச்சுக் கொண்டு கருத்து எழுதுபவர். தான் தான் தலைவருக்கு ஆலோசனை வழங்கி இரண்டாவது பாலசிங்கம் என்ற நினைப்பு அவருக்கு. அவரைப் பொறுத்த வரை மணலாற்றில் நின்று சொன்னால் தான் உண்மை. ஆனால் அவர் பாரிஸில் அசைலம் அடிச்சிட்டு.. சொல்லுறது எல்லாம்.. அதைவிட உண்மை..! இப்படியாப்பட்ட கருத்தாளர்களையும் தான் நாம் சந்திக்க வேண்டி உள்ளது. அவரின் அரசியல் கருத்தில் கோமாளித்தனம் தான் அதிகம்..! அதனை மேற்கோள் காட்டுவதில் இருந்து உங்களை நீங்களே இனங்காட்டிக் கொள்கிறீர்கள். :icon_idea::)

என்ன உங்க புளுகுகள் எல்லாத்துக்கும் முற்றுபுள்ளி வைக்க ஒருவன் இங்கின வந்ததுதான் பிரச்சினை நானாவது வலதுகரம் அண்ணே நீங்க அப்படியா உங்களை கேட்டுத்தானே தலைவரே முடிவு எடுக்கிறார் என்றால் பாருங்கோவன் அவ்வளவு திறமைகள் ஆற்றல்கள் நிறைந்த ஆக்களை வைத்துக்கூட நாம் அழிகபட்டோம் என்பதை நினைத்துதான் கவலை ...

என்ன உழைக்க பஞ்சி இப்படி ஏதாவது தேசியம் பேசினா ஒத்து ஊதித்தான் ஐரோப்பாவில் பலபேருக்கு கடை செந்த வீடு வாசல் என்று இருக்கு இங்க உழைச்சா வாழத்தான் காணும் ஜால்ரா போட்டா வாழ்க்கையே ஒளிமயமா இருக்கும் அந்த வித்தையை பலர் கற்று வைத்து இருக்கினம் தேசியம் விட்டு கொஞ்சம் சாய்ந்தாலும் பல உண்மை வெளியில வரும் புலிவால் பிடித்தா இதுதான் நிலை ..

எங்களுக்கு மடியில் கணம் இல்லை அதனால் பயம் இல்லை எதையும் எங்கும் விமர்சிப்போம் கருத்தாடுவோம் நாங்க ஒன்னும் கீபோட் போராளிகள் அல்ல பாருங்கோ  :icon_idea:  :D

அஞ்சரன் தன்ர வீட்டில் அழுகின தக்காளி, கூழ்முட்டை எதையும் எறியாமல் அப்பிடியே வச்சிருப்பார் எண்டு நினைக்கிறன். :D

உண்மை இசை வீடில கஷ்டம் எறிவது இல்லை ஒன்றையும்  :D

நீங்க அப்படியா சும்மா இருக்க வருமானம் வரும் உடனம் உடனம் வாங்கி சாப்பிடுவியல்  :icon_idea:

தகடும் கொடுக்கல்ல. தகட்டுக்கு பஞ்சம். மரக்கட்டை தான் கொடுத்தது. அந்தளவுக்கு எல்லாம் தட்டுப்பாடு. 1996 இல்.. ஓயாத அலைகள் 1 அது முடிய.. ஜெயசிக்கிறு முறியடிப்புச் சமர்.. அது கூட.. 1998 இல் திடீர் என்று தட்டுப்பாடு நீங்க.. ஓயாத அலைகள் 2 ஆரம்பமானது..!

நீங்க இயக்கத்தில எங்க காய்கறி வெட்டிற பகுதியிலையா இருந்தீங்க..!! ஆமால்ல.. காய்கறிக்கும் பஞ்சம். கெளபி அவிக்கிற பகுதியிலையா இருந்தீங்க..!!! :D:lol:

அங்க தான் கருணாவையும் சந்திச்சீங்க போல. அவர் தான் இயக்கத்திலை இல்லைன்னா.. இயக்கமே முடிஞ்சு என்று சொன்னாராக்கும்..!! :icon_idea:

நாங்க கௌபி யாவது அவித்து கொடுத்தம் என்னும் போது சந்தோசம்  :D

நீங்க அதுகூட செய்யாமல் யூடிப்ப பார்த்திட்டு இவ்வளவு கதை என்றால் ஒருவேளை அங்கின வந்து போயிருத்தா இன்னொரு சீமானை நாம் கண்டுருக வேணும் போல  :)

நெடுக்கண்ணே உங்களிடம் நல்ல திறமை இருக்கு நீங்க ஏன் எதாவது சினிமா படம் எடுக்க முயற்ச்சி செய்யகூடாது நல்ல கதை வசனம் எல்லாம் எழுதுறியள் மேலும் வளர வாழ்த்துக்கள்  :D

கருணாம்மான் என்றும் என்றும் தளபதி தான் கந்தசாமி என்றும் கருத்து கந்தசாமிதான் அவரு அம்மான் ஆக முடியாது அண்ணே  :unsure:

உங்களுக்கு பதில் எழுதுவது  நேரவிரயம்....

எனது கருத்தை  ஒட்டி எழுதியிருப்பதால்...

இப்ப  என்ன  செய்கிறார் என்று தான் பார்க்கின்றேன்...

அது தான் இன்று தேவை...

ஜெயலலிதா

போர்க்குற்றத்தை ஏற்கிறார்

மகிந்த இனவழிப்பு செய்தவர் என்கிறார்

அவரை ஐநா விசாரிக்கணும் தண்டிக்கணும் என்கிறார்

சிங்களத்தலைவர் எவரும் தமிழகத்தில் கால் வைக்கக்கூடாது என்கிறார்

அதையே  வரவேற்கின்றேன்

அத்துடன் தமிழர்களின் முக்கிய  பதவியிலுள்ள தலைவர் அவர்...

தமிழரது விடுதலை என்பது மிகவும் விசாலமானது

அது புலிகளது   கோபதாபங்களுடன்  ஒடுங்கிவிடாது

புலிகளை  சாடினார் என்று ஒதுக்க  வெளிக்கிட்டால் எவரும் மிஞ்சார்

புலிகளைச்சாடியவர்கள் என்று நீங்கள் உண்மையிலேயே  கோபம் கொள்பவராக இருந்தால்

யாழில் அவர்களின் அழிவில் சந்தோசப்படும் பலருண்டு

ஆனால் அடவர்கள் தங்கள் எழுத்துக்களுக்கு பச்சை போடும் அளவில் தான் தங்கள் எழுத்துக்கள் உண்டு

அதன்படி பார்த்தால்

உங்களது  தார்மீகம் புரிந்துவிடும்....

கருத்தாடலில் ஒரு பச்சை கூட உங்களுக்கு பிழையா தெரியுது இதில் உங்களுக்கு பதில் எழுதி நம்ம நேரம் வீண்  :rolleyes:

ஒவ்வெரு நாளும் எத்தினை பேர் செத்தான் என்று எண்ணிக்கொண்டு இருந்தோமே தவிர என்றைகாவது எதுக்காக செத்தார்கள் என்று நாம் எண்ணி இருப்பமா விடுங்கோ  :(

  • கருத்துக்கள உறவுகள்

கருணாம்மான் என்றும் என்றும் தளபதி தான் கந்தசாமி என்றும் கருத்து கந்தசாமிதான் அவரு அம்மான் ஆக முடியாது அண்ணே  :unsure:

இயக்கமே அதுவும் அன்ரன் அண்ணாவே சொல்லி விட்டிருந்தார்.. கருணா என்கிற முரளிதரன் இயக்கத்தின் விதிகளை மீறியமைக்காக.. ஒழுங்காற்று நடவடிக்கைக்கு உள்ளாகி.. இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று.

இவருக்கு அவர் கும்மானாம்.. தளபதியாம். இதில இவர் முன்னாள் இயக்கமாம். ஒருவேளை கருணா அம்மானுக்கு குடை பிடிச்சிருப்பார் போல...!

இதில சீமானோடு சீண்டல். கருணா போன்ற ஒரு துரோகியை கொண்டாடிற இவர் எல்லாம்.. சீமானை பற்றி கதைக்கிறது.. மகா மட்டம்..!

இதில.. சினிமாவாம்.. ! வேணுன்னா பேஸ்புக்கில.. நாளுக்கு 100 ஸ்ரேரஸ் போடலாம்.. கருணா என்ற துரோகி.. வல்லவர்.. நல்லவர்.. சிங்களத்திகளுக்கு வாழ்க்கை கொடுத்தவர்.. தமிழ் பெட்டையளை விபச்சார விடுதிக்கு அனுப்பியவர்.. சரணடைந்த போராளிகளுக்கு.. புனர்வாழ்வு அளிக்கிறம் போர்வையில்.... சித்திரவதை முகாம் நடத்தியவர்.. இப்படி பலப் பல...!!! :icon_idea:

இவர் எல்லாம் தலைவரையே விஞ்சி ஆக்கள். கருணாவுக்கு கும்மான் பட்டம் வழங்கி கெளரவிக்க...!!! முடியல்லடா சாமி..! இங்கின இயக்கத்தில இருந்தம் என்று சொல்லி அசைலம் அடிச்சதை வைச்சே.. முன்னாள் இயக்கம் என்ற அடைமொழி வேற..!! :D  அதில கருணாவுக்கு ஆதரவு... சும்மா ஆதரவில்ல..! முடிவிலி ஆதரவு..!! :icon_idea::lol:

-------------------------------------------

ரதி அக்கீ.. உங்களுக்கு ஒன்னும் தெரியாது என்று எப்பவோ உலகத்தே தெரியும். இதில.. மாறி மாறி ஒன்றையே எழுதிக்கிட்டு இருக்கிறதிலும் போய் பேசாம.. நித்தா கொள்ளுங்க. மனச்சாந்தியாவது கிட்டும். :icon_idea::lol:

விடுதலை புலிகளின் முன்னாள் கிழக்குமாவட்ட தளபதி கருணாம்மான் தெரிவித்தார் இப்படித்தான் செய்தி சொல்லும்போது வரும் அண்ணே ..

நீங்க என்ன குத்தி முறின்சாலும் லண்டனில் வசிக்கும் இலங்கை அகதி கருத்து கூறினார் என்றுதான் போடுவாங்க அதுதான் வித்தியாசம் பாருங்கோ அவருக்கும் எங்களுக்கும்  :icon_idea:  :icon_idea:

"கௌப்பி மட்டுமே அவிக்ககூடிய அறிவுள்ள கருணாவை தளபதியாக்கின தலைவரின் வழி காட்டல்".... கொஞ்சம் இடிக்குதில்ல... :)

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் சொல்வதுதான் உண்மையானது என்பது எனது கருத்து! கருணாம்மான் சிறந்த ஒரு தளபதிதான். இங்கு தேசியத்தின் தூண்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாமல் இருக்கின்றது. உண்மையை ஏற்றுக்கொள்ளமுடியாதபோது, தனிமனிதத் தாக்குதல் நடத்தி வெற்றிபெற்றுவிடலாம் என நினைப்பதை என்னவென்பது!

ஆமாம்  ஆமாம்    உண்மை நூறு வீதம் உண்மை   சிறந்த ஓர் தளபதியால்தான்  எதிர்த்துப்போராடிய எதிரியிடமே  நக்கித்தின்னும்  உத்தம திறமை கொண்ட  :lol: அதி உத்வேக வீரத்தை கொண்ட    ........ அதனால் அவர்   ஓர் சிறந்த தளபதி :lol:  :D  :D ..........[ பேசாமல் இருக்கலாம் எண்டா விர்றாங்க இல்லை :icon_idea: ]

Edited by தமிழ்சூரியன்

கருணாவின் படிப்பு என்ன என்று யாருக்கும் தெரியுமா?? (பலகலைகழக அனுமதி கிடைத்தும் போகாமல் இயக்கத்தில் சேர்ந்தவரா???)

ஆமாம்  ஆமாம்    உண்மை நூறு வீதம் உண்மை   சிறந்த ஓர் தளபதியால்தான்  எதிர்த்துப்போராடிய எதிரியிடமே  நக்கித்தின்னும்  திறமையை கொண்டிருக்கிறார்   ........ அதனால் அவர்   ஓர் சிறந்த தளபதி :lol:  :D  :D ..........[ பேசாமல் இருக்கலாம் எண்டா விர்றாங்க இல்லை :icon_idea: ]

எதிரியிடம் நக்கி தின்ன, அத்தோடு சோறு போட்ட கையையும் கடிக்க பழக்கினது தலைவர்.... உ+ம்: பிரேமதாசா + ராஜீவ்(இந்தியா) :lol::wub: .. ...
 
Edited by naanthaan

விடுதலை புலிகளின் முன்னாள் கிழக்குமாவட்ட தளபதி கருணாம்மான் தெரிவித்தார் இப்படித்தான் செய்தி சொல்லும்போது வரும் அண்ணே ..

நீங்க என்ன குத்தி முறின்சாலும் லண்டனில் வசிக்கும் இலங்கை அகதி கருத்து கூறினார் என்றுதான் போடுவாங்க அதுதான் வித்தியாசம் பாருங்கோ அவருக்கும் எங்களுக்கும்  :icon_idea:  :icon_idea:

இது நீங்கள் அந்தாக்களோட தன்மானத்தோட விளையாடுறீங்கள்...ஊரில் படித்து ஊர் மக்களுக்காக சேவை செய்ய என்றிருந்தவரகளை.... ஐக்கிய இராச்சிய இராணி+குடும்பம்+ பிரதமமந்திரி+சக பிரதானிகள் எல்லாம் காலில் விழுந்து மன்றாடி தங்கள் நாட்டுக்கு வந்து படித்து...ஐக்கிய இராச்சியத்தை வளப்படுத்த சொல்லி அழைத்து வந்து...படிச்சு முடிச்சு போக வெளிகிட்ட ஆட்களை ..ராணி உண்ணாவிரதம் இருந்து நிப்பாட்டின ஆட்களை...அகதி என்றீங்களே...உங்களை ban பண்ணனும்...

disc: (^^^^ தனி "ஒருத்தரு"க்கானது அல்ல....skilled migration, student visa "converts", என்று பீத்திகொள்ளுபவர்களுக்கு மட்டுமே)

Edited by naanthaan

கருணா அம்மானை பற்றி தொடங்கி கடைசியாய் படித்தவன் ,அகதி என்றெல்லாம்  என்றெல்லாம் தனி மனித தாக்குதல்களால் நிறைந்த இந்த திரியே ஓர் நல்ல உதாரரணம் ..........தமிழன்  ஏன்டா தோற்றான் ......சரித்திரத்தில் படித்தோம் .......புத்தக பூச்சி போல  .ஆனால் நிஜத்தில் நடந்த ஓர் துரோகத்தை துரோகம் என்னும் பதத்திற்குள் மறைக்க எத்தனை எத்தனை உவமானங்கள் ,உவமேயங்கள் .......நோ சான்ஸ் தமிழன் வெல்ல ..... :)  :D

கருணா பற்றி அடேல் பாலசிங்கம் எழுதிய குறிப்பை வாசிக்கவும் .

கருணா அம்மானை பற்றி தொடங்கி கடைசியாய் படித்தவன் ,அகதி என்றெல்லாம்  என்றெல்லாம் தனி மனித தாக்குதல்களால் நிறைந்த இந்த திரியே ஓர் நல்ல உதாரரணம் ..........தமிழன்  ஏன்டா தோற்றான் ......சரித்திரத்தில் படித்தோம் .......புத்தக பூச்சி போல  .ஆனால் நிஜத்தில் நடந்த ஓர் துரோகத்தை துரோகம் என்னும் பதத்திற்குள் மறைக்க எத்தனை எத்தனை உவமானங்கள் ,உவமேயங்கள் .......நோ சான்ஸ் தமிழன் வெல்ல ..... :)  :D

பிரச்சனையே உங்களுக்கு பிடிக்காதவன் எல்லாம் துரோகியா?????

(இந்த திரியின் அடுத்த பிரச்சனை கருணா கெட்டிக்காரனா இல்லையா என்பதும்...நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிறுவுவதுமே.... :) )

அன்பான பண்பான  மாண்பு மிக்க மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் சொல்வதுபோல கருணா அம்மான் தான்  போராட்டத்தின்  அடிக்கல்லாய்  இருந்திருந்தால் .போராட்டத்தின் இறுதி முள்ளிவாய்க்கால் வரை நீண்டிருக்காது என்ற உண்மைக்கப்பால் .......கருணாவின் துரோக நாளாகிய அன்றே முற்று பெற்றிருக்கவில்லை என்ற மாபெரும் உண்மையை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்  யுவராணர்  ......... :D  :lol:

கருணாவுக்கு எதிரான நடவடிக்கை கிழக்குப் பிரதேசவாதப் பிரச்சனையாகவே அதன் விழைவுப் போக்கை கொண்டிருந்தது.

இப்போது இங்கே முன்வைக்கப்படும் கருத்துக்களும் கருணா துரோகம் என்ற அளவுகோலுடன் கடசிவரை விழைவை கொண்டிருக்காது மாறாக வடகிழக்கு பிரதேசவாதப் பிரச்சனை சார்ந்தே அது தொடர்ந்து பயணிக்கும். இது கருத்தாடுபவர்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட விதி.

கருணா பிரபா தியாகம் துரோகம் என்ற கருத்துக்களின் உருவாகும் கருக்கள் யாழ்பாணம் மட்டக்கிழப்பு என்ற குழந்தைகளை தான் பின்னர் பிரசவிக்கும்.

இவற்றை எல்லாம் கடந்து விசயங்களையும் சம்பவங்களையும் அணுகுவதற்கும் தீர்ப்பதற்கும் உரிய அறிவும் பெறுமையும் நிதானமும் இந்த இனத்திற்கு அறவே இல்லை.

பிரச்சனையே உங்களுக்கு பிடிக்காதவன் எல்லாம் துரோகியா?????

(இந்த திரியின் அடுத்த பிரச்சனை கருணா கெட்டிக்காரனா இல்லையா என்பதும்...நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிறுவுவதுமே.... :) )

துரோகி துரோகிதான் சகோ ............சொந்தவாழ்வில் பிடிக்காதவனையும் ,ஓர் இனத்தின் வாழ்வில் பிடிக்காதவனையும் ஓரணியில் சேர்க்கும்  குணம் இருந்தால் இன்று நான்  இந்த திரியில் இப்படியெல்லாம் எழுத சந்தர்ப்பமே இல்லை .,........நன்றி வணக்கம் .நிறைய அலுவல் இருக்கு ..வரட்டா சகோ ...... :lol:

கருணாவுக்கு எதிரான நடவடிக்கை கிழக்குப் பிரதேசவாதப் பிரச்சனையாகவே அதன் விழைவுப் போக்கை கொண்டிருந்தது.

இப்போது இங்கே முன்வைக்கப்படும் கருத்துக்களும் கருணா துரோகம் என்ற அளவுகோலுடன் கடசிவரை விழைவை கொண்டிருக்காது மாறாக வடகிழக்கு பிரதேசவாதப் பிரச்சனை சார்ந்தே அது தொடர்ந்து பயணிக்கும். இது கருத்தாடுபவர்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட விதி.

கருணா பிரபா தியாகம் துரோகம் என்ற கருத்துக்களின் உருவாகும் கருக்கள் யாழ்பாணம் மட்டக்கிழப்பு என்ற குழந்தைகளை தான் பின்னர் பிரசவிக்கும்.

இவற்றை எல்லாம் கடந்து விசயங்களையும் சம்பவங்களையும் அணுகுவதற்கும் தீர்ப்பதற்கும் உரிய அறிவும் பெறுமையும் நிதானமும் இந்த இனத்திற்கு அறவே இல்லை.

நன்றி உங்கள் யதார்த்தமான பார்வைக்கு .....ஆனால் இங்கே மட்டக்கிழப்பு ,யாழ்ப்பாணம்  ,திருகோணமலை ,வன்னி என்ற பேதமின்றி தமிழன் ஒருங்கிணைந்து போராடிய வாழ்ந்த நாட்களை சரித்திரத்தை எவரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது ..............ஆனால் தமிழர் போராட்டத்தில் எத்தனையும் இடையூறுகள் [துரோகங்கள் என்று சொல்வது அநாகரிகம் ...???.....] இந்த இடையூறுகளுக்கு காரணமாய் இருந்தவர்கள் யார் என்றாலும் அது யாழ்ப்பாணம் ,மட்டக்கழப்பு திருகோணமலை ,வன்னி என்ற எம் பிரதேசங்களுக்குள் இருந்தாலும் அவற்றை நாம் தெரிந்து கொள்வதில் தப்பில்லை............இங்கே கருணா அம்மானை பற்றி மட்டும் பேசினோம் ஆனால் ஒவ்வொரு பிரதேசத்திலும் எத்தனை எத்தனை தமிழர்கள்  எம் போராட்டத்தை விற்றார்கள் என்ற உண்மையையும் நாம் மறக்கவில்லை ...............எல்லாப்பிரதேசத்திலும் எம் போராட்டத்தை விற்றவர்கள் உண்டு என்ற யதார்த்தத்தை உண்மையான தமிழர்கள் மறக்க மாட்டார்கள் .நன்றி.

நீங்கள் சொல்வதுபோல் ஒருங்கிணைந்து போராடி வாழ்ந்த காலங்கள் கூடவே இஸ்லாமியத் தமிழர்களும் சேர்ந்து போராடிய காலங்கள் எல்லாம் தோற்றே போனது. மத பிரதேசவாதப் பேதங்களை மாற்ற முடியாது என்பதற்கு அதுவே சாட்சி. உண்மையான தமிழன் பொய்யான தமிழன் எல்லோரும் எதோ ஒரு மதத்தை பிரதேசத்தை சார்ந்தவனே ! அவனவன் சார்ந்திருக்கும் தன்மைக்கேற்ப ஒருவனுக்கு தான் உண்மையாகவும் மற்றவன் பொய்யானவனாகவும் தென்படும்.

ஒரு பிரதேசத்தை சார்ந்தவன் தன்னை உயர்ந்தவனாகவும் மற்றப்பிரதேசத்தை சார்ந்தவனை தாழ்ந்தவனாகவும் அதுபோல் மத சாதிய விவகாரங்களிலும் தன்னை தனித்துவமாக அடயாளப்படுத்துபவனும் என இருக்கும் சமுதாயத்தில் அதிகாரம் என்பதும் அதை கையாள்வதும் கத்திமேல் நடப்பது போன்றது. இதில் தாறுமாறாக நடந்து தாம் தோம் என்று குதித்ததின் விழைவே இன்று கை கால் கவடுகள் எல்லாம் கிழிபட்டு குற்றுயிரும் குலை உயிருமாய் கிடக்கின்றோம். கருணா விவகாரம் இஸ்லாமிய தமிழர் விவகாரம் என்பன ஏனைய பிரச்சனைகளில் இருந்து வெறுபட்டு மத பிரதேசவாதத்துடன் தொடர்பு பட்டது. இப்பிரச்சனைகள் சார்ந்த கருத்துக்களும் கத்திமேல் நடப்பது போன்றதே. முன்பு பல தடவை குறிப்பிட்டது போன்று கருத்துக்கள் அனைத்தும் ஒரு பிரதேசத்தை தலைப்பாகக் கொண்டிருக்கும் தளத்தில் இருந்தே முன்வைக்கப்படுகின்றது என்பதும் முக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்கள் யதார்த்தமான பார்வைக்கு .....ஆனால் இங்கே மட்டக்கிழப்பு ,யாழ்ப்பாணம்  ,திருகோணமலை ,வன்னி என்ற பேதமின்றி தமிழன் ஒருங்கிணைந்து போராடிய வாழ்ந்த நாட்களை சரித்திரத்தை எவரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது ..............ஆனால் தமிழர் போராட்டத்தில் எத்தனையும் இடையூறுகள் [துரோகங்கள் என்று சொல்வது அநாகரிகம் ...???.....] இந்த இடையூறுகளுக்கு காரணமாய் இருந்தவர்கள் யார் என்றாலும் அது யாழ்ப்பாணம் ,மட்டக்கழப்பு திருகோணமலை ,வன்னி என்ற எம் பிரதேசங்களுக்குள் இருந்தாலும் அவற்றை நாம் தெரிந்து கொள்வதில் தப்பில்லை............இங்கே கருணா அம்மானை பற்றி மட்டும் பேசினோம் ஆனால் ஒவ்வொரு பிரதேசத்திலும் எத்தனை எத்தனை தமிழர்கள்  எம் போராட்டத்தை விற்றார்கள் என்ற உண்மையையும் நாம் மறக்கவில்லை ...............எல்லாப்பிரதேசத்திலும் எம் போராட்டத்தை விற்றவர்கள் உண்டு என்ற யதார்த்தத்தை உண்மையான தமிழர்கள் மறக்க மாட்டார்கள் .நன்றி.

நிகழ் உண்மை அண்ணா.

இங்கு சிலர் எதற்கு எடுத்தாலும்.. பிரதேசவாதம்.. கிராம வாதம்.. ஊர் வாதம்.. அந்த ஈயம்.. இந்த பித்தளை என்று பேசுவது தான் இயல்பு. நாய் கல்லைத் தூக்கினாலே காலைத் தூக்குவது போல.. அவர்களுக்கு இதுதான் தெரிந்தது. பழைய சித்தாந்தங்களை கைவிட அவர்களால் முடியவில்லை. ஏனெனில் அந்த இடைவெளியில் தொங்கிக் கொண்டு தங்களை அதனூடு அடையாளப்படுத்த விரும்புகிறார்கள் அவ்வளவே.

இப்படியே விட்டால் இன்னும் கொஞ்சக் காலத்தில்.. யாழ் இணையத் தமிழன்.. பேஸ்புக் தமிழனை ஒடுக்கிறான்.. பேஸ்புக் தமிழன்... சுப்பிரமணியம் சாமி போன்ற ருவிட்டர் தமிழனால் ஒடுக்கப்படுகிறான் என்றும்.. எழுதுவார்கள். விட்டுத்தள்ளுங்கண்ணா.

ஒரு காலத்தில் எங்கள் மூத்த பிரஜைகள் என்ன செய்தார்கள் என்றால்.. பிரதேசவாத அரசியலை முன்னெடுத்தார்கள். தேவநாயகம்.. அங்க இருந்து ஒன்று சொல்ல.. அமிர்தலிங்கம் இங்க இருந்து ஒன்று சொல்லுவார். அதிகம் போனால்.. மட்டக்களப்பான் மந்திரவாதி ஆக்கிவிடுவார்கள்.

ஆனால்.. அதே மட்டக்களப்பானை.. யாழ்ப்பாணத்திலும்.. வன்னியானை.. மட்டக்களப்பு திருமலையிலும் வாழ வைத்த பெருமை.. எமது போராட்டத்திற்கு அமையும்.

இங்கு இஸ்லாமிய தமிழர்கள் என்று சிலர் உருகி வழிகிறார்கள். இதே இஸ்லாமிய தமிழர்கள் கிழக்கில் தமிழர்களை அடித்து விரட்டிய போது.. இவர்கள் என்னத்தை காரணம் சொல்லி இருப்பார்கள். இஸ்லாமியர்களிடம் உள்ளது மத வெறி. ஜிகாத் வெறி. அதன் இன்றைய உலக அவலத்தை தான் நாம் பார்க்கிறோமே. அந்த வெறியை நீக்காமல்.. இஸ்லாமிய தமிழர்களை தமிழர்களோடு ஒன்றிணைப்பது கடினம்.

ஒரு சின்ன உதாரணம்..

போராட்டத்திற்கு முந்தைய காலத்தில்... மட்டக்களப்பில் இருந்து வந்து யாழ் இந்துக் கல்லூரியில் படிப்பது என்பது.. வெகு அரிது. அதே போராட்ட காலத்தில்.. எங்கள் வகுப்பில் கூட நிறைய வன்னி மாவட்ட.. கிழக்கு மாகாண மாணவர்கள் கல்வி கற்றார்கள். இதே தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழம் கேட்ட காலத்தோடு ஒப்பிட்டு பாருங்கள்...!! வித்தியாசம் தெரியும்.

கருணா போராட்டத்திற்கு ஆற்றிய துரோகம் என்பதை இன்று பிரதேசவாத கண்ணோட்டத்தில் சிலர் முன்வைக்க விரும்புகிறார்கள். ஆனால்.. மாத்தையாவின் விடயத்தில் இந்தளவு ஈடுபாட்டோடு அவர்கள் கருத்துச் சொல்வதில்லை. காரணம்.. அங்கு என்ன வாதத்தை முன் வைப்பது. மச்சான்.. மச்சான் சண்டை என்று தான் சொல்ல முடியும்..!

தமிழிச்சிங்க.. சண்டை சொந்த தங்கச்சி தலைமுடியை இழுத்து வீதில நின்று சொந்தக் குடும்பத்தின் பூர்வீகத்தை கெட்ட வார்த்தை கலந்து பேசுவது. அப்படிப் பேசுற அக்காக்கு தெரியாது தான் வாழ்ந்ததும்.. வந்ததும் அதே குடும்பத்தில் இருந்து தான் என்பது. அப்படித்தான் யாழில் நடக்கும் இந்தக் குடும்பி பிடி சண்டையும்.

கருணாவின் துரோகம்.. வெளிப்படையானது. தென் தமிழீழ மக்கள் சரிவர உணர்ந்து கொண்ட ஒன்று. அதனால் தான் இன்று வரை.. கருணா அந்த மக்களின் முன் மக்கள் பிரதிநிதியாக வாக்குக் கேட்டு போக முடியாத நிலையில் நிற்கிறார். மகிந்த சால்வைக்குள் பதுங்கிக் கிடக்கிறார். அந்தளவுக்கு வட தமிழீழ மக்கள் மாத்தையாவின் துரோகத்தை தெளிவாக உணர்ந்து கொண்டிருந்தார்களோ தெரியாது. தெந்தமிழீழ மக்கள்.. இது விடயத்திலும் ஏனைய தமிழ் மக்களுக்கு தமிழ் பேசும் மக்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்கள்.

தமிழ் பெண்களின் வீரம் பற்றி பேசும்.. இதே கருணா தான்.. அந்தப் பெண்களின் மாவீரர் நினைவு இல்லங்களையும் இடித்து அழிக்கனும் என்று பேசினான். இன்று தளபதி.. கும்மான் என்று அவனைக் கொண்டாடுபவர்கள்.. மனதளவிலும் இதை செய்துவிட்டுத்தான்.. இங்கு வந்து வெளிவேசம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவே. அவர்கள் தாங்கள் யார் என்பதை இங்கு கருத்து வைத்து தங்களை தாங்களே.. வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி தான்..!!! :icon_idea::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.